நான் பேசுவது பைபிள் வசனம் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • நான் பேசுவது பைபிள் வசனம் | Prof. Parveen Sultana Best Motivational Speech Ever | Tamizhi Vision |
    #TamilMotivationalSpeech​ #ParveenSultana

ความคิดเห็น • 1K

  • @anthonysamymichael3425
    @anthonysamymichael3425 6 หลายเดือนก่อน +66

    கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவாராக ஆமென்

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @isaacstephen6222
    @isaacstephen6222 ปีที่แล้ว +76

    வேதத்தை நேசிக்கிரவர்களுக்கு மிகுந்த சமாதானம் மகிழ்ச்சி உண்டு.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 หลายเดือนก่อน +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் அல்லேலூயா இந்த சிஸ்டர் மேலும் மேலும் கர்த்தர் ஆசீர்வதிக்கனும் ஆசிர்வாதமாக இருக்கணும் 🤲🏻

  • @manjulamanjula5050
    @manjulamanjula5050 10 หลายเดือนก่อน +26

    நன்றி இயேசுவே உங்க நாமம் மகிமைபடுவதாக 🎉

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @user-zg4gq3ud9h
    @user-zg4gq3ud9h 6 หลายเดือนก่อน +37

    ❤🎉அம்மாவைப் போல ஏசப்பாவும் உங்களுக்கு நிறைய ஆசிர்வாதம் அருள்வாராக ஆமென்🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @gracejeraldin2451
    @gracejeraldin2451 ปีที่แล้ว +44

    நல்ல நிலத்தில் விழுந்து இருக்கிறது.இது தேவன் செயல்.❤

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

    • @muthuselvamyovan8163
      @muthuselvamyovan8163 2 หลายเดือนก่อน

      உலக அறிவு அந்த நல்ல விதையை அழித்து போடும் தெரியுமா 😂.

  • @annselladurai7939
    @annselladurai7939 ปีที่แล้ว +144

    வேத வசனத்தில் ஜீவன் உண்டு. 🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @davidmkulandaisam8968
    @davidmkulandaisam8968 ปีที่แล้ว +86

    யாருடா இந்த அம்மா ஒரு சராசரி அழகுக்கும் குறைவா ..கருப்பா அதுவும் ஒரு இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு......என நினைத்து நான் கடநது போன நாட்கள் நிறைய உண்டு.
    you tube ல் எதையோ தேட உங்கள் குரல் எதேச்சையாக என் காதில் விழ அந்த நிமிடம் துவங்கி முழுமையாக உங்கள் காணொலியைக் கண்டும் கேட்டும்
    பிரமித்தேன்.
    இன்று வரை கண்டு வருகின்றேன்.
    எனக்கு ஒரு சகோதரியை கொடுத்த இறைவனுக்கு நன்றி.

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk ปีที่แล้ว

      "அதுவும் இஸ்லாமிய பெயரை--David = இவன் எப்பேர்ப்பட்ட போக்கிரி தெளிவாக = நரகமே ear- marked to get satisfied 4 these fellowes.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

    • @ignatiusdayalan3277
      @ignatiusdayalan3277 6 หลายเดือนก่อน +1

      God bless you

    • @joanjohn1101
      @joanjohn1101 5 หลายเดือนก่อน +2

      Yes. Your voice and speech mesmerised me. God bless you my sister.

    • @user-cz1pm8di7v
      @user-cz1pm8di7v 4 หลายเดือนก่อน +1

      Very good said sir super. It is true

  • @maragadhamanimithra7021
    @maragadhamanimithra7021 ปีที่แล้ว +145

    வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு..

    • @maragadhamp9565
      @maragadhamp9565 11 หลายเดือนก่อน

      Thanks lord hallelujah Amen

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

    • @user-lw5pb3uh5i
      @user-lw5pb3uh5i 3 หลายเดือนก่อน +1

      ஆமென்

  • @murugesanvadivel6995
    @murugesanvadivel6995 ปีที่แล้ว +71

    இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 6 หลายเดือนก่อน +17

    சகோதரி தன்னைஅறியாமல் இஸ்லாமிய சிந்தனையை விட்டு கிறிஸ்துவின் போதனைக்குள் அன்புக்குள் வந்து விட்டார் அல்லோலூயா

  • @JoshuaRMani
    @JoshuaRMani ปีที่แล้ว +93

    கிறிஸ்து இயேசுவானவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.
    1 கொரிந்தியர் 1:31

    • @helenmarys1451
      @helenmarys1451 ปีที่แล้ว

      Superb mam👍

    • @LISTENINGfull
      @LISTENINGfull ปีที่แล้ว

      அனைத்து மதங்களையும் மதிப்பவரீகள் மனிதர்கள். தமிழ் அறிந்தவர்கள்

    • @MrMuthusasi
      @MrMuthusasi ปีที่แล้ว

      God bless

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vasanthanvadavai4228
    @vasanthanvadavai4228 ปีที่แล้ว +70

    கர்த்தராகிய ஆண்டவருக்கு அருமையான ஊழியம் செய்கிறீர்கள்.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @seharjulie811
    @seharjulie811 ปีที่แล้ว +138

    வணக்கம் Madam. இவ்வளவு தெளிவாக பேசும் உங்களுக்கு என் அன்பின் ❤ வாழ்த்துக்கள் உரித்தாகுக.
    உலக மக்களின் பாவங்களுக்காக ,பரிசுத்த ஆவியினால் பிறந்து, பல நன்மைகள் செய்து, பாடுபட்டு, மரித்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து ,(தன் பாவங்களை அறிக்கைச் செய்து இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுடன்) இன்றும் வாழ்ந்து ,அவர்களை மாற்ற சிலுவையில் தன்னையே தந்து உயிர்த்தெழுந்த வரை , நீங்கள் விசுவாசிப்பீர்கள் என நம்புகிறேன்.
    அவரே நம்மை படைத்தவர்.நம்மை பரலோகத்திற்குக் கொண்டு செல்பவரும் அவர்தான் .
    நன்றி.

    • @reginaandrews7402
      @reginaandrews7402 ปีที่แล้ว +3

      Yesssssssss💚💚💚💚💚

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว +3

      அ ல்லேலுயா

    • @Razeemful
      @Razeemful ปีที่แล้ว +1

      மாக்கு 14:32 to 39
      லூக்கா 22:39 to 46
      லூக்கா 22:2 to 6
      மத்தேயூ 27:46 to 51
      மார்க் 15:34to 39

    • @Razeemful
      @Razeemful ปีที่แล้ว

      th-cam.com/video/zUT8ak_M71I/w-d-xo.html

    • @mohammed-hf6ro
      @mohammed-hf6ro ปีที่แล้ว

      BR SULTANA UNNAI UN AMMA

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 6 หลายเดือนก่อน +20

    சூப்பர் சகோதரி. வேதத்தின் அதிசயங்களை அறிந்து கொள்ளத் தேவன் உங்களுக்குக் கிருபை கொடுத்திருக்கிறார் எல்லோருக்கும் வேதம் அவ்வளவா புரியாது.தேவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமென் 🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @selvarajselvaraj6237
    @selvarajselvaraj6237 ปีที่แล้ว +111

    சிஸ்டர் உங்கள் வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தைகளிலும் உயிர் இருக்கிறது வாழ்த்துக்கள் இன்னும் பைபிளை நன்றாக வாசித்து சரியாக பேசுகிற கிருபையை கர்த்தர் உங்களுக்கு அதிகமாக அருள வேண்டுகிறேன்

    • @angelpeter3435
      @angelpeter3435 ปีที่แล้ว +2

      Good speech God bless you

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +2

      Thanks for watching👍

    • @ruthsalomi
      @ruthsalomi 7 หลายเดือนก่อน

      Super.sister.❤❤❤❤❤😂😂

    • @muthuselvamyovan8163
      @muthuselvamyovan8163 2 หลายเดือนก่อน +1

      உலக அறிவினால் பேசிகிறார்

    • @judemartin9800
      @judemartin9800 หลายเดือนก่อน

      இவர் பைபிளை பற்றி பேசுவர் ஆனால் இயேசுவை இறைவன் என்று ஏற்று கொள்ள மாட்டார் இதை உணருங்கள்

  • @johnsonrichard3450
    @johnsonrichard3450 ปีที่แล้ว +31

    சுவிசேஷம் பரவட்டும் 🙏🙏🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @Peace-sn2ts
    @Peace-sn2ts 11 หลายเดือนก่อน +14

    பர்வீன் என் மகளே,
    உங்களுடைய இந்த அபார பேச்சு என்னை பல பேராபத்துகளில் இருந்து காப்பாற்றி உள்ளது.
    நீங்கள் கூறிய அறிவுரைகள் என்னை பல மிக்க பேராபத்துகள் இருந்து காப்பாற்றி உள்ளது. கொந்தளிப்பில் யார் ஒருவர் அமைதி ஆக இருக்கின்றார்களோ அவர்கள் தியானத்தில் உள்ளார்கள் என்று கூறிய பொன் மொழிகளினால் நான் பேராபத்துகளில் இருந்து விடுவிக்க பட்டு உள்ளேன். உங்களுக்கு கடைமை பட்டு உள்ளேன். வாழ்க வளர்க.
    அம்மா

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly ปีที่แล้ว +146

    அவரே வழியும சத்தியம் ஜீவனுமாய் இருக்கிறார்...இதையும் தியானம் செய்யவும்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக..🙏🙏🙏

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 ปีที่แล้ว +7

      உண்மைதான் கடவுளை நெருங்கி வர.வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இயேசு
      இருக்கிறார்

    • @SanaSana-zx7de
      @SanaSana-zx7de ปีที่แล้ว

      Hi. I I lo I

    • @miltonsisily9504
      @miltonsisily9504 ปีที่แล้ว

      ​@@SanaSana-zx7de ஒஒஒஉவவ2ஹஹ்ர.

    • @Saraswathy-lr9ky
      @Saraswathy-lr9ky ปีที่แล้ว +1

      Good evening sister I'm very happy to hear your speech unga varthaiyen kamberam en manathai kavarnthadu naan Iyer aanaalum Andavarai visuvasikkiren May God bless 🙏🙏 you sister Amen

    • @heheboi84
      @heheboi84 ปีที่แล้ว

      .

  • @vijik7360
    @vijik7360 ปีที่แล้ว +20

    நல்ல நிலத்தில் விழுந்த விதை Orator Parveen Sultana அவர்கள். 💯 பலன் நிச்சயம். வாழ்க வளமுடன்.🥰

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @lillykamala1226
    @lillykamala1226 หลายเดือนก่อน +1

    சகோதரி. ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை உங்களோடு பேசுவதாக. ஆசீர் வதிப்பாராக

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 ปีที่แล้ว +26

    ப்பா என்ன அருமையான விளக்கம். Superb

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @raviviji1676
    @raviviji1676 7 หลายเดือนก่อน +8

    நன்றி ஆண்டவரே வழிநடத்தும்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 ปีที่แล้ว +58

    மிக அருமையான பேச்சு. தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.

    • @reginaandrews7402
      @reginaandrews7402 ปีที่แล้ว +1

      Well said💚🙏

    • @mithranjoseph
      @mithranjoseph ปีที่แล้ว +2

      Didn't understand till she explained the in depth detail of the Bible verse.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว

      பேச்சாளர்கள் கிறிஸ்துவை தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆண்டவராக இயேசு கிறிஸ்துவை இந்த பேச்சாளர் தெரிந்துகொள்ளவில்லை. தன் வாழ்வில்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 7 หลายเดือนก่อน +8

    மரியாதைக்குரிய பர்வீன் சுல்தானா அவர்களின் புகழ் மென்மேலும் வாழ்க, வளர்க.❤❤❤❤❤

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @thilagamm3397
    @thilagamm3397 ปีที่แล้ว +41

    மிகவும் பயனுள்ள கருத்துக்கள் 🙏 May GOD bless you mightily 🌹

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @vinothini2656
    @vinothini2656 ปีที่แล้ว +14

    Thank u mam
    ஒவ்வொரு வார்த்தைகளும் அதிகம் என்னை யோசிக்க வைத்தது இந்த நாளில்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @manikannan3913
    @manikannan3913 ปีที่แล้ว +36

    அறிவார்ந்த சிந்தனை, சிறந்த வசனம் , சிறப்பான விளக்கம். ஆண்டவர் உன்னோடு இருக்கிரார்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @yesudavid4444
    @yesudavid4444 12 วันที่ผ่านมา

    வணக்கம் madam உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்மனதில் ஆழமாக பதிந்து விட்டது God bless you 💯💯💗💗💗❤❤❤

  • @s.vedanayagam.s.vedanayaga9369
    @s.vedanayagam.s.vedanayaga9369 ปีที่แล้ว +21

    நன்றி- பர்வீன் madam.... Specially she is Muslim... Because she is my .... கிறித்துவ வளர்ச்சிக்கு என் வாழ்வில் நம்பிக்கை .... Support for my world people.... Thanks 🙏 regards

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

    • @ReginaRamesh
      @ReginaRamesh 6 หลายเดือนก่อน +2

      Super mam god blees you mam

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 8 วันที่ผ่านมา

    நன்றி சகோதரி
    கவிதையும் இலக்கியமும் பிறந்ததே வேதாகமத்தில்த்தான் அதை வாசித்தால் அத்தனையும் பொக்கிஷம்❤❤✝️✝️

  • @baluc3099
    @baluc3099 6 หลายเดือนก่อน +6

    Wonderful interpretation. I am a Hindu mam. I used to astonished reading words of God , The Bible
    . Great Literary mam.

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @AjaiTv.
    @AjaiTv. ปีที่แล้ว +28

    உங்கள் அறிவுக்கும் பேச்சுக்கும் ❤ ...

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @rajesha5199
    @rajesha5199 ปีที่แล้ว +19

    God bless you sultana mam your words all holy spirit

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sahayarani9188
    @sahayarani9188 5 หลายเดือนก่อน +2

    மெய் மறந்து கேட்டு கொண்டிருந்தேன். என் மனதோடு பேசியது போல் இருந்தது.thank you mam ❤❤ God bless you 🎉

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @michaeljohn8315
    @michaeljohn8315 ปีที่แล้ว +19

    தேவனுக்கே மகிமை

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm ปีที่แล้ว +295

    மேம் நீங்க கள் தனிமையில் இயேசுவோடு உங்கள் மனதில் பேசி பாருங்க அவர் மெல்லிய குரலில் உங்களோடு பேசுவார் இது என்னுடய அனுபவம்

    • @user-mj8rp6nk1w
      @user-mj8rp6nk1w ปีที่แล้ว +2

      இயேசு அவன் புத்தர் அவன் நபி அவர் எவளோ நடிப்பு

    • @gloryglory4358
      @gloryglory4358 ปีที่แล้ว +10

      ஆமென் . உண்மை தான். Praise the lord 🙏

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 ปีที่แล้ว

      ​@@user-mj8rp6nk1wஏசாயா, Chapter 45
      5. நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 ปีที่แล้ว +18

      வெளிப்படுத்தின விசேஷம், Chapter 1
      18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

    • @Balajeeramachandran4530
      @Balajeeramachandran4530 ปีที่แล้ว

      ​@@user-mj8rp6nk1wவெளிப்படுத்தின விசேஷம், Chapter 1
      18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

  • @selvaperia8512
    @selvaperia8512 ปีที่แล้ว +35

    என் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது, நிலத்தில் விழு,ம் விதை போல் பலன் கொடுக்காமல் போகாது. ---இயேசு.

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 ปีที่แล้ว +1

      வார்த்தை எப்படி நிலத்தில் விழும்?

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @saviersavier1832
    @saviersavier1832 ปีที่แล้ว +19

    உங்கள் பேச்சுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து பேசுங்கள் குறைக்கும் நாய்கள் குறைத்து கொண்டுதான் இருக்கும்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว

      டேய் தம்பி. மரியாதையா பேசுடா

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @duraiindragandhimuthu5370
    @duraiindragandhimuthu5370 ปีที่แล้ว +72

    அந்த விதை வேத வசனம்.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @arunachristopher9280
    @arunachristopher9280 ปีที่แล้ว +10

    "Luke 8:11
    The Seed is the Word of God."
    Very good Explanation.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @purushoth.n777
    @purushoth.n777 3 หลายเดือนก่อน +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென்.

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @devasena6404
    @devasena6404 ปีที่แล้ว +34

    Praise the Lord Jesus Christ

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @packiammary6205
    @packiammary6205 ปีที่แล้ว +2

    அருமையான நல்ல வார்த்தைகள் உங்களை ரசிப்பேன் ரசிப்பேன் என்பதின் பொருள் உங்களின் முகபாவனைகள், திறமையான பேச்சும். அன்புடன். தம்பி-ஜான்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @arunarun-pn5pw
    @arunarun-pn5pw ปีที่แล้ว +9

    Madam ungala enna souluvathu endru enakku theriyavillai neenga sollm vaarthaikal ellam bible words mattummalla ellame super bible words ellam super neenga engalukku kidaitha megaperiya pokkisam great madam God bless you madam ungalukka naan pray pannukiren🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @JacinthaMaryThambipillai-ys9fb
    @JacinthaMaryThambipillai-ys9fb 4 หลายเดือนก่อน +1

    விதை என்பது இறை வார்த்தை . இறை வார்த்தையை எம்வாழ்வில் கடைப்பிடித்து வாழ்வதால் , இறைவன் நமக்கென வகுத்துள்ள தனித்துவமான அழைப்பைத் தெரிந்து தெளிந்து இறை திட்டத்திற்கேற்ப வாழ்ந்து முழு நிறைவடையலாம்
    இறை வார்த்தை விழும் நிலம் (ஆன்மா)எந்த நிலையில் இறை வார்த்தையை எற்கின்றது என்பதைப் பொறுத்தே பயன் கிடைக்கும்.
    பைபிள் குறித்த உங்கள் ஆழ்ந்த ஈடுபாடு இறைவனைப் பிரியப்படுத்துகின்றது.
    Praise be to God Hallelujah 🙏.

  • @sundarmahimaidoss3088
    @sundarmahimaidoss3088 ปีที่แล้ว +9

    தெளிவான விளக்கம், வாழ்த்துக்கள் சகோதரி. நன்றி

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 ปีที่แล้ว +27

    Sister ,yesterday night prayer in my church just 10 to 12 PM church walkable distance , returning the time more than 60 street dog is there ,one shout out all will continue I pray to my god should not shout , but all dog is in the street not one bark . Amen

  • @maragadhamanimithra7021
    @maragadhamanimithra7021 ปีที่แล้ว +6

    உறுத்தும் கேள்விகளுக்கு உணர்வுப் பூர்வமான உண்மையான பதில்.. அருமை❤🎉

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @rajarathinam5801
    @rajarathinam5801 ปีที่แล้ว +7

    விதை என்பது நம் வாழ்க்கை இல்லை... அது வேத வசனம்...

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @gomathirajkumar8295
    @gomathirajkumar8295 ปีที่แล้ว +10

    Vera level ma...a person one who have knowledge...then knew abt that you are Precious gift by God's wisdom....😘

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @desamuthu7979
    @desamuthu7979 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு தேவனைப் பற்றி சொன்னது காகம் நன்றி மேடம்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @shotgunshimar5782
    @shotgunshimar5782 3 ปีที่แล้ว +19

    என் வாழ்க்கை யில் சில தடுமாற்றங்கள் நிகழும் போது, உங்கள் வார்த்தை கள் என்னை சீராக்குவது மறைக்க முடியாத உண்மை madam

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 3 หลายเดือนก่อน +1

    ✝️🛐🙋🙆🙏🙏🙏🙏🙏🙏🙏 தாயே வணக்கம் உங்களுக்கு கிடைத்தது பாக்கியமே தேவன் உன்னை நேசிக்கிறார்

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @user-yd5ji4wh6m
    @user-yd5ji4wh6m ปีที่แล้ว +3

    Super madam Bible vasanathai dhyanithu sonnathukkaga mikka nandri

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @mariammamuniyandi
    @mariammamuniyandi ปีที่แล้ว +10

    Praise the Lord i like r u massage

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @shanmugam6849
    @shanmugam6849 ปีที่แล้ว +12

    Excellent ma'am , u r the gift to the people of Tamilnadu by the almighty God. May God bless you

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @selvarajpg4675
    @selvarajpg4675 หลายเดือนก่อน

    Your motivational speech of the Lord is spontaneous like a water falls.No end for this. God is with you..Thank you sister.❤

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 ปีที่แล้ว +14

    Wonderful!!! Very True A Literature student will enjoy the Bible
    The best book to read is the Bible. Thank you madam for all your motivation

  • @jayanthijenny5446
    @jayanthijenny5446 6 หลายเดือนก่อน +2

    God will always be with you,because you read the word of God.

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @peterpaulraj8010
    @peterpaulraj8010 ปีที่แล้ว +10

    It’s really great speech and explanations

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 2 หลายเดือนก่อน

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @umajeya5743
    @umajeya5743 ปีที่แล้ว +9

    Amen Sister... May God lord bleesings too you.... 🙏❤🌹

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @estherranijames3246
    @estherranijames3246 7 หลายเดือนก่อน +1

    சகோதரி, உங்களின் பேச்சு ரசனைக்குரியதாக உள்ளது...May God bless you always 🎉

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว +30

    Jesus is a teacher and most high priest

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf หลายเดือนก่อน

    103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள், என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
    சங்கீதம் 119

  • @joanjohn2367
    @joanjohn2367 ปีที่แล้ว +7

    I love your speech my dear sister. Beautiful your knowledge of all the religion. I salute you for your knowledge of Christ and holy bible.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @anthonykishanth7964
    @anthonykishanth7964 3 หลายเดือนก่อน

    கர்த்தர் உங்களை ஆசீர் விதித்து உங்களை வழிநடத்துவார் ஆக ஆமேன்

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @jeyamary8734
    @jeyamary8734 ปีที่แล้ว +3

    நல்ல அறிவு சகோதரி.வாழ்த்துகிறேன்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @christianmessages.3831
    @christianmessages.3831 3 หลายเดือนก่อน +1

    Amen. Praise God for this Wonderful Message

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @arokiamarydhanraj776
    @arokiamarydhanraj776 ปีที่แล้ว +4

    God bless you and your family abundantly Mrs. Parveen Sultana. I like your speech always and now with Bible its extraordinary.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @jkennady3330
    @jkennady3330 หลายเดือนก่อน

    நீண்டநாட்களாக என் மனதில் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 7 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரிக்கு

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 หลายเดือนก่อน

    Dear sister,
    Thank you for your Bible messages. May God bless your ministry.

  • @cherishinu6988
    @cherishinu6988 3 ปีที่แล้ว +12

    U r the best Parveen mam. U r my motivator and I also take Ur words to my students...thank you

  • @aruluss6365
    @aruluss6365 13 วันที่ผ่านมา

    பர்வீன் அக்கா அவர்கள் மற்ற மதங்களின் பெருமையை எடுத்து சொல்ல சொல்ல அவர் சார்ந்த மதத்தின் மதிப்பை அளவிட முடியாத அளவிற்கு உயர்த்தி விடுகிறார்
    அவர்களுக்கு அல்லா என்ன ஒரு உயர்ந்த மனதை கொடுத்து உள்ளார்...
    பெருமையாக உள்ளது

  • @hannahsnehalatha4217
    @hannahsnehalatha4217 ปีที่แล้ว +10

    Hats off madam .
    Excellent motivational message! Thank you

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @solomonagnes
    @solomonagnes ปีที่แล้ว +2

    Bible is really honey for litrature also very special for IMMAN (Faith)
    Because Jesus loves everyone.

  • @mariammam5632
    @mariammam5632 ปีที่แล้ว +5

    He told, "I am the light of the world.'
    May Jesus lighten you more & more to light your heart to know Who is Jesus.

  • @selvinselvin5331
    @selvinselvin5331 2 หลายเดือนก่อน

    உங்கள் வார்த்தைகள் உணர்வுள்ளதும் மேன்மையுள்ளதும் உயிருள்ள இயேசு தேவனை வார்த்தைகளை உயர்த்தி பேசுவதேயாகும்.

    • @TamizhiVision
      @TamizhiVision  หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว +14

    🌴🌴உன்னைபோல்யாராவதுஉன்டோஉலகில்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sophiasofa9010
    @sophiasofa9010 3 หลายเดือนก่อน +1

    No words to say mam 🎉may God bless you and your family dear mam

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @kulandaisr4482
    @kulandaisr4482 11 หลายเดือนก่อน +3

    What a wonderful speech which was certainly gifted from the Wisdom of God. Praise the Lord. 🎉

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @KalaiKalai-im4pp
    @KalaiKalai-im4pp ปีที่แล้ว +2

    Mam God bless you.......na epati anaiththaiyum solla vendum enru nenaithen ....avatra ungal mulam ketkum pothu en manam makilkrnrathu.❤❤❤❤

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @sudendransettu2631
    @sudendransettu2631 ปีที่แล้ว +6

    Praise God 🙏🙏 to Jesus

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @tnpsctamiltest6632
    @tnpsctamiltest6632 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கம் வழ்க வளமுடன்

  • @francisp9509
    @francisp9509 ปีที่แล้ว +7

    A very impressive lady who has studied all religions and formed good opinions.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @Peace-sn2ts
    @Peace-sn2ts ปีที่แล้ว

    பர்வீன் என் மகளே,
    அபாரம். அற்புதம். பட்டுக்குட்டி.நீங்கள் பத்திரமாகிருங்கள்..ஆசிர்வாதம் அளிக்கிறேன். பலர்உங்கள் மீதுகண் போடுகிறார்கள். பத்திரம். பத்திரம்.உங்கள் எல்லாக் கனவுகளும் பூரணத்துவம் அடைய கடவுளைப் ப்ரார்த்திக்கிறேன். என் மகளே ,நீ எல்லாப் பிறவியிலும் நிம்மதி,ஆனந்தம், நேர்மையுடன் வாழ பூரண ஆசீர்வாதங்களை வழங்குகிறேன்.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @susaisadass
    @susaisadass ปีที่แล้ว +3

    Respected parveen mam.Amen praise the Lord. You are blessed with a God's grace and your family. I like your devotional message from you about the Lord Jesus Christ. God will bless you more and more till your whole life and more till. Thanks mam.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @jeyamary8734
    @jeyamary8734 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல அறிவுரையாக பேசுகிறீர்கள்

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 ปีที่แล้ว +10

    God bless you 🎉🎉

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @user-dk7gp6yq2i
    @user-dk7gp6yq2i 5 หลายเดือนก่อน +1

    Amma neegha Amma than I love you Amma

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @elishaprayersingh1194
    @elishaprayersingh1194 ปีที่แล้ว +6

    God bless you

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @mabelleo7508
    @mabelleo7508 7 หลายเดือนก่อน +1

    May God Bless 🙏 you mygirl.I admire your speeches.You will be a blessing to many.sweety..

    • @TamizhiVision
      @TamizhiVision  6 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @anishjoseph1471
    @anishjoseph1471 ปีที่แล้ว +6

    Really very nice madam

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @friendszz
    @friendszz 2 หลายเดือนก่อน

    திறமை இருந்தாள் எல்லாம் பேச வரும்👍

    • @TamizhiVision
      @TamizhiVision  หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @maryjacinthads9301
    @maryjacinthads9301 ปีที่แล้ว +3

    God Bless you mam.
    Wonderful mam.
    Motivation speech & meaningful speech mam.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @libjin8864
    @libjin8864 ปีที่แล้ว +1

    God bless you ma. Onnga sppech ah 1st time kekuraen. Nice words

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @rajeswaransebastiampillai6817
    @rajeswaransebastiampillai6817 ปีที่แล้ว +12

    Well done sister God save you.

    • @TamizhiVision
      @TamizhiVision  7 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @user-br7wu7ke7y
    @user-br7wu7ke7y 6 หลายเดือนก่อน +2

    God blessings you sister

    • @TamizhiVision
      @TamizhiVision  2 หลายเดือนก่อน

      Thanks for watching👍