நீர் மோர் செய்யும் முறை |இப்படி செய்து குடித்து பாருங்கள் |Dr.Rajalakshmi | ASM INFO |Uneveamarunthu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #buttermilk #creamybutterkiss #food #foodporn #homemade #butternut #butterscotch #butterpudding #faraalipbutter #foodie #buttercake #foodphotography #milk #instafood #caramelmint #lassi #orchidvanilla #butterkiss #butter #cherryvelvet #faraalipbuttersquad #delicious #stayathome #raissamakeupkit #healthyfood #curd #foodstagram #indianfood #bibirkering #bhfyp##foodblogger #ghee #breakfast #paneer #buttercream #yummy #chocolate #chaas #cake #dessert #fooddelivery #friedchicken #coralpeach #icecream #healthylifestyle #creamycakes #tiffin #sugarcraft #warribakers #whiteweddingcakes #tasty #foodlover #aradamansara #catering #masakanmelayu #kateringsedap #kerisekpastimerecik #berimakan #instagood #masakanpanas#
    நீர் மோர் செய்யும் முறை |இப்படி செய்து குடித்து பாருங்கள் |Dr.Rajalakshmi | ASM INFO |Uneveamarunthu

ความคิดเห็น • 106

  • @selvarajc91
    @selvarajc91 2 ปีที่แล้ว +21

    அருமை அருமை அருமை அற்புதம். எனக்கிருந்த நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது.
    இது போல அன்றாட ஆரோக்கியமான உணவு வகைகளின் பதார்த்த குணம் அதை நாம் சமைக்கும் விதம், உண்ணும் விதம் பற்றி வீடியோ போட வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 ปีที่แล้ว +7

    Thank you for clear explanation Dr

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் நல்ல விரிவான தகவல் நன்றி

  • @karthikumar8229
    @karthikumar8229 2 หลายเดือนก่อน +1

    நன்றி டாக்டர்

  • @lydiasampath2061
    @lydiasampath2061 2 ปีที่แล้ว +5

    This presentation is less cholesterol. So as you said it's very good for health. Thank you.

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x 4 หลายเดือนก่อน +1

    நல்ல பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள்

  • @jagadeeshj9202
    @jagadeeshj9202 2 ปีที่แล้ว +4

    Thank you for the information mam 🙏🙏

  • @renubharathi1143
    @renubharathi1143 6 หลายเดือนก่อน +2

    Thanks. Doctor

  • @user-oj3si4dg7k
    @user-oj3si4dg7k 4 หลายเดือนก่อน

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @ramnprasadh
    @ramnprasadh 7 หลายเดือนก่อน

    Thanks for the information mam. I was searching for this traditional method. was very useful & u explained clearly with examples 🙏🏼 Grateful 🙏🏼

  • @tavamaniarumugam8822
    @tavamaniarumugam8822 2 ปีที่แล้ว +1

    Super. Nandri doctor.

  • @rukeshrx1237
    @rukeshrx1237 11 หลายเดือนก่อน +2

    அருமை ❤️

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்.👌

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி பசும்பால் எருமைப்பால் இது இரண்டுக்கும் உள்ள வேறுபாடு சொன்னீர்கள்

  • @natarajans4579
    @natarajans4579 4 หลายเดือนก่อน +1

    Super

  • @sivamusiccreations5687
    @sivamusiccreations5687 4 หลายเดือนก่อน +1

    பயனுள்ள உபயோகமான பதிவு

  • @vasanthamanisamiyappan4822
    @vasanthamanisamiyappan4822 8 หลายเดือนก่อน

    நன்றிங்க மேடம்

  • @appasamyt
    @appasamyt 2 ปีที่แล้ว +1

    Nandri madam

  • @gunasundari7415
    @gunasundari7415 ปีที่แล้ว +1

    Pure pasumpal. Ippodhu engay kidaikiradhu endru sollungalen naangalum try panrom.

  • @thulasithulasi642
    @thulasithulasi642 2 ปีที่แล้ว +2

    Super mam your very great

  • @murali7503
    @murali7503 5 หลายเดือนก่อน

    Thank you Doctor

  • @sundarn8592
    @sundarn8592 4 หลายเดือนก่อน

    சித்தர்கள் காட்டிய "வலி" முறைகள், நன்றாக உச்சரிக்கின்றீர்கள்.

  • @arulpandiarulpandi1343
    @arulpandiarulpandi1343 ปีที่แล้ว +1

    Thank you mem...

    • @ebinraj3997
      @ebinraj3997 ปีที่แล้ว

      ❤❤❤❤😮to

  • @pappsmuthu8967
    @pappsmuthu8967 ปีที่แล้ว +1

    Fentastic mam

  • @trueindian2693
    @trueindian2693 ปีที่แล้ว

    Also half lemon juice with salt cud he added for the mor.👍

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 29 วันที่ผ่านมา +1

    எங்க ஊரில் பசும் பால் ஏராளமா கிடைக்குது எப்ப வேணாலும் கிடைக்கும்

  • @lareefaabdullatheef652
    @lareefaabdullatheef652 4 วันที่ผ่านมา

    Can i add ginger

  • @manushadevir8570
    @manushadevir8570 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 ปีที่แล้ว

    Really very good Awareness information , especially all Educated women fall prey to Modern Day Culture. My professor wife never allow Buttermilk of this Type Preparations. All their Families prepare Chutney and Sambar and Pulikumbu only. In their life Style Vegetables and Fruits are Untouchables. What a Slavery Life I am Chainfed for Lifetime to Death with this Professor and Daughter a MD Doctor. GOD's Destiny of Life with these Professor and Doctor, till last Breath.

  • @abdullathif6764
    @abdullathif6764 หลายเดือนก่อน

    HI MAM....I AM IN KUWAIT I CAN BY NORMAL CURD FOR BUTTERMILK....PLZ GIVE ME REPLY.....

  • @rathinasamy751
    @rathinasamy751 4 หลายเดือนก่อน

    Chennaila original pasum pal yengay kidaikkirathu yella madulalukkum usi pottu pal karakkirargal

  • @sathishn9551
    @sathishn9551 ปีที่แล้ว +1

    Yes 100%

  • @gom_sarvna5011
    @gom_sarvna5011 2 ปีที่แล้ว +5

    மார்பில் தோன்றும் கட்டிகளை கரைக்க ஏதாவது வழி கூறவும் madam..

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 ปีที่แล้ว

      நான் இத்துடன் கறிவேப்பிலை பொதினா மற்றும் கொத்தமல்லி கீரை அரவை சேர்ப்பேன்.

  • @user-en3vn3yj1z
    @user-en3vn3yj1z 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @nandakumar6899
    @nandakumar6899 4 หลายเดือนก่อน

    மஞ்சள் தூள் சிறிது சேர்த்தால் மிகவும் நல்லது.

  • @Elayarajamahalakshmi
    @Elayarajamahalakshmi 2 ปีที่แล้ว +1

    Thank u very much mam for your golden information

  • @r.k1837
    @r.k1837 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம்
    இது மருத்துவம் இல்ல அமிர்தம்
    இது எல்லாத்துக்கும் ஒரு சிறந்த ஒரு மருந்து
    நான் டெய்லியும் இரவில்
    மோர் குடிக்கிற பழக்கம் உண்டு
    காரணம் எனக்கு கேஸ் ப்ராப்ளம்
    யாருக்காக ஜீரணம் ஆகல
    அப்பா இந்த மோர் எடுத்துக்கலாம் இதனால நமக்கு நன்மை தான் உண்டு
    என்னுடைய அனுப்பவும்
    சில வருடங்களுக்கு முன்னாடி
    நான் டாக்டருக்கு 1300 கொடுத்து ட்ரிப் ஏற்றுவேன் இப்போ இந்த மோர் குடித்து இருந்தால்
    எனக்கு எந்தத் தொல்லையும் இல்லை
    நீங்க கடவுள் மாறி இந்த மெசேஜ் எல்லாருக்கும் சொல்லுங்க வாய்வு தொல்லை இருக்கிறவங்க எடுத்துக்கலாம் மிக அருமையான மருந்து
    நன்றி மேடம்
    🌹

    • @asminfo2019
      @asminfo2019  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சார்

  • @joyfullkidschannel2790
    @joyfullkidschannel2790 ปีที่แล้ว +1

    Madam cold pidikatha pathil podunga

    • @pandieagambaram2435
      @pandieagambaram2435 6 หลายเดือนก่อน

      அன்பரே, தயிரில் சிறிது சுக்கு பொடி சேர்த்து தயிர் கடைந்து உள்ளதால் கபம் என்ற சளி பிடிக்காது.
      நன்றி.

  • @KarthiKeyan-zo3jh
    @KarthiKeyan-zo3jh 6 หลายเดือนก่อน +1

    🙏❤🙏

  • @kowsiThiru
    @kowsiThiru ปีที่แล้ว +1

    Mam, sapadu kuda curd or butter milk sapita weight gain aaguma

  • @user-ni2lv4ck8s
    @user-ni2lv4ck8s 8 หลายเดือนก่อน

    Mixie use pannalama madam

  • @mangai.k9114
    @mangai.k9114 9 หลายเดือนก่อน

    Mixi la grind pannalama.dr.

  • @harshakavitha7695
    @harshakavitha7695 2 ปีที่แล้ว +1

    Mam please explain about adenomyosis.

  • @celinerose1021
    @celinerose1021 2 ปีที่แล้ว

    Can we temper. Moril thalipu is it good

  • @kaleeskannana5266
    @kaleeskannana5266 ปีที่แล้ว

    Super mam

  • @someshvishnu594
    @someshvishnu594 ปีที่แล้ว +3

    தயிரை இன்னும் சிறிது நேரம் கடைய வேண்டும்..தானாகவே வெண்ணெய் திரண்டு வரும்.....இதற்கு ஒரு பழமொழி உண்டு

    • @franklinarulanandasamy6378
      @franklinarulanandasamy6378 ปีที่แล้ว

      என்ன பழமொழி?

    • @kalyaniviswanathan8919
      @kalyaniviswanathan8919 4 หลายเดือนก่อน

      ஆமாம். வெண்ணெய் முழுவதும் எடுத்து விடலாமே.

  • @manomahesh4434
    @manomahesh4434 ปีที่แล้ว

    Ma'am please say proposition of curd and water for correct butter milk. Please say ma'am so that I can give to my kid for ibs problem

    • @johnsundarraj5199
      @johnsundarraj5199 ปีที่แล้ว

      It seems that you have missed to listen her saying about your query.
      For 1/4 litre Curd add 3/4 litre water .
      This is what she said.

    • @manomahesh4434
      @manomahesh4434 ปีที่แล้ว

      Thank you sir

  • @padamsiva
    @padamsiva ปีที่แล้ว

    Can we add salt?

  • @nathank.p.3483
    @nathank.p.3483 ปีที่แล้ว +20

    பாக்கெட் பாலில் வாழும் நாடாகிவிட்ட இந்த காலத்தில் பசும்பாலுக்கு எங்கே போவது? நிச்சயம் நகரத்தில் வாழ்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் மோர் கிடைக்கவே கிடைக்காது. அதுதான் விதி.

    • @gbmadvocatenotary.8662
      @gbmadvocatenotary.8662 4 หลายเดือนก่อน +3

      ஆவின் பால்

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 4 หลายเดือนก่อน

      தம்பி இவங்க டாக்டரே கிடையாது நகரவாசிகள் நகர குழந்தைகள் இந்த பால் இல்லண்ணா குழந்தைகளே இல்ல இவங்க எல்லாம் அடைந்தவர்கள் பகுத்து வகுத்து உண்ணும் வசதி பெற்றவர்கள்..ஏழை பாழையின் நிலமை இவங்களுக்கு எப்படி தெரியும்..
      எருமை மாட்டு பால்லதான் அதிக வெண்ணை உண்டு அது தெரியுமா டாக்டர்..
      மண்சட்டியில இரும்பு மத்த போட்டு கரண்ல கடையிறாங்க எவ்வளவு அறிவு பாருங்க.

    • @Susil_m91
      @Susil_m91 3 หลายเดือนก่อน

      Yes Inga packet milk than

    • @Sundar-cp8lf
      @Sundar-cp8lf 3 หลายเดือนก่อน

      பாக்கட் பாலுண்ணா கள்ளிபாலா ரப்பர்பாலா...
      அதுவும் மாட்டுபால்தான் பண்ணைபால் பண்ணை என்றால் பலமாடுகளை வளர்த்து பால் கறந்து விற்பது..அல்லது பால் கொடுப்பவர்களிடம் சேகறித்து விற்பது..
      பாலை பதபடுத்தாமல் மூனாறுநாள் கேரண்டியில் விற்க முடியுமா அதைதான் செய்கிறது பண்ணை நிர்வாகம் ...
      நாம இந்த அறிவு ஜீவிகளின் பிதற்றலை கேட்டு சலன படகூடாது..

  • @palaniappan6482
    @palaniappan6482 11 หลายเดือนก่อน

    நல்ல பதிவு 🙏. ஆனால் பசும் பால் கிடைப்பதில்லை. பாக்கெட் பால். Alternative ஏதாவது pl.

  • @pappsmuthu8967
    @pappsmuthu8967 ปีที่แล้ว +1

    Urai eppadi pannuvathu

  • @balajibala3488
    @balajibala3488 2 ปีที่แล้ว

    Mam enaku ibs iruku mam and allergy rhinitis (dust allergy iruku) mam
    ... Neer more eduthuka solranga enga pasu thayir tha kidaikuthu thayir la sukku thool potu more kadaiyalama ila last more la sukku thool add panikalama cold pudikama iruka... Pls reply mam

  • @seshasayeehemalatha9427
    @seshasayeehemalatha9427 4 หลายเดือนก่อน +1

    முதலில் நகத்தை கட் செய்யுங்கள். உங்கள் பதிவு அருமை

  • @deepugk8636
    @deepugk8636 ปีที่แล้ว

    Mam enakku dust alergy irukku. Ithai thavirkka enna seivathu

  • @KVyomdev
    @KVyomdev ปีที่แล้ว

    Sukku thool mattum pottale vraindu viduma

  • @srinivasanp879
    @srinivasanp879 ปีที่แล้ว +1

    You and your voice resemble Madam Vanathi srinivasan BJP MLA. All the best.

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 ปีที่แล้ว

    City Life enge cow milk kidaikum mam.pocket milk dan kifaikitadu

  • @padmaraj8482
    @padmaraj8482 2 ปีที่แล้ว +1

    Mam...Only pocket pal than kedaikuthu mam...Enna seiyarthu...No other option...Any other solution pls..

  • @thiyagut3192
    @thiyagut3192 2 ปีที่แล้ว

    Vatham iruntha morr edukkalama?

  • @deepam1949
    @deepam1949 2 ปีที่แล้ว

    Morr la எலுமிச்சம் பழம் சாறு சேர்த்து குடிப்பது என்ன நன்மை செய்யும் , அல்லது இது போல் சேர்த்து குடிப்பது தவறா, பதில் அளியுங்கள், நன்றி

  • @manushadevir8570
    @manushadevir8570 2 ปีที่แล้ว +13

    Srukkama sollunka plsda..

  • @subramaniank2816
    @subramaniank2816 4 หลายเดือนก่อน

    0:13

  • @indrabtp844
    @indrabtp844 ปีที่แล้ว

    மேடம் நீங்கள் போர் சிலுப்பிய பிசின் எங்க்கிடைக்கும்

  • @user-dm5qg7gu2z
    @user-dm5qg7gu2z 6 หลายเดือนก่อน

    Sinus உள்ளவர்கள் சாப்பிடக்கூடாதா?

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km ปีที่แล้ว +2

    வானதி சீனிவாசன் உங்க சொந்தகாரங்களா

  • @ranjanisathesh7731
    @ranjanisathesh7731 2 ปีที่แล้ว

    Cows milk ippa kidaikirathu kidayathu

  • @suthanthira4869
    @suthanthira4869 2 ปีที่แล้ว +3

    சொல்ல வரத சீக்கரம் சொல்லுமா ....

  • @narayanasamy448
    @narayanasamy448 ปีที่แล้ว

    இஞ்சி ப. மிளகாய் கொத்தமல்லி சேர்க்க கூடாதா?

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +1

    பாக்கெட் பால் தனமானது அல்ல

  • @moorthyk852
    @moorthyk852 ปีที่แล้ว

    Shortly tell us what to do.
    Avoid frequently using the word of - " patheengana "

  • @moorthyk852
    @moorthyk852 ปีที่แล้ว +1

    விஷயத்துக்கு சீக்கிரம் வாங்க.

  • @Kesavanarunachalam-vm9tj
    @Kesavanarunachalam-vm9tj 4 หลายเดือนก่อน

    தெளிவு இல்லை.கொஞ்சம் என்பது அளவு இல்லை

  • @kingsveera7531
    @kingsveera7531 4 หลายเดือนก่อน

    Where we get original cow's milk nowadays
    Moreover if we buy from the person...he injects hormonal injection to get more milk for his sales
    No one sells pure milk from government or private person who sells
    What is your suggestion

  • @karthikeyan8047
    @karthikeyan8047 ปีที่แล้ว

    உறை எப்படி சேர்தீர்கள்

  • @nkumar4573
    @nkumar4573 4 หลายเดือนก่อน

    Street ku street beef briyani sapudura tamilans irukka oorula cow milk ku yenga porathu??.... Paaal pocket thaaan... Hehe

  • @rathinasamys2507
    @rathinasamys2507 2 ปีที่แล้ว +1

    மூட்டு,மூட்டு வலிஇருக்கறவீங்க சாப்பிடலாமா

  • @keerthana1902
    @keerthana1902 8 หลายเดือนก่อน

    Dear mam kindly speak only tamil. Try to avoid English

  • @lydiasampath2061
    @lydiasampath2061 2 ปีที่แล้ว

    Sorry. This preparation.

  • @Ungalnanban944
    @Ungalnanban944 4 หลายเดือนก่อน

    Ungala partha

  • @npravikumar2764
    @npravikumar2764 4 หลายเดือนก่อน

    Madam be practical

  • @moorthyk852
    @moorthyk852 ปีที่แล้ว

    நீங்க முதலில் "
    பாத் தீங்கான என்ற வார்த்தையை அடிக்கடி சொல்வதை நிறுத்துங்கள். எரிச்சலை தருகிறது.

  • @venkatiyer8344
    @venkatiyer8344 ปีที่แล้ว

    Fake

  • @user-to5fo7ux9u
    @user-to5fo7ux9u 3 หลายเดือนก่อน

    என்ன சேர்மானம் சேர்க்க வேண்டும் என்பத முதலில் சொல்லு, வள, வளனு பேசாத

  • @Crazy_ben_official
    @Crazy_ben_official ปีที่แล้ว +1

    Thank you mam

  • @bharathirajendran9364
    @bharathirajendran9364 2 ปีที่แล้ว +1

    Thank u for ur good info. Mam

  • @subhiahvs4277
    @subhiahvs4277 4 หลายเดือนก่อน

    Super

  • @vkuppusamyvkuppusamy9112
    @vkuppusamyvkuppusamy9112 4 หลายเดือนก่อน

    Super