வேள்பாரியைப் பரப்புவதுதான் முக்கியமான அரசியல்! - கரு.பழனியப்பன் | Karu Palaniappan latest speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 263

  • @ShrutiTv1
    @ShrutiTv1  5 ปีที่แล้ว +28

    ஆசிரியர் சு. வெங்கடேசன் ஏற்புரை
    SU Venkatesan speech
    #வேள்பாரி #SUVenkatesan #Velpari
    th-cam.com/video/cGtpgsjAzOg/w-d-xo.html

  • @prakashprakashm7611
    @prakashprakashm7611 2 ปีที่แล้ว +2

    நான் நாவல்கள் படித்ததில்லை ஆனால் வேல்பாரி படித்தேன் இனி எல்லா நாவலையும் படிக்கத்துன்டியது வேல்பாரி நன்றி வேல்பாரியுன் ஆசிரியருக்கு

  • @siva-bo9ts
    @siva-bo9ts 3 ปีที่แล้ว +19

    வேள் பாரியின் வரலாறு மிக சிறப்பானது❤️அனைவரும் அறியும்படி செய்தல் வேண்டும்🙏

  • @ksiva99
    @ksiva99 4 ปีที่แล้ว +28

    உண்மையான கதையும் கற்பனைக் கலந்ததும் தான் நல்ல கதைகள் ஆகின்றன. தமிழ் மொழி இனிமை.

  • @vikramd8474
    @vikramd8474 3 ปีที่แล้ว +11

    MR.Tamilan Stories Paathuttu vanthavanga Like pannunga👍🔥❤️

    • @bjeeva6271
      @bjeeva6271 ปีที่แล้ว +1

      Atha paathutha bro book vangi padiche..❤❤

    • @suryasuri393
      @suryasuri393 3 หลายเดือนก่อน

      Naanum 15 days

  • @rameshkannan8988
    @rameshkannan8988 5 ปีที่แล้ว +42

    அறம் காக்கும் தெய்வங்கள் எம் நிலத்தை ஆளட்டும்
    எம் மக்களை ஆளட்டும்
    எம்மை ஆளட்டும் 🙏🙏🙏

  • @kanmanirajan5781
    @kanmanirajan5781 5 ปีที่แล้ว +14

    நானும் வேள்பாரி தான் முதலில் படித்தேன். இனிமேல் தான் பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும்.

  • @tharmaseelan4253
    @tharmaseelan4253 4 ปีที่แล้ว +14

    நான் பொன்னியின் செல்வன் வழியாக வேள்பாரி க்கு சென்றேன்.....

  • @rameshmpn.4012
    @rameshmpn.4012 4 ปีที่แล้ว +6

    அட்டகாசமான பேச்சு !
    என்ன , சீக்கிரமே முடிந்து விட்டது என்ற வருத்தம்தான் .
    இன்றைய காலகட்டத்தில் மிகச்சிறந்த சிந்தனையாளர் & பேச்சாளர் திரு. கரு. பழனியப்பன் .
    தமிழகத்துக்கு மிகவும் தேவைப்படுகின்ற மனிதர் .
    வாழ்த்துக்கள் சார் !
    வேள்வி பாரியை கொண்டு வந்த எழுத்தாளர் திரு. சு.வெங்கடேசன் எம்.பி. அவர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துக்கள் !

  • @vithyasagar2609
    @vithyasagar2609 5 ปีที่แล้ว +63

    சிறந்த பேச்சு, எழுத்தாளர்களை போற்றுவோம், தமிழை போற்றுவோம், நம் பண்பாட்டை போற்றுவோம். தமிழ் வளர்வதற்கு, தொடர்வதற்கு , தமிழை போற்றுவோம். 🙏🙏🙏❤❤❤

    • @aravind2663
      @aravind2663 5 ปีที่แล้ว

      அவர் பேசுவது பேச்சே இல்ல.. ஒருவரை புகழ்ந்து மற்றவரை இகழ்வது பேச்சல்ல.

    • @sumathimohan2582
      @sumathimohan2582 4 ปีที่แล้ว

      @@aravind2663 ccx x xxxx xxxx xx cxxxxxxxxcxcxcxx

    • @adhithreyanselvaraj4208
      @adhithreyanselvaraj4208 ปีที่แล้ว +1

      Nadula oru edathula ஆனா தமிழ் தெரியல னா‌ ஒன்னும் சிக்கல் இல்ல. அது பெருமைக்குரியது தான் apdinu solraru. Enna sirappana pechu

  • @selvarajvellaisamy486
    @selvarajvellaisamy486 2 ปีที่แล้ว +1

    கருபழனியப்பனை எப்படி பாராட்டினாலும் தகும். அருமையான பேச்சு.
    ஏற்கனவே இருமுறை படித்திருந்தபோதும் மீண்டும் புத்தகத்தை எடுத்தேன்.

  • @swethajanu1437
    @swethajanu1437 4 ปีที่แล้ว +17

    காலடியில் காடு கிடக்க...கைக்கெட்டும் தூரம்..நட்சத்திரம்.....சந்தன மணம்...என்ன அழகு

  • @swethajanu1437
    @swethajanu1437 4 ปีที่แล้ว +35

    வேள்பாரி படிக்கும் போது...சிலிர்காமல் இருக்காது.....

  • @dhanarajusubramanian2775
    @dhanarajusubramanian2775 5 ปีที่แล้ว +30

    கரு.பழனியப்பன் சாரின் கருத்தான, அர்த்தமுள்ள, அரசியல் பேச்சு மிகவும் அருமை. மக்களைப் பற்றிப் பேசும் எல்லாமும் அரசியல்., எனில் வேள்பாரி பேசுவதும் அரசியலே. தவிர, பொன்னியின் செல்வனைப் படிக்கவில்லை என்று ஓர் அவையில் கூறத் தைரியம் வேண்டும். ஸ்ருதிக்கு நன்றி!

  • @saravanank3415
    @saravanank3415 5 ปีที่แล้ว +5

    நீங்கள் படிக்க மாட்டிற்கள் எனக்கு கேட்பதில் ஆர்வம் அதிகம் படிப்பதில் ஆர்வம் பொங்கி கேட்பதன் ஆர்வம் மிஞ்சியது. நன்றி அண்ணா

  • @swethajanu1437
    @swethajanu1437 4 ปีที่แล้ว +33

    ஏழிழை பாலை........காதலின் அழகு...முருகன்..காதல்..........நீலன்...இயற்கை.....இன்னும் நிறைய இருக்கிறது வேள்பாரி..பற்றி சொல்ல

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 4 ปีที่แล้ว +3

      sis velpari la vara ovvoru tree sedi kodi paravai vilangukal ellam maraka mudiyathu irvamaram kakaviruchi bird. theva vaku vilangu oli umilum ven saarai nagam ellam sema

    • @swethajanu1437
      @swethajanu1437 4 ปีที่แล้ว

      @@cricketkalitharan7018 neraiya...iruku solla...padikum pothu..namum...parabil irukum unarvu

    • @Tamilantamil1
      @Tamilantamil1 3 ปีที่แล้ว +1

      Parambin இயற்க்கை, மற்றும் அவர்களின் வீரம் , அறிவு மலைக்கச்செய்கிறது.

  • @v9314
    @v9314 2 ปีที่แล้ว

    வரலாற்று புனைவு கதைகள் வரலாம். வரலாற்றைப் பற்றிய புரிதல் ஏற்படும். அது வரலாற்றின் அடிப்படையில் இருப்பதே சிறந்தது. வரலாற்று நிகழ்வுகளை திரித்து அதில் தன்னுடைய கருத்துகளை உற்புகுத்தி, சேர சோழ பாண்டிய மன்னர்களை இழிவாக சித்தரித்து அதில் சாதனை கொண்ட புத்தகம் வேள் பாரி. இது தமிழர்களின் வரலாற்றை திரித்து வன்மத்தை ஏற்படுத்தும்.
    இதையே நாம் கொண்டாடுவோம்.
    வாழ்க தமிழ் மக்கள்.
    நம் வரலாறு நம்முடன் முடியட்டும்.

  • @lourdurajarockiam5025
    @lourdurajarockiam5025 5 ปีที่แล้ว +11

    Your beautiful remarks about mother brought tears in my old eyes. What I like most about you is your humility that exhibits your knowledge and strength. That is what I have always told my boys. Only your strength can make you humble. So be strong to be humble. I really enjoy listening to you. The topics doesn't matter. Thanks a lot.

  • @நிர்வி
    @நிர்வி 4 ปีที่แล้ว +5

    நானும் வேள்பாரிக்கு அப்பறம் தான் பொன்னியின் செல்வன் படிச்சேன்🥰🥰😍

  • @selvachandranrithk4653
    @selvachandranrithk4653 3 ปีที่แล้ว +1

    அழகு வாழ்த்துகள் மகிழ்ச்சி அய்யா

  • @சேரநாட்டுஆதியூரன்

    சிறப்பான உரைவீச்சு அண்ணா. பறம்பின் அறசியல் சூழல்களைப் பற்றி, பல்வேறு தகவல்களை மிகவும் ஆர்வத்தோடு தெரிந்து கொண்டோம். உங்களின் பேச்சுத்தோணியில்...

  • @kathiravan1770
    @kathiravan1770 5 ปีที่แล้ว +10

    கலப்பில்தானே புதுமை மலரும் நீங்கள் எப்போதுமே சிறப்பு

  • @anandcosta
    @anandcosta 5 ปีที่แล้ว +11

    We can hear Mr Karupalaniappan’s speech all day. It’s beautiful to see how he injected current politics into his speech without hurting anyone on the stage.

  • @annamalairaju4017
    @annamalairaju4017 4 ปีที่แล้ว +5

    கரு.பழனியப்பனின் பேச்சு அருமை வேள்பாரியின் வீரம்
    படிக்கத்தூண்டுகிறது

  • @cskcsk582
    @cskcsk582 4 ปีที่แล้ว +2

    Siiirrrrr....iiiiianmmm bigest faaan... Karu papalaniyappan siiirrrr

  • @govindarajaloubalakirushna1674
    @govindarajaloubalakirushna1674 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வனை எனது பள்ளியிறுதி/கல்லூரி ஆரம்ப நாட்களில் படித்தேன். வேள் பாரியை எனது பணிஓய்வுக்குப்பிறகு வாசித்தேன். பொன்னியின் செல்வன் நாவலாக என்னைக் கவர்ந்தது. வேள்பாரி இலக்கியமாக என்னை ஈர்த்தது.

  • @srshkmr801
    @srshkmr801 5 ปีที่แล้ว +13

    மிகச்சரியானது எப்பொழுதும் சரியான அதற்கான காலத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் 👌👌👌👌

  • @swethajanu1437
    @swethajanu1437 4 ปีที่แล้ว +3

    வெங்கடேசன் க்காக காத்திருந்த பாரி.....செம்ம

  • @logeswarand456
    @logeswarand456 5 ปีที่แล้ว +27

    வேள்பாரி தான் எனக்கும் முதல் நாவல் நூல்😀

  • @asanciamary4031
    @asanciamary4031 4 ปีที่แล้ว

    மிக அருமையான பேச்சு 👏 நேரம் போனது தெரியவில்லை. இந்த புத்தகத்தை படிக்க ஆவலாக உள்ளேன். 🙏😊

  • @sujathar1234
    @sujathar1234 4 ปีที่แล้ว +1

    I have read three times...... Vera level... 👍👍👍👍👍👍👍

  • @singaporechettinadrecipes8792
    @singaporechettinadrecipes8792 4 ปีที่แล้ว +1

    மிக அற்புதமான பேச்சு 👏👏👏

  • @SivaSiva-lv2kz
    @SivaSiva-lv2kz 5 ปีที่แล้ว +10

    நிச்சயம் கண்ணில் நீர் வராமல் erukkathu ethil வரும் பாரி யை பற்றி கேட்க்கும் pothu

  • @inigosahayaraj6194
    @inigosahayaraj6194 2 ปีที่แล้ว

    எப்பொழுதும் தம்பி பழனியாபனின் பேச்சுக்கள் சிறப்பாக இருக்கும்.தம்பிக்கு வாழ்த்துகள்

  • @thozhar_Ravanan
    @thozhar_Ravanan 4 ปีที่แล้ว +3

    Speech makes more sense after reading velpaari

  • @velvizhivelvelvizhivel8876
    @velvizhivelvelvizhivel8876 3 ปีที่แล้ว +1

    Iyya naanum velparri vazhiye ponniyan selvananai paakka poren , vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @manikandanselvam5777
    @manikandanselvam5777 5 ปีที่แล้ว +7

    கலப்புகளில் தானே புதுமை தோன்றும் 👌👌👌👍

    • @swethajanu1437
      @swethajanu1437 4 ปีที่แล้ว +1

      Velpaariyum padinga...anubavam vera mathiri irukum

    • @cricketkalitharan7018
      @cricketkalitharan7018 4 ปีที่แล้ว +1

      @@swethajanu1437 super sis really velpari semaya irunthuthu

    • @swethajanu1437
      @swethajanu1437 4 ปีที่แล้ว

      @@cricketkalitharan7018 பறம்பில்...பாரியுடன் பயணம்...வாழ்த்துக்கள்

  • @issacrajasekare5235
    @issacrajasekare5235 4 ปีที่แล้ว +8

    15.50 to 22.00 best scene explained from வேள்பாரி

  • @tricktamilchannel5621
    @tricktamilchannel5621 4 ปีที่แล้ว +15

    பொன்னியின் செல்வன் படித்தால் அதிலிருந்து மீள்வது கடினம்

    • @teacherssquad6764
      @teacherssquad6764 3 ปีที่แล้ว +1

      வேள்பாரி படித்திருக்கிறார்கள்???

    • @vijayalakshmirajaram746
      @vijayalakshmirajaram746 3 ปีที่แล้ว +3

      வேள்பாரியை படித்துப் பாருங்கள் அதிலேயே மூழ்கி தேன்னுண்ட வண்டாய்மயங்கி மகிழ்வீர்கள்.

    • @vijayalakshmirajaram746
      @vijayalakshmirajaram746 3 ปีที่แล้ว

      நமது தமிழ் முன்னோர்களின் இயற்கையுடன் இயைந்த அறிவு பூர்வமான இனிமையான வாழ்க்கை யை நாமும் வாழ வேண்டும் எனதூண்டுகிறது. அருமையான வேள்பாரி நாவல். . ஒவ்வொரு வரியும் பொன் பெறும். கல்லில் பொறிக்கப்பட வேண்டும். புராண இதிகாசங்களைக் காட்டிலும் வாழ்வாங்க் வாழ வேண்டும்

    • @nithishkumar8315
      @nithishkumar8315 3 ปีที่แล้ว

      Ponniyin selvan a vida velpari nalla irukum... Naan rendum padichiruken.. Velpari than best

  • @jaikumarsedhuraman1855
    @jaikumarsedhuraman1855 4 ปีที่แล้ว +1

    அழுத்தமும் ஆரோக்கியமான பேச்சு தல இது

  • @salemdeva
    @salemdeva 5 ปีที่แล้ว +4

    சிறப்புரை. சிறப்பான உரை. இதுவரை படிக்காதவர்களை நாவலை படிக்கத் தூண்டும் பேச்சு.

  • @shaikmohammed1440
    @shaikmohammed1440 5 ปีที่แล้ว +17

    அதை கொஞ்சம் பல்லிக்கும் சொல்லேன் 👌👌👌

  • @balakrishnand6688
    @balakrishnand6688 5 ปีที่แล้ว +7

    *Gravity in the Speech*

  • @ராகவன்நைநா
    @ராகவன்நைநா 4 ปีที่แล้ว

    அண்ணே மிகவும் அருமையான உரை நன்றி

  • @RAMESHRAMESH-gl7fm
    @RAMESHRAMESH-gl7fm 4 ปีที่แล้ว

    Sir you have best voice+ face+ teeth.your dressing sense too good

  • @தினேஷ்முருகன்-ண7வ
    @தினேஷ்முருகன்-ண7வ 5 ปีที่แล้ว +14

    படிக்கின்றவர்கள் இல் ஒருவன் மட்டும் சரித்திரம் படைக்க முடியும் உழைப்பவன் அனைவரும் சரித்திரம் படைப்பான்

  • @SheeMan20
    @SheeMan20 5 ปีที่แล้ว +40

    விரும்பியவனை விரும்பியவனளுக்கு கட்டிக் கொடுக்கும் சமுதாயம் சிறந்த சமுதாயம்
    பச்சை காப்பாற்றப்படவேண்டும்
    சரியான நபர் இவனுக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொன்ன வார்த்தைகளின் அரசியல் வழிந்துள்ளது

  • @ashokkumar-ux8qe
    @ashokkumar-ux8qe 2 ปีที่แล้ว

    ஆம். வேள்பாரிதான் சுவெ கரம் பிடித்து, பரம்பின் பேரழகை நமக்கு எழுத்தோவியமாய் படைத்துள்ளான் .

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 2 ปีที่แล้ว

    One of the best HISTORY NOVEL wrote by our Madurai guy venkatesan sir, it differs from any other novels or ponniyin selvan, because all other history novels have a base history like kalvettu / structures of temples or monuments. Velpari is the bEST BEST bEST novel .The war strategies are amazing, we can see these war formings will be copied by hollywood directors and induce in their films.

  • @anandkumarangaiyan8561
    @anandkumarangaiyan8561 5 ปีที่แล้ว +3

    Karuvin kalakkal .. அற்புதம்

  • @chandvid
    @chandvid 2 ปีที่แล้ว +1

    பொன்னியின் செல்வன் ஒரு படமா இவ வெளிவந்தது போல, வெல்ப்பாரியும் ஒரு திரைப்படமாக வந்தால் நன்றாக இருக்கும்.
    இன்னும் நிறைய மக்களிடம் போய் சேரும்

  • @3Muthukrishnan
    @3Muthukrishnan 5 ปีที่แล้ว +6

    What a speech

  • @sagayarajan6043
    @sagayarajan6043 5 ปีที่แล้ว +13

    Very good and useful speech

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 ปีที่แล้ว +1

    ❤️💕❤️ touching speeches.

  • @gopinathgopinath3644
    @gopinathgopinath3644 3 ปีที่แล้ว +2

    நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பு சொல்லிவிட்டீர்கள் வேல்பாரி நாங்கள் இப்பொழுது தான் பொன்னியின் செல்வன்... உடையார்... வேல் பாரி மூன்று தோழர்கள் நாவல் (மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல் அருமையாக நேர்த்தியாக தொகுத்து அனைவரும் பார்த்து விட்டு சொல்லுங்கள் வேற லெவல்) பொன்னியன் செல்வனை விட உடையார் கதை அருமையாக உடையார் கதையை விட பாரின் கதை அதை விட அருமையாக அவர் வாழ்ந்த காலத்திற்கு சென்று மாதிரி ஒரு உணர்வு கண்டிப்பாக அனைவரும் பார்த்து அதன் பிறகு

    • @balaji.g8211
      @balaji.g8211 3 ปีที่แล้ว

      Nanba nanum Mr tamilan la 2 days before than pathu mudichan

  • @HARISHANKARAsiva
    @HARISHANKARAsiva 5 ปีที่แล้ว +27

    நான் முதலில் படித்ததும் வேள்பாரி யே

    • @aravind2663
      @aravind2663 5 ปีที่แล้ว +5

      Plz go and read ponniyin selvan. You never ll come out.

    • @dhanasekar3439
      @dhanasekar3439 5 ปีที่แล้ว

      Ji book enga kidaikum...

    • @aravind2663
      @aravind2663 5 ปีที่แล้ว +1

      @@dhanasekar3439 i have pdf only.

    • @dhanasekar3439
      @dhanasekar3439 5 ปีที่แล้ว

      Ji send panna mudiyuma

    • @dhanasekar3439
      @dhanasekar3439 5 ปีที่แล้ว

      link send panunga bro pls

  • @spandian8127
    @spandian8127 5 ปีที่แล้ว +8

    Nice 😎 cool ♥

  • @kamalanathanrathy8968
    @kamalanathanrathy8968 3 ปีที่แล้ว

    அருமை👌👍

  • @vijaykabilan6309
    @vijaykabilan6309 5 ปีที่แล้ว +47

    யு டியூப்பின் காதாநாயகன்
    கரு.பழனியப்பன்

    •  5 ปีที่แล้ว +9

      திராவிட சொம்பு தூக்கி😢

    • @வெல்தமிழ்
      @வெல்தமிழ் 5 ปีที่แล้ว +8

      Thidirnu DMK pasam vandhiruchu.. DMK sombu

    • @venkatx5
      @venkatx5 5 ปีที่แล้ว +6

      ஒரு ஊருல ஒரு குள்ள நரி இருந்துச்சாம்.. அது மத்த நரிகளை எல்லா மக்களும் அடிச்சு துரத்துறத பாத்துட்டு சாய தொட்டிக்குள்ள விழுந்துட்டு "கரு நீலம்" நிறமா மாறி TH-cam-ல வந்துட்டு நான் நடுநிலை-ன்னு சவுண்டு விட்டுச்சாம். மக்களும் அதை பாத்து நடுநிலை-ன்னு நம்பி Subscribe செஞ்சாங்களாம். அப்போ திடீர்னு மழை (தேர்தல்) வந்துச்சாம்.. அப்போ அந்த குள்ள நரி சாயம் வெளுத்து போயி "கருப்பு சிவப்பு" நரி-ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சாம்.. அப்புறம் என்ன நடந்ததுன்னு சொல்லவா வேணும்..

    • @vizhithiruinfotalkies4033
      @vizhithiruinfotalkies4033 4 ปีที่แล้ว +1

      @@venkatx5 சரியோ தவறோ ஆனால் நீங்கள் கூறிய விதம் super👍

  • @manimaran2272
    @manimaran2272 5 ปีที่แล้ว +2

    Arumai thozhar..venkatesan

  • @hareharaasaravanan5853
    @hareharaasaravanan5853 4 ปีที่แล้ว

    நல்ல பேச்சு....

  • @skarnan1581
    @skarnan1581 2 ปีที่แล้ว

    வேள்பாரியின் பறம்பு மலையை சிவகங்கௌ மாவட்டம் சிங்கம்புணரிக்கு வடக்கே உள்ளது.அதை தனது நாவலில் திருத்தி எழுத வேண்டுகிறேன்.வறலாரை தவறாக எழுத வேண்டாம் என சு. வெங்கடேசன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 ปีที่แล้ว

    karu.palaniappan anna vera level peachchuu

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 4 ปีที่แล้ว

    Exactly speech...

  • @mohanjaganathan207
    @mohanjaganathan207 4 ปีที่แล้ว

    சிறப்பு

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +9

    தமிழை இழந்து (களைஞர்) தவித்துக்
    கொண்டு இருந்த நேரத்தில்
    உண்தமிழைக் கொண்டு உண்
    பேச்சில் களைஞர் அவ்களை
    பார்க்கிறேன்
    வாழ்த்துக்கள்
    எல்லா புகழும் இறைவனுக்கு

    • @elankamal1
      @elankamal1 5 ปีที่แล้ว +3

      Try to type without spelling mistake

    • @-jobsforall6470
      @-jobsforall6470 5 ปีที่แล้ว +1

      Kalaingar la thappu

    • @gnanasekaran3198
      @gnanasekaran3198 2 ปีที่แล้ว

      கலைஞர்

    • @rakeshs2620
      @rakeshs2620 2 ปีที่แล้ว

      களைஞர் - வஞ்சப்புகழ்ச்சியல்லவே, மார்த்தாண்டா ??!!!..

  • @saberhussain8895
    @saberhussain8895 4 ปีที่แล้ว

    Fantastic 👌

  • @swethajanu1437
    @swethajanu1437 4 ปีที่แล้ว +3

    எனக்கும் வேள் அர்த்தம் தெரியாது....வேள்பாரி படிக்கும் போது தான் தெரியும்

  • @karuppasamy798
    @karuppasamy798 5 ปีที่แล้ว +1

    nandru

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 ปีที่แล้ว +3

    வெட்ககேடு...
    கடைஏழு வல்லல்களில் ஒருவன்....
    இந்த ஒரு வள்ளல்...
    Great.
    முதல்வன்.
    குறிஞ்சி தலைவன்.
    சு. வெங்கடேசன் sir....
    வள்ளல் மட்டுமில்லை....
    எல்லோரும் வேண்டும்.
    முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி...
    இந்த ஒன்ன மட்டும் சொல்லிக்கொடுத்த வாத்தியார்....
    ......... ...,.... .......
    சொல்ல மனமில்லை.
    அதை சொல்லசொன்னது தமிழ்.
    ஆசிரியர் இல்லை.
    ஆனாலும் ஆசிரியருக்கு நன்றி.
    என்னை புரிந்துகொள்ளும் அளவுக்கு சீர்ப்படுத்தியது.
    ஈரோப்பியா நாகரீகம் நாசம் பண்ணியது.
    இன்றுவரை.
    மாதா, பிதா, குரு... தெய்வம்.
    அந்த எல்லா குருவும்...
    நல்லாத்தான் செய்தார்கள்.
    அந்த இடம் உங்களுக்கு.
    கொடுத்தவன் பாரி...
    தெய்வம்.

  • @karanchitra6736
    @karanchitra6736 4 ปีที่แล้ว

    super speech

  • @ShakyMH
    @ShakyMH 3 หลายเดือนก่อน

    Velpari Novel must be made in Tamil CInema. But it must be directed only by Vetrimaaran. Otherwise it should be left as Novel as it is already legendary.

  • @Samsonnani
    @Samsonnani 5 ปีที่แล้ว

    💐Kalapugalili dhane phudumail thondrum💐 congrats sir👍

  • @mathivanan7331
    @mathivanan7331 5 ปีที่แล้ว

    Very good book sir

  • @balajin1969
    @balajin1969 5 ปีที่แล้ว +30

    யோ கரு பழனியப்பா, வாயா இது? எப்படியா இப்படி பேசற, சும்மா பிச்சி உதரற

    • @sasiway7187
      @sasiway7187 4 ปีที่แล้ว +3

      Nanba nanum apadi dhan ninaichen

    • @முன்ஏர்பின்ஏர்
      @முன்ஏர்பின்ஏர் 3 ปีที่แล้ว +2

      காசு குடுத்தா எல்லாம் பேசும் இந்த வாடகை வாயி......

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว +1

    IT SUITS THE CURRENT SITUATION OF TAMIL NADU ,THE THREE EMPERORS ARE ANIL AGARVAL,AMBANI ATHANI WITH ALL THE POLITICAL MASTERS OF TAMIL NADU AS THE SOLE EXECUTOR

  • @gokulram3129
    @gokulram3129 5 ปีที่แล้ว

    அருமை

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +2

    இவ்வளவும் தெரிந்த கரு பழனியப்பன் அவர்களுக்கு கருணாநிதியைப் பற்றி தெரியவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 5 ปีที่แล้ว +13

    பொன்னியின் செல்வன் .....பற்றி
    கரு.பழனியப்பன் பேசணும் ...

  • @anandanand9172
    @anandanand9172 5 ปีที่แล้ว

    Vallthukkal

  • @m.natherbasha1809
    @m.natherbasha1809 5 ปีที่แล้ว +1

    Super anna

  • @dkeviv83
    @dkeviv83 2 ปีที่แล้ว

    For a person like karu பழனியப்பன் and others, போற pokkula ponniyin selvan eraki pesanuma. தமிழ் ல இரண்டுமே தலை சிறந்த புத்தகங்கள். Velpaari எனக்கும் தமிழில் மிக பிடித்த puthagam. தமிழை atharipavar, புத்தகங்களிலும் paara பட்சம் paarpathu சரி இல்லை.

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 3 ปีที่แล้ว +1

    எல்லோரையும் கேள்வி கேட்கிற நீங்கள் வெங்கடேசன் அவர்களையும் ஒரு கேளுங்கள் - காசு கொடுத்தா முனைவர் பட்டம் பெறலாம் என்று எப்படி சொல்ல முடிந்தது உங்களால் என்று கேளுங்கள். வெங்கடேசன் வணிகவியல் படித்தவராயிற்றே அதனால் அவர் பேசியிருப்பார் என்று நீங்கள் சொன்னால் அப்போ அவர் எழுதிய வேள்பாரி பற்றி நாங்களும் அவரைப் போலவே எண்ணம் கொண்டாலும் அது தவறில்லை அப்படித்தானே !?

  • @maruthasalamoorthy5376
    @maruthasalamoorthy5376 5 ปีที่แล้ว +2

    👏👏👏👏👌👌👌👌👌

  • @dhanushsmith1984
    @dhanushsmith1984 2 ปีที่แล้ว

    Nanum velpari padichitu thaan ponniyin selvan padichan, velpari kitta athu nikka mudiyala sappaya iruku!!!

  • @thomasdanielraj
    @thomasdanielraj 5 ปีที่แล้ว +10

    எனக்கும் இந்த அனுபவம் இருக்கு பொன்னியின் செல்வன் 😝

  • @RajKumar-pp4gx
    @RajKumar-pp4gx 5 ปีที่แล้ว +1

    🙏

  • @smuthuraj1
    @smuthuraj1 5 ปีที่แล้ว +1

    வேள்பாரியை கொண்டாடுவோம்!

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 2 ปีที่แล้ว

    Also i request you to publish the novel in ENGLISH too

  • @jeyaduganth1015
    @jeyaduganth1015 3 ปีที่แล้ว

    I read two times. Pleasure to read

  • @oneminplz
    @oneminplz 5 ปีที่แล้ว +2

    Vara vara unga speech suvarsyam kuranjuruchu.need to wrk more

  • @prasanna3337
    @prasanna3337 4 ปีที่แล้ว +1

    It want to be a webseries

  • @rcmouli123
    @rcmouli123 4 ปีที่แล้ว +5

    எல்லாம் சரி, ஆனால் இந்த நாவல் பெரும் வரலாற்று பிழை, முக்கால் வாசி கற்பனை

  • @kkarthicksarvan3161
    @kkarthicksarvan3161 4 ปีที่แล้ว +1

    Naan inemeel padikeran

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว

    I WOULD LIKE TO SEE KARU PALANIAPPAN OR SU,VENKATESAN AS CHIEF MINISTER OF TAMIL NADU SOME DAY

  • @ganapathybalakrishnan5579
    @ganapathybalakrishnan5579 4 ปีที่แล้ว +2

    Because of you people we hindus have no choice to support bjp...

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 ปีที่แล้ว

    சூப்பர்

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 3 ปีที่แล้ว

    You are correct, brahmin community is below 2% people like you are affride, it is politics.so he don't know tamil, means not ashamed on education system? So dmk and dk failed!!!so now he is believing on history, now can he accept evr and British not given anything, because we tamilian got all knowledge and sofistication in tamilnadu.you said correct KK is copying from others . 🤔

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 2 ปีที่แล้ว

    Mr karu ...
    Let venkatesan write about the recent 'narabali' in Kerala.a the mist literate state in India with the support of pina raayee
    I doubt what is the openien of communism ?

  • @adhithreyanselvaraj4208
    @adhithreyanselvaraj4208 ปีที่แล้ว

    11:09
    கரு. ப : ஆனா தமிழ் தெரியல னா‌ ஒன்னும் சிக்கல் இல்ல. அது பெருமைக்குரியது தான்.
    Hmmm.... 🙂