கல்லணையை கட்டியது கரிகாலனா? | வீரத்தமிழர்கள்-2 | History of Karikala Cholan | SangathamizhanTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • கரிகால சோழனின் உண்மை வரலாறு | வீரத்தமிழர்கள்-1 | History of Karikala Cholan | SangathamizhanTV: • கரிகால சோழனின் உண்மை வ...
    கரிகால சோழனின் உண்மை வரலாறு: • கரிகால சோழனின் உண்மை வ...
    கல்லணையை கட்டியது கரிகாலனா?: • கல்லணையை கட்டியது கரிக...
    இமயம்வரை வென்ற தமிழ்மன்னன் நெடுஞ்சேரலாதன்: • இமயம்வரை வென்ற தமிழ்மன...
    வீரத்தமிழர் என்ற இந்த தொடரில் தமிழ் மன்னர்களின் வீரதீர வரலாற்றையும், அவர்களின் அறநெறி வாழ்வாயும் பற்றி விரிவாக பார்க்க போகிறோம். வீரத்தமிழர் தொடரின் முதல் பதிவில் ஆரிய மன்னர்களை வெற்றி பெற்று, இமயத்தில் புலிச்சின்னத்தை பொறித்த வீரமகன் கரிகால சோழனின் வீர வரலாற்றை பார்க்க போகிறோம்.
    முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விஸ்தரிப்பை தென்இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னி மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும்.
    கரிகால சோழன் பற்றி சங்க இலக்கியங்கலில் நிறைய இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதாக வரக்கூடிய பொருநர் ஆற்றுப்படை சோழ மன்னர் கரிகால் வளவனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது. முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் பொருநர் ஆற்றுப்படையை இயற்றினார். பொருநர் ஆற்றுப்படை தவிர பட்டினப்பாலை, அகநானுறு மற்றும் புறநானுறு ஆகிய நூல்களிலும் கரிகால சோழன் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    கரிகால சோழனை கொல்ல நினைத்த அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப்பட்டு இருந்த சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். அந்தத் தீயில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது கரிகால சோழனுடைய கால்கள் கருகின. இதன் காரணம் கொண்டு பின்னர் இவர் கரிகாலப் பெருவளன்தான் என்று அழைக்கப்பட்டார்.
    கரிகால சோழன் சோழ அறியாசனத்தில் மன்னராக அமர்ந்து அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் பாண்டிய மன்னரும் சேர மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.
    சங்ககால போர்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால சோழனை எளிதாக போரில் வென்றிடலாம் என்று எண்ணி போர் தொடுத்து வந்த அத்துனை பேரையும் அவர்கள் பெரும் படையையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை சுடினார். இப்போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார்.
    சிலப்பதிகாரம் நூலின் மூலமாக கரிகால சோழனின் வடநாட்டுப் படையெடுப்புப் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். இமயம் வரை சென்ற கரிகால சோழன் வச்சிரம், மகதம், அவந்தி போன்ற நாடுகளை வென்றோ, அல்லது அந்த நாடுகளோடு உடன்பாடோ செய்து கொண்டதாத் தெரியவருகிறது. இது தவிர இலங்கையை வெற்றி கொண்ட சில மன்னர்களில் கரிகால சோழனும் ஒருவர்.
    உதவிய நூல்கள்/இணையதளங்கள்:
    1. வீரத்தமிழர் மா.இராசமாணிக்கனார்:
    www.ulakaththam...
    2.சோழன் கரிகாற் பெருவளத்தான், L. உலகநாதப்பிள்ளை: www.tamilvu.org....
    3. கரிகால் வளவன் கி.வா.ஜகந்நாதன்: www.tamilvu.org...
    #SangathamizhanTV #Karikalan #KarikalaCholan #KarikalanHistory #Veerathamilar #TamilHistory #TamilPride #HistoryOfKarikalaCholan #கரிகாலசோழன் #பெருஞ்சேரலாதன் #வடக்கிருத்தல் #வெண்ணிப்பறந்தலை #இமயப்படையெடுப்பு #புலிச்சின்னம் #கரிகால்பெருவளத்தான் #சோழநாடு #மூவேந்தர் #சோழநாடுசோறுடைத்தநாடு
    ***************************************************************************************
    Join this channel to get access to perks:
    / @sangathamizhantv
    For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
    Email ID: sangathamizhantv@gmail.com
    Follow me on Telegram: t.me/sangathami...
    Follow me on Facebook Page: / changatamizhan

ความคิดเห็น • 275

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 4 ปีที่แล้ว +99

    வெள்ளக்காரன் வாயைப்பொலந்து வியந்துபாத்த கல்லனை.நம் தமிழரின் பெருமை.

    • @horseman6923
      @horseman6923 4 ปีที่แล้ว +1

      உங்க சமூதாய மக்கள் ஏன் இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனக்கு விளக்கம் வேண்டும்.

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 4 ปีที่แล้ว +6

      @@horseman6923 எக்கள் சமுதாய மக்களுக்கள் இன்னும் புரிதல் இல்லாமல் இருக்கின்றனர்‌.காரணம் தமிழகத்தில் 500க்கும் மேற்ப்பட்ட பழமையான கோவில்களில் முதல் மரியாதை பெருகின்றனர் .இந்து மதத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.ஒருசில சமூகத் தலைவர்களின் தவறான வழிகாட்டுதலின்படி இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவு காட்டுகின்றனர்‌.எங்கள் சமூகத்தில் சரியான தலைவர்கள் இல்லை

    • @horseman6923
      @horseman6923 4 ปีที่แล้ว +1

      @@ramkumarsolaimallar2596 ஆம் இம்மானுவேல் சேகர் நினைவு தினத்தை கொண்டாடுகின்றனர் ஆனால் அவரின் மதத்தை எதிர்த்து அரசியல் செய்கின்றனர்.
      நீங்கள் சொல்வதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் சமுதாயத்தின் எண்ணிக்கை சதவீதத்தில் என்னவாக இருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள். ஏன் கேட்டேன் என்றால் உங்கள் சமுதாய மக்கள் எண்ணிக்கை schedule caste ல் உள்ளாதால் தணித்து அறிய முடியவில்லை.

    • @வீரராவணன்
      @வீரராவணன் 4 ปีที่แล้ว +4

      @@horseman6923 டேய் என்னாங்கடா தமிழர்கள இந்துனு பேர் வைக்கரிங்க

    • @horseman6923
      @horseman6923 4 ปีที่แล้ว +6

      @@வீரராவணன் நான் எந்த இடத்திலும் தமிழர்கள் இந்து என்று கூறவில்லை. தமிழர்கள் இந்துக்கள் இல்லை ஆனால் அதை சட்டப்பூர்வ ஆக்க வேண்டும் அதற்கு ஆரியம் விடாது ஆதலால் நாம் சட்டப்படி நாம் இந்துக்கள் இல்லை என்று செய்ய வேண்டும் அந்த கட்டாயத்தில் தான் இருக்கிறோம் செய்ய தவறினால் ஆபத்து நமக்கு தான் ஆரியர்கள் நம் மக்களை வைத்ததை நம்மை அழிப்பார்கள்.

  • @MI-dg9wo
    @MI-dg9wo 4 ปีที่แล้ว +88

    ஈழத்தமிழரின் இரத்த சரித்திரம் மற்றும் புலிகளின் வரலாறு தொடர் வேண்டும் அண்ணா..❤🙏🏼

    • @m.balaji8496
      @m.balaji8496 4 ปีที่แล้ว +13

      விடுதலைப்புலிகள பத்தி போடுங்க

    • @MI-dg9wo
      @MI-dg9wo 4 ปีที่แล้ว +10

      @@m.balaji8496 ஆம்..

    • @smishasundar8554
      @smishasundar8554 4 ปีที่แล้ว +4

      Elam..💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @smishasundar8554
      @smishasundar8554 4 ปีที่แล้ว +2

      @@SHRI-d7s Thamizhar'kala (Hindu, Muslim, Christian) Onnu Sera Vidaama Thadukka Unna Maari Sila Echchaikal Panna Vela Thaan Athu😎 But Pali Yennavo Yenga Pulikal Mela Vilunthuruchu,. inymelum Naanga Yeamaara Maattom Da..😎

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 4 ปีที่แล้ว +2

      @@SHRI-d7s அடேய் யூத அபிஷ்ட்டு இங்கே எப்பிடி சாதி மத உணர்வை தூன்டி துன்டாடி ஒலீக்கிர ஆரிய பன்றியே அதே போல்தா யூத பன்றியின் வப்பாட்டி மகன் கண்டி நாயக்க பன்றி அங்கே தமிழனை மத உணர்வை தூன்டி துன்டாடி அடித்து ஒலித்தான் விடதலை புலிகளின் படை தலபதியே இம்ரான் கான் என்ர தமிழ் இஸ்லாமியன்டா அபிஷ்ட்டு கூதி 😂போய் காத்தான் குடி படுகொலையை நிகல்த்திய சிங்கல பன்றி அந்த பலியை புலிகல் மேல் பட்டம் கட்டி தமிழனை மததுவேசத்தை தூன்டி துன்டாடியது ஏன் சாதி மதமாக இல்லாமல் ஒன்று இனைந்து விட்டால் சிங்கல போர்வையில் உள்ள வடுக ஆரிய பன்றி வாழ முடியாதல்லவா

  • @johnsundar568
    @johnsundar568 4 ปีที่แล้ว +7

    உங்களை தமிழ் உலகம் ஒருநாளும் மறக்காது...உங்களின் பணி நீடிக்கணும் என்பது என்னுடை அவா...வாழ்க தம்பி..

  • @திருமால்-ப9த
    @திருமால்-ப9த 4 ปีที่แล้ว +13

    கேட்கும் போதே சோழ நாட்டில் வாழ்ந்த அனுபவம். தமிழர்களுக்கு தேவையானது யாதெனில் இயற்கையோடு ஒன்றிணைந்த தர்சாற்பு வாழ்க்கையே.

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 ปีที่แล้ว +20

    நமது முன்னோர் கரிகாலன் போல ஒரு தமிழரின் தலைமைக்காக தான் ஏங்கிகொண்டுஇருக்கிறோம்

  • @JAGATHEESH_chemistry
    @JAGATHEESH_chemistry 4 ปีที่แล้ว +38

    கரிகாலன் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன் சங்கத்தமிழன் வலையொளி வாயிலாக!!! நன்றி அண்ணா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 ปีที่แล้ว +73

    ", கரிகால் பெருவளத்தான்" இந்த பெயரை கேட்டாலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது
    இந்த மன்னனின் காலத்தில் மனிதர்கள் விலங்குகள் பறவைகள் எப்படி வாழ்ந்தார்கள் என்று அறியத் தந்து ,
    அந்த காலத்திற்கு இட்டுச் சென்று விட்டீர்கள்
    எந்தப் பதிவை பார்த்தாலும் கடைசியில் நம் இனம் இப்படி வீழ்ந்து விட்டதே என்பதை நினைத்துப் பார்க்கும்போது மனது நொறுங்கி போகிறது கனத்துப் போகிறது....

    • @anguraj4368
      @anguraj4368 4 ปีที่แล้ว +7

      என் மனதில் இருப்பவை இதுவே

    • @anguraj4368
      @anguraj4368 4 ปีที่แล้ว +6

      @Anthuvan Anbu
      சகோ மிகவும் சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள்.

    • @prrmpillai
      @prrmpillai 4 ปีที่แล้ว +3

      ஐந்தாம் தமிழர் சங்கத்தில் இணையுங்க

    • @paramasivan7532
      @paramasivan7532 4 ปีที่แล้ว

      நீங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம் வெள்ளத்தைக் கட்டியாண்ட நான்கு திசை வெள்ளாளர்களே காவிரியில் கல்லணை கட்டியது சங்கத்தமிழன் எங்க வரலாற்றைத் திறிக்காதே!

    • @thiruprabhume
      @thiruprabhume 3 ปีที่แล้ว

      @@paramasivan7532 ஆதாரம் இருந்தால் பதிவிடவும்

  • @CheTharun
    @CheTharun 4 ปีที่แล้ว +30

    ஈழத்தமிழர்களின் வீரமும் தியாகமும்.... விடுதலைப் புலிகள் வரலாறு....
    தொடர் வேண்டும் அண்ணா....

  • @myasithika9469
    @myasithika9469 4 ปีที่แล้ว +10

    தமிழராய் சேர்ந்து தமிழரை ஆளவைத்து நம் பெருமை மீட்டு எடுப்போம் வெல்லும் தமிழ்

  • @boopathiraja3656
    @boopathiraja3656 4 ปีที่แล้ว +17

    சொர்க்க வாசல் சோழ நாடு❤🥳

  • @janakianandhi237
    @janakianandhi237 4 ปีที่แล้ว +5

    கரிகால் சோழன் காலத்தில் இருந்த வாழ்க்கைமுறை திரும்ப வந்தால் வாழ்க்கை நலமாக இருக்கும் மற்றவற்றை எழுத வார்த்தைகள் இல்லை! நன்றி சங்கத் தமிழன் தொலைக்காட்சி !

  • @arulmaniphy6265
    @arulmaniphy6265 4 ปีที่แล้ว +23

    மிக சிறப்பாக வாழ்ந்து இருக்கிறார்கள் நம் முன்னோர் எங்களுக்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி அண்ணா தமிழ் வாழ்க தமிழர் வாழ்க

    • @chandrasekar2588
      @chandrasekar2588 4 ปีที่แล้ว

      @Anthuvan Anbu உங்கள் சிந்தனையில் விளைந்த கருத்துக்கள் பெருமதிப்புக்குரியது வாழ்த்துக்கள் சாகோ நண்றி

  • @calixz9253
    @calixz9253 4 ปีที่แล้ว +33

    இது அருமையான வாழ்வியல் முறை இதை தவிர்த்து வேத காலம் பொற்காலம் என்றால் எங்கு போய் நாம் சிரிப்பது🤣🤣🤣

    • @sentamilnadan6437
      @sentamilnadan6437 4 ปีที่แล้ว +7

      வேதகாலம் மாறி ஒரு இருண்ட காலம் இல்ல, பெண்ணிய கொடுமையும் , சாதிய கொடுமையும் இருந்த காலம் .

    • @sureshrook
      @sureshrook 4 ปีที่แล้ว

      ஆம்

  • @lbgamers413
    @lbgamers413 4 ปีที่แล้ว +11

    நன்று இதுபோன்று நமது பாட்டன்களின் அனைத்து வரலாறும் வெளிவரவேண்டும் இணைந்துஇருப்போம் நன்றி நண்பா

  • @Amarnath.G
    @Amarnath.G 4 ปีที่แล้ว +16

    வீரம்னா இதுதான்❤️💪💪 சூச்சி பண்ணி வெற்றிபெறுவது இல்லை

  • @765hcet
    @765hcet 4 ปีที่แล้ว +3

    தங்களின் இப்பணி மகத்தானது நன்பரே. மறைக்கப்பட்ட வரலாற்றை தோண்டி எடுத்து இன்றைய தமிழர்களுக்கு எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தாங்கள் அளிக்கும் விதம் பாராட்டுதலுக்குரியது. தங்களது பணி மென்மேலும் சிறக்க அடியேனின் வாழ்துக்கள்.

  • @sangimangiadangooo8777
    @sangimangiadangooo8777 4 ปีที่แล้ว +18

    அருமையான காணொளி அண்ணா.
    இடைக்கால பாண்டியர்களில் மூத்தவரும், வடுக களப்பிரர்களை விரட்டி தமிழ் தாய் தேசத்தை மீட்டவருமான கடுங்கொண் பாண்டியன் பற்றி ஒரு காணொளி போடுங்க அண்ணா. பலருக்கும் அவரை பற்றி பெரிய வாய்பில்லை.

    • @geemanch1220
      @geemanch1220 4 ปีที่แล้ว +3

      Yes we want to know about kadungon king

    • @aakashravichand8218
      @aakashravichand8218 4 ปีที่แล้ว +1

      Kadungon pandiyan ❤️

    • @keluthimeenu8857
      @keluthimeenu8857 4 ปีที่แล้ว +1

      I heard he is founder of Pandian dynasty

    • @kaarthiknamdha3559
      @kaarthiknamdha3559 4 ปีที่แล้ว +3

      ஆம். நாம் பாண்டியர்களை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @kandasamyk2974
      @kandasamyk2974 3 ปีที่แล้ว

      Mutheriyer

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +1

    கரிகால சோழன் மன்னனின் வீரம், விவேகம், ஆட்சி முறை சிறப்பு வாய்ந்தது என்று பாடத்தில் படுத்திருக்கிறேன். அதை மிகுந்த ஆதாரத்துடன், அழகிய சொல்லுடன் பேசி இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.

  • @balaediting9078
    @balaediting9078 4 ปีที่แล้ว +6

    உங்கள் காணொளியை பார்த்தவுடன் என் முப்பாட்டன் கரிகாலசோழன் அவருடைய வீரத்தையும் அவருடைய பெருமைகளை பற்றி கேட்ட உடன் உடம்பு புல் அரிக்கிறது அதிலும் முக்கியமாக மக்கள் எவ்வளவு சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ்ந்து இருக்கிறார்கள் அதை நினைத்தவுடன் சந்தோசமாக இருக்கிறது

  • @_HemalathaC
    @_HemalathaC 4 ปีที่แล้ว +9

    அண்ணா என் தமிழ் மொழி கண்ணை திறந்து வைத்ததர் மிக்க நன்றி🙏💕

  • @arumugamm6040
    @arumugamm6040 4 ปีที่แล้ว +6

    அன்று தமிழ் மண்ணில் தமிழ் மொழி கோலோச்சியதை கேட்கும்போது இன்பத்தேன் வந்து பாய்கிறது. இனறிருக்கும் தமிழகத்தின் நிலை கண்டு நெஞ்சம் கலவரப்பட்டு நிற்கிறது. நாம் தமிழர்.

  • @Quizooh
    @Quizooh 4 ปีที่แล้ว +17

    சிறப்பு..உடனே விழி தமிழாவில் வேங்கையர் தேசமென்றொரு தொடர் போனது...இப்போது காணவில்லை..நீங்களாவது நம் நூற்றாண்டின் கரிகாலனான தேசிய தலைவரதும் அவர் படைகளதும் வரலாற்றுத்தொடர் போடுங்க அண்ணா😐

  • @sanraasathy
    @sanraasathy 4 ปีที่แล้ว +4

    கரிகாலன் காலத்தில் வாழ்கின்ற புல்லரிப்பு தந்ததற்க்கு 🙏 . தம்பி இப்படியே தொடரவும் ,நோர்வேயில் வளர்ந்த எனக்கு இப்படி வீர தமிழர் வரலாற்றை பொருமையுடன் நண்பர்களுக்கும் என் பிள்ளைக்கு சொல்லிக் குடுக்க உதவுகின்றது .

  • @sundararajs3985
    @sundararajs3985 4 ปีที่แล้ว +14

    மிகவும் நல்ல ஆய்வு பதிவு. நாம் தமிழர் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கிய து வியக்க வைக்கிறது. இன்றைய நவீன பொறியியல் நிபுணர்கள் கட்டி ய அணைகள் உடைந்து ள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலைசிறந்த பொறியியல் வல்லுநர்கள் வேழாண்மை மேலாண்மை எல்லா இடங்களிலும் சிறந்து விளங்கினார் கள் என்பதை உலகறிய செய்ய வேண்டும். நாம் தமிழர். தம்பி உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள்.

  • @blackpearl5834
    @blackpearl5834 4 ปีที่แล้ว +7

    ஐந்திணை பற்றியும் பேசுங்கள்.
    அதற்கும் ஒரு தனி தொடர் ஆரம்பிக்கலாம்

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 4 ปีที่แล้ว +6

    நன்றி தம்பி இவ்வளவு காலம் நம் தமிழ் மண்னர்களின் தகவல்களை இன்று வரை அறியாமல் வாழ்ந்து வந்தோம் தற்போது தங்களின் வளை ஒலியில் பல தகவல்களை பார்த்து தெரிந்து கொண்டேன். நன்றி மேலும் தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் நன்றி தம்பி.

  • @SarvanKumar-ky6yc
    @SarvanKumar-ky6yc 4 ปีที่แล้ว +18

    கரிகாலனின் மகள் நற்ச்சோனை எனவும், அவர் சேரன் செங்குட்டுவனின் தாய் எனவும் சிலர் கூறுவர். இதுவும் கரிகாலனைப் பற்றிய ஒரு குறிப்பாகும்

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 4 ปีที่แล้ว +17

    கரிகாலன் ஆட்சிக் காலத்தில் நான் சென்று வந்தேன், இந்த பதிவின் மூலம் ❤️❤️❤️

  • @ram2ravanan987
    @ram2ravanan987 4 ปีที่แล้ว +10

    பிரபாகரன் அவர்களின் இயக்க பெயர் கரிகாலன்

  • @gasparstanislaus9339
    @gasparstanislaus9339 4 ปีที่แล้ว +17

    தம்பி ஒரு தகவல் நான் படித்தாக நினைவு கல்லனை போன்ற ஓர் அணை எகிப்து மன்னன் வியாபாரிகள் மூலம் அறிந்து அவ்வாறான அணை நம் துணை கொண்டு கட்டப்பட்டது என அறிந்தேன். முடிந்தால் விளக்கவும்

  • @veerapandi3995
    @veerapandi3995 4 ปีที่แล้ว +1

    4 திணை நிலங்கள் பற்றிய முடத்தாம கண்ணியாரின் வரிகளை, நீங்கள் கூறிய விதம் மிக அருமை. நீங்கள் கூறும்போது தமிழில் தேன் சொட்டுகிறது, கேட்க்கும்போது அந்த 4 திணை வாழ்க்கை மீண்டும் வாழ ஆசை எழுகிறது நண்பா.

  • @பரிதிகருணாநிதி
    @பரிதிகருணாநிதி 4 ปีที่แล้ว +57

    காணொளி பார்க்கும் முன்பே like செய்யும் தமிழ் உறவுகள் நாங்கள்....காணொளியை பார்க்கும் முன்பே dislike செய்யும் நீங்கள் யாரென்று அறியலாமோ....நெஞ்சில் சிறிதேனும் தைரியமிருந்தால் சொல்லிவிட்டு செல்லுங்கள்

    • @stellaraji9974
      @stellaraji9974 4 ปีที่แล้ว +4

      👌😄

    • @hitlerthemass9910
      @hitlerthemass9910 4 ปีที่แล้ว +2

      அதில் நானும் ஒருவன்

    • @myasithika9469
      @myasithika9469 4 ปีที่แล้ว +1

      இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் unlike செய்த காரணம் எப்படி சொல்வது

    • @umamaheswaran6499
      @umamaheswaran6499 4 ปีที่แล้ว +5

      Dislike செய்பவன் ஒன்று தமிழினவிரோதியாக இருப்பான், இல்லையெனில் இந்த யூடியூப் சானல் நடத்தும் நபரை பிடிக்காதவனாக இருப்பான்...

    • @manivannanrmr614
      @manivannanrmr614 4 ปีที่แล้ว +4

      நீங்கள் எதற்காக dis like செய்கிறீர்கள் என்ன பிடிக்கவில்லை என்ற காரணத்தை கூறவும்.

  • @blessyn3580
    @blessyn3580 3 ปีที่แล้ว +1

    தமிழர் என்று சொல்வோம் தலை நிமிர்த்து நிற்போம்👍👍👋👋

  • @durgaprasad6489
    @durgaprasad6489 4 ปีที่แล้ว +8

    எங்களை மேலும் ஊக்கப்படுத்த, சங்கத்தமிழன் வளையொலியை பின் தொடரவும். நன்றி வணக்கம்.

  • @ekh-a-live7433
    @ekh-a-live7433 4 ปีที่แล้ว +5

    சங்கதமிழா..
    எங்கள் தங்கத்மிழா..
    அருமை...
    பெண் உழைப்பாளிகள் பற்றி சொல்லவும்
    சங்க காலத்தில்..
    🙏🙏

  • @sviswanathan2925
    @sviswanathan2925 4 ปีที่แล้ว +2

    அற்புதம் சகோதரனே.
    தமிழர்களின் நிலங்களில் வாழ்ந்த மக்களையும் நிலங்களின் வளத்தையும் நீங்கள் சொல்ல அதை கேட்டு நான் அந்த காலத்திற்கே சென்று அந்த வளமையான சூழலில் வாழ்ந்து திரும்பியது போல இருந்தது. உலகிற்கே வாழ்வியல் நெறிகளை சொல்லிக் கொடுத்த நம் மக்களில் பலர் அதையெல்லாம் அறியாமல் தற்போது இந்தியா ,பாரதம் என்ற போலியான கட்டமைப்பிற்கு தேசப்பற்று என்ற பெயரில் சிக்கி சீரழிந்துக் கொண்டிருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

  • @MI-dg9wo
    @MI-dg9wo 4 ปีที่แล้ว +8

    அருமையான காணொளி..🙏🏼❤👏🏼

  • @kalaivani5698
    @kalaivani5698 4 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் தம்பி ஆனந்த் 👌👌👌👌.
    நம்மிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொண்ட‌ நீர் மேலாண்மை. ஆனால் நமக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். இவ்வளவு செழிப்பாக இருந்த தமிழகம் எப்படி இப்படி மாறியது என்று கவலையாக இருக்கிறது.

  • @balachandrant.5260
    @balachandrant.5260 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ✨
    சங்கத் தமிழர்கள் சாதி பார்க்காமல் திருமண செய்ததை பார்க்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது 💝

  • @blackpearl5834
    @blackpearl5834 4 ปีที่แล้ว +3

    நீங்கள் விளக்கம் கொடுக்கும் போது அந்த காலகட்டத்திற்கே போய் நேர்ல பார்த்த feeling வந்துச்சு.🙃👍

  • @jeyasriananthi5628
    @jeyasriananthi5628 4 ปีที่แล้ว +5

    தமிழர்கள் பற்றிய பல்வேறு உண்மை தகவல்களை தங்களது காணொளி மூலம் தெரிந்து கொள்ளுகிறேன் ...
    வாழ்த்துக்கள் 💐💐

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 4 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு

  • @nesan100
    @nesan100 4 ปีที่แล้ว +7

    கரிகாலன் 🔥🔥🔥🔥

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 4 ปีที่แล้ว +1

    நீங்கள் ஒரு தமிழீன பொக்கிசம்

  • @rabeekraja3167
    @rabeekraja3167 4 ปีที่แล้ว +3

    மாஷாஅல்லாஹ் வாழ்த்துக்கள் தம்பி

  • @subashbose9476
    @subashbose9476 4 ปีที่แล้ว +3

    நல்ல வரலாற்றுப் பதிவு....!எவ்வளவு உழைப்பு....
    பிரமிப்பு...
    👌👌👍🙏🏼

  • @vignesh.k1464
    @vignesh.k1464 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் ணா....✌️✌️
    Live video podunga na...🖐️🖐️

  • @vijayakumar.k5293
    @vijayakumar.k5293 4 ปีที่แล้ว

    வீரத்தமிழன்.தமிழ்தேசியம்.நன்றி அண்ணா

  • @abilashakilan2450
    @abilashakilan2450 4 ปีที่แล้ว +3

    👌💐 Naam thamizhar 💪 Canada 🇨🇦

  • @AD-jj4vi
    @AD-jj4vi 3 ปีที่แล้ว +2

    கடுங்கோன் பாண்டியன் பற்றியும் பாண்டியர்களையும் பற்றி பதிவிடுங்கள் சகோ...

  • @sivamugeshsiva6655
    @sivamugeshsiva6655 4 ปีที่แล้ว +8

    உப்பளவர் மற்றும் நெய்தல் மக்கள் பற்றி சங்ககாலத்தில் நீண்ட குறிப்புகள் உள்ளதா சகோ

  • @maranmaran2633
    @maranmaran2633 4 ปีที่แล้ว +1

    Sangatamizhan Tv Real True Excellent Correct Speechas👏Karikalan Cholanukku🙏Veera Vanakkam💪🙏Tamilar all Is 🍀Evergreen🍀Save For Tamilar all Historcals🙏Sangatamizhan Tv Good Information👏👌Naam Tamilar💪💪💪💪💪💪

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 4 ปีที่แล้ว +10

    அருமை சகோ நாம் தமிழர்

  • @narenkuzhali957
    @narenkuzhali957 4 ปีที่แล้ว +2

    நண்பரே உங்களின் உழைப்பு இந்த பதிவை பார்க்கும் போது மலைபாய் உள்ளது உங்களின் சேவை வேறு காலச்சாரம் மோகம் கொண்ட இளசு பெருசுக்களுக்கு தேவை நம் இன முத்தோரின் வாழ்க்கை உணர செய்யும்
    நன்றி.......

  • @rajiraji5909
    @rajiraji5909 4 ปีที่แล้ว +2

    கரிகால சோழனின் வரலாறு வீரம்,ஆட்சிசெய்த முறை, இயற்கை வர்ணனைகள் அனைத்தும் அருமை.....

  • @sarathkumar8645
    @sarathkumar8645 3 ปีที่แล้ว +3

    கரிகாலன்🔥🐅

  • @indianculturaltv
    @indianculturaltv 3 ปีที่แล้ว +1

    ஒரு அப்பனுக்கு பிறந்தவர்கள் யாரும் சத்தியமா இந்த channel, தமிழ் சிந்தனையாளர் பேரவை channel ஆக இந்த 2 channel யையும் dislike பன்னமாட்டாங்க சத்தியமாக . நான் தெலுங்கு பேசும் உண்மையான தமிழன்.

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 4 ปีที่แล้ว +1

    அற்புதம்... அற்புதமான பதிவு💚

  • @rajavel6226
    @rajavel6226 4 ปีที่แล้ว +3

    தரமான பதிவு நண்பா ❣️

  • @andrewavelin
    @andrewavelin 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🙏👍

  • @vervelshrp5793
    @vervelshrp5793 4 ปีที่แล้ว +3

    Chola naatu kaatchi ya apdiya kannu munnadi vara vechitenga bro.
    U will always be successful bro😘😘😘😘😘.

  • @rajmohansg
    @rajmohansg 4 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @selvaganapathybalakrishnan8095
    @selvaganapathybalakrishnan8095 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rambabukoduri5733
    @rambabukoduri5733 4 ปีที่แล้ว +1

    Wonderful good speech 💐💐💐

  • @yogeswary30
    @yogeswary30 4 ปีที่แล้ว +2

    மிக சிறப்பாகஎடுத்துரைத்தமைக்கு நன்றி.கரிகாலன் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள்.

  • @radhakrishnanmaster300
    @radhakrishnanmaster300 4 ปีที่แล้ว +17

    Dislike pottavan தமிழ் dhrogi

  • @சிவரூபன்
    @சிவரூபன் 4 ปีที่แล้ว +5

    இது ஒரு காணொளியில் இல்லை நம் பிள்ளைகளிற்கு கற்றுக் கொடுக்க வேண்டிய வீர வரலாறு
    சினிமா மோகத்தில் நடிகனின் கூத்தை பார்த்து கேட்டு போகும் இந்த காலத்தில் இது போன்ற காணொளியை போட்டு காட்டி வீரத்தை சொல்லி கொடுங்கள் வரும் கால சந்ததிக்கு

  • @SingaravelS-p5f
    @SingaravelS-p5f 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை நண்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏q

  • @tamilsulagam785
    @tamilsulagam785 4 ปีที่แล้ว +2

    பதிவு நன்றாக இருந்தது அன்னா

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 4 ปีที่แล้ว +2

    என் ஊர் கல்லணை

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 4 ปีที่แล้ว +1

    உங்களது தமிழ் சேவை தொடர வாழ்த்துகள்.

  • @sudhakar3814
    @sudhakar3814 4 ปีที่แล้ว +5

    இவ்வளவு பெரிய அரசனின் அரண்மனை எங்கே போனது அண்ணா

    • @geemanch1220
      @geemanch1220 4 ปีที่แล้ว +4

      சோழர்களின் அரண்மனையை பாண்டியர்களும், பாண்டியர்களின் அரண்மனையை சோழர்களும் அழித்து விட்டனர் 😢

    • @sudhakar3814
      @sudhakar3814 4 ปีที่แล้ว +6

      @@geemanch1220 இல்லை இரண்டு பேரோட அரண்மனையையும் தெலுங்கர்கள் அழித்துவிட்டனர்

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 4 ปีที่แล้ว +1

    நம் தமிழ் மொழி சிறக்கட்டம் மகிழ்ச்சி அண்ணா நன்றி

  • @David71356
    @David71356 4 ปีที่แล้ว +1

    Great video 👍🏽👍🏽👍🏽

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว +1

    பார்க்க பார்க்க இன்னும் கொஞ்சம் நேரம் பதிவுகள் இருந்திருக்குமோ என்று எதிர் பார்த்தேன் அருமை அருமை.

  • @தமிழினவிடுதலை
    @தமிழினவிடுதலை 4 ปีที่แล้ว +1

    பெருமைமிகு வரலாறுகள் மிக்கமகிழ்சி👍👍👍

  • @rangaraj2506
    @rangaraj2506 4 ปีที่แล้ว +1

    உங்க தமிழ் மீதுள்ள பற்று அருமையாக உள்ளது சகோ மேலும் தொடரட்டும் இதேபோல் தமிழர் வரலாறு 👌👌

  • @ஒருபைசாதமிழன்-வ4ர
    @ஒருபைசாதமிழன்-வ4ர 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் உங்கள் உச்சரிப்பும் அருமை சகோ..

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @mrparthiban1633
    @mrparthiban1633 3 ปีที่แล้ว +1

    அண்ணா என் வேண்டுகோளை ஏற்று விசயாலய சோழனின் வீர தீர சாகசத்தை பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @venkateshtamilselvan1220
    @venkateshtamilselvan1220 3 ปีที่แล้ว +1

    En velalar inathaum patri sonnadharkaga mikka nandri நான் சோழிய வெள்(வே) ளாளன்

  • @karunakaran555
    @karunakaran555 4 ปีที่แล้ว +1

    Super,super,super

  • @maruthu4091
    @maruthu4091 4 ปีที่แล้ว +2

    Nanba... Thanjai kovil Oda perumai patriyum oru video poduga.. 🙏🏼🙏🏼❤💖

  • @tamilindianreactions1764
    @tamilindianreactions1764 4 ปีที่แล้ว +7

    தமிழகத்தில் தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை
    தமிழகத்தில் தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும்.
    1000 வரிடத்திருகு முன்னரே தமிழகத்திற்கு பிறமாநிலத்தவர் வந்திருத்தாலும் இங்கு தமிழ் இனத்தவருகே ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும்.
    பிறமாநிலத்தில் உள்ள தமிழ் இனத்தவர்கள் தபால் மூலமாக ஓட்டு போடலாம்.
    இங்கு உள்ள பிற மாநிலத்தவர்கள் தங்கள் தங்கள் மாநிலத்தில் மட்டும் தான் ஓட்டு போடும் உரிமை வழங்கவேண்டும்.

  • @Valour-qh9ie
    @Valour-qh9ie 4 ปีที่แล้ว +3

    Bro quicka next video podunga of all tamil kings 🔥🔥🔥🔥💯💯💯😍😍

  • @umamaheswaran6499
    @umamaheswaran6499 4 ปีที่แล้ว +3

    அருமை... சிலிர்ப்பூட்டுகிறது கரிகாலனின் வரலாறு.
    மேலும் புகழ்பெற்ற மற்ற தமிழ் அரசர்களை பற்றியும் விரிவாக கூறுங்கள்

  • @vaishanavivaisu396
    @vaishanavivaisu396 4 ปีที่แล้ว +1

    தரமான சம்பவம் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 4 ปีที่แล้ว +1

    Thank U

  • @prakashmc2842
    @prakashmc2842 4 ปีที่แล้ว +1

    Sako - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @jivenraj0000
    @jivenraj0000 4 ปีที่แล้ว +2

    சோழர்கள் 💪💪🔥🔥🔥

  • @dilrukshansugumar2067
    @dilrukshansugumar2067 4 ปีที่แล้ว +4

    சகோதரா, எனக்கு தெரிந்து
    நம் இயற்கை சார் சீர் குழைவை தற்காலத்திற்கு ஏற்ற வகையில் தடுப்பதற்கு ஒரே வழி 60 விழுக்காடு இயற்கை மரபியலும் 40 விழுக்காடு நாகரீகமும் இனைந்தால் தான் காப்பாற்றுவது சாத்தியம், இது ஒன்றே தான் வழியும் கூட

  • @kittylovemeow1948
    @kittylovemeow1948 4 ปีที่แล้ว +1

    Super duper

  • @sakthikamaleshwar5058
    @sakthikamaleshwar5058 4 ปีที่แล้ว +5

    சகோ ஆர்இய படை கடந்த நெடுஞ்செழியன் பற்றி ஒரு காணொளி போடுங்க plss

  • @raj1987ist
    @raj1987ist 4 ปีที่แล้ว +1

    அற்புதமான பொற்காலம்...

  • @shivaguru2475
    @shivaguru2475 4 ปีที่แล้ว +1

    அருமை . களப்பிரர்கள் பற்றி பதிவு போடுங்கள். தனியாக ஒரு பதிவில் பார்க்கலாம் என்று சொன்னீர்கள்

  • @bharathirajaa2552
    @bharathirajaa2552 4 ปีที่แล้ว +1

    Oviyathi parkum pozuthu antha kalathierku kotti kondu senruviterkal migavam nanrie

  • @fuadfuad2780
    @fuadfuad2780 4 ปีที่แล้ว +2

    அருமை. ஒரு ஜப்பானாக ஒரு பிரான்ஸாக முன்னேற்றம் கண்டிருக்கிறது தமிழகம்.

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 4 ปีที่แล้ว +1

    வணக்கம். அருமை தோழர்.

  • @govindarajang2987
    @govindarajang2987 4 ปีที่แล้ว +1

    அற்புத நல்ல பதிவு நல்ல நினைவுட்டல்