என் உடம்பு தன்மையை பிட்டு பிட்டு வைத்தது போல் கூறி விட்டீர்கள் . என் உணவு முறைகளை நீங்கள் கூறியது போல் மாற்றி விட்டேன். நன்றி சகோதரி🙏 வாழ்க வளத்துடன் யோகாசனங்கள் செய்யலாமா சகோதரி?
Correct 100% true for pita body Ivanga edha avoid panna sonnanglo adha sapta headache varudhu like chicken.. Coffee ragi...thanks for the interview. I m big follower of dr. Salai
Y e a precious gift to mankind mam. I don't believe in TH-cam people pretending as a doctor. Everyone is preaching as if they r all doctors. தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அம்மா.
Yes Madam. Mine is Pitha udambu. Whatever u said is true. I have experienced everything n myself started avoiding the food mentioned by you. Thanks a lot for a clear presentation
நீங்க சொன்னது அனைத்து உண்மைதான் டாக்டர் என் உடம்பு ரொம்ப உடல் சூடு அதிகமா உள்ளதுனால ஒவ்வொரு தொந்தரவு எனக்கு வந்துட்டு இருக்கு அல்சர் மூலம் இதெல்லாம் வருகிறது என் உடமை எவ்வாறு பாதுகாப்பது
அன்புள்ள அம்மாவுக்கு நன்றி அம்மா இறைவனின் பிள்ளைகள் அனைவரும் முத்திரைகள் தெளிவாக தெரிந்தது கொள்ள புத்தகம் உடலுக்கு உகந்த உணவுகள் புத்தகம் வெளிட வேண்டும் ஏற்கனவே இருத்தலும் உங்கள் பதிவுகள் வாயிலாக வெளிப்படுத்தவும் நன்றி வணக்கம் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி
நன்றி அக்கா . அருமையான கருத்துக்கள் . . . உணர்வு பூர்ணமாக உள்ளது . பித்த உடல் உள்ளவர்கள் குளிர் பிரதேசத்தில் வசிக்கலாமா . அது நல்லதா அக்கா. உதா.. ஊட்டி கொடைக்கானல் ...
My body is பித்தம் I said I am in allergy with pscha அரிசி,chicken in my in laws hesditate my words but mam your proven my follow up food techniques from brought up my mom house was correct as you said thanks for real real truth to the world
உங்களுடைய அருமையான தெளிவான விளக்கம் கூடிய இந்த பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி..🙏🙏🙏 அதோடு உங்களுக்கு இந்த சிகை அலங்காரம் மிகவும் அழகாக பொருத்தமாக இருக்கிறது சகோதரி.
Super mam... Good explanation.. Vata. Pita. Kabam. Ladies oda pcod problem epdi cure pannikalam nu sollunga mam.. Exercise and food.. And muthirai solunga..
Madam Gee Very informative and very clear crystal Pl put episodes for protienurea and free frequent urination Pl give remedy as well as mudra .Thank u Madam. Your episodes are very informative. For example Pita vatham kapha bodies ,your giving explanation I
Also pls explain about combination body types like Vadha pitham, vadha kabham, pitha vadham, etc., Doctor, If possible, can you explain about Yoni mudra. It's very useful for women, whereas in social media, many are explaining so many types. Doctor, can you tell us the right way to keep this Mudra Thank you so much
அருமை அருமை மி தெளிவாக எடுத்து சொன்ன தமிழ் தாய் கோடான கோடி நன்றிகள் மனம் நிறைந்த நன்றிகள்
என் உடம்பு தன்மையை பிட்டு பிட்டு வைத்தது போல் கூறி விட்டீர்கள் .
என் உணவு முறைகளை நீங்கள் கூறியது போல் மாற்றி விட்டேன்.
நன்றி சகோதரி🙏
வாழ்க வளத்துடன்
யோகாசனங்கள் செய்யலாமா சகோதரி?
மிக அழகாகவும் தெளிவாகவும் உங்கள் பேச்சு உள்ளது வாழ்க வளத்துடன்
நீங்கள் கூறிய அனைத்து சரிதான் டாக்டர். நன்றி பல... 🎉🎉 நான் பித்த தேகம் உள்ள ஆள்.
Correct 100% true for pita body
Ivanga edha avoid panna sonnanglo adha sapta headache varudhu like chicken.. Coffee ragi...thanks for the interview. I m big follower of dr. Salai
My body also heat pls help
Gall bladder remove pannittanga enakku so neenga sonna ellame irukku , headache varuthu ... coffe, chicken
I have all the things what you say .. still I drink filter coffee ( I brew with organic coffee powder ) and drink lots of water .. .. I am ok ✅ now
எப்படி கண்டுபிடிப்பது? பித்தம், வாதம், கபம்?
th-cam.com/video/37DqItqEHB8/w-d-xo.htmlsi=BitWglO3IUNmwHVV
அதற்கு தனி காணொளி பதிவிட்டு உள்ளார்கள் தேடி பார்க்கவும்
Y e a precious gift to mankind mam. I don't believe in TH-cam people pretending as a doctor. Everyone is preaching as if they r all doctors. தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் அம்மா.
Yes Madam. Mine is Pitha udambu. Whatever u said is true.
I have experienced everything n myself started avoiding the food mentioned by you.
Thanks a lot for a clear presentation
Please don't believe always please go to the nearby doctor for your problems
மிகவும் பயனுள்ள தகவல் தந்த கல்பனா அம்மா க்கு நன்றி.
பித்த, வாத, கப உடம்பு என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
உங்கள் அறிவுரைக்கும் உங்களுடைய அனைத்தும் பாராட்டுகிறேன் வணங்குகிறேன்
நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தும் ரொம்ப நன்றி
உண்மையான மருத்துவர்
மேடம் நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி மேடம்.
பித்தம் மற்றும் வாதம் .இரண்டும் சேர்ந்து இருப்பவர்களுக்கு.என்ன மாதிரி வாழ்க்கை முறையை பின்பற்றி வரவேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Vadam +pretham bady what food will eat time maidam
இடது கையில் மூன்று சுவை வலது கையில் மூன்று சுவை என்ற வீடியோ பார்க்கவும் அடுத்தடுத்து தொடர்ந்து வரும்
@@saranr9900 மிக்க நன்றி அக்கா 🙏🏽
Same question mam
Same question
Kapha vadham food & lifestyle pls mam
Nice explanation and thanks. My body is pittam and this explanation helped me a lot. Thanks madam
எவ்வளவு சாப்பிட்டாலும்.உடல் எடை கூடவே இல்லை..😢😢... உடல் மிகவும் சூடாக இருக்கிறது.
Thyroid test yedunga
எவ்ளோ முடிஞ்சாலும் உடம்பு குறையல எனக்கு 🤷
@@omsai3884 நன்றி அக்கா 🙏🏽
நீங்க சொன்னது அனைத்து உண்மைதான் டாக்டர் என் உடம்பு ரொம்ப உடல் சூடு அதிகமா உள்ளதுனால ஒவ்வொரு தொந்தரவு எனக்கு வந்துட்டு இருக்கு அல்சர் மூலம் இதெல்லாம் வருகிறது என் உடமை எவ்வாறு பாதுகாப்பது
Yankum than neenga
ரொம்ப நன்றி நன்றி மாம் நீங்கள் சொல்வதுபோல்தான் இருக்கு எனக்கும் 🙏🏻🙏🏻🙏🏻👍🏻❤️❤️❤️🌹🌹
அன்புள்ள அம்மாவுக்கு நன்றி அம்மா இறைவனின் பிள்ளைகள் அனைவரும் முத்திரைகள் தெளிவாக தெரிந்தது கொள்ள புத்தகம் உடலுக்கு உகந்த உணவுகள் புத்தகம் வெளிட வேண்டும் ஏற்கனவே இருத்தலும் உங்கள் பதிவுகள் வாயிலாக வெளிப்படுத்தவும் நன்றி வணக்கம் வாழ்க வையகம் வாழ்க உலக மக்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்க இறைவன் நீதி நெறிகளை பின் பற்றி பிரிசுத்த பக்தியோடு வாழ்க வளமுடன் வாழ்க நன்றி
Madam yen thekam pithathekam neenga sonnathu correct 100% it is very useful to me thank you madam
ரொம்ப நாள் தேடிய வீடியோ ரொம்ப நன்றி மேடம்.
மிகவும் சரியாக சொல்கிறீர்கள் Doctor🙏
அருமையான விளக்கம் dr..❤❤❤ நன்றி ❤❤❤
நன்றி அக்கா . அருமையான கருத்துக்கள் . . . உணர்வு பூர்ணமாக உள்ளது . பித்த உடல் உள்ளவர்கள் குளிர் பிரதேசத்தில் வசிக்கலாமா . அது நல்லதா அக்கா. உதா.. ஊட்டி கொடைக்கானல் ...
நம்ம உடம்பு என்ன வகை என்று எப்படி கண்டுபிடிப்பது?
th-cam.com/video/37DqItqEHB8/w-d-xo.htmlsi=BitWglO3IUNmwHVV
அம்மா 16 கேள்விகளுக்கு பித்தம் 7 கபம் 7 உள்ளது அம்மா இதற்கு என்ன உணவு முறை எடுத்துக்கொள்ளலாம் அம்மா தயவு செய்து கூறுங்கள் அம்மா
அருமையன விளக்கத்தை வழங்கிய மருத்துவருக்கு மிக்க நன்றி
My body is பித்தம் I said I am in allergy with pscha அரிசி,chicken in my in laws hesditate my words but mam your proven my follow up food techniques from brought up my mom house was correct as you said thanks for real real truth to the world
I eat chicken but I end the meals with ice team or sakkarai portal/ vellam paatasam .. it is kind of helping me
Combination body mam.vadhapithanadi iruppavargal yenna unavu yaduthukkalam.
Thank you very much for clear information... Can you please explain about Headache and vomit because of Pitham @Doctorvikaten
நரம்புகள்வலுவிழந்து உடல்வெயிட்குறைந்து இருக்கிறேன் வலுவான உடல் வேன்டும் என்ன முத்திரை செய்யலாம் என்னசாப்பிடாலாம் சொல்லுங்கமேடம்
Very good explanations and suggestions by Doctor...appreciated..
பித்த, கப உடம்பு எனில் எந்த மாதிரி உணவுகள் எடுக்க வேண்டும்?
எனக்கு இந்த கேள்விக்கு பதில் வேண்டும் 😢
enakkum
youtube.com/@SiddhaMudra?si=MXkJiaKiFPwecYMa
I am also need answer
உங்களுடைய அருமையான தெளிவான விளக்கம் கூடிய இந்த பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி..🙏🙏🙏
அதோடு உங்களுக்கு இந்த சிகை அலங்காரம் மிகவும் அழகாக பொருத்தமாக இருக்கிறது சகோதரி.
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி அம்மா நான் தேடிய பதிவு
Thank you so much doctor..
I'm also piththa udambu. I 100% agree with your advices.
100 % true in my case 🔥🔥🔥✨
நன்றி அம்மா ❤
பித்த உடம்பிற்கு சொல்லும் அறிகுறி எல்லாம் இருக்கிறது.ஆனால் உடல் எடை இருக்கு.உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்
Pl combination types seekirama podunga. Romba naala waiting
Super mam, I am heat body, nega soana all symptoms enaku iruku,
mam, pithapai kal karaya enna muthirai seiya vendum, please sollungal madam.
Very very nice 👍 congratulations
Super mam... Good explanation.. Vata. Pita. Kabam. Ladies oda pcod problem epdi cure pannikalam nu sollunga mam.. Exercise and food.. And muthirai solunga..
மிக நல்ல பதிவு மேடம். நன்றி
Madam mikka .... nanatri..... thank u lot u r mam.kadavul vanthu sonna varthiya parkara.🎉
Im also pitha body type.. She said 100% true.. I learned these are trial and error
How can identify wat are the symptoms of Petham body type
What advice for those with both vadham and pithham dosham.
Vaatha pitham ku sollunga mam
u are correct sir ... I feel free when I sleep well
வணக்கம் மேடம் கப உடலுக்கான பதிவுக்காக காத்திருக்கிறேன் நன்றி 🙏🏻💐
Thank you very useful Massage Dr mam👋
அம்மா உங்களை சந்திக்க உங்கள் முகவரி வேண்டும்
Very neat and good information for Pitta body peoples
சூப்பர் அருமையாக இருந்தது நல்லது
நன்றி அம்மா
Awesome, thank you doctor.
Treatment for blood pressure
Thank you thank you thank you thank you Dr God bless you thank you
Madam Gee
Very informative
and very clear crystal
Pl put episodes for
protienurea and free
frequent urination
Pl give remedy as well
as mudra .Thank u
Madam.
Your episodes are very
informative. For example
Pita vatham kapha bodies ,your giving explanation
I
Thankyou sister for your remidies well done keep it up❤
அருமை,வாழ்க வளர்க
Thank You So Much Madam...❤️🙏💯
Thank you mam. Gallbladder stone problem pathi video podunga please
Same sister
Also pls explain about combination body types like Vadha pitham, vadha kabham, pitha vadham, etc.,
Doctor,
If possible, can you explain about Yoni mudra. It's very useful for women, whereas in social media, many are explaining so many types. Doctor, can you tell us the right way to keep this Mudra
Thank you so much
Thank you so much madam for your information very useful for me 💖💖💖💖💖
பித்த உடம்பை எப்படி கண்டு பிடிப்பது
Enakku. Vatha pittam bp irukkirathu enna seiyavendum thayavu seithu sollungal
பித்த, வாத மற்றும் கபம் உடம்பு எப்படி தெரிந்து கொள்வது....?
Ninga sollvathu 💯 unmai❤
அருமை சகோதரி
Doctor you are very intelligent.
Very informative!! Thank you ma'am!🙏
How to find out what body type we are . Vadha , pitha, kapabam ?
Yes I want to know
Madam vatham and bitham 50/50 irunthaal entha vakai unavai pinpatra vendum
Thank You Dr.
Kabham patri sollunga mam
Pls tell something for kidney problems
Very useful Dr thank you ❤❤
Madam enaku vatha udambu eravil kaikal maruth pokirathu utkaruumpothu kaalkal maruthu pogirathu itharku muththirai koorungal man muththirai prana muththirai seithukondrikkirean enakku 46 years aguthu pls reply pannunga madam🙏
பித்த உடம்பு எப்படி கண்டறிவது சொல்லுங்க மேடம்
சூப்பர் சூப்பர் அருமை சகோதரி நன்றி
உடம்பு வகை பித்த உடல்.கபம் உடல் வாத உடல் என் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்
By seeing ur palm see her previous video
th-cam.com/video/37DqItqEHB8/w-d-xo.htmlsi=BitWglO3IUNmwHVV
Romba nandri madam
weight gain tips video mam..
Detail super
Vatham, pitham, kabam, eppadi therinthu kolvathu?
நன்றி மா 🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் மேடம்
Body weight poda tips sollunga mam
First egg eat
Sathuvmavu sapudnga
Fruits and vegetables
Ashwagandha
Sundal daily eat
Thetran Kottai Powder
நன்றிகள் மேம்
True speech Doctor 😇
Good info maa...what about the nuts for Piddham
Very good dr
நன்றி நன்றி நன்றி
Please We want more update for pita.
Madam please which mudra can cure from hydrocele madam
மிக்க நன்றி சகோதரி 🙏