இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரலாதன் | வீரத்தமிழர்கள்-3 | Nedum Cheralathan | SangathamizhanTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2020
  • இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரலாதன் | வீரத்தமிழர்கள்-3 | Nedum Cheralathan | SangathamizhanTV
    கரிகால சோழனின் உண்மை வரலாறு: • கரிகால சோழனின் உண்மை வ...
    கல்லணையை கட்டியது கரிகாலனா?: • கல்லணையை கட்டியது கரிக...
    இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரலாதன்: • இமயம்வரை வென்ற தமிழ்மன...
    வீரத்தமிழர் என்ற இந்த தொடரில் தமிழ் மன்னர்களின் வீரதீர வரலாற்றையும், அவர்களின் அறநெறி வாழ்வாயும் பற்றி விரிவாக பார்க்க போகிறோம். வீரத்தமிழர் தொடரின் முதல் பதிவில் ஆரிய மன்னர்களை வெற்றி பெற்று, இமயத்தில் புலிச்சின்னத்தை பொறித்த வீரமகன் கரிகால சோழனின் வீர வரலாற்றை பார்க்க போகிறோம்.
    சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனுக்குப் பிறகு அவன் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர நாட்டின் மன்னனாகப் படவியேற்றான். இவன் தாயின் பெயர் வெளியத்து வேண்மாளான நல்லினி என்பதாகும். சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயமலை வரையில் படையெடுத்துச் சென்று பல மன்னர்களை போரில் வென்றவன் என்ற பொருளில் இமயவரம்பன் என்ற பட்டப்பெயரைப் பெற்றான்.
    சங்க காலத்து இலக்கியமான பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குமட்டூர் கண்ணனார் என்ற புலவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறித்துப் பாடப்பட்டவை.
    இந்தக் காலகட்டத்திலேதான் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கில் படை எடுத்துச் சென்று இமயமலை வரையிலும் உள்ள பல மன்னர்களை போரிட்டு வென்றதாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வட நாட்டு மன்னர்களை போரில் வென்று சிறைபிடித்ததாக சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இமயவரம்பன் என்ற பட்டப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
    கடம்பர்கள் சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் கடம்பின் பெருவாயில் பகுதியில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் பிற்காலத்தில் கதம்பர் என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றனர். கடம்பர்களின் பரம்பரை, கடம்பு மரத்தைச் சின்னமாகக்கொண்டு கடலாட்சியில் ஈடுபட்டனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில், கடம்பர்கள் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என குறிப்புகள் உள்ளன.
    கப்பல்களை நிர்மாணிப்பதிலும், செலுத்துவதிலும் மற்றும் கடல் போரிலும் கடம்பர்கள் திறமையும் வலிமையையும் பெற்றவர்கள். கடம்பர்கள் கடல் கொள்ளைக்காரர்களாக விளங்கினர். வெள்ளைத் தீவை மையமாகக் கொண்டு கடம்பர்கள் கடல் கொள்ளையில் ஈடுபட்டனர். மேற்கு திசை நாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கடம்பர்கள் கொள்ளையிட்டு வந்த காரணத்தினால் சங்ககால இலக்கியங்களில் இவர்கள் கடற் கடம்பர் என குறிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய இலட்சத் தீவு எனும் தீவுக்கூட்டமே அப்போதைய வெள்ளைத் தீவாகும். சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இந்த கடம்பர்களை போரிட்டு வென்றான். அவர்களது கடம்பு மரத்தைக் கொண்டு வந்து அந்த மரத்தால் தனக்குப் போர்முரசு செய்துகொண்டான்.
    இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தமிழகம் முழுவதும் ஆண்டான். யவனர்களின் செல்வத்தைக் கைப்பற்றினான். தமிழகத்துடன் கடல் வழியாக கப்பலில் வந்து வாணிபம் செய்த கிரேக்கர்களையும் பின்னர் வாணிபம் செய்ய வந்த ரோமானியர்களையும் சங்க இலகியங்கள் யவனர்கள் என்று குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட்ட யவனர்களின் தலையில் நெய் ஊற்றி நெய் வழிய வழிய அவர்களை ஊர்வலமாக இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இழுத்துவந்தான். இது சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்த தண்டனை முறைகளில் ஒன்று.
    உதவிய நூல்கள்/இணையதளங்கள்:
    1. சேரமன்னர் வரலாறு-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை: ta.wikisource.org/wiki/%E0%AE...
    #SangathamizhanTV #NedumCheralathan #Imayavaramban #CheranChenguttuvan #Kannagi #VeeraThamilar #நெடுஞ்சேரலாதன் #Cheras #சேரர்கள் #சேரவரலாறு #இமயவரம்பன்
    ***************************************************************************************
    Join this channel to get access to perks:
    / @sangathamizhantv
    For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
    Email ID: sangathamizhantv@gmail.com
    Follow me on Telegram: t.me/sangathamizhanTV
    Follow me on Facebook Page: / changatamizhan
  • บันเทิง

ความคิดเห็น • 228

  • @user-gn6ig9jc9o
    @user-gn6ig9jc9o 3 ปีที่แล้ว +46

    உண்மையான விழியம் நண்பா உங்கள் தமிழ் பணி தொடர்ந்து வெற்றி பெற என் இதயகனித்த வாழ்த்துக்கள்....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +47

    திரும்பத் திரும்ப கேட்க வேண்டிய அற்புதமான பதிவு
    மலையாள மக்கள் தாங்கள் தமிழர்கள்தான் என்று உணர்ந்தாலும் கூட அங்குள்ள நம்பூதிரி மேனன் நாயர் போன்றவர்கள் அவர்களை தமிழர்களாக உணர விட மாட்டார்கள்
    அடுத்து தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி

    • @yathumrider401
      @yathumrider401 3 ปีที่แล้ว +2

      கவலைப்படாதிங்க தமிழன் என்று உணர்ந்தாலே நீங்க தமிழன் தான்

    • @subashbose9476
      @subashbose9476 3 ปีที่แล้ว +4

      நம்பூதிரிகள்....
      சொல்லும் வார்த்தைகளை கேரள மக்களின் வார்த்தையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறதும் புரிகிறது...!
      நாயர்கள்
      தெலுங்கு நாட்டின் குடிபெயர்வுகள்..!

    • @asramtex
      @asramtex 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/rsI29uYycpc/w-d-xo.html

    • @Balamurugan-bi2kc
      @Balamurugan-bi2kc 3 ปีที่แล้ว

      சேரநாட்டில் நாக சிதியர்கள்,கிரேக்கர்கள்,வடுகர்கள்,அரேபியர்கள் ஆரம்பத்தில் குடியேற்றங்களை அமைத்தனர்.பிறகு யூதர்கள்,போர்ச்சுகீசியர்கள் குடியேற்றம் அமைத்தனர்..தமிழின் திரிபுடன் நாக சிதியர்களின் மொழி கலந்து இன்றைய மலையாளம் உருவானது..வெறும் தமிழின் திரிபை மட்டும் பேசும் தமிழ் குடிகளும் தற்போது உண்டு.தமிழுக்கு நெருக்கமானது..ஆனால் மலையாளத்தின் வட்டார வழக்காகப் பார்க்கப்படுகிறது..

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TVK5BEg7FUM/w-d-xo.html
      தமிழில் உள்ள plural யாருக்கும் தெரியல.

  • @user-lx7eu9qv2i
    @user-lx7eu9qv2i 3 ปีที่แล้ว +24

    நெடுஞ்சேரலாதன் 2020 4 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு முதலாம் பருவத்தில் தமிழ் பாடப்பிரிவில் வந்துள்ளது

  • @vajith35able
    @vajith35able 3 ปีที่แล้ว +49

    அண்ணா வணக்கம் எங்கள் ஈழம் பற்றி நிறைய போட்டது ரொம்ப சந்தோஷம் அண்ணா.. இன்னும் மேலும் மேலும் போடுங்க அண்ணா நன்றி..வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை ..

    • @israelb2544
      @israelb2544 3 ปีที่แล้ว +2

      எப்படி இருக்கிறீர்கள் உறவே நலமா. இப்படிக்கு சென்னை தமிழன்

    • @ramachandranperamaiyan2459
      @ramachandranperamaiyan2459 3 ปีที่แล้ว +1

      NTk Naintryvanakam Naintryvanakam NTk Naintryvanakam NTk NTk Naintryvanakam Naintryvanakam NTk Naintryvanakam NTk NTk

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TVK5BEg7FUM/w-d-xo.html
      தமிழில் உள்ள plural யாருக்கும் தெரியல.

  • @ganeshelumalai7497
    @ganeshelumalai7497 3 ปีที่แล้ว +16

    இந்த பதிவை பாராட்ட வார்த்தை களே இல்லை அருமை👏👋👋🙏🙏👌👌👌

  • @saaravanaem7378
    @saaravanaem7378 3 ปีที่แล้ว +2

    தமிழர்களின் வரலாறு அறிய உதவிய சங்கத்தமிழன்க்கு என் மனமார்ந்த நன்றிகள். நமது பாட்டனார்களின் ஆசிர்வாதம் தங்கள் தமிழ்த்தொன்டு மேன்மேலும் தொடர உறுதுனனயாக இருக்கும்

  • @balrajsrinevasan4987
    @balrajsrinevasan4987 3 ปีที่แล้ว +6

    உங்கள் பதிவை வியந்தேன்.தாங்கள் பனிதொடர வாழ்த்துக்கள்

  • @royalvelri5331
    @royalvelri5331 3 ปีที่แล้ว +22

    Cheran, chola, Pandian evangala nenaikanum both roimba parumaiya irrukua.. 😍

  • @kulfientertainment9697
    @kulfientertainment9697 3 ปีที่แล้ว +4

    மூவேந்தர்களின் ஒற்றுமை பற்றி கேட்க மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TVK5BEg7FUM/w-d-xo.html
      தமிழில் உள்ள plural யாருக்கும் தெரியல.

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 3 ปีที่แล้ว +8

    இன்று ஒருதகவல் வாட்சப்பில் பினராயிவஜயன் பழந்தமிழ்தான் மலையாளம் சமசுகிருதம் நீக்கினால் தூயதமிழ்சொல்தான் இருக்கும் என்றுசொல்லியுள்ளார்.பள்ளியில் தமிழுக்கான ஆசிரியர் நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    • @Sathish_12
      @Sathish_12 3 ปีที่แล้ว

      அப்படியெல்லாம் சொல்ல வாய்பில்லையே? 🤔

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TVK5BEg7FUM/w-d-xo.html
      தமிழில் உள்ள plural யாருக்கும் தெரியல.

  • @murugesapandiyars1911
    @murugesapandiyars1911 3 ปีที่แล้ว +21

    தாங்களிடம் அடுத்து எதிர்பார்ப்பது ஆரிய படை கடந்த பாண்டியநெடுஞ்செழியனை பற்றி நண்பா, விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 ปีที่แล้ว +9

    வரம்பன் என்றசொல் பிற்காலத்தில் அரசர்களை வர்மன் என்ற திரிபுசொல் அடைமொழி ஏற்பட்டது.நன்றி.

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 3 ปีที่แล้ว +16

    சங்கத் தமிழன் வணக்கம்
    🙏🙏🙏

  • @movielover4567
    @movielover4567 3 ปีที่แล้ว +4

    தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கும் சங்கத் தமிழா.. நன்றிகள் கோடி நண்பா🙏🙏🙏🙏

  • @vigneshkumar5353
    @vigneshkumar5353 3 ปีที่แล้ว +12

    சோழமன்னர்களின் வரலாற்றை தெரிந்து கொண்ட அளவிற்கு பாண்டிய,சேர மன்னர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடிய வில்லை நண்பா.... தொடர்ந்து சேர,பாண்டிய மன்னர்களின் வரலாற்றை பதிவிடுங்கள்.

  • @t.manojkumar7245
    @t.manojkumar7245 3 ปีที่แล้ว +2

    இந்த பதிவை பாராட்ட வார்த்தைகளே இல்லை அருமை சங்கத் தமிழன் அண்ணா வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +2

    சேரர், சோழர், பாண்டியர் மூவரும் ஒற்றுமையாக வாழ்ந்த வரலாறு மகத்துவம் மிக்கதாக உள்ளது.

  • @muniyandimuniyandi7206
    @muniyandimuniyandi7206 3 ปีที่แล้ว +8

    தம்பி உங்க பதிவு கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு நன்றி நன்றி

  • @unlukking9925
    @unlukking9925 3 ปีที่แล้ว +9

    அற்புதம் 😍😍😍

  • @subashbose9476
    @subashbose9476 3 ปีที่แล้ว +4

    பதிவுகளின் மகுடம்....
    பாராட்டுக்கள்

  • @dineshbabu7492
    @dineshbabu7492 3 ปีที่แล้ว +4

    சேர நிலத்தை மீட்க வேண்டும்..

  • @sundararajs3985
    @sundararajs3985 3 ปีที่แล้ว +7

    மிகவும் நல்ல ஆய்வு பதிவு. நாம் தமிழர். தம்பி உன் தொண்டு தொடரட்டும் வெற்றி நமதே வாழ்த்துக்கள் நாம்தமிழர் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுகிறேன்.

  • @ArunkumaTM
    @ArunkumaTM 3 ปีที่แล้ว +6

    Tamilanda 🔥🔥🔥🙏🙏🙏😍😍😍

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 3 ปีที่แล้ว +5

    அருமை

  • @kulfientertainment9697
    @kulfientertainment9697 3 ปีที่แล้ว +7

    அண்ணா இதே மாதிரி தமிழக சுதந்திர வீரர்கள் : வேலு நாச்சியார்,பூலித்தேவன், மருது சகோதரர்கள் பற்றி கானொலி போடுங்கள்.

  • @user-nm3vk4gu1m
    @user-nm3vk4gu1m 3 ปีที่แล้ว +10

    அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன் அண்ணா

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 3 ปีที่แล้ว +2

    இப்படி பல உண்மைகளை பற்றி தெரிந்து கொள்ளாமலேயே நாம் இருக்கிறோம்

  • @camilusfernando17
    @camilusfernando17 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை

  • @DineshKumar-td5rq
    @DineshKumar-td5rq 3 ปีที่แล้ว +9

    அடுத்த பதிவான சேரன் செங்குட்டுவன் பற்றிய அறிய அதிக ஆவலுடன் உள்ளேன்

  • @sriramcse-b6922
    @sriramcse-b6922 3 ปีที่แล้ว +21

    கன்னடம் மொழி உருவான வரலாற்றைக் கூறுங்கள்.ஏனெனில் நாங்கள் சமஸ்கிரதம் கலவாத கன்னடத்தை பேசுகிறோம்.

    • @parthibansukumaran8158
      @parthibansukumaran8158 3 ปีที่แล้ว +2

      Which language Sir

    • @sriramcse-b6922
      @sriramcse-b6922 3 ปีที่แล้ว +2

      @@parthibansukumaran8158 puriya la please translate in tamil.i am student.

    • @parthibansukumaran8158
      @parthibansukumaran8158 3 ปีที่แล้ว +2

      @@sriramcse-b6922 enna mozhi pesuringa

    • @sriramcse-b6922
      @sriramcse-b6922 3 ปีที่แล้ว +2

      @@parthibansukumaran8158 சமஸ்கிருதம் கலவாத கன்னடம்

    • @sriramcse-b6922
      @sriramcse-b6922 2 ปีที่แล้ว

      @ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ no

  • @HariPrasad-qu6vc
    @HariPrasad-qu6vc 3 ปีที่แล้ว +16

    அண்ணா, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற மக்கள் தமிழர்கள் தானே, இதை பாத்து வலையோளி போடுங்க

    • @robertwilliam1419
      @robertwilliam1419 3 ปีที่แล้ว +3

      👌👌👌👌

    • @parthibansukumaran8158
      @parthibansukumaran8158 3 ปีที่แล้ว +3

      Good One

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/TVK5BEg7FUM/w-d-xo.html
      தமிழில் உள்ள plural யாருக்கும் தெரியல.

  • @malarvizhi8019
    @malarvizhi8019 3 ปีที่แล้ว +3

    அன்பு வணக்கங்கள்🌹

  • @durgaprasad6489
    @durgaprasad6489 3 ปีที่แล้ว +4

    எங்களை மேலும் ஊக்கப்படுத்த, சங்கத்தமிழன் வளையொலியை பின் தொடரவும். நன்றி வணக்கம்.

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 ปีที่แล้ว +2

    அருமை நண்பா

  • @christopherdavid9962
    @christopherdavid9962 3 ปีที่แล้ว +1

    ஆரிய அடிமைகளின் சூழ்ச்சிகளால் அன்றைய மன்னர்களிடம் தோழமை பாராட்டி நிர்வாக உரிமைக்கு வந்தார்கள் என்பதே வரலாறு.வீரம் விவேகம் ஒற்றுமை காப்பது தமிழ் மரபு, ஒற்றுமை வளர்ப்போம். நன்றி சங்கத்தமிழன்

  • @MI-dg9wo
    @MI-dg9wo 3 ปีที่แล้ว +9

    சிறிலங்காவின் புதிய அரசியல் அமைப்பு சட்டம் (சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் சட்டம்) பற்றி ஒரு காணொலி போடுங்க அண்ணா..!!🙏🏼

  • @blackpearl5834
    @blackpearl5834 3 ปีที่แล้ว +8

    Nxt ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டியன் 😍😍😍 பத்தி போடுங்க

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +5

      அடுத்து சேரன் செங்குட்டுவன், அதற்குஅடுத்து நெடுஞ்செழியன்😍😍

    • @sairajasekar3878
      @sairajasekar3878 3 ปีที่แล้ว +2

      @@SangathamizhanTV ❤️❤️👍👍

    • @blackpearl5834
      @blackpearl5834 3 ปีที่แล้ว +1

      @@SangathamizhanTV நன்றிகள் 😄

  • @Kalakala-dc9cu
    @Kalakala-dc9cu 3 ปีที่แล้ว +13

    நம் மன்னன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை சென்று வென்றார் என்பதை கேட்டு மனம் மகிழ்ந்து போனேன் தம்பி நாம் தமிழர்

  • @SathishSathish-yv8qh
    @SathishSathish-yv8qh 3 ปีที่แล้ว +2

    எப்பொழுது உணர்வார்கள் எம் தமிழ் தாய் சொந்தங்கள்.

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு -நன்றி

  • @kugankugan2181
    @kugankugan2181 3 ปีที่แล้ว +8

    வணக்கம் நண்பா, இந்த செய்திகள், பாடல்களென்பவற்றை எங்கு பெற்றுக்கொள்கின்றீர்?

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 3 ปีที่แล้ว +7

    (ஆயுத பூஜை) கருவி பூசை எப்போது இருந்து கொண்டாடப்படுகிறது தகவல் இருந்தால் தெரிவியுங்கள் நண்பா

  • @kunkumasivaneswar.m8020
    @kunkumasivaneswar.m8020 3 ปีที่แล้ว +7

    கடை ஏழு வள்ளல்கள் video

  • @malailakshana4935
    @malailakshana4935 3 ปีที่แล้ว +2

    இந்தப் பதிவு ஒரு காவியமா தெரியுது அதோட சங்கத்தமிழன் மூலமாக உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ள உதவுது நீங்கள் ஒரு சங்கத்தமிழன் ஒரு நடிகனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிற தைவிட உனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் சங்கத்தமிழன் ரசிகர் மன்றம்

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +1

      இருக்கும் ரசிகர் மன்றங்கள் போதும்😊 முடிந்தால் இந்த காணொளியை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். நன்றி🙏🙏

  • @harirajendran1000
    @harirajendran1000 3 ปีที่แล้ว +1

    இன்றும் ஆரியத்தை எதிர்க்கவேண்டுமென்றால் தமிழ் வழி வந்த இனங்கள் ஒன்று சேரவேண்டும். ஆனால் அந்த நிலையை சில அரசியல்வாதிகள் இல்லாமல் செய்துவிட்டனர்.

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw 3 ปีที่แล้ว +1

    மிக அருமை.

  • @suryakumar2148
    @suryakumar2148 3 ปีที่แล้ว +15

    I am waiting for that unity Army 🐅🐟🏹 from seran blood mallu

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r 3 ปีที่แล้ว +3

      Surya Kumar 😍super

    • @mathansakthi6667
      @mathansakthi6667 3 ปีที่แล้ว +4

      We are also cheran blood... From West TN

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TVK5BEg7FUM/w-d-xo.html
      தமிழில் உள்ள plural யாருக்கும் தெரியல.

  • @lbgamers413
    @lbgamers413 3 ปีที่แล้ว +4

    நன்று வாழ்த்துக்கள்

  • @naveensundaram6963
    @naveensundaram6963 3 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பா 🙏

  • @thiruselvam7418
    @thiruselvam7418 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 3 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 3 ปีที่แล้ว +2

    தமிழன்டா 💪💪💪💪💪

  • @thamizhanaram3134
    @thamizhanaram3134 3 ปีที่แล้ว +5

    👍👍

  • @user-yg5vc7ci4r
    @user-yg5vc7ci4r 3 ปีที่แล้ว +11

    நண்பா இந்த பதிவில் கொங்கு தமிழர்களும் வருவார்களா?

  • @Thamizh_Vedikkai
    @Thamizh_Vedikkai 3 ปีที่แล้ว +8

    சிறு வேண்டுகோள் உங்கள் காணொளி தொடக்கத்தில் வரும் ரசனி பாடலுக்கு பதிலாக தமிழைப் பற்றிய வேறு பாடல் இடுக...
    th-cam.com/video/lRITPjraXgA/w-d-xo.html

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 3 ปีที่แล้ว +8

    நாம் தமிழர்👍

  • @balaediting9078
    @balaediting9078 3 ปีที่แล้ว +3

    சேர மன்னர்களின் பெருமைகளை பற்றியும் அவருடைய வீரத்தை பற்றியும் கேட்கும்பொழுது தமிழனின் வீரம் வலுவடைந்து கொண்டே இருக்கிறது இன்னும் அடுத்து வீடியோ

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தம்பி

  • @lankeshwaraneelavendan2212
    @lankeshwaraneelavendan2212 3 ปีที่แล้ว +7

    anna netherlandla chola seppedugal kiddaithulladu ada pathi sollungelen .
    ida naa bbc news chanell parthen

  • @suncom4378
    @suncom4378 3 ปีที่แล้ว +1

    arumai

  • @RajapandiThiyagarajan
    @RajapandiThiyagarajan 3 ปีที่แล้ว +3

    உலகத்தின் பண்டமாற்று வணிகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பொருளுக்கு பொருள் என மாற்றி வணிகம் செய்த காலத்தில் இருந்து... சங்க காலத்தில் காசு என்கிற கடல் கவுரியை அறிமுகப்படுத்தி பயண்படுத்தியது நம் பாண்டியர்கள்.... ஆனால் இந்திய வரலாற்றில் காசு அறிமுகப்படுத்தியது குப்தர்கள் என்று கூறுவார்கள்....(பாண்டியர்களுக்கு அதை பறைசாற்றும் விதமாக பெயரே உள்ளது வென்மேற் கவுரியர்கள் தொன்முதுகோடி) இதுபற்றியும் ஒரு விளக்க கானொளி போடுங்கள்

  • @malailakshana4935
    @malailakshana4935 3 ปีที่แล้ว +1

    Super super

  • @multimediadiploma463
    @multimediadiploma463 3 ปีที่แล้ว +5

    King Tamil

  • @kingofseeman1948
    @kingofseeman1948 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    சங்கத் தமிழன் பதிவுகள் அருமையான பதிவு

  • @sunilvargish7161
    @sunilvargish7161 3 ปีที่แล้ว +2

    Interesting history thank you my dear brother.

  • @udhayakumar1225
    @udhayakumar1225 3 ปีที่แล้ว +1

    Vera Level bro neenga

  • @MrBp2404
    @MrBp2404 3 ปีที่แล้ว +1

    Makes us feel proud to be a Tamil listening to all these historical facts 👍🙏🏽

  • @karuppa3007
    @karuppa3007 2 ปีที่แล้ว +1

    super super

  • @user-jw8yk9ki1r
    @user-jw8yk9ki1r 3 ปีที่แล้ว +10

    இளம்சேட்சென்னி சோழன் !
    ரணதீரன் கோச்சடையான் பாண்டியன் !
    எல்லாளன் !

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +1

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍👍👍💯💯💯💯☑️☑️☑️☑️☑️☑️ அருமை அருமை நண்பா

  • @darshanselvam554
    @darshanselvam554 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு, வாழ்த்துக்கள்👍, இந்த மனுசாஸ்திரம் பற்றி நிறைய சர்ச்சை, அதை தெளிவு படுத்துங்கள். நன்றி🙏💕

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 ปีที่แล้ว +4

    👍🏼👍🏼👍🏼👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💪🏼...

  • @sahathamo8774
    @sahathamo8774 3 ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கு.
    எனக்கு 12 யோதிலிங்கங்களும் தரிசனம் செய்யும்
    வாய்ப்பு கிடைத்தது. இந்த கோயில்களுக்கும்
    தமழ் மன்னர்களுக்கும் ஏதாவது தொடர்பு
    உண்டா? அப்படி இருந்தால் அதைப்பற்றி
    பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

  • @smedits2765
    @smedits2765 3 ปีที่แล้ว +2

    Eppadi eruntha Namma yaa enaiku eppadi erukum yosinga friends

  • @shanmugamg8502
    @shanmugamg8502 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @balaji945
    @balaji945 3 ปีที่แล้ว +8

    திருமாவளவன் உண்மை முகம் காணோளி போடுங்கள் அண்ணா .

  • @mat-hi1
    @mat-hi1 3 ปีที่แล้ว +5

    தங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இதில் வரும் மாந்தை தமிழ்நாட்டில் உள்ளதா? காரணம் மாந்தை இலங்கையில் மன்னாரில் உள்ளது. அங்கே பண்டைக்காலத்தில் துறைமுகம் இருந்ததாக படித்துள்ளேன். அங்கே அகழ்வாராட்சி நடை பெற்றது, சிங்களப் பேரினவாத அரசு அதை நிறுத்தி விட்டது. மாந்தையில் தான் திருக்கேதீஸ்வரம் ( பாடல் பெற்ற கோயில்) சிவன் கோயில் உள்ளது. தெரிந்தால் அறியத்தரவும். நன்றி

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +1

      இலங்கை மாந்தை வேறு, சேரர்களின் மாந்தை வேறு😊

    • @mat-hi1
      @mat-hi1 3 ปีที่แล้ว +1

      @@SangathamizhanTV தகவலுக்கு நன்றி

    • @user-jw8yk9ki1r
      @user-jw8yk9ki1r 3 ปีที่แล้ว

      சங்கத்தமிழன் TV ஆனா இப்படி ஒரே பெயர் வர வாய்ப்பில்லை😟

  • @kamalkamal7171
    @kamalkamal7171 2 ปีที่แล้ว

    Wow, I think Our Thamizh Nadu and Ancient Thamizh people are the richest people and richest land on our earth during the rule of our Three great kings Chera, chozha, pandian King's.. Wow what a greatest community on our earth. The great Thamizh Community. The teaching community is a Thamizh Community. I feel very very proud to be a Thamizhan. Sanga Thamizha keep going. Thank you very much. Keep it up. Again our Thamizh Community have to become very great community in the world. This is my dream. It will happen soon. Thamizh Vellum. Take care.

  • @karthiklal9116
    @karthiklal9116 3 ปีที่แล้ว +2

    Cherargala payththi nalla solringaanna😔🔥😎🤩

  • @digiart8503
    @digiart8503 3 ปีที่แล้ว +1

    I congratulate tamil people for preserving the history without mixing it with myths.
    👏👏👏

  • @raji6588
    @raji6588 3 ปีที่แล้ว +1

    I learn from you video thanks bro

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 ปีที่แล้ว +3

    பஞ்ச பாண்டியர் = பஞ்சபண்டவர்💕🙏💕🙏

  • @Tucosalamanca208
    @Tucosalamanca208 3 ปีที่แล้ว +1

    மன்னிக்கவும் கன்யாகுமரி மாவட்டம் சேர நாடு வரை படத்தில் பிழை உள்ளது

  • @kumarg4608
    @kumarg4608 3 ปีที่แล้ว +1

    Informative👍

  • @abilkumar1860
    @abilkumar1860 3 ปีที่แล้ว +4

    👌👍

  • @jeyabalann-zg8yf
    @jeyabalann-zg8yf 6 หลายเดือนก่อน

    Thank you sir

  • @muthujey5343
    @muthujey5343 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @bharathshiva1778
    @bharathshiva1778 3 ปีที่แล้ว +3

    Innum pala tamil mannargala paththi podunga anna 😊😊😊

  • @tharunsomaravindren8036
    @tharunsomaravindren8036 3 ปีที่แล้ว +1

    சோழ மன்னன் இளஞ்சேட்சென்னி பற்றிய காணொளி போடுங்கள் சகோ.😊

  • @sabiiiprabhakaran5924
    @sabiiiprabhakaran5924 3 ปีที่แล้ว +1

    Nam varalarugalai therivu paduthuvadharukku nandri nanba

  • @calixz9253
    @calixz9253 3 ปีที่แล้ว +7

    நான் முகநூல் பதிவில் பார்த்தது வடமொழி எழுத்தான "ஹ" பதிலாக நம் தமிழ் மொழியின் "ஃ" பயன்படுத்தலாமா
    எடுத்துக்காட்டு: ஹ்=ஃ (இரண்டுமே ஒரே ஓசை தருகின்றன) (இது
    முகநூலில் ஒருவர் பதிவிட்டது இது என்னுடைய கூற்று இல்லை )
    ஹ= ஃஅ
    ஹா= ஃஆ
    ஹி = ஃஇ
    ஹீ= ஃஈ
    ஹு = ஃஉ
    ஹூ =ஃ ஊ
    ஹெ = ஃஎ
    ஹே = ஃஏ
    ஹை=ஃஐ
    ஹொ = ஃ ஒ
    ஹோ = ஃஓ
    ஹௌ = ஃ ஒள
    இது சரியா என்பதை கூறுங்கள் அண்ணா

    • @tamilawareness2023
      @tamilawareness2023 3 ปีที่แล้ว +1

      சொல்லின் முதலில் ஆயுத எழுத்து வருவது இலக்கண பிழை

    • @calixz9253
      @calixz9253 3 ปีที่แล้ว

      @@tamilawareness2023 👍👍

    • @tamilman8956
      @tamilman8956 3 ปีที่แล้ว

      th-cam.com/video/TVK5BEg7FUM/w-d-xo.html
      தமிழில் உள்ள plural யாருக்கும் தெரியல.

  • @suryadaniel2425
    @suryadaniel2425 3 ปีที่แล้ว +1

    நம் தமிழ் மாணவர்களுக்கு தமிழரின் வரலாறு என்று தனி படிப்பு துறை (subject) உருவாக்கி, அதில் உங்கள் பதிவுகள் அனைத்தும் பாடம் ஆக்கப்பட வேண்டும்

  • @karthikkarthik-dr4iz
    @karthikkarthik-dr4iz 3 ปีที่แล้ว +1

    சகோதரா உங்கள் வீடியோவை அதிகம் பார்த்துகொன்டு வருகிரேன் நீங்கள் பாண்டியர்களின் வீழ்ச்சியை பற்றி ஒரு கானொலி போடுங்கள் தற்போது தமிழர்கிடையே பாண்டியர்கள் யார் என்ற சண்டை முகநூல் வழியாக காண முடிகிறது ஆகையால் பாண்டியர்களின் வீழ்ச்சியை பற்றி ஒரு பதிவு போடுங்கள்

  • @dineshs4800
    @dineshs4800 3 ปีที่แล้ว +1

    theeran chinnamali gounder pathi video podunga.

  • @amalashok116
    @amalashok116 3 ปีที่แล้ว +3

    ❤👌

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 ปีที่แล้ว

    உண்மை நீங்கள் சொன்ன அனைத்தும்

  • @Quizooh
    @Quizooh 3 ปีที่แล้ว +4

    அந்த மாந்தை இலங்கையின் மாந்தை(மன்னார்) இல்லையா..சேரன் தீவு(செரண்டீப்) என இலங்கைக்கு பெயர் இருந்ததுண்டு..

  • @user-it7px2pd6x
    @user-it7px2pd6x 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @user-nm3vk4gu1m
    @user-nm3vk4gu1m 3 ปีที่แล้ว +3

    அண்ணா பதிற்றுப்பத்துப் புத்தகம் வாங்கும் இணைப்புத் தேவை

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +2

      காணொளி விளக்க பெட்டியில் இணைப்பு உள்ளது

    • @user-nm3vk4gu1m
      @user-nm3vk4gu1m 3 ปีที่แล้ว +1

      @@SangathamizhanTV நன்றி அண்ணா