வேள்பாரி தொடர் நம் யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்படுகிறது. எதிர்காலத்தில் Copyright பிரச்சனை வரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் தற்சமயம் நீக்கப்படுகிறது. எங்களுடைய ஆடியோ புக்ஸ்-களுக்கு நீங்கள் தந்த ஆதரவின் அடிப்படையில், விரைவில் ஒரு புதிய தொடரை நீங்கள் கேட்க தயாராக இருங்கள்! அதுவரை தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி..
😢😢 நண்பா நான் காத்துக் கொண்டிருக்கிறேன் மீண்டும் வேள்பாரி பார்ப்பேன் என்று என் மனதை அதிகமாக பாதிப்படைய வைத்து மீண்டும் அதை நான் கேட்க வேண்டும் வாழ்நாள் முழுவதும் கேட்க வேண்டும்
Bro... Thanks a lot....neenga sonna velpari storya vachu Nan ennoda school la oru drama potaen....ellarum romba appreciate panunanga....so the credit goes to you ... Thanks Bro, 👌👌👌
@@madeshshivam952 Mm ketiruken bro but ivaroda narration romba different 😁👍🏼. Ivaroda unique voice ke nan adimai...athula kekka enakku aasai athan 🥰🥰🥰😇😇👍🏼👍🏼👍🏼
இதை கேட்கும் பொழுது அந்த பாரி ஆண்ட பறம்புமலையை அனுதினமும் பார்த்து வாழுகிறோம் , மட்டுமின்றி அந்த மலையேறி உச்சில் சென்று வந்திருக்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்
வேல்பாரி ஆண்ட பறம்புமலை , தற்போது பிரான்மலை என்று மாறியது இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது , அந்த மலை எங்கள் ஊரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
Spotify ubdate ku thanks bro ❤️ deep talk Tamil chennal la pukala yenaku vaarthaikal illai melum pala life history videos intha tamil ulakirkku vendum love you deep talk Tamil❤️❤️❤️❤️❤️
Please upload upcoming episodes with current locations of sangam era parambu malai or nadu because it's not Piranmalai village, which is located in Singampunari Taluk in Sivaganga district, Tamil Nadu
Nanba ivuru podra varaium wait panuvom.... Ninga saravanan decodes and info 7 tamil channel poi parunga...... Rmba kastama iruku bro... Mulusa terinjen thalaivar endra varthaiku enna meaning nu... Poi kandi pa parunga na sonna channel ipathiku
அனைத்து பாவையாளருக்கும் வணக்கம் deepa talk tamil deepan அண்ணா வேல்பாரி வரலாறு சார்ந்து 15 கும் மேற்பட்ட part ஏற்கனவே ubload பணிருந்தாரு இப்போ தா remove panirukaaru அந்த அனைத்து part kum deepan அண்ணா வின் உழைப்பு மிகவும் பெரியது ❤ நான் அனைத்து part um தினம் தினம் பார்த்தேன் ❤
Bro velpaari video ethume illa bro unga channel ah Oru part kuda illa bro Eduthutingala athuku ethachum amount pay pannanuma bro enakku antha videos venum pro kekurathu One of the best voice and story telling very very interesting bro
Please 🙏 velpari therupi poduga sir One time fulla ketudan Kekumpothu athula eruga sugam Thani Na driver sir velpari kekum pothu thugam varathu sir velpari thodar venum sir please 🙏
Bro antha video enakku personal ah kodunga evlo amount nu sollunga bro Already two times ketutta irunthalum unga voice and music chance illa Velpari movie vanthalum unga velpari audio adichikka mudiyathu Unga voice potha bro
வேள்பாரி தொடர் நம் யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்படுகிறது. எதிர்காலத்தில் Copyright பிரச்சனை வரக்கூடாது என்ற எண்ணத்தில் தான் தற்சமயம் நீக்கப்படுகிறது. எங்களுடைய ஆடியோ புக்ஸ்-களுக்கு நீங்கள் தந்த ஆதரவின் அடிப்படையில், விரைவில் ஒரு புதிய தொடரை நீங்கள் கேட்க தயாராக இருங்கள்! அதுவரை தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி..
எங்களுக்கு வேல்பாரி கதை தாங்க வேண்டும் எங்களுக்கு அது மட்டும்தாங்க புடிச்சிருக்கு
😢😢 நண்பா நான் காத்துக் கொண்டிருக்கிறேன் மீண்டும் வேள்பாரி பார்ப்பேன் என்று என் மனதை அதிகமாக பாதிப்படைய வைத்து மீண்டும் அதை நான் கேட்க வேண்டும் வாழ்நாள் முழுவதும் கேட்க வேண்டும்
Please reliece vellpari
Please upload again velpaari. Very interesting story. I listened only 5 episodes. Please upload it. 🙏
Kadaisi episode mattum balance, vera edachum vazhi irundha sollungalen. 🙏 brother..
சகோ!ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். ♥️
Bro... Thanks a lot....neenga sonna velpari storya vachu Nan ennoda school la oru drama potaen....ellarum romba appreciate panunanga....so the credit goes to you ... Thanks Bro, 👌👌👌
ஆகா ஆகா 😍😍😍😍👍🏼👍🏼👍🏼. அற்புதம் அற்புதம்.....வேள்பாரி கதையை தங்களின் கம்பீரமான குரலில் கேட்க ஆவலோடு இருக்கிறேன் அண்ணா 😇😇😇😇🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
Mr tamilan laa already completed.. Spr aah irukum.. Keatu paru💙💙💙
@@madeshshivam952 Mm ketiruken bro but ivaroda narration romba different 😁👍🏼. Ivaroda unique voice ke nan adimai...athula kekka enakku aasai athan 🥰🥰🥰😇😇👍🏼👍🏼👍🏼
@@madeshshivam952 sunday disturbers arun anna tha frist video podanga
தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு உங்கள் குரலின் மூலமாக கேட்க வேண்டும் அண்ணா
நம் இனத்தின் ஆக சிறந்த மன்னன்...🔥
குரல் வளம் அருமை சகோ. நல்வாழ்த்துகள் 🌹🌹
அருமையான பதிவு தொடர்ந்து இது போன்று வரலாற்று பதிவுகளை பதிவிடுங்கள் வேள்பாரி நாவல் பதிவிற்காக காத்திருக்கிறேன் 🔥🔥🙏🙏👌👌
Rombha tnks bro I am impressed your voice ..vel pari thirumbha pottathuku
😎 Thank you... சகோ vera level உங்க voice வேள்பாரி story I'm waiting🔥🔥🔥
மிக அருமை👌👌👌
தேவையான தகவல்👍👍
Velpari all part na daily fulla paathuta full deepan voice and stroy mind la iruku
Kadai yelu vazhzhazhil oruvan
நான் இந்த வேள்பாரி புத்தகத்தை இரண்டு வாரத்திற்கு முன்பு தான் வாங்கினேன்😍😍
என்ன விலை?
@@vasanthKumar-zm1im 1450rs
Yenga vaanginergal yenna amount
@@jayanthimaarilingamm6104 near book shop 1450 rs
ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா
Pls upload again the 8 part video.
Velpari Videos Continue Vaa...Podunga Views Kandippaa....Kidaikkum , Aavaludan Kaathiirukkom aduththa aduththa videos ku
🤩OMG..... thank you bro .......I am waiting 🔥💥🔥
Hi brother .... waiting to hear from you about our past❤️
Velpari Story upload pannunga waiting Anna...
Ñanum poyiruken parampu malai ku avlo azhaga irukum...😍 Indrum iyarkaiyodu nerungi vazhkirargal piraanmalai makkal🌾🌱🔥🔥
Super deewan ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥👍👍👍👌👌👌👌
இதை கேட்கும் பொழுது அந்த பாரி ஆண்ட பறம்புமலையை அனுதினமும் பார்த்து வாழுகிறோம் , மட்டுமின்றி அந்த மலையேறி உச்சில் சென்று வந்திருக்கிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்
Super bro gethu bro
Re
S
@@kstbaskar51 e😅⁵😅s⁵s😅😅⁵😅⁶s😅⁵s😅😅⁵s😅⁵e⁶😅è😅⁶s⁶
தயவுசெய்து வேள் பாரி மன்னர் கதை தொடர் மீண்டும் தொடர வேண்டும்
🙏அண்ணா உடையார் கதை பேசுங்கள்...🔥💯
வேல்பாரி ஆண்ட பறம்புமலை , தற்போது பிரான்மலை என்று மாறியது இந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது , அந்த மலை எங்கள் ஊரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
எங்க ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் 😄
Pudukkottai dt illaiya pranmalai
Sivagangai bro@@ambalambal3125
Hi sir , what happened to velpari story?
Waiting for velpaari💥
வாழ்த்துக்கள் அன்பும் நன்றியும் 🌾🙏
உங்கள் கருத்து அருமையாக உள்ளது
Bro where is the remaining parts of velpari 😢. Why you deleted 😭 those videos
Thank you!!! really appreciate your efforts....
Anna ithai yerkanave padithuvitten aanalum AVARIN Varalarai padikkum pothu udampil pull arithathu...indraya naveena ulakathukku thevaiyana "UNMAYANA IYARKAYIN KADAVUL PONDRA MAMANNAR"
Bro waiting for your vedio🤩🤩
Wow 🤩🙏🦁🐅🌟🌟🌟🌟🌟
பாரி 💕
Super video bro
Superb🌹
Spotify ubdate ku thanks bro ❤️ deep talk Tamil chennal la pukala yenaku vaarthaikal illai melum pala life history videos intha tamil ulakirkku vendum love you deep talk Tamil❤️❤️❤️❤️❤️
Y did u removed velpaari full story from the channel
Bro ayyapan pathii video pootunga bro ✨️🤍💜
Veera Sivaji Anda pagudhi gingee adha pathi kojam potoga thiruvannamalai irudhu 25 km broo
I'm waiting broo
Tq boss
Awesome... Kathirukireien
First world war upload pannunga bro detailed ha
நன்றி
Please upload upcoming episodes with current locations of sangam era parambu malai or nadu because it's not Piranmalai village, which is located in Singampunari Taluk in Sivaganga district, Tamil Nadu
Super bro
நண்பா வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய பதிவை இடுங்கள்
Nanba ivuru podra varaium wait panuvom.... Ninga saravanan decodes and info 7 tamil channel poi parunga...... Rmba kastama iruku bro... Mulusa terinjen thalaivar endra varthaiku enna meaning nu... Poi kandi pa parunga na sonna channel ipathiku
What happened to the videos? I am unable to see the velpaari videos
Velpair video varala bro
Hi sir kindly upload all the episodes, it was so interesting suddenly what happen ?? You people removed the 5th to 8th episodes
அண்ணா வேள்பாரி மீண்டும் வருமா அது எப்போ வரும் தகவல் தாருங்கள்
Veduvar pathi solluinga anna pls
Bro velpari all 8 part is missing in your playlist
வேல் பாரி பாகங்கள் எங்கே என்ன ஆனது... தயவுசெய்து பதிலளிக்க வேண்டும்
I need a velpari story in your version please upload that story
Anna velpari story super marupadium sulluga pls
Muthariyar pathi solluga bro..😊
Why u delete all the velpari episodes, plssss upload it..
அண்ணா புதுசக பற்கிறேன் உங்கல் சென்னல் என்னக்கு முழு கதை பார்க்க ஆசை படுக்கிறேன் வேல்பாரி நவள் இணும் பார்கவில்லை அண்ண
அண்ணா நாம் இனத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வரலாறு பதிவிடுங்கள் அண்ணா pls pls pls pls
Please capten prapakaran varalaru please
Anna Velpari Full Story Podunga Unga Vice la kekkanum pola irukku
Super 👍👍
வேல் பாரி பாகம் பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா
Please upload All episodes of vellpari again..
Pls upload velpari story
We Want Velpaari Next Episodes , Eagerly Waiting , Please Upload Soon 🙏🙏🙏🙏
அனைத்து பாவையாளருக்கும் வணக்கம் deepa talk tamil deepan அண்ணா வேல்பாரி வரலாறு சார்ந்து 15 கும் மேற்பட்ட part ஏற்கனவே ubload பணிருந்தாரு இப்போ தா remove panirukaaru அந்த அனைத்து part kum deepan அண்ணா வின் உழைப்பு மிகவும் பெரியது ❤ நான் அனைத்து part um தினம் தினம் பார்த்தேன் ❤
Bro full episode link please
bro where is velpari episode
Bro velpaari video ethume illa bro unga channel ah
Oru part kuda illa bro
Eduthutingala athuku ethachum amount pay pannanuma bro enakku antha videos venum pro kekurathu
One of the best voice and story telling very very interesting bro
Expecting velpari as like as was expected ponniyin Selvan.
Anna velpari episode s ya anna varala
Anna.ungal kambira kuralil mendumvelpari thodarai Kerkavendum
Super
💙💙👍👍🙏
🙏🙏🙏🙏👌
Bro அந்த பூண்டு,எழிழைபாலை மரம், முருகன், தெய்வ வாக்கு விலங்கு, முருகனின் வாண் அறிவு, அங்கு இருந்த இயற்கையின் அறிவு , பாரி வீழ்த்திய பெரிய பறவை,
Bro pls upload velpari again
Full story podunga anna plsss
அண்ணா 5.40 ல் போரில் வெற்றி பெற்றது மூவேந்தர்கள் என்று கூறுகிறீர்கள் ஆனால் நாவலின் இறுதியில் பாரி தானே வெற்றி பெற்று நீலனை மீட்டதாக வரும்
Same dout.
அது கற்பனை, உண்மையில வென்றது மூவேந்தர்கள் தான்
தமிழன் தமிழனை அளித்த மூவேந்தர் கள்
Sir velpari novel playlist Ella sir???
5 part kekkum pothu..
Ippadi Playlist illa bro.
Anna pls pari paththi patunga
❤
Please 🙏 velpari therupi poduga sir
One time fulla ketudan
Kekumpothu athula eruga sugam Thani
Na driver sir velpari kekum pothu thugam varathu sir velpari thodar venum sir please 🙏
Velpaari novel ah irukaraadu unmaiyana kadhai illai😢
Why did u delete velpari videos
Copy-Rights காரணமாக நீக்கப்பட்டுள்ளது நண்பா!
😭😭😭😭😭
ஐயா முழு கதையே சொல்லுங்கள் plz plz
👍👍👍👍👍
Please narrate kadal pura novel
வேள்பாரியின் முழு வரலாற்று கதைகளும் அடங்கிய வீடியோ தொகுப்புகளை பகிர்க
Bro enga bro velpari full story illa
Bro antha video enakku personal ah kodunga evlo amount nu sollunga bro
Already two times ketutta irunthalum unga voice and music chance illa
Velpari movie vanthalum unga velpari audio adichikka mudiyathu
Unga voice potha bro
பாரி வள்ளல் பரம்பரை
Velpari full story please
8 paagamum mulu varalaru podunga...
Anna senni malai murugan story
💥🤩🔥🤩🔥💥🔥🔥💥🔥🙏
We want velpari episode pls