எத்தனை பாடல்கள் வந்தாலும் இதற்குரிய ரம்மியம் குறையவே இல்லை... கேட்டவுடன் மனதை இழுக்கும் இசை... அழகான வரிகள்... உண்மையான ஆனந்தம் இசையால் மட்டுமே சாத்தியம்.... ஒங்குக முருகன் புகழ்
But ஜெயா அம்மா ரொம்ப அழகா இருகாங்க. But அந்த முருகன் கருணாநிதி 90 வயது முடிந்த பிறகு தானே கடவுள் அழைத்து கொண்டார்கள். அதே போல ஜெயா அம்மாவை கூப்பிட்டு கொண்டு தானே சென்று இருக்க வேண்டும். 70 வயசு குள்ளே கூட்டி கொண்டு போய்விட்டார்கள். நல்ல பெண்கள், அழகானவர்களை கடவுள் சீக்கிரமா கூப்பிட்டு கொள்வார். அதான் விதி சொல்லுவாங்க.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை ! சுப்ரமண்யம் கடவுளுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை ! இப்பாடலில் இம் மூவரின் முகத்திற்க்கு ஈடு இனை இல்லை ! என்று கண்டுபிடித்த இயக்குனர் அவர்களுக்கு அடியேனின் உள்ளம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் !
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் ( இசை ) திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் இசை சரணம் - 2 சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் இருவர் திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
@@RajaDurai-qx7cw KR vijaya is not a trained classical dancer like Jaya Amma but very good dancer....she was identified by producers when she was dancing in Salem exhibition..told by my granduncle.
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் இப்பாடலை இயற்றிய கவி ஞர் பூவை செங்குட்டுவன் ஐயா நம்மோடு இன்னும் நலமாக வாழ்ந்து வருகிறார். 06.04.2022 ஐயாவை நேரில் கண்டது அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது 6 மணி நேரம் அளவளாவினார் ஐயா சென்னையில் தனது மகன் தயா வீட்டில் வசிக்கும் ஐயா ஒரு பொக்கிசம் (தென்னன் மெய்ம்மன் )
இசைக் குயில் பி.சுசிலா அம்மா அவர்களின் புகழ்.. ஓங்கி நிற்கும். சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி அம்மா அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.. தேன் போன்ற இனிமையான பக்தி மயக்கும் பாடல்.
திருப்பரங்குன்றத்தில் சிரிக்க அது திருத்தணியில் எதிரொலிக்க.. திருச்செந்தூரில் வேலாடி .. பழனியில் பழமாகி... பழமுதிர்சோலையில் முதிர்ந்த ஞானப்பழமாக ... முருகனின் ஆறு படை வீட்டில் ஐந்து படை வீட்டை மட்டும் பாடிய பூவை செங்குட்டுவன்.. அதை இனிக்க பாடும் சுசீலா.. சூலமங்கலம் ராஜலட்சுமி.. "கந்தன் கருணை"யில் காட்சியில் வள்ளி.. தெய்வயானையாக பழனிசாமி சிவகுமாரை வலம் வரும் ஜெயலலிதா.. கே.ஆர்.விஜயா..
முருகனாக சிவகுமார்.. . வள்ளியாக ஜெயலலிதா... தெய்வானையாக கே.ஆர்.விஜயா. என்ன ஒரு அற்புதமான பொருத்தம்... இது போன்ற பாடல்களை இனிமேல் எதிர்பார்ப்பது நடவாத ஒன்று...
Soolamangalam Sister Rajalakshmi divine voice for K R vijaya. Same sister pair of Jayalakshmi and Rajalakshmi sung the famous Kanda sashti kavasam. They didnt get enough attention from government and people although their songs are extremely popular...especially devotional songs.
ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் 7 மில்லியன் கடந்து சென்று கொண்டிருக்கிறது இந்தப் பாடல் அதாவது 70 லட்சம் பேர் இந்த பாடலை இதுவரை பார்த்திருக்கிறார்கள் இன்னும் பார்வை அதிகமாக வாழ்த்துக்கள்
எத்தனை முறை
கேட்டாலும் சலிக்காத
முருகன் பக்தி பாடல்
Enna solra
Ok
Ama
Pala ullana athil ithuvum ondru❤
❤❤❤❤❤
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கும்
Ulagam muluvathum ethirolikkum ... thiruchendur muruganukku aroharaa kandhan karunai...
எத்தனை பாடல்கள் வந்தாலும் இதற்குரிய ரம்மியம் குறையவே இல்லை... கேட்டவுடன் மனதை இழுக்கும் இசை... அழகான வரிகள்... உண்மையான ஆனந்தம் இசையால் மட்டுமே சாத்தியம்.... ஒங்குக முருகன் புகழ்
Crt bro
Yes yes true👏👏👏
But ஜெயா அம்மா ரொம்ப அழகா இருகாங்க. But அந்த முருகன் கருணாநிதி 90 வயது முடிந்த பிறகு தானே கடவுள் அழைத்து கொண்டார்கள். அதே போல ஜெயா அம்மாவை கூப்பிட்டு கொண்டு தானே சென்று இருக்க வேண்டும். 70 வயசு குள்ளே கூட்டி கொண்டு போய்விட்டார்கள். நல்ல பெண்கள், அழகானவர்களை கடவுள் சீக்கிரமா கூப்பிட்டு கொள்வார். அதான் விதி சொல்லுவாங்க.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம்
இல்லை ! சுப்ரமண்யம் கடவுளுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை ! இப்பாடலில் இம் மூவரின் முகத்திற்க்கு ஈடு இனை இல்லை ! என்று கண்டுபிடித்த இயக்குனர் அவர்களுக்கு அடியேனின் உள்ளம் மகிழ்ந்த வாழ்த்துக்கள் !
M
சுப்ரமணியம் முருகன் இல்லை. அது பார்ப்பான்களின் பூணூல் மந்திரம்
சிறப்பு சிவனின் படைப்பு சிறப்பு
How beautifully summarised Bala Sir.....what a description......thank you very much!
@@alavagoundanm1740 zee
உனக்கான மனக்கோவில் கொஞ்சம் இல்லை அங்கு உருவாகும் அன்புகோ பஞ்சமில்லை உன்மையான வரிகள் ஓம் முருகா.
It's true
super
@@priyadyingdharshni3064 h😊ur😅😮😅😢😮😅
Ppl
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் ( இசை )
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
இசை சரணம் - 2
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
இருவர் திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
முருகா
👍👍👍👍👍👍
👍👍👍👍
Hi
Pppppp
Yaralam 2024la indha song kekuringa oru like panuga❤
H.
Ulke
Mee
Always melting
September 02, 2024
Entha dialogue marka matingalay hahaha.yellam favourite song laium epadi person kekuranga
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ரிபீட் மோட் 😍
Yes .🙂
@@_dhana_7991 é
Parthipan song
Hii
😍😍😍💕😍
சோகத்தில் இருக்கும்போது முருகன் பாடலை கேட்டாலே....
மனம் பரவசமாகும்.
🎉
கந்தன் கருணையால் இந்த உலகமே இன்புற்று வாழ வேண்டும் 🙏🙏🙏
கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥🔥🔥
2025 intha song kekkuravanka
ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை
முருகனுக்கான சிறந்த பாடல்கள், இதற்காக ஜெயலலிதா மற்றும் கே ஆர் விஜயா ஆகியோரின் நடனமும் மிகவும் பாராட்டத்தக்கது.
காலத்தால் அழிக்க முடியாத காவியம் நன்றி அய்யா நன்றி
@@RajaDurai-qx7cw KR vijaya is not a trained classical dancer like Jaya Amma but very good dancer....she was identified by producers when she was dancing in Salem exhibition..told by my granduncle.
@@RajaDurai-qx7cw kr vijayA oda expression munadi J.J picha tha edukanum
@@RajaDurai-qx7cw kR Vijaya expression's ah paruda Ennama kodukkurangannu great actress
முருகன் சிவகுமார் இணையற்ற ஈடாற்ற அழகு
2:41 பிடித்த வரிகள்😍
உனக்கான மனக்கோவில் கொஞ்சமில்லை...🤗
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை.!🙏
இதுசவத
Ennakkum than... ✝🕉☪
Yessssssssss enakku antha line than pudikkum
Same
Iam malayali... But antha varikal kekkumboth azhugai vanthidum.. avlo pudikkum.. ❤
சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை இதுக்கும் டிஸ்லைக் !
முருகனின் திருவிளையாடலால் உருவாகியுள்ள பக்திபாடல்.கேட்டுகொன்டேயிருக்க தோனுது.காதிலே தேன்வந்துபாயுதுதப்பா முருகா
உனக்கான மனக்கோவில் கொஞ்சமில்லை😍😇அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை🙏🙏முருகா... 🙏🙏🙏
Location
The
By IP l
@@rameshjoghee744 to be
V
திருச்செந்தூரிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் மிக அருமையான வரிகள் மருதமலை முருகனின் திருவருள் பெருகட்டும்......
உலகம் உள்ளவரை எவருக்கும் திகட்டாத என்அப்பன் புகழ் கூறும் இனிய பாடல்.வாழ்க.பல்லாண்டுகாலம் ஐயா.பூவை செங்குட்டுவன் அவர்கள்.
உன் திருப்புகழ் பாடியே கடலாடும் முருகா! ஆகா, அற்புதம்! உயிரமுதக் கடலே முருகா!
கோதனம்
கோமுதனம்
7gggg77g877g gggggg 87g77
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்
இப்பாடலை இயற்றிய கவி ஞர் பூவை செங்குட்டுவன் ஐயா நம்மோடு இன்னும் நலமாக வாழ்ந்து வருகிறார்.
06.04.2022 ஐயாவை நேரில் கண்டது
அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது
6 மணி நேரம் அளவளாவினார் ஐயா
சென்னையில் தனது மகன் தயா வீட்டில் வசிக்கும் ஐயா ஒரு பொக்கிசம்
(தென்னன் மெய்ம்மன் )
☑️🚩
Address sola mudiuma sir pls
இசைக் குயில் பி.சுசிலா அம்மா அவர்களின் புகழ்.. ஓங்கி நிற்கும்.
சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி அம்மா அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்..
தேன் போன்ற இனிமையான பக்தி மயக்கும் பாடல்.
My favourite song... 00:48 திருப்பரங்கு(ன்ன்ன்)றத்தில் நீ சிரித்தால்.... அந்த அசைவு அருமை.... அழகு....
😊
உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை....... அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சம் இல்லை......💯🙏🙏.... முருகா.....🙏🙏
🙏👍👍🙏👍🙏🙏🙏🙏🙏👍🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏
🙏👍🙏👍🙏
🙏👍🙏👍
🙏o🙏🙏👍🙏👍🙏
👍🙏🙏🙏
എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഗാനം മുമ്പ് ഇത് ടിവി യിൽ വന്നിട്ടുണ്ട്
എനിക്ക് ഈ പാട്ട് വളരെയധികം ഇഷ്ടം ആണ്
ഓം ശരവണഭവ 🙏🙏🙏🙏
സത്യം പറഞ്ഞാല് ഈ ഗാനം ഒരു മനോഹരം
கண்ணை மூடி பாடலை கேட்டால் முருகன் கண்முன்னே நிற்பார் என்ன இனிமையான பாடல் முருகா நீயின்றி நானில்லை
திருப்பரங்குன்றத்தில் சிரிக்க அது திருத்தணியில் எதிரொலிக்க.. திருச்செந்தூரில் வேலாடி .. பழனியில் பழமாகி... பழமுதிர்சோலையில் முதிர்ந்த ஞானப்பழமாக ... முருகனின் ஆறு படை வீட்டில் ஐந்து படை வீட்டை மட்டும் பாடிய பூவை செங்குட்டுவன்.. அதை இனிக்க பாடும் சுசீலா.. சூலமங்கலம் ராஜலட்சுமி.. "கந்தன் கருணை"யில் காட்சியில் வள்ளி.. தெய்வயானையாக பழனிசாமி சிவகுமாரை வலம் வரும் ஜெயலலிதா.. கே.ஆர்.விஜயா..
amma expression so adorable! she really rocked all her movies.......................
But KR Vijaya is more excellent in this song
Devi Devayani
2025yaru intha song kekkuriga ....like panuga.... My fvo one muruga ....❤
மெய் மறந்து கேட்ட பாடல் 🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ
முருகா நீ சிரித்தால் உலகமே சிரிக்கும்
B
ஓம் முருகா
நல்ல பாடல் இதை கேட்ட பின்பு தான் தூக்கமே வருது
என் அய்யனை புகழும் அனைத்துப் பாடல்களும் சிறப்பானவையே
I would have listened at least 1000 times in last 5 years. Mrs. K R Vijaya looks like Devi descended from heaven for this song.
விநாயகா எங்க அண்ணனுக்கு பொண்ணு பாத்துட்டு வந்திருக்கோம் நல்ல முடிவா அவங்க சொல்லணும் பா..சீக்கிரமா அண்ணனுக்கு கல்யாணம் அகனும்பா நீதா நடத்தி வைக்கணும்..🙏🙏🙏
Super
Unakana mana koil konjamillai..... Intha padal varigal heart touching....voice super... Jayalalitha Amma super acting......
ஓம் முருகனின் திருவிளையாடல் இந்தபாடல் 1000 முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வெற்றி வேல் முருகா
இந்த பாடல் என் அம்மா நான் சிறுவயதில் இருக்கும் பொது இந்தப்பாடலை டிவி இல் வைத்து பாடுவார் இப்போது நான் படுகிறேன் என் தாய் ஓய்வு எடுகிறாள்🙏😢
என்ன ஒரு அற்புதமான பாடல் இப்படி தான் பாடல் பாடுறான் போல கம்னாட்டி பயலுவ பாட்டை பாருங்கடா பழமை என்றும் பழமை தான்
இன்றுள்ள கவிஞர்கள் டப்பாங்குத்துபாட்டு நன்றாக எழுதுவார்கள் பழனி ஆண்டவரை நினைத்தாலே தன்னால் ஞானம்வரும்
தமிழ் கடவுள் செந்தில் நாதன். இருக்க.எதற்கும்.பயம்இல்லை.வெற்றிவேல்.முருகனுக்கு.அரோகரா.உற்சவ.மூர்த்திக்கு.அரோகரா.சண்முகரூக்கு.அரோகரா.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
முருகனாக சிவகுமார்.. . வள்ளியாக ஜெயலலிதா... தெய்வானையாக கே.ஆர்.விஜயா.
என்ன ஒரு அற்புதமான பொருத்தம்... இது போன்ற பாடல்களை இனிமேல் எதிர்பார்ப்பது நடவாத ஒன்று...
மணம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு என்ன வரிகள் lovely song ❤
Yarellam 2025 ketkuringa muruga,🙏
சுசீலா அம்மா மற்றும் ராஜலட்சுமி அம்மா குரல் வளம் மிகவும் அருமை 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் கணபதி முருகா போற்றி போற்றி 🙏🙏 அய்யா துணை
தேவகான இசையரசி அம்மா சூலமங்கலம் ராஜலெட்சுமி மற்றும் இசைக்குயில் அம்மா பி.சுசீலா இருவரது குரலில் பாடல் தேனருவி போல் காதுகளில் வந்து கொட்டுகிறது.
சூலமங்கலம் ராஜலெட்சுமி குரல் அற்புதம்.
999k
, , ,
,
S
@@lakshmipoyyamozhi3885 qaa
என் உயிர் உள்ள வரை உன் நினைவுகள் மாறாது வரம் வேண்டும் என்னை சார்ந்தவர்கள் அனைத்து உறவுகளும் மனநிறைவுடன் நிம்மதியுடன் இருக்க அருள் புரியும் ஐயா
ஆஹா....அற்புதம்....இனிமை....❤
முருகன் பாடல்களில் மிகவும் சிறப்பான பாடல்களில் இதும் ஒன்று
ஆறு படை முருகனுக்கு அரோகரா 💛🙏
பக்தி பசியோடு வருவோருக்கு ஞானப்பழம்....nice line
பாஸ் என்ன சொல்ல வருகிறேர்கள்
@@jothip4187 antha song ah kelunga ungaluke therium bro
What an wonderful Murugan bhakthi song
Nicely done by The great JJ and others
Especially the crew!!
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்ட மாதிரி மெய்சிலிர்க்க வைக்கிறது. ☺☺🙏🙏🙏
கதை அமைத்த எழுதிய பாடல் பாடியவர்களும் இனிமை இனி இப்படம் பக்தி படம் யாராலும் தாயரிக்க ஆட்களும் இல்லை எவராலும் தாயரிக்க முடியாது
என்ன ஒரு இனிமையான பாடல் கோடி கோடி வருடங்கள் சென்றாலும் கோலொண்டு நிற்கும் ஒரே பாடல்
யாழ்ப்பாணம் கந்தசாமி கோவிலில் அதிகம் ஒலித்த பாடல்.
நல்லூர் ❤❤❤
✈️✈️🙏🤪🤪
Un
👍👍👍👍👍👍
Tamil elam malarum..don't worry..iam tamilnadu...
முருகனின் புகழை சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் வருகிறது முருகா சரணம் கந்தா சரணம்
திருத்தணி மலையிலே நீ போனால் திருப்பரங்குன்றம் வரை உன் புகழ் பாடும்
രാവിലെ ഈ song കേൾക്കാൻ നല്ലൊരു feel ആണ് 🥰
🙏 murugaaaa 🦚🦚🪔🪔🙏
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கிட்டே இருக்கலாம்
உனக்கான மனக்கோவில் கொஞ்சம் இல்லை அங்கு உருவாகும் அன்பிற்கோர் பஞ்சம் இல்லை
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தூண்டும் பக்திப் பாடல்!
People, did you notice how graceful the two great actresses walk in this scene, matching to the rhythm of the music.
முருகன் என்றால் இந்த பாடல் தான் ❤❤
அதிராம்பட்டினம் ஜக்கரியா தியேட்டரில் மாட்டுவண்டிகட்டி குடும்பத்துடன் பார்த்த படம்.
Who watching and listening this song in 2025 also
Iyoo kr vijaya amma ena expression..... Chanceless
காலத்தில் அழியாத காவிய படைப்புகள் ஏன் இது போன்ற படைப்புகள் படங்களில் பாடல்களாக படைக்கப்படுவதில்லை
Because of dravida politics
K.R . விஜயா சூப்பர் ,தெய்வீக களை
முப்பாட்டான் முருகனை போற்றி போற்றி போற்றி
Hi
👌👌👌👍
During my school days I danced for this song in my street Murugan temple Thaipoosam festival 😊
You are blessed with divine grace
இந்த சஷ்டி கவசம் கேட்பது போன்ற உணர்வு.
3:30 Theva ganam. Mesmerising divine song.
திருச்செந்தூரினிலே வேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
முருகா காப்பாய் அனைவரையும்...🙏🙏
ஓம் muruka potri❤😊
கல்லையும் உருக்கும் இனிமையான பாடல்🙏💐
பாடல் அல்ல இது வேதம்.
👍👍👍👍👍👍
சூப்பர் பாடல் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது
👍👍👍👌👌👌👌👌👌👌👌
Muruga muruga
சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை சுப்பிரமணியணை மிஞ்ச எவரும் இல்லை ஓம் சரவணபவ
எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்
Murugaaaa.... Vel Muruga... OmSree Murugaa... Murugaa....
Soolamangalam Sister Rajalakshmi divine voice for K R vijaya. Same sister pair of Jayalakshmi and Rajalakshmi sung the famous Kanda sashti kavasam. They didnt get enough attention from government and people although their songs are extremely popular...especially devotional songs.
ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் 7 மில்லியன் கடந்து சென்று கொண்டிருக்கிறது இந்தப் பாடல் அதாவது 70 லட்சம் பேர் இந்த பாடலை இதுவரை பார்த்திருக்கிறார்கள் இன்னும் பார்வை அதிகமாக வாழ்த்துக்கள்
KR Vijaya Mam best acting.. divine full
Lovely❤ girl
அருமையான பாடல் அருமையான பாடல் வரிகள் அருமையான இசை
பாடல் கேட்க காதிலே தேன் வந்து பாயுது ❤
Muruga.... Murugaaa.... Murugaaa Bhagavaaaane.... Anughrahikianam.... Bhagavaaaneee.....
Unakkana manakkovil konjam illai adhil uruvagum anbukko panjam illai . Tears on my eyes ❤️
ஓம் முருகா சரணம் சூப்பர் பாடல்
எனக்கான மனக்கோவில் நீயே கருணை கந்தா
உன் திருப்புகழ் பாடியே கடலாடும் 🙏🙏🙏
தமிழனின் குல தெய்வம் முருகன்
K. R. Vijaya. Jayalalitha. Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடித்த பாடல்
இந்த பாடல் கேட்டால்🎧🎧🎧 என்னை அறியாமல் கண்ணீர் 🥹🥹🥹வருகிறது ✨✨✨✨✨
எங்கள் குலதெய்வம் முருகர் 🙏🙏🙏
முதல் படை திருப்பரங்குன்றம் முருகா சரணம்.. சரணம்... சரணம்... முனைவர் ம.தேன்மொழி டாக்டர்.க.கனகராஜு வெங்கானூர் அரியலூர் மாவட்டம்
அப்பா கடவுளே எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா கடாவுளே ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக முருகன் அருள் உண்டு
super video wow cute beautiful happy.🥳🌷🌼🥰🙋👌🎤🎉. முருகன் கோவில் பிடிக்கும்