மூளையின் மூன்று அதிசய குணங்கள்..! Arul Prakasam Motivational Speech | Speech King

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • மூளையின் மூன்று அதிசய குணங்கள்..! Arul Prakasam Motivational Speech | Speech King
    #tamilmotivationalspeech #speechking #tamilspeakersspeech #SpeechKing #TamilPattimandram
    For More Subscribe to: bit.ly/Speechking
    Speech King is a channel where they entertain us by giving, latest Pattimandram, Comedy Pattimandram, Tamil latest Pattimadnram, Public speech, Comedy Debate Shows, lastest Pattimandram comedy, Best Pattimandram, Best Debate Shows, Comedy Pattimandram Tamil etc.
    Clicke here to also watch :
    Barathi Baskar : • வீட்டிற்கு ஒரு அறம் வள...
    Parveen Sultana : • மனிதர்களிடம் கவனமாக இர...
    Jayanthasri Balakrishnan : • விழுந்து பார் ! விழுந...
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 237

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 9 หลายเดือนก่อน +2

    வணிகத்தில் தர்மம் இருப்பதுதானே தமிழரின் அறம். மாறுபய்டுக் கூறுவதன் நோக்கமென்ன..மடைமாற்றம் வேண்டாம் பேச்சாளரே

  • @kannantnpl6267
    @kannantnpl6267 9 หลายเดือนก่อน +21

    ஐயா.. அருள் அவர்களே..
    மிகத்தெளிவான பேச்சு!!
    மூளையைப்பற்றிய செய்தியை என் மூளை தெளிவாக "SAVE" செய்துவிட்டது!! அருமை!! 🙏🙏🙏🙏🙏

    • @SanjaySadhana-vz2oj
      @SanjaySadhana-vz2oj 5 หลายเดือนก่อน

      Ayya Nangal Bhangarh kuppal Ranga vanthalum photo

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 11 หลายเดือนก่อน +19

    பேச்சாற்றல் என்று சொல்வார்கள்..!! இவருடைய பேச்சு ஆற்றலைக் கவனித்தீர்களா?..? எவ்வளவு அழகாக அதே நேரத்தில் விபரமாக பேசியதற்காக நன்றி சொல்ல வேண்டும்..!!
    எளிமையான முறையில் விளக்கம் கொடுக்க நிறைய "ஞானம்".. வேண்டும்.
    வாழ்த்துக்கள் தலைவா!!!

    • @ThamilNesan
      @ThamilNesan 9 หลายเดือนก่อน +1

      அருள் அண்ணா சொல்வதை பார்த்தா எல்லோருக்கும் மூளை உண்டு என்பது உண்மை ஆனால் அவர்களில் ஆற்றல் ஞானம் திறமை என்பது ஒவ்வொருக்கும் வித்தியாசம் அதை அவர்கள் இனம் காணவேண்டும் அதை வளர்க்க வேண்டும் அண்ணா பேச்சாற்றலை நன்கு வளர்த்துள்ளார் என்பது நன்கு தெரிகிறது 😀

    • @manivimala6855
      @manivimala6855 4 หลายเดือนก่อน

      அருள் பிரகாசம் சார் அறிவு சார்ந்த கருத்துக்களை மலைச்சாரலை போல் மக்கள் மக்களின் கவனத்தை தனது பேச்சாற்றலில் அனைவருக்கும் பொருந்தும் படி அற்புதமான பேச்சு மென்மேலும் அவர் பேச்சுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்

  • @ambroseamalraj6170
    @ambroseamalraj6170 9 หลายเดือนก่อน +46

    வணிகத்தில் தர்மம் கிடையாது, தர்மத்தில் வணிகம் கிடையாது. அருமையான பேச்சு...

  • @balaelectricals6521
    @balaelectricals6521 9 หลายเดือนก่อน +9

    தங்கள் பேச்சு கேட்பதால் செல்போன் வரம்...
    கண்டதையெல்லாம் பார்த்தால் செல்போன் சாபம்..

  • @vaidyanathanramaswamy5244
    @vaidyanathanramaswamy5244 9 หลายเดือนก่อน +24

    மிக அருமையானபொருள் செறிந்த பேச்சு. நான் ஒருமணிநேரம் வாசித்தால் ஒருபுத்தகம் தான் படித்து முடிக்க முடியும் இவரது பேச்சை ஒருமணிநேரம் கேட்டால் பலபுத்தகங்களை படித்து அறிந்த தெளிவு பிறக்கும். எனவே இவரே ஒரு புத்தக சாலை .இவரின் பேச்சுக்கள் அறிவார்ந்த அல்லாமல் ஆக்கபூர்வமானதும்கூட. ஐயா அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும் வழக்கங்களும்.இறையரு ளால் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 9 หลายเดือนก่อน +18

    அருள்பிரகாசம் ஐயா, நீங்கள் நிச்சயமாகவே ஆண்டவரின் அருள் பெற்றவர். அநேகருக்கு ஒரு விளக்காய் இருப்பது மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @balaelectricals6521
    @balaelectricals6521 9 หลายเดือนก่อน +7

    எப்போதும் அருள் பாலிப்பதால்
    அருள் பிரகாஷம்

  • @joyjohnson5692
    @joyjohnson5692 9 หลายเดือนก่อน +15

    ஆமாம் நான் தினமும் படிக்கும் பைபிள்... The only one excellent book..in the world ❤

    • @pr.s.joseph_jeyaraj
      @pr.s.joseph_jeyaraj 9 หลายเดือนก่อน +1

      Amen hallelujah

    • @ThamilNesan
      @ThamilNesan 9 หลายเดือนก่อน

      வேதமே பொக்கிஷம் ​@@pr.s.joseph_jeyaraj

    • @prakash4906
      @prakash4906 7 หลายเดือนก่อน

      Amen

    • @rajasekar6358
      @rajasekar6358 6 หลายเดือนก่อน

      Poda loosu

  • @themeenaAlaudeen123
    @themeenaAlaudeen123 10 หลายเดือนก่อน +9

    பயனுள்ள பண்பான பேச்சு உங்களுக்கு இறைவன் ஒருவன்தான் என்ற நேர்வழி கிடைக்கட்டுமாக! ஆமீன்.😊

  • @subasharavind4185
    @subasharavind4185 10 หลายเดือนก่อน +4

    டார்வின் ஒரு முட்டாள்.கோடி வருடம் ஆனாலும் ஒரு குரங்கு மனிதக்குரங்காக மாறாது..மனிதக்குரங்கு மனிதனாக மாற முடியாது.. ஒரு பூனை கோடி வருடம் ஆனாலும் புலியாகாது. ஒவ்வொரு படைப்பும் தனி தனி...

    • @rifadhtech913
      @rifadhtech913 9 หลายเดือนก่อน

      Teriyathu endru sollathavan

  • @SivaKumar-zx4hf
    @SivaKumar-zx4hf 9 หลายเดือนก่อน +9

    வனிகத்தில் தர்மம்கிடையாது தர்மத்தில் வனிகம்கிடையாது அருமை அருமை

    • @smnatuti7334
      @smnatuti7334 6 หลายเดือนก่อน +1

      வணிகம் 🙏🎉

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 11 หลายเดือนก่อน +9

    very useful mind activating speech by ArulPrakasam sir.🎉

  • @mohamedbilal2084
    @mohamedbilal2084 8 หลายเดือนก่อน +2

    சிலர் சிரிக்க வைப்பார் சிலர் சிந்திக்க வைபுபார் இந்த 2யும் நீங்க ஒன்றாக செய்கிரீர்கள் ❤ இந்த திறமை இறைவன் தந்தது ❤உங்க ளுக்கு மூண்று அம்சம் 1 பெயர் 2 கல்வி 3 பேச்சில் நிதானம் இதற்கான வெகுமதி தாங்க ள் HM ❤எதிலும் இதற்க்கு மேல் பெருமை எனும் சைதானை விட்டு இறைவன் உங்க ளை பாதுகாக்கட்டும் ஆமீன் ஆமீன்

  • @ramasubbiahsr2901
    @ramasubbiahsr2901 6 หลายเดือนก่อน +2

    மிகவும்‌அருமையான‌பேச்சு‌தரு அருள்பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம் செல்போன் குரங்கு ஒப்பிடுதல்மிகவும் சிறப்பானனதாக‌உள்ளது

  • @sultanmaliq3213
    @sultanmaliq3213 9 หลายเดือนก่อน +1

    வணிகம் வணிகம் என்பவர் தர்மம் செய்ய மாட்டான்
    தர்மசிந்தனைஉள்ளவன் வணிகத்தை பெரியதாக நினைக்கமாட்டான்

  • @pugalpugal3612
    @pugalpugal3612 3 หลายเดือนก่อน +2

    உண்மையில் இது ஒரு நல்ல பேச்சு

  • @sanju8159
    @sanju8159 6 หลายเดือนก่อน

    திரு.அருள் உங்கள் பேச்சு கேட்டேன் சத்தியம் தொலைக்காட்சி விழா காமராஜர் அரங்கத்தில் barathanatyam dance performance panniyathum kevalamai sonneenga vera community aatkam kothittu poiduvanhanu yarai solreeng ...now ingal mooothathaiyer tamizh an not chiristian ok panuthukkaga ......🤣

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 23 วันที่ผ่านมา

    "பக்கத்து வீட்டில் திருவள்ளுவர் இருந்தாக்கூட பிரியோசனம் இல்லை"
    நற்பவி
    நன்றி
    8 9 2024

  • @ViswanathanM
    @ViswanathanM 4 หลายเดือนก่อน

    வணிகத்திலும் தர்மம் உண்டு:-
    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.
    பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.
    பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

  • @Arul-r3l
    @Arul-r3l 5 หลายเดือนก่อน

    To whomsoever it may concern
    EDUCATION:
    THE HEART
    THE SOUL AND
    THE MIND
    ALL SYNCHRONIZED
    TO FUNCTION
    ONLY THROUGH EDUCATION!!!!
    PLEASE TEACH THEM ALL YOUR CHILDREN'S
    GOOD DAY TO EVERYBODY

  • @ayyaduraipachaiappan9722
    @ayyaduraipachaiappan9722 11 หลายเดือนก่อน +5

    அருமை அருமை உண்மை உண்மை

  • @Marry-m-y
    @Marry-m-y 8 หลายเดือนก่อน +1

    Sinthikka.vendia.sinthanaigal.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 11 หลายเดือนก่อน +6

    Inspiring Speech Sir

  • @VijayaMgr
    @VijayaMgr 3 หลายเดือนก่อน

    My grandson , aged 8, who refused to touch smart phone,after he saw the director shankars eyanthiran tamil movie.

  • @AaruraHerbals
    @AaruraHerbals 8 หลายเดือนก่อน +1

    அற்புதமான பேச்சு, மூளையின் மூன்று அதிசய குணங்கள் பற்றி பேசிய விதம் மிகவும் அருமை...... வாழ்த்துக்கள் சார் 🎉🎉

  • @moorthimoorthi7651
    @moorthimoorthi7651 3 หลายเดือนก่อน

    Looking plllllollll lllllllolllllllll lol lllllllllllllllllplppppplpplpppppplpppppppppllllplllp 🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩🐩

  • @sellappa8325
    @sellappa8325 3 หลายเดือนก่อน

    சார் மூல இருக்கிற இடம் தெரியும் மனுசன்னு சொன்னிங்களே அது எங்க இருக்கு

  • @savaranansaro5774
    @savaranansaro5774 6 หลายเดือนก่อน +2

    உங்கள் பெயருக்குத்தகுந்தார் போல் உங்கள் பேச்சில் பிறகாசம் அருள்பாலிக்கிறது. 🙏

    • @rajasekar6358
      @rajasekar6358 6 หลายเดือนก่อน

      தமிழை கொலை செய்யாதே ... அருள்பிரகாசம்

  • @godsson701
    @godsson701 5 หลายเดือนก่อน +2

    ஐய்யாவின் பேச்சை கேட்டு மிக அழகாக கமென்ட் எழுதிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @elangom8285
    @elangom8285 10 หลายเดือนก่อน +4

    தொடரட்டும் உங்கள் பணி ❤

  • @kamalamurali8855
    @kamalamurali8855 24 วันที่ผ่านมา +1

    Super sir

  • @AadhithVelan
    @AadhithVelan 9 หลายเดือนก่อน +3

    #பதிவு
    #வேகம்
    #திறன்

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 9 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சு மிக அருமை!உங்களின் இந்த தோரணை எங்கள் மருத்துவர் C.K.N.அவர்கள் போல் உள்ளது.மிக்க நன்றி ஐயா!

    • @smnatuti7334
      @smnatuti7334 6 หลายเดือนก่อน

      மிகவும் சரி🎉

  • @Jayagopiramaiya
    @Jayagopiramaiya 20 วันที่ผ่านมา

    பேசும்போது நெகடிவ் வார்த்தைகளை தவிர்ப்பது நலம்

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 11 หลายเดือนก่อน +4

    உண்மை, எதார்த்தம்🎉

  • @simplesmart8613
    @simplesmart8613 10 หลายเดือนก่อน +1

    அருமை ஜயாவின் பேச்சில் இறுதியில் புளியுடன் பித்தளை பாத்திரம் பாட்டி கதையுடன் மிகச் சிறப்பான புரிதலை இளைய தலைமுறைக்கு சென்று சேரும் விதத்தில் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @venkatachalamvasudevan1397
    @venkatachalamvasudevan1397 11 หลายเดือนก่อน +1

    Unfortunately reading habits has come down

  • @energyarasan9599
    @energyarasan9599 11 หลายเดือนก่อน +4

    அருமை சார்

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 8 หลายเดือนก่อน +1

    மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அருமையான பேச்சு நன்றி வாழ்த்துக்கள்

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 หลายเดือนก่อน

    I like your presentation. May God bless you.

  • @ramamurthykannaiyan3631
    @ramamurthykannaiyan3631 3 หลายเดือนก่อน

    சங்கக்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று தெளிவாக சொல்லுங்க... பொத்தாம் பொதுவா எல்லா காலத்து முன்னோர்களையும் பொதுமைபடுத்தி உயர்த்தாதீங்க...

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 9 หลายเดือนก่อน +1

    வள்ளுவர் வாத்தியாரா நீ பார்த்தாயா???

    • @douraibaskarane7727
      @douraibaskarane7727 8 หลายเดือนก่อน

      சரியான கேள்வி..

  • @rathnavathyambrose6423
    @rathnavathyambrose6423 5 หลายเดือนก่อน

    அருமை local slang ல படித்த மேதைகள் பேசாதீங்க தமிழை அழகாக உச்சரிக்க பலகனும் பெரியவர்களை வா போ என்று பேசாமல் மரியாதையாக பேச நீங்களாவது கற்று கொடுங்கள்

  • @anandvel818
    @anandvel818 7 หลายเดือนก่อน

    கற்றல் பிச்சைக்காரனிடம்
    இருந்தும் கற்றுக்கொள்வது கற்றல்!!
    *கற்றல்* எப்பொழுது. எப்படி. எங்கு வேண்டுமானாலும் நடைபெறும்!!
    பிச்சைக்காரனிடம்.
    பைத்தியக்காரனிடம்.
    இருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்!!
    வாழ்க்கை சிறப்படையும்.
    அருமை ஐயா 🙏🌹🙏.
    ஆனந்தவேல். தலைமை ஆசிரியர்.

  • @jacob1319
    @jacob1319 9 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு, தெளிவுத்தந்த பேச்சு. நன்றி ஐயா

  • @V.கணேசன்சின்னாளபட்டி
    @V.கணேசன்சின்னாளபட்டி 9 หลายเดือนก่อน +2

    நல்ல வார்த்தைகள்
    நல்ல விதைகள்

  • @davidprakasa1
    @davidprakasa1 9 หลายเดือนก่อน

    Very, very useful information. கடைசிவரை பார்க்கவும்
    பைக்ல போறவன் டெய்லரை பார்த்து 'ஹலோ' என்றவுடன் டெய்லர் 'அடுத்த வாரம் தரேன்' என்கிறார். மூன்றாம் நபர் நமக்கு கூட என்ன என்று புரிகிறது. நம் மூளையன் ஞாபகசக்தி Artificial Intelligence யைவிட பல ஆயிரம் மடங்கு பெரியது. கடவுளிடம் மனிதன் போட்டி போடவே முடியாது.

  • @DevendiranAnjan
    @DevendiranAnjan 4 หลายเดือนก่อน

    Why don't told meditate the word of in day & nighty

  • @balava1933
    @balava1933 3 หลายเดือนก่อน

    மக்களிடை வாழம் கலைவளர்க்க வழிசொல்லிதற வழியில்லாத நாம், ஏதேதொ வரலாறு சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

  • @SENTHILKUMAR-ty1vl
    @SENTHILKUMAR-ty1vl 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா..மூளை பயிற்சி வியப்பாக..உள்ளது
    நான் எதிர்பார்த்த ஓரு மேடை பேச்சு...

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 หลายเดือนก่อน +1

    அருமையான பேச்சு.பாராட்டுக்கள்ஐயா

  • @sahayaraj9558
    @sahayaraj9558 3 หลายเดือนก่อน

    எந்த நேரமும் செல் போனில் யூடியூப் பார்த்துக் கொண்டு இருந்த எங்கள் 5 வயது பேரனிடம் செல் போன் பார்த்தால் கண்ணில் கட்டி வந்து டாக்டரிடம் போய் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று அதே செல் போனில் யூடியூப்பில் வந்த படத்தை காண்பிக்க அவன் இன்று வரை செல் போனை தொடவேயில்லை.

  • @PerumalEsakki-b5p
    @PerumalEsakki-b5p 11 หลายเดือนก่อน +4

    அருமை அற்புதம் 👏👏

  • @rangarajanr9934
    @rangarajanr9934 11 หลายเดือนก่อน +3

    மிக அருமை

  • @Vincent-sm6ny
    @Vincent-sm6ny 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen tqvm

  • @sathyaiyer4130
    @sathyaiyer4130 5 หลายเดือนก่อน

    Shri Arul Prakasham's speechless makes me speechless. Wonderful flow of communication and decent and attractive one. It covers all the age groups. Lot many understood about reading and communication. Let me try his advises. Appreciate your pain taken to teach all of us. God bless u. Shall revert with results. Nandrigal Pala.. vanakkatudan.. sathyamoorthy❤

  • @IndhuMathi-c6p
    @IndhuMathi-c6p 27 วันที่ผ่านมา

    எனது பள்ளியின் தமிழ் ஆசிரியர்

  • @Thillaikalaiart
    @Thillaikalaiart 7 หลายเดือนก่อน

    அருமை ஐயா நான் ஓவிய ஆசிரியர் .உங்களுடைய பேச்சைக்கேட்டு குழந்தைகளுக்கு ஓவியத்தோடுகதையும் சொல்கிறேன் 🎉

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 หลายเดือนก่อน

    Nice speech Sir. Very informative & valuable to the youngsters. Thanks

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 5 หลายเดือนก่อน

    தூங்க முன் அந்த நாளை பற்றி இஸ்லாம் நினைக்க சொல்லுகிறது. அதை முஹாசபா என சொல்வோம்

  • @perumalgopinath8237
    @perumalgopinath8237 9 หลายเดือนก่อน +2

    அருமை

  • @muruganmani6023
    @muruganmani6023 9 หลายเดือนก่อน +1

    சிறந்த வீச்சு ஐயா ❤ வாழ்த்துக்கள் ❤ மகிழ்ச்சி ❤

  • @ramakrishnanramakrishnan2014
    @ramakrishnanramakrishnan2014 11 หลายเดือนก่อน +2

    Migavum arumai sir.. !

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 9 หลายเดือนก่อน

    ❤❤மூளையைத்தான் மனிதன் இழந்து விட்டானே அப்புறம் என்ன செய்ய. ❓❓

  • @drsmahesan203
    @drsmahesan203 5 หลายเดือนก่อน

    பேசும்பாங்கு வைரமுத்ததுவை ஞாபகப்படுத்துகிறது......இல்லையா?

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 2 หลายเดือนก่อน

    Very nice sir.
    Congrats.

  • @periyasamymadhaiyan3282
    @periyasamymadhaiyan3282 9 หลายเดือนก่อน +1

    Thank you medam 🙏

  • @trichyrajkumar4653
    @trichyrajkumar4653 5 หลายเดือนก่อน +4

    உங்களைப் போல் சிலர் இருப்பதால் தமிழ் வாழ்கிறது

    • @kannanp8720
      @kannanp8720 4 หลายเดือนก่อน

      நாங்க ள்படிப்பதுஅறிவுவளர்கிறது

  • @antonyjoseph7509
    @antonyjoseph7509 8 หลายเดือนก่อน +1

    SUPER SPEECH

  • @kathirkamankathir2910
    @kathirkamankathir2910 6 หลายเดือนก่อน

    என்ன சொல்வதன்றே தெரியலை அற்புதமான பேச்சு 😂😂😂😂😂😂😂😂

  • @GuruSamy-js3mc
    @GuruSamy-js3mc 5 หลายเดือนก่อน

    Making all things he makes nothing to be left and tobe omltted very excellent spech to the learnsers thanks ayya nanti

  • @anthonyseru
    @anthonyseru 9 หลายเดือนก่อน +1

    Excellent talk it's making me very active

  • @bluebayindia
    @bluebayindia 9 หลายเดือนก่อน

    ayo use your own brain and stories DONT COPY AND PASTE

  • @omglife5764
    @omglife5764 7 หลายเดือนก่อน

    Excellent speech sir..thanks for sharing this video

  • @manimaranmani3494
    @manimaranmani3494 หลายเดือนก่อน

    ❤ Thank you sir ❤

  • @samajose61
    @samajose61 8 หลายเดือนก่อน

    No words Sir. Such a wonderful Speech. God bless you abundantly.😂😂😂❤❤

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 8 หลายเดือนก่อน

    Wonderful wonderful sir wonderful brain is for everyone the same what we learn that is different

  • @sagayamarys1445
    @sagayamarys1445 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.புத்தகம் படிப்பது எவ்வளவு நன்மை தரும் என்பதை எளிதாக எடுத்துக்கூறியமை பாராட்டுக்கள்

  • @bujangann259
    @bujangann259 9 หลายเดือนก่อน +1

    அருமை

  • @r.s.senthilkumarkumar1548
    @r.s.senthilkumarkumar1548 หลายเดือนก่อน

    அற்புதமான பேச்சு...நன்றி...வாழ்க வளமுடன்...

  • @pushparajendran2473
    @pushparajendran2473 10 หลายเดือนก่อน +1

    Super brother amen

  • @douraibaskarane7727
    @douraibaskarane7727 8 หลายเดือนก่อน

    புத்தர் சென்ற கோவில் எது..அருள் பிரகாசம்..

  • @rathnavathyambrose6423
    @rathnavathyambrose6423 5 หลายเดือนก่อน

    அருமை

  • @ramanathanlakshmanan1982
    @ramanathanlakshmanan1982 9 หลายเดือนก่อน

    ஐயா.. அருள் அவர்களே..
    மிகத்தெளிவான பேச்சு!!

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 9 หลายเดือนก่อน

    புத்தகத்தை சுவாசியுங்கள்.உள்ளம் தெளிவாகும். வாழ்வு வளம் பெறும்.

  • @umamaheswaran1536
    @umamaheswaran1536 หลายเดือนก่อน

    Amazing

  • @amuthajeyaraj1314
    @amuthajeyaraj1314 5 หลายเดือนก่อน

    சூப்பர். அனைவருக்கும் தேவையான செய்தி

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 11 หลายเดือนก่อน +64

    இவர் பேச்சை கேட்பதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

    • @sivagamistores1970
      @sivagamistores1970 10 หลายเดือนก่อน +7

    • @raguldeva9426
      @raguldeva9426 9 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@sivagamistores1970

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 หลายเดือนก่อน +3

      மெய்யாலுமா சொல்றிங்க

    • @ThanaThana-wo5zm
      @ThanaThana-wo5zm 8 หลายเดือนก่อน +1

      unmai

    • @indirapeter4713
      @indirapeter4713 7 หลายเดือนก่อน +1

      ஐயாவின் இந்த பேச்சு சூப்பரோ சூப்பர்

  • @elangor3830
    @elangor3830 3 หลายเดือนก่อน

    Super

  • @amalben6089
    @amalben6089 11 หลายเดือนก่อน +2

    வால் என்ன ஆனது 😂😂😂

  • @madhumithagomathinayagam3264
    @madhumithagomathinayagam3264 10 หลายเดือนก่อน +1

    Wow, very thoughtful

  • @gomathy7695
    @gomathy7695 2 หลายเดือนก่อน

    அருமை

  • @pappy1702
    @pappy1702 7 หลายเดือนก่อน

    புத்தகம் படிப்பதை மீண்டும் இன்று முதல் தொடர்வேன் நன்றி ஐயா

  • @natarajanmuthuswamy6865
    @natarajanmuthuswamy6865 8 หลายเดือนก่อน

    Thought provoking and useful message in simple language.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 9 หลายเดือนก่อน

    அ௫மையான ௨ரை நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @தணிகராஜ்வரலாறு
    @தணிகராஜ்வரலாறு 7 หลายเดือนก่อน

    😊lp

  • @manosampath7200
    @manosampath7200 11 หลายเดือนก่อน +1

    Super sir

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 9 หลายเดือนก่อน

    வணிகத்தில் தர்மம் கிடையாது
    என்ற நிலைபாடு தான் இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்

    • @rifadhtech913
      @rifadhtech913 9 หลายเดือนก่อน

      Mathuvum maathum ulla vanikama?

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam 24 วันที่ผ่านมา

    👏👏👏👏