ஐயா ஆட்சியர் இறையன்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தாங்கள் பேசியதில் எனக்கு மிகவும் கவர்ந்தது ஒரு விஷயம் மட்டும் எனக்கு நன்கு உணர்கின்றேன் அது எது என்றால் ஆசிரியர் அவர்கள் பேசுகின்ற பொழுது கடந்த காலத்தை நினைவுபடுத்துவது ஆனால் ஆட்சியர் அவர்கள் பேசுவதோ எதிர்காலத்தை தீர்மானிப்பது போல் எனக்குள் ஒரு புது யுகம் பிறக்கிறது நன்றிகள்
கேட்கக் கேட்க கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய அற்புதமான அறிவுபூர்வமான சிந்தனைக்குரிய சிறப்பான சொற்பொழிவு ! பேராசிரியர் அவர்களைக் கண்டவுடன் நிறைய அறிவுபூர்வமான விடயங்களை அவர்கள் மூலமாக தெரிந்து கொள்ள அளவு கடந்த ஆசை !! வாழ்த்துக்கள் அம்மா நன்றி தாயே.
உங்கள் உரை எனக்கு எப்போதும் உணர்த்துவது ஒளியின் வேகத்தை விட அதிக அளவு இருக்கவேண்டும் உன் வெற்றி யின் இறுதி நிலை இல்லை என்றால் அதை இன்னொருவர் தட்டி செல்வார். அந்த ஒளி செல்லும் நேரத்திறகுள்ளாகவே விழிப்பு நிலை வரவேண்டும் என்று உணர்த்தும் சகோதரியே !!! !!!..... வாழ்க வளமுடன் இதைவிட நான் என்ன சொல்ல இன் மயத்தில் உணர்கிறேன்
காதலெனும் வார்த்தை ரொம்ப அழகானது! காலங்கள் பல கடந்தாலும் நினைவுகள் மனதிற்கு சுகமானது!! தாம் பத்யம் ஏராளம் பொருள் உள்ளது!!! தளராத வயதினிலும் உறுதுணையாய் நிற்கும் உண்மையின் வடிவானது!!!!
உண்மை. படித்த தையே மீண்டும் மீண்டும் படித்தால் பல விஷயங்கள் புதிதாக புரியும். அதிலும் வழக்குரைஞர்களுக்கு இந்த பழக்கம் அவசியம் வேண்டும்... அது வழக்காகட்டும் அல்லது தீர்ப்புகள் ஆகட்டும்!! அது வாதாடும் திறமையையும் வளர்க்கும்... வெற்றியின் முதல் படியாகும்.
I use to listen to speech. It gives good advice to all Sorts people apart from Cast, colour, religion and race. It is always supper If you also follow , the preach and practice policy.
உண்மை நான் விவேகானந்தர் பட்ரிபபடிக்கும்போது 50 60 பக்கங்களை கடந்த பின்பு படித்தேன் உணர்ந்தேன் ஒழுக்கமான கல்வி கற்றல் எவளவு உண்மை என்று ஒழுக்கம் இல்லையன்றல் அந்த கல்வியால் பயனில்லை படிதவனும் தப்பு பண்ணுவான்
திரு இறையன்பு அவர்களின் ஒவ்வொரு உரையும் தெளிவாகவும், விளக்கமாகவும்,அறிவின் திரட்சியுடனும் உள்ளது.நன்றி.
ஐயா ஆட்சியர் இறையன்பு அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தாங்கள் பேசியதில் எனக்கு மிகவும் கவர்ந்தது ஒரு விஷயம் மட்டும் எனக்கு நன்கு உணர்கின்றேன் அது எது என்றால் ஆசிரியர் அவர்கள் பேசுகின்ற பொழுது கடந்த காலத்தை நினைவுபடுத்துவது ஆனால் ஆட்சியர் அவர்கள் பேசுவதோ எதிர்காலத்தை தீர்மானிப்பது போல் எனக்குள் ஒரு புது யுகம் பிறக்கிறது நன்றிகள்
கேட்கக் கேட்க கேட்டுக் கொண்டே இருக்கக்கூடிய அற்புதமான அறிவுபூர்வமான சிந்தனைக்குரிய சிறப்பான சொற்பொழிவு ! பேராசிரியர் அவர்களைக் கண்டவுடன் நிறைய அறிவுபூர்வமான விடயங்களை அவர்கள் மூலமாக தெரிந்து கொள்ள அளவு கடந்த ஆசை !! வாழ்த்துக்கள் அம்மா நன்றி தாயே.
வாழ்த்துக்கள் சகோதரி. இந்த தமிழ் மண்ணுக்கு கடவுள் தந்த ஒரு அற்புத கொடை நீங்கள். God bless you...
உங்களது பேச்சு அருமை அற்புதம். உங்களைப் பெற்றவர்களும், நீங்கள் பெற்றவர்களும் கொடுத்துவைத்தவர்கள். வாழ்க வளமுடன். எமனும் உங்களை நெருங்க அஞ்சுவான்..❤❤❤❤❤
உங்கள் உரை எனக்கு எப்போதும் உணர்த்துவது ஒளியின் வேகத்தை விட அதிக அளவு இருக்கவேண்டும் உன் வெற்றி யின் இறுதி நிலை இல்லை என்றால் அதை இன்னொருவர் தட்டி செல்வார். அந்த ஒளி செல்லும் நேரத்திறகுள்ளாகவே விழிப்பு நிலை வரவேண்டும் என்று உணர்த்தும் சகோதரியே !!! !!!..... வாழ்க வளமுடன் இதைவிட நான் என்ன சொல்ல இன் மயத்தில் உணர்கிறேன்
மனநிறைவு ,மனநிம்மதியான உறக்கத்தைத் தரும் ,மாத்திரை உங்கள் பேச்சு , நாளை விடியல்நல்லதாய் இருக்கும். 👋
சகோதரி பர்வீன் அவர்களின் அற்புதமான உரை. சிறப்பு . வாழ்த்துகள்.
உங்கள் பேச்சு மிகவும் அருமை மிகவும் தெளிவாக உணர்வுபூர்வமாக இருக்கிறது நன்றி ❤❤❤
காதலெனும் வார்த்தை
ரொம்ப அழகானது!
காலங்கள் பல கடந்தாலும்
நினைவுகள் மனதிற்கு சுகமானது!!
தாம் பத்யம் ஏராளம்
பொருள் உள்ளது!!!
தளராத வயதினிலும்
உறுதுணையாய் நிற்கும் உண்மையின் வடிவானது!!!!
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் பேசிய பேச்சு எனது. வாழ்க்கையில் சில வருடங்களை திரும்பி பார்க்க வைத்தது மிக்க மகிழ்ச்சி
அம்மா உங்கள் பேச்சு மன தைரியம் கிடைக்கிறது ❤
அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி❤❤
இசையருவியினை பல இடங்களில் கேட்டு ரசித்ததுண்டு.....
ஆனால்.....
பேச்சருவியினை இங்கு கண்டு கேட்டு வியந்து வியந்து போயுள்ளேன்...
அருமையோ.....அருமை...
Don't talk extra words.
கலில் கிப்ரான் பற்றிய உரை மிகவும் அருமை நன்றி.படித்தவைகளை நினைவில் நிறுத்திப் பேசுவது அரிது.
அனைவரும் கேட்க வேண்டிய பதிவு நன்றி
U. Naan pesaninaippatellam neepecha vendum yenra padal varigaltan ninaivukgu varukiratu 🙏 mikga nanri sakotari 👍
Parveen Sultana's speech excellent. I have learnt a lot and I have sent messages to other people as quotes like Osho... It was great.thanks a lot
What a speech mam. Really you are opening my eyes mam
உண்மை. படித்த தையே மீண்டும் மீண்டும் படித்தால் பல விஷயங்கள் புதிதாக புரியும். அதிலும் வழக்குரைஞர்களுக்கு இந்த பழக்கம் அவசியம் வேண்டும்... அது வழக்காகட்டும் அல்லது தீர்ப்புகள் ஆகட்டும்!! அது வாதாடும் திறமையையும் வளர்க்கும்... வெற்றியின் முதல் படியாகும்.
ஒருவரிக் கதைகள்;ஓராயிரம் போதனைகள்!நன்றி சார்!❤
13.20 அருமையாக கூறினீர்கள்...அனைவருக்கும் நடக்குமா என்று தெரியவில்லை ஆனால் என் வாழ்வில் உண்மை..
அருமையான உரை மிகப் சிறப்பு .
Sister's sword ⚔️ of speech is very great in our minds and hearts and thanks to iriz media vison ok
சகோதரி பர்வீன் சுல்தானா படிக்கும் பிள்ளை களுக்கு ஓர் அறிவுப்புதையல்.வாழ்க அவர்களின் தொண்டு.
என் மாணவன் வீர முத்துவேல்.நீங்க சொல்லி கேட்க எனக்கு பெருமை யாக இருக்கு.பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு. வரை அறிவியல் ஆசிரியர்.
You 😊should be proud
நிறைய தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியம்மா!
நல்லதொரு மாமனிதன் பெரியார்தாசனை நினைவூட்டி பேசியதற்க்கு என் வணக்கம் !இரா.கர்ணன்.தி.மு.க.
பர்வீன் சுல்தானா அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
God bless you for your enlightenment to present generation
வெ. இறையன்பு அவர்களின் பேச்சு நுட்பம் நிறைந்த கருத்தை அதேசமயத்தில் உண்மையாகவே வாழ்க்கை க்கு பயன்தரும் கருத்தாகவே இருக்கும்
அற்புதமான தகவல்கள்.
Amazing speech 🔥👍May God bless you and all your loving family ❤❤❤️
Very nice spech thanks to sri anbu sir manlum nuraiyum i will read
நன்றி சகோ திரிகர்த்தர்உங்களை
ஆசீர்வதிப்பார்
❤
Wonderful n Fantastic Very Very Useful MSG.Extrodinary.
God Bless U n Ur All'family Members.With Prayers and Blessings.RX Ravi Kumar.
What u said about decrease in book reading and increase in book sales is 100% correct
Irai anbu sir🙏🙏 great sir
❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉❤🎉nan thamizhan nandri vanakkam
நான் 😂உங்கள் ரசிகை பர்வீன்
மடம் அறிவின் களஞ்சியம் நீங்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் சகோதரி
அற்புதம் அம்மா அருவி தமிழ் நின் பொற்பதம் வாழ்க 🙏
அருமைஅய்யா❤
அருமையான பேச்சு பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
Excellent dear sir and daughter Parveen....thanks 😊
அருமை அருமை நன்றி
I use to listen to speech. It gives good advice to all
Sorts people apart from
Cast, colour, religion and race. It is always supper
If you also follow , the preach and practice policy.
I love listening to your speech. God bless you.
21:20 உங்களின் குரல் மற்றும் உணர்வகளை வெளிப்படுத்தும் விதமும் வெகு அழகு
நன்றி பேராசிரியரே 🙏🙏🙏
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
Vayadil chinnawalagha irundali migha Unmai, Arpudam ❤ thaye nee 100 andu kalam vazawendum
அழகும் முதலை குணம் கொண்ட வர்கள் கதையும் முடியும் தருணம் ஆரம்பித்து இருக்கிறது
அருமையான பேச்சு
வாழ்கையை அளவோடு, அன்போடுநாலு பெருக்கு ஆக்கமுள்ளதாக்கு!!
நீங்கள் மிகச்சிறந்த பேச்சளர் மட்டுமல்ல மிக நேர்த்தியாக கலர்கலராக நைல் பாலிஸ் போடுபவரும் கூட.
Very nice to hsar and think over.
அற்புதமான பேச்சு மேடம்
Migha Arumai 🙏
Ok my daughter super super your speech God bless you
வாழ்க்கை பாடத்திற்கு உதவும் அருமையான பேச்சு🎉❤
அருமை இதயத்தை தொட்டுவிட்டதூ
Super mam mam nan nalla pasuvan nanum oru teacher nan apadi madaykalil paysuvathu mam
Ukkal thozhi sollvathu unmai ❤❤❤❤
நல்ல பேச்சு சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
It's a very good speech 🎉
அருமையான பதிவு மேடம்
அருமையான உரை வீச்சு
வாழ்க வளமுடன்.
True statement about getting marks . Salute you my lady.
Both are amazing. Thank you
Mam super enthusiastic mullaiyayi tharikkavitathu unkkal pachu ethos mullaiyayai yosika vitathuTQ
Nice speech God bless you 🙏
அருமையானா வார்த்தைகள் 🎉🎉🎉🎉
தமிழில் பேசுவது அருமை.
ஆஹாஅருமை
Sister you great 👍👍👍
Sabesan Canada 🇨🇦
Arumai arumai sister
🎉🎉🎉🎉 God bless you family
தினமும் காலையில் 4 மணிக்கு தங்கள் பேச்சை கேட்டுக்கொள்கிறேன் குழந்தைகளிடம் எப்படி நடந்துக்கொள்ளவது என் சிந்திப்பேன்
அக்கா நானும் உங்க பேச்சை கேட்காம ஒரு நாளும் தூங்குவது இல்லை
அற்புதம்மா
அருமை சுல்த்தானா.....
Arumai sagothari
4rputhum
Super speach❤😊
Super.mam❤❤❤❤❤
உண்மை நான் விவேகானந்தர் பட்ரிபபடிக்கும்போது 50 60 பக்கங்களை கடந்த பின்பு படித்தேன் உணர்ந்தேன் ஒழுக்கமான கல்வி கற்றல் எவளவு உண்மை என்று ஒழுக்கம் இல்லையன்றல் அந்த கல்வியால் பயனில்லை படிதவனும் தப்பு பண்ணுவான்
ஒழுக்கம் தானாக வருது என்ற தவறான அபிப்பிராயம் தவறு. அதுவும் ஒருவனுக்கு கற்பிக்கப்பட்டால் தான் வரும். அது தான் கல்வி.
Excellent 👌
நான் இதுவரை கேட்ட சகோதரியின் மழை பொழிவுகனில் இந்த சாரல் மிகவும் அருமை அவசியம் மாணவர்க்கள் கேட்டு சிந்திக்க வேண்டும் .என் வயது 80.
😊
இருவர்களின் சிறந்த பேச்சு மிக சிறந்த அருமையானது
ppp
.
...
Super
இறை சார் சுல்தான் mam சூப்பர்
I'm your fan madam
உங்கள் பேச்சு அருமை அம்மா
உங்கள் பேச்சுஅற்புதம்
Nice Akka Jesus bless u
Super speech
🙏thanks to your mom and Allah.
அருமை
இதுபோன்ற கருத்தாழமிக்க சொற்பொழிவுகளைசில மணித்துளிகள் ஒதுக்கி கேட்பது அறிவின் வறட்சியை நீக்கி வளர்ச்சிக்கு உதவும்
வாழ்த்துக்கள்
Excellent super
Migaum arumai
பிறரை புண்படுத்தும் எண்ணம் இல்லை.... நான் புன்பட்டவள் என்பதனால்.....🙏
அருமை அருமையான பதிவு