தேவர் திருமகனாரை பற்றி பேசிய தலைவர்கள்..! பெரியார் முதல் காமராஜர் வரை..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 221

  • @TamilCreators
    @TamilCreators  7 ปีที่แล้ว +108

    இந்த காணொளி யின் முக்கிய நோக்கம்...
    முத்துராமலிங்க தேவரை சாதியவாதியாக பார்க்கிறார்கள்.. ஏனென்றால் தேவர் என்று சாதி பெயர் அவர் பெயரின் பின்னால் உள்ளதால்..
    ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த அனைத்து தலைவர்களும் அவரை தேவர் என்று தான் அழைத்து உள்ளனர்.. பெரியார் உட்பட..
    ஆதார நூல்(பசும்பொன் தேவரும் திராவிட கழகமும்)

    • @TamilCreators
      @TamilCreators  7 ปีที่แล้ว +21

      Rajadurai .G அடுத்த காணொளியே அது தான் தேவரை வீழ்த்திய நரிகளை பற்றி

    • @sureshmayan69
      @sureshmayan69 7 ปีที่แล้ว +18

      தேவர் என்பது சாதி அல்ல, தேவர் என்பது பட்டம், புல்லாகி பூண்டு மரம் நுண் உயிர் ஊர்வன பறப்பான நீர் வாழ் மிருகம் மனிதன் இந்த வரிசையில் தேவர் நிலை அடைவர் தெய்வ நிலையில் ஒடுங்கி பரத்தோடு ஐக்கியம் ஆவது.

    • @pradeepulaganathan6923
      @pradeepulaganathan6923 7 ปีที่แล้ว +4

      Tamil Creators I am waiting....

    • @kallachikallachi4834
      @kallachikallachi4834 7 ปีที่แล้ว +4

      Tamil Creators arumai

    • @booganda2479
      @booganda2479 6 ปีที่แล้ว +3

      Tamil Creators sariyana pathil

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +14

    தேவரின் பேச்சே பேச்சு
    என்ன ஒரு பேச்சு
    என்ன ஒரு இனிமையான குரல்
    என்ன ஒரு ஞாபக சக்தி
    தமிழை ஆழமான விளக்கமுடன் இலக்கிய நுணுக்கத்தை மிக அறிவான கருத்துடன் பேசும் ஒரே தலைவர்.
    அவரது சிந்தனை தனியானது
    அவரது ஆங்கில பேச்சு மிக அற்புதம்
    தேவருக்கு இந்தி மொழியும் தெரியும்
    தேவரின் ஒழுக்கம் மிக உயர்வான ஒழுக்கம்.கடவுளுக்கு நிகரான ஒழுக்கம்.
    அவரது முகம் முருக பெருமானை காட்டியது.
    அவரது தோற்றம் கடவுளாகவே தோன்றியது.
    அவரது குணம் கருணை கடலாக இருந்தது.
    அதே வேளை கயவர்கள் அவரை கண்டவுடன் தவறு செய்யும் எண்ணத்தை உடனே கைவிட்டு கை கூப்பி வணங்குவார்கள். அதுவே மிக அற்புதமானது.
    இரங்கிய மனம் படைத்தவர் தேவர்.
    தேவர் தியானம் செய்யும் போது இறந்த உடலாக மாறிவிடுவார்.
    தியானம் நேரங்கள் நாட்கள் கழிந்து பிறகு தியான நிலை களைந்து தானாக விழித்து எழும்போது இளஞ்சிங்கம் போல் எழுவார். கடல் அலைபோல் திகழ்வார்.
    ஆசையை முழுமையாக அடக்கிய மகான் தேவர்.
    அதை அறிந்து வைத்த ஆறிவாளி.
    பல வித்தைகளை தெளிவாக கற்று வைத்திருந்தார்.
    மல்யுத்தம் பயிற்றுவிக்கும் ஆற்றல் மைதான விவரம்
    வாள் வீச்சு
    வில்அம்பு விசை
    ஈட்டி எரிதல்
    வர்ம நுணுக்க கலை
    மிருகங்களின் வர்மம் உள்பட
    அச்சிலே இல்லாத வள்ளலாரின் பாடல்களை மேடையிலே ஒரு வரி ஒரு எழுத்து விடாமல் ராகம் பிசகாமல் பாடி அனைவரையும் ஆச்சரிய பட வைத்த ஆன்மீக சூரியன் தேவர்.
    தேவரின் குரல் தேனாய் இனிக்கும்.
    பிரமச்சாரியாகவே வாழ்ந்து மறைந்த மகான் தேவர்.
    இறுதிவரை சன்னியாசம் சைவம்
    இறைபக்தி
    வாழ் நாளில் ஐந்தில் ஒருபகுதி தேசத்திற்காகவே சிறையிலே வாடி வதங்கினார்.
    தேவர் மேடையில் பேச கூடாது என வெள்ளை ஏகாதிபத்தியம் சட்டம் போட்டது.
    அவரது பேச்சு விடுதலை உணர்வை தூண்ட நெருப்பாய் நெருப்பலையாய்
    சுதேசிகள் காதுகள் வழியே சென்று மனதில் பட்டது தேங்கி நின்றது.

  • @pradeepulaganathan6923
    @pradeepulaganathan6923 7 ปีที่แล้ว +68

    கேட்கும் போதே மீண்டும் மீண்டும் பூரிக்க வைக்கிறது. வாழ்க வளர்க தமிழர்கள் புகழ்

  • @karthipandian932
    @karthipandian932 7 ปีที่แล้ว +79

    உலகில் மீண்டும் பிறக்க வேண்டும் ஐயா

    • @valitan6908
      @valitan6908 6 ปีที่แล้ว +2

      Karthi Pandian93 சூப்பர்

    • @prabhuraja8228
      @prabhuraja8228 3 ปีที่แล้ว

      அவர் தத்துவத்தை நாம் பிறப்பெடுக்க வைப்போம்.

  • @rnmuthu7280
    @rnmuthu7280 6 ปีที่แล้ว +43

    தேவர் திருமகனார் புகழ் என்றும் நீடித்து நிலைக்கும்

  • @n..4188
    @n..4188 7 ปีที่แล้ว +64

    இந்த தகவல்களுக்கு மிக்க நன்றி

    • @ajithkumarrithikka264
      @ajithkumarrithikka264 6 ปีที่แล้ว

      சீவலப்பேரிதேவன் மருது nega Agamudayan thana

    • @rajarathinamraj7610
      @rajarathinamraj7610 5 ปีที่แล้ว +1

      Thannigarilla thalaivan thevar ayya pugal oonguka

  • @m.thirumoorthydushyanth6039
    @m.thirumoorthydushyanth6039 6 ปีที่แล้ว +32

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மீண்டும் பிறக்க வேண்டும்

  • @balathevar3855
    @balathevar3855 7 ปีที่แล้ว +44

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை கப்பலோட்டிய தமிழன் சிறையில் செக்கிழுத்தவர் இவரை போல யாரும் வர முடியாது. 😂

  • @karateruban2904
    @karateruban2904 6 ปีที่แล้ว +33

    நான் தேவரை பற்றி கேள்விப்பட்ட வார்த்தைகள் எல்லாம் புனிதமானவை மற்ற தலைவர்கள் மற்றும் எப்பேர்ப்பட்ட புகழ் உடையவர்களின் வாழ்விலும் அசிங்கம் இருந்ததை பார்க்கிறேன் ஆனா ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மிது எந்த திங்கும் அவரை திட்டவில்லை ஆனால் காலத்தின் அநியாய கொடுமைகள் பொறாமையால் அவர் மிது அநியாயமாக தினிக்கப்பட்டது அன்று தேவர் ஈனத்தார் ஒரு மிகப்பெரிய தவறு செய்தனர் ஒரு நல்ல மனிதர் என்ற பார்வையில் அன்று அவர்கள் அரசாங்கத்தை ஒன்று கூடி அவரை காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 7 ปีที่แล้ว +94

    அன்று பெரியாரை நாயக்கர் என்பார்கள் தேவரை தேவரென்ரே அன்பாக எல்லோரும் அழைப்பார்கள். காழ்ப்புணர்ச்சியால் சில கயவர்கள் ஜாதிவெறியோடு இன்று பேசி அரசியல் பண்ணுகிறார்களே அதுதான் கீழான கயமை தன்மை. தேவர் தெய்வ ஞானமும் பேராண்மையும் தெய்வ உருவமும் அழகும் ஆற்றலும் அறிவும் கருணையும் நிறைந்தவர். அவர் ஒரு வீரத்துறவி.

    • @thavagurumarim1446
      @thavagurumarim1446 6 ปีที่แล้ว +3

      உண்மை

    • @poomapooma4689
      @poomapooma4689 3 ปีที่แล้ว

      Aah ippadi oru maamanithara vazhalka averudaiya pukazhil.

  • @ஆதிவேந்தர்டிவி
    @ஆதிவேந்தர்டிவி 4 ปีที่แล้ว +8

    பூலித்தேவரை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @mrgowthamram
    @mrgowthamram 7 ปีที่แล้ว +58

    மனிதராக வாழ்ந்த கடவுள்.அப்படியோருவரை இனி நாம் காணப்போவதில்லை...

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை கப்பலோட்டிய தமிழன் சிறையில் செக்கிழுத்தவர் இவரை போல யாரும் வர முடியாது. 😂

  • @kamalgopi764
    @kamalgopi764 6 ปีที่แล้ว +24

    தேவர்பெருமகனார் பிறந்த இனத்தில் பிறந்தமைக்காக பெருமைப்படுகிறேன். மனிதபிறவியின் பயனை அடைந்து விட்டேன்.

  • @jai22000
    @jai22000 3 ปีที่แล้ว +9

    தென்னாட்டின் சிங்கம். 🙏🙏🙏

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +3

    தேவர் தேசத்தை காப்பாற்றிய உண்மையான தேசிய தலைவர

  • @mohaideenbava5632
    @mohaideenbava5632 6 ปีที่แล้ว +5

    பசும்பொன் ஐயா வை இழந்துவிட்டோம் இந்த சூழ்நிலையில்
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @muthupandi3632
      @muthupandi3632 6 ปีที่แล้ว

      Kavallai padaveendam meendum varuvaar Pasumpun Ayya

    • @techspot7467
      @techspot7467 3 ปีที่แล้ว

      @@muthupandi3632 apj Ayya vum🔰

  • @policearumugam438
    @policearumugam438 2 ปีที่แล้ว

    வாழ்க ஐயா புகழ் பதிவு மிக அருமை

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 4 ปีที่แล้ว +7

    உண்மைதான்... தன் வாழ்நாளில் நான்கில் ஒரு பங்கை நாட்டின் விடுதலைக்காக சிறையில் கழித்த பெரும்மகனார்....

  • @nagappanagappa9161
    @nagappanagappa9161 2 ปีที่แล้ว +2

    எங்களின் வழிகாட்டியே உங்களை வணங்குகிறோம்..🙏🙏🙏

  • @abirami9476
    @abirami9476 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @vinothguru8642
    @vinothguru8642 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @ramarpandiyan5858
    @ramarpandiyan5858 3 ปีที่แล้ว +8

    தேவர் பேரண்ட 🙏🇨🇬🇨🇬🔰♥💕💕

  • @kappalraja
    @kappalraja 7 ปีที่แล้ว +11

    nice

  • @arunasan7584
    @arunasan7584 2 ปีที่แล้ว +1

    Thevar ayya you are great and inspiration leader for all youngsters

  • @nkr987
    @nkr987 7 ปีที่แล้ว +8

    Nice really great leader im proud that man

  • @mathimathi9002
    @mathimathi9002 7 ปีที่แล้ว +11

    நல்ல பதிவு

  • @gm.bisthapandigmselvam7746
    @gm.bisthapandigmselvam7746 6 ปีที่แล้ว +12

    தேவரே தெய்வம்

  • @subbiahnatarajan
    @subbiahnatarajan 3 ปีที่แล้ว +2

    உயர்திரு முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களின் பல்வேறு சொல்லாற்றலின் பதிவுகளை இன்றுவரை எவரும் எதிலும் உணரும் வகையில் வெளிக்கொணர முயலாததால் இன்றைய தலைமுறையினர் பெற்று பயன் அடையும் நிலை இல்லை என்பதுதான் உண்மை. எவரேனும் இத்தகைய முயற்சியை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

  • @maniraj3725
    @maniraj3725 6 ปีที่แล้ว +8

    Maruthu pandiyar pathi video podunga bro

  • @karthickm9593
    @karthickm9593 7 ปีที่แล้ว +17

    உன்மை

  • @kathirtamil317
    @kathirtamil317 7 ปีที่แล้ว +10

    thanks thanks friend very good news.

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 5 ปีที่แล้ว +2

    அருமையான உண்மையான ஆணித்தரமான பதிவு....

  • @roshankanna7373
    @roshankanna7373 7 ปีที่แล้ว +12

    great

  • @SMbrother-t5q
    @SMbrother-t5q 2 หลายเดือนก่อน +1

    இப்போது சாதி வெறி பிடித்த தலைவர் என தன்னுடைய 32 கிராமம் கொடுத்த ஒரேயொரு உத்தம தலைவர்

  • @athistanayagamathistanayag5784
    @athistanayagamathistanayag5784 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @palanikumar1998
    @palanikumar1998 2 ปีที่แล้ว +2

    கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️ கமுதி வண்ணாத்தியேந்தல் 💊💊💊

  • @pankajam2k17
    @pankajam2k17 4 ปีที่แล้ว +5

    அத்தனை சான்றோர்களின்
    போற்றுதலுக்கும் உரியவரானீர் !

  • @onlinespot9559
    @onlinespot9559 2 ปีที่แล้ว +3

    Mukkulathin Thangam Thevar Thirumaganaar😻🙏🔰

  • @Smpromotors
    @Smpromotors 6 ปีที่แล้ว +6

    very very nice 🙋🙋🙋👍👍👍👍

  • @sk.saransivasiva792
    @sk.saransivasiva792 2 ปีที่แล้ว +1

    தேவரே தெய்வம்🙏🙏🙏

  • @rathikam461
    @rathikam461 6 ปีที่แล้ว +6

    Very nice machii

  • @Raja-os6ut
    @Raja-os6ut 4 ปีที่แล้ว +2

    Well done Tamil creaters for your hard work..

  • @muthuganesh403
    @muthuganesh403 7 ปีที่แล้ว +10

    Great man..

  • @kaniediting2515
    @kaniediting2515 3 ปีที่แล้ว +2

    சிந்தனை தேங்கும் கண்கள் படைத்த படுத்தியவர் தேவர் திருமகனார் அவர்கள்

  • @சிவார்ப்பணம்-ழ9ர
    @சிவார்ப்பணம்-ழ9ர 7 ปีที่แล้ว +23

    தமிழன் டா

  • @manikanthancoonor2601
    @manikanthancoonor2601 6 ปีที่แล้ว +4

    ☆☆☆☆☆☆☆☆☆☆thank.you

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 2 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் தான் தெய்வம் 🙏🙏🙏❤

  • @myvideo1014
    @myvideo1014 2 ปีที่แล้ว

    Avar unnum illalmal illai ayya sonna valiyil nam pyanithom endral num manathil endrum iruppar❤️❤️

  • @mukundanmukundan6032
    @mukundanmukundan6032 3 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் எங்கள் குலத்தின் மாணிக்கத்தை 🙏🙏🙏🙏

  • @subashayyappan6827
    @subashayyappan6827 5 ปีที่แล้ว +2

    Super

  • @alagudurai3840
    @alagudurai3840 6 ปีที่แล้ว +5

    அவரைவைத்து ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் செய்பவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு சவுக்கடி

  • @sheikmydeen.s6283
    @sheikmydeen.s6283 4 ปีที่แล้ว +1

    Superb ❣

  • @natrayanmaharaj2581
    @natrayanmaharaj2581 6 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி

  • @sivakgs1789
    @sivakgs1789 3 ปีที่แล้ว +2

    முருகா முருகா🙏🙏🙏

  • @veerabalan3990
    @veerabalan3990 7 ปีที่แล้ว +8

    very very nice nice msg nanba

  • @ramakrishnan4191
    @ramakrishnan4191 7 ปีที่แล้ว +22

    thevar is god

  • @s.thambidurai6611
    @s.thambidurai6611 6 ปีที่แล้ว +7

    valga devar pugal..

  • @venkadeshkumar3497
    @venkadeshkumar3497 7 ปีที่แล้ว +5

    Armani yana pathivu nanba eppothu iya ponravargal erunthu erunthal elam por nadanthu erugathu nammai vali nadatha sirantha thaga erunthu erukum super video bro

    • @TamilCreators
      @TamilCreators  7 ปีที่แล้ว +1

      Venkadesh Kumar நன்றி

  • @krishnakumarv9630
    @krishnakumarv9630 5 ปีที่แล้ว +1

    Ippa neenga enga kuda illatinallum eppavum enga manasulla valnthutu tha irukinga aiyaa...

  • @srimansrini
    @srimansrini 2 ปีที่แล้ว

    ஊர் மட்டுமல்ல...அவரே ஒரு பசும்பொன்தான்...இதற்கு மேல் என்ன சொல்ல...

  • @balajimano5351
    @balajimano5351 4 ปีที่แล้ว +2

    பசும்பொன்..தேவர்..அய்யா.தெய்வம்

  • @kumaragurug6360
    @kumaragurug6360 5 ปีที่แล้ว +5

    வீரமான யோகி
    தீரமான தியாகி

  • @sitartanarumugam4494
    @sitartanarumugam4494 6 ปีที่แล้ว +4

    Great person forever

  • @jagannathan5582
    @jagannathan5582 6 ปีที่แล้ว +4

    Indian 🙏🙏🙏 Tamilan

  • @sankararunachalam3894
    @sankararunachalam3894 3 ปีที่แล้ว +1

    தேவர் திருமகனார் புகழ் ஓங்குக

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 ปีที่แล้ว +2

    M G R s statement is 100percent correct

  • @thalapandian4052
    @thalapandian4052 7 ปีที่แล้ว +6

    Velu Sami avarudaiya urukkum Athai Surti ulla 10 k m kulla localla podapatta visayam Nangal solvathu dheciya alavil angileyargal podathai sollurompa yarukuda yara oppiduringa. Devar oru dheciya thalaivar uthama pirammachary mutt rum thurantha Thiagi muruganin avatharam.india dhesam nethaji devar in varalarai maraithu vittathu. But video super mamba.thodaratum vaalthugal.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 ปีที่แล้ว +3

    அறிவாளிகள் எல்லாம் வியந்து போற்றி வணங்கிய தலைவர் தேவர்

  • @maniraj3725
    @maniraj3725 6 ปีที่แล้ว +2

    Video semma

  • @s.ramarjavan4103
    @s.ramarjavan4103 6 ปีที่แล้ว +3

    என் குல தெய்வம்

  • @msureshdevmanager4025
    @msureshdevmanager4025 6 ปีที่แล้ว +1

    good

  • @beautiytips4767
    @beautiytips4767 6 ปีที่แล้ว +2

    சிறந்த தலைவர் பசும்பொன் ஐயா அவர்கள்

  • @shankar3799
    @shankar3799 4 ปีที่แล้ว +2

    Devar is God..🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjaydevar322
    @sanjaydevar322 5 ปีที่แล้ว +4

    Pasumpon Muthuramalinga Thevar is equal to the God

  • @thennarasisouthqueen8906
    @thennarasisouthqueen8906 ปีที่แล้ว

    🙏🙏

  • @arasunattarasan4431
    @arasunattarasan4431 6 ปีที่แล้ว +2

    தெய்வம்

  • @mareewarankmareeswarankuma7896
    @mareewarankmareeswarankuma7896 6 ปีที่แล้ว +4

    நீண்ட காலமாக ஆட்சி செய்த கருணாநிதி ஏன் புகழ் வில்லை

  • @padmanathankannuswamy
    @padmanathankannuswamy 8 หลายเดือนก่อน

    Thevar the greatest and bravest leader India ever seen❤❤❤

  • @tharamraj1563
    @tharamraj1563 5 ปีที่แล้ว +2

    💯🙏🙏🙏🙏🙏💯

  • @jagannathan5582
    @jagannathan5582 6 ปีที่แล้ว +2

    India tamilan thalivar gal👌

  • @Sura8792
    @Sura8792 4 ปีที่แล้ว +3

    தமிழ் கடவுள்

  • @veeratakeone667
    @veeratakeone667 6 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @arabadaikkal8160
    @arabadaikkal8160 6 ปีที่แล้ว +1

    Thevareee thaivam.....

  • @vinothvelladurai6978
    @vinothvelladurai6978 5 ปีที่แล้ว +3

    The great leader in India pasumpon muthuramalinga devar and nathaji subachandra bose and apj abdulkalam.

  • @edwinjayakumar1530
    @edwinjayakumar1530 5 ปีที่แล้ว +2

    I love my thever

  • @gunasathish377
    @gunasathish377 5 ปีที่แล้ว +1

    Thank you all guy's

    • @bhargavrao7159
      @bhargavrao7159 5 ปีที่แล้ว

      vo chidambara pillai avargal kamarajar avargal and the great ukkiripandi pasumpon thevar avargal real tamizhians fought for our country great philanthropist take a bow

  • @vanarajanm6997
    @vanarajanm6997 6 ปีที่แล้ว +4

    Pasumpon Thevar oru Deivam!
    AANMEEGA ARASIYAL ILLAI ; DHEIVEEGA DHESIA ARASIYAL !

  • @killipandi4061
    @killipandi4061 6 ปีที่แล้ว +6

    Thevar God

  • @சத்தியகரன்
    @சத்தியகரன் 6 ปีที่แล้ว +6

    💪நாம் தமிழர் ✊

  • @kumaragurug6360
    @kumaragurug6360 5 ปีที่แล้ว +2

    தன்னலமில்லா தவ ஞானி!
    தன்னிகரில்லா புலிப்பாணி!!

  • @PADHAVAN
    @PADHAVAN 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @govindangovi6469
    @govindangovi6469 3 ปีที่แล้ว +1

    தெய்வத்திருமகன்தமிழ்தேசியத்தின்ஒப்பற்றதலைவர்பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர்அய்யாவைப்போற்றுவோம்தேவேந்திரகுலவேளாளர்ராம்நாடு

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 ปีที่แล้ว +2

    Devar ayyha orrhu uthama thalaivarr

  • @jagannathan5582
    @jagannathan5582 6 ปีที่แล้ว +1

    samathuvam Friends

  • @redfuji5967
    @redfuji5967 6 ปีที่แล้ว +2

    ஒவ்வொரு.சாதியிலும்.பிராமண. சத்திரியர்.வைசியர்.சுத்ராள்.உண்டு.இது.சாஸ்திரம்.கூறியது

  • @jkgaming4241
    @jkgaming4241 6 ปีที่แล้ว +3

    ulega molei thevar👍👑📰

  • @dnareplication5593
    @dnareplication5593 3 ปีที่แล้ว +1

    தெய்வம் தேவர் பெருமான்

  • @a.ka.k2137
    @a.ka.k2137 5 ปีที่แล้ว +2

    Muthuramalingathuku mattum illa velusaminadar avarukum poda pattathu summa summa poi solvanga renduperuku mattum entu

  • @muthupandi3632
    @muthupandi3632 6 ปีที่แล้ว +2

    Pasupun Devar Ayya Enrum Avar pugal vaalga

  • @royalmani8499
    @royalmani8499 6 ปีที่แล้ว +1

    King. of.thevar