பசியின் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை | S.Ramakrishnan speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • திருப்பூர் புத்தகத் திருவிழா - 2022
    "பசியின் கதை" என்ற தலைப்பில்
    எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை
    S.Ramakrishnan speech at Tirupur Book Festival - 2022
    #TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
    #SRamakrishnan #SRa
    Join Membership -
    / @shrutitvlit
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000

ความคิดเห็น • 52

  • @kgkgvideos182
    @kgkgvideos182 2 ปีที่แล้ว +14

    நான் ஆச்சர்யப் படுகிறேன் ஒரு மனிதனால் எப்படி தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்க முடிகிறது! அதுவும் பேசியதையே திரும்பத் திரும்ப பேசாமல் புதிது புதிதாக ஆனால் தலைப்பை விட்டு விலகாமல் !
    சலிக்காமல் பேசுகிறார் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஐயா உடல் ஆரோக்கியம் நிறைந்து சீருடன் வாழ வாழ்த்துகிறேன் மிகப் பெரிய வழிகாட்டுதல் உங்கள் பேச்சு 🙏

  • @Good-po6pm
    @Good-po6pm ปีที่แล้ว +2

    அருமையான உரை. நன்றி பெருமானே.

  • @v.senthilkumar240
    @v.senthilkumar240 10 หลายเดือนก่อน

    அருமையான தெளிந்த நீரோடை போலவே இருந்தது உங்கள் பேச்சு. பசிப்பிணி போக்கிய வள்ளல் பெருமான் மூட்டிய அடுப்பை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது கிடைத்தது . நன்றி சகோ

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Arumai Ayya...

  • @revmalar1253
    @revmalar1253 ปีที่แล้ว

    Valththukkal sir

  • @pugalenthi0077
    @pugalenthi0077 ปีที่แล้ว

    அருமை

  • @instaman952
    @instaman952 11 หลายเดือนก่อน +1

  • @ambrosethayalan
    @ambrosethayalan 2 ปีที่แล้ว +5

    #அட்சய பாத்திரம் என்பது உண்மையில் ஓர் பாத்திரம் அல்ல; அது உங்கள் மனதுதான். உங்கள் மனதில் கொடுக்கலாம், பகிர்ந்து உண்ணலாம், இன்னொருவருக்கு ஒருவேளை உணவு தரலாம் என்ற எண்ணம் இருக்கிறவரை உங்களுக்குள் ஒரு அட்சய பாத்திரம் இருக்கிறது. # அருமை!!!

  • @karthikeyanmohan4972
    @karthikeyanmohan4972 2 ปีที่แล้ว +4

    🙏S Ramakrishnan.Great Speach.

  • @simbuarasu1076
    @simbuarasu1076 2 ปีที่แล้ว

    இந்த ஒண்ணரை மணி நேரம் எவ்வளவு அருமையான தகவல்களை அறிந்தேன்... நன்றி...

  • @TamilSelvan-tu7fu
    @TamilSelvan-tu7fu 2 ปีที่แล้ว +6

    மனதை மாற்றும் பேச்சு

  • @adalarasanj
    @adalarasanj ปีที่แล้ว

    மிக நேர்த்தியான சொற்
    பொழிவு வாழ்த்துகள்

  • @ganesh.gkonkhil33
    @ganesh.gkonkhil33 2 ปีที่แล้ว +2

    பத்து‌ நிமிடங்கள் highlights என்றால் எவ்வளவு கால விரயம்.

  • @murugank8644
    @murugank8644 ปีที่แล้ว

    என் வாழ்வின் உன்னதமான தருணங்கள்

  • @sankaranarayananbaskaran5545
    @sankaranarayananbaskaran5545 2 ปีที่แล้ว +1

    கவர்ச்சி எதுவும் இல்லாத பேச்சு. ஆனால் மனதில் உணர்ச்சிகளின் கலவையை ஏற்படுத்தி நமக்கு மறந்து விட்ட பல நியாயங்களை மீள் நினைவு படுத்துகிற ஒரு வகுப்பறை போல் இருக்கிறது. எஸ்ரா வால் மட்டுமே இது முடியும். வாழ்க. தொடரட்டும் அவர் அவர்பணி.

  • @M.Premkumar83
    @M.Premkumar83 2 ปีที่แล้ว +1

    I love S.RA speeches

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +1

    Each of your speech is teaching the lessons of "life", Sir 🌹🌹🙏👌

  • @WriterGGopi
    @WriterGGopi 2 ปีที่แล้ว +5

    அருமையான உரை. பசியை பற்றிய சிறப்பான புரிதலை உண்டாக்கியது. எஸ். ராவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் 💐🫂❤️

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை....

  • @minervaplus1200
    @minervaplus1200 2 ปีที่แล้ว

    Excellent

  • @prabakarant1159
    @prabakarant1159 2 ปีที่แล้ว +9

    என்றும் எஸ்.ரா வின் ரசிகன்...

  • @YogiYoga92
    @YogiYoga92 ปีที่แล้ว

    Superb Brother 🙌

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 ปีที่แล้ว

    Extraordinary talk
    Great expression
    Uncompromising talk
    Thanks sir

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 ปีที่แล้ว +4

    மிக அருமையாக இருந்தது ஐயா வணக்கம் நன்றி வாழ்த்துக்கள் உங்களின் உரையில் நடைமுறையில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்வதில் வல்லவராக எழுத்தாளராக தலைசிறந்த பேச்சாளராகவும் இருந்துள்ளார் ஐயா எஸ் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களின் சொற்பொழிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா 🙏🙏

    • @yogeshdon3775
      @yogeshdon3775 2 ปีที่แล้ว

      Good command,kalaiselvan.

  • @appan2017
    @appan2017 ปีที่แล้ว

    ஆஹா...என்ன ஒரு பகிர்வு!!!! வீட்டிற்கு ஒருவரையுமே அனுமதிக்காமல் மறுப்பது நான் அனுபவபூர்வமாக உணரும் வலி...வேதனை....

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 ปีที่แล้ว +6

    பசியுடன் ஒரு கதை பசியால் பாதிக்கப்பட்ட மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஆனால்
    பசி வர பாடுபடுபவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    • @pankajchandrasekaran
      @pankajchandrasekaran 2 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க
      இப்போதெல்லாம் பசி வந்து யாருமே சாப்பிடுவதேயில்லை.

  • @GeethaMuthukumaran
    @GeethaMuthukumaran 8 หลายเดือนก่อน

    அனைவரும் இதனை கேட்க வேண்டும். இப்போது உள்ளவர்கள் இதனை.பற்றி சிந்திப்பது.இல்லை. தூத்துக்குடி மக்கள் துயரில் இருக்கும் போது. சிலர் சினிமா பார்த்து கொண்டு .ஜாலியா இருக்காங்க கேட்டால் ஒருவை வருந்தினார்
    ஆனால் ஒரு பெண்மணி அதை பற்றி சிந்திக்காமல் சிரித்துக்கொண்டு அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் இருக்கிறார். இவர்களை.என்ன சொல்வது இவர்களால் எப்படி முடிகிறது மனிதம் மடித்து.போய்விட்டது.இவர்களை பார்க்கும் போது இயற்கையின் கொடுமையைவிட இதுதான் பெரிய கொடுமை😢😢😢

  • @SahArt042
    @SahArt042 2 ปีที่แล้ว

    Joy of giving

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு - வள்ளலாரின் அடுப்பு எரிந்துகொண்டே இருப்பதாகச் சொன்னீர்கள் புதிய செய்தி எனக்கு - எந்த ஊடகமும் காட்டவில்லையே ..

    • @chithiraikani
      @chithiraikani 2 ปีที่แล้ว +2

      Vadalur sellungal ange ullathu vadalur vallalar maiyam angu ennamum aduppu erinthu konduthan irukkerathu.

    • @SakthivelSakthivel-kj7lo
      @SakthivelSakthivel-kj7lo 2 ปีที่แล้ว

      பசி என்ற தலைப்பில் மிகஅருமையான பேச்சு.தனிஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழிப்போம் என்று பாரதி பாடியிருக்கிறார்.அதுபோல ஒருமனிதனுக்கு பசிவந்துவிட்டால்.உணவு இல்லையென்றால் என்ன நடக்கும்.அருகில் இருக்கும் இலங்கை நமக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருக்கிறது.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 ปีที่แล้ว +2

    மனதை வருடும் இவரது குரல் இன்னும் அதிகமாக உங்கள் குரலை பதிவிடுங்கள் ஸார்

  • @kesavankrishnan4969
    @kesavankrishnan4969 2 ปีที่แล้ว

    Good speech

  • @user-dy4yw1rm6g
    @user-dy4yw1rm6g 2 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா💐💐💐💐💐

  • @stsaravanavarshansaravanav7995
    @stsaravanavarshansaravanav7995 2 ปีที่แล้ว +1

    Namaskaram iyya

  • @liveletlive8126
    @liveletlive8126 2 ปีที่แล้ว +2

    S.Ra❤️

  • @muthusumon8671
    @muthusumon8671 2 ปีที่แล้ว

    💕💕💕

  • @muthusumon8671
    @muthusumon8671 2 ปีที่แล้ว +1

    Ennudaya palli nadkalil en Amma muthalil sorupodum marupadi sorukedkalam yenral en ammavai kanamudiythu Nan valara valara purinthukonden sattiyil soru illai yentru 😭😭

  • @rajesh5279
    @rajesh5279 2 ปีที่แล้ว +2

    From 9:40, it begins

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 ปีที่แล้ว

    🙏

  • @SahArt042
    @SahArt042 2 ปีที่แล้ว

    Share and care

  • @balumurugan1756
    @balumurugan1756 ปีที่แล้ว

    எஸ் ரா அவர்களின் பேச்சு புத்துயிர் கொடுக்கும் புதுமை பொட்டலம்....
    இப்பொழுது பசி எடுக்கிறது அது வாசிப்பு பசி.....

  • @krgokul
    @krgokul 2 ปีที่แล้ว +4

    Begins at 9:35
    Clear audio begins at 16:25

  • @-naveenkumar12334
    @-naveenkumar12334 2 ปีที่แล้ว

    44:42 what does he said?

  • @murthykarnan8609
    @murthykarnan8609 2 ปีที่แล้ว

    சமையல்காரர் என்பதற்கு பதிலாக சமையல்காரன் என்பது மேலாதிக்கத்தை காட்டுகிறது.

    • @velp5168
      @velp5168 10 หลายเดือนก่อน

      பேச்சு வழக்கில் நிறைய சொற்கள் உள்ளது .