ஒரு கப் தேனீரும் சந்தோஷ உரையாடலும் | Writer S Ramakrishnan Ultimate Speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ส.ค. 2021
  • ஒரு கப் தேனீரும் சந்தோஷ உரையாடலும் Writer S Ramakrishnan Ultimate Speech
    #WriterS_Ramakrishnan #TamilSpeech #TamilMotivationalSpeech

ความคิดเห็น • 34

  • @vijayakumark3814
    @vijayakumark3814 2 ปีที่แล้ว +28

    எஸ். ரா. வைப்போல் எழுத்தாளர் பேச்சாளர் இனிஎங்கு தேடுவேன் என்னை நல்ல மனிதன் ஆக்கினார் நன்றி🙏💕

    • @skskr1884
      @skskr1884 2 ปีที่แล้ว +5

      அவரைப்போல் இன்னொருவரை எதற்க்கு தேடவேண்டும்.அவரே இருக்கிறாரே,அவரைப் போற்றுங்கள்.

  • @narensivanesan
    @narensivanesan 9 หลายเดือนก่อน +2

    அருமை. சம காலத்தில் இப்படி ஒரு மனிதர் வாழும் பூமியில் நானும் வாழ்கிறேன் என்று🔥🔥🔥🔥

  • @okporkodi8449
    @okporkodi8449 ปีที่แล้ว +3

    தங்கள் எழுத்து மட்டுமல்ல பேச்சும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மனம் நெகிழ்கிறது.

  • @senthilvelnatarajan4832
    @senthilvelnatarajan4832 2 ปีที่แล้ว +4

    தோழர் அருமை யான உரை காலம் கனியும் பெரும் நம்பிக்கை தருகின்றன ஈரம் இல்லாமல் மனிதம் இருக்கிறது அறம் காப்பாற்ற பட வேண்டும் என கலை இலக்கியம் யாவும்கோரி நிற்கிறது..மானுடம் வெல்லும்

  • @meimoorthy7916
    @meimoorthy7916 5 หลายเดือนก่อน

    வளர்ப்பு சரியான இல்லை அது குற்றவாளி உருவாக karanam ahum.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanapal135
    @dhanapal135 9 หลายเดือนก่อน +1

    உரையின் முடிவில் விழியில் மெல்லிதாய் ஈரம். காரணம் சொல்ல தெரியவில்லை அதற்கான அவசியமும் இல்லை என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் என் போன்றோர் இவ்வுரையை கேட்க நேர்தால் நிச்சயம் என்னைப் போலவே உறைந்து நிற்பார்கள். நன்றி திரு எஸ். ரா அவர்களே 🙏🏼

  • @Aanmikam
    @Aanmikam 9 หลายเดือนก่อน

    ❤ அருமை; தேனனைய சுவை..
    மகிழ்ச்சி. நண்பரே..

  • @oliyaruksan9787
    @oliyaruksan9787 2 ปีที่แล้ว +4

    The great writer ,love him

  • @mohammadkhowdhu1073
    @mohammadkhowdhu1073 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @saravanans685
    @saravanans685 2 ปีที่แล้ว +3

    சஞ்சாரம் நாயனக்காரர்களின் வாழ்வியலை அற்புதமாக எழுத்துக்களால் எஸ்.ரா வடிவமைத்தது அருமை.

    • @zensekar
      @zensekar 2 ปีที่แล้ว

      Synopsis of sanzaram please🙏

    • @zensekar
      @zensekar 2 ปีที่แล้ว

      Has bava spoken about it

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 11 หลายเดือนก่อน

    Arumai Ayya...

  • @chinnaswamychinnaswamy2233
    @chinnaswamychinnaswamy2233 ปีที่แล้ว

    பயனுள்ள கருத்துக்கள் -

  • @moorthyvellore
    @moorthyvellore 10 หลายเดือนก่อน

    கண்ணீரால் நிரப்புகிறேன்....நன்றியை

  • @user-pp6tf6qm3w
    @user-pp6tf6qm3w ปีที่แล้ว +1

    Superb Iyya

  • @NJDanceTutorial
    @NJDanceTutorial 10 หลายเดือนก่อน

    17:32 சஞ்சாரம் நாவல்

  • @pachamuthu3973
    @pachamuthu3973 2 ปีที่แล้ว +4

    👏👏👏

  • @gurusamy1318
    @gurusamy1318 2 ปีที่แล้ว +1

    Good sir

  • @boomi1314
    @boomi1314 2 ปีที่แล้ว +2

    பூமிநாதன் பஞ்சர்கடை பாலமேடு

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @Thiru_1451_Dark
    @Thiru_1451_Dark 2 ปีที่แล้ว +1

    Super

  • @sathishkumarv360
    @sathishkumarv360 ปีที่แล้ว +2

    15:36

  • @dr.r.sivakumar7817
    @dr.r.sivakumar7817 ปีที่แล้ว

    💐🌷💐

  • @venkatmuthiah342
    @venkatmuthiah342 2 ปีที่แล้ว

    🙏

  • @meenakshisundaram4138
    @meenakshisundaram4138 2 ปีที่แล้ว +3

    🙏👌💐

  • @murugesank7940
    @murugesank7940 2 ปีที่แล้ว

    RS Voice நிர்வாகிகளுக்கு அன்பு வேண்டுகோள் : தலைப்பில், "ஒரு கப் தேநீரும் ..." என்று சரியாகக் குறித்திட வேண்டுகிறேன்.

  • @minervaplus1200
    @minervaplus1200 2 ปีที่แล้ว +1

    வாழைப்பழம் ரசாயணம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகிறது. எச்சரிக்கை.

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 ปีที่แล้ว +2

    பிஜேபி பாய்ஸ் இந்த பேச்சை கேளுங்கப்பா

  • @semanimaran
    @semanimaran ปีที่แล้ว +2

    ஐயா தாங்கள் எழுதிய பாதம் சிறுகதை படித்தேன். அதன் இறுதிக் கட்டத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த மனிதர் சொல்வதை எல்லாம் ஆச்சரியப்படாமல் கேட்டதனால் சிறுமிதான் அந்தப் பெண் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எல்லோருக்கும் பொருந்திப் போகும் காலணி, அந்த பெண்மணிக்கு மட்டும் ஏன் பொருந்தவில்லை. எதற்காக இப்படி நடந்தது. கொஞ்சம் விளக்க வேண்டும் ஐயா...

  • @muthuraj8701
    @muthuraj8701 ปีที่แล้ว +1

    நல்ல கருத்துக்களை பேசுகிறார் ஆனால் அதைவிட சுயபுராணம் அதிகமாக பேசுகிறார்.

  • @mayaprabu2006
    @mayaprabu2006 2 ปีที่แล้ว

    அருமை