சேரர்களின் வீரவாழ்வு அருமையாக உள்ளது. சேரன் செங்குட்டுவன் தன் தாய், கண்ணகி இருவருக்கும் இமயமலை சென்று போர் செய்து கல்லை கொண்டு வந்து சிலை வைத்துள்ளார். சிறப்பு. மிக அழகாக சரித்திரத்தை கூறுகிறீர்கள்.
Aam Sanga Thamizha, Nam Cheran Chengutuvan Udalil Odia Adhe Veera Thamizh Ratham, Nam Thamizhargal Udalilum Odikundrikiradhu ,Aadhalaal Kavalai Vendaam. Naam Eppodhum Poruku Thaiaar.Thamizhargal Velvaargal.Thamizh Vellum.I think the world's first and very huge brave Kingdom is Our Thamizh Kingdom Ruled by all Our Thamizh King's. Wow what a massive kingdom we had. In this world Nobody can Substitute Our great brave Thamizh Kingdom and Our Thamizh King's Richness. Ooo nature, What a community and richness we had. I feel very very proud that I have born and brought in our great Thamizh Community by my Thamizh parent's. It is very very great. Thank you very much Sanga Thamizha. Keep it up. Keep going. Take care.
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு ஒவ்வொரு வரியிலும் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன சேரன் செங்குட்டுவன் காலத்துக்கு இட்டுச் சென்று விட்டீர்கள் மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி
வீரதமிழ் மன்னர்கள் தங்கள் வீர வரலாற்றை ஆரியத்தை தன்கட்டுகுள் வைத்து வென்று பதிவு செய்துள்ளனர். ஆரியமாயையை உடைத்து இன்று ஒற்றுமையோடு நாம் தமிழராய் வரலாறு படைப்போம். நன்றி சங்கத்தமிழன்
கல்வி, செல்வம் , வீரம், நிர்வாக திறன் , இராணுவ படை , செங்கோல் ஆட்சி மூவேந்தர்கள் ஆட்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இறைவா மீண்டும் தமிழால் இந்த நாடு ஆளப்பட வேண்டும்🌹💐🔥🔥💗💖💝💘
அருமை நண்பா.. தெளிவான வரலாற்று உரை. இப்படி பட்ட வீர தமிழ் மன்னர்களின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளவிடாமல் கண்டவனுடைய வரலாற்றை நம் மீது தினித்தனர் இந்த திராவிட கூட்டத்தினர்..
நம் வரலாறு என்றும் குறிப்பிடத்தக்கது, நிகழ்காலத்தில் நாம் வெற்றி பெற்று சிறப்பாக நமது வாழ்வை அமைக்க, #தேர்தல் முறையில் கட்டாய மாற்றம் தேவை, அதாவது #வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும், அதற்கான முயற்சி தேவை
நான் பத்தாம் வகுப்பில் படித்த போர் பாடல் இது நண்பா... ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி "எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவேவிடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே" இப்பாடல் அப்படியே கண் முன் வந்தது போல் இருந்தது உங்கள் வர்ணனை... "மூவேந்தரில் ஒருவன் சேரன் முத்தமிழ் உணர்ந்த தாங்கள் அவரின் பேரன்" வாழ்த்தும் பாராட்டும்
யாரேனும் ஒருவர் எனது யோசனைக்கு ஒரு நல்ல பதில் கூறுங்கள். இதை லைக் செய்து விழிப்புணர்வு பரப்புங்கள். எனது யோசனை எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி மட்டுமே. எனது யோசனை -> மக்களின் விருப்பங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரியும்படியான "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை" ஒன்று வேண்டும். எடுத்துக்காட்டு - (இதுதான் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை, மேலே சொல்லப்பட்டுள்ள யோசனை தங்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த எடுத்துக்காட்டு) அரசாங்க இணைய தளத்தில் தமிழகத்துக்கு அணுமின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கேள்வி கேட்டால், அந்தக் கேள்வி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கேள்வியாக மாற்றப்பட்டு, 8 கோடி தமிழ் மக்களும் கண்டிப்பாக வாக்களித்து, அதன் முடிவை சன் விஜய் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளில் " 8 கோடி மக்களில் 5 கோடி மக்கள் அணுமின் நிலையம் வேண்டாம் என்று விரும்புகிறார்கள்" என்ற தலைப்போடு கட்டாய விளம்பரமாக ஒளிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும். எனது யோசனை அமல்படுத்துவது முலம மக்கள் பிரச்சனைகளில் சில தீர்த்து வைக்கப்பட்டாலும் எனது யோசனையின் மூல நோக்கம் அணு உலையை மூடுவதோ அல்லது மற்ற பிற தனி தனி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோ இல்லை. எனது யோசனையின் மூல நோக்கம் மக்களின் விருப்பங்கள் என்னவென்று எல்லா மக்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உண்மையான அதிகாரம் மக்களிடம் இல்லை என்று மக்களுக்கு உணர்த்துவதே.(மக்களின் சில பிரச்சினைகள் எனது யோசனை மூலம் தீர்த்து வைக்கப்பட்டாலும் பல பிரச்சினைகள் அரசியல்வாதிகள் தீர்த்து வைக்க மாட்டார்கள் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மக்களின் நிறைவேற்றப்படாத விருப்பங்கள் திரும்பத்திரும்ப அதிகாரபூர்வமாக மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டிருக்கும்போது மக்களுக்கு இந்த மறைமுக ஜனநாயகத்தின் மீது சந்தேகம் ஏற்படும். அப்பொழுது அவர்கள் மனதில் 'இந்த அதிகாரம் நம்மிடம் இல்லையோ' என்ற கேள்வி எழும்) இப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டால் அது இந்த மறைமுக ஜனநாயகத்துக்கு பேராபத்து. அதனாலேயே மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம் ஒரு பெரும் மாற்றம் ஏற்படும். (System Change, அமைப்பு மாற்றம்). அந்த மாற்றம் மூலம் உண்மையான அதிகாரம் மக்களிடம் மாற்றப்படும். நாம் தனித்தனி பிரச்சனைகளுக்கு போராடிக் கொண்டிருந்தால், நம் குழந்தைகள் மற்றும் பேரன்கள்/பேத்திகள் சாகும்வரை போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். இங்கு தேவை தனித்தனி பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல, மாற்றம் பெரும் மாற்றம், அந்த மாற்றம் முலம் உண்மையான அதிகாரம் மக்களிடம் செல்ல வேண்டும். குறிப்பு : எனது எடுத்துக்காட்டை படித்துவிட்டு அதற்கு கருத்து சொல்லாதீர்கள் எனது எடுத்துக்காட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது மூல கருத்து தங்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே அந்த எடுத்துக்காட்டு. எனது மூல கருத்தை விமர்சனம் செய்யுங்கள் அல்லது மூல கருத்தினை எப்படி அமல்படுத்தலாம் என்று தங்களது கருத்தை/யோசனையை சொல்லுங்கள் எனது மூல கருத்து -> மக்களின் எண்ண அலைகள் அல்லது விருப்பங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரியும்படியான "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை" ஒன்று வேண்டும்.
நீங்கள் சொல்ல வருவது, ஒவ்வொரு சமூக பிரச்னைகளிலும் பெரும்பான்மை கருத்தை அறிந்து, அதன் படி அரசாங்கம் நடப்பது.. அதற்கு பெயர் நேரடி ஜனநாயகம்.. direct democracy.. சுவிட்சர்லாந்து நாட்டில் அமலில் உள்ளது.. ஜனநாயகம் என்பதே அது தான்.. எனினும் நம் நாட்டில் மறைமுக ஜனநாயகம் தான்.. (மக்கள் தங்களின் பிரதிநிதிகள் MLA,MP வழியாக).. நம் நாட்டில் நேரடி ஜனநாயகம் சாத்தியம் இல்லை.. "சட்ட ரீதியான வழி" இன்றைய தேதியில் சாத்தியம் இல்லை.. பின்னாளில் சாத்திய படலாம்.. இணையதள வழி கருத்து கூறல் நம்பிக்கையானது அன்று என்பதை தங்கள் அறிவீர்கள்.. தவிர ஜனநாயகம் என்பது எப்போதுமே பெரும்பான்மை கருத்து அல்ல, அது சிறும்பான்மையினரையும் அனைத்து செல்வது.. உதாரணமாக: நாளை ஒரு "பௌத்த/ இஸ்லாமிய பிரிவினருக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கலாமா? வேண்டாமா" என்று வாக்கெடுத்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஆதரவாக பெரும்பான்மை கிடைக்க போவதில்லை.. எனினும் அவர்களை நாம் நாட்டை விட்டு விரட்டுவதா சரியானது.. இது போல பல சவால்கள் உள்ளது
நண்பரே இன்றும் இலங்கை சிங்கள மக்கள் பத்தினி வழிபாட்டை மிகுந்த பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். அனேகமான பத்தினி கோவில்கள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படுகின்றது.,😀😀😀
எம்.ஜி.ஆர் நடித்த "மன்னாதி மன்னன்" திரைபடத்தில் "அச்சம் என்பது மடமையடா" பாடலில் நீங்கள் கூறிய வரலாறு, பாடல் வரிகளாகவே வரும். ஆனால் அந்த பாடலில் "அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று அவர் எழுதிருப்பார். பாடல் வரிகள்: கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மன்னன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டியனே அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா www.tamilpaadallyrics.com/2017/07/acham-yenbathu-madamaiyada.html?m=1 பாடலை எழுதியவர் கண்ணதாசன். கண்ணதாசன் பற்றி மேலும் ஒரு ஸ்வரசியமான தகவல் என்னவென்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வந்த பொழுது அந்த படத்தை அவர் எதிர்த்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு திருடன் என்று அவர் அப்பொழுதே சொல்லிறுக்கிறார். en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman_(film)#Historical_inaccuracies
தமிழன் என்றால் வீரம் வீரம் என்றால் சேரர்கள் இந்த வீடியோவில் புரிந்தது இந்த வீடியோவை கடைசியாக சொன்னது அது நடக்கக் கூடியது அது வெகு காலம் அல்ல கூடிய விரைவில்
வணக்கம் நண்பரே, மிக அருமையான பதிவு. நன்றி. ஒரு சிறிய ஐயம், கோயில் கட்ட கற்கள் வேண்டுமாயின் மலைகள் சூழ்ந்த சேர நாட்டிற்கு உள்ளேயே தேர்ந்தெடுக்கலாமே, ஏன் பெரும் படைகள் திரட்டி, பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் இமய மலையில் இருந்து கற்களை கொண்டு வரவேண்டும். இமய மலைக்கு, இமய மலை கற்களுக்கு என்று அப்படி என்ன சிறப்பு இருக்கிறது, அதை எப்படி அவர்கள் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள். நன்றி.
இந்த பதிவிலேயே செங்குட்டுவன் சொன்னதாக குறிப்பிட்டேனே. இங்கு கிடைக்கும் கல்லைக்கொண்டு சிலை செய்தால் அதில் என்ன பெரும் சிறப்பு இருக்கு. நமது வீரத்தை நிலைநாட்டவும், ஆரியர்களுக்கு தமிழர்களின் வீரத்தை காட்டவும் வடக்கு நோக்கி படையெடுத்து அங்கிருந்து கல் கொண்டுவந்தனர்
@@SangathamizhanTV வணக்கம் நண்பரே, தங்கள் பதிலுக்கு நன்றி. சேரன் செங்குட்டுவன் இரண்டாம் முறை கண்ணகிக்கு கோயில் எழுப்ப கல் தேவைக்கு இமயம் செல்லுகையில் ஆரியர்களுக்கு தமது வீரத்தை காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது தங்கள் காணொளியில் கண்டேன். இரண்டாவது முறையாக சென்றதை விட்டு விடுவோம். தன் தாயிற்கு கோயில் எழுப்ப கல் (சிலை அல்ல நடு கல்) தேவைக்கு முதல் முறை இமயம் சென்றதின் நோக்கத்தை தான் நான் இங்கு கேட்டேன். வீரத்தை காண்பிப்பது முக்கியத்துவம் என்றாலும், ஒரு நடு கல்லிற்காக ஏன் இவ்வளவு நெடுந்தொலைவு செல்ல வேண்டும், தேசத்தை விட்டு சில பல மாதங்கள் செலவு செய்து அவ்வளவு கடினப்பட்டு கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன. இமய மலை கற்களுக்கு உள்ள தனித்துவம், சிறப்பு என்ன.
@@Dhurai_Raasalingam இமயத்தில் கல் எடுத்து சிலை செய்வது என்பது ஒரு அடையாளம் மட்டுமே அதில் வேறு எந்த சிறப்பும் இல்லை. உள்நாட்டில் எளிதாக கிடைக்கும் பொருளைவிட, வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பொருளுக்கு எப்போதும் மதிப்பு அதிகம்தானே😊😊
சகோதரா நான் ஆதி தமிழ் குடியைச் (வேட்டுவ குடி) சேர்ந்தவர், ஆனால் என்னை ஆதி திராவிடர் என்கிறது என் சமூகச் சான்றிதழ், இந்த சமூக சான்றிதழை மாற்ற ஏதேனும் வழி உண்டா சகோதரா? ஆதியில் தான் திராவிடமே இல்லையே தவிர இந்த திராவிடர் என்னும் சொல் எனக்கு பேரும் மன அழுத்தத்தை தருகிறது, விருந்தாளியாக வந்த தெலுங்குகர்கள், கன்னடர்கள், மலையாளிகள், ஆரியர்கள், நம் தமிழ் தாய் நாட்டை தந்தையர் நாடு😡 என்று கூறுவது மட்டும் அல்லாமல் நம்மையே விருந்தாளிக்கு பிறந்த திராவிடர் என திரித்து ஆளுவதும், ஆள நினைப்பதும் பேரும் மன வேதனை அளிக்கிறது. 😫😖😫
@@thiyaguthiyagu9681 பூனைக்குத்தி குலம், பூனைகள் நாட்டில் மட்டும் அல்ல காட்டிலும் உண்டு புலி, சிங்கங்கள் எல்லாம் பூனை குடும்பத்தைச் சேர்ந்தது, அப்படி பார்த்தால் என் முன்னோர்கள் பூனைகளை வேட்டையாடிவர்கள். மனிதர்களின் முதல் தொழில் வேட்டையாடுதல், குறவர் களுக்கும் மூத்த குடி பறையர் குடி, குடியும் குலமும் தொழிலையும் சார்ந்தது
வடக்கர்கள் ராவணனை எரித்து கொண்டே இருந்தால் , நல்ல மழை காலத்துல வைகை ஆற்றுல சோறு உருண்டைகல 1000 கணக்குல எங்கள் அடுத்த தலைமுறையினர் கையாள உருட்டிவிட்டு இப்படி தான் நம்ம பாட்டன் 1000 கணக்கான ஆரியர்கள் தலைய இந்த வைகைல விட்டான் அவன் பேரு ஆரிய படைகடந்த பாண்டிய நெடுசெழியன்னு சொல்லி தருவோம் ,வன்மம் வேணானு தான் எங்க பாட்டனுங்க அதபண்ணுல, எங்கள பண்ண வைக்கத்திங்க டா வடக்கணுங்களா
வடஇந்தியர்களுக்கு மட்டும் இல்ல சிங்களவர்களுக்கும்தான்.
பாடம் புகட்டும் நாள் தொலைவில் இல்லை.
❣️
தமிழ் மக்களிடம் ,தமிழ் உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். தமிழை யாரேனும் தவறாக பேசினால் உடனடி பதில் தர வேண்டும்
வாழும் உரிமை எவருக்கும் உண்டு, ஆளும் உரிமை அந்த இனத்தில் பிறந்தவனுக்கு மட்டுமே உண்டு.
S
@@jijojo236 நன்றி
th-cam.com/video/JVgiDfr4QuY/w-d-xo.html
தமிழில் உள்ள கொச்சைச்சொற்கள்.
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அடிமை மாநிலம்,, இதில் யார் ஆன்டால் என்ன???????
@@kollywoodkingss5304 உண்மையான உணர்வு உள்ள ஒருவன் ஆண்டாள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எழுந்து விடலாம்.
என்னதான் தமிழன் திமுக,அதிமுக,காங்கிரஸ்,பாசக என யாருக்கு வாக்களித்தாலும் தமிழன் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைவது தான் (நாம்) தமிழ(ர்)னின் சிறப்பு....!!!
சங்க தமிழனுக்கு நன்றி.. சங்கதமிழனுக்கு எப்போதும் ஆதரவு உண்டு...🙏
சேரர்களின் வீரவாழ்வு அருமையாக உள்ளது. சேரன் செங்குட்டுவன் தன் தாய், கண்ணகி இருவருக்கும் இமயமலை சென்று போர் செய்து கல்லை கொண்டு வந்து சிலை வைத்துள்ளார். சிறப்பு. மிக அழகாக சரித்திரத்தை கூறுகிறீர்கள்.
இவ்வுலகில் தமிழ் மன்னர்கள் வீரத்திலும் வள்ளல் தன்மையிலும் ஈடு இணை அற்றவர்கள் இவர்கள் தான் எனது உண்மையான, நிஜ நாயகர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aam Sanga Thamizha, Nam Cheran Chengutuvan Udalil Odia Adhe Veera Thamizh Ratham, Nam Thamizhargal Udalilum Odikundrikiradhu ,Aadhalaal Kavalai Vendaam. Naam Eppodhum Poruku Thaiaar.Thamizhargal Velvaargal.Thamizh Vellum.I think the world's first and very huge brave Kingdom is Our Thamizh Kingdom Ruled by all Our Thamizh King's. Wow what a massive kingdom we had. In this world Nobody can Substitute Our great brave Thamizh Kingdom and Our Thamizh King's Richness. Ooo nature, What a community and richness we had. I feel very very proud that I have born and brought in our great Thamizh Community by my Thamizh parent's. It is very very great. Thank you very much Sanga Thamizha. Keep it up. Keep going. Take care.
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் அரசர் சேரன் செங்குட்டுவன்.
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு
ஒவ்வொரு வரியிலும் காட்சிகள் கண்முன்னே விரிகின்றன
சேரன் செங்குட்டுவன் காலத்துக்கு இட்டுச் சென்று விட்டீர்கள்
மிக்க நன்றி
மிக்க நன்றி
மிக்க நன்றி
சோழர்கள்,சேரன்கள் ஆட்சிகாலம் சிறப்பாக ஆட்சிசெய்யிதவர்கள் கானொளி சிறப்பு .வஉ சிதம்பரனார் கானொளி அருமையானது
வீரதமிழ் மன்னர்கள் தங்கள் வீர வரலாற்றை ஆரியத்தை தன்கட்டுகுள் வைத்து வென்று பதிவு செய்துள்ளனர். ஆரியமாயையை உடைத்து இன்று ஒற்றுமையோடு நாம் தமிழராய் வரலாறு படைப்போம். நன்றி சங்கத்தமிழன்
தமிழர்கள் மேல் எவ்வளவு காழ்ப்புணர்ச்சி, தக்க பதில்
அண்ணா பல பாண்டிய மன்னர்கள் ஆரிய படை கடந்து இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி அடுத்த காணொளி வேண்டும்🔥🔥❤️🙏
ஆரியப்படை கடந்த நெடுஞ்சழியன்
th-cam.com/video/JVgiDfr4QuY/w-d-xo.html
தமிழில் உள்ள கொச்சைச்சொற்கள்.
என்ன ஒரு வீரம்! கேட்கும் போதே சிலிர்க்குது. சேரன் செங்குட்டுவன் புகழ் வாழ்க. தமிழர் மாட்சி மீள்க!
கல்வி, செல்வம் , வீரம், நிர்வாக திறன் , இராணுவ படை , செங்கோல் ஆட்சி மூவேந்தர்கள் ஆட்சி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. இறைவா மீண்டும் தமிழால் இந்த நாடு ஆளப்பட வேண்டும்🌹💐🔥🔥💗💖💝💘
வாழ்க தமிழ் !
வாழ்க தமிழினம்!
குடி ரீதியான மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
தொடர்ந்து தமிழையும் தமிழர்களையும் இகழும் வடவர்களுக்கு பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை .......
மிகவும் ஆறுதல் அளிக்கிறது
மகிழ்ச்சி
அருமை நண்பா.. தெளிவான வரலாற்று உரை. இப்படி பட்ட வீர தமிழ் மன்னர்களின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளவிடாமல் கண்டவனுடைய வரலாற்றை நம் மீது தினித்தனர் இந்த திராவிட கூட்டத்தினர்..
Om sakthi sri kannakai amman saranam thank you sir super magazine veeran
தமிழர்களின் பாரம்பரிய மிக்க பண்பாடுகள் தொடர்ந்து இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
வரலாறு திருப்பும் தமிழ் தேசியத்தில் சிறப்பான காணொளி
திராவிட திருட்டை பார்த்துட்டு வழக்கம் போல கடந்துபோகும் தமிழர்களே, இனப்பற்று மட்டும் போதாது இனவெறி வேண்டும். நாம் தமிழர்
சாதி வெறி இருக்கே,, அதை விடுவார்களா இந்த ஈன பிறவிகள் 😂😂
அண்ணா சங்க தமிழனுக்கு நன்றி சங்கதமிழனுக்கு எப்போதும் ஆதரவு உண்டு
மீண்டும் வளர்க தமிழ்
ArumaiPathivu
அருமையான பதிவு 👍👍👍
தமிழன்டா💪🏽💪🏽
மெய்சிலிர்க்கிறது நம் முன்னோர்கள் இத்தனை பலமாக இருந்ததை நினைத்து
நம் வரலாறு என்றும் குறிப்பிடத்தக்கது, நிகழ்காலத்தில் நாம் வெற்றி பெற்று சிறப்பாக நமது வாழ்வை அமைக்க, #தேர்தல் முறையில் கட்டாய மாற்றம் தேவை, அதாவது #வாக்குசீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும், அதற்கான முயற்சி தேவை
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அற்புதமான உண்மையான வரலாற்றுத் தகவல்....!
எப்பொழுதும் போல்....!
நிறைய அரிய தகவல்கள்...!
பாராட்டுக்கள் சகோ....!
Final touch arumai thalaivaa
கேட்க்கும் போதே மெய் சிலிர்க்க வைக்கிறது 🔥😍
தோழா் சங்கத்தமிழனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் ௨ங்கள் தொகுப்புகள் நோ்தியாக
௨ள்ளது ௮ப்படியே ௭ங்களை ௮ந்த காலத்திக்கு ௮ழைத்து செல்கின்றீா்கள்
தமிழனின் வரலாறு மீண்டும் தலைதூக்கும் காலம் தொடங்கியுள்ளது. அருமை பதிவு அண்ணா...
நான் பத்தாம் வகுப்பில்
படித்த போர் பாடல்
இது நண்பா...
ஜெயங்கொண்டார்
எழுதிய கலிங்கத்துப்பரணி
"எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவேவிடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே"
இப்பாடல் அப்படியே
கண் முன் வந்தது போல் இருந்தது
உங்கள் வர்ணனை...
"மூவேந்தரில் ஒருவன் சேரன்
முத்தமிழ் உணர்ந்த தாங்கள் அவரின் பேரன்"
வாழ்த்தும் பாராட்டும்
தரமான பதிவு 👏👏👏👏👌👌👌🐅🇫🇷
அண்ணா இதை எங்க கண்டு எடுக்கிறார்கள்...👌சங்க தமிழனா சங்க தமிழன் தான் 😎
வெகுதொலைவில் இல்லை தமிழர்கள் நாம் ஒன்றுபட 💪🌷🌻🌹
எங்களை மேலும் ஊக்கப்படுத்த, சங்கத்தமிழன் வளையொலியை பின் தொடரவும். நன்றி வணக்கம்.
அருமை நண்பா! 😍
தமிழர் அறமும்,மறமும் ஓங்கட்டும்🙏🙏
அருமை ! இலங்கையில் 'பத்னியம்மன் ' என்கிற பெயரில் தமிழர்களும் சிங்களவர்களும் வழிபடுகிறார்கள் .
மிக சிறப்பான பதிவு நண்பா தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் கானொளியின் கடைசி நிமிடம் மிக சிறப்பு
அண்ணா ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பற்றி காணொளி போடுங்கள்
சரித்திரம் திரும்ப வரும், நடக்கும் காலம் வரும்
BRO please take about LTTE, srilankan eelam..
மிகவும் அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்
பல்லவர்கள் பற்றி ஒரு காணொளி போடவேண்டும்
தமிழ் நாட்டில் மட்டுமே அனைத்து சமுதாய மக்களும் உரிமை கொண்டாடுகிறார்கள். உன்மையான தமிழ் மக்களுக்குள் ஒற்றுமை இல்லை....
சேர வரலாறு😍🔥🙏👍
எம்மினப்புகழ் வானளவும் பறவவே
சிறக்கட்டும் நின் பணி தோழரே
யாரேனும் ஒருவர் எனது யோசனைக்கு ஒரு நல்ல பதில் கூறுங்கள்.
இதை லைக் செய்து விழிப்புணர்வு பரப்புங்கள்.
எனது யோசனை எல்லா பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுக்கான ஆரம்பப் புள்ளி மட்டுமே.
எனது யோசனை -> மக்களின் விருப்பங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரியும்படியான "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை" ஒன்று வேண்டும்.
எடுத்துக்காட்டு - (இதுதான் வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை, மேலே சொல்லப்பட்டுள்ள யோசனை தங்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த எடுத்துக்காட்டு)
அரசாங்க இணைய தளத்தில் தமிழகத்துக்கு அணுமின் நிலையம் வேண்டுமா வேண்டாமா என்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கேள்வி கேட்டால், அந்தக் கேள்வி அரசால் அங்கீகரிக்கப்பட்ட கேள்வியாக மாற்றப்பட்டு, 8 கோடி தமிழ் மக்களும் கண்டிப்பாக வாக்களித்து, அதன் முடிவை சன் விஜய் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளில் " 8 கோடி மக்களில் 5 கோடி மக்கள் அணுமின் நிலையம் வேண்டாம் என்று விரும்புகிறார்கள்" என்ற தலைப்போடு கட்டாய
விளம்பரமாக ஒளிபரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
எனது யோசனை அமல்படுத்துவது முலம மக்கள் பிரச்சனைகளில் சில தீர்த்து வைக்கப்பட்டாலும் எனது யோசனையின் மூல நோக்கம் அணு உலையை மூடுவதோ அல்லது மற்ற பிற தனி தனி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோ இல்லை. எனது யோசனையின் மூல நோக்கம் மக்களின் விருப்பங்கள் என்னவென்று எல்லா மக்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் உண்மையான அதிகாரம் மக்களிடம் இல்லை என்று மக்களுக்கு உணர்த்துவதே.(மக்களின் சில பிரச்சினைகள் எனது யோசனை மூலம் தீர்த்து வைக்கப்பட்டாலும் பல பிரச்சினைகள் அரசியல்வாதிகள் தீர்த்து வைக்க மாட்டார்கள் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மக்களின் நிறைவேற்றப்படாத விருப்பங்கள் திரும்பத்திரும்ப அதிகாரபூர்வமாக மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டிருக்கும்போது மக்களுக்கு இந்த மறைமுக ஜனநாயகத்தின் மீது சந்தேகம் ஏற்படும். அப்பொழுது அவர்கள் மனதில் 'இந்த அதிகாரம் நம்மிடம் இல்லையோ' என்ற கேள்வி எழும்)
இப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டால் அது இந்த மறைமுக ஜனநாயகத்துக்கு பேராபத்து. அதனாலேயே மக்களின் விருப்பங்களை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள் மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம் ஒரு பெரும் மாற்றம் ஏற்படும். (System Change, அமைப்பு மாற்றம்). அந்த மாற்றம் மூலம் உண்மையான அதிகாரம் மக்களிடம் மாற்றப்படும்.
நாம் தனித்தனி பிரச்சனைகளுக்கு போராடிக் கொண்டிருந்தால், நம் குழந்தைகள் மற்றும் பேரன்கள்/பேத்திகள் சாகும்வரை போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். இங்கு தேவை தனித்தனி பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல, மாற்றம் பெரும் மாற்றம், அந்த மாற்றம் முலம் உண்மையான அதிகாரம் மக்களிடம் செல்ல வேண்டும்.
குறிப்பு : எனது எடுத்துக்காட்டை படித்துவிட்டு அதற்கு கருத்து சொல்லாதீர்கள் எனது எடுத்துக்காட்டில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது மூல கருத்து தங்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே அந்த எடுத்துக்காட்டு.
எனது மூல கருத்தை விமர்சனம் செய்யுங்கள் அல்லது மூல கருத்தினை எப்படி அமல்படுத்தலாம் என்று தங்களது கருத்தை/யோசனையை சொல்லுங்கள்
எனது மூல கருத்து -> மக்களின் எண்ண அலைகள் அல்லது விருப்பங்கள், பெரும்பாலான மக்களுக்கு தெரியும்படியான "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை" ஒன்று வேண்டும்.
ingu yaarellaam thamizharkal yentra kelvi keatpavanai thurathi adithu vittu, yentha saathiyaaka irunthaalum, yentha mathamaaga irunthaalum naangal Thamizharkal yentra ottrai cotpaattil ontrinaiyum pothu neengal sollum thamizharukkaana urimaiyum athikaaramum thamizhanin kaiyil varum..🙏👍💪
@@smishasundar8554 நன்றி
நல்ல நோக்கம்
@@jamie2012list நன்றி
நீங்கள் சொல்ல வருவது, ஒவ்வொரு சமூக பிரச்னைகளிலும் பெரும்பான்மை கருத்தை அறிந்து, அதன் படி அரசாங்கம் நடப்பது..
அதற்கு பெயர் நேரடி ஜனநாயகம்.. direct democracy..
சுவிட்சர்லாந்து நாட்டில் அமலில் உள்ளது..
ஜனநாயகம் என்பதே அது தான்.. எனினும் நம் நாட்டில் மறைமுக ஜனநாயகம் தான்.. (மக்கள் தங்களின் பிரதிநிதிகள் MLA,MP வழியாக)..
நம் நாட்டில் நேரடி ஜனநாயகம் சாத்தியம் இல்லை.. "சட்ட ரீதியான வழி" இன்றைய தேதியில் சாத்தியம் இல்லை.. பின்னாளில் சாத்திய படலாம்..
இணையதள வழி கருத்து கூறல் நம்பிக்கையானது அன்று என்பதை தங்கள் அறிவீர்கள்..
தவிர ஜனநாயகம் என்பது எப்போதுமே பெரும்பான்மை கருத்து அல்ல, அது சிறும்பான்மையினரையும் அனைத்து செல்வது..
உதாரணமாக: நாளை ஒரு "பௌத்த/ இஸ்லாமிய பிரிவினருக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கலாமா? வேண்டாமா" என்று வாக்கெடுத்தால் கண்டிப்பாக அவர்களுக்கு ஆதரவாக பெரும்பான்மை கிடைக்க போவதில்லை.. எனினும் அவர்களை நாம் நாட்டை விட்டு விரட்டுவதா சரியானது..
இது போல பல சவால்கள் உள்ளது
Oru nazhagai 24 nimidam sema info bro....
தமிழரின் புகழைப் பறைசாற்றும் நல்ல பதிவு.
நண்பரே இன்றும் இலங்கை சிங்கள மக்கள் பத்தினி வழிபாட்டை மிகுந்த பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர். அனேகமான பத்தினி கோவில்கள் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் காணப்படுகின்றது.,😀😀😀
அருமை சாகோ
Super bro😘😘
"Kannaghi"amma 🔥and Rani "koperumdevi"💗, both are inspiring 🙏😍.......Anna! today's video reminds me iyperumkaapiyam silapathikaaram☺️
சேரன்🔥
தமிழர் வீரத்துக்கு இணையே இல்ல அதுக்கு இந்த வரலாறு சாட்சி
எம்.ஜி.ஆர் நடித்த "மன்னாதி மன்னன்" திரைபடத்தில் "அச்சம் என்பது மடமையடா" பாடலில் நீங்கள் கூறிய வரலாறு, பாடல் வரிகளாகவே வரும். ஆனால் அந்த பாடலில் "அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று அவர் எழுதிருப்பார்.
பாடல் வரிகள்:
கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
www.tamilpaadallyrics.com/2017/07/acham-yenbathu-madamaiyada.html?m=1
பாடலை எழுதியவர் கண்ணதாசன். கண்ணதாசன் பற்றி மேலும் ஒரு ஸ்வரசியமான தகவல் என்னவென்றால் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வந்த பொழுது அந்த படத்தை அவர் எதிர்த்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு திருடன் என்று அவர் அப்பொழுதே சொல்லிறுக்கிறார்.
en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman_(film)#Historical_inaccuracies
Veralevel 🔥🔥🔥
Rocks 🔥🔥
Your efforts are appreciative. Lots of efforts you have put into this and we all Thank you from bottom of our heart. Cheers from United States 🇺🇸
அருமையான பதிவு
அருமை
Super video i see full video super
பெரும்பிடுகு முத்தரையர் வரலாறு இருந்தா போடுங்க ணா
Always continue your videos bro....🔥
Vera level 😍🔥🔥🔥😍🤘🤘🤘
Semma
Sounds good 👍👌🙏 thanks sir
தமிழன் என்றால் வீரம் வீரம் என்றால் சேரர்கள் இந்த வீடியோவில் புரிந்தது இந்த வீடியோவை கடைசியாக சொன்னது அது நடக்கக் கூடியது அது வெகு காலம் அல்ல கூடிய விரைவில்
Super
Valga cheran senguttavan💪
Romba perumaiya irukku bro.....
Super br
👏👏👏👏🌹
அருமை நண்பா 💯💯💯💯💯💯💯💯
Thank you for bringing out our histories
Ippoluthu Ovvoru Thamizharum Thamizh Thesiya Thalaivar Medhagu Velupillai Prabhaakaram Avarkalin Padai Veerarkalaaga Maara Veandiya Tharunam..🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪
Thanks for the information
Cholan kadantha aariya padai pathi sollunga anna
thee paanjal koil enga oorla iruku.. nagapattinam district sembanarkoil
Super,super,super
Congratulations
Mutharaiyar video podunga Anna
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பற்றி சொல்லுங்கள்.
வணக்கம் நண்பரே, மிக அருமையான பதிவு. நன்றி.
ஒரு சிறிய ஐயம், கோயில் கட்ட கற்கள் வேண்டுமாயின் மலைகள் சூழ்ந்த சேர நாட்டிற்கு உள்ளேயே தேர்ந்தெடுக்கலாமே, ஏன் பெரும் படைகள் திரட்டி, பல்லாயிரம் மைல்கள் தொலைவில் இருக்கும் இமய மலையில் இருந்து கற்களை கொண்டு வரவேண்டும்.
இமய மலைக்கு, இமய மலை கற்களுக்கு என்று அப்படி என்ன சிறப்பு இருக்கிறது, அதை எப்படி அவர்கள் அக்காலத்தில் அறிந்திருந்தார்கள். நன்றி.
இந்த பதிவிலேயே செங்குட்டுவன் சொன்னதாக குறிப்பிட்டேனே. இங்கு கிடைக்கும் கல்லைக்கொண்டு சிலை செய்தால் அதில் என்ன பெரும் சிறப்பு இருக்கு. நமது வீரத்தை நிலைநாட்டவும், ஆரியர்களுக்கு தமிழர்களின் வீரத்தை காட்டவும் வடக்கு நோக்கி படையெடுத்து அங்கிருந்து கல் கொண்டுவந்தனர்
@@SangathamizhanTV வணக்கம் நண்பரே, தங்கள் பதிலுக்கு நன்றி.
சேரன் செங்குட்டுவன் இரண்டாம் முறை கண்ணகிக்கு கோயில் எழுப்ப கல் தேவைக்கு இமயம் செல்லுகையில் ஆரியர்களுக்கு தமது வீரத்தை காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது தங்கள் காணொளியில் கண்டேன். இரண்டாவது முறையாக சென்றதை விட்டு விடுவோம்.
தன் தாயிற்கு கோயில் எழுப்ப கல் (சிலை அல்ல நடு கல்) தேவைக்கு முதல் முறை இமயம் சென்றதின் நோக்கத்தை தான் நான் இங்கு கேட்டேன்.
வீரத்தை காண்பிப்பது முக்கியத்துவம் என்றாலும், ஒரு நடு கல்லிற்காக ஏன் இவ்வளவு நெடுந்தொலைவு செல்ல வேண்டும், தேசத்தை விட்டு சில பல மாதங்கள் செலவு செய்து அவ்வளவு கடினப்பட்டு கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன.
இமய மலை கற்களுக்கு உள்ள தனித்துவம், சிறப்பு என்ன.
@@Dhurai_Raasalingam இமயத்தில் கல் எடுத்து சிலை செய்வது என்பது ஒரு அடையாளம் மட்டுமே அதில் வேறு எந்த சிறப்பும் இல்லை. உள்நாட்டில் எளிதாக கிடைக்கும் பொருளைவிட, வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பொருளுக்கு எப்போதும் மதிப்பு அதிகம்தானே😊😊
@@SangathamizhanTV மிக்க நன்றி.
Good....
Vedio super
Superb
சகோதரா நான் ஆதி தமிழ் குடியைச் (வேட்டுவ குடி) சேர்ந்தவர், ஆனால் என்னை ஆதி திராவிடர் என்கிறது என் சமூகச் சான்றிதழ், இந்த சமூக சான்றிதழை மாற்ற ஏதேனும் வழி உண்டா சகோதரா? ஆதியில் தான் திராவிடமே இல்லையே தவிர இந்த திராவிடர் என்னும் சொல் எனக்கு பேரும் மன அழுத்தத்தை தருகிறது, விருந்தாளியாக வந்த தெலுங்குகர்கள், கன்னடர்கள், மலையாளிகள், ஆரியர்கள், நம் தமிழ் தாய் நாட்டை தந்தையர் நாடு😡 என்று கூறுவது மட்டும் அல்லாமல் நம்மையே விருந்தாளிக்கு பிறந்த திராவிடர் என திரித்து ஆளுவதும், ஆள நினைப்பதும் பேரும் மன வேதனை அளிக்கிறது. 😫😖😫
Unga jathiyai solla mutiyuma..?
Thappa neenachukka venam
@@thiyaguthiyagu9681 பறையர்
(வேட்டுவ குடி) குறவர்கள் தானே? சகோதரரே
@@thiyaguthiyagu9681 பூனைக்குத்தி குலம், பூனைகள் நாட்டில் மட்டும் அல்ல காட்டிலும் உண்டு புலி, சிங்கங்கள் எல்லாம் பூனை குடும்பத்தைச் சேர்ந்தது, அப்படி பார்த்தால் என் முன்னோர்கள் பூனைகளை வேட்டையாடிவர்கள். மனிதர்களின் முதல் தொழில் வேட்டையாடுதல், குறவர் களுக்கும் மூத்த குடி பறையர் குடி, குடியும் குலமும் தொழிலையும் சார்ந்தது
அண்ணா யாளி பத்தி சிறிது விரிவா Video uplod pannunga please
வடக்கர்கள் ராவணனை எரித்து கொண்டே இருந்தால் , நல்ல மழை காலத்துல வைகை ஆற்றுல சோறு உருண்டைகல 1000 கணக்குல எங்கள் அடுத்த தலைமுறையினர் கையாள உருட்டிவிட்டு இப்படி தான் நம்ம பாட்டன் 1000 கணக்கான ஆரியர்கள் தலைய இந்த வைகைல விட்டான் அவன் பேரு ஆரிய படைகடந்த பாண்டிய நெடுசெழியன்னு சொல்லி தருவோம் ,வன்மம் வேணானு தான் எங்க பாட்டனுங்க அதபண்ணுல, எங்கள பண்ண வைக்கத்திங்க டா வடக்கணுங்களா
Bro matha language history podunga bro
Sir please make a video on ay kingdom
புள்ளரிக்குது நினைச்சாலே. தமிழன் டா