Vatta Mesai Vivaatham|நச் பாயிண்டை போட்ட Madhivadhani.. பதில் கொடுத்து சமாளித்த Shelvi தாமோதரன்| PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @somamary725
    @somamary725 ปีที่แล้ว +254

    அன்பு மகளே உன்னுடைய வாதம் தெளிவாகவும், அர்த்தமுள்ள தாகவும் ஆணித்தரமாகவும் உள்ளது. இது தான் தேவை. தெளிவான புரிதல். நன்றி. வாழ்த்துகள்.

    • @tn61babugaming36
      @tn61babugaming36 8 หลายเดือนก่อน +2

      😢🎉

    • @kethessivam8035
      @kethessivam8035 7 หลายเดือนก่อน

      இந்த மதிவதனி தமிழ்த்தேசியத்துக்கு எதிரா தெலுங்கு கூட்டத்துக்குள் சிக்கியிள்ளார்

    • @MemoryMaker-jw2to
      @MemoryMaker-jw2to 7 หลายเดือนก่อน +4

      மதிவதனி 👌👌👌👌

    • @SundarS-uw9id
      @SundarS-uw9id 7 หลายเดือนก่อน +1

      ​@@MemoryMaker-jw2to😊

    • @pandianm9642
      @pandianm9642 6 หลายเดือนก่อน +3

      சதிவதனி பொருத்தமான பெயர்

  • @srimathi9149
    @srimathi9149 ปีที่แล้ว +121

    மகளே உன் துணிவு என்றுமே உனக்கு துணையாக இருக்கும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 7 หลายเดือนก่อน +2

      அவள் கேடுகெட்ட பெரியார் பேத்தி 😮😮😮

    • @KucgXhc
      @KucgXhc 7 หลายเดือนก่อน +2

      10:44

    • @hindudharmam9085
      @hindudharmam9085 2 หลายเดือนก่อน +1

      செத்தும் கெடுத்தா பெரியார் வாயால் கெடுப்பால் மதிவதினி

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 2 หลายเดือนก่อน +1

      ​@hindudharmam9085 கொள்கையோடுசொத்தும் கொடுத்தார் பெரியார். மதிகெட்டவர்களுக்கு சொல் கொடுத்தார் மதிவதனி.

  • @lifestyle3750
    @lifestyle3750 9 หลายเดือนก่อน +60

    கவளை இல்லாமல் உங்கள் பேச்சுருமைக்கு என் உயிர். . எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.நன்றி மதிவதனி பேச்சு.. உங்கள் உரிமை க்குறளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்

    • @ravikumarr6448
      @ravikumarr6448 หลายเดือนก่อน

      இப்ப.. இருக்கும்
      சட்டம்..உன்மையான
      இந்து.சானதான..
      அழிக்க..போட.பட்ட
      சட்டம்..இதை.மாற்றி
      ஆண்..மகன்..
      மோடி.முடித்து..
      காட்டுவார்..இவர்
      காலத்தில்.. எல்லாமே..முடித்து.
      உன்மையான
      தேச.தந்தையாக
      மக்களால்.போற்ற
      .படுவார்..இது.
      தான்..சத்தியத்தின்
      ...வழி..

  • @dominicxavier1763
    @dominicxavier1763 ปีที่แล้ว +124

    மதி..மா... உன் அறிவுக்கும் ஆற்றல் க்கும்... உயர்ந்த நிலையில் இருப்பாய்...

  • @suhassan.
    @suhassan. ปีที่แล้ว +64

    அன்புள்ள சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வளர்க வாழ்க

  • @civsam1437
    @civsam1437 10 หลายเดือนก่อน +102

    என்னா ஓர் கணீர் குரல் டா தங்கம் உனக்கு. உனது சீரிய குரலின் வெப்பம் இந்தியாவின் பன்முகத் தன்மை வளர்வடைய காரணமாக இருக்கட்டும், நன்றி தோழி வாழ்க பல்லாண்டு வளர்க உனது சீரிய பணி

  • @lifestyle3750
    @lifestyle3750 8 หลายเดือนก่อน +38

    என் அன்னை இந்திரா காந்தி அவர்களின் பேச்சு தங்கை மதிவதனி உள்ளார் வாழ்த்துக்கள் சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக குரல்

    • @vaan1376
      @vaan1376 5 หลายเดือนก่อน

      எப்டி.. 1976 ல எமர்ஜென்சிங்குற சர்வாதிகார அடக்குமுறைய வச்சு மதச்சார்ப்பற்ற நாடு என்கிற வார்த்தைய நாடாளுமன்ற அனுமதி இல்லாமல் முறையின்றி இடைச்செருகல் செய்தவர் குறிப்பாக அம்பேத்கரின் முகப்புரையை மாற்றியவர் இந்திரா காந்தி. அது தெரியாம முறைப்படி கொண்டு வந்தாங்கனு இந்தப் பெண் தவறாக சொல்கிறார் அதுக்கு நீங்களும் கோஷம் போடுறீங்க .. இதை பார்க்க வேடிக்கையா இருக்கு.

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 ปีที่แล้ว +237

    கண்ணு நீ கலக்குடா...இது என்னோட நேரம்.......செம்ம....டா... வாழ்த்துக்கள்

    • @jagan2933
      @jagan2933 ปีที่แล้ว +4

      வயசும் பத்தாது. அறிவும் பத்தாது. கொஞ்சம் கூட முதிர்ச்சி அற்ற ஒரு சார்பான பேச்சு.
      அது சரி அது என்ன செய்யும். எல்லாம் பணம் படுத்துற பாடு. இல்லேன்னா சம்பந்தமே இல்லாத வாதத்தை வைபாங்களா

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +17

      ​@@jagan2933எரியுதாடா சங்கி 😂😂

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 ปีที่แล้ว

      @@sivasankarisathish9138 yeriya porathu neengathaanda yethana vaati pataalum oraikaathu.innum pattalum sorana varathu.athuthaan vidiya arasuku venum

    • @Dhoni-jl5mb
      @Dhoni-jl5mb ปีที่แล้ว

      @@sivasankarisathish9138 antha ponnu nalla ponnu than Aana Dmkvai Samuga Nithi katchi nu Nampi pesuthu

    • @triaz2000
      @triaz2000 หลายเดือนก่อน

      எவ்வளவு பொறுமையாக வாதம் செய்கிறார்

  • @lifestyle3750
    @lifestyle3750 8 หลายเดือนก่อน +51

    என் உயிர் தங்கை மதிவதனி .நாளை இந்த சமுதாயத்தில் நல்ல முறையில் உங்கள் பயணம் தொடரும் வேண்டும் வாழ்த்துக்கள் நலமுடன்

  • @nagarajkannaian115
    @nagarajkannaian115 ปีที่แล้ว +114

    இந்த திறமையான பேச்சாற்றல் அதுவும் தூய தமிழில் பேசுவது பார்டுக்குறியது. இளவயதில் முதிர்ந்த பழைய வரலாற்று சுவடுகளை ஞாபகப்படுத்தி வயதில் முத்தவர்களுக்கு புரியவைக்கும் சகோதிரியின் பேச்சாற்றல் மிகவும் பாராட்டத்தக்கது.இதையெல்லாம் ரசித்து கூட்டத்தில் கை தட்டாமல் சட்டமன்றத்திற்கு அல்லது பாராளுமன்றத்திற்கு அனுப்பி இந்தியாவிற்கே புரியவைத்தால் நலமாக இருக்கும். வாழ்த்துக்கள்💐

    • @MurugesanMuruga-zp8qh
      @MurugesanMuruga-zp8qh หลายเดือนก่อน

      😅

    • @bhuvaneswaransiva393
      @bhuvaneswaransiva393 หลายเดือนก่อน

      பொய் சொல்லி பிழைப்பது திக திமுக ஆளுங்க வேலை... சிந்திக்க விடாமல் பேச்சின் போக்கை மாற்றுபவள்

  • @jeevajee2528
    @jeevajee2528 ปีที่แล้ว +104

    அருமையான பேச்சு சகோதரி மதிவதனி

  • @vinod681985
    @vinod681985 ปีที่แล้ว +11

    அருமையான ஆழமான தீர்க்கமான பேச்சு சகோதரி மதிவதனி.

  • @gunalan4949
    @gunalan4949 ปีที่แล้ว +371

    பாஜக விற்காக பேசுபவர்கள் உளறுகிறார்கள். மதிவதனி வாதம் திறமை மிகவும் சிறப்பு. 🎉🎉🎉

    • @ganapathyganapathy832
      @ganapathyganapathy832 ปีที่แล้ว +11

      ஏன் பிஜேபி ஊழல் செய்யவில்லையா

    • @ganapathyganapathy832
      @ganapathyganapathy832 ปีที่แล้ว +1

      @gkcreation2197 andha topic la ena peasurangalo adhuku thana comment tharanum

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 ปีที่แล้ว

      காங்கிரஸ் கூட்டணி கட்சி தண்ணீர் தரவில்லை, ஏன் ஸ்டாலின் கேட்டு பெறவில்லை. மதிவதனி சாதி அரசியல் பேசக்கூடிய பெண்

    • @latmal1
      @latmal1 ปีที่แล้ว +1

      2rubai shelviku jothidathilum anubavamam illai, araisiyal arivum ellalavum illai, waste piece.

    • @neelanuthirapathy7344
      @neelanuthirapathy7344 ปีที่แล้ว

      ​@gkcreation2197😅

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 2 หลายเดือนก่อน +8

    அருமை சகோதரி உங்கள் கேள்விகளுக்கல்லாம் அவர்களால் பதில் சொல்ல முடியாது காரணம் அவர்களிடம் பதில் சொல்ல ஒன்றும் இல்லை

  • @ManoharLazar
    @ManoharLazar ปีที่แล้ว +199

    சகோதரி மதிவதனி அரசியல் தெளிவாக பேசுகிறார்.வாழ்த்துக்கள்.

    • @knowyourselfgreat3850
      @knowyourselfgreat3850 ปีที่แล้ว +3

      காமராஜர் காலத்தில் அவர் மேல் அண்ணா வைத்த விமர்சனங்கள் நினைவு கூறுங்கள்.

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 ปีที่แล้ว

      Oru saarari mattum kurai solra kozhai.sothuku vazhi illama koovitu iruku.Arivu iruntha matra mathathai sollatume intha thirutu madhivadhani

  • @vincentvincent3139
    @vincentvincent3139 8 หลายเดือนก่อน +61

    அருமை சகோதரி மதிவதினி உங்கள் விவாதங்கள் மேடை பேச்சுகள் அனைத்தும் அருமை அருமை பணி சிறக்க வாழ்த்துகிறேன் அஞ்சாமல் நடை போடுங்கள் உங்களுடன் என்றும் நாங்கள் இருக்கிறோம் 💪💪💪💪💪

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +55

    தோழர் மதிவதனி அவர்களின் கருத்து சிறப்பு வாழ்த்துக்கள்

  • @davidhenrygeorge6409
    @davidhenrygeorge6409 ปีที่แล้ว +74

    சகோதிரி மதிவதணி இன்னும் அதிகமான மேடைகளில் பேசி விழிபுணர்வை எற்படுத்த வேண்டும்

  • @dhanasekaran5958
    @dhanasekaran5958 ปีที่แล้ว +131

    திரு மதிவதனி அவர்கள் வாழ்க எதற்கு பயம் உண்மையை சொன்னால் வலிக்கிறதா.....

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว +5

      செல்லி பெரிய உருட்டு.

    • @DB-hz1gu
      @DB-hz1gu ปีที่แล้ว

      Total program itself a paid program for promoting....ஆளும் கட்சி.... so it's seems one sided setup TALK supporting TN ஆளும்கட்சி

  • @IndiraMuthu
    @IndiraMuthu 7 หลายเดือนก่อน +12

    அம்மா மதிவாணி வாழ்க இன்னும் அநேக கருத்துக்களை நல்ல உள்வாங்கி இவர்கள் அனைவருக்கும் நல்ல பதிலடி நீங்கள் கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 😊 வாழ்க வளமுடன்

  • @balurajeswari456
    @balurajeswari456 ปีที่แล้ว +45

    ஷெல்லி ஜோதிடைத்தையேஒழுங்காசொல்லமாட்டான்இவனைஅரசியல்பேசகூப்பிட்டாஎன்னபேசதெரியும்

  • @sureshragam
    @sureshragam ปีที่แล้ว +80

    மதிவதனி குரலுக்கும் அறிவுக்கும் நான் அடிமை. இவரை போல பல பெண்கள் வெளி வர வேண்டும்.

    • @KrishAnant1
      @KrishAnant1 หลายเดือนก่อน

      thoo

    • @ManiKandan-tr5st
      @ManiKandan-tr5st หลายเดือนก่อน

      Nee adimai tha😂

    • @sureshragam
      @sureshragam หลายเดือนก่อน

      Oru varushathuku munnadi potta comment ku ippo vanthu comment pannuthunga trousers group.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 ปีที่แล้ว +159

    Sister Mathivathani .... Wow .... Great speech , Dravidian principle ideologist ... All valid points 🎉🎉🎉🎉🎉

    • @NTK-ds1do
      @NTK-ds1do ปีที่แล้ว +8

      Dravidam is like dog

    • @Sketcher86
      @Sketcher86 ปีที่แล้ว +8

      Who is dravidan? Explain

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 ปีที่แล้ว +1

      ​@@Sketcher86Hi fraud you comments in own Id

    • @Sketcher86
      @Sketcher86 ปีที่แล้ว +3

      @@rampalanisamy8091 Learn how to write english first. 😂

    • @pannirselvama9550
      @pannirselvama9550 ปีที่แล้ว

      Ungala pesa vittathe Dmk than

  • @veemalac.pillai8794
    @veemalac.pillai8794 ปีที่แล้ว +43

    Very proud of you Mathivathini. Love ur speech. God bless you dear.

    • @ravikumarr6448
      @ravikumarr6448 หลายเดือนก่อน

      மதி.இல்லாதவள்

  • @srinivasankasinathan8770
    @srinivasankasinathan8770 ปีที่แล้ว +118

    மதுவதினி பேச்சு சூப்பர் நீ தூள் கிளப்பும்மா

  • @ggmbethelchurch3824
    @ggmbethelchurch3824 ปีที่แล้ว +87

    அருமையான பேச்சு சகோதிரி மதிவதினி,BJP வெற்றிக்கு காரணம் எலக்ட்ரானிக் ஒட்டுப்பெட்டி அதை மாற்றினால் BJP க்கு தோல்விதான், மக்கள் எப்பொழுதும் BJP க்கு ஓட்டு போடுவது கிடையாது,

    • @Pentester_cybsec
      @Pentester_cybsec ปีที่แล้ว

      Apdinna karnataka election la EVM machine la change panni jeyichurukkalaam. Yen pannala. Muttal thanamaa pesa koodaadhu. Jeyicha மக்கள் theerpu. Jeyikkalanna EVM machine mela பழி poduradhu. Nalla iruku indha arasiyalvaadhigal நியாயம்

    • @soundharrajan8827
      @soundharrajan8827 ปีที่แล้ว +3

      தோழர் மதிவதனி அவர்களுக்கு. எனது வாழ்த்துக்கள்

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +49

    ஷேல்வி ஒரு முறை ஜோதிடம் சொன்னால் நூறு முறை சொல்வதற்கு சமம்.. ஆம்.. ரஜினி அரசியலுக்கு வருவார்.. முதலமைச்சர் ஆவார்.. என்று அவர் சொன்னது போல் ரஜினி முதலமைச்சர் ஆகி விட்டாரே..

  • @ramanathan5843
    @ramanathan5843 ปีที่แล้ว +18

    தெளிவான பேச்சு சகோதரி

  • @rkrakshan9408
    @rkrakshan9408 ปีที่แล้ว +175

    ஷெல்வி உங்களுக்கு ஜோசியமே சரியவராது இதல விவாத மேடை ஒரு கேடா?

    • @javathurajakr3543
      @javathurajakr3543 7 หลายเดือนก่อน +4

      சிறப்பான கேள்வி.

    • @samselva477
      @samselva477 7 หลายเดือนก่อน +4

      Correct avan oru mutal

    • @velliengirigiri5360
      @velliengirigiri5360 7 หลายเดือนก่อน +1

      அருமையான பதிவு

    • @funnyfunny-qq2in
      @funnyfunny-qq2in 6 หลายเดือนก่อน

      😂

    • @balasoudjananemanicasswamy1832
      @balasoudjananemanicasswamy1832 4 หลายเดือนก่อน +2

      அவர் ஷெல்வி shall we இல்லை ஷெல்ஐ shall I சுயநலவாதி

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 7 หลายเดือนก่อน +3

    நிதானமான தெளிவான பேச்சு வாழ்த்துகள் மகளே!!

  • @balakrishnan7213
    @balakrishnan7213 ปีที่แล้ว +39

    அருமை சகோதரி ! பாராட்டுகள் !

  • @manimaranp824
    @manimaranp824 7 หลายเดือนก่อน +7

    அதிகாரம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்றால் அரசியல் அமைப்பு சட்டம் எதற்கு.அனைவரும் இந்திய அரசியல் அமைப்பின்படிதான் செயல்பட முடியும்.

  • @MohanRaj-hv4lo
    @MohanRaj-hv4lo 6 หลายเดือนก่อน +7

    Wonderful statement for Sis. Madhivadhani. Wel come.
    L

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் சகோதரி மதிவதினிஃ

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +45

    சகோதரி மதிவதனி அறிவார்ந்த பேச்சு 👌👌

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 ปีที่แล้ว

      Aduthavan moolai ya eluthi vachitu pesura .Iva arivaazhi.Sothuku vazhi illama koovitu iruku

  • @gopip2832
    @gopip2832 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் தோழர்

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 ปีที่แล้ว +23

    Bjp பேச்சாளருக்கு பேசவே தெரியாமல் எதற்காக இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் 😂😂😂

  • @gokulkumar2810
    @gokulkumar2810 ปีที่แล้ว +39

    Mathivathani speech is crystal clear with 100% true facts. Nice speech mam❤

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 ปีที่แล้ว

      மதிவதனி வந்தால் நா வரமாட்டேன். சோதிடர்.

    • @jeyapallab7966
      @jeyapallab7966 หลายเดือนก่อน

      அடுத்து அரிச்சுன சொம்புத்தும் வர மாட்டான்.​@@ramanathanramanathan5201
      அந்த பயம் வேணும்.

  • @gnanapackia8970
    @gnanapackia8970 ปีที่แล้ว +39

    Well done

  • @Jason1234-m5f
    @Jason1234-m5f 8 หลายเดือนก่อน +7

    GREATEST WOMEN

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 9 หลายเดือนก่อน +6

    காங்கிரஸ் இல்லை என்றால் இந்தியா இல்லை

  • @ayyadura1990
    @ayyadura1990 2 หลายเดือนก่อน +5

    Excellent speech Mathivathani sister..,.

  • @goldt8399
    @goldt8399 ปีที่แล้ว +49

    சகோதரி வாழ்த்து கள்

  • @shaunbird8051
    @shaunbird8051 หลายเดือนก่อน +3

    Excellent talk Maam. Very bold & courageous. God bless.

  • @anandarajraj7561
    @anandarajraj7561 10 หลายเดือนก่อน +3

    மதிவதனி ...👍

  • @luckydhilip4206
    @luckydhilip4206 ปีที่แล้ว +10

    சிறப்பு சகோதரி

  • @muthumuthutamil
    @muthumuthutamil 5 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤ சூப்பர் சிறப்பு தங்கை மதிவதனி ❤❤❤❤❤❤

  • @subramonib119
    @subramonib119 ปีที่แล้ว +69

    சங்கிகளை கதற விட்ட மதிவதனி பேச்சு....

    • @Dhoni-jl5mb
      @Dhoni-jl5mb ปีที่แล้ว +2

      Poli Samuga Nithi katchi

    • @subramonib119
      @subramonib119 ปีที่แล้ว +1

      @gkcreation2197 நன்றி..! ஊழல் இல்லாத கட்சி நாம் தமிழர் கட்சி...

    • @subramonib119
      @subramonib119 ปีที่แล้ว +3

      @gkcreation2197 நல்ல கேள்வி அன்றய சூழ்நிலையில் திராவிட கட்சிகளால் தான் தமிழ் வளர்ந்தது தமிழ் நாட்டில் பொருளாதாரம் வளர்ந்தது. கணினி மற்றும் தொழில்துறை வளர்ந்தது. பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது

  • @mohammedganihidarali4933
    @mohammedganihidarali4933 ปีที่แล้ว +38

    இவன் ஜோஷ்யம்தானே பார்த்தான் விவாததிற்கு வந்துள்ளான்

    • @Expr-j4v
      @Expr-j4v 2 หลายเดือนก่อน +1

      ஜோசியத்தில சரியா ஊம்ப முடியல அதா......

  • @gmchander142
    @gmchander142 หลายเดือนก่อน +2

    நல்ல நெறியாளர். அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கும் அரசியல் சாசனத்தையே மாற்றுவதற்கும் வித்தியாசம் தெரியாத நெறியாளர்.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd ปีที่แล้ว +22

    அருமை சகோதரி

    • @SGTking775
      @SGTking775 ปีที่แล้ว +2

      2021 தேர்தலில் ஸ்டாலினுக்கு ஜாதக கட்டம் சரியில்ல சட்டம் சரியில்ல ஆட்சிக்கு வர முடியாது என்றவர் முதல்வர் ஆனதும் நான் சொல்லல
      என்றவர்தானே?

  • @arularunachalam1441
    @arularunachalam1441 7 หลายเดือนก่อน +3

    Super sister

  • @NIVASIT08
    @NIVASIT08 8 หลายเดือนก่อน +3

    Mathivathani sister... Ultimate speech... Congrats... Slipper shots

  • @kingofooty1330
    @kingofooty1330 ปีที่แล้ว +7

    பெரியார் பேசுகிறார் மதிவதனி உருவத்தில்?

  • @vasanthim2531
    @vasanthim2531 10 หลายเดือนก่อน +5

    Mathivathani my dear daughter unga speech miga miga arumai.thirumba,thirumba kekkanumnu thonuthu.❤❤❤❤

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 2 หลายเดือนก่อน +3

    😮 மதிவதனி சிறப்பு எடுத்துக் காட்டுகள்-நாட்டின்தலைமை.உங்களுக்கு வேண்டும்.
    .

  • @RARA-j2i7v
    @RARA-j2i7v ปีที่แล้ว +120

    ஷெல்வி உங்க மேல ஒரு மரியாதை இருநிதிச்சு ஆனா எல்லாம் செத்து போச்சு

    • @1969bharath
      @1969bharath ปีที่แล้ว +22

      அவர் ஷெல்வி இல்லை சலலி😂😂

    • @Viji-p5w
      @Viji-p5w ปีที่แล้ว

      சல்லி பையா அவன்.... போய் சொல்லியே சம்பாதிக்கிறறேன் அப்பறம் இப்படி நல்லவனா இருப்பான் 😡😡😡

    • @Chandru.V-vm4lv
      @Chandru.V-vm4lv 10 หลายเดือนก่อน +4

      Evan oru duplicate jasiyen

    • @Chandru.V-vm4lv
      @Chandru.V-vm4lv 10 หลายเดือนก่อน +3

      Baduuu shelvin

    • @Sam77429
      @Sam77429 6 หลายเดือนก่อน +1

      மனிப்பூர் சங்கியாக்கும்

  • @infotech5283
    @infotech5283 7 หลายเดือนก่อน +4

    great madhivathani sister

  • @vimalap8392
    @vimalap8392 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு

  • @selvapeter2370
    @selvapeter2370 ปีที่แล้ว +41

    Hats off to Madivadhani. At such a young age one should appreciate her way of delivering her points in a spectacular manner with great clarity. We feel very happy to have such youngsters in our midst to speak for the welfare of the people.

  • @nava4793
    @nava4793 ปีที่แล้ว +22

    She Rocks 🔥🔥

  • @baluc3099
    @baluc3099 ปีที่แล้ว +23

    Irrespective of Party, religion caste n creed, all Tamilians, Proud to have you in Tamilnadu mam. Powerful speech.

  • @jayakumarjsk6012
    @jayakumarjsk6012 ปีที่แล้ว +16

    மதிவதனி வாழ்த்துக்கள் சகோதரி

  • @SanthiSamathanam
    @SanthiSamathanam ปีที่แล้ว +30

    சமீபத்தில் தான் மதிவதனியோட கருத்துகளை கேட்கிறேன் மிகவும் தெளிவான கருத்துகள் பிசுரு இல்லாத பேச்சி ❤❤

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 ปีที่แล้ว +9

    Firebrant speech by Mathivathani. Welldone madam. Keep it up. Thank you.

  • @hilm229
    @hilm229 ปีที่แล้ว +99

    செல்வி அல்லது ஷெல்வியா பேரப்பாரு நல்ல உருட்ரான் கண்களை

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 ปีที่แล้ว

      சாதி வெறி பிடித்த நாய்களிடம் என்ன பேசுவது? மனிதனுக்கு எதுக்கு சாதி அடையாளம்

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 ปีที่แล้ว +3

      Please avoid personal comments

    • @jayaseelan2009
      @jayaseelan2009 ปีที่แล้ว +1

      தனிப்பட்ட விமர்சனம்
      தவறு,
      எதிர்க் கருத்து சொல்லுங்க

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 20 วันที่ผ่านมา

      ​@@jayaseelan2009எதிர் கருத்து ஜோதிடம் பேசி தவறாகிவிட்டது.தெரிந்தும் அரசியலும் ஜோதிடமும் பேச வேண்டாம் அல்லவா.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 หลายเดือนก่อน +3

    Good speech keep it up sister 👍🏿

  • @abiramimurugesan6755
    @abiramimurugesan6755 ปีที่แล้ว +17

    Awesome மதி ❤

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 ปีที่แล้ว +19

    தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்ய வேண்டும். நாட்டைக் காப்பாற்றுங்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். அரசியலமைப்பை காப்பாற்றுங்கள். இயற்கையை காப்பாற்றுங்கள். மனித நேயத்தை காப்பாற்றுங்கள்.

    • @raghavendranr3972
      @raghavendranr3972 7 วันที่ผ่านมา

      அடிச்சு சாவுங்க! இப்படியே போனால் வெளிநாட்டுக்காரன் ஆள்வான்.

  • @jayaraj8776
    @jayaraj8776 ปีที่แล้ว +5

    உண்மை சகோதரி 💯 உண்மை

  • @chinnathambi8362
    @chinnathambi8362 ปีที่แล้ว +17

    மதிவதனி எப்போதும் சரியாக பேசுகிறார்கள்

  • @sethupatip5723
    @sethupatip5723 9 หลายเดือนก่อน +6

    Congratulations sister excellent explanation wonderful argument sister

  • @snehan8498
    @snehan8498 ปีที่แล้ว +24

    Excellent speech

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 7 หลายเดือนก่อน +3

    Pre matured talks.... Never produce solutions.....

  • @JaiKumar-kp2bg
    @JaiKumar-kp2bg ปีที่แล้ว +33

    Excellent debate by sri mathi sister .keep Going great with more speechs

  • @vasanthamkannan9212
    @vasanthamkannan9212 ปีที่แล้ว +34

    I am big fan of Mathivathani..speach..super..

  • @saddiqueicdic2024
    @saddiqueicdic2024 ปีที่แล้ว +10

    Super mathi sister

  • @mugavinajim5985
    @mugavinajim5985 ปีที่แล้ว +13

    அருமை சகோதரி

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 ปีที่แล้ว +34

    ஷெவ்லியே கட்டம் போடுகிற வேலை என்னாச்சி சரி அரசியலில் கூட கட்டம் போடுற வேலை தானோ

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 ปีที่แล้ว +5

    ஷெல்வீ ஜோசியம் சொல்றோதட நிறுத்திக்கணும்.

  • @mahendiranp5885
    @mahendiranp5885 ปีที่แล้ว +10

    சமுகநீதி சகோதரி

  • @balajimanohar6920
    @balajimanohar6920 หลายเดือนก่อน +1

    Hats off T K for good smart polite knowledge given to our public....

  • @Ramesh-p8r6g
    @Ramesh-p8r6g ปีที่แล้ว +16

    ஜோதிட கணிப்புவாதி ஷெல்லி கணிச்சாருன்னா மாற்றமே இருக்காது ...அத சட்டமன்ற தேர்தலிலே பார்த்தோம்😅

  • @mohaideenmohaideen1783
    @mohaideenmohaideen1783 หลายเดือนก่อน +1

    Supar En Udanperaappu Sister

  • @openthoughts1904
    @openthoughts1904 ปีที่แล้ว +11

    Sister Mathivathani .... Wow

  • @mujipurrahuman7329
    @mujipurrahuman7329 8 หลายเดือนก่อน +2

    Super.akka

  • @sriramk9118
    @sriramk9118 ปีที่แล้ว +12

    Super akka 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Pazzith
    @Pazzith ปีที่แล้ว +27

    Once upon a time shelvi told if rajni Don't come politics then i will finish my astrology.
    But now he was continued

  • @rajeshwariraje1948
    @rajeshwariraje1948 5 หลายเดือนก่อน

    சரியான கேள்வி 👏🏻👏🏻👏🏻👍🏻

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் மதிவதனி சகோதரி

  • @rajawilson2452
    @rajawilson2452 ปีที่แล้ว +18

    Excellent speech Madhivathani

  • @pasupathirajan181
    @pasupathirajan181 ปีที่แล้ว +12

    Congrats Mathivathani

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 4 หลายเดือนก่อน

    சட்ட திருத்தம் வேறு
    மத ரீதியாக பிளவு படுத்துவது வேறு
    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @tkrajatkraja5708
    @tkrajatkraja5708 ปีที่แล้ว +12

    இந்த ஸெல்விங்கறது சொல்லுது பாருங்க.. அதான் உண்மை... இதுங்க பெரும்பான்மையிருக்குன்னு எத வேணா செய்வோம்னு சொல்லுது பாருஙக... இதான் இதுங்களோட திமிரு... எதிர் கருத்துடைய யாரையும் பேச விடாமல் குழப்புவதுதான் இதுங்களோட வழக்கம்.....

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 10 หลายเดือนก่อน +2

    Knowledgeable and Courageous Speech of Thozhar Mathivathani ! .....

  • @rajak2204
    @rajak2204 ปีที่แล้ว +16

    யாருடா அந்த மஞ்ச மாக்கான் 😂😂😂

    • @rahuls9886
      @rahuls9886 ปีที่แล้ว +6

      பித்தற்று வாய் ஜோசியன்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

    • @RrRr-l4o9d
      @RrRr-l4o9d ปีที่แล้ว +1

      😂😂😂

  • @R.NagrajRaj
    @R.NagrajRaj ปีที่แล้ว +5

    Revolutionary greetings comrade congratulations🎉

  • @rajbaskar4914
    @rajbaskar4914 6 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு சகோதரி

  • @NarasimhanVenlatachalapa-xz1kp
    @NarasimhanVenlatachalapa-xz1kp ปีที่แล้ว +21

    Congrats Madhivadani

  • @mohdjalaldeen8338
    @mohdjalaldeen8338 10 หลายเดือนก่อน +2

    ஆரிய ஜெயலலிதா தான் முதலில் கூட்டணி வைத்தது, பிறகு திமுக வாஜ்பாய் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது , அதற்கான கட்டுப்பாடுகளையும் விடுத்தார், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாபர் மசூதி பற்றியோ, சேதுசமுத்திரம் பற்றியோ, காஷ்மீர் 370 விதியை அகற்றவோ கூடாது என்று ஒப்புதல் பெற்றபிறகே ஆதரவு கொடுத்தார்.