குற்றத்தின் கேள்விகள்-எஸ்.ரா | Crime and Punishment | world literature lectures| S.Ramakrishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • in this video writer, S.Ra gives All about the history of crimes and punishments
    world literature lecture series by writer S. Ramakrishnan
    Location: Russian culture center
    year: December 2011
    #SRamakrishnan #dostoyevski #crimeandpunishment
    join with the journey of Desanthiri Now
    / @desanthiripathippagam

ความคิดเห็น • 64

  • @arivazhaganvaradharasu889
    @arivazhaganvaradharasu889 2 ปีที่แล้ว +15

    ஏனோ தெரிவதில்லை எஸ்.ரா.பேசுவது எனக்கு உள்ளிருந்து கேட்கிறது. ❤️

  • @sarsonsar0
    @sarsonsar0 2 ปีที่แล้ว +43

    எஸ் ராவிடம் இருந்தே தமிழ், இந்திய மற்றும் உலக இயக்கியத்தை அறிந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 ปีที่แล้ว

      டவுன் லோடு எழத்தாளார்

    • @sarsonsar0
      @sarsonsar0 2 ปีที่แล้ว +1

      @@narayanannachiappan4242 அப்படி என்ன டவுன்லோட் செய்தார்?

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 2 ปีที่แล้ว

      @@sarsonsar0 ரஷ்யா விற்க்கு போய்....அந்த கலாச்சாரம்..தெரிந்தா பேசுகிறார்...ரஷ்ய இன வடக்கு ஸ்லாவியர் தெற்க்குஸ்லாவியர்..ஜார்..பரம்பரை( ஜார்--சீசர்...) மங்கோலிய தாதார் முஸ்ஸிம் ... அவர்களின் குளிர் ..அறியாமை ..பீர் குடிக்கும் , திராட்சை கொடி வளர்க்கு ஆர்தடோக்ஸ் கிறிஸ்தவ தேவலாயங்கள்..ஒயின் உற்பத்தி செய்பவை...மாமிசம் ...ப்ரெட்... ..உணவு பழக்கம்...முஸ்லிம் துருக்கியர் கற்று கொடுத்த உணவு பழக்கம்...இது வெல்லாம் தெரியாமல்.....எஸ்ரா....தனக்கு தெரிந்த்து உலகத்தில் எவனுக்கு தெரியாது என ...இறுமாப்பு...எஸ்.ரா விடம் இருக்கு

    • @SathishMech-lf7yg
      @SathishMech-lf7yg 11 หลายเดือนก่อน

      ​@@narayanannachiappan4242veru engavathu pithatrungal, yean ippadi oru ezhuthazhar meethu serai veesukireer

    • @narayanannachiappan4242
      @narayanannachiappan4242 11 หลายเดือนก่อน

      @@SathishMech-lf7yg என் கேள்விக்கு பதில் இது இல்லையே...ரஷ்ய கலாச்சாரம் பற்றி...புரிதல் எஸ்ரா....உண்டா!!! அதன் பின்புலம் பற்றி....?? கதை...விவரிப்பு..( நமக்கு புதிய கதை களம் அதைத்தான் சொல்லுகிறார்.எஸ்ரா)

  • @ChannelTNN
    @ChannelTNN 2 ปีที่แล้ว +10

    இனிய மாலை வணக்கம் சார். உங்க குரலை கேட்பது மகிழ்ச்சி சார். வாழ்க வளமுடன்.

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 2 ปีที่แล้ว +5

    எஸ் ரா வின் பேருரைகள் கேட்க கேட்க நமக்குள் இருக்கும் வாழ்வின் தேடல்களை கண்டுபிடிக்க உதவி ஊக்கப்படுத்தி கொண்டே இருக்கும்.
    காதலுற்றவர்கள் உடலாய்....
    என்பதை புரிந்து கொண்டது போல..
    காய்சலுற்றவர்கள் உடலாய் என்பது எஸ்.ரா உரையால் முதன்முதலாக கேட்டறிய முடிகிறது.நன்றி தோழர்.

  • @karunamurthy2007
    @karunamurthy2007 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமை. மனிதர்களின் உளவியலை விளக்கும் பேருரை.

  • @smohansmohan4447
    @smohansmohan4447 ปีที่แล้ว +3

    குற்றங்களை ஆராய்வ்தை விட குற்றங்களுக்கான மனநிலையை ஆராய முற்பட்டவர் தாஸ்தாயேஸ்கி !

  • @தணிகைச்செல்வன்.ப
    @தணிகைச்செல்வன்.ப 2 ปีที่แล้ว +9

    புதுமைப்பித்தனின் இன்னொரு படைப்பை அறிய செய்த எஸ் ரா அவர்களுக்கு நன்றி..🙏

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 2 ปีที่แล้ว +6

    Sir, I have been listening your lectures, your creation short stories, all great Russian literary thinkers works continuously, repeatedly since many. Years. sharing of your thoughts in new perspectives time to time are inspired.Your critical explorations, explanation, interpretation, interaction, investigation, critical arguments in deep on literature, philosophy, political philosophy, history, historiography, legal and so forth from your reading journey of the above from Greek literature from Homer to Sophocles,Thales to Aristotle philosophy, European literature, philosophy are making me to enhance my consciousness since long years. Realy, I am happy to listen your thoughts sitting from Mumbai in small village.
    In this lecture, your exploration on Dostoyevsky's "Crime and punishment " is in new perspective by giving new reasons,, stories, ideas of new author's such as"Virgin spring movie, Socrates ideas from. Plato dialogue, Tamil. Writer "puthumai pithan" novel "Thiaga Moorthy' etc and what is law, what is power, IPC, new punishment with new instruments and its usage on criminals, your example of Tamil Sangam literature from "Puranaanooru" padal 151 king Nannan vs punishment is useful to ruminate not only to me but to everyone to understand Dostoyevsky Crime and Punishment. Moreover, it made me to reopen Crime and punisment though I am reading repeatedly for my references. With your lecture, I bought/buying your maximum creation, all Russian literary thinkers creations and other countries writers too to sharp my knowledge.Thanks to make me continues reader and listener.

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 ปีที่แล้ว +5

    Who is great ? Fyodor Dostoyevsky or Ramakrishnan ! Hats off to both. 😊💐💐💐.

  • @jibreel1994
    @jibreel1994 2 ปีที่แล้ว +10

    Hello...sir
    ஒரு எழுத்தாளராக இந்த உலகை பார்க்கும் பொழுது கடவுளிடம் நீங்கள் கேட்க்க நினைக்கும் கேள்விகள் என்ன?? என்பதை குறித்து ஒரு கானோளி போடுங்கள்...plz

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 ปีที่แล้ว +3

    The small story already before long ..50 yrs back...by my mother...the story comes from tamil....Perasai perunastam...

  • @mangai5020
    @mangai5020 2 หลายเดือนก่อน

    Excellent narration sir ❤❤🎉

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 2 ปีที่แล้ว +3

    அருமை!

  • @jeyaramanr4035
    @jeyaramanr4035 2 ปีที่แล้ว +1

    THANK YOU VERY MUCH FOR YOUR EARNEST EFFORTS

  • @bbmurale
    @bbmurale 2 ปีที่แล้ว +3

    Sir
    அலெக்சாண்டர் புஷ்கின் எழுதிய கேப்டன் மகள் novel உங்கள் மூலம் கேட்க வேண்டும். மக்ஸிம் karki, dostoevsky போல் pushkin எழுத்துக்களையும் நீங்கள் கூறவேண்டும்

  • @nelsondominic3451
    @nelsondominic3451 2 ปีที่แล้ว +3

    ive read this book...very good book...but very lengthy book...

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 2 ปีที่แล้ว +1

    Happy to hear you sir..

  • @kvksan200
    @kvksan200 2 ปีที่แล้ว +2

    Sir, Please talk on Osho- we would like to know him from your POINT OF VIEW 🙏

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 2 ปีที่แล้ว +2

    Welcome sir 🙏

  • @ravikumar-rc6zw
    @ravikumar-rc6zw 2 ปีที่แล้ว +2

    Excellent speech

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu ayya.... Nandri

  • @nanjundang6043
    @nanjundang6043 2 ปีที่แล้ว +4

    கடவுளுக்கு பயந்து குற்றம் புரியாதவர்கள் இந்த உலகத்தில் யாருமே இல்லை
    குடும்பம் உறவுகள்
    உற்றார் நண்பர்கள் இவைகளை தாண்டி சட்டம் ஆகியவற்றிற்கு மட்டுமே பயந்து தவறு செய்ய துனிவதில்லை.

  • @தமிழன்-ப1ங
    @தமிழன்-ப1ங 2 ปีที่แล้ว +1

    தேவரடியார்கள் இல்லை அய்யா தேவதாசிகள். 👍

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว

    Very interesting and sensitive speech Sir..👌🌹🌹🙏🙏

  • @DhineshTamilzan
    @DhineshTamilzan 2 ปีที่แล้ว +1

    இக் காணொலியில் 13:35 யிலிருந்து குறிப்பிட்ட அந்த படம். இவர் கூறிய உடனே அந்த பெண்ணின் தனிமையால் தான் அவள் கொடுமைக்கு உள்ளாக்கப்ட்டால் என்று நினைத்த சில நொடில் மடமையுற்றேன்.
    நீங்கலாக பார்த்தால் பெண் தனியாக சென்றதால் தவறில்லை அந்த ஆண்களின் கொடுமையான குணமே.
    பிறகு அந்த படத்தை பார்த்தேன் எனக்கு வியப்பு , அவர் மேற்கூறியவாறு இல்லை, அவள் புல்வெளியில் நடக்கவில்லை , அந்த வன்மத்தை செய்தது இரண்டு ஆட்கள் மட்டுமே.
    கதையின் கரு உண்மையே்
    எனினும், இவர் பேச்சை நான் விரும்பிக்கேட்பேன்.
    அத்தைனையும் மிகைப்படுத்தாமல் கூறுவார் என்ற எண்ணம் இனி இருக்காது.
    இவரால் தான் எனக்கு உருசிய எழுத்தாளர்களான டசுதவோசுகி, டால்சதாய் , துருகனேவ் அறிமுகம் கிடைத்தது.
    இவரை தொடர்வேன்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว +2

    Thank you sir. 6-12-22.

  • @gurukadhaksham
    @gurukadhaksham 7 หลายเดือนก่อน +1

    🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️சார் உங்களுடைய உரையாடல்கள் அனைத்துமே நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது அதற்கு பதிலாக இந்த கதை எதைப் பற்றியது முடிவு என்ன அதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன...??? 2 min enough sir... ஒரு மணி நேரம் உரையாடல் எங்களுக்கு நேரமில்லை நேரமில்லை மேலும் புரியவில்லை உங்களுடைய உரையாடலை ஆன் செய்து பார்க்கிறோம் என்றால் அதில் விருப்பம் உள்ளதால் தானே பார்க்கிறோம் அது புரியாத போது ஏமாற்றம் அளிக்கிறது

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว +3

    Please upload full speech

  • @sethugopinath4780
    @sethugopinath4780 ปีที่แล้ว +1

    தாஸ்தாவேஸ்கியா...? 'நண்பர்' பெயரை இப்படிச் சிதைக்கலாமா ?

  • @muthusumon8671
    @muthusumon8671 2 ปีที่แล้ว +4

    👏👏👏💕

  • @chinnaganeshan.p1526
    @chinnaganeshan.p1526 2 ปีที่แล้ว

    முத்தம் தான் என்னுடைய அனைத்து பிரச்சனைக்கும் காரணம்

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 ปีที่แล้ว

    அருமை

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 2 ปีที่แล้ว

    Great great great

  • @MuthuVinayak-p7l
    @MuthuVinayak-p7l หลายเดือนก่อน

    ❤❤❤

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว +2

    Thanks for the video.

  • @suganthikumar5029
    @suganthikumar5029 ปีที่แล้ว

    Great ❤❤❤❤

  • @meyappanchidambaram104
    @meyappanchidambaram104 ปีที่แล้ว

    Arumai

  • @captbarbaros1813
    @captbarbaros1813 2 ปีที่แล้ว +1

    Seekram adutha episode upload pauunga ji. ...

  • @laurancialaurancia3736
    @laurancialaurancia3736 2 ปีที่แล้ว

    Same to you sir

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว +3

    Waiting for next episode.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 2 ปีที่แล้ว

    வணக்கம் Sir...🙏

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 2 ปีที่แล้ว

    👏👏👏

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 2 ปีที่แล้ว +1

    திரு எஸ். ரா அவர்களே, நீங்கள் ஏன் அலெக்ஸி தால்ஸ்தாயின் சக்ரவர்த்தி பீட்டரைப் பற்றி பேசுவதில்லை, அந்த நாவலைப் பற்றிய உங்களது கருத்தை அறிய விரும்புகிறேன்

  • @vetriselven3871
    @vetriselven3871 2 ปีที่แล้ว

    Super

  • @janardhanmourya4635
    @janardhanmourya4635 2 ปีที่แล้ว

    Full video please

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 ปีที่แล้ว

    😍😍😍w ow 🤔😍😍😍

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 ปีที่แล้ว

    #Pudumai_Pithan* yengira paithiyakkāranai, #Thasdauski* yhōdu voppeedu cheivathil irunthē therigiradu #Thasdauski* - in latchanam !!!,...

  • @dran63
    @dran63 ปีที่แล้ว

    You have digressed from the novel.

  • @madangopaln71
    @madangopaln71 2 ปีที่แล้ว +1

    Sir you are wrong..Actually Ulagathill ulla ella kutravaligalum kadavul nambikkaii ullavargalthaaan. Athiest or nathiest nothing do to with crime

  • @Tamilarivu782
    @Tamilarivu782 2 ปีที่แล้ว +2

    தமிழகத்தில் ரஷ்யா நாவல்கள் மற்றும் தலைவர்களை பேசும் போது நினைத்தேன் நீயும் திராவிடன் (வடுகன்) என்று ...தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியங்களும் தமிழின தலைவர்களையும் பேச்சே வரக்கூடாது என்கிற அளவிற்கு வேலை பார்கிறீங்களேடா அப்படி என்னடா வன்மம் தமிழனத்தின் மீது.......