🛑🛑🛑 Daily நெய் சாப்பிட்டா இவங்களுக்கு மூச்சுத் திணற ஆரம்பிச்சிடும்! Siddha Dr. Salai JayaKalpana

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 304

  • @csnarendran2520
    @csnarendran2520 ปีที่แล้ว +73

    நீண்ட ஆயுளை இறைவன் தங்களுக்கு தந்து பல லட்சம் மக்களுக்கு தங்களின் மருத்துவ சேவை தொடர வாழ்த்துகிறேன்

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 ปีที่แล้ว +36

    மகளே உன் சேவை அனைத்து மக்களுக்கும் தேவை...இறை அருள் என்றும் உன்னுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்..வாழ்த்துக்கள்...நன்றி.

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 หลายเดือนก่อน +6

    இந்த லிங்க முத்திரையை செய்து என் அம்மா அவர்களின் எடை மூன்றரை கிலோ குறைந்து உள்ளார்...60 வயதிலும் எடை குறைந்தது ஆச்சரியம்.... நுரையீரல் சளி சரியாகி நன்றாக பிறர் துணை இல்லாமல் இருக்கிறார்கள்.....
    எல்லா புகழும் சாலை கல்பனா அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subbulakshmichandra1933
    @subbulakshmichandra1933 ปีที่แล้ว +41

    சித்தர்கள் தங்கள் வடிவில் அருள் கொடுக்கிறார்கள்.❤ நன்றி . தங்கள் சேவை மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள் ❤

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 3 หลายเดือนก่อน +8

    ஆங்கிலம் வைத்தியம் அவசரத்திற்கு, ஆனால் தமிழ் வைத்தியம் ஆயுளுக்கு. Dr. ஜெய கல்பனா, விளக்கம் பாதுகாப்பானது சிறப்பு.

  • @geethaa3293
    @geethaa3293 ปีที่แล้ว +16

    நான் திருச்சியில் வசிக்கின்றேன். தங்கள் மருத்துவ‌மையத்தின் திருச்சி முகவரி தேவை. நன்றி. வாழ்கவளமுடன்

  • @jegatheesperumal2107
    @jegatheesperumal2107 ปีที่แล้ว +34

    விரல்கள் செய்யும் விந்தை வியக்க வைக்கிறது. நொடியில் பலன் அளிக்கிறது. மிக்க நன்றி.

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 ปีที่แล้ว +22

    உங்கள் பணி தமிழ் இனத்திற்கு பல்வேறு பலன் கிடைக்கட்டும்.....வாழ்த்துக்கள் அருமை...

  • @gomathigurusamy3225
    @gomathigurusamy3225 ปีที่แล้ว +9

    எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாது அவ்வாறு அருமை அருமை ❤😊

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n ปีที่แล้ว +10

    தங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்.

  • @salairagamathi7818
    @salairagamathi7818 ปีที่แล้ว +38

    அம்மா வாதம் பித்தம் கபம் இவற்றை ஒவ்வொரு மனிதருக்கும் தனி என்ற விஷயத்தை அழகாக புரிந்து கொண்டேன் நன்றி

  • @malathidevi8299
    @malathidevi8299 ปีที่แล้ว +10

    முத்திரைகள் எனக்கு நல்ல மாற்றங்கள் தந்தது மிக மிக மிக உண்மை

  • @marysuhirtha6148
    @marysuhirtha6148 ปีที่แล้ว +194

    இந்த முத்திரை பயிற்சி செய்து என் காது கோக்கும் திறனை அதிகரித்து வருகின்றன தமிழ் மருத்துவத்திற்க்கு நன்றி

    • @getlook4641
      @getlook4641 ปีที่แล้ว +2

      Enaku kathu kakkara aitochu enna muthirai sairinga pls sollu ka enakum kathu kakkanam 😰😰😰😰oprasion saithal than kathukakkum nu sollaranka athu vasathi illa aallarum irunthu anathaiya irukkan

    • @VijayaLakshmi-gb3ip
      @VijayaLakshmi-gb3ip ปีที่แล้ว

      ​@@marysuhirtha6148😮

    • @k.m.kandasamysamy4802
      @k.m.kandasamysamy4802 ปีที่แล้ว +3

      ஓம் நமோ நாராயணாய

    • @rangarajan117
      @rangarajan117 ปีที่แล้ว

      @@getlook4641 acupuncture முயற்சி செய்யுங்கள், operation செய்துவிட்டால் எந்த இயற்கை மருத்துவர்கள் மருத்துவம் பார்க்க முன்வரமாட்டார்கள்

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      என்ன முத்திரை??

  • @ArulMani-bj5qi
    @ArulMani-bj5qi ปีที่แล้ว +36

    தெளிவான உச்சரிப்பு.தெளிந்த நீரோடையாக விளக்கம்.

  • @petchimuthupetchimuthu1374
    @petchimuthupetchimuthu1374 ปีที่แล้ว +16

    லிங்க முத்திரை நன்றாக வேலை செய்கிறது காணொளி தந்ததற்கு மிக்க நன்றி மருத்துவருக்கு மிக மிக நன்றி

  • @gurusamya3608
    @gurusamya3608 ปีที่แล้ว +20

    மக்கள் சேவையில் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள் இதை முழுமையாக தெளிவாக புரிந்து வாழ்வியலை அமைத்துக்கொண்டால் நலமாக நோயின்றி வாழலாம் நன்றி நன்றி வணக்கம்

  • @vengateshwaran7267
    @vengateshwaran7267 ปีที่แล้ว +45

    லிங்க முத்திரை நல்ல பலனை தருகிறது மூச்சு திறனரல் சளி இருமல் காய்ச்சல் உள்ளவர்கள் இதை செய்து பலன் அடையுங்கள்

    • @sriguru1936
      @sriguru1936 ปีที่แล้ว +1

      Idhuvarai muthirai seyyaathavargal entha vidha kattuppaadum illaamal cold fever irunthaal yaar vaenaalum eppo vaendumaanaalum seyyalaamaa please reply

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 หลายเดือนก่อน

      ​@@sriguru1936Great pa vadam karumai padarnthu irukum unmai😢

  • @kannammalt3021
    @kannammalt3021 ปีที่แล้ว +8

    சிவபெருமான் அருளால் தங்கள் மகத்தான பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ🙏🙏🎉🎉

  • @rangarajan117
    @rangarajan117 ปีที่แล้ว +22

    தமிழ் உச்சரிப்பு அருமை 💐👏🏻

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 11 หลายเดือนก่อน +3

    உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்.🎉

  • @Happy-db6jy
    @Happy-db6jy ปีที่แล้ว +10

    Host Senthil kumar did good job.... Didn't disturb the conversation with unnecessary questions.....

  • @KANDASAMY-hk6fi
    @KANDASAMY-hk6fi ปีที่แล้ว +75

    இதுதான் நாங்கள் தேடிக்கொண்டிருந்த விளக்கம்.டாக்டர் விகடனிற்கு நன்றி...நன்றி..

  • @umaanbu1040
    @umaanbu1040 ปีที่แล้ว +20

    அருமையான விளக்கம் சகோதரி வாழ்க வளமுடன் 💐💐

  • @Jothi_jai
    @Jothi_jai ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
    திருவள்ளுவர் குறிப்பிடும் மருத்துவம் தெரிந்த மருத்துவர் மற்றும் யோக முத்திரைகள் கற்ற ஞானி உங்களுக்கு எல்ல சித்தர்களும் அருள் புரியட்டும் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏 1:09

  • @thangarajgsm3136
    @thangarajgsm3136 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை, சிறுவயதில் இவர்களைத் தெரியும் தற்போது மக்கள் சேவையில் மகத்தான இடத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி. என் ஊர் அருப்புக்கோட்டை பெயர்.தங்கராஜ்.

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 ปีที่แล้ว +2

    மருத்துவ அம்மா தாங்கள் கானோலி தெளிவு அருமை.

  • @rukmaninarayanan1035
    @rukmaninarayanan1035 3 หลายเดือนก่อน +4

    எனக்கும் கூட முத்திரைமேல் அதிக ஆர்வம் ஏற்பட்டு விட்டது காரணம் கல்பனா மேடம்தான்

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் சகோதரி. இறைவன் திருவருளால் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். வாழ்க நலத்துடன் வளத்துடன்

  • @vani9817
    @vani9817 ปีที่แล้ว +33

    Wonderful explanation by dr sjk. வாழ்த்துக்கள் ma'am 🙏🏼. உங்கள் மக்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் 🙏🏼

  • @v.chitradevi2981
    @v.chitradevi2981 11 หลายเดือนก่อน +1

    தங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளது.நன்றி சகோதரி

  • @jawharkk-jh2it
    @jawharkk-jh2it ปีที่แล้ว +3

    எல்லாம் சரி சகோதரி எங்களைப் போன்ற ஒவ்வொரு நபருக்கு அறிந்து அடுத்து ஒருவர் பயன்பெறும் வழி உண்டா என்று தெரிந்து கொள்ள வேண்டுகிறேன். அன்புடன் ஜவஹர். ஓம் ஈஸ்வரா குருதேவா.

  • @vvkvajravel1347
    @vvkvajravel1347 หลายเดือนก่อน

    நன்றிகள் பல கோடி கள்.உங்களின்சேவை.தேவைமக்களு.என்றும்என்ரென்றும்ஜெய்கிந்தூ..

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 ปีที่แล้ว +13

    Even Bharath Natyam is mostly based on mudras.
    There is a saying?
    The body is capable of maintaining good health and fitness by itself, provided we give it a chance.
    We have everything in TN.
    We only need to rediscover it.
    Good show madam Doctor.
    Please keep it up in your thedal.
    May God bless you in your endeavour.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว +28

    மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியமைக்கு மிக்க நன்றி மேடம் 🙏

  • @muthuselviswamippan4908
    @muthuselviswamippan4908 11 หลายเดือนก่อน

    வணக்கம் தெளிவான கருத்து பாரம்பரிய மருத்துவம் பற்றி மிக்க மகிழ்ச்சி

  • @ushagunasekar7819
    @ushagunasekar7819 ปีที่แล้ว +10

    அருமை யான விளக்கம்....

  • @rajendrakuppusamy7147
    @rajendrakuppusamy7147 ปีที่แล้ว +5

    Dr, தங்களின் முத்திரை மருத்துவ நூல் எப்பொழுது வெளிவரும் ?

  • @balachandernatesan152
    @balachandernatesan152 7 หลายเดือนก่อน

    அருமை அருமை, தெளிவான விளக்கவுரை, வாழ்த்துக்கள் சகோதரி

  • @baskaranduraisami5009
    @baskaranduraisami5009 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு. நன்றி.
    ஒருவருடைய உடலின் வாதம் பித்த நிலை மாறி கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்
    அது உண்மையா டாக்டர்.

    • @maheshwaript3121
      @maheshwaript3121 ปีที่แล้ว +1

      கண் பார்வை தெளிவாகும் முத்திரை பகிருங்கள் அம்மா திருச்சிற்றம்பலம் சிவாய நம

  • @anthonyannamary9722
    @anthonyannamary9722 ปีที่แล้ว +2

    Mam you are good Doctor, pl advice to control Diabetes because most of them suffering, but heard what you explained about Diabetes. God bless you 🙏

  • @sekarng3988
    @sekarng3988 หลายเดือนก่อน

    நன்றி நல்ல செய்தி

  • @maruthumurugan5392
    @maruthumurugan5392 ปีที่แล้ว +11

    It's a unique example and explanation on siddha madam ..wishes...the interviewer also nicely asking questions.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 ปีที่แล้ว +7

    Bittersweet tamil,phenomenal knowledge,easy to understand

  • @singaravelmanickam3672
    @singaravelmanickam3672 19 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்

  • @Mrs.indhuchithiraivel
    @Mrs.indhuchithiraivel ปีที่แล้ว +1

    Ivanka interview ellame really very useful and real thank you for her interview

  • @mradhakrishnan7736
    @mradhakrishnan7736 ปีที่แล้ว

    ❤ thanku dr salai Jaya madam very helpful tips herble and muthra namasthe

  • @amuthetamilae630
    @amuthetamilae630 10 หลายเดือนก่อน +5

    Madam உங்க கிளினிக் எங்க இருக்கு? உங்க மருத்துவமனை முகவரி கொடுங்க.

  • @jasminesakthi9706
    @jasminesakthi9706 13 วันที่ผ่านมา

    Thank you mom ❤

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w หลายเดือนก่อน

    முத்திரைகள் செய்து நான் நல்ல பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். என் வயது 70. காலையில் மனவளக்கலை உடற்பயிற்சி செய்கிறேன். சந்தோசமானது எனது குடும்பம். நிம்மதியாக உள்ளேன்.

  • @Momentwithusbalam
    @Momentwithusbalam ปีที่แล้ว +8

    Mutherai Book I need, can you give me the details, I like your explanation.

  • @samysb4884
    @samysb4884 ปีที่แล้ว

    நீங்க நல்லா erukkanum God Bless you Long live with good health and happy
    S.B.Samy Spoken Hindi Master of Erode

  • @usharose-v9x
    @usharose-v9x วันที่ผ่านมา

    Superb Mam,
    Vazhga Vazhamudan mam,
    i am having vata, pitha, kapa more what mudra i have to done, pls tell me mam.

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @marianathanmartial7901
    @marianathanmartial7901 หลายเดือนก่อน

    Wonderful explanations welcome everybody God bless you more and more

  • @senthilonetwo
    @senthilonetwo 11 หลายเดือนก่อน

    Well Experienced Doctor. I know most of the tips what she told. Thanks very much to the Doctor and Doctor Vikatan.👏👏👏

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 ปีที่แล้ว +5

    அனைத்து தோஷங்களின் சமநிலைக்கு சமன முத்திரை, அபான vaayu mudra இதயத்திற்கு முடிச்சு முத்ரா, கல்லீரல் மேம்பாட்டிற்கு mushti முத்திரை ஆகியவற்றைச் செய்கிறேன். நுரையீரல் முன்னேற்றத்திற்காக linga முத்ராவைச் சேர்க்கப் போகிறேன்.

    • @bakirathanthirumalai3630
      @bakirathanthirumalai3630 หลายเดือนก่อน

      முத்திரை படங்கள் வெளியிடவும். எல்லோருக்கும் பயனாக இருக்கும்.

  • @remasivashankar6169
    @remasivashankar6169 10 หลายเดือนก่อน

    Very beautiful explanations.
    Your passion towards your job is excellent.
    God bless you sister.

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 ปีที่แล้ว +13

    Very great detailed explanation.
    Thank you much for your open
    Lectures

  • @salaividhyachandrasekaran9852
    @salaividhyachandrasekaran9852 ปีที่แล้ว +12

    Excellent clarity in the explanation.. Awesome Dr..

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 9 หลายเดือนก่อน

    Vallthukal

  • @jothis6059
    @jothis6059 ปีที่แล้ว +9

    Super Mam.Gave explanation very clearly. Thank you 🙏

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 ปีที่แล้ว +5

    🎉🎉 மிக நன்று நன்றி வாழ்த்துக்கள் அம்மா !!

  • @thanyaofficialsharinggood4049
    @thanyaofficialsharinggood4049 ปีที่แล้ว +6

    Very very useful and important to us 🙏.. Thanks❤

  • @Kathiravan-xe8jf
    @Kathiravan-xe8jf ปีที่แล้ว +1

    நன்றி அருமை தெளிவானவிளக்கம் சகோதரிக்கு நன்றி😢

  • @saiacupunctureclinicpriya3000
    @saiacupunctureclinicpriya3000 4 หลายเดือนก่อน

    Your service is great mam thank you so much mam😊

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n ปีที่แล้ว

    .அருமை அம்மா ...

  • @Arshisar
    @Arshisar ปีที่แล้ว +9

    Useful information as usual mam....thank you❤

  • @velusamy-vy4fs
    @velusamy-vy4fs ปีที่แล้ว

    எனது வாழ்த்துக்கள் நன்றி

  • @srisri4887
    @srisri4887 ปีที่แล้ว +8

    Thanks for the great knowledge Dr.

  • @vanir3580
    @vanir3580 5 หลายเดือนก่อน

    Ennakum improvement my health madam your mudra mulam🙏🙏🙏

  • @manoharvigneshwaran
    @manoharvigneshwaran ปีที่แล้ว

    Congratulations ma'am thank you 👍👍👍🙏🙏

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 ปีที่แล้ว +2

    Thank you madam. I will definitely try ur muththirais. I hv become an ardent fan of u.🎉🎉🎉

  • @balasundaram8592
    @balasundaram8592 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல விளக்கம் நன்றி

  • @ArunkumarV-h3y
    @ArunkumarV-h3y หลายเดือนก่อน

    18 siddhargal thunai 🎉🎉🎉🎉🎉

  • @salaisubbiah5084
    @salaisubbiah5084 ปีที่แล้ว +2

    அருமை அருமை உங்கள் பணி சிரகட்டும்

  • @MayilathalLingasamy
    @MayilathalLingasamy ปีที่แล้ว +6

    அருமையான பதிவு மிக்க நன்றி மேம்🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க பாரதம்.,வாழ்க மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வளர்க தமிழ்நாடு., நாளைய தமிழக முதல்வர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே! 😮

  • @whatismynamehere
    @whatismynamehere ปีที่แล้ว

    vaalga valarga valamudan madam...

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex ปีที่แล้ว

    Mam. Arummy. Nathagaval. This is💯 true. Mam. God bless🙏🙏

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf ปีที่แล้ว

    நல்ல தகவல் மிக்க நன்றி

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 ปีที่แล้ว +5

    Anchor is very knowledgeable. He asked very intellectual questions

  • @rekhapappan4263
    @rekhapappan4263 ปีที่แล้ว +1

    Mam pls liver detox muthitai konjam sollungal

  • @balakrishnaprabhunallendra999
    @balakrishnaprabhunallendra999 ปีที่แล้ว +5

    Wow!. Excellent Explanation. Appreciated...

  • @gomathianbazhagan2320
    @gomathianbazhagan2320 9 หลายเดือนก่อน

    Great👍 mam. Vaazhga valamudan

  • @gomathigurusamy3225
    @gomathigurusamy3225 ปีที่แล้ว

    உங்கள் கருத்து மிகவும் அருமை

  • @indraindra4707
    @indraindra4707 ปีที่แล้ว

    Very great neengal mam

  • @ShankarSanju5623
    @ShankarSanju5623 ปีที่แล้ว

    Romba thanks akka

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 ปีที่แล้ว

    Nice, thank madam,muthra for diabetic

  • @beinghuman2602
    @beinghuman2602 ปีที่แล้ว +6

    Excellent and very important Tamil health video . Thank you very much for detailed explanation madam

  • @krissm1587
    @krissm1587 ปีที่แล้ว +7

    What is the mudra for improving eye sight

    • @revathichari4533
      @revathichari4533 ปีที่แล้ว

      Kan noi theerkkum Thevara padhigam endru TH-cam la search seithu ketkavum

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 ปีที่แล้ว

    Nandri Dr.

  • @SPS_brothers123
    @SPS_brothers123 ปีที่แล้ว +3

    பக்கவாதம் சரி யா கா ஒரு பதிவு போடுங்க

  • @secretngredient5630
    @secretngredient5630 ปีที่แล้ว +4

    I wish these videos had captions to follow

  • @umaseshadri9012
    @umaseshadri9012 ปีที่แล้ว +3

    Good explain 🙏🙏 understand common man also.

  • @amruthaas6342
    @amruthaas6342 ปีที่แล้ว

    Arumai alagaana explanation vaalga valamudan anbu vanakam

  • @Suba.La.Manikandan
    @Suba.La.Manikandan ปีที่แล้ว

    Great experience person vaalga valamudan super

  • @skventhan7215
    @skventhan7215 ปีที่แล้ว +2

    THANKYOU.Mam..Excellent

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 ปีที่แล้ว +3

    Namaskaram
    Thanks a lot. God Bless You and Your Family for your services.

  • @tdbabu24
    @tdbabu24 ปีที่แล้ว +22

    Awesome....Best Wishes for your services towards Society.... Specifically on your field....Your detailed Explaination helps and cures further many more ...Thanks....

  • @gnanamanistalin4258
    @gnanamanistalin4258 ปีที่แล้ว

    Maam thyroid pathy solluinga