அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு. அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு. ஊஉ.ஊ..ஊ..ஊ..ஆ..ஆஅ..ஆஅ.. வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை அறுபடை வீடு கொண்ட திருமுருகா தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து காவல் புரியவென்று அமர்ந்த மலை காவல் புரியவென்று அமர்ந்த மலை எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை தணிகை மலை திருத் தணிகை மலை அறுபடை வீடு கொண்ட திருமுருகா கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு. அடியவர்க்கு. கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலைஈ..ஈ.ஈ. முருகா. அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா முருகா. முருகா.
தமிழ் மொழியில் பக்தி பாடலில் இந்த பாடலுக்கு இனையான பாடலும் இசையும் எந்தபாடலுக்கும்அமையாது ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் வெங்கலா குரல் உலகில்யாருக்கும் அமையாது .K.v மகாதேவன் இசையில் விளையாடி உள்ளார் .
அவன் அன்றி ஓர் அனுவும் அசையாது கேட்டால் கருணையுடன் அருள்வான் இது உண்மை சொல்லமுடியாத கருணைகடல் திருசீர்அலைவாய் கடலில் ஒரு அலை நம்கோரிக்கையை எடுத்து சென்று அவரிடம் இயம்பும் மற்றொரு அலைஅவரிடமிருந்து வந்து நல்ல பலன் தரும் இது உண்மை இதைஉனரவேண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஃ💐💐💐💐💐💐
உன் பிள்ளை கவனம் பார்த்து கொண்டு இருக்கும் அவனை உங்களை சுட்டிதனமாக இருக்கிறான் அவன் எந்த நோயின்றி பாதுகாத்து கொள்ள வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரணம்
Sri Sirgali Govindarajan's Tone resembles with that of the Tone of Historical Agasthiya munivar and his personality. The way of rendition connects every human soul to Basic Divine Soul! Salutations to Tamil Gnanam and singing talent!
Home Songs Arupadai Veedu Konda - ARUPADAI VEEDU KONDA Arupadai Veedu Konda Song Lyrics In English அறுபடை வீடு கொண்ட திருமுருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு ஊஉஊஊஊஆஆஅஆஅ வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது ஆண்டியின் கோலமுற்று மலை மீது நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை தந்தைக்கு உபதேசம் செய்த மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட சுவாமி மலை அறுபடை வீடு கொண்ட திருமுருகா தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு குறு நகை தெய்வானை மலரோடு உந்தன் குல மகளாக வரும் நினைவோடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு அறுபடை வீடு கொண்ட திருமுருகா தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து காவல் புரியவென்று அமர்ந்த மலை காவல் புரியவென்று அமர்ந்த மலை எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை தணிகை மலை திருத் தணிகை மலை அறுபடை வீடு கொண்ட திருமுருகா கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு அடியவர்க்கு கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலைஈஈஈ முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா திரு முருகாற்றுப் படை தனிலே வரும் முருகா முருகா அறுபடை வீடு கொண்ட திருமுருகா முருகா முருகா 🙏🙏🙏
Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri ❤❤❤❤❤❤❤❤
29 பைசா வில் அறுபடை
வீட்டையும் அழகிய கந்தனையும் அவர்
தேவியரையும் தரிசித்தோம்
சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் முருகனின் ஆறுபடைகள் பற்றி பாடல் கேட்டு மெய் சிலிர்த்தேன்.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
ஓம் குன்றுதோறும் அமர்ந்த குமரன் என் அப்பன் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
முருகனுக்கு அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
அரோகரா அரோகரா
அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஃ💐💐💐💐💐💐
இப்பாடல்கலை கேட்க நாங்கள் இப்பிறவியில் புண்ணியம் பண்ணியுள்ளோம் முருகா கந்தா கடம்பா 🪔🌻🙏
காலத்தால் அழியாத காவியம் .பாடல்,இசை, நடிப்பு.,அனைத்தும் அற்புதம்.நன்றி.
கழம்பதுழ்சோல்லும்
குன்று ஆறும் குடிகொண்ட குமரன் அருள் பெற இந்த பக்தி பாடல் ஒன்றே போதும், முருகனுக்கு அரோகரா 🌹🙏
ஆறுபடைவீட்டைடயும் கண்டுகளித்தேனப்பா முருகா உன்திருவடி சரணம்
Q
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன் முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு.
அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு.
ஊஉ.ஊ..ஊ..ஊ..ஆ..ஆஅ..ஆஅ..
வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு
அந்த வெள்ளிப் பனித் தலையர்
கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை
காவல் புரியவென்று அமர்ந்த மலை
எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை
தணிகை மலை திருத் தணிகை மலை
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு.
அடியவர்க்கு.
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை
மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலைஈ..ஈ.ஈ.
முருகா.
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
முருகா. முருகா.
அருமை 🙏
❤
❤❤❤❤❤❤❤❤❤
ஓம் முருகா என் வாழ்வை நல்ல முறையில் கொண்டு செல்லுங்கள் ஐயா 🚩🙏 வெற்றி வேல் வீர வேல்🙏
அய்யன் இவ்வளவு உருகி உருகி பாடும்போது முருகன் நிச்சயம் அய்யன் வாழ்வில் வந்திருப்பார் 🌹🌹🙏🙏
தேவர் ஐயா கண்ணதாசன் புகழ் மறைவதில்லை 🕉🕉🕉🕉🕉🕉
🙏🏻🙏🏻
மொழிகளை தாண்டி மக்கள் விரும்பும்,தமிழ் கடவுள் பாடல்கள்.
,திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு,நாம் நன்றி சொல்வோம்.
தமிழ் மொழியில் பக்தி பாடலில் இந்த பாடலுக்கு
இனையான பாடலும் இசையும் எந்தபாடலுக்கும்அமையாது
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
வெங்கலா குரல் உலகில்யாருக்கும் அமையாது .K.v
மகாதேவன் இசையில் விளையாடி உள்ளார் .
வெண்கலக் குரலோடும், இசையோடும், கண்ணதாசனின் அருமையான பாடல் கேட்க கேட்க தெவிட்டாதது!
முருகனின் தொண்டர் திரு.சீர்காழி கோவிந்தராஜன் ஐயா, அவர்கள் புகழ் என்றும் நிலைக்கும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@t.ramasamysuryatex1061 kmbree mm hu hu ye to
@@t.ramasamysuryatex1061 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqwqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqaqqaqqqqqqqqqqqqaqqaqqaqaqqqaqqqqaqqqqqaqqqqqqqqqaqqqqqqqqqqaqqaaaaaqqaaaqaqaaaaaaaqqqaaqaaaqqqqaqqqqqqqqqqqaqqqqqqaqqqaaaqaaaqqqqaaqqqqqaqqqqqaqaaaqaqqqaqqqqqaqqqqqaqqqaqqqqqaaaqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqaqqaqqqqqqqqqqqqqaaqqqqqqqqqqqaqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqaqqqqqqqaaqqqaaqqaqqaqqqqqqqaqqqqqaqqqqqaqqqaaqqqqqqqaaqqaaqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaqqqqqqqaaqqqqqqqqqaqaaqqaaqaqqaqqaqqqqaaqqqqqaaqqqqqaqaaqqqqaaqaaqqqaqqaqqqaqqaqaaaaqqaqaqaaaaaqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqaqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqaaqaqqqqaqqqqqaqqaqqqqaqaaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqaaaqqqqqqqaqqqqqqqqqqqqaqqqqaqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqaqaaaaqqqqaaaqqqqaaqqqqqaaqqaqqaqaaaqqqaqqqqaqqaqqaqaqqqqqqaqaaqaqaaqaaqqqqaaqaqaqaqaqqqqqaqqqqqaqaqqqqqqqqqaqqqqaqaqaaaqaaqqqqqqqqaqqqaqqqqaqaqaaaqqaqqqaqaqaqqaqqqqaqqqqaqqqqaqaaqqqaaqaqqqqqqqqqqqaqqqqqqqaqqqqaqqaaqqaqqaaqqqqqqqaqqaaqaqqqaqqqqqqqqqqaqqaqaqaaaaaqaaqaaaaqaqqqqqqaqqaqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqaqaqqqqqqqqaqqqqqqqqqqqqqqaaqaaqaaqqqqqaqwqqqqqqaqqqqaqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqaaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqaaqaqqqqqqqqqqaqqqqaqqqqqaaqqqqqqqaaaqqqqaqqqqaqqqaqqqqqqqqaqqqaqqaqqqaqaaqaaqaaqaqqaqaaqqaaqaqaqqqqqqaqqqqqqqqaaqqaqqqqaqqqqqaqaqqqqqqqaqqqqqqaaaaaaqqqqqqqaqaqaaqaaqqaqqqqqqqqqqaqaqqqqqaqaqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaqqaqqqaqaqaqqqaqqqqqqqqaqqqqqqaqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqaqaqqqqwqqqqqqqqqaqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqaqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaqqqqaqqqqqqqqqqaqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqaqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqaaqqqaqqqaqaqqqqqqqqqqqqqqqqqqqqaqaaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqaaqaaqqqqqaaqaaqqaaaaaqaqqqqaqqqqaqqqqqqqqqqaqqqqqqaaqqqqqqqqaqqqqqqqqaqqaqaqqqqqqqqqqqqqqqqaqqaqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqQ
தைப் பூச நாளான இன்று இப்பாடலைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது
அவன் அன்றி ஓர் அனுவும் அசையாது கேட்டால் கருணையுடன் அருள்வான் இது உண்மை சொல்லமுடியாத கருணைகடல் திருசீர்அலைவாய் கடலில் ஒரு அலை நம்கோரிக்கையை எடுத்து சென்று அவரிடம் இயம்பும் மற்றொரு அலைஅவரிடமிருந்து வந்து நல்ல பலன் தரும் இது உண்மை இதைஉனரவேண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ஃ💐💐💐💐💐💐
God bless you
.
V
ஆறுபடைவீட்டையும் கண்குளிர கண்டேனப்பா திருவடி சரணமய்யா
ஓம் முருகா போற்றி 🙏my most favourite God in this world 🙏❤️ வேலும் மயிலும் துணை 🦚🐓🙇🙏
சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரமான குரல்
ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி
எல்லாம் வல்ல பழனி ஆண்டவர் திருவடிகள் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
உன் பிள்ளை கவனம் பார்த்து கொண்டு இருக்கும் அவனை உங்களை சுட்டிதனமாக இருக்கிறான் அவன் எந்த நோயின்றி பாதுகாத்து கொள்ள வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரணம்
கல்லம் இல்லாமல் வரும் அடியவர்க்கு நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச்சோலை
🔥ஓம் சரவணபவாய நமஹ🦚🚩🐓💐🌹🌹🌹🌹🌹🌹🌻🌼🌸💐💐💐🍎🍊🍋🍌🍓🍐🍒🍉🍇🍏🥭🥥🥥🍍🍍🍍🍍🍍🍍🙏🙏🙏🙏🙏🙏
ஆற்றுப்படை நூவ்களில் முதன்மையானது கீரன் வடித்த
திருமுருகாற்றுப்படை
என்னே கவிநயம் தமிழ் இருக்கும் வரை அவன் பெயர் நிலைக்கும்
My one of the favourite god is muruga. muruga indha varthai kakumpolutha I am so happy yarallal muruga bakthar oru like podunga
எட்டுக்குடி முருகா ! உன் சன்னதியில் பிறந்த என்னை வாழவைப்பாய்.
இவ்வுலகே இறைவன் சன்னதி தான்...
எட்டுகுடி எங்கு உள்ளது அங்க போக வேண்டும்.
@@subramanismani3109thiruvarur pakkam...karunanithi pirantha oor thirukkuvalai ..ettukudi thaa ndi ponum
தமிழ் கடவுள் முருகனுக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு உள்ளது ஓம் சரவண பவ திருமுருகாற்றுப்படையின் சுருக்கமே இந்த பாடல் 🙏🙏🙏
📝கண்ணதாசன் ஐயா🎤சீர்காழி கோவிந்தராஜன் ஐயா...❤️💯
முருகா எல்லாம் உன் செயல் அப்பா🙏
My favourite god MURUGA...😍i always trust on Muruga....🙏🙏🙏
ஓம்சரவணபவ சரணம் காலத்தால் அழியாத இனிய குரல்வளம்
சிவகுமார் சார்அழகா இருக்காரு முருகன் வேடத்தில்.
Then voice of song and music OMG.
Thankyou.
தேன் தமிழில்
தெய்வ அர்ச்சனை
முருகா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா
ஓம் சக்தி அய்யா ஶ்ரீ சக்திவேலா கந்தையா போற்றி போற்றி போற்றி போற்றி சரவணபவ அரோஅரா...
ஓம் முருகா துணை நல்ல தமிழ் சொற்கள் கொண்ட பாடல் புகழ் லோகன் திருத்தணி
ஓம் சரவணபவ........ தமிழ்கடவுள் முருகனை போற்றும் உண்ணத பாடல்.....♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Sri Sirgali Govindarajan's Tone resembles with that of the Tone of Historical Agasthiya munivar and his personality. The way of rendition connects every human soul to Basic Divine Soul!
Salutations to Tamil Gnanam and singing talent!
என்ன அருமையான குரல்.பாடல்.
அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
ஓம் ச ர வ ண ப வ🔥
அரோகரா அரோகரா 🔥
கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥
மனிதனின் பேராசை பயம் அறியாமை இவை தான் கடவுள் போன்ற மூடநம்பிக் கைக்கு மூல காரனம்
எனது தாய்மொழி கன்னடம். ஆனால் நான் பிறந்தது தமிழ்நாட்டில். தமிழ் எனது மூச்சு.
Ñññnñnñnñññnññnñññnn
P
P ,
P
தமிழ்நாட்டில் பிறந்த பிறகு தமிழ் தான் தாய்மொழி
We pp we qp
Same for me too broo
Entha pattu ketkumpothu aarupadai veedu poyivantha nimmathiyudan paravasa adai then
Basically I am a sourastra languages mother tongue man.
But I love tamil tamil tamil languages.
🙏ஓம் சரவணபவ🙏
என் அப்பா முருகனுக்கு அரோகரா
Divine voice of Sri Sirgazhi Govindarajan🙏🙏🙏👌💕
என்றும். இனிக்கும் அரூமையான முருகன் பாடல்கள்.
Evergreen song from Doctor. Seerkali Govindarajan Sir for Lird Murugan. Salute.
Ayya.seerkali Govindaraj
Padal.arumai
Valthum.vanaguran.ayya
என்னுடைய சிறிய வயது சுப்ரபாதம்...
ஆறு படையும் நேரில் பார்த்தது போல் ஒரு மகிழ்ச்சி
Ujn n bir er
Supper
good
Olden century Tamil poet & soulsinger thallavur or someone ... singing praiseworthy couplets.....
முருகனுக்கு அரோகரா 🙏
ஆறுபடை முருகனுக்கு அரோகரா 🦚🙏🙏🙏
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
Great God muruga 🙏🙏🙏💐💐💐💐 I love each muruga songs........ Om saravana bhava 🙏💐
Great murugan songs those old songs..full of meanings for living life..
காலத்தால் அழியாத பொக்கிச்சம் பாட ல்
wow...அய்யா அற்புதம், அற்புதம்
கோதன
ஆஹா அருமையிலும் அருமை 🙏🙏🙏🙏🙏
அறுபடை அரசருக்கு அரோகரா
தமிழ் கடவுள் எங்கள் தலைவன்.
ஓம் முருகா அரோகரா அரோகரா அரோகரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் முருகா அரோகரா அரோகரா அரோகரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 எல்லோரும் நன்றாக இருக்கனும் அருள் பொழியும் ஓம் முருகா அரோகரா அரோகரா அரோகரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 ஆறு படை முருகா அரோகரா அரோகரா அரோகரா போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 அருள் பொழியும் ஓம் முருகா அரோகரா அரோகரா அரோகரா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
🌹🌹 ஓம் சரவணபவ 🙏🙏
Divine song and covers all the six places of worship of Lord Muruga
Such a divine voice ...made me have goosebumps 👌👏👏
🙏 சசிலயா சித்திரை வேல் ❤️🙏
திருமுருகா துணை 🙏 திருமுருகா அரோகரா அரோகரா 🙏
நல்லது வந்தசி
முசகோ
சிவக்குமாருக்கு முருகன் வேஷம் அப்டியே பொருந்தும். எவ்வளவு அழகாக இருக்கிறார்.
S crt I didn't expect he is sivakumar
His name itself sivakumar tat means lordsiva's son ....tats why bro
சிவனின் மைந்தன்(சிவகுமரன்) சிவக்குமார் என்பது இவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது 🙏🙏🙏
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் முரு
One can never ever write, compose, make or act like this movie ever
Enga APPAN MURUGAN OM MURUGA 🙏🏼🙏🏼🙏🏼
Om muruga 🙏
Om saravana bhava 🙏
The greatest lyricists iyya KANNADHASN👑👑👑🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா ஆறுமுகா பழநியம்பதி நாதா சரவணா கந்தா கருனை கடலே திருமேனி முருகா🙏🙏🙏🙏🙏
Kadhir vellukku yedhir vel illai MURUGA SARANAM🙏🙏🙏
Golden voice of Dr. Seerkali Govindarajan. Salute to his voice.
நழம்வங்க
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு ஈடு இணை இல்லை இவ்வுலகில்
அழகு தமிழ் கம்பீரகுரல் பாடுவது அழகு
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.
அற்புதமான பாடல் உள்ளத்தைக் கவர்ந்த பாடல்
கோத
முதச
அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் நன்றி by N Bala Sundaram Rathinagiri
வேற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Murguan endral azhagu Murugan endral Thamzih Murugan endral karunai ❤️
என் அப்பனே முருகா போற்றி
இந்த கணீர் குரலுக்கு ஈடு இணை ஏதுமில்லை.
ஓம் முருகா 🌼🌹🙏🙏🙏🙏🙏🌹🌼
முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகர
Im in karnataka.i like tamil .the great language of wolrd.i know tamil.tamil valgha.
ஓம் முருகனே போற்றி
Murganuku arrokara
இது தான் பரம சுகம்
நல்ல பதிவு நன்றி
Home
Songs
Arupadai Veedu Konda -
ARUPADAI VEEDU KONDA
Arupadai Veedu Konda Song Lyrics In English
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன் முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு
அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு
ஊஉஊஊஊஆஆஅஆஅ
வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு
அந்த வெள்ளிப் பனித் தலையர்
கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை
காவல் புரியவென்று அமர்ந்த மலை
எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை
தணிகை மலை திருத் தணிகை மலை
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
அடியவர்க்கு
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை
மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலைஈஈஈ
முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
முருகா முருகா
🙏🙏🙏
Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri ❤❤❤❤❤❤❤❤
If you see this song ,you have seen 6 abodes of sri subrahmanya and get blessed.beautifully picturised.
👍👍👍❤️❤️❤️🙏🙏🙏
Om saravanabhava
நடப்தல்லநமைக்கு
அழகு தனலட்சுமிகோமுச
தமுகோச
It’s MURUGAN and not Subramaniam
Migaarumai