வளர்ப்பு மகளை திருமணம் செய்தாரா பெரியார்? | பெரியார் திருமணமும் அண்ணா அறிக்கையும் |SangathamizhanTV

แชร์
ฝัง

ความคิดเห็น • 503

  • @shakthishakthi660
    @shakthishakthi660 3 ปีที่แล้ว +83

    பெரியார் என்று சொல்வதை தவிர்த்து,ஈவேராமசாமி என்றே சொல்லலாமே...அருமையான பதிவு தம்பி...உங்கள் பணி தொடரட்டும்

  • @kalaivanisubramaniam1274
    @kalaivanisubramaniam1274 3 ปีที่แล้ว +13

    இதை விட சிறப்பாகவும் நுணுக்கமாகவும் சான்றுகளோடும் ஈவேராவை கட்டுடைத்ததற்கு சங்கத்தமிழனுக்கு எமது உளமாரந்த பாராட்டுக்களும் நன்றிகளும். உங்களது தமிழ்தேசியப்பணி மென்மேலும் சிறந்து தொடரட்டும். வாழ்த்துக்கள், எமது கடவுளரின் அருள் கிட்டட்டும்🙏🏽

  • @cfcpuni
    @cfcpuni 3 ปีที่แล้ว +13

    சிறப்பு , அருமை சகோ,
    அதாரத்துடன் அண்ணாதுரை சொன்னதையே இந்த திருடர்கள் மறுப்பார்கள், மறைப்பார்கள்

  • @IamAbijith
    @IamAbijith 3 ปีที่แล้ว +191

    பெரியார் எனும் பர்னிச்சர் உடைக்கப்பட்ட தினம் இன்று..

  • @ranjithraja1066
    @ranjithraja1066 3 ปีที่แล้ว +36

    பெரியார் மணியம்மை கல்லூரி தஞ்சை மக்களுக்கு சேர வேண்டிய ஒரு இடம் அந்தக் கல்லூரியை பெரியார் நினைவாக அரசு தாரை வார்த்துக் கொடுத்தது விரைவில் அதை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது

  • @Msmaran
    @Msmaran 3 ปีที่แล้ว +162

    🤔ஆரிய- திராவிட சங்கிகளைப் பம்படித்த🤭👉 சங்கத்தமிழன்😄😆🤣🤣🙏 நல்லா வெச்சி செஞ்சிடிங்க ப்ரோ

  • @sundararajs3985
    @sundararajs3985 3 ปีที่แล้ว +69

    மிகவும் நல்ல ஆய்வு பதிவு. நாம் தமிழர். தம்பி உன் தொண்டு தொடரட்டும் புதிய தலைமுறை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் தமிழர். என் வாழ்த்துக்கள்.

  • @SivasakthiGanesan
    @SivasakthiGanesan 3 ปีที่แล้ว +93

    இனிமேல் ஈவேரா விற்கு முட்டுக்கொடுக்கும் பிறமொழி திராவிடர்கள் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதைத் தவிர வேறு வழியில்லை... சிறப்பான பதிவு தம்பி..

    • @HEMALATHA-xz4of
      @HEMALATHA-xz4of ปีที่แล้ว +2

      திராவிடர்கள் என்றாலே பிற மொழியாளர்கள்தான்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 10 วันที่ผ่านมา

      ​@@HEMALATHA-xz4ofஎன்னும் சொல்லுடா தமிழன் சூடு சோரண்ணை இருக்கான் பார்ப்போம்.

  • @வெல்தமிழ்
    @வெல்தமிழ் 3 ปีที่แล้ว +10

    ஆதாரத்துடன் செவிட்டில் அடிப்பதில் சங்கதமிழன் வல்லவன்👍👍

  • @KarthikRaja-z4x
    @KarthikRaja-z4x 3 ปีที่แล้ว +11

    சரியாக சொன்னிங்க 👏👏அண்ணா. 50 ஆண்டு தமிழ் இனத்தை ஏதோ பெரியார்தான் எல்லாவற்றையும் சொல்லி தண்ட மாதிரி 🙏...

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 3 ปีที่แล้ว +18

    ஏழை எளிய மக்களின் கல்வி முண்ணேற்த்திற்கு மிகவும் முக்கியமான பனியாற்றியவர் பெருந்தலைவர் பச்சை தமிழர் திரு
    காமராசர் தான்

  • @vasumathychandrasekar9443
    @vasumathychandrasekar9443 3 ปีที่แล้ว +46

    சொல்லணியை காலணி போல் பாவித்து அடித்துவிட்டீர்கள் நன்றாக இருந்தது.

  • @gvava6005
    @gvava6005 3 ปีที่แล้ว +20

    அருமையான பதிவு ஆனந்த் அண்ணா. "பெரியாரிஸ்ட்களுக்கு" இது மிக பெரிய செருப்படி. ஈ.வே.ரா பத்தி உண்மையை சொன்னதுக்கு நன்றி அண்ணா.

  • @AVR.Kannan
    @AVR.Kannan 3 ปีที่แล้ว +6

    சிறப்பு.
    உண்மைகள் உறைக்கும்.
    ஆனால் கண்டிப்பாக வெளிவரவேண்டியவையே!
    மறைக்கப்பட வேண்டியவையல்ல.
    சங்கத்தமிழனுக்கு நன்றிகள் பல.

  • @JayaJaya-db6zc
    @JayaJaya-db6zc 3 ปีที่แล้ว +8

    மிக சிறப்பான பதிவு.💪
    தம்பி உன்னை நேரில் கண்டால் அள்ளி அனைத்து கொள்வேன்✋
    உனக்கு எனது புரட்சி வணக்கம் 🙏

  • @kapilrajv58
    @kapilrajv58 3 ปีที่แล้ว +78

    இன்று முதல் கமெண்ட் என்னுடையது அருமை,,

  • @sethuponaaye5671
    @sethuponaaye5671 3 ปีที่แล้ว +91

    Just 2 vdos total beriyarist um close..
    Hats off to sangathamizan

  • @tamilpriyanyt
    @tamilpriyanyt 3 ปีที่แล้ว +10

    உங்கள் பணி மேன்மேலும் தொடரவாழ்த்துக்கள்! தமிழனுக்கு அறிவு வளர்ச்சி அடைய வேண்டும் பணியில் உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானது! என்றும் மாற பணியாற்ற என் வாழ்த்துக்கள்!

  • @vigneshgandhiraj9778
    @vigneshgandhiraj9778 3 ปีที่แล้ว +12

    மிகச் சரி சகோ,
    நானும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் தான் பொறியியல் பட்ட படிப்பை ஆண்டு ஒன்றுக்கு 1 இலட்சம் கொடுத்து படித்தேன். அதில் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் எந்த ஒரு வசதியும் இல்லை. அங்கும் கல்வி வியாபாரம் ஆகி விட்டது சகோ.

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 3 ปีที่แล้ว +4

    சரியான நேரத்தில் மிகமிகஅருமையானபதிவு நன்றி சங்கத்தமிழன்

  • @rajiraji5909
    @rajiraji5909 3 ปีที่แล้ว +7

    Today group1 examல பெரியார் questions 7 வந்தது அதற்கு, இதற்கு முன்னாடி பெரியார் பற்றிய காணொலி போட்டதை பார்த்தது உதவியாக இருந்தது நன்றி

  • @kumarmaran885
    @kumarmaran885 3 ปีที่แล้ว +8

    ஆணித்தரமான பதிவு வாழ்த்துகள்.

  • @josiejosie413
    @josiejosie413 3 ปีที่แล้ว +2

    அண்ணா பெரியார் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

  • @devaraj8820
    @devaraj8820 3 ปีที่แล้ว +11

    பெரியார் பேசுவது ஒன்று செய்வது ஒன்று இதுதான் இவருடைய பித்தலாட்டம்

  • @rajendranp8135
    @rajendranp8135 3 ปีที่แล้ว +7

    சிறப்பு தம்பி,
    இந்த பணி மேலும் தொடர வேண்டும்.

  • @thirumudisakthi8565
    @thirumudisakthi8565 3 ปีที่แล้ว +3

    தமிழுக்கும், அதன் பிள்ளைகளுக்கும் நீங்கள் செய்கிற தொண்டு மிகப் பெரியது....
    வணங்குகிறோம் உம்மை 🙏🙏

  • @அள்ளிவிடு
    @அள்ளிவிடு 3 ปีที่แล้ว +34

    உங்கள் பேச்சு மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் உள்ளது. நீங்கள் அரசுயலுக்கு வர போகிறீர்களா? அப்படி எண்ணம் இருந்தால் நாம் தமிழர் கட்சியில் வாய்ப்பு கேட்கலாமே?

    • @onlyme4092
      @onlyme4092 3 ปีที่แล้ว +9

      Athuku avar sumave irukalam. 🙄

    • @dharanivc2598
      @dharanivc2598 3 ปีที่แล้ว +2

      😂😂

    • @shakthishakthi660
      @shakthishakthi660 3 ปีที่แล้ว +6

      அந்த தம்பிய நிம்மதியா இருக்க விடுங்க..

    • @ramachandranpambalam2336
      @ramachandranpambalam2336 3 ปีที่แล้ว

      இன்னொரு பெரியார் கிட்ட கொண்டுபோய் விடுங்கப்பா, நல்லாயிருக்கும்.

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 ปีที่แล้ว

      @@onlyme4092
      உப்பி சூத்து எரியுது போல

  • @தமிழர்தமிழர்-ற8ழ
    @தமிழர்தமிழர்-ற8ழ 3 ปีที่แล้ว +27

    வேலுநாச்சியார் உண்மை வரலாறு சொல்லுங்கள் அண்ணா 🙏🏼

    • @666_vasu
      @666_vasu 3 ปีที่แล้ว +3

      ஆம்,இன்று👸 வேலு நாச்சியார்👸 பிறந்த நாள்🔥.

    • @தமிழ்-வ1ர
      @தமிழ்-வ1ர 3 ปีที่แล้ว +1

      👍

  • @Poongkundran
    @Poongkundran 3 ปีที่แล้ว +2

    மிக முக்கியமான பதிவு.
    இவ்வளவு தெளிவாக ஆதாரத்துடன் ஒவ்வொன்றை விளக்குவது இக்கால தலைமுறைக்கு கடந்த வரலாறு பற்றி.. முக்கியமாக உண்மை வரலாறு பற்றி அறிந்துகொள்ள உதவும்...
    அருமையான செயல்பாடு தங்களது...
    வாழ்க வளமுடன்..!!

  • @dhilip6173
    @dhilip6173 3 ปีที่แล้ว +41

    சும்மா இருந்தவங்கள சொறிஞ்சு விட்டுடான் இந்த second show

    • @januj9896
      @januj9896 3 ปีที่แล้ว +1

      😂😂💯

    • @dineshk6021
      @dineshk6021 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂

  • @senthamizhan432
    @senthamizhan432 3 ปีที่แล้ว +10

    சிறப்பான செய்தி அண்ணா 👍

  • @murugesant7813
    @murugesant7813 3 ปีที่แล้ว +5

    இதைவிட பெறிய அசிங்கம் கருப்பு சட்டைக்கு வேர எதுவுமெ இல்ல ,மானகெட்ட செயலை செய்து இருக்கிறார் பெறியார் ,பெறியார் மீது எனக்கு மதிப்பும் மறியாதையும் அதிகமாக இருந்தது ஆனா இப்போ இல்லை ,சங்க தமிழன் அவர்களுக்கு மிக்க நன்றி , வீர வணக்கம், வீர வணக்கம் தமிழ் வாழ்க.

  • @hotflame9102
    @hotflame9102 3 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள் வீரத்தமிழர்களே....

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 3 ปีที่แล้ว +66

    சங்க தமிழனை வீழ்த்த முடியாது இராஜா பெரியார் தான் எல்லாம் என்று சொன்னீங்கனா அதை உடைத்தெரியோம்.நாம் தமிழர்

  • @kapilrajv58
    @kapilrajv58 3 ปีที่แล้ว +11

    அருமை

  • @comradebpathi5118
    @comradebpathi5118 3 ปีที่แล้ว +10

    அண்ணா திமுகவின் ஆரம்ப காலத்தில் அண்ணாதுரைக்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் பற்றி காணொளி பதிவிடுங்கள்.

  • @bala-rm1cn
    @bala-rm1cn 3 ปีที่แล้ว +12

    சிறப்பு பதிவு

  • @p.rameshramakrishnan7246
    @p.rameshramakrishnan7246 3 ปีที่แล้ว +5

    அருமை ஆன பதில் விளக்கம் துளரே

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தம்பி...உங்கள் பணி தொடரட்டும்

  • @priyajagan8648
    @priyajagan8648 3 ปีที่แล้ว +8

    💪 மாஸ் சங்கத்தமிழன்

  • @goldshare1993
    @goldshare1993 3 ปีที่แล้ว +20

    சங்கம் வைத்து தமிழ வளர்த்த எங்களை பார்த்தா படிப்பறிவு இல்லனு சொல்றிங்க.

    • @ramce2005
      @ramce2005 3 ปีที่แล้ว +6

      ஆம்! நாம் வாட்ஸ் ஆப் அறிவாளிகளாம்.

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +15

      அதற்குத்தான் இந்த பதிவு

    • @fuckarayanraman6459
      @fuckarayanraman6459 3 ปีที่แล้ว +5

      பெரியார் தான் ப்ரோ சங்கம் வச்சாறு அவர் தான் எல்லாம் பண்ணாரு 😂

    • @goldshare1993
      @goldshare1993 3 ปีที่แล้ว

      @@fuckarayanraman6459 என்ன சங்கம் வச்சாரு?

    • @rajgokul2642
      @rajgokul2642 3 ปีที่แล้ว +2

      @@goldshare1993 vibachhari

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 ปีที่แล้ว +25

    ஏன் 1949இல் அறக்கட்டளை சட்டம் இல்லையா? ஏன் ஒரு அறக்கட்டளை தொடங்கி நிர்வாகிகளாக பெரியாரும், மணியம்மையும் தி.க சொத்துகளை பராமரித்திருக்கலாமே?

    • @HEMALATHA-xz4of
      @HEMALATHA-xz4of ปีที่แล้ว +1

      இது போல் பல கேள்விகளை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்,அண்ணா, உள்ளிட்ட ஐம்பெரும் தலைவர்கள் அவர் வாழ்ந்த காலத்திலேயே கேள்வி கேட்டுள்ளார்கள் அவராலேயே பதிலளிக்க முடியவில்லை. அந்த கால கட்டத்தில் வந்த திமுக நாளேடுகளில் உள்ளது.

  • @மூங்கிலான்
    @மூங்கிலான் 3 ปีที่แล้ว +4

    பெரியார் செஞ்சாரு ஒத்துகிறோம் பெரியார் மட்டும்தான் செஞ்சாரு என்பதை ஏற்றுக்க மாட்டோம். 👍🏿👍🏿👍🏿👌👌👌👌

    • @sampaths8849
      @sampaths8849 3 ปีที่แล้ว +1

      Periyar oru David boy

  • @manisaravanan00
    @manisaravanan00 3 ปีที่แล้ว +4

    வேற level 💯

  • @செல்வராஜ்சங்கத்தமிழன்

    கெத்து தான் சங்கத்தமிழன்🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @dhilip6173
    @dhilip6173 3 ปีที่แล้ว +11

    Second show mind voice be like - நான் உன்னைய 2sec வம்புக்கு இழுத்ததுக்கு 3 எபிசோடா யா வச்சி செய்வ .

  • @ashwins4181
    @ashwins4181 3 ปีที่แล้ว +2

    இதற்கு மறுப்பு எந்த திராவிடர்களும் பார்க்கவில்லை அற்புதம் சகோ

  • @vigneshkani5899
    @vigneshkani5899 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தெரியாத பல்வேறு தகவல்கள் தெரிந்துக் கொல்லமுடிந்ததூ நன்றி தொழரெ 🍎🍐🍌🍍🥝🥦🍠🌶🌽🥐🥔🥚🍤🥓🥓🍔🍜🥗🍡🍧🍣🍘🍦🍨

    • @vigneshkani5899
      @vigneshkani5899 3 ปีที่แล้ว

      தொழரெ எனக்கு ஒரு சிரியா உதவி செய்ய இயலுமா தொழரெ.

  • @jgowthamman714
    @jgowthamman714 3 ปีที่แล้ว +8

    Thank you❤ bro form banglore tamizhan🙏

  • @அ.ம.சோ.சிவத்தமிழ்முருகன்

    நன்கு உற்று நோக்கங்கள் இங்கே பெரியார் என்ற பிம்பம் வேண்டுமென்று கட்டியமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது என்பதை உணருங்கள், இதற்கு பின்னால் இருப்பதுதான் மிகவும் பெரிய தமிழர் விரோத அரசியல் அதனை உடைக்காது இங்கே தமிழ் தேசியம் வெல்வது சாத்தியமில்லை. இது சத்தியம்.....

  • @vantagepoint66
    @vantagepoint66 3 ปีที่แล้ว +8

    இந்த பெரியாரியம் பேசுபவர்களை பார்த்தாலே எரிச்சலா இருக்கு சகோ

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +5

    Vera level & SEMA SAKO!!

  • @puthiyathagaval5661
    @puthiyathagaval5661 3 ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ் வளர்க நீர்

  • @moorthys168
    @moorthys168 3 ปีที่แล้ว +4

    செம்ம தம்பி 👌 👌 வாழ்க வாழ்க

  • @pravins1921
    @pravins1921 3 ปีที่แล้ว +5

    அண்ணா... இந்திரஜித் இராவணனின் மகன்.. அவரை பற்றி விளக்கமாக ஒரு காணொளி வேண்டும்.....

  • @muthukrishnan9574
    @muthukrishnan9574 3 ปีที่แล้ว +4

    Naam tamilar 👍👍🙏

  • @vishnuvimalvishnuviaml1402
    @vishnuvimalvishnuviaml1402 3 ปีที่แล้ว +26

    மீண்டும் செத்தான் second show காரன் 😂😂😂😂😂

  • @udayashankar2766
    @udayashankar2766 3 ปีที่แล้ว +3

    #திராவிடமாவதுமயிறாவது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் அண்ணா

  • @ArunkumaTM
    @ArunkumaTM 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை 👍👍😍😍😍😍

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 ปีที่แล้ว +29

    தமிழ் தாய் வாழ்த்தில். திராவிடர்கள் திருநாடும் னு வருது அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சகோதரா. வெகுகாலமாக உங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்

    • @jayaprakash-xx8po
      @jayaprakash-xx8po 3 ปีที่แล้ว +21

      en.wikipedia.org/wiki/Tamil_Thai_Valthu
      உண்மையான தமிழ் தாய் வாழ்த்து காணுங்கள் என் தோழர்களே
      "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
      சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
      தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
      தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
      அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
      எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
      தமிழணங்கே!
      பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
      எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
      கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
      உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
      ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
      உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
      வாழ்த்துதுமே
      வாழ்த்துதுமே
      வாழ்த்துதுமே!"
      -திரு.மனோன்மணீயம் பெ. சுந்தரனார்

    • @sriramnagarajanit
      @sriramnagarajanit 3 ปีที่แล้ว +1

      @@jayaprakash-xx8po enanga original la Tamizh ah adichi oothikithallittu Dravida naadu nu potrukanga

    • @priyajagan8648
      @priyajagan8648 3 ปีที่แล้ว +7

      @@jayaprakash-xx8po இன்னும் என்னெல்லாம் திருட்டுத்தனம் பண்ணிவெச்சிருக்கானுங்களோ🙄... இனியும் இவங்கள ஆள விடக்கூடாது தோழர்களே...

    • @ravanangaming8026
      @ravanangaming8026 ปีที่แล้ว

      @@jayaprakash-xx8po 😱 என்னங்க இப்படி ஏமாத்தி வச்சிருக்காங்க

  • @eltiger-thetiger6915
    @eltiger-thetiger6915 3 ปีที่แล้ว +4

    சிறப்பான தகவல்கள் சகோ. 👍🏻👍🏻👍🏻

  • @navajothicreation7648
    @navajothicreation7648 3 ปีที่แล้ว +2

    உண்மை வரலாற்றை உணர்த்திய சங்கத்தமிழன்! பெரியபெரிய பிம்பங்கள் எல்லாம் நொறுக்கப்பட்டது எங்கள் நெஞ்சில்!
    உண்மை கசக்கலாம். ஆனால் நசுக்கப்படக்கூடாது.

  • @Choco_as
    @Choco_as 3 ปีที่แล้ว +9

    🙏 🐅சோழர்களின் சித்திரை திருவிழா பற்றி பெசுங்க அண்ணா 🙏🐅🔥

    • @ramce2005
      @ramce2005 3 ปีที่แล้ว +1

      இந்திர விழா!.

  • @mathan.m4886
    @mathan.m4886 3 ปีที่แล้ว +68

    பெரியாராவது சொரியாராவது அது ஒரு ஈன பிறவி😂😌😁😂😂😂😂😂😂😂

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 3 ปีที่แล้ว +8

    இவ்வலோ.... ஆதாரம் காட்டினாலும் அந்த கருப்பு சங்கி, ஏற்று கொள்ள மாட்டார். ஆனால் அவர் வாய் மட்டும் பேசும் அதை நாம் ஏற்றுக்கோள்ள வேண்டும்.
    இதனால் தான் ஆரியமும், திராவிடமும் ஒன்று. 😆

    • @ravanangaming8026
      @ravanangaming8026 ปีที่แล้ว

      முத்து ராமலிங்க தேவர் ஐயா அவர்களின் வசனம் ஆரியமும் திராவிடமும் ஒன்று

  • @David71356
    @David71356 3 ปีที่แล้ว +4

    Great explanation 👍🏽👍🏽👍🏽

  • @vinkingtony8819
    @vinkingtony8819 3 ปีที่แล้ว +2

    சிறப்பு மிக சிறப்பு 🔥🔥

  • @kumarblore2003
    @kumarblore2003 2 ปีที่แล้ว

    உண்மையான வரலாறுகள் வெளி வர வேண்டும். வந்து வேசங்கள் உரிக்க பட வேண்டும். உண்மையான வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்ல வேண்டும்.

  • @அ.ம.சோ.சிவத்தமிழ்முருகன்

    மிகவும் அருமையான அர்த்தமான இந்த பதிவு வரவேற்கத்தக்கது நன்றி தம்பி

  • @suryagprakash87
    @suryagprakash87 3 ปีที่แล้ว +7

    இது எந்த அளவுக்கு போயிருக்குனா இன்னைக்கு நடந்த Group 1 தேர்வுல 20 கேள்வி பெரியார் பெரியார் பெரியார் தான்,,

  • @stellaraji9974
    @stellaraji9974 3 ปีที่แล้ว +12

    இந்த மூக்கறுப்பு (periyaaristuku)
    ரொம்ப தேவைதான் 😂😂😂😂👌👌👌👌👌👌👍👍👍

  • @v.t.visaga7743
    @v.t.visaga7743 3 ปีที่แล้ว +1

    YOU ARE CORRECT AND GREAT, ஈ வே ரா மைனர், CARRY-ON, GO AHEAD THANKS

  • @மாதவன்தமிழன்
    @மாதவன்தமிழன் 3 ปีที่แล้ว +6

    கண்ணாடி காரனை பார்த்தாலே கோபம் வருகிறது

  • @விசயன்காளி
    @விசயன்காளி 3 ปีที่แล้ว +7

    பெரியார் பஜனை கும்பல்: 😭😭😭 கேப்பு விடுங்க ப்ரோ! நாங்களாம் படிச்சவங்க ப்ரோ 😭😭😭

  • @yogeshwaran8284
    @yogeshwaran8284 3 ปีที่แล้ว +30

    *வடகலை தென்கலை என்றால் என்ன? தயவு செய்து விளக்கவும்*

    • @தலதல-ண3ன
      @தலதல-ண3ன 3 ปีที่แล้ว +5

      தென்கலை நாமம் திருப்பதி போட்டிருப்பது.
      வடகலை ராமர் கிருஷ்ணர் போட்டிருப்பது.

    • @uae2121
      @uae2121 3 ปีที่แล้ว +1

      @@rajan3124 தமிழ் பார்ப்பனர்கள் தமிழ் பிராமணர்கள்
      அல்ல

    • @js-eb4pq
      @js-eb4pq 3 ปีที่แล้ว +5

      வடக்கலை ஆரியன் தென்கலை தமிழன்

    • @Balaji-lx4xc
      @Balaji-lx4xc 3 ปีที่แล้ว

      வடக்குபக்கம் தெற்குபக்கம் , வடக்கால தெற்கால னு சொல்லுவோம்ல அதான். அதுதான் வடகலை தென்கலை . தமிழும் சமஸ்கிருதமும். பிராமண உப்பிரிவுகள்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +1

    ஆதாரப்பூர்வமான வரலாறு.

  • @thefinalshofar5312
    @thefinalshofar5312 3 ปีที่แล้ว +7

    அண்ணா தமிழ் மொழி தான் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் சிறப்பான மற்றும், தொன்மையான மொழி அல்லவா? ஆனால் சில தமிழர் தமிழ் மொழி பேசுவதை அசிங்கம் என நினைக்கின்றனர். எதற்காக அண்ணா? அந்த அளவிற்கு தமிழ்மொழி கேவலமானதா?

  • @deepeeswaran5924
    @deepeeswaran5924 3 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பான பதிவு நண்பா

  • @TalkPolitics007
    @TalkPolitics007 3 ปีที่แล้ว +4

    எது தமிழ் புத்தாண்டு?
    தை 1 அல்லது சித்திரை 1
    இதுகுறித்து ஒரு காணொளியை வெளியிடுங்கள் நண்பா 🙏🏾

  • @iruthayaraj1702
    @iruthayaraj1702 3 ปีที่แล้ว +3

    Vera level bro...

  • @elangodjango4446
    @elangodjango4446 3 ปีที่แล้ว +6

    Super br. All r thief's these many days these fellow were cheating tamilan now tamilan r clear who is who. Good br thanks for the video

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว

    நண்பா உங்களுக்கு ஒரு வேண்டுகோள் நான் சிறு வயதிலிருந்து இந்த பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் வளர்ச்சியை பொறுத்து கொள்ள மாட்டான் நான் இப்போதும் இதை சிலர் பேச்சுக்களில் கேட்கிறேன் இந்த வழக்கம் யாரால் இங்க பேச பட்டது அது பற்றிய காணொளி ஒன்று போடுங்கள்

  • @annanin-thampi.
    @annanin-thampi. 3 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்

  • @mrteslatamil7936
    @mrteslatamil7936 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அன்னா

  • @cholan5958
    @cholan5958 3 ปีที่แล้ว +5

    ARUMAI ANNA,NAAN SANGHATHTAMILAN👍👍👍

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 3 ปีที่แล้ว

    உண்மையான பதிவு

  • @ramarpandi9013
    @ramarpandi9013 3 ปีที่แล้ว +4

    👍

  • @Hercules159
    @Hercules159 3 ปีที่แล้ว +3

    Periyar by Jayakumar
    It appeared that both Periyar’s party and property would go to people he did not approve of. Periyar tried to adopt a small boy as his heir. But the adoption fell through as the boy backed out."He was now looking for someone whom he could trust-someone who would follow his dictates without question."

  • @perumavalavan9412
    @perumavalavan9412 3 ปีที่แล้ว +7

    Super Bro,
    More and more chapples slaps are needed, more videos to tear their faces, or they will never be controlled by their frauds

  • @raavanansivan7705
    @raavanansivan7705 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை. பாராட்டுக்கள்.

  • @hariprasath6120
    @hariprasath6120 3 ปีที่แล้ว +2

    bro ethuku proof ah link la description la kudutha unmaya therinjuka easy ah erukum because ennala old newspaper archive la eduka mudila neenga enga erundu edutheenga nu therinja informative ah erukum.

  • @mr.singlegemer3291
    @mr.singlegemer3291 3 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு அண்ணா

  • @udramesh
    @udramesh 3 ปีที่แล้ว +3

    Second show no purely "Second-Handed show"..

  • @shanmuthu5839
    @shanmuthu5839 3 ปีที่แล้ว +2

    சிறப்பு நண்பா ❤

  • @thangarajmosses1377
    @thangarajmosses1377 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @diwakaradhitamizhar9546
    @diwakaradhitamizhar9546 3 ปีที่แล้ว +2

    கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் வரப்போவது இல்லை நண்பரே.... விமர்சனம் மட்டுமே தொடரும்.......நீங்கள் பதிவு செய்து வரும் ஈ.வே.ரா காணொளிகளை second show channel பார்த்து வருகிறாரா....

    • @SangathamizhanTV
      @SangathamizhanTV  3 ปีที่แล้ว +3

      கட்டாயம் பார்ப்பார் விரைவில் என்னை திட்டி காணொளியும் வரும்😊😊

  • @nnandhagopal9784
    @nnandhagopal9784 3 ปีที่แล้ว

    அற்புதம் நண்பா

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn 3 ปีที่แล้ว +6

    சொல்லி அடிப்பதில் கில்லி எங்கள் சங்கத்தமிழன் 😃😃

  • @kapilrajv58
    @kapilrajv58 3 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்கள் அடுத்த பதிவில் தாய்மொழி கல்வி குறித்தும் மற்றும் தொழிற்கல்விக்கு தாய்மொழி கல்வி அவசியம் குறித்தும் பதிவிடுங்கள் இலங்கை போன்ற நாடுகளில் மருத்துவம் பொறியியல் பின்பற்றுவது போல் நம் நாட்டிலும் தாய் மொழிஅவசியம் குறித்து பதிவு இடுங்கள் நன்றி

  • @nakamichi-e1h
    @nakamichi-e1h 3 ปีที่แล้ว +3

    12:14 🔥🔥🔥