ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Writer S. Ramakrishnan open up about his journey with books

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2018
  • Writer S. Ramakrishnan openup about his journey with books in news7 pesum thalamai progran

ความคิดเห็น • 63

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 2 ปีที่แล้ว +12

    எப்படிப்பட்ட அற்புதமான மனிதர், மிகச் சிறந்த எழுத்தாளர், மனிதாபிமானமிக்க சிந்தனாவாதி, மனிதர்களை மிகவும் நேசிக்கக்கூடியவர்,, எல்லோரையும் நேர் மறையாய் பார்க்க கற்றுக் கொண்ட மனிதர், தங்கு தடையற்ற பிரவாகமாய் வரும் வசீகரமான வார்த்தைகளின் சொந்தக்காரர், தன்னுடைய பேச்சுக்களாலும் ,எழுத்துக்களாலும் நம்மை அவரின் பால் பெரிதும் நேசம் கொள்ள வைக்கும் நம் எஸ், ரா. ,அவர்கள் வாழ்வாங்கு வாழ்க நலமுடன், வளமுடன் .

  • @amudhandurai8660
    @amudhandurai8660 5 ปีที่แล้ว +45

    உங்கள் இடக்கை நவல் என் வாழ்வில் எளிய மனிதனை குரலற்ற மனிதனை நேசிக்க கற்றுதந்தது. தமிழில் தவிர்க்கமுடியாத நாவல்

    • @rajeshanbu6049
      @rajeshanbu6049 5 ปีที่แล้ว +1

      Hi amudhan anna I am rajesh. Studied in ssp.

    • @copy8538
      @copy8538 ปีที่แล้ว +1

      Book good contenta bro

  • @HarishKumar-pc5rd
    @HarishKumar-pc5rd 5 ปีที่แล้ว +18

    உங்களின் சிறிது வெளிச்சம் என் வாழ்வின் மீது விழுந்த பெரிய வெளிச்சம்

  • @ganeshkumar4851
    @ganeshkumar4851 4 ปีที่แล้ว +11

    தங்களின் "ஆதலினால் " புத்தகத்தின் சாமானியர்களைப் பற்றிய கட்டுரைகள், இந்த உலகம் இயங்க அவர்களின் அர்பணிப்பை அர்த்தப்படுத்தும் உன்னதக் கட்டுரைகள். ஆதலினால் அனைவரும் வாசிப்பீர். நன்றி திரு எஸ்.ரா அவர்களே.

  • @kpsbala8
    @kpsbala8 3 ปีที่แล้ว +5

    அருமையான உரை.. நேற்று தான் தேசாந்திரி பதிப்பகம் வந்து இடக்கையும் இன்னும் இரண்டு புத்தகங்களும் வாங்கி கொண்டு வந்தேன். இனித்தான் படிக்க வேண்டும். நான் படிக்க போகும் ராமகிருஷ்ணனின் முதல் புத்தகம். அதை பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது தான் படிக்க போகிறேன். நன்றி

  • @chandrasekarc6618
    @chandrasekarc6618 ปีที่แล้ว +1

    அருமையான எழுத்தாளர் பேச்சுவழம் நிறைந்தவர் அவர் பேச்சிலேயே பல நூல்களின் கருத்துக்களை கூறக்கூடிய திறமை பெற்ற சிறந்த எழுத்தாளர் அவர் உரையிலேயே ஒரு இடத்தைப் பற்றி கூறும் பொழுது அந்த இடத்திற்கு நம்மை கொண்டு செல்லக்கூடிய திறன் வாய்ந்தவர் நாவல்களில் சிறப்பு பெற்ற வரலாற்று கருத்துகளையும் மற்றும் இலக்கிய சம்பந்தப்பட்டதையும் மற்றும் பல கருத்துக்களை உள்ளடக்கி எழுதக்கூடிய திறன் வாய்ந்த சிறப்பு மனிதர் பல இடங்களில் உரை நிகழ்த்தும்போது தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே கூறி உரை நிகழ்த்தக்கூடிய சிறப்பு பெற்றவர் தன்னை ஒரு சிறுவனாகவே பாவித்து எழுதும்போது எழுதக்கூடிய மனப்பான்மை உடையவர் ஒரு சிறந்த கதை சொல்லியாகவும் பயணத்தை அதிகம் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவரும் ஆகிய எஸ் ராமகிருஷ்ணன் ஐயா நீடோடி வாழவும் அவரது குடும்பம் சிறந்த முறையில் இருக்கவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் அவரது எழுத்து பணியானது மென்மேலும் சிறக்க வேண்டும் என்பதை எனது ஆசை

  • @mohamedariff6714
    @mohamedariff6714 5 ปีที่แล้ว +13

    நேர்மையான நெறியாளர் விஜயன் அவர்கள்!! பூ என்ற சகோ :எஸ்ரா அவர்களுடன் நாரும் என்ற News7 தொலைக்காட்சி யும் சேர்ந்து மாலையாக ஆகிவிட்டது!! மனமார்ந்த நன்றிகள்!!!

  • @Vimarsagan_official
    @Vimarsagan_official 2 ปีที่แล้ว +3

    ஐயா. எஸ். ரா அவர்கள் மிகப்பெரிய ஆளுமை.சிறந்த எழுத்தாளர்.

  • @mohamedariff6714
    @mohamedariff6714 5 ปีที่แล้ว +25

    அருமையான எழுத்தாளர், மற்றும் பேச்சுதிறன் உள்ள ஆளுமை!!! அய்யா. எஸ்.ராமகிருஷ்ணன்!!

  • @VenkatesaperumalS
    @VenkatesaperumalS 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு🥰.
    ஐயா தேசாந்திரி புத்தகம் என்னை மகிழ்ச்சி அடையச்செய்தது.. நன்றி🙏💕.

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 ปีที่แล้ว +6

    புதுக்கோட்டை புத்தக திருவிழாவில் தங்களின் பேச்சை கேட்க நேர்ந்தது மிகச் சிறப்பு .

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 10 หลายเดือนก่อน +1

    சிறப்பு நிறைந்த தனித்தன்மை வாய்ந்த கேட்க சலிக்காமல் இருக்கும் பேச்சு மற்றும் அனுபவம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @murugank8644
    @murugank8644 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணி மென் மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன் இப்படிக்கு உங்கள் சிறுவன்

  • @svijayarani4747
    @svijayarani4747 2 ปีที่แล้ว +1

    போற்றி வணங்க வேண்டிய ஒரு ஆளுமை அரசாங்கம் இவரைப் போன்ற திறமைசாலிகளை மிக உயரிய இடத்தில் வைத்து ஊக்கப்படுத்தினால் தமிழகம் மேலும் பல சாதனைகளைப் புரியும்

  • @amudhagunalangunalan6194
    @amudhagunalangunalan6194 5 ปีที่แล้ว +9

    நிறைவான உங்கள் அனுபவம் நிறைந்த விரவியிருக்கும் பேட்டி
    நன்றி

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 ปีที่แล้ว +1

    திரு ராமச்சந்திரன் ஐயா அவர்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அழகாக இன்றைய உலகத்தை புறிந்து மக்களுக்கு சரியான முறையில் வழிகாட்டியாக வாழ்கிறார்.

  • @manivannanramasamy5174
    @manivannanramasamy5174 3 ปีที่แล้ว +2

    நவில் தொறும் நூல் நயம் போல கேட்கும் தொறும் புது இனிய கருத்து

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +1

    Excellent interview... thanks to both of you 👌🙏🌹

  • @badarjahan1663
    @badarjahan1663 2 ปีที่แล้ว +3

    S. Ra is a real inspiration. Great man

  • @asaithambiponnaiah3167
    @asaithambiponnaiah3167 3 ปีที่แล้ว +4

    You have got an ambitious mission for your life and you should be having enormous courage to carry over it ! I keep listening to all your videos and I find a different writer in Tamil . Wish you secure all the best awards from the State and Union !
    Prof Asaithambi Ponnaiah
    Chennai

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 ปีที่แล้ว +1

    குழந்தைகளுக்கு உலகம் அறிமுகம் ஆகும் முன் வீடு அறிமுகம் ஆகிறது... நல்ல சிந்தனை

  • @vanjeenathammalmanimaran1364
    @vanjeenathammalmanimaran1364 11 หลายเดือนก่อน

    arumai 🎉 s.r.words does not hurt anybody.vazhalthukal s.r .

  • @manikandant9443
    @manikandant9443 ปีที่แล้ว

    எல் ரா.அவர்களின்
    வார்த்தைகளில்
    இலக்கிய அருள் போல்
    இருந்தன மிக்கநன்றி இப்பதிவுக்கு

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +1

    Mr S Ramarishnan is one of the great tamil writer and also he is a versatile speaker ; novelist moreover he is real Marxist ; His Speech about on Karl Marx and on Russian poet and novelist
    Dotsgevsky ; congratulations to news 7 Tamil

  • @kumarsasi141
    @kumarsasi141 5 ปีที่แล้ว +9

    சரியாக சொன்னீரகள் அய்யா, புத்தககம் வாங்குகிறோம் அனால் படிப்பதில்லை

  • @lakshminarayanan9294
    @lakshminarayanan9294 3 ปีที่แล้ว +3

    நீங்கள் படைத்த 'சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்' புத்தகம்
    திரைப்படம் சார்ந்த புதிய புரிதலை எனக்கு ஏற்படுத்தியது.

  • @prakashkarky323
    @prakashkarky323 3 ปีที่แล้ว +5

    அது எப்படி குப்பை என்று சொல்லிவிட முடியும்.. நமக்கு அது தேவை இல்லை.. அவ்வளவுதான்.. ஒருவேளை எழுத்தாளர் இன்னொருவருடைய கருத்தை அவருடைய எழுத்தா வெளியிட்டாலும்.. மீண்டும் அந்த எழுத்து வருகிறது என்று ஆனந்தப்பட வேண்டியதுதான்.. இல்லை அந்த எழுத்தாளன் எழுதுவது சரியில்லை. என்று சொல்லிவிட முடியாது.. காரணம் அவர் கற்பனையும் அணுகுமுறையும் வேராக இருக்கிறது என்று நினைக்க வேண்டும். குப்பை என்று சொல்ல கூடாது..

  • @nagamanickam6604
    @nagamanickam6604 2 ปีที่แล้ว +1

    Thank you sir🙂

  • @vijayk6185
    @vijayk6185 2 ปีที่แล้ว +1

    அருமை கருத்து 🙏🙏

  • @muthusumon8671
    @muthusumon8671 2 ปีที่แล้ว +2

    💕👏💕

  • @shanmugamshanmugavadivel1641
    @shanmugamshanmugavadivel1641 4 ปีที่แล้ว +1

    நீங்கள் எழுதிய சஞ்சாரம் நாவல் மிகவும் அருமையான நூல்.அனைவரும் படிக்க வேண்டிய நாவல்

  • @shanmugasamyr9778
    @shanmugasamyr9778 3 ปีที่แล้ว +1

    அருமை,நன்றி.

  • @shankarraj3433
    @shankarraj3433 3 ปีที่แล้ว +1

    Great Inspirational Speech sir.

  • @ParishithRaj
    @ParishithRaj 4 ปีที่แล้ว +3

    One of the most position personality S.Ra

  • @sarosaravanan3457
    @sarosaravanan3457 5 ปีที่แล้ว +5

    Super

  • @thamilveni6897
    @thamilveni6897 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @johngce
    @johngce 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி

  • @srijeganSJ
    @srijeganSJ 5 ปีที่แล้ว +3

    Super speech sir ❤️

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 ปีที่แล้ว +1

    Super speech sir.....👏👏👏

  • @gunaguna3780
    @gunaguna3780 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Manikavasagari
    @Manikavasagari ปีที่แล้ว +1

    🙏

  • @balasview8785
    @balasview8785 4 ปีที่แล้ว +2

    Super sir 40.40 - 40.50🔥

  • @ramart9758
    @ramart9758 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @muthusumon8671
    @muthusumon8671 3 ปีที่แล้ว +2

    👏👏👏

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 ปีที่แล้ว

    சிறப்பு!!

  • @tkthangaraj6006
    @tkthangaraj6006 ปีที่แล้ว +1

    நான்கேட்கநினைத்ததைவிஜயன்எப்படிகேள்விகளாகமாற்றுகிறார்அதிசயபறவிநீங்கள்

  • @anbu8519
    @anbu8519 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌👍👍👍

  • @sayeeprasanth5918
    @sayeeprasanth5918 4 ปีที่แล้ว +1

    💙💙💙💙👌👌👌

  • @GokulShravan
    @GokulShravan 4 ปีที่แล้ว +3

    Oru kavithai vasipathu Pol irunthathu inda interview..

  • @Top10Points
    @Top10Points 5 ปีที่แล้ว +13

    Just 1K views????
    Useless videos are more than 1M views.

  • @Mathi55
    @Mathi55 3 ปีที่แล้ว +1

    Sir, kindly give a speech on sapiens...

  • @ragunathan4658
    @ragunathan4658 5 ปีที่แล้ว +6

    அருமை

    • @gmanickhavachagan918
      @gmanickhavachagan918 3 ปีที่แล้ว +1

      எஸ்ரா எதிர்கால உலக அளவிலான இலக்கிய வாதியாக மதிக்கப்படுவரர் வாழ்க வளர்க நிலைக்க வாழ்த்துகிறேன்

    • @a.k.rajeswaran9075
      @a.k.rajeswaran9075 2 ปีที่แล้ว +1

      தங்களுடைய " யாமம் ", "நிமித்தம் " - இரண்டையும் சமீபத்தில் படித்தேன். இரண்டும் ஆகா அருமை. 👌

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 2 ปีที่แล้ว +1

    ஆம் " ஏன் கைவிட்டது !! சித்தார்த்தனை ??
    வெளியில் தேடிக்கொண்டிருந்த மனிதனை
    உள்ளிள் தேடச்சொன்னதாலா ?
    ஆசைகளை துறக்கச்சொன்னதாலா ?

  • @punnagaikumar2046
    @punnagaikumar2046 ปีที่แล้ว

    பெருகும் கண்ணீரை அடக்க முடியவில்லை.

  • @antonypaul3016
    @antonypaul3016 2 ปีที่แล้ว +1

    Sir S.Ramakrishan following veg or non veg

  • @HarishKumar-pc5rd
    @HarishKumar-pc5rd 5 ปีที่แล้ว +8

    உங்களின் சிறிது வெளிச்சம் என் வாழ்வின் மீது விழுந்த பெரிய வெளிச்சம்