வணக்கம் அய்யா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு என் தந்தை பாதுகாப்பு கொடுக்க அவர் கை பிடித்து நடந்த பெருமை எனக்கு..இந்த சகாப்த்தம் என்றும் நம் மனதில் வாழ்வாா்கள்...வாழ்வோம் வளமுடன்
தலைவர் காமராஜர் மிகவும் அருமை யான பிறர் போன்ற வர். இவருக்கு மேல்நாட்டு மக்கள் எப்போதும் போற்றுவார்கள்.இவரை😮.இரஸ்யாவில்.பார்லிமென்டில்.இவரின்.புகைப்படம்.வைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கள்
நான் பெரிதும் போற்றும் காமராஜரின் ஆளுமை நேர்மை தேசபக்தி நாட்டின் வளர்ச்சி மக்கள் நலன் ஈடில்லா உழைப்பு அனைத்தும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை இனி இதுபோன்ற ஒரு தலைவர் வரவே முடியாது நன்றி ஐயா
@@muthazhaganganesan8178 கீழே கருணா கருணாகரன் அருமையான பதிவு பார்த்தேன் முதலில் அதை படியுங்கள் யாரை வேண்டுமானாலும் கொண்டாடுங்கள் ஆனால் கர்மவீரரை மட்டும் இழிவாக நினைக்க வேண்டாம் சார்
@@muthazhaganganesan8178 இந்த நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களை. அவர் சார்ந்த ஜாதி மதம் பற்றி தவறான தகவல் பரப்புரை செய்ததின். விளைவக இன்று. தமிழ் நாடு. குடிக்க தண்ணீர் இன்றி. மக்கள். நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை நீ. சாப்பிடும் உணவுக்காக நடு ரோட்டில் நிற்க போகிறாய்.இந்த நிமிடம் வரை உனக்கு உணவு. தருபவன். ஆந்திர மாநிலம். கர்நாடக மாநிலத்திடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது தமிழ் நாடு.
கல்வி தந்த கடவுள் காமராஜர் கூறியது இந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று திமுக வினய் கூறுகின்றனர் 250 வருடம் ஆண்ட ஆங்கிலேயன் கொண்டு வந்த ஆங்கிலத்தால் கூட நம் தமிழை அழிக்க முடியவில்லை இந்த இந்திவந்தா அழித்து விடப்போகிறது நாம் வட மாநிலங்களில் வேலை பார்ப்பதற்கு இந்தி மிக அவசியம்
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉 Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much Dhanaradha jegadeesan Tamil song writer
கல்விக்கடவுள் சரஸ்வதிதான் ஆனால் மனித உருவில் நாம் பார்த்த கல்விகடவுள் காமராஜரைப்பற்றி சுகி சிவம் பேச்சினை அனைவரும் கேட்க வேண்டும். பாராட்ட வார்த்தையில்லை.🎉
எதேச்சையாக இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் 15 ஜூலை 2024 இந்நாளில் இதுபோன்ற சிறந்ததொரு உறையை கேட்பது அவருக்கு செலுத்தும் அஞ்சலி போன்றது உண்மையில் இவர் சொல்லின் செல்வர் சுகிசிவம் வணக்கம்
என் மனதில் நிற்கும் மனிதர்கள் : 1. பெருந்தலைவர் காமராஜர் - நேர்மையான, அபூர்வ அரசியல்வாதி (இந்து) 2. அப்துல் கலாம் - இந்தியாவை விண்ணுக்கு உயர்த்திய விஞ்ஞானி (முஸ்லீம்) 3. அன்னை தெரேசா - பொது நல சேவகி (கிறிஸ்துவர்) மத, இன, நிற வேறுபாடுகள் இன்றி, இந்திய மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.
When I was 5 or 6 years old, kamarajar ayya visited ambasamuthram and he was going in an open jeep. My father love ayya. So he asked me to garland and ayya bend and accepted the same with a smiling face. Now I am 66 years old and still remember the same.
Indian leaders should be shown who he was, He was from Congress not from anyother party, but made everyone work for the progress of the citizens, and country. All wore coat and suit except Kamaraj when in Russia. There are many notable instances which even contemporary politician will be thrilled to hear and end up in feeling ashamed of their outlook towards Country and its citizens. A Great Man.
சுகி சிவம் சர் ஒரு நல்ல மனிதர் அவர் பிரசங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் கடந்த 30.anduku முன் ooty இல் maryaman கோவிலில் சிறப்புரையாற்றினார். என்னை. மிகவும். கவர்ந்தது. எந்த mathathaium புண் படுத்தாமல் பேசும் கடவுள் bakhthi kondavar palandu வாழ் க from sayed ameer ooty nielgire tamilnadu
அய்யா. ஸ்ugi காலை. வணக்கம் நான். Santytha. Mahaan. அய்யா krubananthavaraiyar. அய்யா. காமராஜர். அய்யா. A. P. J. A. K. Sugisivam. Ponrorkalin. Thuya.ennam.kondathalthan.natil.darmam.nilythu.ullathu.sugi.sir.ungaludaiya.kalttylumnan.valthen.enbathai.ninathu.iryvanukku.nanri.sayed. அமீர். From. Ooty. Nielgire.
ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியினால் திரு கி பி. இஸ்லாம் இஸ்லாம் பற்றியும். கிராமத்து திருமணத்தையும் சேர்த்து வைத்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் செய்து வைப்பார்
காமராஜர் அய்யா புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏
அருமையான நிமிடங்கள் அற்புதமான செய்தி காமராஜர் போல் இனி ஒரு தலைவர் நமக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை
எல்லாம் சென்ஸார் பண்ண செய்திதான்
Adhunalathan nandriulla Tamil makkah kamarajarai thokkadich sakhadaiya naaman therthuthdutham. Tamilan nandriyullavan
அவர் பேரன் அண்ணன் செந்தமிழன் சீமான்
ஐயா உங்களின் சொற்பொழிவு மிகவும் அருமை.பெருந்தலைவர் காமராஜர் கல்வியின் தந்தை
Aà
P
....................
....................
....................
வணக்கம் அய்யா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு என் தந்தை பாதுகாப்பு கொடுக்க அவர் கை பிடித்து நடந்த பெருமை எனக்கு..இந்த சகாப்த்தம் என்றும் நம் மனதில் வாழ்வாா்கள்...வாழ்வோம் வளமுடன்
Romba lucky Ayya neenga.
you are really blessed!
Angavai Rani
அன்பு நண்பரே !
நீங்கள் மிகவும் ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் .
நல்வாழ்த்துக்கள் நண்பரே !
@@maanilampayanurachannel5243 இதே வாயால் திமுகவை வாழ்த்தினாரே
@@acad2008pqe 40:50 😊😅😮😢🎉😂 40:50
உண்மைத் தலைவர், ஒவ்வொருவர் நெஞ்சில் நிறைந்த தலைவர் பெருந்தலைவர் காமராஜர்..,
மிகச்சிறப்பு.
பெருந்தலைவர் பற்றி அறிந்திடாத பல தகவல்கள்...
நன்றி ஐயா.
.
Z
அய்யாவின் மிக சிறப்பான பேச்சால் மனம் மகிழ்ச்சி அடைந்தேன்
ஆச்சரியமாகவும் கண்ணீரோடும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் பெருந்தலைவர் அவர்களின் அருமை பெருமைகளை..
நன்றி அன்பர் சுகி சிவம் அவர்களே
அய்யா நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்ததாள் புண்ணியம் அடைகிறோம்
அருமையான மிகச்சிறந்த காமராசர் பெருமையை உலகுக்கு உணர்த்தும் இனிய சொற்பொழிவு
பெருந்தலைவரைப் பற்றி சுகிசிவம் ஐயாவின் பேச்சு மிக அருமை.
நன்றிகள் ஐயா
தலைவர் காமராஜர் மிகவும் அருமை யான பிறர் போன்ற வர். இவருக்கு மேல்நாட்டு மக்கள் எப்போதும் போற்றுவார்கள்.இவரை😮.இரஸ்யாவில்.பார்லிமென்டில்.இவரின்.புகைப்படம்.வைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கள்
நான் பெரிதும் போற்றும் காமராஜரின் ஆளுமை நேர்மை தேசபக்தி நாட்டின் வளர்ச்சி மக்கள் நலன் ஈடில்லா உழைப்பு அனைத்தும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை இனி இதுபோன்ற ஒரு தலைவர் வரவே முடியாது நன்றி ஐயா
நீ கிருத்துவ நாடார்தானே ,உன் ஜாதி னவுடன் ஆகா ஓகோ
@@muthazhaganganesan8178 கீழே கருணா கருணாகரன் அருமையான பதிவு பார்த்தேன் முதலில் அதை படியுங்கள் யாரை வேண்டுமானாலும் கொண்டாடுங்கள் ஆனால் கர்மவீரரை மட்டும் இழிவாக நினைக்க வேண்டாம் சார்
@@muthazhaganganesan8178 இந்த நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களை. அவர் சார்ந்த ஜாதி மதம் பற்றி தவறான தகவல் பரப்புரை செய்ததின். விளைவக இன்று. தமிழ் நாடு. குடிக்க தண்ணீர் இன்றி. மக்கள். நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளை நீ. சாப்பிடும் உணவுக்காக நடு ரோட்டில் நிற்க போகிறாய்.இந்த நிமிடம் வரை உனக்கு உணவு. தருபவன். ஆந்திர மாநிலம். கர்நாடக மாநிலத்திடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது தமிழ் நாடு.
@@gnanakumaridavid1801 o
@muthazhagan ganesan unna mathiri pirapu sari illathavan enna venum nalum pesuvan. Ithuku un thaai maladi ya irunthirukalam...
கேட்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது மிகவும் சிறப்பு
ஜயா நீங்கள் செல்லும் அனைத்தும் உண்மை உண்மை நன்றி 👌👌👌👌👌👍👍
காலத்தின் கருணை கொடை ஐயா காமராஜர்.நம் இளைய தலை முறை படிக்கவும் பின் பற்றவும் வேண்டிய ஒரு மாமனிதர். அருமையான பேச்சு அரிதான தகவல்கள். நன்றி ஐயா.
மிகச்சிறந்த பேச்சால் அனைவரையுமே கட்டிப் போடக்கூடியவர் அய்யா சுகி சிவம் அவர்கள் வாழ்க பல்லாண்டு என வாழ்த்தி வணங்குகிறேன்...
இப்படிப்பட்ட ஒரு உரையை கேட்டதில் மகிழ்கிறேன் ! காமராஜர் போன்றவர்கள் பிறந்த மண்ணில் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்.
A
Modi um amitsha vum indha mannil than pirandhu irukkirargal ! 3:44
இப்படி ஒரு முதல்வர் இனி நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து
வாய்ப்பில்லை ராஜா !
Perunthalaivar kamarajar yenakku piditha oru thalaivar. Vanakam kamarajar ayya.
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
வாழ்ந்த மகான்! மக்கள் மனதில் என்றும் வாழும் தெய்வம்!!
ஞ
பொறுமையின் கல்விதான் பேராசிரியர் பொதுமக்கள்
மிக்க நன்றி அய்யா....
பெருந்தலைவர் காமராஜர் நமக்கு கிடைத்த வரம்
இவ்வளவு பேர் இத்தனை கொள்ளை அடித்தும் தமிழகம் அழியாமல் இருப்பதற்கு காரணம்
பெருந்தலைவர் தமிழகத்தில் பிறந்ததால் தான் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💛💖
கல்வி தந்த கடவுள் காமராஜர் கூறியது இந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று திமுக வினய் கூறுகின்றனர் 250 வருடம் ஆண்ட ஆங்கிலேயன் கொண்டு வந்த ஆங்கிலத்தால் கூட நம் தமிழை அழிக்க முடியவில்லை இந்த இந்திவந்தா அழித்து விடப்போகிறது நாம் வட மாநிலங்களில் வேலை பார்ப்பதற்கு இந்தி மிக அவசியம்
I'm g in@@selvakumarezhil4988
6yyy666😊@@selvakumarezhil4988
❤❤
Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
Welcome my friend 🎉
I am proud of you
🎉 Thank you very much
Dhanaradha jegadeesan
Tamil song writer
GREAT LEADER
................... 🌟
.... 🌟 KAMARAJAR 🌟
................... 🌟
இப்படி பட்ட தலைவர் மீண்டும் கிடைக்க வாய்ப்பு இல்லை.
1000 kodi nandrigal sir..... from SriLanka Sasi.....
மிக்க நன்றி ஐயா.
இனி இது போன்ற முதலமைச்சரை இந்தியாவில் எங்கும் காணமுடியாது.
கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களை வணஙகுவோம்
Excellent 👌 Speech 👍 About Perunthalaivar Kamarajar.
இவர் பேச முன்பே like போட்டவர்கள் hit here....👍🏻
The best Chief minister of TN state with excellent leadership qualities, without corruption
How TRUE. Yet our people idolise corrupt politicians like Jayalalitha & MGR!!!!!
Im so proud to be.. known us padikathamethai iyya kamarajar..... by my fvrt person mr.sukisivam iyya... tq so much such a remembarablw memories
இதையெல்லாம் பார்க்கும்போது காமராஜர்அவர்கள்நுண்ணறிவு பெற்றவராகத்தான்இருக்க வேண்டும்.
I cried sir. What a Character.
Thank you sir.
வாழ்க காமராஜர் நாமம் 🙏
வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
மிக சிறப்பு
My favorite political leader. Awesome speech . vazhga vaiyagam vazhga valamudan your family members Mr.sugisivam
ஐயா மிகவும் அருமையாக இருந்தது இந்த காணொளி ......😄😄😄😄😄😄
Super. ..eedu Inayatra maberum makkal thalayvan.
Anja nenjam ...a pure soul and real patriot ..Kamarajar..
Andha madri thalaivar lam nama makkalukku pidikadhe ...karamaraj avariya thokadicha desam danne namma veena ponna desam ...yeppo indha manam ketta thevudiya payallunga dravida kazhagam vandhudoo ,appove nama indha madri uyarndha manidhargalla ezhakarambichitom ...nam thamizhargalulku oru bottle sarakkum,biriyani um podhum,poravum manamketta payalugga ...indha nadum ,nattu makkalum nasamai pogattum nu oruthan sollitu ponan...avan varthai indru meyyi agikonduirukiradhu ...we miss a great leaders like kamaraj ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி
அந்த மாமனிதரை நான்
எனது சிறிய வயதில்
தரிசித்திருக்கிறேன்
அ கார்முகில்
திருப்பூர்
கல்விக்கடவுள் சரஸ்வதிதான் ஆனால் மனித உருவில் நாம் பார்த்த கல்விகடவுள் காமராஜரைப்பற்றி சுகி சிவம் பேச்சினை அனைவரும் கேட்க வேண்டும். பாராட்ட வார்த்தையில்லை.🎉
எதேச்சையாக இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் 15 ஜூலை 2024 இந்நாளில் இதுபோன்ற சிறந்ததொரு உறையை கேட்பது அவருக்கு செலுத்தும் அஞ்சலி போன்றது உண்மையில் இவர் சொல்லின் செல்வர் சுகிசிவம் வணக்கம்
கல்விக் கடவுளை படிக்கும் மாணவர்கள் மற்றுல்ல பொதுமக்கள் அனைவருமே மறக்க கூடாது என்பது புரிகிறது. நன்றி
பதவி சேவைக்கே என்பதை உணர்ந்தவர்
Perunthalaivar Kamarajar Period Of Ruling Is Golden Age Of Tamil Nadu.
Kamarajar ah pathi puthusa 4 incidents therinthukonden....... nandri ayya
இப்படிப்பட்ட தலைவர் அமர்ந்த,நிர்வகித்த முதல்வர் பதவி இன்று எவ்வளவு தரம் தாழ்ந்து போயிருக்கிறது...
Qq
I'm boring 😩 I ii u iii my in ooo and in in if we are cute in ii oo
@@ponnuthairamar3289 4
இந்த மாமனிதரின் அன்பினால் பள்ளியில் எனக்கு மதிய உணவு கிடைத்தது.
இன்று மனிதனாக நான்
தரம் தாழ்ந்த மக்கள் அதிகமாகவிட்டார்கள்
என் மனதில் நிற்கும் மனிதர்கள் :
1. பெருந்தலைவர் காமராஜர் -
நேர்மையான, அபூர்வ அரசியல்வாதி
(இந்து)
2. அப்துல் கலாம் -
இந்தியாவை விண்ணுக்கு உயர்த்திய விஞ்ஞானி
(முஸ்லீம்)
3. அன்னை தெரேசா -
பொது நல சேவகி
(கிறிஸ்துவர்)
மத, இன, நிற வேறுபாடுகள் இன்றி, இந்திய மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.
V
Super
G
C
இப்படி சரியாக நகர்ந்தால் தீய அரசியல்வாதிகளுக்கு கஷ்டமாக அமைந்துவிடும் அதனால்தான் இன்று மதத்தை மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்🍌
அருமையான பதிவு நன்றி ஐயா
Kamaraj a real hero.
kaamarajar patriya maru vimarsanangalaiyum naan kettu irukkiren. avaraip patriya maru vimarsanangal irunthaalum oruvar patriya nalla vishayangalaga sollapadupavatrai naam yetru kollalam. nalla vishayangalai eppadi sonnalum yetru kollalalam. ungalai em vaazhkaiyil oru mukkiyamana vazhikaatiyaa karuthukiren. ungaludaiya puthagam ungaludaiya pechukalaiyum mikavum mathikiren. ungalukku migavum nandri.
Super speech about Prunthalaiver Mahan Kamaraj.
Super, super, super,SUKI SIR. Thank you SIR
ஏழ்மைதான் உண்மை பெசும்
Solveanthar sukisivam,,
Avarkalea,,
Peru
Mathipirkuriya karumaveerar
Kamaraaj iyaa,,
Avarkalin
Seayal theranai Mika
Azhakaka
Eathuthuraitheer,,
Narpavi..
Avar Thaan Perunthalaivar Kamarajar.
Kamarajar ooru kamarajar theru enbathil pearumai kolhirean iyya 👃👃👃👃👃👃👃👃👃👃
கடவுளே ஏன் அவர் முதல்வராக இருக்கும்போது என்னை பிறக்க வைக்க வில்லை நான் அப்படி பட்ட பாவம் செய்து விட்டேன்
பாவம் அது அல்ல.. இப்போ இருக்கும் ஊழல் அரசியல் வாதிகள் இருக்கும் போது நாம் இருப்பது தான் பாவம்... 😭
@@jeromeadaikalam4074aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
When I was 5 or 6 years old, kamarajar ayya visited ambasamuthram and he was going in an open jeep. My father love ayya. So he asked me to garland
and ayya bend and accepted the same with a smiling face. Now I am 66 years old and still remember the same.
அவர் கொடுத்த கல்வி
உங்களை உயர்ந்தவராக
மாற்றியுள்ளது
நீங்கள் அதிர்ஷ்டசாலி
பெருந்தலைவருக்கு நிகர் பெருந்தலைவர் மட்டுமே.
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllq
kamaraj great leader, politician and humble person....
அந்த
அய்வ
இந்த
அய்ய
வாயழ்
கேட்டாது
அருமை
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
“Perun Thalaivar Thiru. K. Kamaraj avarGaLin arumai perumaiGaLai migavum azhagaagha kooRiyuLLaar Thiru. Suki Sivam avarGaL. Arumaiyaana pEchchuth thaan. VaazhththukkaL Thiru. Suki Sivam pEchchaiyum chErththuth thaan adiyEn cholluGinREn. Sari ThanE.-- “M.K.Subramanian.”
இந்த உலகின் ஆக சிறந்த புகழ் மொழிகள் அணைதிற்க்கும் பொருந்தக்கூடிய ஒரு தமிழ்த் தலைவர் காமராசர் அய்யா அவர்கள்.....வாழ்க அவரது புகழ்.......
தலைசிறந்த 40 நிமிடம்
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா
Kekkum pothe avalo piramippa irukku unmaiyave Kamaraj ayya really genius than
காலத்தால் கரையாத தலைவன்
Indian leaders should be shown who he was, He was from Congress not from anyother party, but made everyone work for the progress of the citizens, and country. All wore coat and suit except Kamaraj when in Russia. There are many notable instances which even contemporary politician will be thrilled to hear and end up in feeling ashamed of their outlook towards Country and its citizens. A Great Man.
சுகி சிவம் சர் ஒரு நல்ல மனிதர் அவர் பிரசங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் கடந்த 30.anduku முன் ooty இல் maryaman கோவிலில் சிறப்புரையாற்றினார். என்னை. மிகவும். கவர்ந்தது. எந்த mathathaium புண் படுத்தாமல் பேசும் கடவுள் bakhthi kondavar palandu வாழ் க from sayed ameer ooty nielgire tamilnadu
அருமை ஐய்யா ❤
தலைமுறைக்கு ஒருவர் தான் இருக்கமுடியும். அவர்தான் கர்ம வீரர் காமராஜர்.
நிறம்- கருப்பு காந்தி
கல்வி- படிக்காத மேதை, கல்வித் தந்தை
செல்வம்- எளிய மனிதர்....
பெருந்தலைவர் காமராஜர்.
காரணம்: உயர்ந்த சிந்தனை
Miga Miga Arumai! Vazhthukkal!
The greatness of this man. It has no limits. When he left he had so little money and objected to any money offered to him.
வாழ்ந்து மடிந்த கடவுள்🙏
தெய்வம்
A man I ever worship
அய்யா. ஸ்ugi காலை. வணக்கம் நான். Santytha. Mahaan. அய்யா krubananthavaraiyar. அய்யா. காமராஜர். அய்யா. A. P. J. A. K. Sugisivam. Ponrorkalin. Thuya.ennam.kondathalthan.natil.darmam.nilythu.ullathu.sugi.sir.ungaludaiya.kalttylumnan.valthen.enbathai.ninathu.iryvanukku.nanri.sayed. அமீர். From. Ooty. Nielgire.
Suhi shivam sir ,I'm a great fan of your motivational speech.
Super speech
Very super speech regarding late.c.m.kamarajar
ஒரு காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியினால் திரு கி பி. இஸ்லாம் இஸ்லாம் பற்றியும். கிராமத்து திருமணத்தையும் சேர்த்து வைத்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் செய்து வைப்பார்
அதற்கு பெயர்தான் பெருந்தலைவர்.....
என்னையும் அம்மாவையும் 2:10 என் மகள் மகன் மனைவி மற்றும் எல்லோரும் நன்றாக இருக்கிறோம் 🎉
Many informative news hear about Mr.Kamarajar. A Great Man.
Just can't believe..... Such a great man... Such a great leader....
அருமை
Excellent speech about a great leader and patriot.
கடவுளின்அவதாரமாகவந்துதித்அந்தகர்மவீரரைநினைத்தாலேஙண்ணீர்பெருகும்
Kaamaraaj Iyaa is noble son of this Earth....
Okfinethanks vazhthukkal bhelanbu arcot
Kamarajar is only the greatest leader of Tamilnatu nobody each other to kamarajar ayya.
Great speech! Its a pity TamilNadu didn’t appreciate him when he was around! Thanks for the great vid! 👏👏👏