இலைகள் மஞ்சளாதல், ஓரங்கள் காய்ந்து போதல் || சரி செய்வது சுலபம் தான் || try this

แชร์
ฝัง

ความคิดเห็น • 242

  • @sulochanarangasamy1315
    @sulochanarangasamy1315 3 ปีที่แล้ว +36

    நன்றி தம்பி. அது என்னவோ தம்பி , நான் என்ன பிரச்சினைப் பற்றி யோசித்து கொண்டிருப்பேனோ அதன் பதிவு கேட்காமலே வந்து விடுகிறது.இலை கருதலைப் பார்த்து விட்டு ஸ்பிரேயரில் இலைகளை குளிப்பாட்டி விட்டு உங்கள் பதிவைப் பார்த்தேன்.நான் செய்ததைத் தான் நீங்கள் சொல்லி இருந்தீர்கள். எல்லாம் உங்கள் பதிவைப் படித்து கற்றுக் கொண்டது தான். நன்றி பா. வாழ்க வளமுடன்.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 3 ปีที่แล้ว +10

    இலைகள் பாதிப்பு பற்றிய எல்லா தகவல்களும் ஒரே வீடியோ வில் கொடுத்த தெற்கு மிக்க நன்றி நண்பரே God bless you 🙏👍

  • @vishu7478
    @vishu7478 2 ปีที่แล้ว +5

    One of the best videos on plant growing! I was so confused about these issues and you have given a beautiful video that too when you showed the example leaves, it made me easy to understand.

  • @premashanmugam3543
    @premashanmugam3543 3 ปีที่แล้ว +5

    Thank you 🙏 இவ்ளோ சீக்கிரம் reply பண்ணறீங்க 🙏🙏

  • @kaleeswariravi9643
    @kaleeswariravi9643 3 ปีที่แล้ว +8

    Ennoda sembaruthi sediyila intha problem irunthuchu correct time la video pottinga thank u so much Anna🙏

  • @mydeenpathuaabitha5270
    @mydeenpathuaabitha5270 3 ปีที่แล้ว +2

    Sir சாப்டாச்சா, நல்லா இருக்கேங்களா? கத்திரி செடியில் கம்பிளி பூச்சி கடிச்சிட்டு மருந்து தெளிச்சு இருக்கேன் வேப் பேனை கரைசல் தெளிச்சச்சி இளை கள்
    வளருமா? செடி மேற்கொண்டு வளருமா? இளை கள் குட்டி இருக்கு. சொல்லுங்க சார் கமெண்ட் ல!

    • @jenilita747
      @jenilita747 3 ปีที่แล้ว +1

      வளரும் அண்ணா.. கவலைபடாதீங்க

  • @PrasanthR-vn3xj
    @PrasanthR-vn3xj 3 ปีที่แล้ว +5

    Vanakkam sir,I'm a Malaysian betel farmer.I started to watch your videos recently.Please upload a video regarding betel leaves.A video like this, about possible diseases and cures for it.Vetrileigalukku erpadum noigalei patriyum,sirantha urangalei patriyum,matrum ethavathu nalla tips I'm kodunga sir.Please hit like if you're reading my comment.Thank you sir..

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/TjdSuo7o4DU/w-d-xo.html
      I have posted a lot of videos for the betel plant. Check out my channel's playlist.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/MvJEUpiU1Vo/w-d-xo.html

    • @PrasanthR-vn3xj
      @PrasanthR-vn3xj 3 ปีที่แล้ว

      Thank you sir

  • @karthikkumars1892
    @karthikkumars1892 3 ปีที่แล้ว +3

    அருமையான, வீடியோவுடன் விளக்கம். Superb. Thank you for your very informative video.

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 3 ปีที่แล้ว +1

    Bro hibiscus valanthutae poguthu. Poo pukkala. Leaf yellam ottai ya eruku bro.

  • @chakky2008
    @chakky2008 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. உங்களின் பயனுள்ள காணொளிகளுக்கு நன்றி. எனக்கு குடுவை சுரை விதை வேண்டும். கிடைக்குமா...

  • @NeelavathiB-p9o
    @NeelavathiB-p9o 12 วันที่ผ่านมา

    நீங்கள் ஒருவர் தான் உண்மை பேசுகின்றீர்

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 ปีที่แล้ว +8

    நன்றி பிரதர் இவ்வளவு நாள் இந்த வீடியோவை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் 🙏👍

  • @mydeenmuthu7367
    @mydeenmuthu7367 3 ปีที่แล้ว +3

    Tq uncle many useful tips for me same problem for my many plants I Will try for today

  • @praveennatarajan6368
    @praveennatarajan6368 3 หลายเดือนก่อน

    மாவு பூச்சி அதிகமாக இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் ஐய்யா

  • @umakannan684
    @umakannan684 2 หลายเดือนก่อน

    பெருச்சாளி தொந்தரவுக்கு என்ன செய்ய வேண்டும்

  • @thulasi9015
    @thulasi9015 3 ปีที่แล้ว +1

    புது வீடு கட்டி குடி புகுந்து செடி வளர்க்க ஆசைப்பட்டு 4 மாதங்களாக வளர்த்து வருகிறேன் , இதில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை இப்பதிவின் மூலமே அறிகிறேன், உண்மையிலேயே மிக மிக உபயோகியமான video தான் இது. தெளிவான விளக்கம், வாழ்த்துக்கள்.

  • @tamilselvikandavelu4557
    @tamilselvikandavelu4557 6 หลายเดือนก่อน

    Sir how to Contact you.. need some information for my hibiscus

  • @karpagavruksha4500
    @karpagavruksha4500 3 ปีที่แล้ว +1

    உபயோகமான பதிவு brother , நான் இப்போது தான் மாடித்தோட்டம் ஆரம்பித்துள்ளேன், நான் இதை follow பண்ணிக்கிறேன்..come to my home too

  • @vanavilangu-nalam
    @vanavilangu-nalam 6 หลายเดือนก่อน

    Vehamaa..visayathukku vaanga . Sonnathaye thirumba thirumba solli video bore adikkuthu....

  • @vimalaranikumar5013
    @vimalaranikumar5013 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவுகள் மிகவும் உபயோக இருக்கிறது நன்றி 🙏 எங்கள் வீட்டு மாதுளம் செடிக்கு இதே பிரச்சினை உள்ளது

  • @navaskhan9964
    @navaskhan9964 7 หลายเดือนก่อน

    பூவரச மரத்திற்கு இலை சுருட்டல் நோய் உள்ளது என்ன மருந்து கொடுப்பது

  • @44devadharshinik27
    @44devadharshinik27 3 ปีที่แล้ว +2

    Explain method is gud and also a useful for me..thank u sir

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா,
    எனக்கு மிகவும் பயன்னுள்தாகவே இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.

  • @hindiatoz4659
    @hindiatoz4659 3 ปีที่แล้ว +1

    Arumaiyana thagavalgal.nandri ennoda chembaruthi chediyum ipiadithan yello colour la iruku .Unga tips use panni paarkiren ..idhu than Naan first time iru channel ku comment panradhu .adikkadj unga changes paaroeb but ippo than comment panren .useful information mattum solreenga.thevaiyatra pechukkal illai .unmaiyileye enakku enakku romba pidichudhu sahodharare.vaalga valamudan.

  • @manamagizhmindcare5012
    @manamagizhmindcare5012 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பகிர்வு. மிகத் தெளிவாக சத்துக்குறைபாட்டைக் கண்டுபிடிப்பது பற்றியும் அதற்கான தீர்வையும் சொல்லிருக்கீங்க மிக்க நன்றி

  • @salemkshatriyanselvarajesh8064
    @salemkshatriyanselvarajesh8064 11 วันที่ผ่านมา

    உளுந்து டிஏபி கலந்து அதிகமாக அடித்து வெயில் காரணத்தால் கருவி இறக்கும் தருவாயில் உள்ளது.அதனை சரிசெய்வது எப்படி?

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  11 วันที่ผ่านมา

      அமிர்த கரைசல் வேருக்கு கொடுக்கவும்

  • @jenilita747
    @jenilita747 3 ปีที่แล้ว +1

    Very useful informations.. Beautiful video.. பார்ப்பதற்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு..

  • @hemalathas9564
    @hemalathas9564 3 ปีที่แล้ว +1

    Maavu poochi is there in brinjal planat we also sprayed ice water and every 15 days we stay neem oil but still it is coming what to do?

  • @sudhasri3821
    @sudhasri3821 3 ปีที่แล้ว +2

    Super annaaa.....very very useful video annaaa..... thanks for uuuuuu annaaa.............

  • @LOKESH-wu8mw
    @LOKESH-wu8mw 3 ปีที่แล้ว +2

    Sir NPK bio liquid fertilizer use pannalama

  • @parameswarir8926
    @parameswarir8926 3 ปีที่แล้ว +3

    vera level
    solla vaarthaiye illa
    pinittinga
    na niraiya visaiyam itha paathu kathukkitten
    tq so much❤ for this kind information 🙏🙏🙏😊
    Waiting for your next video🎥
    athulaiyavathu unga sugarcane na kaminga Sir
    because I'm egarly⏳ waiting for this🌱 😊💗💖💝

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 ปีที่แล้ว

      Sure sister..uptate podumpothu Sugarcane kandippa kaatren..

    • @parameswarir8926
      @parameswarir8926 3 ปีที่แล้ว

      @@SUDAGARKRISHNAN
      Tq U🌹sir thank you so much❤😊

  • @sindhum8233
    @sindhum8233 5 หลายเดือนก่อน

    What is solution if leaf turns white?

  • @m.ragupathi2582
    @m.ragupathi2582 3 ปีที่แล้ว +1

    செடிகளுக்கு வரும் நோய்கள் அதற்ப்கான தீர்வுகள் மிக எளிதாக புரியும் தன்மையுடன் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா

  • @gurustore8708
    @gurustore8708 11 วันที่ผ่านมา

    ilei surettal enna panrthu solunga please

  • @francisarockiamary94
    @francisarockiamary94 3 ปีที่แล้ว +1

    Sir enga garden la mangannu mango chedi thulir karugudhu ..give some solution sir..

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +7

    Hi
    என்னுடைய செடிகளுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.
    தேவையான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @bhuvanakrithivasan6904
    @bhuvanakrithivasan6904 3 ปีที่แล้ว +3

    Very informative video. You have consolidated every thing for our convenience. Thank you bro.

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம்உங்களின்பதிவுசிறப்பு

  • @ravisuperbutvideosnotfulls8799
    @ravisuperbutvideosnotfulls8799 ปีที่แล้ว

    Super sir your information about plant leaves pl give your cell no I want to about terrace garden and more many doubts

  • @marenmani4046
    @marenmani4046 3 ปีที่แล้ว +1

    Sir ore video le ella kelvikum batul solidinge👍

  • @dhanusridhanusri8164
    @dhanusridhanusri8164 3 ปีที่แล้ว +2

    Thanks for tips anna

  • @balajipurusothaman913
    @balajipurusothaman913 3 ปีที่แล้ว +1

    For iron deficiency banana peel or banana stem to be given. Pl explain.

  • @vasumathinarayanan7482
    @vasumathinarayanan7482 ปีที่แล้ว

    Vanakkam. kodi sampangi chedi has yellow leaves. yellow dots on green leaves. not sure if magnesium or calcium deficiency. Can I give both epsom and calcium? Please clarify. Thank you.

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 2 หลายเดือนก่อน

    Thank you sr.

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 3 ปีที่แล้ว +2

    Thank you sir for timely help

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

    Very useful vedio bro.thank you 👍👍👍👌👌👌👌👌🙏

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 3 ปีที่แล้ว +1

    Thankyou bro beautifull tips

  • @umakannan684
    @umakannan684 2 หลายเดือนก่อน

    Super tips sir

  • @gayathrirao8477
    @gayathrirao8477 3 ปีที่แล้ว +1

    Yesterday I gave a fertilizer for hibiscus. Buds were falling before blooming. so I gave kadale maavu, vellam, kalani thanni, neem powder. Now I watched your video. Today I saw leaves turning yellow.Can I give Earthworm compost tomorrow?

    • @ProTecTor.
      @ProTecTor. ปีที่แล้ว

      Max try to cut banana peel into pieces or u can grind it then add it on ur soil it'll enough for hibiscus...bcz thats what my mom do for our hibiscus and it give flowers whole year

  • @sudhasri3821
    @sudhasri3821 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Preerosesgallery
    @Preerosesgallery ปีที่แล้ว

    Romba romba useful tips. Thank you

  • @suganthysivajothy8791
    @suganthysivajothy8791 2 ปีที่แล้ว

    எனது வீட்டில் கறிவேப்பிலை செடியில் இலைகள் கருகி மண்ணிறமாகிறது இலைகள் சுருண்டு போகிறது என்ன செய்யலாம் சேர்

  • @premashanmugam3543
    @premashanmugam3543 3 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு செம்பருத்தி செடில மொட்டுக்கள் பழுத்து கீழ விழுது என்ன செய்வதுஅண்ணா

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  3 ปีที่แล้ว

      முட்டை ஓட்டை தூளாக்கி வேரில் போட்டு தண்ணீர் ஊற்றி வரவும்

  • @vasanthakumarnatarajan2064
    @vasanthakumarnatarajan2064 3 ปีที่แล้ว +1

    Arumaiyan pathivu sir romba useful iruku

  • @jansirani9794
    @jansirani9794 3 ปีที่แล้ว +1

    Ketka ninaitha yella questionkum answers solliteenga.Thank you sir

  • @sujathanrssolutionsaco.1289
    @sujathanrssolutionsaco.1289 3 ปีที่แล้ว +1

    Superb, thanks for your guidance

  • @meenakshichittibabu8801
    @meenakshichittibabu8801 2 ปีที่แล้ว

    Brother thankyou........indha video romba helpful a iruku....ennoda plant la ......indha Ella deficiencyum iruku...neenga sonna madiri. .......Ella karaisalum oothikittu iruken......

  • @sowmiyakannan7611
    @sowmiyakannan7611 3 ปีที่แล้ว +1

    Very useful tips sir thanx a lot👏🏻

  • @vasumathinarayanan7482
    @vasumathinarayanan7482 ปีที่แล้ว

    magnesium or calcium deficiency , not sure .Can we give both sunnambu and epsom at the same time?

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 3 ปีที่แล้ว +1

    வணக்கம் மிகவும் அருமை.. பயனுள்ள தகவல்கள் நன்றி
    வாழ்க வளமுடன் நலமுடன்..

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 ปีที่แล้ว

    Santhosam

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம்.

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +1

    Very useful today 👌👌👌👌👌

  • @indirabalaji4113
    @indirabalaji4113 3 ปีที่แล้ว +1

    Thank u sir.... I am following your tips....

  • @thavaluxmykajaruban4291
    @thavaluxmykajaruban4291 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு.... but ரோஜா செடிகளின் இலைகள் கருகிறதே

  • @mohanasatheesh3164
    @mohanasatheesh3164 3 ปีที่แล้ว +1

    Very useful, sir

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 2 ปีที่แล้ว

    What is the duration for giving fertiliser. Cab we give one by one daily to cure all deficiencies

  • @Aqmal_YT
    @Aqmal_YT 7 หลายเดือนก่อน

    வீட்டில் உள்ள முத்தின கத்திரிக்காய் விதை காயவைத்து போடலாம இல்லை தண்ணிரில் கழுவி ஊத்தாலாமா please Sollunga sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  7 หลายเดือนก่อน +1

      காயவைத்து போடுங்க

    • @Aqmal_YT
      @Aqmal_YT 7 หลายเดือนก่อน

      @@SUDAGARKRISHNAN thank you sir 👍

  • @shanthisuresh1043
    @shanthisuresh1043 3 ปีที่แล้ว

    Yella. Problemu solve ara mathiri one stop fertilizer soll mudiyuma. Thanks.

  • @studycenterilavalai
    @studycenterilavalai ปีที่แล้ว

    மிக பயனுள்ள சிறப்பான பதிவு.விஞ்ஞான பாட கற்பித்தலுக்கு பயனுடையதாக அமையும்.நன்றி

  • @whitelotus7411
    @whitelotus7411 4 หลายเดือนก่อน

    Super. Thanks for your information 🙏

  • @chandruvegatajalabathi13
    @chandruvegatajalabathi13 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @saranyamurugesan6912
    @saranyamurugesan6912 3 ปีที่แล้ว +1

    Arumai sago

  • @ammanir7021
    @ammanir7021 3 ปีที่แล้ว

    பழைய தொட்டியில்மீண்டும்எவ்வாறு செடிகள்வளர்ப்பது

  • @gopinathsan
    @gopinathsan ปีที่แล้ว

    அருமையான விளக்கம்... ஒரு குழந்தை மாதிரி கவனிக்குரிங்க...,

  • @ranihinsline9260
    @ranihinsline9260 3 ปีที่แล้ว +1

    Super tips

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 3 ปีที่แล้ว

    Sembaruthi seven months aagiym poo vaikavilli

  • @selvibala4476
    @selvibala4476 3 ปีที่แล้ว

    சார். என்னுடைய மாடி தோட்டத்திலுல்ல முருங்கை மரத்தில் காய்கள் பிஞ்சியிலேயே. கருப்பாகி விடுகிறது பிளாஸ்டிக் பெரிய பெரல் வைத்திருக்கிறேன் இதற்க்கு என்ன செய்யனும்.

  • @skgardeningchannel8882
    @skgardeningchannel8882 3 ปีที่แล้ว +1

    First view

  • @mageshashir852
    @mageshashir852 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @pazhanisriram6123
    @pazhanisriram6123 3 ปีที่แล้ว +1

    First view..

  • @valamherbals.5601
    @valamherbals.5601 3 ปีที่แล้ว +1

    அருமை சூப்பர்.

  • @angelindiaz370
    @angelindiaz370 3 ปีที่แล้ว

    மருதாணி நிறைய இலைகள் , துளிர்கள் வளர டிப்ஸ் யாருமே மருதாணி செடிக்கு சரியான டிப்ஸ் கொடுக்கல. நீங்க நல்ல பயனுள்ள டிப்ஸ் சொல்லுங்க சார்

  • @ushasworld3643
    @ushasworld3643 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @daisyshanthi4119
    @daisyshanthi4119 8 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐய்யா. மிகவும் தெளிவான பதிவு. எளிதில் புரியும் வகையில் அமைந்த பதிவு.

  • @gracevimal2347
    @gracevimal2347 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @vijayaledchumymuththaiah8386
    @vijayaledchumymuththaiah8386 2 ปีที่แล้ว

    நன்றி. உடனே பதில் தந்தீர்கள்.
    நீங்கள் பதிவிட்டது போல் செய்கிறேன்.

  • @kmurugan4957
    @kmurugan4957 3 ปีที่แล้ว

    சார் இலை சுருண்டு பூ பூக்க மாட்டுது சார் உங்க நம்பர் கொடுங்க விவரமா சொல்லனும்

  • @radhaeaswaran8194
    @radhaeaswaran8194 3 ปีที่แล้ว +1

    Thankyou

  • @hemalathas9564
    @hemalathas9564 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @hemadevi227
    @hemadevi227 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு எங்க வீட்டு செம்பருத்தி செடி சொன்ன மாதிரி தீப்பட்ட மாதிரி இருக்குது என்ன பண்ணலாம்னு சொல்லி பார்க்கும்போது கரெக்டா பதிவு எனக்கு கிடைச்சது கண்டிப்பா நீங்க சொன்னபடி செஞ்சுட்டு ரிசல்ட் என்னன்னு சொல்றேன் நன்றி

  • @pmurugesan1736
    @pmurugesan1736 ปีที่แล้ว

    அருமை நண்பரே 🙏🙏🙏💐💐💐

  • @umasrinivasan3500
    @umasrinivasan3500 5 หลายเดือนก่อน

    😮

  • @thahuifran1599
    @thahuifran1599 3 ปีที่แล้ว

    புதிதாக வாங்கிய, என்னுடைய பன்னீர் ரோஜா செடியில் ,புதிதாக துளிர் வந்துள்ளது .ஆனால் இலைகள் சீக்கிரமாக பூக்கள் வருவதற்கு முன்பு வாட்டத்துடன் உள்ளது .அது ஏன்?

  • @arunanarayan584
    @arunanarayan584 3 ปีที่แล้ว

    Sir I have more black ants in my terrace garden please give me a remedy for this sir
    Thank you

  • @manir2719
    @manir2719 2 ปีที่แล้ว

    Pookkal pookkum pothu mottugal karigividukirathu ethanol brother

  • @ponmozhi7324
    @ponmozhi7324 ปีที่แล้ว

    How to give mealmaker to malligai plant

  • @kamalasiva4864
    @kamalasiva4864 3 ปีที่แล้ว

    Please inform how to get seeds of chedi Murungai, kothavarai and many other seeds.

  • @kalaiselvisadhasivam2070
    @kalaiselvisadhasivam2070 3 ปีที่แล้ว

    செம்பருத்தி செடிக்கு டிப்ஸ் கூறவும் please

  • @priyapadmaraj1052
    @priyapadmaraj1052 3 ปีที่แล้ว +1

    Thank you very much Sir. Very informative.