சிறுநீர் சோதனையில் ரிங் போல இருந்தது மற்றும் கண்கள் சிவந்தும் இருப்பது பித்த தேகம் என்று தெரிந்து கொண்ட டோம்.அருமையாக விளக்கம் தரும் மருத்துவருக்கு நன்றி.
வாழ்க வளமுடன் கல்பனா அம்மா. மிகவும் பயனுள்ள பதிவு அம்மா. நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன். பணி சிறக்கட்டும். தங்களது தொண்டு தொடரட்டும்.
தகவல்கள் மிகவும் சிறப்பு.. ஒரு note போட்டு எழுதி வைக்கும் அளவில் சிறப்பான மருத்துவ குறிப்புகள். ஒரு உரையாடல் வகுப்பு.... 👌🏽👌🏽👌🏽 Thanks Dr.விகடன் and Dr sjk and team.
பேட்டி எடுப்பவர் மிகவும் குறைவாக பேசி மிக அதிக பயனுள்ள தகவல்களை பேட்டி கொடுப்பவரிடமிருந்து பெற வேண்டும். ஆனால், பேட்டி எடுக்கும் இந்த ஆண் மிக அதிகம் பேசி தனது மேதாவித்தனத்தைக் காட்ட விழைகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது...
வளத்துடன் வாழ்க! • பழகு தமிழ் •• பயிற்று தமிழ் ••• துறைசார் தொழில்நுட்ப அறிவியல் தமிழ் இத்தளங்களில் மிக ஆழமாக பயணித்தாலும் அழகு தமிழ்ச் சொற்களை ஆங்கிலச் சொற்களாகக் கூறுவதைத் தவிர்த்தால் தங்களது "சித்தமருத்துவ நெறியுரை" சீரிளமைக்குன்றாது வெகுமக்கள் நாவிலும் நடம் பயிலும் தமிழும் உய்க்கும் மொழிப்பற்றுடன் பின்னிப்பிணைந்து கேட்போர் உள்ளத்திலும் "நாட்டுப்பற்று நாளும் தழைக்கும் அன்னவர் அவர்தம் திறனுக்குகந்த தொழிலைத் தங்களைப்போன்று தழுவும் பொழுது தொழிற்பற்றுடன் பணியாற்றி தொழிலுக்குப் பெருமை சேர்ப்பர்: பெரும் நிதியையும் பெறுவர்!
நல்ல மருத்துவர். ஆனால் இது வரை சுகர் வந்தவர்கள் சித்தா மட்டுமே எடுத்து வந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் ஆங்கில மருத்துவத்திற்கு பிடிக்கவில்லை எனினும் போய் விடுகிறோம். இது தான் கசப்பான உண்மை
நவீன மருத்துவம் திடீரென வந்த மருத்துவமல்ல. பாரம்பரிய மருத்துவத்தின் பரிணாம வளர்ச்சி தான் நவீன எவிடென்ஸ் பேஸ்ட் மெடிசின். உடம்புக்கு ஏதாவது வந்தால் உடனே ஒரு நவீன மருத்துவரை பார்த்து விடுங்கள். இவர்கள் சொல்வதை மட்டுமே நம்பி சுய மருத்துவம் செய்யாதீர்கள். உங்களுடைய நோய் தீர நெடு நாள் ஆகும் என்றால் அல்லது நிரந்தர தீர்வு இல்லை என்றால் பிற மருத்துவத்தை ட்ரை பண்ணுவதில் தவறில்லை. மாற்று மருத்துவ நண்பர்கள் பலர் நவீன மருத்துவம் சர்க்கரை போன்ற நோய்களுக்கு தீர்வு தருவதில்லை. மருந்து விற்பனைக்காக தீர்வு காணாமல் அந்த நோயைவைத்தே சம்பாதிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். நமது உடல் உறுப்பு சரியாக செயல்படவில்லை என்றால் அதற்கு நிரந்தர தீர்வு கிடையாது அப்படி யாராவது தீர்வு சொன்னால் அது பொய். உடல் உறுப்பு வேலை செய்யவில்லை என்றால் அதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க மருந்து சாப்பிடலாம். இல்லை எனில் அந்த உறுப்பு சுரக்கும் ஹார்மோன் போன்ற வற்றை சப்ளிமென்டாக சாப்பிடலாம். செயலிழந்த உடல் உறுப்பை செயல்பட வைக்கும் மேஜிக் மருந்து எங்கும் இல்லை.
சிறுநீர் சோதனையில் ரிங் போல இருந்தது மற்றும் கண்கள் சிவந்தும் இருப்பது பித்த தேகம் என்று தெரிந்து கொண்ட டோம்.அருமையாக விளக்கம் தரும் மருத்துவருக்கு நன்றி.
வாழ்க வளமுடன் கல்பனா அம்மா.
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா. நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன். பணி சிறக்கட்டும். தங்களது தொண்டு தொடரட்டும்.
இது போன்ற வீடியோக்கள் நிறைய வரவேண்டும். தமிழ் உலகத்தையே ஆளும்.
மிக எளிதாக மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக சொல்கிறீர்கள் மிகவும் நன்றி
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாக எளிமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.மிகவும் பயனுள்ள பதிவு.உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்.
Very useful for public
Thanks Madam.
வியாபாரம் இல்லாத மருத்துவம்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தகவல்கள் மிகவும் சிறப்பு.. ஒரு note போட்டு எழுதி வைக்கும் அளவில் சிறப்பான மருத்துவ குறிப்புகள்.
ஒரு உரையாடல் வகுப்பு.... 👌🏽👌🏽👌🏽
Thanks Dr.விகடன் and Dr sjk and team.
Supermam
Nadri vikadan
Nandi ammaa
Nandŕi ayyaa
நாங்கள் பித்த உடல் அமைப்பு கொண்டவர்கள் நீங்கள் பிரம்மா உடல் அமைப்பு கொண்டவர்கள் வாழ்க பல்லாண்டு
Super mam urine la eye la வளி அழல் ஐயம் கண்டுபிடிப்பு super mam I cannot know it's very super mam
மேடம் நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி மேடம்.
Kalapana madam
Ur episodes
are very very informative keep it up
Thank u
நீங்கள் சொல்வது போல் மனிதர்களில் நீங்கள் கடவுளும் மனிதரும் சேர்ந்த உடல் அமைப்பு கொண்டவர்கள் அதனால் தான் மனித உடலை ஆராய்ந்து சொல்கிறீர்கள் நன்றி
Ultimate information mam so your very great god bless you mam valka valmudan Tqu mam🎉
urine ல புறதம் வெளியாவதை தடுக்க ஒருமுத்ரா சொல்லுங்க
docter pl
அருமையான பதிவு, நன்றி தாயே
மிகவும் அருமையான பதிவு நன்றி மேடம்
Excellent service mam
Thank you for sharing your knowledge
சிறந்த விளக்கம்
Both of you are great💐💐💐💐
பேட்டி எடுப்பவர் மிகவும் குறைவாக பேசி மிக அதிக பயனுள்ள தகவல்களை பேட்டி கொடுப்பவரிடமிருந்து பெற வேண்டும்.
ஆனால், பேட்டி எடுக்கும் இந்த ஆண் மிக அதிகம் பேசி தனது மேதாவித்தனத்தைக் காட்ட விழைகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது...
Madam I want the avarampoo khasayam powder
அற்புதமான கருத்துக்கள்
Araiyana maruthu nandri amma
Arumaiyana padhivu madam
Very good information for Diabetes, thank you.
வளத்துடன் வாழ்க!
• பழகு தமிழ்
•• பயிற்று தமிழ்
••• துறைசார் தொழில்நுட்ப அறிவியல் தமிழ்
இத்தளங்களில் மிக ஆழமாக பயணித்தாலும் அழகு தமிழ்ச் சொற்களை ஆங்கிலச் சொற்களாகக் கூறுவதைத் தவிர்த்தால் தங்களது "சித்தமருத்துவ நெறியுரை" சீரிளமைக்குன்றாது வெகுமக்கள் நாவிலும் நடம் பயிலும் தமிழும் உய்க்கும் மொழிப்பற்றுடன் பின்னிப்பிணைந்து கேட்போர் உள்ளத்திலும் "நாட்டுப்பற்று நாளும் தழைக்கும் அன்னவர் அவர்தம் திறனுக்குகந்த தொழிலைத் தங்களைப்போன்று தழுவும் பொழுது தொழிற்பற்றுடன் பணியாற்றி தொழிலுக்குப் பெருமை சேர்ப்பர்: பெரும் நிதியையும் பெறுவர்!
Thank you mam 🙏 excellent service. God bless you mam.
Thank you sister, you are the world angel
So nice video thanks for your info dr mam 😍😍👌👌👌👌
நல்ல மருத்துவர்.
ஆனால் இது வரை சுகர் வந்தவர்கள் சித்தா மட்டுமே எடுத்து வந்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இறுதியில் ஆங்கில மருத்துவத்திற்கு பிடிக்கவில்லை எனினும் போய் விடுகிறோம்.
இது தான் கசப்பான உண்மை
1)Oru velai kodhumai
2)oru velai 1 cup saadham + pala kaaigalai serthu seidha sambar alladhu kulambu alladhu kootu
3) oru velai sirudhaniyam(6 mani neram oora vaithadhu)
Moonru velai... En thatha ippadidhan sapiduvar.... Avarukku diabetes varavea illai....
Dhinamum ice cream sapidum oru kuzhandhai... Juram sariyaga pala maruthuvathai thediyadhu pola irukkiradhu neengal solvadhu
அருமையான விளக்கம் சகோதரி வாழ்க வளமுடன்
Thank you Dr
C m should see this super speech🙏 spread to all the sick people have to popular to all the sugar parents
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.காடுகளை அழிக்கும் அரசியல் அமைப்புக்கள் இருக்கும் நாட்டில் சித்தமருத்துவம் தப்பிக்க வழி இருக்கிறதா????
தமிழர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும்,NTK
What to do for numbed legs and feet?
Insulin leaves can u tell me madam for sugar
மிக அருமையான பதிவுக்கு மிக்க நன்றி மேடம்
Excellent mam thank you very much ❤❤
Super
Congratulations madam 🥀🍂🌹🙏
❤❤❤
Estrogen increase panna sollunga
Google paarunga. Foods that can Increase estrogen in our body. Ipdi type pannunga
This anchor is talking like guest. Not letting the guest to speak.
Super super👌👌👌
கபம் உடல் எனக்கு . ஆவாரை , முடக்கத்தான் , சீந்தில் போன்றவை குளிர்தன்மை இருப்பதால் சளி உண்டாகிறது. பின் எப்படி பயன் படுத்துவது. சொல்லுங்க டாக்டர்.
ஆவாரை மட்டுமே குளிர்ச்சி.
Vvvvvvvgood thank you🙏
Naan Sugar patient, inraiya vilakkangal thantheerkal ma, avar eppadi vilakkam koduppar, endha medical business ulagil Pancha boothankalin Asheerwdh kidaikum ungalukkum team kum
Thanku mam
Madam,thank you very informative,make a post on piles and its curable
Do neer mudra
Vanakam amma.
Naan malaysiyavil irukiren.
Unggal karuttukkal miga arumai.
Enakku seenthal podi vendum.
Enakku sugar undu.
Naan Ithai eppadi vaangguvathu
அருமை அருமை யான பதிவு
நன்றி! மேடம்
வாழ்க வளமுடன்!!
Great tips good keep it up
Super sis,
Enakku seenthil churnam sapitten ,
Enakku pasi mayakkamey vanthuduchchu.
❤excellent job keep it up
சிறுநீர் கழிக்கும்போது சர்ப்போல் நுரையாக போகின்றது, இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதை எப்படி தவிர்ப்பது, பதில் தரவும் Please
Please check your Kidney.. Protein may be hiked.
Can u teach mudra therapy madam kalpanafrm ganga eswaran Pune
Good
Super
Madam please start your clinic in Salem district. Please madam
சித்தம் சிறப்பு
வாழ்க வளமுடன்
🙏🙏🙏
seenthil epdi use pannanum sollunga pls
Kashayam
Mam, neenga retinopathy ku treatment sollave illaye?
Tq mam ♥️
Super...
❤🙏❤️
My Friend us suffering from PARKINSON. age : 52. Any Mudrai for that? TQ
ஹீலர் பாஸ்கர் ஐயா வீடியோவில் பார்கின்சன் குணப்படுத்துவது சார்பாக பேசியுள்ளார்.
Mam, periods time la muthirai pannalaama?
No.mem
Not வரை. ஐடி இ
Salai-சோளிங்கார் போரா வழியில் வரும் ஊரா இது உங்க ஊரா
Thank you for your video
Ok
Arumai Madam...
சீந்தல் சர்க்கரை இனிக்குமா
உங்களை எங்கு பார்க்கலாம் அம்மா
Where is the address
Tired of eyes always
👌👌🙏🙏🙏
Heavy phlegm coming out from throat continuously since 3 years
Adathodai use pannunga
👍👍👍👍👍👍
Vaalga Valamudan nandriiii
Dr. Salai ungale naradiya pakkanum enna pannanum. Madam. Enakku sugar, kidny problem, liver problem, cateract iruku. Epo enke varanum enru cholluma doctor. Nan kerala.
❤🙏
Sir pls evanga clinic yenga eruku solunga pls .en sola matinringa
Online.
Trichy near bharathidasan University
Sidhar vanam sidha hospital
😊
Seenthil taplat sapidalama
Thankyou
அம்மாவின் தொடர்பு எண் தாருங்கள்
Where is the clinic
Madurai
Armvarum oru sithar
En kal mathamathappu,kal kutthalukku ethavathu oru vazhi sollunga doctor please, enna kappathunga
Sankalpa mudra
Not varai. it. is. Vavava you are awiter. Correct yourself. And say
முத்திரை வகுப்பு தேவை
Pg a
ரொம்ப அளக்காமல்அந்த அம்மாவை பேசவிட்டு இருக்கலாம் மூன்று நிமிடத்தை வீனாக்கினீர்கள்
Ok but dress sute agala dr
It's her comfort.
@@ThamizhiAaseevagar சரியான பதிவு 🌷🌷🌷
Here is not style and fashion show going. She is teaching about our body how is and how to be
கருத்துகளை பார்ப்பது இல்லை.. ஆடை எப்படி ஆள் எப்படி என எடை போடுவதே வக்கிரம் பிடித்த மனதுகள்
She is fully covered, still complain? Change ur mind
அண்டபுழூகு.ஆகாசபுழூகூ
Why explain
ஆங்கில மருத்துவம் சார்ந்த தொழில்காரன் போல...கதர்றீங்க...
நவீன மருத்துவம் திடீரென வந்த மருத்துவமல்ல.
பாரம்பரிய மருத்துவத்தின் பரிணாம வளர்ச்சி தான் நவீன எவிடென்ஸ் பேஸ்ட் மெடிசின்.
உடம்புக்கு ஏதாவது வந்தால் உடனே ஒரு நவீன மருத்துவரை பார்த்து விடுங்கள்.
இவர்கள் சொல்வதை மட்டுமே நம்பி சுய மருத்துவம் செய்யாதீர்கள்.
உங்களுடைய நோய் தீர நெடு நாள் ஆகும் என்றால் அல்லது நிரந்தர தீர்வு இல்லை என்றால் பிற மருத்துவத்தை ட்ரை பண்ணுவதில் தவறில்லை.
மாற்று மருத்துவ நண்பர்கள் பலர் நவீன மருத்துவம் சர்க்கரை போன்ற நோய்களுக்கு தீர்வு தருவதில்லை. மருந்து விற்பனைக்காக தீர்வு காணாமல் அந்த நோயைவைத்தே சம்பாதிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
நமது உடல் உறுப்பு சரியாக செயல்படவில்லை என்றால் அதற்கு நிரந்தர தீர்வு கிடையாது
அப்படி யாராவது தீர்வு சொன்னால் அது பொய்.
உடல் உறுப்பு வேலை செய்யவில்லை என்றால் அதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க மருந்து சாப்பிடலாம்.
இல்லை எனில் அந்த உறுப்பு சுரக்கும் ஹார்மோன் போன்ற வற்றை சப்ளிமென்டாக சாப்பிடலாம்.
செயலிழந்த உடல் உறுப்பை செயல்பட வைக்கும் மேஜிக் மருந்து எங்கும் இல்லை.
கறுப்பு குண்டி
நல்ல கருத்தை பதிவு செய்ய வேண்டும். இப்படி பெண்களை பற்றி இழிவாக பதிவு செய்ய வேண்டாம். உன் தாய் ஒரு பெண் தான்
nee oru mirugaatha vida kevalamaana janthu
படித்தவன் இப்படி பேச மாட்டான் சீ 🔥
அறிவுகெட்ட
@@puspawathi2833.kalikalam.mem
🙏🙏🙏🙏👌