MASTERING CONSTIPATION - CAUSES , RELIEF AND PREVENTION . மலச்சிக்கல் உடனடி தீர்வு.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Hello and Welcome to our channel "DOCTOR MURALI YT". Today we are delving into a topic that affects millions of people worldwide -CONSTIPATION. It is just not an uncomfortable inconvenience, it can impact your daily life and overall wellbeing. In this video,we will explore the causes, symptoms and most importantly, effective ways to find relief and prevent constipation. Whether you have experienced this issue or want to learn how to avoid it, stay tuned for a comprehensive guide on managing constipation.
    #ConstipationhomeremediesinTamil #Constipationhomeremedies #Constipationrelief #Constipationremedy #Constipationsymptoms #Constipationcauses #Constipationtreatment #Constipationprevention #Constipationexercise #Constipationcure #Constipationsolution #ConstipationTamil #மலச்சிக்கல் #Howtogetridofconstipation #Foodsthatfightconstipation #Whattoeatwhenconstipated
    LINKS FOR OUR PREVIOUS VIDEOS -
    BEST COOKING OIL.BEST OIL FOR HEART, DIABETES & CHOLESTEROL.BENEFITS OF COOKING OIL IN TAMIL.
    Video Link - • BEST COOKING OIL.BEST ...
    BENEFITS OF SPINACH IN TAMIL.SPINACH THE SUPERFOOD.கீரைகள்-மருத்துவக் குணங்கள்,நன்மைகள்,மாயங்கள்
    Video Link - • BENEFITS OF SPINACH IN...
    HYPERTENSION TREATMENT IN TAMIL.BP PREVENTION & COMPLICATIONS IN TAMIL.NO MORE TABLETS தப்பிக்க -
    Video Link - • HYPERTENSION TREATMENT...
    HYPERTENSION SYMPTOMS IN TAMIL . BP CAUSES & RISK FACTORS IN TAMIL . BP ஆபத்தா ? தப்பிக்க TIPS -
    Video Link - • HYPERTENSION SYMPTOMS ...
    MADRAS EYE. MADRAS EYE TREATMENT IN TAMIL. MADRAS EYE SYMPTOMS IN TAMIL. மெட்ராஸ் ஐ -
    Video Links - • MADRAS EYE. MADRAS EYE...
    DENGUE FEVER-CAUSES,SYMPTOMS,TREATMENT IN TAMIL டெங்கு காய்ச்சல் அறிகுறிகள், குணப்படுத்துவது எப்படி? -
    Video Link - • DENGUE FEVER-CAUSES,SY...
    HEART ATTACK CAUSES & SYMPTOMS IN TAMIL -
    Video Link - • HEART ATTACK CAUSES &...
    BEST FRUITS & VEGETABLES FOR DIABETES. WORST FRUITS & VEGETABLES FOR DIABETES IN TAMIL -
    Video Link - • BEST FRUITS & VEGETABL...
    HEADACHE -TYPES, SYMPTOMS & RELIEF IN TAMIL. CLUSTER HEADACHE, TENSION HEADACHE, MIGRAINE. தலைவலி -
    Video Link - • HEADACHE -TYPES, SYMPT...
    Special Disclaimer :
    This video has been published only for the purpose of Medical Education.This is not a substitute for Professional medical Counselling or treatment.Patients are advised to contact the nearest hospital or their doctor in times of need.
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, newsreporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non­ profit, educational or personal use tips the balance in favor of fair use

ความคิดเห็น • 610

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 9 หลายเดือนก่อน +21

    என் அம்மா நீண்ட காலமாக மலச்சிக்கலால் அவதி பட்டாங்க...அருமையான விளக்கம் நன்றி டாக்டர்...🙏

  • @tharmaiya7293
    @tharmaiya7293 4 หลายเดือนก่อน +14

    ஒரு வைத்திய ஆலோசனை எனக்கு நன்மை தந்தது.மிளகு வறுத்து எடுத்து வைதுக்கொள்க. காலை 10 மிளகை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை காலை வெறுவயிற்றில் குடித்தல், நித்திரக்குப் போக முன்னரும் செய்து குடித்தேன் நலம் பெற்றேன்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน +2

      Thank you for sharing this home remedy with our subscribers.

  • @rajeshchellapa1534
    @rajeshchellapa1534 9 หลายเดือนก่อน +5

    மிகவும் நன்றி டாக்டர் எனக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக கேஸ்டிக் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் இருக்கிறது ஏப்பம் ரொம்ப வருகிறது சில நேரங்களில் நெஞ்சு பகுதி வலிக்கிறது மிகவும் சிரமமாக இருக்கிறது டயத்துக்கு சாப்பிட முடியவில்லை ஏனென்றால் என்னுடைய வேலை அப்படி

  • @balubalu-u9c
    @balubalu-u9c 5 หลายเดือนก่อน +7

    நன்று. மிகவும் பயனுள்ள அருமையான பதிவு ஐயா. உங்களது வார்த்தைகள் சத்தான உணவு உண்டது போல் இருந்தது.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      கம்மியாக சாப்பிடுங்கள் , மலச்சிக்கல் வந்து விடப்போகிறது.தங்கள் பாராட்டியமைக்கு நன்றி.

  • @esanyoga7663
    @esanyoga7663 9 หลายเดือนก่อน +12

    தெளிவான விளக்கம்.நன்றி!

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน +2

      You are most welcome.

  • @venkiviews834
    @venkiviews834 4 หลายเดือนก่อน +3

    அருமையான அட்வைஸ் டாக்டர் எனக்குமிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி டாக்டர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @kurichiramaier791
    @kurichiramaier791 4 หลายเดือนก่อน +2

    தயவு செய்து 70 வயது ஆனவர்களுக்கு வரும் மலச்சிக்கல் தீர நிவாரணம் சொல்லுங்கள் டாக்டர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน

      வீடியோவில் சொல்லப்பட்ட நிவாரணங்கள் எல்லாம் எல்லா வயதினருக்கும் பொதுவானவை ஐயா.

    • @kurichiramaier791
      @kurichiramaier791 4 หลายเดือนก่อน

      @@DOCTORMURALIYT மிக்க நன்றி ஐயா நமஸ்காரம்

  • @kponnilasekar
    @kponnilasekar 2 หลายเดือนก่อน +1

    எனக்கு முதுகு தண்டு அறுவை சிகிச்சை செய்து இருக்கிறேன் இரண்டு வருடம் ஆகி இப்பொழுது எனக்கு மலசிக்கல் வந்து இருக்கிறது என்ன செய்வது?

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 หลายเดือนก่อน

      The following points have to be kept in mind :hydration,diet,regular eating time, exercise ,bowel training,medications prescribed by doctor,massage and avoiding constipating foods. Most of these things are described in this video.

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 8 หลายเดือนก่อน +5

    நன்மை பயக்கும் பதிவு நன்றி கள் கோடி ஐயா தெய்வமே❤❤❤❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      Thank you very much Madam for the feedback and appreciation.

  • @sreenivasanmookkan8063
    @sreenivasanmookkan8063 9 หลายเดือนก่อน +4

    ஐயா வணக்கம் நன்றி !
    அருமையான விளக்கம்
    நீரழிவு வியாதிக்கு பதிவு தாருங்கள்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you for the appreciation sir.As for your request,coming soon.Please wait.Meanwhile keep watching and sharing.

  • @SriRamela
    @SriRamela 27 วันที่ผ่านมา +1

    ஐயா!!!...மலச்சிக்கல் இலாலாமல் நாங்கள் சுகப்பட ..கடவுளே நேரில் வந்து தெளிவாக கூறியதுபோல மகிழ்ந்து நிம்மதியடைந்தோம் மனதார நன்றி சாமி❤❤❤❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  26 วันที่ผ่านมา

      மனதார பாராட்டுக்கு பணிவான நன்றி.

  • @bareerabegum5410
    @bareerabegum5410 8 หลายเดือนก่อน +12

    வணக்கம் டாக்டர் அய்யா ..ரொம்ப தெளிவான விளக்கம் ... வாழ்க நலமுடன் வளமுடன் இன்னும்..நிறைய்ய தகவல்கள் தாருங்கள் அய்யா..🙏🤝

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน +1

      வாழ்த்தியமைக்கு நன்றி Madam.

  • @elanchezhian.selanchezhian2374
    @elanchezhian.selanchezhian2374 7 หลายเดือนก่อน +5

    Arumai, Arumai.
    Arumaiyana Tamil.
    Vazha vazhamudan.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 หลายเดือนก่อน

      Thank you very much for the appreciation.

  • @manogarank2881
    @manogarank2881 3 หลายเดือนก่อน +1

    mala.sigaluku.nangu.puriyum.badi.vilagam.sonnirgal.migavum.nandri.doctor.enagu.neenda.natgalaga.mallasigal.irugiradu.neengal.sonna.arivuraigalai.kadai.pidigiran.nandri.doctor

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 หลายเดือนก่อน

      You will be relieved of constipation definitely sir if you follow the guidelines given. All the best.

  • @saranyapromi8221
    @saranyapromi8221 หลายเดือนก่อน +1

    Neenga 100 years irukanum sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน +1

      Thank yoy for your blessings sir.

  • @KmmaniManikm-p2m
    @KmmaniManikm-p2m 11 วันที่ผ่านมา

    हेलो ஹலோ டாக்டர் முரளி உயர்த்தி அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றி நீங்கள் சொன்னா அறிகுறிகள் அனைத்தும் யோவ் யோசனை மிகவும் நன்றாக உள்ளது இதை நான் வரவேற்கிறேன் நன்றி குட் நைட்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  11 วันที่ผ่านมา

      @@KmmaniManikm-p2m பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 9 หลายเดือนก่อน +5

    Thanks Dr. for your complete information.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      You are most welcome sir.Absorbing the contents of a video itself a refined art and you seem to have it .

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 9 หลายเดือนก่อน +4

    அருமையான விளக்கம். நன்றி டாக்டர்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      நன்றி ஐயா விளக்கம் அருமை என்றமைக்கு.

  • @premagururajan5826
    @premagururajan5826 2 หลายเดือนก่อน

    உங்கள் தொலைபேசி எண்
    கிடைக்குமா

  • @sumathisanju3620
    @sumathisanju3620 8 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா
    எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பயனாக உள்ளது.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      You are most welcome sir.Happy that it is of use to your family.Keep watching and sharing.

  • @rvenkataraman3316
    @rvenkataraman3316 10 หลายเดือนก่อน +8

    Thanks doctor for the complete analysis and advise. Every day I take a pinch of omam, half a pinch of black salt with two glasses of water as a first thing in the morning and this works well.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน +1

      Thank you sir.Thanks for suggesting one more workable remedy for our subscribers.

    • @amaravathyp8707
      @amaravathyp8707 8 หลายเดือนก่อน

      🎉 thanks doctor

    • @arounasenthil1575
      @arounasenthil1575 8 หลายเดือนก่อน

      Thank you doctor 🙏

    • @girijagirija9190
      @girijagirija9190 8 หลายเดือนก่อน

      ரொம்பநன்றி

  • @ravicable4806
    @ravicable4806 10 หลายเดือนก่อน +106

    மலச்சிக்கலுக்கு இந்த அளவிற்கு மிக மிக தெளிவாக விளக்கம் யாரும் சொல்லமுடியாது, நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน +13

      Thank you very much for appreciating the clear explanation sir.Please keep watching,liking and sharing.

    • @KumarRF
      @KumarRF 10 หลายเดือนก่อน +2

      ​@@DOCTORMURALIYTthankyoudoctor

    • @gokulakannan1541
      @gokulakannan1541 9 หลายเดือนก่อน +1

      @@DOCTORMURALIYT மிக மிகசிறந்த சிவன் பத்திபடல்;

    • @KumarK-of1gq
      @KumarK-of1gq 9 หลายเดือนก่อน

      ​@@DOCTORMURALIYT😂🎉😢😢😮😅😅😮😮🎉😂😂❤❤❤❤❤😂😂❤❤❤❤❤

    • @alfonseborgiamary2257
      @alfonseborgiamary2257 9 หลายเดือนก่อน +1

      Thank you Doctor.Very good information.

  • @shantamani367
    @shantamani367 19 วันที่ผ่านมา

    Vanakam doctor, i am habituated of taking medicine regularly for motion( for a long period)otherwise i will not pass sir can you help me what i should do for that. I am worried very much.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  19 วันที่ผ่านมา

      @@shantamani367 Regular Exercise, Adequate Water Intake and Proper diet should help you to slowly come out of this.Try.Nothing is impossible.All the best.

  • @hchhvvuvhhvub5858
    @hchhvvuvhhvub5858 7 หลายเดือนก่อน +1

    Ungalai neril paarka mudiyuma sir unga address

  • @Ravichandran-sw3ek
    @Ravichandran-sw3ek 9 หลายเดือนก่อน +4

    He is one of the best doctor,very efficient and we'll experienced dr ,sir God bless you ,live long for the people..

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thanks a lot for the blessings and appreciation sir.Hope I live upto your expectations in future also.

  • @ramarajendirancsr
    @ramarajendirancsr 8 หลายเดือนก่อน +8

    வணக்கம் மருத்துவ அய்யா, வளமுடன் வாழ்க, இந்த அளவிற்கு விபரமாக, தெளிவாக, நல்ல உச்சரிப்பில், முழுமையான மருத்துவ குறிப்புகளுடன் யாரும் தெரிவிக்கவில்லை, தங்களின் கருத்துக்கள்/ விளக்கம் மிக மிக அருமை... தொடரட்டும் தங்களின் சேவை, 🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน +1

      விரிவான அலசல் , தரமான பதிவு . நன்றி ஐயா.

    • @DhandapaniM-ll8xj
      @DhandapaniM-ll8xj 7 หลายเดือนก่อน +1

      Thanks

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 หลายเดือนก่อน +1

    Good speech keep it up Dr 👍🏿

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน

      Thank you very much sir for the appreciation and energizing pep feedback.

  • @chitrachitra2238
    @chitrachitra2238 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி டாக்டர். அருமையான பதிவு. Piles problem தீருவதற்கு வழி சொல்லுங்கள் டாக்டர். நன்றி.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน +1

      Thank you Madam for suggesting an interesting topic..In due course,we will discuss Piles also in our channel.

    • @chitrachitra2238
      @chitrachitra2238 10 หลายเดือนก่อน

      @@DOCTORMURALIYT Thank you Sir

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 6 หลายเดือนก่อน +2

    Thank you for your detailed information

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 หลายเดือนก่อน +1

      Appreciation of this sort goes a long way invigorating me further.Thank you very much..

  • @rkmanivannan5482
    @rkmanivannan5482 5 วันที่ผ่านมา

    டாக்டரின் அறிவரை மிகவும் பாராட்டதக்கது

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 วันที่ผ่านมา

      @@rkmanivannan5482 பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @panneerselvsmpselvam8861
    @panneerselvsmpselvam8861 8 หลายเดือนก่อน +2

    அருமையான செய்தி நன்றி சார்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கு நன்றி சார்.

  • @reshmapanneerselvam6975
    @reshmapanneerselvam6975 8 หลายเดือนก่อน +2

    அய்யா மிக தெளிவாக விளக்கம் தந்திர்கள் நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @MohanMohan-dk4cz
    @MohanMohan-dk4cz 2 หลายเดือนก่อน

    Mala sikkal irunthathaal piles vanthuduchu sari panna mudiyuma

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 หลายเดือนก่อน

      Yes, definitely.Please watch our channel's two videos on constipation and piles.You will find ways.

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 6 หลายเดือนก่อน +1

    அருமையான மருத்துவர் ஐயா. நீடோடி வழ்க வளர்க

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 หลายเดือนก่อน

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @amithabi8304
    @amithabi8304 9 หลายเดือนก่อน +1

    Thank you Dr, God bless you
    VAZHGA VALAMUDAN

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you sir for all the blessings.

  • @parvathivenkatesan5502
    @parvathivenkatesan5502 2 หลายเดือนก่อน

    remove the background music. it is very irritating.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 หลายเดือนก่อน

      Yes sir,the back ground music has been completely stopped from all further videos.

  • @ravicidambi8817
    @ravicidambi8817 10 หลายเดือนก่อน +5

    Our family is very thankful to your clear explanation Dr.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you very much sir.Pleased to note that you liked the 'clear explanation.'

    • @indarmurali140
      @indarmurali140 9 หลายเดือนก่อน +2

      first aviod using western toilets

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      @@indarmurali140 Yes,this fact has been underlined in the video.

  • @padmavathysundar3809
    @padmavathysundar3809 13 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu Nandrigal pala 😊

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  13 วันที่ผ่านมา

      பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @NETUSER-b3q
    @NETUSER-b3q 3 วันที่ผ่านมา

    மிக முக்கியமான பதிவு நன்றி ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 วันที่ผ่านมา

      பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @perumalelaya6499
    @perumalelaya6499 8 หลายเดือนก่อน +3

    மிகச்சிறப்பான விளக்கம்.

  • @mohanrajraj8398
    @mohanrajraj8398 8 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் போன் நம்பர் கிடைக்குமா உங்களிடம் பேச வேண்டும்.

  • @b.n.rranganathan3717
    @b.n.rranganathan3717 10 หลายเดือนก่อน +2

    நன்றி வேலூர் ரங்கநாதன்

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 8 หลายเดือนก่อน +1

    முளைகட்டிய வெந்தயம் மிகவும் சிறந்தது 😅

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      Thank you for the tip.

  • @sureshnair5224
    @sureshnair5224 7 หลายเดือนก่อน +2

    Best ever advise on you tube channel. A lay man understand. Simple & understanding language.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 หลายเดือนก่อน

      Best ever comment.Has zeroed in on the central core point of the video -simple language,for all to understand.Thank you for the appreciation and feedback.Please keep watching,sharing and commenting.Hope to see you regularly in the comment box sir.

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 3 หลายเดือนก่อน

    அய்யா எனக்கு பிறவிலே இந்த பிரச்னை இருக்கு நீங்க சொன்ன ஆலோசனை மிகவும் பயன் உள்ளதாக. இருந்தது. மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 หลายเดือนก่อน

      மிகவும் மகிழ்ச்சி ஐயா.

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 19 วันที่ผ่านมา

    சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  19 วันที่ผ่านมา

      @@k.natarajanselvi4216 வணக்கம்.

  • @goldenrules256
    @goldenrules256 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா.முழுவீடியோவும் மிக பயனுள்ள தாக இருந்தது நன்றி ❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน

      முழுமையாக பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @ChandraAnkaraj
    @ChandraAnkaraj 13 วันที่ผ่านมา

    Thank you sir very useful message for all

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  13 วันที่ผ่านมา

      Thank you for the appreciation and feedback sir.

  • @MSgaming12349
    @MSgaming12349 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எனக்கு மலச்சிக்கல் இருக்கிறது வயிற்று உப்புசமாக இருக்கிறது மோஷன் இருவி இருவி போகுது முக்கினாலும் வரமாட்டேங்குது இதுக்கு என்ன தீர்வு என்று சொல்லுங்க ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน

      பதில் வீடியோவில் சொல்லப்பட்ட இருக்கே ஐயா.

  • @VictoriyaBaskar
    @VictoriyaBaskar หลายเดือนก่อน

    Romba thank you sir
    கடவுள் அருள் பெற்று 100வயது வரையும் வாழ்க ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน

      Thank you for the blessings sir

  • @joseph-ib4ko
    @joseph-ib4ko 12 วันที่ผ่านมา

    Can I drink castor oil (one spoon) daily dr?

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  12 วันที่ผ่านมา

      Not advisable as a long term remedy for constipation, as it may lead to dependency, dehydration, electrolyte imbalance, cramping and diarrhea.Best long term options are taking enough fibre, drinking adequate water and regular exercise.

  • @rahulrajan-pv1xx
    @rahulrajan-pv1xx 3 หลายเดือนก่อน

    Doctor ur address

  • @JayaJaya-ki9nk
    @JayaJaya-ki9nk 8 หลายเดือนก่อน +1

    Thank u doctor good explanation

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      You are always welcome Madam.Thank you for the appreciation.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

  • @mahaboobali3894
    @mahaboobali3894 4 หลายเดือนก่อน +1

    உங்கள் சேவை தொடரட்டும்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน

      கட்டாயம்.நன்றி.

  • @buzzgamer5228
    @buzzgamer5228 8 หลายเดือนก่อน +1

    Good advice ve. Remebrdfance. Good
    .thanks io, Dr.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      Thank you for the positive feedback sir.

  • @NirdOrga
    @NirdOrga 5 หลายเดือนก่อน +5

    மிகவும் பயனுள்ள சிறப்பான ஆலோசனைகளுக்கு நன்றி டாக்டர்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @nithishmurugan8898
    @nithishmurugan8898 3 หลายเดือนก่อน

    🎉

  • @fathimamafaza4418
    @fathimamafaza4418 9 หลายเดือนก่อน

    Sir enaku stomach pain & 1month mela severe constipation so colonoscopy saithathu colon veengi irunthichi & colour change aahi irunthichi black& yellow colour la irunthichi biopsy eduthu anupina report lymphoplasmacytic infiltrate endu vanthichi
    Ithu cure panna ealuma enna foods avoid pannanum enna foods sapdanum plz reply me sir

  • @remadevi6911
    @remadevi6911 9 หลายเดือนก่อน +3

    Valuable messages, sir🙏🙏🙏

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Happy to note that you consider the video contains valuable messages.Thank you very much sir.Please spread the messages far and wide.

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 8 หลายเดือนก่อน

    ஐயா wood apple என்பது விளாம்பழம் வில்வம்பழம் வேறு.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน +1

      Thank you for the information Madam.Helps in between are always welcome and appreciated.

  • @a.pandiyaraj7447
    @a.pandiyaraj7447 9 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் சார்🎉

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      நன்றி ஐயா.

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 4 หลายเดือนก่อน +1

    Dr. Avargal vazga valamudan.

  • @logan_m4nu
    @logan_m4nu วันที่ผ่านมา

    Superb sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  23 ชั่วโมงที่ผ่านมา

      Thank you sir.

  • @thirunavukarasupmv664
    @thirunavukarasupmv664 8 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமை நன்றி கோடி ஐயா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @tamilselvi4098
    @tamilselvi4098 หลายเดือนก่อน

    Very good thank you so much do

  • @SathishS-c3k
    @SathishS-c3k 13 วันที่ผ่านมา

    Thank you sir super

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  13 วันที่ผ่านมา

      @@SathishS-c3k You are most welcome sir.

  • @CA.Raghunathan.R
    @CA.Raghunathan.R 10 หลายเดือนก่อน +2

    Nice info abt medicine 💊 induced constipation.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you sir for the appreciation sir.You seem to have watched the video fully and minutely.Subscribers of your sort are the channel's pillars.

  • @aachisridevi7824
    @aachisridevi7824 4 วันที่ผ่านมา

    நன்றி அய்யா

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 วันที่ผ่านมา

      @@aachisridevi7824 மிக்க நன்றி

  • @uchikajan7657
    @uchikajan7657 4 หลายเดือนก่อน

    Nanri doctor arumaiyana tips super❤😂

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน

      பாராட்டியமைக்கு நன்றி ஐயா.

  • @Mub-s4x
    @Mub-s4x 9 หลายเดือนก่อน +1

    Dr super information and good explain very useful thanks lot please upload next video blotting stomach h

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thankyou very much sir for the appreciation and suggesting an interesting and useful topic.

  • @mumtajmumtaj628
    @mumtajmumtaj628 6 หลายเดือนก่อน

    Romba nalla alaga soniye ethu ethu sapadla yevadu sapida kudathu rumba rumba dance

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 หลายเดือนก่อน

      Thank you very much Madam for the feedback and appreciation.

  • @nagarajanr4342
    @nagarajanr4342 27 วันที่ผ่านมา

    ஐயா தங்க ளின் விளக்கம் அறுமை
    தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  27 วันที่ผ่านมา

      தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.

  • @shreeharifamily7353
    @shreeharifamily7353 7 หลายเดือนก่อน

    Thank you very much very informative doctor next video about obesity and weight loss please upload that sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  7 หลายเดือนก่อน

      So many topics already promised and pending.Will try to upload as soon as possible sir.

  • @geetharamkumar8719
    @geetharamkumar8719 8 หลายเดือนก่อน

    Some fruits koyya thratchai. Cold varuthu sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      DIt all depends upon individual susceptibility and suitability.A wide array of fruits are available.Choose the ones that suit your body Madam.

  • @nagkanda
    @nagkanda 4 หลายเดือนก่อน

    Very elaborately you explained doctor. It's a good education. Very many thanks.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน +1

      Thankyou Madam for the appreciation and feedback.

  • @dhanamjesusd9507
    @dhanamjesusd9507 9 หลายเดือนก่อน

    தினமும் போகிறேன் ஆனால் திருப்தியாக போகிற அநுபவம் இல்லை

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Please add fibre rich diet as described in the video for better satisfaction.

  • @kettavanyuvaraj3551
    @kettavanyuvaraj3551 6 หลายเดือนก่อน

    Sir please tell me ur clinic address

  • @veeramani1704
    @veeramani1704 8 หลายเดือนก่อน

    Super practical 🎉analysedMessage thank you Dr Veeramani BDO Retd Madipakkam

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      Thank you very much sir for the feedback and appreciation.

  • @kuttimakuttima4127
    @kuttimakuttima4127 หลายเดือนก่อน

    Vere level explain sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  หลายเดือนก่อน

      @@kuttimakuttima4127 Thank you very much for the appreciation Madam.

  • @BaluSwarna-x9g
    @BaluSwarna-x9g 5 หลายเดือนก่อน +4

    நன்றி நல்ல பயனுள்ள தகவல். உங்கள் சமூக பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  5 หลายเดือนก่อน

      பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

  • @pushpamano8991
    @pushpamano8991 8 หลายเดือนก่อน

    Thanks 👍 Thanks DECTOR Good Advice for your Helping mind ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      Thank you Ma'am for your appreciation.

  • @premalathapremalatha3890
    @premalathapremalatha3890 4 หลายเดือนก่อน +4

    உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்ற பிரச்சனைகளால் மலச்சிக்கல் வருகிறது.
    நல்ல தகவல்

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  4 หลายเดือนก่อน

      You got the point Madam.

  • @M.sivagnanamManickam
    @M.sivagnanamManickam 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நன்றி.சிவஞானம் வேலூர்.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you sir for the appreciation.Will be very happy if it could be of some use to watchers.

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 10 หลายเดือนก่อน +2

    Nice explanation dr. 👌

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  10 หลายเดือนก่อน

      Thank you very much Madam for your appreciation.

  • @manishankerdavey5010
    @manishankerdavey5010 9 หลายเดือนก่อน +1

    Superb advise aboút
    Malachikaal
    ❤❤❤❤❤❤❤❤❤

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you very much sir.Happy that you liked it.As I always request, kindly keep watching, sharing and commenting.

  • @ArunaB-d6u
    @ArunaB-d6u 2 หลายเดือนก่อน

    Thank you Dr sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 หลายเดือนก่อน

      You are most welcome Madam.l

  • @ArunaB-d6u
    @ArunaB-d6u 2 หลายเดือนก่อน

    Thank you Dr sir

  • @ArunaB-d6u
    @ArunaB-d6u 2 หลายเดือนก่อน

    Thank you Dr sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 หลายเดือนก่อน

      You are most welcome sir.

  • @ArunaB-d6u
    @ArunaB-d6u 2 หลายเดือนก่อน

    Thank you Dr sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 หลายเดือนก่อน

      You are most welcome sir.

  • @ThomasSuresh
    @ThomasSuresh 2 หลายเดือนก่อน

    Doctor gas hagudhu saputodannea gas stomach le constipation motion varmatendhu enna pandradhu doctor .. motion pogamadree irruku ponna urine pass hagudhu ronbho ronbho kastama iruku what reson doctor idhuku

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  2 หลายเดือนก่อน

      Pure and simple Gas and Constipation problems, the treatment for which has been described in detail in the two videos about them.Please look into them.

    • @ThomasSuresh
      @ThomasSuresh 2 หลายเดือนก่อน

      @@DOCTORMURALIYT doctor urine pass ayittea iruku uripass toblet potta control hagudhu Ila control hagamtendhu Ela hospital le kaati ahchii ena irukum doctor gastic vera hagudhu ...

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 9 หลายเดือนก่อน +1

    Wow what an incredible explanation,the way you explain about the disease and how can you cure the disease is amazing.Best wishes.May God Bless You.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you so much sir the detailed analysis.The disease explanation and treatment methodologies seem to satisfy you.Hope it is the same with others also.

  • @vyeshua
    @vyeshua 7 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 3 หลายเดือนก่อน

    Very good information about get out of constipation explained by doctor sir mika nandri doctor sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  3 หลายเดือนก่อน

      @@nambimoorthy3126 You are most welcome sir.Thank you for the appreciation and feedback.

  • @victorjoseph2623
    @victorjoseph2623 8 หลายเดือนก่อน +1

    Thank you for valuable information.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  8 หลายเดือนก่อน

      You are most welcome sir.

  • @jaffarulla727
    @jaffarulla727 9 หลายเดือนก่อน +1

    மலச்சிக்கலுக்கு நல்ல விளக்கம் தந்த தற்க்த நன்றி

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you for appreciating the explanation sir.

  • @mumtajmumtaj628
    @mumtajmumtaj628 6 หลายเดือนก่อน

    Enaku vanthu Kai Kala maruthu pothu Adityanath sollunga

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  6 หลายเดือนก่อน

      Your complaint not clear.

  • @vafacts9118
    @vafacts9118 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி.

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน

      Thank you sir for the appreciation.

  • @dharandarudhi
    @dharandarudhi 9 หลายเดือนก่อน

    Na 3 month praganant aa iruken sir motion poi 7 days aaguthu vara mari iruku aana vara mattikuthu romba mudila sir ithuku ethum treatment iruka sir pls rply panunga sir

    • @DOCTORMURALIYT
      @DOCTORMURALIYT  9 หลายเดือนก่อน +1

      Madam,you can take a laxative under your doctor's guidance and there are safe laxatives that can be taken during pregnancy without fear.Take fibre rich diet and plenty of fluids regularly.All the best.

  • @manjulap6701
    @manjulap6701 2 หลายเดือนก่อน

    Thanku sir