வணக்கம் டாக்டர் சாலை ஜே.கே🙏 கடந்த 10 வருடங்களாக BP பிரச்சனையால் அவதி உற்றேன். தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதன் விளைவாக என் ஆரோக்கியம் மிகவும் பாதித்தது. சீரகத் தைலம் தேய்த்துக் குளித்ததன் பயனாக BP விரைவில் குறைந்தது. தற்போது நான் எவ்வித மாத்திரை உதவி இன்றி நலமாக உள்ளேன். என் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றிய உங்களுக்கு நன்றிகள் பல. உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
எண்ணெய் குளியல் பற்றி மறந்து போன இந்த கால கட்டத்தில், உடல் தன்மைக்கு ஏற்ப எண்ணெய் குளியல் மாறுபடும் என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள்....... நன்றி டாக்டர்
மேடம் தமிழ் மருத்துவத்தின் எண்ணெய் குளியல் அறிவியல் விளக்கத்தை சிறப்பாக அறிந்து கொண்டோம். ஏற்கனவே சைனஸ் பிரச்சினை உங்கள் வீடியோவைப் பார்த்து மிளகு தைலத்தால் எனக்கு தீர்ந்தது.
உடல் நிலையை அறிந்து மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு மிகவும் தெளிவான விளக்கம். மேலும் உடல் நிலைக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதும் முத்திரைகள் அனைத்தும் மதசார்பற்ற உடல்நிலை சமன்பாட்டு மருத்துவ முறை என்ற விளக்கமும் சிறப்பு. மேலும் பல இது போன்ற பயனுள்ள விளக்கங்களும் ஆலோசனைகளும் தொடர்ச்சியாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
"தமிழ் (தாய்) மருத்துவம்"தாயை விட சிறந்த மருத்துவரும் இல்லை,தமிழ் மருத்துவத்தை விட சிறந்த மருத்துவமும் இல்லை. மனிதனில் இருக்கும் மகத்துவத்தை மருத்துவத்தின் மூலமாக அறிய வைத்தமைக்கு நன்றி🙏சிறந்த பதிவு உரிய நேரத்தில். இயற்கையுடன் ஒன்றி வாழ்வோம்🌿
Am glad and Very happy to share that after many many years of suffering from epilepsy.... i got completed free from medicines by doing mudra and lifestyle changes... though my EEG was normal.. I couldn't discontinue my medicines.... now after following Siddha way of life and practicing mudras.. I have become medicine free Thankyou Doctor GRATITUDE AND GRATEFUL 🙏🙏💝💝
அம்மா ஏற்கனவே நான் ஆதி முத்திரை நீங்கள் கூறிய படி செய்து கொண்டுரிக்கிறேன் நீண்ட நாள் நான்கு வருடம் தூக்கம் இல்லாமல் பயத்துடன் இருந்த என் வியாதி தீர்த்தது
வணக்கம் மேடம் நீங்கள் உணர்த்திய சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை நன்கு உணர்தேன் என்னவென்றால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது அதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடல் உஷ்ணம் தாங்காமல் தவித்து கொண்டு இருக்கும் வேலையில் நீங்கள் சொன்ன எண்ணெய் குளியல் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது அதிலும் ஒவ்வொரு உடற்தன்மைக்கு ஏற்ப எவ்வாறு எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்று சொன்ன விளக்கம் மிகவும் நன்மை பயக்கும் விதம் உள்ளது இந்த முறையை நான் மட்டும் அல்லாமல் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எடுத்துரைப்பேன் மிகவும் நன்றி மேடம்
Madam...for the past three years I was having blood pressure and was taking medicines...but not cured ...after using your bath oil and doing the muthras..I feel better now...thanks for your advice
A must watch video for everyone to change the perspective about lifestyle, illness and tradition. Madam has given all important aspects in a capsule..Thank you mam.
Am feeling this 28 minutes video is wonderful life valuable to each & every human nature. Doctor has explained in simple way about types of oil bath what its benefit to overcome present diesease. Next about the origin of Siddha mudra unknowly practice from childhood what a mircle wonderful weapon our ancient people have practing, great salute n millions of hats to Dr.SJK. Excellent n extraordinary job to transfer his knowledge to next generation ❤👌🙏
Thank you so much, Dear Dr. Madam. I have never heard, up to now, explanations in such great detail. It is the gift from God in the name of your service to humanity. May God Bless you with more and knowledge. 😢
Within a short period Dr Madam has cleaned the difference like religion,language,cast and creed by introducing Muthiraigal.Thank you Mam iam following your mudra classeas.
Great revelation about body and how it works.. getting towards modern world with newer disease are curse for this generation people.. in this video dr. Awesomely explained how to get back to our orthodox way of living and live a disease free life. Great informative video..
It promotes blood circulation to the body, which keeps your skin healthy. The oil makes it easier to unclog and wash away the skin pores. Bath oils for dry skin work wonders as it provides much-needed oil to the body.
It is also ideal to have the oil bath in the morning , on an empty stomach, before 9-10 AM. This gives the body the complete day to gently reset the doshas. Therefore oil bath should be avoided in the evenings.
Respected mam, my daughter 36years ,has got all the 3 doshas. What type of bath oil she should use? Pls help me dr. I am not new to your channel but new to msg. THANKS A LOT.
Lifestyle..food..education...politics...religion ...science everything infused by our invaders out of lust for power and money could not even stand to the dust of feet of our ancestors inner wisdom of knowledge in all the above fields
தமிழ் மருத்துவத்தைப் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை..... தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மிகவும் நன்றி......
தனி மனிதனுக்கு தான் மருத்துவமே தவிர நோய்க்கு அல்ல மிகவும் அற்புதமான கருத்து.
வணக்கம் டாக்டர் சாலை ஜே.கே🙏
கடந்த 10 வருடங்களாக BP பிரச்சனையால் அவதி உற்றேன்.
தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். அதன் விளைவாக என் ஆரோக்கியம் மிகவும் பாதித்தது. சீரகத் தைலம் தேய்த்துக் குளித்ததன் பயனாக BP விரைவில் குறைந்தது. தற்போது நான் எவ்வித மாத்திரை உதவி இன்றி நலமாக உள்ளேன். என் வாழ்க்கையை ஆரோக்கியமாக மாற்றிய உங்களுக்கு நன்றிகள் பல. உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.
இக் காலத்திற்க்கு ஏற்ற அறிவுரை.
பாரம்பரிய எண்ணெய் குளியல் முறையை நினைவு படுத்திய சித்த மருத்துவர் சாலைஜெயகல்பனா அவர்களுக்கு நன்றி.
இந்த மாதிரி மருத்துவத்தை பயன்படுத்துவது மிகவும் நன்று. இது அற்புதமான கருத்து.
எண்ணெய் குளியல் பற்றி மறந்து போன இந்த கால கட்டத்தில், உடல் தன்மைக்கு ஏற்ப எண்ணெய் குளியல் மாறுபடும் என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள்....... நன்றி டாக்டர்
11111111111111111111111111111111111111111111111111111111111111111111¹111111111111111111111111111¹1111111¹11¹11111111111111¹¹111111111111111¹¹11111111111111111111¹11111111111111111¹1111111111¹¹111¹1¹1¹¹111111¹111111111111¹1111111111111111111111¹¹11¹1111111¹111111111111¹11
@@SaMo-jr6br18:19 18:19
மேடம் தமிழ் மருத்துவத்தின் எண்ணெய் குளியல் அறிவியல் விளக்கத்தை சிறப்பாக அறிந்து கொண்டோம். ஏற்கனவே சைனஸ் பிரச்சினை உங்கள் வீடியோவைப் பார்த்து மிளகு தைலத்தால் எனக்கு தீர்ந்தது.
உடல் நிலையை அறிந்து மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு மிகவும் தெளிவான விளக்கம். மேலும் உடல் நிலைக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதும் முத்திரைகள் அனைத்தும் மதசார்பற்ற உடல்நிலை சமன்பாட்டு மருத்துவ முறை என்ற விளக்கமும் சிறப்பு.
மேலும் பல இது போன்ற பயனுள்ள விளக்கங்களும் ஆலோசனைகளும் தொடர்ச்சியாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
எண்ணை குளியலை பற்றி மிகவும் அருமையாக பேசியுள்ளார்கள்...
மனிதனுக்கே வைத்தியம் நோய்க்கு அல்ல... அருமையான விளக்கம்.. நன்றி
எண்ணெய் குளியலின் மகிமையை மிகவும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி மேடம்🙏🙏
"தமிழ் (தாய்) மருத்துவம்"தாயை விட சிறந்த மருத்துவரும் இல்லை,தமிழ் மருத்துவத்தை விட சிறந்த மருத்துவமும் இல்லை. மனிதனில் இருக்கும் மகத்துவத்தை மருத்துவத்தின் மூலமாக அறிய வைத்தமைக்கு நன்றி🙏சிறந்த பதிவு உரிய நேரத்தில். இயற்கையுடன் ஒன்றி வாழ்வோம்🌿
Am glad and Very happy to share that after many many years of suffering from epilepsy.... i got completed free from medicines by doing mudra and lifestyle changes... though my EEG was normal.. I couldn't discontinue my medicines.... now after following Siddha way of life and practicing mudras.. I have become medicine free Thankyou Doctor GRATITUDE AND GRATEFUL 🙏🙏💝💝
🎉🎉🎉
Excellent mam
👌👌👍🙏
Madam, I'm suffering from epilepsy. Can you pls help me with your guidance?
உங்கள் ஒவ்வொரு காணோளியம் மிக அருமை
நன்றி . குமார் கோவை
முத்திரைகள் நம் தாயின் கருவறையில் இருந்து செய்கிறோமா !!ஆச்சரியமான புதிய தகவல் .மிகவும் நன்றி டாக்டர் சாலை ஜே.கே
மருத்துவர் உங்கள் பணி சிறக்கட்டும் முத்திரைகளை முறையாக செய்வது எப்படி என்று உங்களிடம் கற்றுக் கொண்டேன்
அம்மா ஏற்கனவே நான் ஆதி முத்திரை நீங்கள் கூறிய படி செய்து கொண்டுரிக்கிறேன் நீண்ட நாள் நான்கு வருடம் தூக்கம் இல்லாமல் பயத்துடன் இருந்த என் வியாதி தீர்த்தது
வணக்கம் மேடம், மிகவும் அருமையான பதிவு, நான் உங்களிடம் டிரீட்மென்ட் எடுத்துஉள்ளேன் அதனால் பயன் அடைத்து உள்ளன்.
உங்கள் ஆலோசனைகளை கேட்க சந்தோசமாக உள்ளது
நன்றி வணக்கம் 💐🙏
யார், எந்த தேகம் உடையவர்கள் என்று அவரவரின் உடல் தன்மையை எப்படி தெரிந்துக் கொள்வது என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்குமே மேடம்?
வணக்கம் மேடம்
நீங்கள் உணர்த்திய சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை நன்கு உணர்தேன் என்னவென்றால் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது அதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடல் உஷ்ணம் தாங்காமல் தவித்து கொண்டு இருக்கும் வேலையில் நீங்கள் சொன்ன எண்ணெய் குளியல் முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது அதிலும் ஒவ்வொரு உடற்தன்மைக்கு ஏற்ப எவ்வாறு எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என்று சொன்ன விளக்கம் மிகவும் நன்மை பயக்கும் விதம் உள்ளது இந்த முறையை நான் மட்டும் அல்லாமல் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எடுத்துரைப்பேன்
மிகவும் நன்றி மேடம்
Thirucitrambalam..Malai Vanakamgal 🙏 madam.. thank you so much for sharing information..🇲🇾🇲🇾🇲🇾👍👍👌🙏🙏 Today Guru pournami..😇
அருமையான தகவல். எண்ணெய்குளியல் பற்றி சிறப்பான விளக்கம். நன்றி 🙏🙏🙏❤
Thankalin man muthirai seidhen yen adhikamana body wt.kuraindhu slimma irukku.Romba thanks
எண்ணெய் குளியல் விளக்கம் அருமை mam
Madam...for the past three years I was having blood pressure and was taking medicines...but not cured ...after using your bath oil and doing the muthras..I feel better now...thanks for your advice
Video fulla romba use fulla irukku.. Thanks for content..
Madam எண்ணெய் குளியலின் அறிவுரை மிகவும் உதவியாகவும் பயனுள்ளதாகவும் இருந்து. நன்றி Madam
அருமையான விளக்கம் மேடம் நன்றி,
A must watch video for everyone to change the perspective about lifestyle, illness and tradition. Madam has given all important aspects in a capsule..Thank you mam.
First of all thank you so much mam after taking oil bath and attending siddha way of life i got relief from heavy periods flow பெரும்பாடு 🙏🙏🙏🙏
இக் காலத்திற்க்கு ஏற்ற அறிவுரை.நன்றி.
Am feeling this 28 minutes video is wonderful life valuable to each & every human nature.
Doctor has explained in simple way about types of oil bath what its benefit to overcome present diesease.
Next about the origin of Siddha mudra unknowly practice from childhood what a mircle wonderful weapon our ancient people have practing, great salute n millions of hats to Dr.SJK. Excellent n extraordinary job to transfer his knowledge to next generation ❤👌🙏
🙏, Nan ungalidam maruthuvam parkiran, nigal sonna athi mudrai seivathan mullam migavum payan adaithullan madam, palakodi Nadrigal Madam🙏🙏🙏
பயனுள்ளதகவல்,நன்றி சகோதரி.உங்கள்தொடர்புஎன்னைதிரையில்கான்பிக்கவும்.
அருமை அம்மா. நன்றி. வாழ்க வளமுடன்.
Super Dr.
Nation needs like you Doctors.
Thank you so much, Dear Dr. Madam. I have never heard, up to now, explanations in such great detail. It is the gift from God in the name of your service to humanity. May God Bless you with more and knowledge. 😢
Within a short period Dr Madam has cleaned the difference like religion,language,cast and creed by introducing Muthiraigal.Thank you Mam iam following your mudra classeas.
I'm interested to join the mudra classes . Can you send me the contact details
Thanku so much for the sharing valuable information ❤️🙏
நன்றி டாக்டர்
Reporter asked well questions....👍
Amma vanakkam. Nan kadantha Sila
Varudankalaga sarkkarai noikkaga allopathy marundhu sappittum kunam agale. Neenga anupuna oil theithu kulithen, muthiraikalum seidhen. Ippodhu nandraga kinsman agivittadhu. Romba nandri amma
Super nam
Very very useful one, particularly oiii both
This video is very useful and informative Dr. You have explained very beautifully. Tq soooooo much Dr 🎉🎉❤
நல்லதகவல் நன்றி மேம்
Very useful and understand info mam
Nice interviewer questions.
Dr.'s simplified rare explanations.
Nandri Dr. Vikatan. 🎁🎀
Super super sister 💐💐💐
Pitha pai kall karaya vaidhiyam sollungal mam
Tq mam for this wonderful information.its very useful massage for us ❤️ tq soo much mam....👍
Excellent Dr. Thank you.
Great revelation about body and how it works.. getting towards modern world with newer disease are curse for this generation people.. in this video dr. Awesomely explained how to get back to our orthodox way of living and live a disease free life. Great informative video..
Nalla iruntuccu suppar👍👌
Very great keep it up
அருமையான விளக்கம்
It is crt💯💯💯 thank you mam🙏🏻🙏🏻🙏🏻
Nee pesuradhu ellam romba nalla irukku. 99 % thappa soldraanga neenga mattum correct nu soldradhu ku aadharam enna ma.
See her mudra videos.
Ask Her patient circle,her classes.its a complete teaching .
Thankyou mam... It is very useful... it is true fact...
Worth listening need to share this right information for right time
Vaalga Valamudan nandriiii
Thankyou mam.. sharing a valuable information
Nameskarams 🙏
Please tell us about those have phleum in lungs always with diabetic condition aged person
வணக்கம் டாக்டர்! நான் பித்த வாத தேகி, எண்ணெய் குளியலில் எந்த பொருள்கள் சேர்த்தல் நன்று எனக் கூற இயலுமா?🙏☘️
சீரகம் நல்லஎண்ணெய்
@@sarnjnandhakumar6570 மிக்க நன்றி🙏
Very useful video thank you so much
Thank you Dr
Nandri 😊
Thank you for the information,it is very useful
Thank you for the information mam, it's useful video
An excellent eye opener. Great perspective. Authentic and genuine information as always, mam. Hats off
Where is this doctor practicing & which hospital? Chennai/ other city?
@@hemaguru7560 Trichy. She has her own hospital
Thank you mam useful video ❤️🔥
It promotes blood circulation to the body, which keeps your skin healthy. The oil makes it easier to unclog and wash away the skin pores. Bath oils for dry skin work wonders as it provides much-needed oil to the body.
Thankyou mam ... it is true💯💯💯
Thank you so much medam
Thank you mam it is very useful
Super explanation madam🙏🙏🙏
thank you for the information
வாத தேகம் உள்ளவர்கள் நல்லெண்ணெய் எப்படி தேய்க்க வேண்டும்
Thank you... good
This video is very useful & informative Dr
Thank you mam,useful information .
வணக்கம் அம்மா
Excellent 👍
Pcod problem ku solution solunga madam
Video use full la irukku thanks for this content❤️
Thank you dr
Iyarkai Maruthuvam Ulagin Thevai... Ilavasa Maruthuvam makkalin Thevai...
Very super video
This video is useful and informative dr❤
Akka na vaatham pitha theki udampu na enna ennai use pannuvathukka
It is also ideal to have the oil bath in the morning , on an empty stomach, before 9-10 AM. This gives the body the complete day to gently reset the doshas. Therefore oil bath should be avoided in the evenings.
நான் ஒரு கிறிஸ்டின் ஆனால் ஒரு மாதம் செய்து வருகிறேன் என் உடம்பில் நல்ல மாற்றம் தெரிகிறது.....
Arumai Arumai 🙏
Nice 👍
Respected mam, my daughter 36years ,has got all the 3 doshas. What type of bath oil she should use? Pls help me dr. I am not new to your channel but new to msg. THANKS A LOT.
Lifestyle..food..education...politics...religion ...science everything infused by our invaders out of lust for power and money could not even stand to the dust of feet of our ancestors inner wisdom of knowledge in all the above fields
டாக்டருடைய முத்திரை பற்றிய புத்தகம் உண்டா ?.
Mam! Where do you practice ? I wNt to have consultation pl
வணக்கம் மேடம்
பஞ்ச பூதங்களை சரி செய்ய முத்திரை சொல்லவும்
நன்றி
👌👌