தேவையான உரங்கள் போட்டும் இலைகள் மஞ்சளாகி வெளிறி போகிறதா?. எப்படி சரி செய்வது?.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 เม.ย. 2020
  • One very important tips in gardening in this video. We face lot of challenges in gardening and leaves turning yellow are one of the major problem we see. Mostly leaves turn yellow or pale green due to nutrient deficiency. But even after adding adequate fertilizer, we still see plants struggle and leaves turns yellow.
    Let me explain the reason behind this and the easy remedy to fix the problem in this video
    How to prepare fish amino acid (meen amilam)
    • மீன் அமிலம் தயாரிப்பது...

ความคิดเห็น • 514

  • @rajikumarhari505
    @rajikumarhari505 4 ปีที่แล้ว +41

    எல்லா நேரமும் எல்லாருக்கும் பிடித்தமாதிரி இருக்க முடியாதுல்ல சார்! உங்கள ஃபாலோ பண்ற எங்களுக்காக நீங்க நீங்களாகவே இருக்கணும்!

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +5

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. படிக்க ரொம்ப சந்தோசமா இருந்தது.

    • @rajikumarhari505
      @rajikumarhari505 4 ปีที่แล้ว

      @@ThottamSiva 👍👍👍

    • @thottamdheena6580
      @thottamdheena6580 4 ปีที่แล้ว

      @@Agriculturesolutionsooty nen nangale report adipom

    • @thottamdheena6580
      @thottamdheena6580 4 ปีที่แล้ว

      @@Agriculturesolutionsooty intha anna channel en ipdi unga channel intro kuduringa😒😒😒😒

    • @Agriculturesolutionsooty
      @Agriculturesolutionsooty 4 ปีที่แล้ว

      @@thottamdheena6580 horticulture crop thana bro so thapu ellanu nanikeran thapa eruindha solinga delete panirlam

  • @manimaadithottam
    @manimaadithottam 4 ปีที่แล้ว +77

    Sir, நீங்க வழக்கம் போல் பேசுவதுதான் நன்றாக இருக்கிறது. சிலர் சொல்லும் குறைகளுக்காக மனம் தளராதீர்கள்.

    • @Agriculturesolutionsooty
      @Agriculturesolutionsooty 4 ปีที่แล้ว

      இன்னும் பல தகவல்கள் பெற தth-cam.com/video/_Tn3Rt0erhg/w-d-xo.html விவசாயிகள் subscribe பண்ணுங்க இன்னும் சில நல்ல விவசாய தகவல்கள் பதிவு வரும்

    • @varunprabu9915
      @varunprabu9915 4 ปีที่แล้ว +1

      ஆமா அண்ணா உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

    • @andersramon4207
      @andersramon4207 3 ปีที่แล้ว

      Pro trick : you can watch series at kaldroStream. I've been using them for watching loads of movies these days.

    • @brunoeugene9293
      @brunoeugene9293 3 ปีที่แล้ว

      @Anders Ramon Definitely, been watching on kaldroStream for years myself :D

    • @kirubaterracegarden5123
      @kirubaterracegarden5123 3 ปีที่แล้ว +1

      Super sir

  • @nizamabdullanizamabdulla7637
    @nizamabdullanizamabdulla7637 4 ปีที่แล้ว +81

    எதர்த்தம் உங்களிடம் உள்ளது அதேசமயம் உங்களுக்கு தெரியும் விசயங்களை நீங்கள் பகிர்வதற்கு சிலர் குறைகூறிபவர் இருப்பவர்கள் பற்றி கவலை வேண்டாம்

    • @lalithaadhimoolam6663
      @lalithaadhimoolam6663 4 ปีที่แล้ว +2

      👌

    • @lalithapankaj8003
      @lalithapankaj8003 4 ปีที่แล้ว

      Ýr videos r really good practical and helping us sir. Does Meenamilam spray brings foul smell?.yr humorous sense is really gives relaxation to mind

    • @Agriculturesolutionsooty
      @Agriculturesolutionsooty 4 ปีที่แล้ว

      இன்னும் அதிக தகவல் பெற th-cam.com/video/_Tn3Rt0erhg/w-d-xo.html விவசாயிகள் subscribe பண்ணுங்க இன்னும் சில நல்ல விவசாய தகவல்கள் மட்டும் பதிவு வரும்

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 4 ปีที่แล้ว

      @@lalithapankaj8003 பஞ்சாமிர்தம் போல வாசனை. Foul smell வரவில்லை

    • @mamamayilu8844
      @mamamayilu8844 3 ปีที่แล้ว

      Sir unga whatsApp nomberkudunga pls

  • @Tom-hi7ns
    @Tom-hi7ns 4 ปีที่แล้ว +16

    I started gardening and gained knowledge and confidence after seeing your videos, your videos are guiding me in a proper direction. Thank you much Siva bro.

  • @prasannajagadish3502
    @prasannajagadish3502 3 ปีที่แล้ว +4

    அண்ணா நல்லது சென்னா நாலு பேர் நக்கல் அடிப்பங்க நீங்க தளராதீங்க எங்களுக்கு உங்கள் டிப்ஸ் தேவை👌👏👍🙏

  • @sanjeevan1818
    @sanjeevan1818 4 ปีที่แล้ว

    TH-cam ல எவ்ளோ வீடியோக்களை பார்க்கிறோம், ஆனா அத்துனை பேரிலையும் உங்களை மட்டுமே நேரில் சந்திக்கனும் னு தோணுது சார்.. ரொம்ப எதார்த்தமான நல்ல மனம் உங்களுக்கு..

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty 4 ปีที่แล้ว +3

    சிறப்பான வீடியோ 👏👏
    Doctor of home garden - siva
    வீட்டு தோட்டம் தொடங்கும் அனைவருகும் நான் உங்க சேனல் லின்க்க தான் அனுப்பிகொண்டிருக்கிறேன்
    நீங்கள் மட்டும் தான் ஆதாரபூர்வமான உண்மையான கானொழிகளை பதிவிடுகின்றீர்கள்

    • @hra345
      @hra345 4 ปีที่แล้ว

      Exactly.....
      Very simple and authentic

  • @balajipurusothaman913
    @balajipurusothaman913 4 ปีที่แล้ว +3

    Exactly same problem am facing in garden right now, i was confused to do what. Will try this and update. Thank you

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 ปีที่แล้ว +2

    ஐயா, தங்களின் இந்த பதிவை இப்போது தான் பார்க்கிறேன். தோட்டம் பற்றி நாங்கள் பார்த்த பல்வேறு பதிவுகளில் தங்களை போன்ற இரண்டு மூன்று பேரே எதார்த்தமாகவும் உண்மையான பதிவுகளாக போடுகிறீர்கள். தங்களை உழைப்பாகவும் உண்மையாகவும் பார்க்கிறோம். 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இது மாதிரி பாராட்டுக்கள் தான் எங்களது சந்தோசம். நன்றி

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli 4 ปีที่แล้ว +2

    Gardening is big challenge and I know the struggle is real. Thank yopu for your tips it will be useful for many people.

  • @malsri14
    @malsri14 3 ปีที่แล้ว

    மீன் அமிலம் use பண்ணல.. I'm veg.. sir wdc try செய்து விட்டு பார்கிறேன்.. ரொம்ப நன்றி.. நான் உங்க சேனல் subscribe பண்ண சொல்லி என் பிரெண்ட்ஸ் மூண்று பேர பாக்க ஆரம்பிச்சுட்டாங்க..🙏🙏. All the best

  • @jekapjekap5815
    @jekapjekap5815 4 ปีที่แล้ว +2

    சார் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வச்சுட்டீங்க ரொம்ப நன்றி

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z 4 ปีที่แล้ว +1

    என் திராட்சைக்கொடியும் இதேபோல்தான் உள்ளது. நல்ல நேரத்தில் அருமையான வீடியோ . ரொம்ப ரொம்ப நன்றி சகோ.

  • @vivalanchi6060
    @vivalanchi6060 4 ปีที่แล้ว

    உங்க youtube channel புதிதாக மாடித்தோட்டம் அமைக்கும் பலருக்கும் நல்ல முன்உதாரணம். எனக்கு மாடித் தோட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளதால் என்னிடம் ஆலோசனை கேட்கும் சிலருக்கும் நான் உங்க youtube chennal ஐப் பார்க்க சொல்லுவேன். உங்களுடைய நகைச்சுவை உணர்வுடன் கூடிய வர்ணனையும் மிகச்சிறப்பு.

  • @xavierlivin4782
    @xavierlivin4782 4 ปีที่แล้ว +2

    Thank you for the tip, today I am going feed my plants with WDC.

  • @chandransiva9966
    @chandransiva9966 4 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா.. எங்களை மாதிரி தோட்டம் பற்றி எதுவும் தெரியாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்து தான் கற்று கொண்டு ஏதோ எங்களால் இயன்றதை செய்கிறோம்.. ஆதலால் எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் உங்கள் பாணியில் எப்போதும் போல் சிறப்பாக செயல் படுங்கள்..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      உங்கள் எல்லோருடைய அன்புக்கும் நன்றி. கண்டிப்பாக. வழக்கம் போல தோன்றுவதை வீடியோவா கொடுத்து கொண்டு வருகிறேன்.

  • @rockyphone353
    @rockyphone353 3 ปีที่แล้ว

    Thank you Mr. Siva, for this very valuable information.
    Dr. Arulappan

  • @mohamedrauf6052
    @mohamedrauf6052 4 หลายเดือนก่อน

    இது முக்கியம், சொன்னதை செய்வோம், கச்சிதமாக சொன்னீங்க நன்றி. Frm sri lanka.

  • @jekapjekap5815
    @jekapjekap5815 4 ปีที่แล้ว +1

    சார் நீங்க எப்போதுமே இதேபோல் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்வது எங்களை தெளிவு பெற செய்கிறது அதனால் இது போலவே நீங்கள் விளக்கம் அளிக்கவும் மிக்க நன்றி ஐயா

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக.
      நன்றி

  • @gandhis115
    @gandhis115 4 ปีที่แล้ว

    என்னுடைய தோட்டத்தில் 35 நாட்கள் ஆன தக்காளி, கத்தரி செடி மஞ்சல் நிறத்தில் இருந்த நிலையில் தங்கள் வீடியோ பயனுள்ள வகையில் இருந்தது நன்றி சகோ...

  • @alliswell1621
    @alliswell1621 4 ปีที่แล้ว +1

    காணொளி அனைத்துமே அருமை சகோ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐தொடரட்டும் உங்கள் எதர்த்த பேச்சு வழக்கம் மிகவும் அருமை 🎊🎊🎊🎊👌👌👌👌

  • @musthafasaburjan7505
    @musthafasaburjan7505 4 ปีที่แล้ว +9

    நன்றி இந்த டிப்ஸ் எனக்கு ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும் நன்றி 👌

    • @Agriculturesolutionsooty
      @Agriculturesolutionsooty 4 ปีที่แล้ว

      இன்னும் பல தகவல்கள் பெற தth-cam.com/video/_Tn3Rt0erhg/w-d-xo.html விவசாயிகள் subscribe பண்ணுங்க இன்னும் சில நல்ல விவசாய தகவல்கள் பதிவு வரும்

  • @happyk1970
    @happyk1970 4 ปีที่แล้ว +5

    The way you talk is really good and the way you started is 100% true bro. For me just opposite that is veins are yellow and leaf is green. What can i do bro??

  • @hra345
    @hra345 4 ปีที่แล้ว +1

    Ur explanation is completely giving clear scientific idea.....about plants and needs....

  • @malligamanian685
    @malligamanian685 4 ปีที่แล้ว +2

    Anubavamay sirandha aasan. Super sir.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் பேசுவது தான் அழகு யார் என்ன சொன்னால் நமக்கு என்ன நீங்கள் இப்படி சொன்னால் தான் எங்களுக்கு புரியும் வகையில் இருக்கும் 🙂

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். உங்கள் ஆதரவுக்கு நன்றி :)

    • @thilagaarumugam3576
      @thilagaarumugam3576 2 ปีที่แล้ว

      @@ThottamSiva bub

  • @thenmalarsupramaniam6902
    @thenmalarsupramaniam6902 4 ปีที่แล้ว +2

    Tq sir really super n needed info... i really like ur way of solution its great sir...

  • @RLKR409
    @RLKR409 4 ปีที่แล้ว +2

    Unmai anna. Romba nandri naanum try pandren. Thank you Anna.

  • @lydiajeevamani4874
    @lydiajeevamani4874 4 ปีที่แล้ว

    Intha lockdown nerathil ungal pechu putthunarchi tharugirathu. Thank you Brother!

  • @rekharajesh4595
    @rekharajesh4595 4 ปีที่แล้ว +1

    This video is useful me sir in my grapes plant also having same problem I will try sir

  • @renugadevi5012
    @renugadevi5012 4 ปีที่แล้ว

    உபயோகமான தகவல் நன்றி

  • @ayishamilu6601
    @ayishamilu6601 4 ปีที่แล้ว +1

    Thanks sir nalla useful video en veetil 2 chediyil manjal Kalarark

  • @vidyanatarajan8757
    @vidyanatarajan8757 4 ปีที่แล้ว

    Hi anna, unga garden romba azhaga iruku, athaivida neenga explain pandrathu romba azhagu. Unga video parthu enakum garden ready pananum asai vanthuvitathu.

  • @lakshmig5078
    @lakshmig5078 4 ปีที่แล้ว +1

    Thank you for this useful tips.

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 ปีที่แล้ว

    இயல்பான பேச்ச் இயற் கையான வாழ்வியலுக்கு நன்றி

  • @padmaramesh583
    @padmaramesh583 4 ปีที่แล้ว +1

    Super explanation sir Thank you 👌🙏

  • @mohamednowfil9546
    @mohamednowfil9546 4 ปีที่แล้ว

    Na unga tips kaaga unga video pakrathu illa neenga chedigala kavikkim murai and aruvadai edukkum pothu enakku oru happyness naan meen amilam,panjakavya use panrathu illa correct aa chedikalkku
    thanni viduren avlo than chedigal nalla irukku:-)

  • @bahjathfathima1419
    @bahjathfathima1419 4 ปีที่แล้ว +1

    இயற்கைக்கு கிடைத்த பரிசு நீங்க!!! உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @ppspriya8959
    @ppspriya8959 4 ปีที่แล้ว +17

    7:02 Mac 😍

  • @jiashinisg8083
    @jiashinisg8083 4 ปีที่แล้ว +1

    Thank you brother very useful tips

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 4 ปีที่แล้ว

    அருமையான உண்மையான வார்த்தைகள்...
    உங்கள் அனுபவங்கள்
    அனைத்தும்
    நானும் கண்டுணர்ந்த
    அனுபவம்...சகோதரரே....
    வெறும் இருபது ரூபாய்க்கு
    வாங்கி நட்ட நாற்றுக்கள்
    அருமையா பூத்து குலுங்குகிறது.....அதிக
    விலை கொடுத்த செடிகள்
    சோர்ந்து போய் விடுகிறது....முயற்சிக்கும்
    விதைகளுக்குத்தான்
    பூமி கூட முகடு திறக்கும்....
    பயிற்சிக்கு பிறகுதான்
    நமக்குள் பல பாடங்கள்
    கிடைக்கிறது....நன்றி
    சகோதரரே......

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள். படிக்கவே ஆனந்தமா இருந்தது. பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

  • @selvakumara8205
    @selvakumara8205 3 ปีที่แล้ว +2

    Thanks for tips usually video

  • @yuvarajks8355
    @yuvarajks8355 4 ปีที่แล้ว +1

    very useful post. Thank you

  • @nadheerafathima2602
    @nadheerafathima2602 3 ปีที่แล้ว +1

    Adhihamaa peasinaalum anupavaththil unmayaa peasuringa super

  • @muthulakshmigopalakrishnan5146
    @muthulakshmigopalakrishnan5146 ปีที่แล้ว

    மிகப் பயனுள்ள பதிவு. நன்றிகள் பல.

  • @vivekanandanvivekanandan6715
    @vivekanandanvivekanandan6715 4 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @banumathyraju2034
    @banumathyraju2034 3 ปีที่แล้ว +1

    அருமையான வழிகாட்டல் சகோ, தேங்க்ஸ் எ லாட்

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 4 ปีที่แล้ว +1

    Boss you continue your work in your own way. We like that very much. என் மல்லி இலை என்ன உரம் போட்டும் மஞ்சள் நிறமாக தான் உள்ளது. மீன் அமிலத்தை முயற்சி செய்து பார்க்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Sure. thanks for your support. Try this for coriander.

  • @thegamingleague6388
    @thegamingleague6388 4 ปีที่แล้ว

    Super oungaloda vilakkam , oungalamathiri vivasaysm pannanum athuthan ein aasai soldravanga eithu vadumanalum sollattum you don't worry

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 2 ปีที่แล้ว +1

    அழகா புரிய வைத்து ரிசல்டும் காண்பித்தமைக்கு நன்றி சிவா சார்...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @jeevnamurlidharan2887
    @jeevnamurlidharan2887 3 ปีที่แล้ว

    Thank you very much for this superb video

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 4 ปีที่แล้ว

    👌👌 நன்றாக போயிட்டிருக்கும் போது யாராவது இப்படி குற்றம் கூறினால் கஷ்டமாகத்தான் இருக்கும். எல்லாம் நன்மைக்கே. உங்கள் கருத்து எதுவாக இருந்தாலும் அதை பார்க்க எங்களைப் போன்றவர்கள் இருக்கிறோமா. கவலை வேண்டாம்.

  • @thanigaiarasu1424
    @thanigaiarasu1424 4 ปีที่แล้ว +1

    Thank you. Will try and update you.

  • @kalaiselvibalakrishnan30
    @kalaiselvibalakrishnan30 4 ปีที่แล้ว +1

    உண்மையை சொன்னால் சிலருக்கு பிடிக்காது, விடுங்கள் உங்கள் டிப்ஸ் தொடரட்டும் 👍

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 ปีที่แล้ว +1

    For vegetarian i used the rice and dal washed water regularly for lush green plants

  • @rajeswaribalakrishnan7800
    @rajeswaribalakrishnan7800 4 ปีที่แล้ว

    Suuuppper Siva Nan kelvi kekarathuku munadiye pathil kedachuruchu Rompa nandri

  • @maragathamtham4722
    @maragathamtham4722 3 ปีที่แล้ว +1

    எதார்த்தமான கருத்து

  • @user-bq6yo8nj3v
    @user-bq6yo8nj3v 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @varunprabu9915
    @varunprabu9915 4 ปีที่แล้ว

    இந்த பதிவு அருமை நன்றி அண்ணன்

  • @sanzmagreene
    @sanzmagreene 4 ปีที่แล้ว +1

    Ur videos are always optimistic and motivating for so many beginners. Jus ignore bits and pieces. Keep rocking.

  • @019-dharshanakumark.jece-a6
    @019-dharshanakumark.jece-a6 4 ปีที่แล้ว +1

    Very useful to me thank you brother

  • @sudhasudhagarr8046
    @sudhasudhagarr8046 4 ปีที่แล้ว

    Keep it up don't care about use less people,genuinely I would say that you are my great inspiration ,

  • @mahendrankanishka8659
    @mahendrankanishka8659 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @musthackali7107
    @musthackali7107 4 ปีที่แล้ว +3

    Meen amilam nalla result kuduthuruku na tri pannirken

  • @syed_m_s
    @syed_m_s 4 ปีที่แล้ว +1

    Another useful one💖💖💖

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 4 ปีที่แล้ว

    Thank you very much you are very prompt in replying to your subscribers 🙏🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      I try my best with my available time to reply for all the friends comments. But most of the time struggle to manage this along with office work and other gardening work. Thanks for your nice words

  • @rathinamalam4348
    @rathinamalam4348 4 ปีที่แล้ว +1

    Thanks for this video infact i expected this video because i m facing same problems but prepared proper soil mix which u gave in previous videos but i couldn't get that much result I'm going to try this method also evlavo panniten itha pannamatena-vidamuyarchi viswarooba dharisanam 😀😁

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      /evlavo panniten itha pannamatena/ :)) All the best.

  • @ahamedkalif4620
    @ahamedkalif4620 4 ปีที่แล้ว +23

    குறை சொல்வதற்கே ஒரு கூட்டம் உள்ளது அதை பற்றி கவலை படதீர்கள்

  • @radhachinnu4437
    @radhachinnu4437 4 ปีที่แล้ว

    Sir I like ur most of ur ideas ND ur garden too. I have one doubt we grow plants in terrace ,, we plant the water ,, the drained water leaks so nothing happens to terrace ryt

  • @apsananizaar1085
    @apsananizaar1085 4 ปีที่แล้ว +2

    Thanks Anna nanum try panrean

  • @feroshkhan1524
    @feroshkhan1524 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @megapencildrawing9027
    @megapencildrawing9027 4 ปีที่แล้ว

    Don't consider negative comment Anna...your speech was nice Anna...

  • @antofelix1283
    @antofelix1283 4 ปีที่แล้ว +1

    Mean amilam is the best fertilizer. As per Siva anna feedback, I started giving this for all my plants. All my chilli plants given lot of yield after adding this fertilizer. Konjam vekkam paakama fish waste kadaila irunthu vaangittu varanum, avaluvuthaannn...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Nice to see your feedback on Meen Amilam. Same result for me also

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy7444 4 ปีที่แล้ว

    Super tips sir.thank u

  • @vijayalakshmichelladurai8434
    @vijayalakshmichelladurai8434 4 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா நன்றி

  • @satviksmom1299
    @satviksmom1299 3 ปีที่แล้ว +1

    ஆசானுக்கும் ஆசாமிக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டம் அய்யா அவர்கள். கற்க நாங்கள் தயார், நீங்கள் தொடருங்கள், புதிய புதியதாய் தொடருங்கள். அன்புடன் நாகை தங்கை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி. தெரிந்தவற்றை, அறிந்தவற்றை கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.

  • @merabalaji6665
    @merabalaji6665 4 ปีที่แล้ว +1

    It's very useful for me

  • @yuvarajyuvaraj4301
    @yuvarajyuvaraj4301 4 ปีที่แล้ว

    Super sir intha tips

  • @rkrishnamoorthy9609
    @rkrishnamoorthy9609 4 ปีที่แล้ว +2

    Bro I am from avadi at near chennai that I would like to now that I have also planted a grape planted in my form and in my teraus the plane does not grow faster than in my Teraus but I have mix the soil under correct proposion so I would like to know more infermation about grape plant

  • @srinaveen1117
    @srinaveen1117 2 ปีที่แล้ว

    சூப்பர் நான் இப்போதான் பார்கிறேன்

  • @saranyasaravanan6048
    @saranyasaravanan6048 4 ปีที่แล้ว +2

    Well said Bro👍

  • @jazzayishagarden
    @jazzayishagarden ปีที่แล้ว

    Correct..ah sonninga...

  • @bharathibalaji1212
    @bharathibalaji1212 4 ปีที่แล้ว

    We always like your videos Anna. It is very useful for beginners like me. Do videos for us and don't bother about negative comments

  • @karthik448
    @karthik448 ปีที่แล้ว

    Hi Sir, just started with a kutti thottam in my balcony. Plants growing well but we don't see any pollinators and hence unable to get fruits. Seeing lot of flowers but nobody comes to pollinate.. Can I do something to attract them sir? Thank you for the wealth of free knowledge.

  • @muthupsk3823
    @muthupsk3823 4 ปีที่แล้ว

    Supper sir நன்றி

  • @hariprabha2893
    @hariprabha2893 4 ปีที่แล้ว

    Thanks for information sir

  • @umashanthisgardenkitchen1198
    @umashanthisgardenkitchen1198 2 ปีที่แล้ว

    Thanks Sir, I'll try &let me know Sir☺

  • @r.kgardeningandvlog1963
    @r.kgardeningandvlog1963 4 ปีที่แล้ว

    Hhhyyy...grapes Kodi..itha pathi innum thahaval yethir parkirom sir.nanum vachirukan..aprom Neega unga style follow pannunga.yar yenna sonnalum no pblm.

  • @shanthinip2015
    @shanthinip2015 4 ปีที่แล้ว

    Shiva anna nan unga romba periya fan anna unga video pathu nanum madila oru kutty thottam potruken thank u anna athu vellarikai vitruku...

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      Romba santhosam.Unga kutty thottathukku ennoda vazhthukkal.

  • @rathibalasankarsankar8783
    @rathibalasankarsankar8783 4 ปีที่แล้ว +1

    Useful video anna tq

  • @kalpanamurugan5075
    @kalpanamurugan5075 4 ปีที่แล้ว

    Vazha valamudan

  • @suryanedunchezhian7504
    @suryanedunchezhian7504 4 ปีที่แล้ว

    Super sir thank you

  • @aruthrar9889
    @aruthrar9889 4 ปีที่แล้ว

    Correct starting sir

  • @nagarajansangli7243
    @nagarajansangli7243 4 ปีที่แล้ว +1

    Anna ungaloda vedio enaku rompa pudikum.enaku oru doubt .oru thadava use panna soil re-use pannalama

  • @youteckgame_tamil5789
    @youteckgame_tamil5789 3 ปีที่แล้ว +1

    Ungal speech supper

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 ปีที่แล้ว

    Thank you🙏 so much for sharing bro

  • @arockiammal8573
    @arockiammal8573 4 ปีที่แล้ว +1

    Simple and nice

  • @navaneethamkrishnakumar2604
    @navaneethamkrishnakumar2604 4 ปีที่แล้ว

    Thank you uncle😃😊

  • @KumarVoimedu
    @KumarVoimedu 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 ปีที่แล้ว

    Super sir good information