Life Gives Us a Choice : RJ Balaji | Full Speech | Kalyanamalai | Kamaraj Arangam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 758

  • @vasanthasekarans5725
    @vasanthasekarans5725 3 ปีที่แล้ว +113

    தமிழில் கருத்து பதிவிடும் அனைவருக்கும் நன்றி... தமிழில் கருத்து பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 4 ปีที่แล้ว +172

    பாலாஜி என்றால் ஜாலி மனுஷன் என்று இதுவரை நினைச்சேன் பட் இன்று அவர் " *மனுஷன்* " என்பதைப் prove பண்ணிவிட்டார் 👍🤗👏👏👏🙌👐👐👐

  • @shalomjone351
    @shalomjone351 5 ปีที่แล้ว +65

    சொல்ல வார்த்தைகளே இல்லை. இந்த வீடியோவை பார்த்து கடந்து செல்லும் போது உன் மனம் distrub ஆகி இருந்தால் நீயும் என்னவனே.god bless you balaji sir.

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว

      அருமையான சொற்கள்.

    • @LUCISFF
      @LUCISFF 8 หลายเดือนก่อน +1

      Super

  • @musikfreak
    @musikfreak 3 ปีที่แล้ว +46

    RJ Balaji is such an inspirer !

  • @kailash8
    @kailash8 5 ปีที่แล้ว +236

    R J Balaji sir பேச்சு எனக்குள் தூங்கி கொண்டு இருந்த நல்லவனை எழுப்பி இருக்கிறது. நன்றி

  • @manimarket5786
    @manimarket5786 6 ปีที่แล้ว +199

    நாமும் தேடுவோம் நமக்குள் உள்ள மனிதனை...

  • @sunitha_suni
    @sunitha_suni 3 ปีที่แล้ว +17

    Teenage will be inspired by this video hats of to R J Balaji such a inspired man

  • @RajaRaja-xw7rh
    @RajaRaja-xw7rh 4 ปีที่แล้ว +11

    என்னுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும் பேச்சு நன்றி அண்ணா. இரண்டாவது முறை கேட்கிறேன். நன்றி.

  • @shyamakrishnank2694
    @shyamakrishnank2694 2 ปีที่แล้ว +10

    ஒவ்வொரு முறையும் மனம் சோர்வடையும்போது, நான் பார்த்து மகிழும் அருமையான காணொளி.. Thanks a lot to rj balaji..

  • @prabaaol
    @prabaaol 4 ปีที่แล้ว +8

    Lockdown ..2020 April 22nd..பாலாஜி சார் ...நீங்கள் கொண்டிருக்கும் தலைப்பு எவ்வளவு மகத்துவமானது ..நான் இப்பொழுது தனிமையாக ..இருக்கிறேன் மனிதத்தை உணர்ந்து கொண்டிருக்கிறேன் ....உங்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு எவ்வளவு உன்னதமானது ..அன்பும் கண்ணீரும் கலந்த கலவையாய் உணருகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @mania2445
      @mania2445 4 ปีที่แล้ว +1

      I'm also

  • @sairamsaigeetha7817
    @sairamsaigeetha7817 4 ปีที่แล้ว +12

    நீங்க நல்லா இருக்கணும் அண்ணா 🙏♥️♥️♥️

  • @barathbabu2709
    @barathbabu2709 4 ปีที่แล้ว +7

    Food King Sarath Babu Sir,மாற்றம் Foundation Sujith Kumar Sir, R J Balaji Anna My Favourite 3 Inspirational, Motivational of YoungSters.....My Inspirational All Tyme Favourite Speeches💯👌🏻😎🔥

  • @jamessamy
    @jamessamy 4 ปีที่แล้ว +18

    RJ Balagi awesome message. Thank you for touching my heart to do more 🙏

  • @vengadesh7849
    @vengadesh7849 4 ปีที่แล้ว +8

    Sonna ovvoru nigazhvum kanmun katchigalai vandhana...... Final incident really making an impact to me.... Wish u all the success Chennai micro......

  • @raghavendranjaishanker2475
    @raghavendranjaishanker2475 5 ปีที่แล้ว +4

    உங்கள புகழ்றதுக்கு வார்த்தையே இல்ல நண்பா.. ஆனா ஒன்னு சொல்றேன், என்ன வீட்ல சில சமயங்களில் கேக்றப்போ நீ ஏன்டா இப்படி இருக்கனு (நீங்க சொன்னா மாதிரி). நான் இப்ப இல்ல, எப்பவுமே சொல்லுவேன் நான் இப்படித்தான் இருப்பேனு.. Hats off bro👌👍💐

  • @premathangaraj6711
    @premathangaraj6711 4 ปีที่แล้ว +10

    நன்றாக பேசுகிறாய் தம்பி. வாழ்க வளமுடன்.

  • @rajadurai4021
    @rajadurai4021 3 ปีที่แล้ว +14

    The speech is making goosebumps ,of the reality of generosity.be bounty is is better for human beings.

  • @cavinslingam6294
    @cavinslingam6294 8 ปีที่แล้ว +328

    மிக மிக அருமையான பதிவுகள்,...
    இன்று முதல் மனிதத்தை தேடும் முயற்சியில் களம் இறங்குவோம்,,...

  • @sharni888
    @sharni888 4 ปีที่แล้ว +15

    Balaji you are a simple yet a great soul. Keep up the good job and keep inspiring other young ppl n all others. God bless you always.🙂👍

  • @kiruthis3994
    @kiruthis3994 5 ปีที่แล้ว +36

    I watched this speech more than 5 times .But it's like be a new one..A wonderful human being Balaji sir .I heard all your inspirational videos..all r very motivational...

    • @kalyanamalai
      @kalyanamalai  5 ปีที่แล้ว +7

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh 5 ปีที่แล้ว +31

    இந்த பதிவை பார்ப்பதற்கு முன்னால் நான் செய்த சிறிய சிறிய உதவிகளை நினைத்து இறுமாப்பு கொண்டிருக்கிறேன் இப்பொழுது வெட்கி தலைகுனிகிறேன்.மனிதத்தை அதிகப்படுத்திட முயற்ச்சிக்கிறேன்

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 ปีที่แล้ว

      உதவி செய்ய இறுமாப்பு இருக்கலாம் .
      உதவி செய்து கொண்டே இறுமாப்புடன் இருங்கள்.

  • @shanmuganathan3456
    @shanmuganathan3456 4 ปีที่แล้ว +23

    The way he conveying the message is awesome the final word is good
    Life gives us choice 👌👌👌👌

    • @vmanickam9939
      @vmanickam9939 8 หลายเดือนก่อน

      நன்றாக இருக்கிறது

  • @vidhyavdya9572
    @vidhyavdya9572 5 ปีที่แล้ว +74

    Balaji sir proud of u .ungala mathiri life la nanum irukkanum

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +10

    Anytime and everytime is pattirimandram speaker's time in the world.

  • @rahupathirahupathi7682
    @rahupathirahupathi7682 2 ปีที่แล้ว +1

    உண்மையிலே இந்த தலைப்பு பாலாஜிக்கான தலைப்புத்தான். அதனால்தான் உங்களுக்கு பேச கொடுக்கப்பட்டுள்ளது. மனித நேயம் உள்ள சகோதரர் பாலாஜி. சூப்பர்.♥♥ டச்சிங்.

  • @vickyracing8356
    @vickyracing8356 8 ปีที่แล้ว +76

    who is hero RJ balaji is real hero Anna great

  • @skviknesh
    @skviknesh 5 ปีที่แล้ว +8

    Best kalyanamalai video I have ever seen!!!! Super rj balaji

  • @6b18s.p.vigneswaran4
    @6b18s.p.vigneswaran4 7 ปีที่แล้ว +21

    I had goosebumps when i heard the milk packet story, hats off to RJ Balaji

  • @vaishakramu9620
    @vaishakramu9620 4 ปีที่แล้ว +248

    Seeing this Any one in 2020 🤔🤔

  • @abinayanarayanan3725
    @abinayanarayanan3725 6 ปีที่แล้ว +27

    you are not only a social worker but also the greatest speaker.I have respect for your humane activity.

  • @kandasamys8368
    @kandasamys8368 4 ปีที่แล้ว +3

    I like Balaji sir speech.. always i support you nanba

  • @kannanvenkatachalam2495
    @kannanvenkatachalam2495 5 หลายเดือนก่อน

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.....
    உனக்கு உள்ளே இருப்பவன் கடவள்.....
    Very good advise brother....Need of the hour to create awareness of self being be good to society.
    No one bargains in super markets or shop sellers. Only when we buy in platforms we make ourselves cheap to bargain. The seller have a family too to take care of. Let us be reasonable if bargaining. Live and let live. Tks Mr.Balaji in awakening people.

  • @hamsapriyag
    @hamsapriyag 7 ปีที่แล้ว +36

    youth of chennai
    you are lucky to have a role model right amongst you

  • @rameshi806
    @rameshi806 5 ปีที่แล้ว +4

    Fine inspiring talk by RJ Balaji. What struck me most about this talk is how he narrates many of the real-life incidents from his life, where he too as a human being had to self-introspect and chose to become a better person than he already was. In this world teeming with 'talkers' we need more such 'doers'. Way to go RJ Balaji !

  • @drvijayarajendran1405
    @drvijayarajendran1405 5 ปีที่แล้ว +19

    Mr Balaji wonderful fluency of language very effective May God bless u

  • @PriyaDharshini-ef5ty
    @PriyaDharshini-ef5ty 5 ปีที่แล้ว +13

    Ur are a semma character sir..im really inspired by ur speech..promisingly i will can try to help like this .

    • @kalyanamalai
      @kalyanamalai  5 ปีที่แล้ว +2

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @yasosundar
    @yasosundar 6 ปีที่แล้ว +20

    Vry nice speech. Very inspirational.

  • @barathbabu2709
    @barathbabu2709 4 ปีที่แล้ว +8

    Inspirational of YoungSters R J Balaji Anna💯👌🏻😎🔥

  • @rajr1659
    @rajr1659 6 ปีที่แล้ว +25

    God bless you brother rj Balaji...

  • @wahidhabanu8635
    @wahidhabanu8635 6 ปีที่แล้ว +16

    True words... No fake.. Really great.. Ur words r heart touching, my eyes filled with tears. ......i obey and respect ur words

  • @shivahari5468
    @shivahari5468 8 ปีที่แล้ว +58

    anna serious ah sollaran ithinii naala en mind la irrundha ungala indha speech en mobile wallpaper ah maathirichu . ippothila naan mariruvenu sollamudiyaadhu but konjakonjama ennoda helping tendency maarum .thanks for that immortal speech anna

  • @scopeonline
    @scopeonline 7 ปีที่แล้ว +17

    Great Mr. Balaji
    Your speech shows the originality of the humanity.

  • @karthickjammy
    @karthickjammy 7 ปีที่แล้ว +18

    its kind of speech that help to think yourselves who you are ..... inspiring one

  • @kthoraliram748
    @kthoraliram748 6 ปีที่แล้ว +5

    Excellent service initiatives by Balaji and his team. Still more people like him need to join this army. Our country will change beyond any imagination. Well done!

  • @gandhinagaraj116
    @gandhinagaraj116 ปีที่แล้ว

    vethathri maharishi was telling the same thing since 60 years. But when RJ Balaji says it reaches more people. Nallathu nadanthal santhosam. Yaar sonnal enna. Salute to kalyanamalai

  • @thalapathy_rocks_official1639
    @thalapathy_rocks_official1639 4 ปีที่แล้ว +5

    RJ balajinaaa chummavaa 🙏🙏🙏👋🏻👋🏻👋🏻👌🏻👌🏻👌🏻👍👍👍👏👏👏🤝🤝🤝🤛🤛🤛✊✊✊👊👊👊🤘🏼🤘🏼🤘🏼💪💪💪

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 ปีที่แล้ว +2

    அருமை..அன்பு மகனே..
    இளைஞர்களின் அருமையும், வலிமையும் தெரிந்ததால்தானே விவேகானந்தர் இளைஞர்களைத் தேடினார் ..
    நல்ல வழிகாட்டுதல் இருந்தால் இளைஞர்களால் சாதிக்க முடியாதது என்று ஒன்றும் இல்லை...

  • @sanscritize7488
    @sanscritize7488 3 ปีที่แล้ว

    RJ Balaji, உங்கள் பேச்சுத் திறமையாலும் உங்கள் செயல்களின் சிறப்பினாலும் நீங்கள் ----- காஜல் இல்லாமலேயே ----- நடத்தும் புகழ் லூடியிலே ஒரு சிறிய பகுதியாவது கிடைத்தாலே அமர்க்கலமாக வாழலாம்.
    பாராட்டுகிறேன். மதிக்கிறேன். அனுசரிப்பேன்.

  • @anandharajanandharaj2575
    @anandharajanandharaj2575 3 ปีที่แล้ว +1

    யோவ் யாரு யா நீ சத்தியமா சொல்றேன் நீண்ட வருடங்களுக்கு பிறகு என்னை அழ வைத்த கானொலி இது.

  • @mumcheck
    @mumcheck 7 ปีที่แล้ว +58

    Excellent ! speech balaji....final touch is very excellent...we will change...

  • @glameuphoria2305
    @glameuphoria2305 6 ปีที่แล้ว +21

    Munnalam ungala pathi vdos avlova pathadhilla but ipo pathen vera level. Anna neenga perya aala vara all the best

  • @venkimeena6265
    @venkimeena6265 6 ปีที่แล้ว +4

    Balaji sir, super speech..
    Naan intha alavirkku ethirparkkala... super super super....

  • @u1ak878
    @u1ak878 5 ปีที่แล้ว +9

    Anna unga inspiration speech nalla reach aakum anna

  • @Mr25559
    @Mr25559 3 ปีที่แล้ว +1

    so inspiring....
    Mr. Balaji, your speech was so engaging... Couldn't move from the state of mind...

  • @mrs.sandyslifestyle5954
    @mrs.sandyslifestyle5954 6 ปีที่แล้ว +7

    great Anna.... first time unga speech kekuren....

  • @ushamuniraju5179
    @ushamuniraju5179 6 ปีที่แล้ว +17

    Good job Balaji,God Bless you

  • @SURESHKUMAR-511
    @SURESHKUMAR-511 8 ปีที่แล้ว +20

    arumai arumai..hatsss offf

  • @Divya-fe1bb
    @Divya-fe1bb 6 ปีที่แล้ว +12

    I do not knw whtr u(rj balaji) will read this comment,but in a faith tht one day u come across this
    rj balaji,ur r really very inspiring.U hve given a wonderful speech u did not just tell people to do tht this and all.u hve shared ur experience in life tht changed u but the experience which changed u better as a human will also help change our lives also.and u hve set a example for learning from experiance and also u hve proven it tht evn small act of kindness can make a biggest change.contiune to inspire many because u hve something special which makes u to connect easily with people.
    by the i also like ur commentary in ipl.
    HATS OFF TO U

  • @anithaarasu2912
    @anithaarasu2912 5 ปีที่แล้ว +2

    My motivational person the one & only Rj balaji anna.... Tq

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ஆசிகள் உங்களின் பேச்சு கேட்டு கண்டிப்பாக மனித நேயத்துடன் நடந்து கொள்வார்கள் கருணை உள்ள உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளை தேடி அலை கின்றார் அன்பே சிவம்

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 4 ปีที่แล้ว

    அருமை அருமை Rj.பாலாஜி சார் நல்ல உதவி செய்து இருக்கீங்க

  • @SenthilkumarKS
    @SenthilkumarKS 8 หลายเดือนก่อน

    I am watching this Video on 11-03-2024 , after 7 years of Uploading this.. Really Cried after hearing the Balaji's speech.. Till today I helped many people in my Life but too have done one of the mistake what you pointed it Mr Balaji.. I became your fan the day when I saw your speech during Jallikattu and You were point out the Shoe which Kiran Bedi mam was wearing. And till today I watch all your videos and movies. that is how I watched this also. But This was really a fantastic. I will assure that I wont repeat that mistake again in my Life. Some how I am feeling better, Thanks to Balaji and Kalayana Malai.

  • @vairaccannuvairam2170
    @vairaccannuvairam2170 8 ปีที่แล้ว +192

    But actual truth என்ன அப்படின்னா... அந்த மூனு ஆளுங்களுமே நம்மக்குள்ள இருந்து ஏதோ ஒரு form-லே எப்பவாவது வெளியே வந்திருப்பாங்க. ( I admit RJ Balaji )

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 5 ปีที่แล้ว +4

    GOD BLESS ALWAYS
    EVERY GOOD HEARD PEOPLE
    IN THE WORLD
    GOOD LUCK
    KEEP ON GOING
    THANKS A LOT

  • @malarvizhir432
    @malarvizhir432 5 ปีที่แล้ว +3

    2019la yaarellam indha video paakuringa I just want to let u know one thing kadaisi oruvaaram nan sastiku fasting irundhen without having food I had only few fruits and water. I was kept on thinking about the reason behind this hard fasting later I realized this fasting taught me the importance of food at that time I promised myself that here after I should feed the ppl who r running after only for FOOD. we r running to achieve lot of luxurious things than food but for some of us food alone is is their target to achieve. In this materialistic life we have lot of problems but what u do will get u back is called karma. So pls do feed the Hunger ppl as much as u can

  • @singaramrajamani2206
    @singaramrajamani2206 5 ปีที่แล้ว +1

    RJ Balaji has spoken very well. Thanks Balaji. You are the ignition for many good vehicles

  • @vijijeyakumar
    @vijijeyakumar 7 ปีที่แล้ว +22

    Great Balaji, very inspiring.

  • @athourrahman5137
    @athourrahman5137 4 ปีที่แล้ว +1

    Very Interesting Speech RJ Balaji Bro,,, Semmaa

  • @AngelLina-bg7mm
    @AngelLina-bg7mm 5 ปีที่แล้ว +1

    Spr Anna... #kettutey irukanum pola iruku Unga speech... Wow fanastic explain 👏👏👏

  • @anandkumar-yx5gj
    @anandkumar-yx5gj ปีที่แล้ว

    I think the video I watched most times in TH-cam. Rj Balaji Anna words

  • @prabhuprabhu3429
    @prabhuprabhu3429 5 ปีที่แล้ว

    jii ithu varaikkum naa yaroda speechum kettadhu illa 1st time unga speed katten Sooper jii .....😍

  • @nurairisarianashah1013
    @nurairisarianashah1013 8 ปีที่แล้ว +11

    vaalthugal mr balaji
    yellam poogalum iraivanukay

  • @thadsha
    @thadsha 7 หลายเดือนก่อน

    on a roll of watching RJ Balaji videos/interviews! 🔥

  • @logannarendiran
    @logannarendiran 7 ปีที่แล้ว +18

    great talk! brought back to my original character which I lost in the selfishness!

  • @Chez446
    @Chez446 6 ปีที่แล้ว +4

    Heart touching speech, great Balaji friend

  • @andrewchannel3340
    @andrewchannel3340 3 ปีที่แล้ว

    கிறிஸ்துவை மீண்டும் பார்த்தது போல் இருக்கிறது உங்கள் பேச்சை கண்டு ஆர்ஜே பாலாஜி ஐயா மிக்க நன்றி

  • @deepavani7751
    @deepavani7751 4 ปีที่แล้ว +1

    Humanbeing.God bless you ever with this spirit.

  • @GTWorld0102
    @GTWorld0102 5 ปีที่แล้ว +4

    Such a wounderful Speech👌👌👌👌

  • @nachiyappanjeya8701
    @nachiyappanjeya8701 6 ปีที่แล้ว +6

    Good inspiration to us.. thank you for posting this video and waiting for next one...

  • @deepanprasad6024
    @deepanprasad6024 5 ปีที่แล้ว +55

    குடு என மணம் சொன்னாலும், கை தடுத்து விட்டதை நினைத்து வருந்து கிரேன்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    All are super fantastic energetic stronger and more powerful orators of the world.

  • @priyadharshini3426
    @priyadharshini3426 6 ปีที่แล้ว +9

    My inspiration....to this watch this video...

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 3 ปีที่แล้ว +1

    உதவி செய்யும் மனப்பான்மையே கடவுள் உருவில் வாழும் மனிதர்கள்.

  • @stalinjustin8092
    @stalinjustin8092 8 ปีที่แล้ว +32

    inspirational speech :) Hats off #RJ BALAJI

  • @johnragland1403
    @johnragland1403 7 ปีที่แล้ว +6

    what a Speach....Great......Touched My Heart....i Love U BROTHER

  • @dineshmathew8051
    @dineshmathew8051 4 ปีที่แล้ว +3

    Semma speech Thalaiva Rj Balaji sir awesome speech sir💯💯💯💯👑👌👌😘✌️

  • @kumarking774
    @kumarking774 5 ปีที่แล้ว +10

    Sema speech kannu கலங்கிருசு

  • @Mr_smiling_selva
    @Mr_smiling_selva 5 ปีที่แล้ว +6

    Your great bro rj balaji

  • @ragulraj598
    @ragulraj598 6 ปีที่แล้ว

    Super speech anna ...unga speech en life laa naan marakka maattan...

  • @ravikumar2220
    @ravikumar2220 5 ปีที่แล้ว +5

    Good speech, many times watched

  • @belindaovia6309
    @belindaovia6309 4 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌🙏super unga speech very nice.

  • @balaprakash7257
    @balaprakash7257 7 ปีที่แล้ว +4

    Balaji Annan . good and humourism .well done annan

  • @praveensaravana7535
    @praveensaravana7535 5 ปีที่แล้ว +5

    I like ur speech bro😘❤

  • @saiseetharam
    @saiseetharam 4 ปีที่แล้ว +9

    VERY MUCH INSPIRED GREAT BALAJI, GOD BLESS

  • @danu9514
    @danu9514 4 ปีที่แล้ว +4

    I learned many things hat's off

  • @jeyarathinam2222
    @jeyarathinam2222 5 ปีที่แล้ว +5

    Balaji Sir, Great speech.

  • @durkadevi164
    @durkadevi164 4 ปีที่แล้ว

    Excellent speech.... Balaji is very unique.... Actually his points were already seen in HUNDU TAMIL....NEWS PAPER now i missed that interesting topic through news paper

  • @yuvaraja7486
    @yuvaraja7486 7 ปีที่แล้ว +11

    RJ please u should be tack in radio Jacky for the topic even villagesite youths they don't get the job s u must speak motivation speech

  • @shankars8311
    @shankars8311 8 ปีที่แล้ว +18

    super hero ... like u all

  • @mahendransivagami7883
    @mahendransivagami7883 4 ปีที่แล้ว +1

    RJ.BALAJI Anna nalla human being