ஒன்ஸ்மோர் கேட்கப்பட்ட மோகன் பாபு பேச்சு
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #puthiyathalaimuraitv #livenews #news
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News ஒன்ஸ்மோர் கேட்கப்பட்ட மோகன் பாபு பேச்சு #Karunanidhi
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.
இவர் பேசும் தமிழை மிகவும் ரசித்து பார்த்தேன் தெலுங்கர் கன்னடர் தமிழை முயற்சி பண்ணி பேசும் போது அழகாக இருக்கும்
Really hard worker always will be succeeded in our life. Tamil thaai really inspiration
கலைஞரை பற்றிய உண்மையான நடுநிலையான பேச்சு. மோகன் சாருக்கு நன்றி...
Telungan Karunanidhi ai telungan Mohan Babu parati pesuran 😂😄😄😄😄😄😄 e
@@Isaipriyan-m4v y
பேச்சுக்கு நடுவில் ராதாரவியை வார்னிங் செய்தது வேற லெவல்👍
@Markus Earle Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Radharavi kitta ena sonnaru
@@johnsonjo8454 nee pesriya illa na pesatuma.... nee pesi mudi aprm na pesuren nu sonnaru
Aamam, Avarum aedho thirumbi Parthaar.. Enna Vishayam? Naan Ingu (Hyderabad) Mohan Babu Veetu Pakkam Irundhen,
Tamil ena durogi
A great man burried with a great respect. Talking his mighty deeds by other language people is excellant. Kalaigar is our excellant leader. When ever Mohan Babu's speach heard "Thamizh thai" perumai adaikiral. Vazhka Thamizh Vazhka kalaigar. Thanks to Mr. Mohan babu.
Mohan Babu... The great actor... Speaking about our Kalaingar shows that how Gloryfull he was in the south throughout.... Love for Kalaingar and Hattsoff Mohan Babu gaaru👍
Dr m Mohan Babu great speech in Tamil
Great speech & good Tamil modulation
Mohan babu sir u r great and unique . Really thanks
அருமை சிறப்பாக பேசினிர்கள் தமிழை அழகு படுத்த பிற மொழி ஆட்களும் பேசுவது அழகு.
Telungan Karunanidhi tamilai super a pesuaru
உங்களின் நன்றிமராவாத உங்களின் மிகவும் அருமையான பேச்சு. ஆனால் மலையாளிகளிடம் இந்த நன்றியை எதிர்பார்க்க முடியாது
மோகன்பாபு ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் பேச்சுக்கு ஒரு வணக்கம் சுந்தர தெலுங்கு என்று பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய வார்த்தை தெலுங்கு கலந்த தமிழை தெவிட்டாத தேனாய் தேனமிர்தமாய் தந்தீர்கள் உங்கள் பேச்சும் பாவனையும் கண்களைவிட்டு நீங்காமல் இண்ணும் காட்சியில் நிற்கிறது அழகாகவும் அருமையாகவும் அமைதியாகவும் மனதில் உள்ளதை தைரியமாகவும் பேசிய உங்களுக்கு பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்களை வணங்கி கூறி மகிழ்கிறேன் 🎉
நன்றி🙏
அருமையான பேச்சு
பிற மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள்... பேசும் தமிழும் அழகுதான்..
அவர்களுடைய தமிழ் உச்சரிப்பு ரசிக்க கூடியதாக இருக்கும்..
chantal bernard ஆமா தமிழ்நாட்டில தமிழன் தமிழ் பேசுனா கேவலமா இருக்கும்ல
@@sivabalan4525 சகோ.. தமிழ் எங்கு, எப்படி.. பேசினாலும் தமிழ் அழகுதான்..
நம் தமிழ் நாட்டில் மட்டும்தான் தம் தாய்மொழி தமிழில் பேசவதை பெருமையாக நினைப்பதில்லை.. பேசுபவர்களையும் மதிக்க மாட்டார்கள்..
ஆங்கிலம் பேசினால்தான் வேலை..
ஆங்கிலத்தில் பேசினால் மரியாதை..
ஆங்கிலத்துக்கு தான் முதல் உரிமை..
இப்படி நம் தாய்மொழி தமிழ்.. நம் தமிழ்நாட்டில்.. எல்லா விதத்திலும் இரண்டாம் நிலையில் தான் உள்ளது..
மிகவும் வருந்தத்தக்கது..
இந்நிலை மாற வேண்டும்..
@@chantalbernard729 innilai maara nee indiava vittu Srilanka poiru dumil koo... Ya
சகோ..@@sriramkrish1759அவர்களே.. நீங்கள் என்னை தவறாக பேசும் அளவிற்கு நான் தவறான விஷயங்கள் எதையும் பேசவில்லையே..
அனைவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது..
ஆனால் பொது இடங்களில், வலைத்தளங்களில் நாகரிகமாக.. பேச வேண்டும்
தமிழ்நாட்டில் தமிழுக்கு தான் முதல் உரிமை கொடுக்க வேண்டும்..
நான் ஏன் ஸ்ரீலங்காவிற்கு போக வேண்டும்..
தமிழ்நாட்டில் தமிழ் ஓங்கி இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கு வேண்டுமானாலும் போங்கள்..
@@chantalbernard729 tamil Nadu endru peyar iruppadhaal thani naadagi Vida mudiyadhu,
Mohanbabu sir really u r talented person.. the way u involving all meetings and speech s was fantastic..
నువ్వు తమిళ్ లో మాట్లాడుతుంటే అందరూ నివంకే చూస్తున్నారు మోహన్ బాబు గారు అంత బాగుంది మి తమిళ్ టాకింగ్
இப்போது உள்ள அனைத்து தெலுங்கு நடிகர்கள் அனைவரும் சென்னையில் படித்து வளர்ந்தவர்கள். அதனால் இங்கு உள்ள அரசியல் நிலவரம் தெரியும். மோகன்பாபு பல தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவர் கலைஞர் அவர்களை பற்றி தெரிந்தவற்றை சிறப்பாக பேசி உள்ளார்
தமிழ்நாட்டில் மைனாரிட்டி மொழிகளில் தேர்வு எழுதக்கூடாது என்று மூடுவிழா செய்ய உத்தரவிட்டதே கலைஞர்தான்.
444th
Mohan babu Sir. Great speach Thank you
முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ்ழின காவலர்.
Salute you Mogan Babu gaaru for speaking Tamizh. Great to hear you.
your tamil is excellent.
சிறப்பு
மோகன் பாபு தமிழ் அதிகம் தெரியாதவர்,,,,
அவர் தந்த விளக்கம்,,,,முஂகருணாநிதி என்பதற்கு அவர் விளக்கம்,,,,அபாரம்,,,,அற்புதம்,,,
Mohan babu wishes is success Now M
k. Stalin now CM in Tamilnadu
That was a wonderful truthful speech Sir Thank you 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Super super super super
💃
sema mass Ji fantastic speech ji Super 👏👏👏👏👏👏👏👏👏👏
Super beautiful Tamil speech
எங்கள் தலைவர் கலைஞர் புகழ் போற்றிய மோகன் பாபு சார் உங்களுக்கு நன்றி .
Wow wat a honest n bold speech... Mohan Babu garu love you
Super speech sir❤👌👏👏👏💐💐💐
Sir.meeru seppina maatta nijam aayunthi sir lots of thanking sir.all the best
இனிமையான நம்ம தமிழ் வாழ்க
ஆசிர்வாதம் பலித்தது மோகன் பாபு சார். நன்றி
மிகத்திறமைசாலி கலைஞர்
அடுத்த ஊரில் இருந்து பாராட்ட வந்து நமது. கலைஞர் அவர்களை பாராட்ட வந்த மோகன் பாபு அவர்களின் ஆசைப்படி இன்று தளபதி முதல் அமைச்சராக
ஒரு ஆந்திர நடிகர் மிகுந்த முனைப்போடும் முன்முயற்சியோடும் தமிழில் பேசுகிறார்.. ஆனால் இங்கிருக்கும் அமைச்சர்கள் ஒரு தமிழ்ப்பெயரைப் படிக்கத் தடுமாறுகிறார்கள்..
Comic
@narayanan mariappan மக்களுக்கு மொழி தெரியவில்லை என்றா சொன்னேன்? புரிந்து கொண்டு பேசுங்கள்..
@narayanan mariappan இதுல எங்கிருந்து வந்தது திராவிடம்?
@narayanan mariappan கம்ப ராமாயணம் எழுதியது சேக்கிலார்ன்னு சொன்ன ஒரு முதல்வர்.😁😂🤣.
எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால்? ஜோக் மாதிரி இருக்கு.
@narayanan mariappan என்ன பொருள்?
மனம் திறந்த பேச்சு.
GOOD Sir Clearly mentioned that is correct sir please Tamil and Telugu Malayalam Kannada devotional longuages religion same condition like this very interesting happy good day 💕🙏 God 🙏❤️ for people only help Thanks for fowerd in leader's family are request welcome Honarable welcome sir.
Mha mhathmha MOHAN Ghram Shindu Gandhi like this very interesting thanks Honarable Society's leader's family MOHAN BABU thanks sir 🤠 Long Live 🤠 God 🙏 gifts 🙏 many thanks 💕🙏 gifts many more historical society leader mankind equal power oppartunied Sir Clearly mentioned Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu
@@poongodijothimani 👌👍🙏⚖️
Lovely speach for Dr. Mhonbabu sir.super super sir... Kalaignar karunanidhi. Muthamil thalaivar vellga tamil.
உங்கள் உறை சிறப்பு
மோகன்பாபு அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து விட்டார். அவர் ஒரு தீர்க்கதரிசி அவர் வாக்கு பலித்து விட்டது இன்று ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாட்டின் முதல்அமைச்சராகி விட்டார். வாழ்த்துக்கள் மோகன் பாபு சார். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்.மு.கருணாநிதி என்பதற்கு அவர் கொடுத்த விளக்கம் அருமை
மோகன் பாபு அவர்களுக்கு நன்றி தமிழ் வாழ்க
மகளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம் கலைஞர் கருணாநிதி தமிழ் மக்கள். மாநில தலைவர் கலைஞர் கருணாநிதி. 1946 வாழ்க தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் விதமாக வாழ்க கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட..மாநில இளைஞரணி தலைவர் கலைஞர் கருணாநிதி 1936
Welcome betharayudu 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤super thala 🎉🎉🎉🎉🎉❤❤❤❤Sundara Telugu kalantha honey tamil mix......goosebumps 🎉🎉🎉🎉❤❤❤❤
I am from Chennai . Tamil people Respect every state people.
Yes, I agree fully
i am in Andhra predhes i like T.n
But not now
Really nandri ulla manithan mr. Mohan babu.
அருமையான.பதிவு.ஐயா
Regarding the speech of Mr Mohan babu. His speech Mr kalaignar karunanidiis great. Mr mohan babu is my guru at kesarihigh school for the sports. What he said about him is true . His blessings will come true. He will become a leader in short period.
Madam, I need to know which time period he worked in your school
Which school
Super excited..Dr.moganbabu...sir
சிறந்த பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
Naidu Sir wonderful speech
May God bless you, long live.
Mohanbabu Sir
சில தமிழ் பேச்சாளர்கள் பேசும் போது கூட ஸ்கிப் பண்ணிட்டு போயுருவென் ஆனா மோகன் பாபு பேச்சை முழுவதும் கேட்டு கொண்டே இருந்தேன் அப்படி ஒரு பேச்சு
அவருடை ஆசை ஆசீர்வாதம் தளபதி முதல்வரானார். மிக்க மகிழ்ச்சி. இந்த மாதிரி தூய எண்ணம் கொண்டவங்க வாழ்த்துதான் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி மகிழ்ச்சி
Good speech mohanbabu sir.
Mohan Babu Garu speach super
தமிழ் தாயே உன்னை வணங்குகிறேன்
எவர் எவ்விடத்திலும் பேசினாலும்
தேனமுதாய் தித்திக்ன்றாய்!!!
எங்கள் திராவிட தலைவர்
இங்கு சில பேர் பிரிவினை பேசுகிறார்கள். நான் வெளிநாட்டில் வெல்டர் வேலை செய்கிறேன் அங்கே தெழுங்கர்களும் மலையாழிகளும் பேசுவார்கள் என்ன பாசையில் ( தமிழில்) இது தான் தமிழனுக்கு பெருமை
It is true
But you won't speak other languages shame on yu
Always loved Mohan Babu stage presence, humour and magnetism ! Awesome speech
Istalin.nikalcikalai.oli.parappavum
தமிழ் தாய் வாழ்க...
Telungan Karunanidhi ai telungan Mohan Babu parati pesuran idhula enna pu ,,,,aiku Tamil valga
@@Isaipriyan-m4v போடா புண்ணாக்கு புன்ட முடிட்டு போடா
@@Isaipriyan-m4v namba koodaiye irupan nambala vida arumaiya pesuvan, namba tamil pesuna geli panuvan , purijuko
@@Isaipriyan-m4v நன்றி ஐயா
@@Isaipriyan-m4v correct uh
What a speech, I admired and watched till the end 😘
அண்ணன் துரைமுருகன் வந்தார் கலைஞர் கருணாநிதி இல்லாத இடத்தில் அண்ணன் துரைமுருகன் இருக்கிறார் நீடோடி வாழ வாழ்த்துகிறோம் 24 இல் பிறந்த 24 பிறந்த இந்தியாவில் உள்ள பிறந்த இடம் திருவாரூர் கிராமம் திருக்குவலை இந்தியா சுதந்திரம் கிராமத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்குவளை முத்துவேல் அம்மா பெயர் கிராமத்தில் பிறந்த தந்தை தாய் குடும்பத்தில் சென்னைக்கு சென்று கன்னியாகுமரிக்கு சென்று காஷ்மீர் வரை உலக நாடுகள் முழுவதும் தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணா அவையும் உங்களுக்கு நாங்கள் சொல்லித் தரவா நன்றி வணக்கம் உன் இதயத்தை தந்து விடு அண்ணா நான் திரும்பி வரும்போது உன் இதயத்தை திருப்பி தருவேன் ஏனோ திருப்பித் தருவேன் அண்ணா ஒரு மனிதன் என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என்று அழைக்கும் பொழுது என் அண்ணன் இறந்து விட்டான் அந்த அண்ணனின் இதயத்தை என்னிடம் தந்து விட்டு செல்ல அண்ணா நான் உன் இதயத்தை நான் திரும்பி உன்னிடத்தில் ஒப்படைப்பேன் அதனுடைய அர்த்தம் தான் நான் எந்த எத்தனை ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தாலும் அந்த உயிரோடு வாழ்ந்த காலத்தை விட என் அண்ணனின் இதயத்தை நான் மறைந்தாலும் அந்த இதயத்தை மறைந்த இடத்தில் உன்னிடத்தில் ஒப்படைப்பேன் அண்ணா அந்த அண்ணாவின் இதயத்தை கலைஞர் கருணாநிதி எடுத்துச் செல்ல ஊர்வலம் சென்னையில் நடந்த விழா அமைதியாக நடந்தது அமைதியாக நடந்தது அதில் கருத்து சொல்ல விருப்பமில்லை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துரையாம் சட்டத்துறை சட்டத்துறைகள் சொல்லும் நாங்கள் உடன்பிறப்புகள் சட்டத்துறை தெரியாது அமைதியாக ஊர்வலம் நடக்க வைத்தார்கள் நன்றி வணக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கதை வசனம் எழுத வேண்டும் என்றால் முரசொலிக்கு அனுப்பி வைப்பேன்
Super speech
Awesome sir❤
உண்மையில் திரு மோகன் பாபு அவர்கள் பேசியது வியக்க
தக்கது அவரின் உள்ளபூர்வ
மான ஆசை நிறைவேறியது
இவரது தமிழ் பேச்சை கேட்கும்போது தமிழன் என்ற பெருமை தலை தூக்குகிறது.
மு கருணாநிதி க்கு இது வரை இது போன்ற விளக்கம் கேட்டதில்லை. தமிழர்களே சரித்திரம் அறிந்து சரித்திரம் படையுங்கள். வாழ்க தமிழகம் 👍🙏
Hats of Mohan Babu Garu.You are Great Person. Hyderabad.
He is a big self dabba person
MGR Great
@@saijaswanthkakumanu7626 J Jayalalitha
GREAT
IDIOT MOHANBABU
ஐயா வணக்கம், உப்பையும் நீரையும் கூட காய்ச்சிப்பிரிக்கலாம், ஆனால் கடலையும், அலையையும் பிரிக்க முடியாது, ஆழ் கடல் அண்ணா அதில் தோன்றிய முத்து கலைஞர். முத்திடம் கடமையயெணும் உச்சிமுத்தம் பெற்றது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நம் முதல்வர். வாழ்க தமிழ். ஐயா இன்னும் தமிழினம் சிறக்க தமிழில் மூலமாக படிக்கும் தலைமுறைக்கு வேலைவாயிப்பில் முன்னுரிமை வேண்டும்.
அவர் என்ன பேசினாலும் யாரும் கவனமாக கேட்பார்கள். குரல் வளம்.
செம....வாழ்க கலைஞர் புகழ்...
Telungan Karunanidhi ai telungan Mohan Babu parati pesuran aiyo pavam tamilans
@@Isaipriyan-m4v dai punda mavanungala idhu INDIA da pirivinai pesi ennada panna poringa
அருமையான பதிவு ஆழமான கருத்து அய்யா வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு
திரு.மோகன்பாபு.அவர்களுக்கு.பாரட்டுகள்.அன்புடன்.ஆர்.ராஜேந்திரன்.
A great personality and Human being...Mr. Mohanbabu Sir... And its true as his blessing and strong words, we wins as our CM Mr. Stalin...God bless you all..,
Superah tamil pesurar..sema
Wowwwww
Your time nice 👍
அருமையாக பேசினார்...
Anna சூப்பர்
Great actor and wonderful human being
திமுக டிக் டாக் தளம் 🖤❤️🌄🙏 உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர்
Salute you sir, very happy to hear that you are a physical education teacher once.🙏👍
hatsoff for your interest with tamil nadu
கலைஞர் நல்ல படைப்பாளி
Its great speech
எங்கள்குறளோவியம்கலைஞர்
He talks nicely in Tamil.... slight telugu accent is understandable.
Arumaiyana speech Sir
He is such a magnanimous human being in Telugu film industry!
He is biggest worst fellow in telugu cinema industry we shame to speak his name .
His acting is best but his attitude is worest look at 2.26 he behaves like lord of the lord he knows every thing
அருமையான பேச்சு சார்.
Very happy to hear his Tamil speech,fine
Nice to see a Telugu actor being invited to Karunanidhi's condolence meeting. Good gesture by Stalin in not showing xenophobia like Seeman....
Heart touchable speech Mohan uncle
தமிழ்த்தாய்! ❤️🔥
Super speech sir
a wonderful and meaningful speech.
Super mohanbabu garu you r spich Tamil
Very good speech..
Bold speech
Nice, super, thanks
தலைவர் கலைஞர் புகழ்
Telungan Karunanidhi ai telungan Mohan Babu parati pesuran aiyo pavam Tamilans
Great speach
Radhaa Ravi oru indecent fellow......👨
ராதாரவி நீயும் எவ்வளவு தான் கேவலப்படுவயோ.....www.tenor.co/EqyI.gif
தமிழ் வாழ்க வளர்க