இதில் இருந்து நான் தெரிந்து கொள்வது.எந்த உடல்நல பாதிப்பு என்றாலும் அதை சரி செய்வதும் அதை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு செல்வதும் நமக்குள் இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் தன் தவற்றை உணர்வதும் மற்றவரின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் தன்மையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மண் முத்திரைக்கும் ப்ராண முத்திரைக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே சக்தியைத் தான் கொடுக்கிறது. எப்பொழுது எதைப்பயன்படுத்த வேண்டும். ஒரு வீடியோவாக வெளியிடவும். நன்றி.
One of the best interviewer/host I have seen. Given enough opportunity and time to the host unlike other celebrity (hope you guess) who establish their own knowledge rather than understanding from the guest
Naama yallame yeduthalum...kadavul mela baaratha potuta..yendha health issues varadhu..vandhalum complicate agadhu..medicine yedukanum adhu allopathic analum..ayurvedham, siddha..Unani.. yedhuvavirundhalum naamaku mela oru devine power iruku..yedhu yeduthalum naama yepudi irukanum nu mudivu naama supreme dha seyanum...idha Naa strong a believe seyare...like Naanum Diabetic dha..Diabetic patients ku urine kooda adigama povanga..like andha Madhiri yendha issues illa idhu varai..more than 19 years a iruku..then,tiredness common dhane yallarukume...romba work panna tired agum...konja rest yeduthu seinza OK....first medicine nambardha vida kadavula nambanum sir....naama life style yepudi irundha healthy a irupom nu kadavul yedho oru way la guide seyuvaar..yenaku diabetic vandhum bodhu yenoda Senior ketar..indha age ke Diabetic vandhiruku inum yepudi vandi vota pore avalavu naal nu...yenaku Naa Diabetic patient nu kastama feel panadra Madhiri yenaku illa sir..yallara Madhiri normal la dha feel pandre .naane nenacha dha naama Diabetic patient dhane nu..but, medicine yedukare..alavuku meeri food yedukamate..but, yenaku sapadanum nu thonina konjama sapiduve..regular exercise .yoga...yedho oru physical activity...festivals vandha yoga cut..naamaku veetlate work irukum..compensate agum..iniki kooda fasting verum 82 dha...night full a Pongal sapte...Ekadasi fasting morning lendhu empty stomach...so, patient Madhiri feel yenaku varale sir...
Any remedies solutions for multiple neurofibromatosis type 1 and type 11 mocked by the society and the government along with extra large tumour in the spinal cord and edima in the hippocampus and tiny tiny tumours right from optical nerve upto the tail bone leading lots of health issues Remedies and solutions not just for me but also those suffering to the core because of social sigma births and deformities mocked by the society the condition became worse after the corona pandemic situation.
சூப்பர் சூப்பர் சுகர் நோய்க்கு அருமையான பாயிண்ட் ஆன விளக்கம் இந்த அம்மாவுக்கு அவார்டு கொடுக்கலாம் வாழ்த்துக்கள் மேடம் உங்களுடைய விளக்கப் பதிவுகள் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
வாதம், பித்தம், கபம் இந்த மூன்ரையும் சமநிலை படுத்த கூடிய கசாயப் பொடி இருக்கா மேடம். உங்களிடம் இருந்தால் என்ன விலை மேடம். மேலும் தாங்கள் விரல்களைக்கொண்டு முத்திரைகள் செய்வது பற்றி மிகவும் அருமையாக கூறுகிறீர்கள் தங்களிடம் இதை பற்றிய புத்தகம் உள்ளதா அதன் விலை எவ்வளவு மேடம். எப்படி வாங்குவது மேடம் தயவு செய்து கூறவும். வணக்கம். நன்றி மேடம்.
Dr.John B. Nayagam M.B.B.S. M D. and Diabetologist in Chennai has written excellent books on முத்திரை பயிற்சிகள் அவர் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் எல்லா விவரங்களும் உள்ளன. சென்னையில் முத்திரை பயிற்சி முகாம் நடத்துகிறார்
Kanupillai plant yeduthu night antha poo and lead yellam cut panni water la boil panni morning antha water kudicha gallbladder stone yanaku sari anathu
Obsolutly right ...they all know how to tell lie in different formats and Extract money from patients what a dirty world is this we are living in the name of Nature cure And siddhar remedies
நான் மிக அவசரமாக நாலு மாத கர்ப்பிணியாக இருக்கும் என் மருமகள் உபாதைக்கு ஆலோசனை கேட்க நீங்கள் கொடுத்த அத்துணை கைபேசி எண்ணுக்கும் அழைத்தேன் அத்தனையும் உதாசீனப் படுத்தப்பட்டது
Get individual consultation. She does online consultation. நம்ம அவசரம் அவங்களுக்கு தெரியாது, ஏன் என்றால் நம்மைப் போல் பலர் அவரைத் தொடர்புகொண்டு கொண்டே இருக்கிறார்கள். Pregnant lady ku இதெல்லாம் செட் ஆகுமா? உடனடி ஆலோசனை தேவை. இவ்வளவு விஷயங்களை ஓபனா பொது வெளியில் கட்டணமின்றி சொல்கிறார். அவரையும் குறை சொல்லும் உலகம். என்னவென்றே தெரியாமல் ஆமாம் சாமி போடும் உலகம்😂
@@subadra_ravichandran மூன்று நாட்களாக தொடர்ந்து நான் மகன் மருமகள் அழைத்துக் கொண்டு இருக்கிறோம் போன் கட் செய்கிறார்கள் ஒரு போன் சுச் ஆஃப் மற்ற நம்பர்கள் அண்ட் பண்ணுவதில்லை 12 ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஆலோசனை கேம்ப்க்கு கொடுத்த நம்பரும் எடுக்கல என்ன செய்ய
@@subadra_ravichandran ஆஸ்பிடலில் உள்ள யாராவது எடுத்து பதில் சொல்லலாமே.. டாக்டரால் கண்டிப்பாக பேச முடியாது. மற்றவர்கள் பேசி எமர்ஜென்சி என்றால் உதவலாமே.
டாக்டர் Jaya kalpana அம்மா கால் கட்டை விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் இதனால் நான் பாதிக்கப்படுகிரேன் நிறந்தர தீர்வே கிடையாதா? இருந்தால் பதில் அளியுங்கள். please
நோய் முதல்நாடி னா எந்த இடத்தில் நோய் ஆரம்பம் என்பதல்ல... நோய் எதனால் உருவாயிற்று..?? தூக்கம் குறைவினாலா...எடுத்துக்கொண்ட உணவினாலா... Stress னாலா...இப்படி மூலகாரணத்தை கண்டறிந்து அந்த பிரச்னையை சரி செய்யணும்... இது தான் நோய் முதல் நாடி..வாய்ப்பச் செயல் என்பது...
எனது மகள்,மருமகள் இருவரும் சுகப்பிரசவம்.மகளுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்ஙிய நேரம் சனிக்கிழமை இரவு 1.30.
நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
ரொம்ப நன்றி மேடம் சர்க்கரை நோய்க்கு ஒரு முடிவு கிடைத்தது மனச போட்டு அலட்டிக்க இருந்தாலே நோயற்று வாழலாம்
இதில் இருந்து நான் தெரிந்து கொள்வது.எந்த உடல்நல பாதிப்பு என்றாலும் அதை சரி செய்வதும் அதை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு செல்வதும் நமக்குள் இருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் தன் தவற்றை உணர்வதும் மற்றவரின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் தன்மையும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நன்றிம்மா வாழ்க வளமுடன் 🎉🎉😊
Hundred percent true madam same thing happened in my life after my father’s death
முத்தகாசு நாவல் மருதம்பட்ட முள்ளங்கி ஆவாரபூ கொன்றை
கடல்லெரிஞ்சல்
Madam kasayam epdi panradhu sollunga
God Bless You Madam
Marutham Pattai , kontrai , mulanki ,
How to make the kashaayam ( what herbs to use)
ரொம்ப Correct Mam
நான் Follow பண்றேன் Mam
இவர்கள் விளக்கம் மிக வும் அருமையான பதிவு சேவை தொடர்ந்து செயல்பட வேண்டும்
Awesome information Tons of gratitude Dr Salai Jaya kalpana madam
மண் முத்திரைக்கும் ப்ராண முத்திரைக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே சக்தியைத் தான் கொடுக்கிறது. எப்பொழுது எதைப்பயன்படுத்த வேண்டும். ஒரு வீடியோவாக வெளியிடவும். நன்றி.
Psoriasis treatment pathi sollunga medam pls
அது எப்படி தெரிந்து கொள்வது
Please tell about paneer poo madam
One of the best interviewer/host I have seen. Given enough opportunity and time to the host unlike other celebrity (hope you guess) who establish their own knowledge rather than understanding from the guest
Great explanation madam
Naama yallame yeduthalum...kadavul mela baaratha potuta..yendha health issues varadhu..vandhalum complicate agadhu..medicine yedukanum adhu allopathic analum..ayurvedham, siddha..Unani..
yedhuvavirundhalum naamaku mela oru devine power iruku..yedhu yeduthalum naama yepudi irukanum nu mudivu naama supreme dha seyanum...idha Naa strong a believe seyare...like Naanum Diabetic dha..Diabetic patients ku urine kooda adigama povanga..like andha Madhiri yendha issues illa idhu varai..more than 19 years a iruku..then,tiredness common dhane yallarukume...romba work panna tired agum...konja rest yeduthu seinza OK....first medicine nambardha vida kadavula nambanum sir....naama life style yepudi irundha healthy a irupom nu kadavul yedho oru way la guide seyuvaar..yenaku diabetic vandhum bodhu yenoda Senior ketar..indha age ke Diabetic vandhiruku inum yepudi vandi vota pore avalavu naal nu...yenaku Naa Diabetic patient nu kastama feel panadra Madhiri yenaku illa sir..yallara Madhiri normal la dha feel pandre .naane nenacha dha naama Diabetic patient dhane nu..but, medicine yedukare..alavuku meeri food yedukamate..but, yenaku sapadanum nu thonina konjama sapiduve..regular exercise .yoga...yedho oru physical activity...festivals vandha yoga cut..naamaku veetlate work irukum..compensate agum..iniki kooda fasting verum 82 dha...night full a Pongal sapte...Ekadasi fasting morning lendhu empty stomach...so, patient Madhiri feel yenaku varale sir...
Nice now days doctors like u really study the subject very well & u correctly comparatively analyse the issue with al related things.
Thank you Dr
❤medam aavarai sappittal thalai arikirathu thadipu varuthu
Madam .thankyou for your tamil sidtha maruthuvam kind imfermation. I have one question mam .that is haw to reduce the pitham in our body.
Arumai...
அம்மா தங்களை நேரில் கண்டு கொள்ள எங்கே வரவேண்டும்
How to identify vadham, pitham , kabam
Nice explanation mam. Thanks.... 🙏🏼
Good information thank you
நல்ல விளக்கம்.
உடல் எந்த வகை என்பதை எவ்வாரு தெரிந்துகொள்ளலாம் என்பதை தெரிவிக்கவும் நன்றி வணக்கம்.
சித்தர்கள் வாழ்வியல் புத்தகம் வாங்கி பாருங்க. இவங்க எழுதியது
Any remedies solutions for multiple neurofibromatosis type 1 and type 11 mocked by the society and the government along with extra large tumour in the spinal cord and edima in the hippocampus and tiny tiny tumours right from optical nerve upto the tail bone leading lots of health issues
Remedies and solutions not just for me but also those suffering to the core because of social sigma births and deformities mocked by the society the condition became worse after the corona pandemic situation.
Engu kidaikum? @@subadra_ravichandran
சூப்பர் சூப்பர் சுகர் நோய்க்கு அருமையான பாயிண்ட் ஆன விளக்கம் இந்த அம்மாவுக்கு அவார்டு கொடுக்கலாம்
வாழ்த்துக்கள் மேடம் உங்களுடைய விளக்கப் பதிவுகள் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
வாதம், பித்தம், கபம் இந்த மூன்ரையும் சமநிலை படுத்த கூடிய கசாயப் பொடி இருக்கா மேடம். உங்களிடம் இருந்தால் என்ன விலை மேடம். மேலும் தாங்கள் விரல்களைக்கொண்டு முத்திரைகள் செய்வது பற்றி மிகவும் அருமையாக கூறுகிறீர்கள் தங்களிடம் இதை பற்றிய புத்தகம் உள்ளதா அதன் விலை எவ்வளவு மேடம். எப்படி வாங்குவது மேடம் தயவு செய்து கூறவும். வணக்கம். நன்றி மேடம்.
Thripala podi
பழைய சோத்து கஞ்சி தண்ணீர்... மூன்றையும் சமன் செய்ய கூடிய அற்புதமான மருந்து
Dr.John B. Nayagam M.B.B.S. M D. and Diabetologist in Chennai has written excellent books on முத்திரை பயிற்சிகள்
அவர் சர்க்கரை நோயில் இருந்து விடுதலை என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதில் எல்லா விவரங்களும் உள்ளன.
சென்னையில் முத்திரை பயிற்சி முகாம் நடத்துகிறார்
thank u
Kali inji medium chukka. Malai kadukkai .siddargal soul uvadu
கடைசிவரை அந்த கசாயத்தைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லை !!!!
Super speech mam and useful video🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உணவுப் பொருட்கள் கலப்படம்
Udambai samanilaiyil vaikkuum pozhuthu arokkiyam kidaikkirathu,,kaal maruththu poga Enna kaaranam madam.
Thank you so much❤
Mam gall bladder stone ku oru medicine sollunga
Yes. Kindly give solution for gallbladder???
Iva un galbladeraya aththuruva vera Nalla dr. Paru
Kanupillai plant yeduthu night antha poo and lead yellam cut panni water la boil panni morning antha water kudicha gallbladder stone yanaku sari anathu
Madam what r the mudras for controlling diabetes
Super speech🙏 mam
உங்களை சென்னையில் பார்க்க முடியுமா?
யூடியூப் ல எல்லாரும் நல்லா தான் பேசுவாங்க நேர்ல வந்தா இந்த ரெஸ்பான்ஸ் இருக்காது
Very true. And pric will be very high
ஆமாம், இது ஒரு வகையான விளம்பரம், இதில் உள்ள நல்லதை எடுத்து கொள்ளுங்கள்.
Obsolutly right ...they all know how to tell lie in different formats and Extract money from patients what a dirty world is this we are living in the name of Nature cure And siddhar remedies
When I called they are not interested to know what health issues I have instead they are very keen to put me on online class money money ..😮😮
@@gsjay8895don't u think it's not with allopathy...
உடம்பு எந்தவகை என்று எப்படி கண்டு பிடிக்க mam என்ன சாப்பிட வேண்டும்
Ivalta pona unakku sudukaduthan ivalukku maruthuvamum theriyathu froud.
சுகர்க்கு ஏதாவது ஒரு முத்திரை சொல்ல வும் தயவு செய்து
Where do we get the kasayam
NAttucharkkArai is good or not
Bad
நான் மிக அவசரமாக நாலு மாத கர்ப்பிணியாக இருக்கும் என் மருமகள் உபாதைக்கு ஆலோசனை கேட்க நீங்கள் கொடுத்த அத்துணை கைபேசி எண்ணுக்கும் அழைத்தேன் அத்தனையும் உதாசீனப் படுத்தப்பட்டது
Personal ஆக போகும் போது தான் இந்த மாதிரி யூ டியூபர்ஸ் பற்றி தெரியும். நானும் அனுபவ பட்டு இருக்கிறேன்.
Get individual consultation. She does online consultation. நம்ம அவசரம் அவங்களுக்கு தெரியாது, ஏன் என்றால் நம்மைப் போல் பலர் அவரைத் தொடர்புகொண்டு கொண்டே இருக்கிறார்கள். Pregnant lady ku இதெல்லாம் செட் ஆகுமா? உடனடி ஆலோசனை தேவை. இவ்வளவு விஷயங்களை ஓபனா பொது வெளியில் கட்டணமின்றி சொல்கிறார். அவரையும் குறை சொல்லும் உலகம். என்னவென்றே தெரியாமல் ஆமாம் சாமி போடும் உலகம்😂
@@subadra_ravichandran மூன்று நாட்களாக தொடர்ந்து நான் மகன் மருமகள் அழைத்துக் கொண்டு இருக்கிறோம் போன் கட் செய்கிறார்கள் ஒரு போன் சுச் ஆஃப் மற்ற நம்பர்கள் அண்ட் பண்ணுவதில்லை 12 ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஆலோசனை கேம்ப்க்கு கொடுத்த நம்பரும் எடுக்கல என்ன செய்ய
@@shajiniahmed262 உண்மை.அவரது முத்திரையில் என் குடும்பமே முழு பயனடைந்துள்ளது.
@@subadra_ravichandran
ஆஸ்பிடலில் உள்ள யாராவது எடுத்து பதில் சொல்லலாமே..
டாக்டரால் கண்டிப்பாக பேச முடியாது. மற்றவர்கள் பேசி எமர்ஜென்சி என்றால் உதவலாமே.
நீங்கள் சொல்லும் கஷாயம் வைக்கக்கூடிய பொருட்கள் என்னென்ன.... Or உங்களிடம் கிடைக்குமா... பதில் சொல்லவும்
Iva oru dubakoor
8வருட கணகில் அடிகடி மாதத்துக்கு ஒரு முறை வாந்தி அதைநிருத்த என்ன வழி
Vaanthi varuvathu romba nallathu,vaitril ulla kazhivu lam vaanthi moolama varum.vaanthi ku tablet eduka koodathu.
Vaanthi edupathu dhan treatment.pala varushama vaitril pala kazhivu thangi iruku.
டாக்டர் Jaya kalpana அம்மா கால் கட்டை விரல் நகங்கள் உள்நோக்கி வளர்தல் இதனால் நான் பாதிக்கப்படுகிரேன் நிறந்தர தீர்வே கிடையாதா? இருந்தால் பதில் அளியுங்கள். please
Oru nalla ortho Dr,. Kitta kattu ivalukku onnume theriyathu dubakoor
மருத்துவர் தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா
Om saravanabhava channel la intha dr IPO recent ah pesirukanga....athula intha dr amma voda number address potrukonga check pannunga
நீங்கள் சொன்ன காய திருமேனி எண்ணெய் இனக்கு கிடைக்கும்...
சித்த மருந்து கடைகளில்...
Can the diabetic patients alredy in allopathy treatment take this avarampoo kasayam?
பேட்டி எடுப்பவர் எல்லாம் தெரிந்தவர் என்று நிரூபிக்க நினைப்பதால் மருத்துவரை சரியாக பேச விடவில்லை. 😅
Far better than many of the interviewer in my opinion
இப்படி தான் ராஜேஸ் அவர்களும் அதிகம் செய்வார்.
Nice
நோய் முதல்நாடி னா எந்த இடத்தில் நோய் ஆரம்பம் என்பதல்ல... நோய் எதனால் உருவாயிற்று..?? தூக்கம் குறைவினாலா...எடுத்துக்கொண்ட உணவினாலா... Stress னாலா...இப்படி மூலகாரணத்தை கண்டறிந்து அந்த பிரச்னையை சரி செய்யணும்... இது தான் நோய் முதல் நாடி..வாய்ப்பச் செயல் என்பது...
எலும்புகள் வலி உள்ளது அதற்கு என்ன காரணம்
Enakku intha kasaaya tool vendum amma.
Eppadi vaangguvathu.?
Ivalta vaangathe lebilai uriththu vittu address illamal koduppa froud
😊🙏👌
Where will we buy?
My advocate friend got drastic sugar level reduced by this kasayam.available in all siddha medicals.
What was the medicine name?
Enna name
Name sollunga
Avaarai kasayam
உண்மை
நீங்க சொல்லுகிற சித்த மருந்து எங்கு கிடைக்கும் தயவுசெய்து Reply பண்ணுங்க
நாட்டு மருந்து கடை
Vallalar was gem of a god sent god to human beings but so may are using is guidance for meagre money ...what akarma vinaai.ifdhuuuuu
I like you
ஆவாரை குடிநீரை குடித்தால் தூக்கம் அதிகமாக வருகிரது
கஷாயம் பற்றி இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம்
Yes more details on kashayam
Athu solluvankala inthe video potara thu bessnass vendi appo Melua’s solli ta castamer podika mudiyathu
Yes but Dr Kalpana dominating the session not giving chance to the other person to speak equally his points.Very disappointing.
How to get oppoinment send me the details
Pohathe ival froud Aruppukottai il irunthu neraya perai yematri oodi vanthaval
Sir..Diabetic patients vaaya kattanum..vaitha kattanum nu solluvanga...yenaku apudi feel agardhilla..naama vaitha kattaramo nu thonale..stomach bag capacity oruthar orutharku differ agum..yenoda stomach yenaku fill a irukara feel dha agudhu..sometimes 3 idly yedupe..sometimes 4 idly yedupe..meals kooda romba vaitha katti sapadra feel agardhu illa..pasi..pasi nu thondradhum illa..sapadradhu podhum nu nenaikiralavuku yedukare..adhuku oru reason iruku..yenoda stomach bag konchama saptalum podhum nu fill agudhu..Sir..seinza thozhul dha pidikila starting lendhu..family kaaga sagichikinu seinze .VRS kodukumbodhu salary around 55000/_. Ipo may be 80,000/_ cross ayirukum..but, 0.1% kooda feel agale..becaz, pidikadha thozhul illaya adanala feel pannale..sekaram vidavendiea nelame vandhadhuku kadavul ku thanks sollikine...kadavul kitta ketpe..thevei illama Diabetic tension paduthi koduthe..nyayama nu oru vaati kete..adhukudha yendha complications illame vachitaar...kadavul romba nallavar sir...naama unmaiya kelvi keta avur silent naamaku favor seyuvaar sir..idhu yenoda personal experience..Naa kadavula thawara yendha manidhanum nambardhu illa...
முதலில் தமிழில் எழுத பழகுங்கள். இல்லைஎனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள். தங்கிலீஷ் எழுதி கொல்லாதீர்கள்.. படிக்கவே முடியவில்லை. சகிக்க முடியல 🤮.😮
Motha iva vaya kattanum froud.
மேடம் கிரியேட்டின் இருக்கிரவங்க உப்பு சேர்க்க கூடாதா
நீங்கள் ஏன் எப்போதும் கேமராவை பார்த்து பேசுவதில்லை. கேமராவை பார்த்து பேசும்போதுதான் எங்களைப் பார்த்து பேசுவது போன்று இருக்கும்.
Ival froud yeppadi munji pathu pesum ivalukku periya ulaha alahinnu nenappu
Hahaha எல்லாரும் இந்நாட்டு மன்னர் example super
தமிழ் ம௫ந்துவம் விலை ஆதிகம்? ??
Allopathic drugs less costly but damages your body which is costlrsy in world.
நன்றி 🌱🌹🌻🌺...🙏
விஷயத்தை புரிந்து கொள்ளாமல் வியாக்கியானம் செய்யும் வெட்டிபசங்களிடம் விலகி இருங்கள்
Not given real remedies. Only duscussions . NO USE.
உங்க.வார்தைமட்டும்.?.சுகரா.படுசூப்பரா.சுவிட்டாஇரூக்கு.அம்மணி
Jjj ipo j😮😮
Un jhoomka difficult
மனிதனைமயக்கிட்டாங்க
Arumai...