காலையில் தினமும் 5 நிமிடம் பின்பற்றுங்கள்! Every Thing ok! periyava sayings

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • எந்த செயலையும் இப்படி நினைத்து செயல்படுங்கள்!எல்லாம் வெற்றியாகி கைகொடுக்கும்!periyava @Aalayavideo
    உங்களை விட வயதானவர்களை சந்திக்கும் போது இந்தக் காரியத்தை தவறாது செய்யுங்கள்! மாவடு ரகசியம்! periyava sayings @Aalayavideo
    இந்த வருடம் விட்டால் வருடம் கழித்து தான் வரும்! மாசி மகம் 2022 - Maasi magam 2022 Periyava sayings @Aalayavideo
    எங்கிருந்தாலும் துலா ஸ்நானம் செய்ய எளிய வழி! வழிமுறைகள் மந்திரங்களுடன்! periyava @Aalayavideo
    • எங்கிருந்தாலும் துலா ஸ...
    வாழ்க்கை சிக்கலை தீர காஞ்சி மஹான் சொன்ன 3 செயல்கள் ! கடைப்பிடியுங்கள்!Periyava sayings @Aalayavideo
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    ஒவ்வொரு நாளும் பூஜை செய்வதால் என்ன தான் நமக்கு லாபம்? periyava sayings • ஒவ்வொரு நாளும் பூஜை செ... @Aalayavideo
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியால் இவ்வளவு நன்மைகளா ? Periyava • வீட்டில் உள்ள முகம் பா... @Aalayavideo
    இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது இதைக் கேளுங்கள்! Periyava sayings • இறைவனிடம் பிரார்த்தனை ... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    பரிகாரத்தை இப்படி செய்தால் 100 % பலன் ! Right way to do Parikaram - Periyava sayings • பரிகாரத்தை இப்படி செய்...
    #Periyava, #HinduDarmaintamil, #Aalayavideo,
    #Mahaperiyava, #ProblemsinLife , #ThirumangaiAlwar,
    #VedupariUrchavam2022, #Praygod, #HinduDarma
    #MahaperiyavaGurupooja, #பாட்டிவைத்தியம், #திருமங்கையாழ்வார், #ஆலயாவீடியோ,

ความคิดเห็น • 827

  • @kamatchisivakumar2423
    @kamatchisivakumar2423 2 ปีที่แล้ว +147

    பாட்டி உங்களை நான் வணங்குகிறேன் என் பிள்ளை களுக்கு நல்ல எதிர்காலம் அமைய உங்களிடம் வாழ்த்தும்படி கேட்கின்றேன்

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 2 ปีที่แล้ว +25

    பெரியவா உடல் நலம் பணபலம் பெற்று வாழ ஆசி வழங்கி வாழ்த்துங்கள் ஸ்வாமி

  • @radhanambyar1282
    @radhanambyar1282 หลายเดือนก่อน +5

    அம்மா💙
    உங்கள் ஆசிர்வாதம் அனுக்கிரகமும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்

  • @rameshraji2309
    @rameshraji2309 2 ปีที่แล้ว +15

    நல்ல தகவலுக்கு ரொம்ப நன்றி🙏

  • @kadhirmagikadhiravanmagi2405
    @kadhirmagikadhiravanmagi2405 หลายเดือนก่อน +1

    பாட்டியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @lakshmanans270
    @lakshmanans270 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய. நன்றி பாட்டி அம்மா.

  • @saihaindavvijayshv136
    @saihaindavvijayshv136 2 ปีที่แล้ว +5

    Really it's true. My mother age 82 years. Yes she is same character. Super🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว +64

    🌺🙏 ஓம் சிவாய நம 🙏🌺 நன்றி அண்ணா அருமை 👏👏👏

  • @lavanyalavanya4360
    @lavanyalavanya4360 2 ปีที่แล้ว +6

    Nandri ayya 🙏🙏

  • @divyasrisai2official992
    @divyasrisai2official992 2 ปีที่แล้ว +5

    👏👏👏👏👏👏 arumayana padhivu ayya

  • @ksanthanamala
    @ksanthanamala 2 ปีที่แล้ว +16

    🙏ஹரி ஓம் நன்றி

  • @durgasri2372
    @durgasri2372 2 ปีที่แล้ว +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @nirmalaselvam3020
    @nirmalaselvam3020 2 ปีที่แล้ว +5

    Hara Hara Shankara 🌹 jaya jaya shankara 💐💐🙏🙏

  • @sugumaran150
    @sugumaran150 2 ปีที่แล้ว +11

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐

  • @saisaraswathidivya8739
    @saisaraswathidivya8739 ปีที่แล้ว

    மிக்க நன்றி அருமையான பதிவு 😊😊😊

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing massage
    Ayya
    Amma

  • @Malathin2011
    @Malathin2011 2 ปีที่แล้ว

    Patti romba romba nandri....mikka nandri. Only in the morning i cud do Surya namaskaram.....

  • @almadheenaawellnesshome4725
    @almadheenaawellnesshome4725 2 ปีที่แล้ว +4

    நற்பதிவு💐

  • @vanisundaresan1883
    @vanisundaresan1883 ปีที่แล้ว

    Miga arumai 👌🌟 kodana Kodi nandrigal 🙏🙏

  • @boldnbetter
    @boldnbetter 2 ปีที่แล้ว +22

    Maha Periyava Saranam 🙏

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 2 ปีที่แล้ว

    Thank you patti.vallga pallandu

  • @dhanamoorthy648
    @dhanamoorthy648 2 ปีที่แล้ว

    Patti..Kodi namaskaram
    Supera a advise for all senior citizens also
    To all
    Mikkananri
    🙏🙏🙏🙏🙏

  • @Shukra9665
    @Shukra9665 2 ปีที่แล้ว +3

    Romba valuable, romba correct.🙏🙏🙏👌👌👌

  • @jayendranj999
    @jayendranj999 2 ปีที่แล้ว +33

    தங்களுடைய பரிசுத்தமான அஷர வார்த்தைப் ப்ரயோகம், நமஸ்கரிக்கத்தக்கது

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si หลายเดือนก่อน

    Arumaiyaga irunthathu

  • @indhumathi3629
    @indhumathi3629 2 ปีที่แล้ว

    Nandri ayya

  • @spremasri5998
    @spremasri5998 2 ปีที่แล้ว

    நன்றி சகோதர
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏🙏🙏

  • @vaidehisundaram6149
    @vaidehisundaram6149 2 ปีที่แล้ว

    Nalla arivurai nanri

  • @Vaidehiparanav
    @Vaidehiparanav 2 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி.

  • @gk82in
    @gk82in 2 ปีที่แล้ว +2

    Thank you so much sir

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +1

    Arumai bro

  • @geethanaveen3261
    @geethanaveen3261 2 ปีที่แล้ว +7

    முதலில் டிவியில் வரும் சீரியல் பார்க்காமல் இருந்தாலே மனம் அமைதி அடையும் பின்னர் வீட்டுக்கு தேவையான வேலை செய்தாலே போதும்

  • @muthusamyarunachalam7603
    @muthusamyarunachalam7603 2 ปีที่แล้ว

    Excellent Information. I appreciate to your practical video.

  • @profsuresh5423
    @profsuresh5423 2 ปีที่แล้ว

    I bow my head to u sir. Very good info. Thanks

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 หลายเดือนก่อน +11

    இப்போது அரிசியை சமைத்து டித்து வடி கஞ்சிபெற முடியாது. பாலிஷ் செய்யப்பட்ட அரிசி எப்பதால் அந்தக்காலம் போல் நீராகாரம் தர முடியாது.

    • @SSelvi-h1v
      @SSelvi-h1v 2 หลายเดือนก่อน

      Kpì

  • @k.b.anadnak.b8616
    @k.b.anadnak.b8616 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 2 ปีที่แล้ว

    Sooper pathivu.

  • @r.sreenivasan9645
    @r.sreenivasan9645 2 ปีที่แล้ว +1

    Good morning

  • @v.abirami9147
    @v.abirami9147 2 ปีที่แล้ว +2

    Hara hara shankara jaya jaya shankara

  • @miraklesofsairamm___
    @miraklesofsairamm___ 2 ปีที่แล้ว

    ௮௫மையான தகவல் ஐயா

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว +3

    வாழ்க்கை நிரந்தரமில்லை.ஆக இருக்கும் வரை எல்லா தீய செயல்களையும் செய்வோம் என்ற நிலை 99% மக்களிடம் இருந்தும், அம்மாவின் தூய இறை பக்தி, சிந்தனை உயரிய வாழ்க்கையை அருளியிருக்கிறது. அம்மாவை வணங்குகிறேன். உங்களுக்கும் நன்றி

  • @kuppuraj3187
    @kuppuraj3187 2 ปีที่แล้ว +11

    எனக்குவயது73.ஆகிறதுஎன்மனைவிஇறந்துவிட்டாள்என்சொந்தங்களும்என்னைவிட்டுபோய்விட்டார்கள்எல்லாவேலையும்தனியாகவேசெய்கிறேன்ஆரோக்கியமாக உள்ளேன்என்எதிரியேநன்றாக இருந்தாலும்சந்தோஷபடுவேண்

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 หลายเดือนก่อน

      உங்கள் ஆன்மா தூய்மை யானது
      உங்கள் வார்த்தைகள் என் வார்த்தைகள் அவை பொக்கிஷம்.

  • @haripapadhma8789
    @haripapadhma8789 2 ปีที่แล้ว +8

    சூரிய நாராயண மூர்த்திக்கு நமஸ்காரம்

  • @PremaPrema-th8fh
    @PremaPrema-th8fh 2 ปีที่แล้ว

    Verinice

  • @pahutharivum6902
    @pahutharivum6902 หลายเดือนก่อน +16

    கோடிக்கணக்கான நன்றிகள். எனது மூத்த சகோதரி 95வயது நலமாக இருக்கிறார். எனக்கு வயது 72 பின்பற்ற முயற்சிக்கிறேன். நன்றி. வணக்கம். ❤

  • @lrsmanian477
    @lrsmanian477 2 ปีที่แล้ว

    I.am following nearing 90 doing walking and g

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 ปีที่แล้ว

    Super sir, God bless you

  • @radhakrishnanvs4877
    @radhakrishnanvs4877 2 ปีที่แล้ว +37

    நல்லதை சற்று விளக்கமாக சொல்வதை கற்பனை எனக்கூறும் அறிஇவிலிகளை மன்னிப்போம்.

  • @rajamanickampudupalayamsan7583
    @rajamanickampudupalayamsan7583 2 ปีที่แล้ว +178

    உண்மை. என் தாயாருக்கு 96 வயதாகிறது கடந்த 20 வருடங்களாகவே காலை 5 மணிக்கு எழுந்து யோகா செய்துவிட்டு அவர் வேலையை அவரே செய்கிறார். உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை.

  • @hariom9969
    @hariom9969 2 ปีที่แล้ว

    Amma namaskarams

  • @manikandank7238
    @manikandank7238 2 ปีที่แล้ว

    Patti valga ennum pallandu

  • @jayaveerapandian1088
    @jayaveerapandian1088 2 ปีที่แล้ว +34

    என் அம்மா 95ஐ கடந்த பின்னர் இறந்தார்கள்.இரக்க குணமிக்கவர்.

    • @jayaveerapandian1088
      @jayaveerapandian1088 2 ปีที่แล้ว +6

      திடமனது உடையவர்.
      பொய் சொல்லாதே
      கடமைக்கு பின் கடவுள்
      தற்கொலை கோழைத்தனம்
      கொடுக்கும் குணமே செல்வம் சேர்க்கும்
      விளையாட்டில் விட்டுக்காதே
      உதவியில் உயர்வாய்
      இருப்பதை இருப்பதை இல்லை எனாதே என அறிவுறுத்துவார்.வாழ்ந்து காட்டியவர் தாயின் வார்த்தைகள் மதிக்க வைக்கும்

  • @mohanraamrammasami4882
    @mohanraamrammasami4882 2 ปีที่แล้ว

    Miga arpydam

  • @ptvasu1126
    @ptvasu1126 2 ปีที่แล้ว

    Good pls update

  • @muthukumarankr9362
    @muthukumarankr9362 2 ปีที่แล้ว

    Vgood

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 หลายเดือนก่อน +3

    அந்தக் காலத்தில் கிராமங்களில் மக்கள் காலை 6: 00மணிக்கே காட்டு வேலைக்குச் சென்று மாலை 6:00 மணிக்கு தேடுவார்கள். அவர்களுக்கு சிகரம் பிரஷரும் இருந்ததில்லை. காரணம்ஆடம்பரமில்லாத ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கை. இப்போது மக்கள் வளமாக வாழ்கிறார்கள். நலமாக வாழவில்லை.
    ஆடம்பரமாக வாழ்கிறார்கள் அமைதி இல்லை. 50% மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய்
    ரத்த அழுத்தம், இளம் வயதிலேயே மூட்டு வலி; இடுப்பு வலி.
    ப்ரஷ்வைத்துத் தேய்த்து 50 வயதிலேயே பாதி பற்களை இழந்து விடுகிறார்கள். வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததால் சுண்ணாம்பில் இருந்து கால்ஸியமும்
    வெற்றிலை மூலிகை சாறும் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்
    உதவின. பப்பிள் கம், சூயிங் கம் ஸ்வேதா பற்கள் எப்படடி இருக்கும்?

  • @SivaKumar-zc2np
    @SivaKumar-zc2np 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @thangamari7649
    @thangamari7649 2 ปีที่แล้ว +2

    🙏🙏💞💞🙏🙏

  • @ilovesivan3547
    @ilovesivan3547 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 ปีที่แล้ว +10

    My father has also lived for 96 but there was no complaint and he said pm namasivaya in his lost breath and finished his sandyavandhan and gayatri Japan also

    • @snehaarasan1680
      @snehaarasan1680 11 หลายเดือนก่อน

      🎉🎉🎉valthukal valga valmudan

  • @sonakrish1
    @sonakrish1 2 ปีที่แล้ว

    Well said sir

  • @maadhav40
    @maadhav40 2 ปีที่แล้ว

    👌🙏🏼

  • @balachandarvivek3611
    @balachandarvivek3611 2 ปีที่แล้ว +23

    நல்ல விடயங்களை யார் சொன்னாலும் கேட்டுக் கொள்ளலாம். பிடிக்கவில்லை என்றால் கண்டுங்காணாமலும் இருந்து விடுவது நல்லது... இளம்வயதில் / உடல்நலம் நன்றாக இருக்கும் வரையில் தான் கிண்டல், கேலிகள் எல்லாம் நம்மால் செய்ய முடியும்...
    ஆகவே, அவற்றை தவிர்த்து
    யார் சொன்னார்கள் என்பதை விட, என்ன சொன்னார்கள் என கவனித்து; முடிந்தால் அவற்றை நடைமுறைபடுத்துவது மிகவும் நல்லது!

  • @vadiveleswarivadiveleswari5533
    @vadiveleswarivadiveleswari5533 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ksalwar3165
    @ksalwar3165 2 ปีที่แล้ว

    👍👍🌹🌹

  • @shivashankar1779
    @shivashankar1779 2 ปีที่แล้ว

    Ñañdri. 🙏

  • @banups9087
    @banups9087 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @omsakthi1935
    @omsakthi1935 2 ปีที่แล้ว

    Naan erandhu vidalaam endru ninathaalum, adhanaalum paadhippu varum endru andha mudivaiyum eduka mudiya villai.

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 2 ปีที่แล้ว +19

    அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு எல்லோருமே இப்படித்தான் வாழ்ந்தார்கள்.காலையில்சூரியநமஸ்காரம் தவறாமல் நடக்கும்.நன்றாக உழைப்பார்கள்.. நன்றாக சாப்பிடுவார்கள். அமைதியுடனும் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள்.இன்றைய பெரும் பான்மை மக்களுக்கு சூரிய உதயமும் அஸ்தமனமும் தெரியாது.இயல்பான வாழ்விலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள்.இயற்கையின் அருமையை உணர தவறிவிட்டார் கள். இந்த பதிவை பார்த்தாவது எல்லோரும் திருத்த வேண்டும்.மஹாபெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம்.🙏🙏🙏🙏

  • @kaushikmurugan2797
    @kaushikmurugan2797 2 ปีที่แล้ว +35

    தங்கள் பதிவை கேட்கும்போதே மனதில் அமைதியும் நிம்மதியும் ஏற்படுகிறது! மிக்க நன்றி ஐயா!

  • @hemamaliniganesan1378
    @hemamaliniganesan1378 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 หลายเดือนก่อน +1

    எனக்கும் இந்த மாதிரி ஒரு மூதாட்டியை தெரியும்.. நல்ல ஆரோக்கியம் கவலையே படமாட்டாங்க...

  • @parveenabdulsalam4962
    @parveenabdulsalam4962 2 ปีที่แล้ว +7

    சூப்பர் பாட்டி இந்த டிப்ஸ் அ நாங்க அனைவரும் கடைப்பிடித்தாலே ஆஸ்பத்திரி போகனும்ங்கற அவசியமே இருக்காது,உங்க தகவலுக்கு கோடான கோடி வணக்கங்கள்

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +38

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @rajagopalpugazhenthy4322
    @rajagopalpugazhenthy4322 2 ปีที่แล้ว

    🌺🙏🌺

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 2 หลายเดือนก่อน +27

    மிகவும் சரியான பதிவு.இப்பவும் என் மாமியாரும்,94வயது இப்பவும் சுறு சுறுப்பாக இருப்பார்.
    எல்லா சிரியவர்களும் கடைப் பிடிக்க வேண்டும்.🙏🙏

  • @radhadevi9177
    @radhadevi9177 2 ปีที่แล้ว +21

    இன்றைய தலைமுறையினர் அனைவரும் அவசியம் கேட்க வேண்டும்,அற்புதமான பிறவி இந்த பாட்டி அவர்கள்,சிரம் தாழ்த்தி என்றும் வணங்குகிறேன்🙏ஓம் நமசிவாய, மஹா பெரிவாள் போற்றி போற்றி 🙏

  • @senthilsundaram972
    @senthilsundaram972 2 ปีที่แล้ว +13

    நன்றி 🙏🏻ஓம்நமசிவாய போற்றி 🙏🏻பார்வதி தாயே போற்றி 🙏🏻

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 ปีที่แล้ว +17

    வாழ்க வளமுடன் பாட்டி
    வாழ்த்துக்கள் பாட்டி
    மிகவும் அருமையாக இருக்கிறது 👌
    உங்களுக்கும் வாழ்த்துக்கள் 👌

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூர் சதாசிவ பிரம்மத்தின் ஜீவ சமாதி தரிசனம்.

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 ปีที่แล้ว +1

    Yarumgolsollakutathuunmaimattumpeysanumithuallamirukupaty?asuriyanamakarampannunaillai

  • @sundararajanc5388
    @sundararajanc5388 24 วันที่ผ่านมา +1

    நல்ல கருத்துள்ள தகவல் சுருக்கமாக சொல்லுங்களேன்

  • @loveall7810
    @loveall7810 2 ปีที่แล้ว +57

    அருமையான தகவலுக்கு நன்றி ஐயா.
    ஓம் சக்தி
    வாழ்க வளமுடன்

  • @manikandanrm6688
    @manikandanrm6688 ปีที่แล้ว +27

    ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் ஸ்ரீ அம் பஹவ அம் பஹவ அம் பஹவ ஓம் ஸ்ரீ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம ஓம் ஸ்ரீ ஹரி கோவிந்த நாமம் சங்கீர்த்தணம் ஓம் ஸ்ரீ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஓம் ஸ்ரீ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mgsundar69
    @mgsundar69 2 ปีที่แล้ว +72

    மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அருமையான யுக்தி. வாழ்க வளமுடன்!

  • @pushpabai6242
    @pushpabai6242 2 ปีที่แล้ว +14

    ஊர் மக்கள் இப்போதும் ஆவரேஜ் 80-90 வரை நடந்து முடிந்தவரை அவங்க வேலைகளை செய்கிறார்கள். அவர்களுக்கு அரை வயிறு தான் சாப்பிட வருமானமே இருக்கும். ஊரில் டிபன் பண்டிகை நாட்களில் மட்டுமே. பழைய சாதம்தான்

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 ปีที่แล้ว +12

    Verynice varaverkiren arumaielum arumai ungaludaiya villakam mighavum relaxation agha ulladhu baghavane saranam Saranam Amma thanks for your feedback sir 🙏✌️✌️🙏 kodonukodi namaskarangal thankslot

  • @flowermedicine5284
    @flowermedicine5284 2 ปีที่แล้ว +30

    அம்மாயி உங்கள் ஆசிர்வாதம் அனுக்கிரகமும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி நீங்கள் இன்னும் நூறு வருடம் வாழ வேண்டும் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி தேங்க்யூ

  • @Magical_Arts
    @Magical_Arts 2 ปีที่แล้ว +7

    Yaraiyavathu kurai koorumbothu andha Idathai vittu nagardhu viduvargal, seriously awesome 👌👍🙂 indha oru vishayam podhum nandraga iruka

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว +2

    வள வள இல்லாமல் சுருங்கச் சொல்லலாமே

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 2 หลายเดือนก่อน +1

    3 வயது குழந்தைக்கு பிரஷ் செய்யக் கற்றுக் கொடுத்து 25 வயதில் பெரும்பாலான
    வரகள் பல் பிடுங்கப்பட்டிருப்பார்கள்.

  • @annalakshmikannan29
    @annalakshmikannan29 2 ปีที่แล้ว +11

    நாவார நன்றி சொல்லி மனதார வாழ்த்துகிறேன்.. இவைகளை பின்பற்ற முயற்சிக்கிறேன்...

  • @geetharavi6036
    @geetharavi6036 2 ปีที่แล้ว +7

    உண்மை.என் அப்பா அம்மா இதை எல்லாம் செய்வார்.நன்றி.வாழ்க வளமுடன்.🙏🙏

  • @balachandrang1891
    @balachandrang1891 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு.உண்மை.என்னுடைய அம்மா இதே பொல் இருந்தார்.92 வயது வாழ்ந்தார்கள்.

  • @mohanr7955
    @mohanr7955 2 ปีที่แล้ว +25

    அன்பார்ந்த பாட்டி அவர்களே உங்களை வணங்குகிறேன் நீங்கள் கூறும் அற்புத நிகழ்வுகளை செய்து கொண்டு தான் உள்ளேன் நன்றாக இருக்கிறேன், இந்த காணொளியை காணும் அனைத்து நபர்களும் பாட்டி கூறிய நல்ல செயல்களை பின்பற்றி பயனடையுங்கள்,நமது முன்னோர்கள் மனிதர்கள் என்று கூறுவதை விட பொக்கிஷங்கள் என்று கூறுவது சிறப்பு நன்றி 🙏

  • @katpahakumarid1882
    @katpahakumarid1882 2 ปีที่แล้ว +28

    பாட்டி உங்கள் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் வணக்கம் 🙏

  • @Shivaniwithmom
    @Shivaniwithmom 2 ปีที่แล้ว +3

    Nall visayam sir nadri.

  • @kabishgamers3750
    @kabishgamers3750 2 ปีที่แล้ว +20

    இது பாட்டி சொன்னமாதிரி தெரியலையே உன் கற்பனையும் கலந்து இருப்பது தெரிகிறது

  • @annalakshmir1278
    @annalakshmir1278 2 ปีที่แล้ว +6

    நன்றி நன்றி ங்க உங்கள் வாழ்த்து என்றும் வேண்டும்

  • @godsson701
    @godsson701 2 ปีที่แล้ว

    சூரிய வெயிலில் காலையும் மாலையும் நிற்பது நல்லது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
    அதை வணங்குவது என்பது மூடத்தனம்.
    சிருஷ்டிகரை வணங்க வேண்டுமே தவிர , சிருஷ்டிக்கப்பட்டவைகளை வணங்க சொல்வது அடிமுட்டாள்தனம் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்வது எந்நாளோ ?