நல்லவரை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? || Dr. Parveen Sultana Motivatioanl Speech | Inspiration

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • நல்லவரை அடையாளம் கண்டுகொள்வது எப்படி? || Dr. Parveen Sultana Motivatioanl Speech | Inspiration
    #tamilmotivationalspeech #rsspeech #sukisivamspeech #bharathibaskarspeech #parveensultanspeech #kaliyamurthyspeech
    Follow us on:
    www.youtube.co...

ความคิดเห็น • 80

  • @arunauma5583
    @arunauma5583 2 ปีที่แล้ว +7

    ஆத்மார்தமான பேச்சு ஆணித்தரமான பேச்சு நல்ல அறிவு நல்லன வற்றை சொல்ல இறைவன் நேரில் வர வேண்டும் என்பது இல்லை நல்ல ஆன்மாவின் மூலம் அவற்றை செய்கிறார் (சொல்லின் செல்வி நீங்கள் )

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 ปีที่แล้ว +4

    Parveen madam you are god's gift to tamilnadu.

  • @jagannathana.n5526
    @jagannathana.n5526 2 ปีที่แล้ว +1

    கடமையை செய், பலனை (விளைவுகளை) எதிர் பார்க்காதே என்பதை அருமயான விளக்கங்களை கூறி திருமதி பர்வீன் சுல்தானா அவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்பது எனது கண்களுக்கு தெரிகின்றது. வாழ்க வளமுடன் என கடவுளை வணங்குகின்றேன். நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sayathsayathali3259
    @sayathsayathali3259 2 ปีที่แล้ว +3

    இது வெறும் பேச்சு அல்ல ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் பாடம் உண்மையிலேயே நீங்கள் ஆசிரியர்

  • @parimalasivakumar9610
    @parimalasivakumar9610 2 ปีที่แล้ว +10

    உங்கள் பேச்சு மிகவும் இனிமை

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 2 ปีที่แล้ว +3

    ஆத்மா நமஸ்தே .அறிவு பூர்வமான பேச்சைக் கேட்க வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி .வாழ்க வளமுடன் .

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் மிகவும் அருமை👏👏

  • @wilsonsekar3460
    @wilsonsekar3460 2 ปีที่แล้ว

    Kalanjiyamm. Maa neenga.pakka output

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 2 ปีที่แล้ว

    Wow antha maan kathai sollum pothu en kangal kalangina unga speech en manam aruthal tharukirathu neengal unmail kadaulelin pillai mam neengal 🙏

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 2 ปีที่แล้ว +2

    அருமை. 👌👌👌

  • @jessi1389
    @jessi1389 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 2 ปีที่แล้ว

    Sis your speach is the great

  • @shebanalini3328
    @shebanalini3328 2 ปีที่แล้ว

    super sister parveen.

  • @banumathig5353
    @banumathig5353 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன். அருமை அருமை .🌹🌹🙏🙏

  • @thamilarasisuppersis1750
    @thamilarasisuppersis1750 2 ปีที่แล้ว +3

    Thank you madam your speech is mind

  • @chennaiyanr1029
    @chennaiyanr1029 2 ปีที่แล้ว +3

    My heart touching madam world's is time

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 2 ปีที่แล้ว +2

    Sulthana Madam, உங்களைப்போன்ற ஆக்கபூர்வமான சிந்தனையைக் தூண்டும் சேவை யை செய்து கொண்டேயிருப்பதற்காகவே இறைவன் உங்களை எங்களுக்கு க்கொடுத்துள்ளார் என்பதே உண்மையென உணர்கின்றோம்.தெய்வத்துக்கு நன்றி.👩 👆

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 2 ปีที่แล้ว +1

    Arumaiyana speech arththamullathu 👍

  • @suriyaprakashk3
    @suriyaprakashk3 2 หลายเดือนก่อน

    மாவீரனின் வார்த்தைகள் உங்கள் உச்சரிப்பில் கேட்கும் பொழுது இன்னும் மனம் உற்சாகம் அடைகிறது

  • @rajappas4938
    @rajappas4938 2 ปีที่แล้ว +2

    Sister you are great I like your speech and your intelligence

  • @roseryfdo732
    @roseryfdo732 2 ปีที่แล้ว

    Yes... நல்ல மேய்ப்பன் Jesus Christ

  • @ismailirshath2991
    @ismailirshath2991 2 ปีที่แล้ว +1

    Very nice speach

  • @vinothmathias7972
    @vinothmathias7972 25 วันที่ผ่านมา

    Tamil ❤❤❤🎉🎉🎉 athu....kadavulin mozhi ..

  • @josephinexavier754
    @josephinexavier754 2 ปีที่แล้ว +1

    Leadership, Napoleon, Jesus Christ with no mood, Good shepherd. Who is a good leader? About love. Meditation meaning and what? Yoga the secret to be happy. Really? Adangiya maname guru.
    A striking example to live the present … duty …. is your purpose. Vishwaroopam meaning. Jeyakanthan and Lord Krishna. How and when one can identify. These are all the highlights with unforgettable analogies….Great Eye opener. Thank you for you have given us the opportunity to be a good listener. 🙏❤️

  • @sujathas8294
    @sujathas8294 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👋👋👋👋👋

  • @welthwelth1269
    @welthwelth1269 2 ปีที่แล้ว +1

    Marvelous, Important and awakening spee h.

  • @manojchristopher1960
    @manojchristopher1960 2 ปีที่แล้ว +1

    parveen sultāna pondra pengal tha muslim matha adiyala adaiyai (burka)kandipa aniya vendum enum Pen adimai thanathi wodaitha vargal. 👌👌💯

    • @srsr7293
      @srsr7293 2 ปีที่แล้ว

      புர்கா அணிவது அடிமைத்தனம் இல்லை. அது அவரவர் விருப்பம். அது பெண்களுக்கு பாதுகாப்பான கண்ணியமான ஆடை.

    • @manojchristopher1960
      @manojchristopher1960 2 ปีที่แล้ว +1

      @@srsr7293 kaniyam olukam enpathu udail illai manadhil eruka vendam .orvaruku manadhil olukam illai endral ,kaniyamaga udai anithu ena paiyan? pala pengal vitil kadaya paduthu vadhal than burga anigiragal, en Isalam tholigala en Edam sonargal.👍👍

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 2 ปีที่แล้ว +1

    Suuuuuuuuperb speech ma"am
    🙏🙏🙏❤💛💙💚💜

  • @jaleelasraf2018
    @jaleelasraf2018 2 ปีที่แล้ว

    கடைசி கதை என் கண்கள் கலங்கிவிட்டது. மிரண்டுவிட்டேன். 🔥🔥🔥

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 ปีที่แล้ว

    Thiyanam......villakam👍🔥. Nam Kadamaiyai nalla seithal.......Ella problems.....
    Solved 👌

  • @josephinexavier754
    @josephinexavier754 2 ปีที่แล้ว +6

    You are an incredibly talented soul. I have always admired your profound speech in awe! Loved the concept of vishwaroopam in truth. 🙏 you not only impress but also inspire. Able to comprehend the connection through your communication. Stay blessed.

  • @mohamedismaail3071
    @mohamedismaail3071 2 ปีที่แล้ว

    Masha allah🥰 ashalamu alaikum

  • @whatsappstatasallcollactio484
    @whatsappstatasallcollactio484 2 ปีที่แล้ว

    Super sister vazhga ballandu

  • @manimegalai1239
    @manimegalai1239 2 ปีที่แล้ว

    Super amma

  • @sumathisuji5754
    @sumathisuji5754 2 ปีที่แล้ว

    Supperpppp mam ovoru ullathilum anaiyatha theeyai yetri viteer

  • @kesavarjan7509
    @kesavarjan7509 2 ปีที่แล้ว

    அருமை

  • @lillymary6629
    @lillymary6629 2 ปีที่แล้ว

    Super maaa👍👍👍

  • @vv-jj6rb
    @vv-jj6rb 2 ปีที่แล้ว

    👌

  • @priyaaiswarya32priyaaiswar97
    @priyaaiswarya32priyaaiswar97 2 ปีที่แล้ว +1

    Super madam

  • @angryindian1762
    @angryindian1762 2 ปีที่แล้ว

    Two issue you clearly mentioned one hearing good advice or your life will be wasted,forthis one incident in 2004 when I returned from Delhi,ithought to be police officer,so I joined local institute there IRS officer came those who read write good in English they only be in heavan in upsc,others don't try your life will be wasted that time I know my weakness,somewhat improved but failed in interview and mains many times.after quitting it I realise his words.his name is mr.nanda kumar IRS .
    2 nd is I done my maximum effort till 2 yrs back.after it my dad died from there iam lethargic reason no money no respect no children no family..spending money to dad health is big wrong ? In this my children diluted from me.all used me except my mother.now no direction no care maiyana silence both in home and inside me.
    Your speech verygood.

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 2 ปีที่แล้ว

    U r my favourite 😘

  • @tariktarik1701
    @tariktarik1701 2 ปีที่แล้ว

    Super medam

  • @jayarajdjayarajd9022
    @jayarajdjayarajd9022 2 ปีที่แล้ว +1

    super bro

  • @suganr.s3663
    @suganr.s3663 2 ปีที่แล้ว

    🙏👍

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 ปีที่แล้ว +2

    Thondan...engu irukkiranoe...angu Iraivan varuvan.Jesus Christ is the Good Leader...the Good Shepherd., He is the MAN of NO MOOD!!!!!!!..HILL& COOL & NATURE 👍🕊️🔥. Adangia Manamae Avan GURU....
    Yaridam Anbu Perugugirathoe Avan a good leader ❤️

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    சார்வதிகாரம்சாவும் இட்லர் தற்கொலை சாட்சி சொல்லுகிறது உண்மை உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்

  • @anandhim5646
    @anandhim5646 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @nishanthit808
    @nishanthit808 2 ปีที่แล้ว

    💪💪💪🙏🙏

  • @makkalmempattumunnanimmm9118
    @makkalmempattumunnanimmm9118 2 ปีที่แล้ว

    Super

  • @nandhinikalanithi5256
    @nandhinikalanithi5256 2 ปีที่แล้ว

    👌 madam good soul speech madam 👍

  • @renukasundaresan4558
    @renukasundaresan4558 2 ปีที่แล้ว

    U speak god happy I tellonly one anytime you go to the male maruvathur Amma temple

  • @vasanthiyagarajan5095
    @vasanthiyagarajan5095 2 ปีที่แล้ว

    Ungal speacha keataala udanpu silirkkirathu

  • @poongodhail8818
    @poongodhail8818 2 ปีที่แล้ว +1

    👏👍💪👇🙏😘☝Leadership Quality Very Very Super Madam🙏🙏Vazhga valamudan

  • @vijayasriviswanathan3423
    @vijayasriviswanathan3423 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏mi.

  • @nalinig4190
    @nalinig4190 2 ปีที่แล้ว

    Super Dear Mam

  • @RollNoCSIMMANUELISAAC
    @RollNoCSIMMANUELISAAC 2 ปีที่แล้ว

    Super

  • @vennilam5795
    @vennilam5795 2 ปีที่แล้ว

    👏👏👍💯

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 2 ปีที่แล้ว

    Nice

  • @chitrakrishnaniyer2036
    @chitrakrishnaniyer2036 2 ปีที่แล้ว

    Super i like it 👍

  • @singleamosh4730
    @singleamosh4730 2 ปีที่แล้ว +1

    Super madam

  • @munirathinam6595
    @munirathinam6595 2 ปีที่แล้ว

    👏👏👏👍💐

  • @sameenakurshid8981
    @sameenakurshid8981 2 ปีที่แล้ว

    👌👌👍👍❤👑🌹

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌🙏🌷

  • @durgar1271
    @durgar1271 2 ปีที่แล้ว

    I need that 12.20 kavithai. Could somebody help me with that.

  • @anandjeyasingh7080
    @anandjeyasingh7080 2 ปีที่แล้ว

    nam Viswa roobathai....nam kattamudiyathu. Nam Adangia manam ..moolam...aduthavar nammidqm kanbathu!!

  • @jahirfathima651
    @jahirfathima651 2 ปีที่แล้ว

    இன்றைய சூழலில் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் ஒன்று பட்டு செயல்பட்டால் நல்ல சக்தி வாய்ந்த தலைமை களை கண்டிப்பாக உருவாக்க முடியும்.......ஓர் அணி என்ற நிலை சாத்தியமா ???????

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👌👍👍👍

  • @arunagiriarunagiri7895
    @arunagiriarunagiri7895 2 ปีที่แล้ว

    கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே அது தானாக வரும் பழைய கீதை புதிய கீதை என்ன விளக்கவும்

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 ปีที่แล้ว +1

    யார் தலைவன்? அர்ப்பணிப்பவனே.

  • @minervaplus1200
    @minervaplus1200 2 ปีที่แล้ว +1

    லஞ்சம் லாவன்யம் பெறுபவர்களை புகழ்ந்து பேசினால் போதும்.

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏👏👌👌👌👌👌👌❤❤❤❤