சகோதரி இதுதான் உண்மை,சத்தியம் பொறாமையை மட்டும் தவிர்த்தால் நம் வாழ்க்கை சொர்க்கம். இது நிதர்சனமான சத்தியம் .வாழ்த்துக்கள் சகோதரி எடுத்து .🏆🎉🎄✨ உபசரித்ததுக்கு
Madam, really you are great. I am a Principal in the Hindi medium but I am a Tamil nun sister, working as a missionary. Your speech is inspiring me a lot. Thank you so much madam. I will try to implement it in my life. Thank you so much madam.
I am from Bangalore.. Studied in Tamil. Medium school. My love for Tamil increased only because of my Tamil teacher Karthigayani who is just like you Mam...lovely speech it's like honey in my ears.. God bless you abundantly... And Bible gives so much of knowledge both for this life and eternal life. May you know the truth. 😊
பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சைக் கேட்க கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது. ஏனெனில் அவர் பேசும் பேச்சில் நாம் வாழ்க்கையில் இந்த முறைகளை கையாண்டால் இந்த என்னங்களை ஏற்றுக்கொண்டால் நாம் நலமாக இருக்கலாம் என்று ஒரே வார்த்தையில் பல வாழ்க்கை நெறிமுறைகளை அடித்து ஆதாரமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து கொண்டே வரட்டும் அவருடைய நற்கருத்து கூரும் வார்த்தைகள்👌👌👌 வாழ்க வளமுடன்🌹🌹🌹
மிகவும் அருமையாண பேச்சாற்றல் மிக்கவர் நீங்கள். உங்கள் வார்த்தைகளை கேட்கும்ப்போதெல்லாம் ஏனோ தெறியவில்லை என் மனதிலும் என் சிந்தையிலும் சில மாற்றங்கள் உருவாகின்றன. வாழ்க சுகமுடனும் வளமுடனும் கணக்கில்லா ஆண்டுகள் பற்பல😃😃😃
அன்புச் சகோதரி வணக்கம்... உங்கள் பேச்சு அனைவரையும் ஊக்குவிக்கும் ஆகச் சிறந்த மா மருந்து... வார்த்தைகளால் மனதை வசியப்படுத்தும் நீங்கள் இறைவன் அருளால் நல்லா இருக்கனும்.. அன்புடன் மிக்க நன்றி ❤
நான் உங்கள் பேச்சுக்கு அடிமை அம்மா.ஆனால்அதுபோல்நடந்துகொள்ள ஆசை அம்மா.என்வாழ்க்கைநடைமுறைக்கு நடந்து கொள்ள முடியவில்லை.உங்களிடம்மனம்விட்டு பேச ஆசை அம்மா.
Amma ... All great motivational speeches... A coin has two sides...When majority , prefers one side of coin , Yourself, Mam, always prefer the other side of coin , and the reason behind , the moral / incidents.etc. well justified & much appreciated . A dynamic voice ,makes us listen carefully, biheart the sayings, trying to adapt... very happy..Soul pleased.......I am 74..... Praying Almighty to give sufficient strength to carry on this well deserving journey....for upliftment of society.....Regards R.C.Eswaran
My dearest Sister in Christ Jesus, "EXCELLENT ", SPEECH , Upholding You & Your Entire Family Members in My Prayers, for the Glory of God ! Jesus Christ Will Bless You & Your Entire Family Members, ABUNDANTLY WITH HIS ABUNDANCE OF BLESSINGS & Protection Throughout Your Entire Life& Multiply Your " TALENTS", for The " GLORY ", OF GOD.God Bless You & YOUR ENTIRE FAMILY MEMBERS.
Good explanation about பொறாமை and மனத் thoomai....( I also escape mam) Forgive others...avargalukaha அல்ல...neengal நிம்ம thinava vazha... Moral of paise story is fine mam...Good messages to all
அம்மா மனசு பாரமாவும் வலியோட தத்தளிச்ச துரோகம் பண்ணாம நம்பிக்கையோட அன்பா இருந்த ஆன எனக்கு தப்பு எதும் செய்யல என்ன வார்த்தைகளால காயப்படுத்தி கஷ்டப்படுத்துனாக மறக்கவும் முடியாம வெறுக்கவும் முடியாம சொன்ன வார்த்தைகளால புழுவா தூடுச்ச மா உங்க பேச்ச கேட்டதும் மனம் லேசா ஆயிடுச்சு உண்மையாவே உங்கள கட்டி அணைச்சு கண்ணீரோட முத்தம் குடுக்கணும் அம்மா என்றும் உன் மகள் என் உருவத்திட்கு என் அம்மா என் மனதிட்டு நீங்களே அம்மா
I hear your speech often and changed myself in many situations. Proud of you sister. God bless you more and more and may sll your dreams comes true.❤ ,
Intha mannippu kattu koduthavar Jesus oruvare.Avarai unmayaka pinpattukiravar mannippu kana kirupai Peruvarkal. Nimmathiyum tharuvar. Glory to Jesus.May Jesus bless you sister.
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை தான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை. என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. Churchல் பிரசங்கம் கேடகிறேனோ என்று பிரமையாகிறேன். அன்பும் பண்பும் இல்லாதவனிடம் இருந்து எடுக்கப்படும் அன்பும் பண்பும் உள்ளவனுக்கு இன்னும் கொடுக்கப்படும் என்றும் பொருள் கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து. அடிமனதை தாக்கும் சக்தி வாய்ந்த சொற்பொழிவு. May God bless you abundantly.
நான் உங்கள் பேச்சை தொடராக கேட்டு வரும் ஒரு ரசிகை
Thanks for watching👍
Bu CT 2:01 @@TamizhiVision
இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்து மட்டுமே சொன்னார் பகைவனையும் அன்பு செய்யுங்கள் இயேசு கிறிஸ்து அன்பு உங்களை துன்புறுத்தும் மக்களுக்காக செபியுங்கள்
Thanks for watching👍
சகோதரி சொல்லுவதை பார்த்தால் இனிமேல் யாரும் மூட்டு வலி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்
நான் துவண்டு போகும் போதெல்லாம், எனக்கு தோல் கொடுப்பது உங்கள் வார்த்தைகளே!
Thanx a lot sis, allah bless u
Op
Yes . True
Superma
@@maragathamheadmistress4015 😢😢l nn
Thanks for watching👍
அப்பா என்ன ஒரு அருமையான பேச்சு கேட்பதர்க்கு மனதுக்கு ஒரு தைரியம் பிறந்தது போல்....நன்றி இதுபோன்ற உரை கேட்பது அரிது
Llĺl
@Rain Fairy p
@@thalavaim6259in
kkk
Thanks for watching👍
ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரி. மிகமிக அருமையான பேச்சு. நீண்ட நாள் நலமாக வாழ்ந்து இதேபோல் பேச இறைவன் திருவருள் கிடைக்க வேண்டும்.
Sister your tamil speech is very godly meaning God bless you with long life.
@@amudhajeyasheelan2762 de ßEX
@@amudhajeyasheelan2762 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa,. மொ
@@amudhajeyasheelan2762 h GB h HBO VIP'
Thanks for watching👍
என் அன்பு சகோதரி எத்தனை அழகு நீங்கள் பேசுவதும் தமிழை விலக்குவதும் அத்தனை அருமை கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக love you so much sister ❤❤
Thanks for watching👍
சகோதரி இதுதான் உண்மை,சத்தியம் பொறாமையை மட்டும் தவிர்த்தால் நம் வாழ்க்கை சொர்க்கம். இது நிதர்சனமான சத்தியம் .வாழ்த்துக்கள் சகோதரி எடுத்து .🏆🎉🎄✨ உபசரித்ததுக்கு
❤❤ll
Thanks for watching👍
நான் துவண்டு போகும் போது உங்கள் வார்த்தை கள் எனக்கு புத்துணர்வு கொடுக்கும் ..
Thanks for watching👍
அருமையான ஆளுமையான பேச்சாளர் வாழ்த்துக்கள் 🙏👍!💐💐💐💐🎊🎉 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏.
வாழ்க வளமுடன் அம்மா என்னை உணர உங்களை பேச வைத்த இறைநிலைக்கு நன்றிகள் கோடி🙏
👍
Thanks for watching👍
Madam, really you are great. I am a Principal in the Hindi medium but I am a Tamil nun sister, working as a missionary. Your speech is inspiring me a lot. Thank you so much madam. I will try to implement it in my life. Thank you so much madam.
I am from Bangalore.. Studied in Tamil. Medium school. My love for Tamil increased only because of my Tamil teacher Karthigayani who is just like you Mam...lovely speech it's like honey in my ears..
God bless you abundantly...
And Bible gives so much of knowledge both for this life and eternal life. May you know the truth. 😊
Amen
❤❤
Thanks for watching👍
பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சைக் கேட்க கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது. ஏனெனில் அவர் பேசும்
பேச்சில் நாம் வாழ்க்கையில் இந்த முறைகளை கையாண்டால் இந்த என்னங்களை ஏற்றுக்கொண்டால் நாம் நலமாக இருக்கலாம் என்று ஒரே வார்த்தையில் பல வாழ்க்கை நெறிமுறைகளை அடித்து ஆதாரமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து கொண்டே வரட்டும் அவருடைய நற்கருத்து கூரும் வார்த்தைகள்👌👌👌 வாழ்க வளமுடன்🌹🌹🌹
Thanks for watching👍
மிகவும் அருமையாண பேச்சாற்றல் மிக்கவர் நீங்கள்.
உங்கள் வார்த்தைகளை கேட்கும்ப்போதெல்லாம் ஏனோ தெறியவில்லை என் மனதிலும் என் சிந்தையிலும் சில மாற்றங்கள் உருவாகின்றன.
வாழ்க சுகமுடனும் வளமுடனும் கணக்கில்லா ஆண்டுகள் பற்பல😃😃😃
🙏th-cam.com/video/vrUGYW1mDM4/w-d-xo.html
Deepest speach vazha vazamudan.
Thanks for watching👍
வாழ்வதற்கு சூழ்ச்சி தேவைஇல்லை என்ற அன்பு வார்த்தை .... சூப்பர்.
Thanks for watching👍
Yes sister . Superb speech & excellent explanation of bible words. I love bible. But I'm hindu women thank you.
don't worry god bless you Jesus which you
✨🌾 🌾 🌾
Thanks for watching👍
அருமையான பேச்சு அம்மா உங்கள் பேச்சை கேட்டாலே மனம் அமைதி அடைகிறது
Thanks for watching👍
நெஞ்சமெல்லாம் நிறைந்தே போய்விட்டது அக்கா அருமையான வார்த்தை யாடல் 💐
Thanks for watching👍
அருமையான👌👏 பேச்சு, Ungaloda video evlo parthalum bore adikurathe illa..
Thanks for watching👍
நாட்கள் ஆக ஆக உங்கள் பேச்சில் மெருகு ஏறிக்கொண்டேஇருக்கிறது மேடம் 😍😍
Thanks for watching👍
தங்கம் உங்களின் பேச்சு எனக்கு பிடிக்கும் வாழ்க வளமுடன் சகோதரி 💐🎉🪷🌹🪷💐
Thanks for watching👍
அன்பில் கூட சுயநலமே
இருக்கும் உலகம் இது
Thanks for watching👍
பர்வின் சுல்தானா வெற லெவல் Thank you So So Mach
Sulthana
Thanks for watching👍
நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி அருமை அருமை அருமையான பதிவு விளக்கம்
Thanks for watching👍
அன்புச் சகோதரி வணக்கம்... உங்கள் பேச்சு அனைவரையும் ஊக்குவிக்கும் ஆகச் சிறந்த மா மருந்து... வார்த்தைகளால் மனதை வசியப்படுத்தும் நீங்கள் இறைவன் அருளால் நல்லா இருக்கனும்.. அன்புடன் மிக்க நன்றி ❤
Thanks for watching👍
நான் உங்கள் பேச்சுக்கு அடிமை அம்மா.ஆனால்அதுபோல்நடந்துகொள்ள ஆசை அம்மா.என்வாழ்க்கைநடைமுறைக்கு நடந்து கொள்ள முடியவில்லை.உங்களிடம்மனம்விட்டு பேச ஆசை அம்மா.
Thanks for watching👍
Enaku sulthana speech romba pidikum❤️
Thanks for watching👍
உங்கள் வார்த்தையை கேட்க்கும் போது மன நிம்மதிடைகிறேன் நன்றி சகோதரி 🙏🙏🙏❤💐
Suppero super Neram povathe therivathlai valga valamudan
Thanks for watching👍
அருமையான பேச்சு.....சிலிர்க் வைக்கிறது..உங்கள் பேச்சு......நன்றி மேடம்..
Thanks for watching👍
அல்ஹ்துலில்லாஹ் உங்களுடைய speach oru புத்துணர்ச்சி யை கொடுகிறது
Thanks for watching👍
உண்மை தான் நானும் இப்படி தான் வாழ கற்றுக்கொண்டேன்
mam Super
Thanks for watching👍
Amma ... All great motivational speeches... A coin has two sides...When majority , prefers one side of coin , Yourself, Mam, always prefer the other side of coin , and the reason behind , the moral / incidents.etc. well justified & much appreciated .
A dynamic voice ,makes us listen carefully, biheart the sayings, trying to adapt... very happy..Soul pleased.......I am 74..... Praying Almighty to give sufficient strength to carry on this well deserving journey....for upliftment of society.....Regards R.C.Eswaran
Thanks for watching👍
My dearest Sister in Christ Jesus, "EXCELLENT ", SPEECH , Upholding You & Your Entire Family Members in My Prayers, for the Glory of God ! Jesus Christ Will Bless You & Your Entire Family Members, ABUNDANTLY WITH HIS ABUNDANCE OF BLESSINGS & Protection Throughout Your Entire Life& Multiply Your " TALENTS", for The " GLORY ", OF GOD.God Bless You & YOUR ENTIRE FAMILY MEMBERS.
நன்றி தெரிவிப்பது உங்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
Thanks for watching👍
அருமையான இந்த பேச்சைக் கேட்கும் போது என்னுடைய அம்மா நினைவுகள் வருகிறது 💕💕💕💕💕 அற்புதமான விளக்கம் 💕🙏🙏🙏🙏
So excellent mam aticati video potuga mam
எனக்கும்
Thanks for watching👍
அருமையான அறிவுரையின்கூடிய சிந்திக்கவைக்கக்கூடியவிடயம் வாழ்துக்கள் சகோதரி💐🇨🇦
Thanks for watching👍
அர நெல்லி மூக்கழகி, அருமையான பேச்சால் சொக்கவைக்கும் சுல்தானா பர்வின் அக்கா அவர்கள், மனிதர்களுக்கு மனம் திறந்து செவி செல்லவத்தை வழங்கும் குருங்குயில் கருப்பழகி அக்கா பேராசிரியர் பர்வின் சுல்லதானா ,அக்காவின் பேச்சி பேச்சல்ல நல்லதை பயமின்றி சொற்க்கலால் வீசும் வீச்சஅருவாள் சொல்லழகி அக்கா பர்வின் சுல்த்தானா வாழ்க வாழ்க
Yes
Thanks for watching👍
Arumaiyana positive ending story.❤
Thanks for watching👍
Good explanation about பொறாமை and மனத் thoomai....( I also escape mam) Forgive others...avargalukaha அல்ல...neengal நிம்ம thinava vazha... Moral of paise story is fine mam...Good messages to all
Thanks for watching👍
அம்மா மனசு பாரமாவும் வலியோட தத்தளிச்ச துரோகம் பண்ணாம நம்பிக்கையோட அன்பா இருந்த ஆன எனக்கு தப்பு எதும் செய்யல என்ன வார்த்தைகளால காயப்படுத்தி கஷ்டப்படுத்துனாக மறக்கவும் முடியாம வெறுக்கவும் முடியாம சொன்ன வார்த்தைகளால புழுவா தூடுச்ச மா உங்க பேச்ச கேட்டதும் மனம் லேசா ஆயிடுச்சு உண்மையாவே உங்கள கட்டி அணைச்சு கண்ணீரோட முத்தம் குடுக்கணும் அம்மா என்றும் உன் மகள் என் உருவத்திட்கு என் அம்மா என் மனதிட்டு நீங்களே அம்மா
அன்பு சகலத்தையும் சகிக்கும் அருமையான பேச்சு 👌
Thanks for watching👍
தங்களின் பேச்சு எனக்கு ஊக்க மருந்து சகோதரி மே👍
Thanks for watching👍
செவிக்கு இன்பம் பயக்குது☺☺☺
Thanks for watching👍
I hear your speech often and changed myself in many situations. Proud of you sister. God bless you more and more and may sll your dreams comes true.❤ ,
Thanks for watching👍
I can not control my tears eyes. You are super. Your motivation is super. Every one should follow your speach
Thanks for watching👍
அன்பு சகோதரி உங்கள் பேச்சுக்கு
நான் அடிமை
Thanks for watching👍
தமிழுக்கு மெருகூட்டும் பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்...
மனிதன் வாழ்வியலுக்கு தகுந்த கருத்துக்கள்...
Thanks for watching👍
அருமை. வாழ்க்கையை வளர்க்கும் உத்திகள். நன்றி
Thanks for watching👍
இப்பல்லாம் பொறாமை படறவங்க யாருன்னா நம் பக்கத்தில் வந்து தேனொழுக பேசறவங்களாத்தான் இருக்கும்
0
உண்மை . அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே தேனும் . இருக்கும்.
Thanks for watching👍
அன்பே சிவம் என்றார் திருமூலர்.. அருமையான பேச்சு
Thanks for watching👍
Thank you madam what a thought provoking and mind blowing speech.
Thanks for watching👍
Mam, what a wonderful creation of God, U are ! ❤😊
Thanks for watching👍
Mam வணக்கம் உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் ரசிகை நான் 🥰🥰🥰🥰👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏
MnhaAaa
Thanks for watching👍
உங்களுக்கு. என். மனமார்ந்த . இயேசுவினா. நாமத்தினால். நன்றி. உங்கள். வார்த்தைகள். அருமையாய். இருக்கு.
Thanks for watching👍
Very very nice speech mam thank you very much 🙏🙏🙏
Thanks for watching👍
என்னுடைய சமயத்துக்கு ஏற்ற பேச்சி மா ரொம்ப நன்றி மா
Thanks for watching👍
Miga arumaiyana bodhanai amma. Neenga vaalga pallaandu😍🙏
Thanks for watching👍
sister i love your speech and i realized myself thankyou so much may god bless you always. from Sri Lanka
Thanks for watching👍
# அறிவு இறுமாப்பை உண்டாக்கும், #அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
1 கொரிந்தியர் 8:1
பக்தியில் அப்படி என்ன இருக்கு
அனைவருக்கும் சரிநிகர் சம கருத்து ???
00 Oooooo9
{ii
Ioi90iii90i
Oooooo9
இந்த நன்மை மனிதனின் அன்புக் கடமைக்கு வரும் கடவுளின் பரிசாகையால் ;தகுதியில்லாமல் யாரும் உரிமை பாராட்டமுடியாது ஆண், பெண் பேதம் அங்கு எடுபடாது
மன்னிப்பது அல்ல மருந்து. மறப்பது தான் மருந்து
Thanks for watching👍
Arumaiyana thelivurai sahothari, thank you so much 🥰
Thanks for watching👍
Dr Parveen Sultana your speech is equal to studying ten good books Superb Superb 👏👏👏
Thanks for watching👍
Intha mannippu kattu koduthavar Jesus oruvare.Avarai unmayaka pinpattukiravar mannippu kana kirupai Peruvarkal. Nimmathiyum tharuvar. Glory to Jesus.May Jesus bless you sister.
Thanks for watching👍
உண்மையில் புதிய வார்த்தைகள்... புதிய வாக்கியங்கள்... புதிய கருத்துக்கள்.......👏👏👏👏👌👌👌
Thanks for watching👍
அருமையான பேச்சு வாழ்த்துகள் சகோதரி
Thanks for watching👍
You are one fantastic teacher. Complex concept and simplified. Hope god gives you the nellikani
Favourite author💞💞🥰🥰
Thanks for watching👍
Mam ...Bible verses 👏 👏
Kurazh explanation was excellent 👌👏
Thanks for watching👍
PRAISEBTHE LORD JESUS. FANTASTIC MESSAGE AMEN MARIYAL NALLA PANGE THERINTHU KONDAL. AMEN EPDI SOLLANAMO APDIYE PESIRINGA. GOD BLESS YOU SISTER. AMEN.
Thanks for watching👍
அம் மாஉஉங்கள்தர்மவார்த்தையும்நீதிவார்தையும்கேட்டாலேஅமிர்தம்நாம்செயல்லாற்றினால்தேனமிற்தமாக
சூப்பர் மேடம் உங்கள் பேச்சு அவ்வளவு இனிமை
I have to be at school 🏫🙃😩😫😪🙄🏫🙃😩😫😪🙄🏫🙃😩😫😪🙄🏫🙃😩😫😪🙄🏫🏫🙃😩😫😪🙄🙄🏫🙃😩😫😪🙄🏫🙃😩😫😪
Thanks for watching👍
அருமையான செய்தி அதிலும் ஆழமானக்கருத்து ❤
Thanks for watching👍
My habitual activity is watching motivational speech... But my all time favorite speecher... Dr. Farvin Sultana..
Thanks for watching👍
Again Again your speech wanted super valka sulthan Parveen sister ungalai Neril parka asaopadukiren
Thanks for watching👍
excellent motivating speech and good explanation of bible. God bless you.
Thanks for watching👍
இயேசு கிறிஸ்துஅன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் பகைவனையும் அன்பு செய்யுங்கள் இப்படி ❤
Thanks for watching👍
Very beautiful Bible explanation 👌Ethai vita solla mudiumma.
Thanks for watching👍
ஆம் தாயே அன்பு என்பது ஒர் உயர்ந்த அறிவு
Thanks for watching👍
Super Madam. Love always wins and loses nothing. Even when it loses it is the winner
Thanks for watching👍
கேட்க கேட்கத் தெவிட்டாத அமிர்தச் சொற்கள் ❤❤❤🎉🎉
Thanks for watching👍
Wonderful message
Thanks for watching👍
Nalla peasurenga teacher , nallathaye peasurenga teacher , God bless you teacher.
Thanks for watching👍
அரூணை பாலறாவாயர் ஐயா அவர்கள் அற்புதமாக சித்தாந்த கருத்துக்களை எளிமைக விளக்குவார்..
Bala barayan Intezar pic
Thanks for watching👍
Excellent speech Mam,very much inspiring
Thanks for watching👍
Wonderful speech and accurately explanation from bible... God bless you mam
Thanks for watching👍
ஏன் என்ற கேள்வி கேட்காமல்
வாழ்க்கை இல்லை
தான் என்ற எண்ணம் கொண்ட
மனிதன் வாழ்ந்ததில்லை.
என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
Churchல் பிரசங்கம் கேடகிறேனோ
என்று பிரமையாகிறேன்.
அன்பும் பண்பும் இல்லாதவனிடம்
இருந்து எடுக்கப்படும்
அன்பும் பண்பும் உள்ளவனுக்கு இன்னும் கொடுக்கப்படும்
என்றும் பொருள் கொள்ளலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
அடிமனதை தாக்கும் சக்தி வாய்ந்த
சொற்பொழிவு.
May God bless you abundantly.
Thanks for watching👍
@@TamizhiVision welcome.
You are an amazing motivator
I want tomeet you
SDPI PARTY MAN NOOR - DMK -SURESH -ADVOCATE SATHYA NARAYANAN - OCCUPIED AND SALE MY FRIEND HOUSE IN CHENNAI - PLS SAVE JESUS
Thanks for watching👍
Rompa rompa arumai madam ❤
Parveen you rock girl!
no - time wast ?? what do pakistan
Thanks for watching👍
When I was in +1, she was in +2 at NKT. Very talkative girl then.
என்ன அதிசயம் உங்கள் பேச்சாள் எனது வாழ்க்கை மாற்றம் அடைகின்ரேன்
Thanks for watching👍
Out standing message wish u long live
HINDU S KILLED IN PAKISTAN AND CHURCH BOAM BLAST IN SRI LANKA ?/ WHAT DO ???
Thanks for watching👍
அருமையான பதிவு சகோதரி நன்றி
Thanks for watching👍
அருமையானசான்றுகள்ஆழமானசிந்தனைகள்
Thanks for watching👍
Enna arumaiyana petchi.....madam......valthukkal
Thanks for watching👍
அற்புதம் அம்மா🌹💞🙏
Thanks for watching👍
I love your speach mam. It"s change my life path akka. Thank u.
Thanks for watching👍
Awesome speech . So many things explained very well and made me to understood. Thanks Mam. Always your speech ❤️❤️❤️. வாழ்க பல்லாண்டு
Thanks for watching👍
அருமை அருமை உண்மை நன்றி
சகோதரி உனக்கு நீண்ட ஆயுளைகொடுத்துஇதுமாதிரிபேசிக்கொண்டேஇருக்கவேண்டும்
சூப்பர்
Thanks for watching👍
Nice one thank you God bless you.
Thanks for watching👍