பர்வீன் சுல்தானா அருமையான பேச்சு வாழ்க்கை என்பது என்ன | PARVEEN SULTANA MOTIVATIONAL SPEECH TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 515

  • @VijayKumarSivaranjani
    @VijayKumarSivaranjani 14 วันที่ผ่านมา +2

    Unga speech yenakku romba pudikkum mam

  • @tharaboi393
    @tharaboi393 9 หลายเดือนก่อน +11

    அருமை யா ன பேச்சு உபயோகமான தகவல்கள். நன்றி அம்மா. வணக்கம்

  • @DNA-q5c
    @DNA-q5c 6 หลายเดือนก่อน +48

    அம்மா உங்க வார்த்தையால் தான் மனம் வலிமை யாக வேளைக்கு செல்கி தேன் ❤இந்த பூமிக்கு கடவுள் குடுத்த பரிசு நீங்கள் அம்ம ❤❤❤❤❤❤❤❤❤

  • @saiamsaveni115
    @saiamsaveni115 10 หลายเดือนก่อน +35

    உண்மையில் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் எங்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது 🙏🙏🙏💐💐🌹👏

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว +249

    இந்த தலைமுறைக்கு மிகவும் தேவையான சிறந்த பேச்சாளர் மற்றும் சிந்தனையாளர் மேடம் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @goldensteels2844
    @goldensteels2844 ปีที่แล้ว +83

    அறிவின் பெட்டகம் காலத்தின் பொக்கிஷம் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவானாக 🌹👌

  • @jathujathu5882
    @jathujathu5882 ปีที่แล้ว +25

    யாரிடத்திலும் அவர்கள் தகுதிக்கு மீறி அவர்களுக்கு விசுவாசமாக இருந்திராதே
    Good one

  • @thomaschinnappan6775
    @thomaschinnappan6775 ปีที่แล้ว +14

    Respected Madam. Your speech very very thinkable. Guidancs to this generation. God bless you abundantly with long life. Chinnappan. My age is 86. Now only I understand your speech.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +61

    பர்வீன்,
    இந்த மாதிரி பேச உங்களால் மட்டுமே பேச முடியும்..!!
    நீங்க தான் இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம்...
    உங்களைப் பெற்ற மாமனிதர் உங்கள் தந்தைக்கு... கோடான கோடி நன்றி..!!

  • @vinusri3818
    @vinusri3818 10 หลายเดือนก่อน +28

    எல்லோருக்கும் அந்த மாதிரி அண்ணன் இல்லை 😢

  • @ramalingam5145
    @ramalingam5145 8 หลายเดือนก่อน +9

    பர்வீன் சுல்தானா அவர்கள் மிகவும் சிறப்பான பேச்சாளர் வாழ்த்துக்கள்

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 หลายเดือนก่อน +5

    Mam பேச்சு அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉.mam பேச்சு கேட்டால் சிரிப்பு மற்றும் சிந்திக்க வைக்கும்.😊😊😊😊😊😊.mam பேச்சு தெளிவு

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m ปีที่แล้ว +35

    சொல்லப்பட்ட ஐந்து லேயர்கள் வாழ்க்கையை வெல்ல அருமையான பேச்சு!
    அண்ணன் சித்தப்பாவாற்கு சமம்❤
    எறும்பு சொன்ன கதை❤

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 ปีที่แล้ว +57

    எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்தாலும் மற்றவர்களை வாழ வைக்கும் பேச்சு!
    ஒரு தெய்வீக தெளிவு

  • @thuwannawas7344
    @thuwannawas7344 10 หลายเดือนก่อน +4

    மிக அழகான பேச்சு நன்றி உங்களுக்கு.

  • @varadharajanperumal3322
    @varadharajanperumal3322 ปีที่แล้ว +28

    உலகை உனர்ந்த சகோதரி வாழ்க பல்லாண்டு

  • @jeyamary8734
    @jeyamary8734 9 หลายเดือนก่อน +10

    எவ்வளவு அருமையான பதிவு. இதை கடைபிடித்தால் வாழ்க்கை ஒளி மயமாகும்
    வாழ்க பல்லாண்டுகள்

  • @krishnanm4878
    @krishnanm4878 ปีที่แล้ว +11

    சிறப்பான பேச்சிற்கு அகமகிழ்ந்தேன்.

  • @jaisri853
    @jaisri853 9 หลายเดือนก่อน +10

    I love u madam ❤❤ God bless you உங்க பேச்சு மிக மக உண்மையான பேச்சு மிண்டும் தொடர ட்டும் உங்கள் சேவை அம்மையே❤❤❤

  • @azariahstephen7212
    @azariahstephen7212 ปีที่แล้ว +52

    உண்மையை உலகத்திற்கு உணர்த்தும் உத்தம பேச்சு 👌👌

    • @jayaprakash5043
      @jayaprakash5043 ปีที่แล้ว

      😮😮😮😮😮😮🎉😮😮😮😮😮😮😮😊

  • @kvasugi7420
    @kvasugi7420 11 หลายเดือนก่อน +4

    நன்றி த௩்ைக, வாழ்க வளமுடன்

  • @robinsonjon3943
    @robinsonjon3943 ปีที่แล้ว +8

    அக்கா வேற லெவல் பா!!!!!!!!!🔥👍👍

  • @CM3RFMY
    @CM3RFMY 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் பேசும் போது மெய் சிலிர்க்கிறது தாயே... என் தமிழே உம்மை வணங்குகிறேன் அம்மா ❤❤❤🎉🎉🎉

  • @ashokr9112
    @ashokr9112 ปีที่แล้ว +4

    அருமை சிஸ்டர்

  • @selvarajv2685
    @selvarajv2685 11 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு ❤

  • @jathujathu5882
    @jathujathu5882 ปีที่แล้ว +12

    யாருடைய தகுதிக்கு மீறியும் அவர்இடத்தில் விசுவாசமாக இருந்துவிடாதே இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற பெரும்போக்கினால் மிகப் பெரிய நஷ்டத்தை சம்பாதிப்பாய்
    அருமை

    • @NadesanMala
      @NadesanMala 9 หลายเดือนก่อน

      True

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +39

    சகோதரி உங்கள் பேச்சு அருவி கண்டு மகிழ மட்டுமல்ல குளித்து மகிழ்கிறோம் நன்றி சகோதரி

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 หลายเดือนก่อน +2

    Prof sister Parveen Sultana speech is very great in media of social peoples welcomed by all you tube viewers and thanks to இதயம் TV media vison ok go ahead

  • @MeenaDRN-qq9jo
    @MeenaDRN-qq9jo 9 หลายเดือนก่อน +1

    Whenever I feel demotivated, I ll start to search your motivation speech, I ll get back that fire immediately. God has created special people for a big reason.And you are one among them. Inspiration. Thank you ❤

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 ปีที่แล้ว +6

    மிகவும். அருமையான. தன்னம்பிக்கை. பதிவு. சகோதரி. வாழ்க. வளமுடன். நலமுடன்

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 ปีที่แล้ว +5

    Wow super mam 👌👌💅💅🙏🙏

  • @darveeny-w5j
    @darveeny-w5j ปีที่แล้ว +4

    உங்கள் பேச்சு முப்பொழுதும் சிறப்பு வாய்ந்ததாகும் மேடம்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரி மிகவும் அருமையான கருத்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @KevinSam-zw1bf
    @KevinSam-zw1bf ปีที่แล้ว +8

    Mam உங்கள் கருத்து எனக்கு மன தைரியம் கொடுக்கிறது

  • @kousikousalya4596
    @kousikousalya4596 ปีที่แล้ว +6

    Excellent speech.i am ur fan😊

  • @usharani7550
    @usharani7550 10 หลายเดือนก่อน +3

    Very nice speech medam❤

  • @muhammedmuhammedmuhammed9594
    @muhammedmuhammedmuhammed9594 ปีที่แล้ว +3

    Woow super i love ur speech good luck

  • @bhavanagk7549
    @bhavanagk7549 8 หลายเดือนก่อน +7

    சுல்தானா உங்கள் பேச்சு அருமை மனதிற்கு இதமாக இருந்து ❤‍🩹❤‍🩹❤‍🩹

  • @PREMKETTAVAN
    @PREMKETTAVAN 5 หลายเดือนก่อน +2

    அக்கா உங்கள் பேச்சுக்கு நான் மிக பெரிய ரசிகன்

  • @easyyogayoga3380
    @easyyogayoga3380 ปีที่แล้ว +2

    Arumyana speech vazgha valamudan mam.

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 ปีที่แล้ว +17

    சரியான வரிகள்
    வாழ்கை வாழ்வது எப்படி..
    வார்த்தைகளுக்கு வார்த்தை ... இதுதான் வாழ்க்கை...🎉 நன்றி மேம்

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 9 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை பர்வீனுக்கு வாழ்த்துக்கள் ஆர்வத்துடன் உங்கள் உரையை பருகினேன் உள்ளம் நிறைந்து 😊 வாழ்க வளர்க உங்கள் பேச்சாற்றல் ❤❤❤

  • @vadivelang6534
    @vadivelang6534 ปีที่แล้ว +7

    God bless you 🙏

  • @reetat3221
    @reetat3221 ปีที่แล้ว +6

    Super Mam.Jesus bless you.💐🌲🌴🎄

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் அம்மா

  • @tnagajyothi9644
    @tnagajyothi9644 ปีที่แล้ว +3

    Romba nalla irukkiradhu ungaludaye speech God bless u madam iam A.P person...❤

  • @Siranjivi985
    @Siranjivi985 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 💐💐💐💐💐💐💐.

  • @Sowmimanisowmimani142
    @Sowmimanisowmimani142 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி

  • @sabinaakther7936
    @sabinaakther7936 7 หลายเดือนก่อน +11

    உண்மை தான் மேடம். 40 வயதில் மரணித்த நான் உங்கள் பேச்சில் மீ‌ண்டு‌ம் புதுப்பிறவி எடுப்பதை உணர்கிறேன். இப்படி எத்தனையோ புது மனிதர்களை உருவாக்கும் உங்கள் பேச்சு தமிழ் உள்ளவரை வாழ வேண்டும்.

  • @christyjo7127
    @christyjo7127 8 หลายเดือนก่อน +1

    Mam U will be the reason for someone to be U someday .. Super super speech mam 😍🥰👏 Lots of Love mam 🥰💗

  • @TamiljJ-f9r
    @TamiljJ-f9r ปีที่แล้ว +3

    Super speach akka. Thank you.

  • @vijip9121
    @vijip9121 ปีที่แล้ว +3

    Super Mam ❤️ Excellent Speech.. You are my favorite Sis💖💖

  • @sasikumarsuvetha1191
    @sasikumarsuvetha1191 ปีที่แล้ว +14

    எல்லாமே உண்மை நீங்கள் சொல்வதை நான் உணர்ந்தேன் நம்ம தமிழ் உணர்ந்தால் எல்லாத்தையும் மார்ரலாம் நான் தமிழன்

  • @angelj7844
    @angelj7844 9 หลายเดือนก่อน +2

    மனதிலிருந்த பாரம் உங்கள் வார்த்தைகளால் இலகுவானது... நன்றி

  • @simonmani7337
    @simonmani7337 ปีที่แล้ว +8

    Arumaiyaana seithi sister May god bless you sister 👍 🙏

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 ปีที่แล้ว +3

    ❤ அருமையான பதிவு நன்றி ❤ வாழ்த்துக்கள் ❤

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நன்றி🙏💕

  • @kumudhavani1865
    @kumudhavani1865 ปีที่แล้ว +3

    Simply superb mam.

  • @muthulakshmi9715
    @muthulakshmi9715 ปีที่แล้ว +5

    சூப்பர் தலைவி🌟🌟🌟

  • @sivanthunaivi7439
    @sivanthunaivi7439 ปีที่แล้ว +3

    Arumaiyana pechu

  • @thirumalar5707
    @thirumalar5707 ปีที่แล้ว +4

    பேச்சு மிகவும் அருமை அம்மா👌

  • @dr.rajaambal1941
    @dr.rajaambal1941 ปีที่แล้ว +8

    அருமையான பேச்சு

  • @mohamedgani7204
    @mohamedgani7204 ปีที่แล้ว +5

    Valkai yenbathu yenna sonalum puriyathu sollalanalum puriyathu ethu thaan valkai ❤

  • @geethasupper8093
    @geethasupper8093 10 หลายเดือนก่อน +2

    சிறந்த கருத்தோடு சிறப்பாக இருக்கிறது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vagaimuthuraman6260
    @vagaimuthuraman6260 ปีที่แล้ว +12

    அருமையான பேச்சு ஆசிரியர்

  • @mettildajeyaseelimettilda1508
    @mettildajeyaseelimettilda1508 ปีที่แล้ว +4

    Love you dear sister.God bless you ma ❤

  • @ValarMathi-xt4gf
    @ValarMathi-xt4gf 8 หลายเดือนก่อน +2

    I love your speech and follow your words

  • @Selvarani-f2d
    @Selvarani-f2d 9 หลายเดือนก่อน +1

    Super ma. Thirumularin Jeevan now only I understand it. I searched, got from U thank U very much.. ❤❤

  • @akilav7241
    @akilav7241 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌superb mam

  • @alangaraselvi
    @alangaraselvi ปีที่แล้ว +12

    பேரழகி மேடம் நீங்கள்

  • @vijayaapadhu6180
    @vijayaapadhu6180 ปีที่แล้ว +8

    Unga speech enakku romba pidikum sister ungala Nella parka aasai ❤

  • @ravichandranarumugam2082
    @ravichandranarumugam2082 8 หลายเดือนก่อน +1

    May God Bless You to give More and More to this Wonderful Society

    • @jayaseelanr9286
      @jayaseelanr9286 7 หลายเดือนก่อน

      Parveenama neengathan: en best friend.

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 ปีที่แล้ว +16

    பளிச்சென்று பேச்சு நல்லா இருக்கு.

  • @S.balakrishnanKrishnan
    @S.balakrishnanKrishnan 2 หลายเดือนก่อน

    முயற்சி திரு வினையாக்கும்❤️🙏

  • @DeivaniSekar
    @DeivaniSekar 9 หลายเดือนก่อน +1

    Intha video parkkumpothu enakku motivationa irukku thanking you😊

  • @Anitha-g5v
    @Anitha-g5v 7 หลายเดือนก่อน +2

    Motivational speaker ❤❤❤

  • @jayashreejayashree9388
    @jayashreejayashree9388 ปีที่แล้ว +11

    அருமையான பேச்சு 🎉 அம்மா

    • @rajag9905
      @rajag9905 ปีที่แล้ว

      Excellent speech Madam 🙏

  • @lilyleon3259
    @lilyleon3259 ปีที่แล้ว +7

    Wow you are just amazing i loved loved your speech god bless you continue to be a great blessings to many 🌺🎉❤🙏

  • @slakshmi5099
    @slakshmi5099 7 หลายเดือนก่อน +1

    இதை அனைவரும் புரிந்து கொண்டால் குடும்பம் சந்தோசமா இருக்கும்❤😊

  • @maryravikumar5724
    @maryravikumar5724 10 หลายเดือนก่อน +1

    ❤️👌👌👌👌super message

  • @vimalaraja670
    @vimalaraja670 7 หลายเดือนก่อน +1

    என் உயிர் என் வாசிப்பு நன்றி அம்மா

  • @bharathirajesh4214
    @bharathirajesh4214 ปีที่แล้ว +3

    Vazga valamudan madam💐

  • @gowrithangavel476
    @gowrithangavel476 ปีที่แล้ว +4

    Thank u amma

  • @colleennandan9815
    @colleennandan9815 ปีที่แล้ว +2

    Ur speech is very auwesome God bless ur dear I m alway,s hear ur speech when my mind is disturbed

  • @JeevithaJeevitha-r2b
    @JeevithaJeevitha-r2b หลายเดือนก่อน

    Excellent your speech madam am your fan😊

  • @shanthianbu748
    @shanthianbu748 ปีที่แล้ว +15

    I like and love your speech sister., ❤️

    • @babysarojarajasekaran1429
      @babysarojarajasekaran1429 ปีที่แล้ว

      😊😊😊

    • @muniyasamys1284
      @muniyasamys1284 ปีที่แล้ว

      ​@@babysarojarajasekaran1429ஈ❤❤❤❤❤ஈீ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஈஈஈஅஈஈ❤❤❤❤ஈ❤❤❤❤❤❤❤❤❤ஈஈஈ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஈஈஈஈஈஈஈஈஈ❤ஈஈஈ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikalalayola-cr6gd
    @sasikalalayola-cr6gd 2 หลายเดือนก่อน

    ungalai petredutha petrorai vananguhiren....ungaludaya indha speechai ketkindra yaavarum kandippaha thannai maatrikkolla periya varamaaha irukkum...neengal needoozhi vazha iraivanai venduhiren

  • @ganesanpillai80
    @ganesanpillai80 5 หลายเดือนก่อน

    Your speeches very good one day it will turn good turning point Thank you understanding it's.must.

  • @bharthiloganathan6701
    @bharthiloganathan6701 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் பேசியது எங்க அம்மா அப்பா அறிவுரை சொன்ன மாதிரி இருக்கு ❤

  • @vimalachandramohan486
    @vimalachandramohan486 ปีที่แล้ว +2

    Superb madam❤

  • @Graji-dd5ll
    @Graji-dd5ll ปีที่แล้ว +5

    Semmma speech Madam ❤

  • @wingsoflove3401
    @wingsoflove3401 11 หลายเดือนก่อน +3

    God bless you dear mam

  • @LishaSure-o6c
    @LishaSure-o6c 5 หลายเดือนก่อน

    Arumai👌👌👌👌👌

  • @geethakrishnan2078
    @geethakrishnan2078 6 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @suseelabai6447
    @suseelabai6447 3 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு நன்றி சகோதரி

  • @Angelstrendingrose123
    @Angelstrendingrose123 11 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ma 💐 God Bless you

  • @KavithaKavitha-gd1cl
    @KavithaKavitha-gd1cl 9 หลายเดือนก่อน

    வணக்கம் அம்மா
    அருமையான பேச்சு ❤
    வாழ்க வளமுடன் ❤

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 ปีที่แล้ว

    Sister you're speech all are super i am like your all programs

  • @gomathijayakumar7458
    @gomathijayakumar7458 7 หลายเดือนก่อน +1

    நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தை யும் பொக்கிஷம்.
    பேசும்போது அம்மா சொன்ன வார்த்தை அப்பா சொன்ன வார்த்தை என்று சொல்லி பேசும்போது அவர்கள் தான் உங்களை பேச்சில் வெற்றி கொள்ள வைக்கிறார்கள்
    ஆயிரம் ஆண்டுகள் வரழ்க உங்கள் புகழ்

  • @SreeveerCreations
    @SreeveerCreations 3 หลายเดือนก่อน

    அருமை😍😍😍😍😍😍😍😍