உன்னதமான பேச்சு சார்.உலகெங்கும், எக்காலத்திலும் பொருந்தும் வண்ணம் படைக்கப்படும் இலக்கியம் தான் செவ்வியல் இலக்கியம் என்கிறோம்.The moon and six pence by Somerset Maugham வாசித்த பிறகு Gaguin நண்பர் தன் மனைவியை நேசித்தது போல், நண்பரை புரிந்து கொண்டு ஏற்றது போல் ஒருவரை நேரில் சந்திக்க இயலுமா என்று சில சமயம் ஏங்குவதுண்டு.ஆணும் பெண்ணும் trilogy in Malayalam பால்காரி பாத்திரம்.,the bet by Chekov கதாபாத்திரம் பணம் வேண்டாம் என்று ஒப்பந்தம் நிறைவேற்றிய பின்னர் விலகி ஒப்பந்தம் போட்டவரை அழவைத்த நபர்,காம்யூவின் அந்நியன் உலக பார்வை.வெயில் கொலைக்கான காரணம் எனில் என்ற முடிவு அனைத்தும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை சார்.
In our school days Maths teacher taught addition, subtraction,division and multiplication. All these 4 words are being used in different ways and contexts in all matters of living. But most interesting important and interesting whici is Subtractiob.our teacher has taught us to borrow from the next higher digit to subtraction..But no teacher had not taught us when and how to return that digit we have borrowed while doing subtraction. And that is why no One knows to return the borrowed one. All maths teachers Shoud remember this Seshachalam G 85
I have recently heard your condoldnce speech on JK's demise. In my boyhood days I was adrent reader of JK and he still.lives in me. I heard a lot about you but not read. At the concluding portion. when you refer about ghe thin crowd assembled in Bessnt nagar, your gesture and body language moved me like anything. I just not able to get out of it. That's why you are great.
இந்த நாடகம் சிறு வயதில் (1996ஆ 1997ஆ என்று தெரியவில்லை) பள்ளி ஆண்டு விழாவில் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. அதை நான் மறந்தே போனேன். தராசில் சதை கேட்கும் கதையும் (அது மட்டும் தான்), பெண் வழக்கறிஞர் கதாபாத்திரம் (தோழி நடித்தது) மட்டும் நினைவுக்கு வந்து போகிறது. என் பள்ளி (ஆறிலிருந்து ஏழு வரை) நினைவுகளை மீள் கொண்டு வந்ததற்கு நன்றி. சண்முகா ஆங்கிலப் பள்ளி, வடக்கு வீதி, கோவில்பத்து, காரைக்கால், புதுவை மாநிலம்.
உங்களுக்கு வந்த எல்லா கமெண்டை நான் படிச்ச ஒரு கமெண்ட் கூட உங்களுக்கு எதிராக இல்லை ஏன் மனிதர்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராக யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள் அதிலும் உங்களைப் போல் எழுத்தாளர்கள் அரசாங்கத்திற்கு துதி பாடுவது ஏன் பவா செல்லத்துரை உட்பட அரசாங்கம் தானே உள்ள மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் உங்களைப் பார்க்கும் பொழுது இலக்கியவாதியாக தெரியவில்லை சுயநலவாதியாக தெரிகிறது உங்களை ஒரு நாள் நேரில் நான் சந்தித்தால்
அன்புத் தோழரே உங்களது அருமையான உரையாடல் உணர்வுபூர்வமான சொல்லாடல். கேட்கின்றவர்களின் மனங்களை கசியச் செய்கிறது. நெகிழச் செய்கிறது. வாழ்த்துக்கள் தோழரே!
Anne awesome
Outstanding Ramakrishnan Sir
😢மதிலுகள் படத்தை பார்க்க வைத்த்திற்கும் மீண்டும் நன்றி
அருமையான உரை
அழகு உங்கள் வார்த்தைகளின் சப்தம் நன்றி
மிகவும் நன்றி!🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤😊
அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்
அற்புதமான பேச்சாளர் திரு. இராமகிருஷ்ணன்.
ஈகை இரக்கம் கடன் பற்றி அருமையான பேச்சு நன்றி
தங்களின் மனிதாபமான சொற்களில் சொக்கிப்போகிறது என் மனது...
Super sir.Super Talk. ❤👌🙏👏💯
அருமை அருமை அருமை எஸ்ரா❤❤❤❤ வெகு சிறப்பு சார் ❤❤❤❤❤❤
Superb speeches and presentation.
👍
கலங்கிவிட்டேன்
Good. Lovely talk.
தலைப்பு சரியே. ஏனெனில், இன்று நம் உலகம் அப்படி தான் உள்ளது.
மனித மனத்தை தோலுரித்து காட்டுகிறது.... பேச்சு
😅😅
இலக்கிய பெருமையையும் தமிழ் பெருமையும் அருமை
அருமையான கருத்து ராமகிருஷ்ணன் சார் உங்களுடைய பேச்சாற்றல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
இது போன்று பிற ஷேக்ஸ்பியர் நாடகங்களை பதிவிட்டால் எங்களுக்கு நலமாக இருக்கும்-விரைந்து செய்யுங்கள்
மிக சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
Arumai Ayya...
அற்புதமான பேச்சு...
அத்தனையும் என் வாழ்வியலில் அறிந்து கொண்டேன்.
Seama sir
🎉true
அருமையான பேச்சு. ஐயா. ஹெர்டிர்புல்ட்னெஸ் தியான பயிற்சி மையித்தின் புத்தகந்கள் படிக்காம ல் வாழ்வு வாழ்வு அல்ல
Excellent speech sir ❤❤❤
உன்னதமான பேச்சு சார்.உலகெங்கும், எக்காலத்திலும் பொருந்தும் வண்ணம் படைக்கப்படும் இலக்கியம் தான் செவ்வியல் இலக்கியம் என்கிறோம்.The moon and six pence by Somerset Maugham வாசித்த பிறகு Gaguin நண்பர் தன் மனைவியை நேசித்தது போல், நண்பரை புரிந்து கொண்டு ஏற்றது போல் ஒருவரை நேரில் சந்திக்க இயலுமா என்று சில சமயம் ஏங்குவதுண்டு.ஆணும் பெண்ணும் trilogy in Malayalam பால்காரி பாத்திரம்.,the bet by Chekov கதாபாத்திரம் பணம் வேண்டாம் என்று ஒப்பந்தம் நிறைவேற்றிய பின்னர் விலகி ஒப்பந்தம் போட்டவரை அழவைத்த நபர்,காம்யூவின் அந்நியன் உலக பார்வை.வெயில் கொலைக்கான காரணம் எனில் என்ற முடிவு அனைத்தும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை சார்.
Really superb.l like your way of telling stories.
அருமையான பேச்சை கேட்டு பரவசம் அடைந்து விட்டது அற்புதம் நன்றி
அருமையான உரை வீச்சு தோழர் 🙏🏻
❤ சிறப்பாக Shakespeareஐ பற்றி
கூறியதற்கு மிகுந்த நன்றி அய்யா....வாழ்க வளமுடன்....❤
மிக சிறப்பு
Excellent speech and unforgettable speech
❤arumai sir
❤❤❤
நம்மைப் பற்றி தான் பேசுகிறார்
அருட்பெருஞ்ஜோதி!!
The greatest
மிக சிறந்த உரை ஐயா
I have lost my chances to know about this great scholar S.R. till today atleast to know him now is happy.
Arumai
👍💐👋👋👋
Nice sir
Correct
Mind is incalculable
Excellent sir 9.30 am
S.R
super quote
In our school days
Maths teacher taught addition,
subtraction,division and multiplication.
All these 4 words are being used in different ways and contexts in all matters of living.
But most interesting important and interesting whici is
Subtractiob.our teacher has taught us to borrow from the next higher digit to subtraction..But no teacher had not taught us when and how to return
that digit we have borrowed while doing subtraction.
And that is why no
One knows to return the borrowed one.
All maths teachers
Shoud remember this
Seshachalam G 85
such type of lectures is required daily for well being of humans.
எஸ்ரா அவர்களின் உரை அற்புதம்,அருமை..
🎉
Nice sir,
🙏🙏🙏
Excellent speech and timely references to our daily life incidents
I have recently heard your condoldnce speech on JK's demise. In my boyhood days I was adrent reader of JK and he still.lives in me. I heard a lot about you but not read. At the concluding portion. when you refer about ghe thin crowd assembled in Bessnt nagar, your gesture and body language moved me like anything. I just not able to get out of it. That's why you are great.
பாரதத்தின் சிபி மன்னன் சரித்திரம் அறிந்ததே. ஆனால் பாரதத்தின் பண்பாட்டுடன் ஒப்பிட்டு நினைத்து பாருங்கள்
In fact portia is the lawyer and she only argues that the blood should not drop down while cutting the flesh...
இந்த நாடகம் சிறு வயதில் (1996ஆ 1997ஆ என்று தெரியவில்லை) பள்ளி ஆண்டு விழாவில் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது.
அதை நான் மறந்தே போனேன். தராசில் சதை கேட்கும் கதையும் (அது மட்டும் தான்), பெண் வழக்கறிஞர் கதாபாத்திரம் (தோழி நடித்தது) மட்டும் நினைவுக்கு வந்து போகிறது.
என் பள்ளி (ஆறிலிருந்து ஏழு வரை) நினைவுகளை மீள் கொண்டு வந்ததற்கு நன்றி.
சண்முகா ஆங்கிலப் பள்ளி, வடக்கு வீதி, கோவில்பத்து, காரைக்கால், புதுவை மாநிலம்.
In Tamil literature, the cheiftain NANNAN belongs to this category cvpenckolai purintha NANNAN pola...
In one shakespeare
Play Hamler,wherein
Father tells his son
NEITHER the borrower nor lender be
Because you loose both the friend and money.
T 85
Muththu lakshmi Reddy, Reddy avanga padichi vangna pattama?!!
Bible too has the same history.
மடையா அவ்வையார் காலத்திலேயே அறம் வந்து விட்டது
உங்கள் புரிதல் தவறு. இது கிருத்துவத்திவத்துவத்தின் ஞூஸ் மேலான வெறுப்பு.
மிக மிக சிறப்பான பேச்சு
Eeven for They see ...தமிழ் மொழியின் சிறப்பை இந்து மதத்தின் சிறப்பை விட

❤❤❤❤
❤