அப்பயேற்பட்ட அண்ணாவின் சமாதி காத்துவாங்குகிறது ஆனால் ஊரை கொள்ளை அடித்து மடமாளிகை கட்டி சுகபோகமாக வாழ்ந்து நீதிமன்றத்தால் ஊழல் பேர்வழி என்று சொன்ன அந்த அம்மையார் சமாதிக்கு 80 கோடியில் phenix அலங்காரம் . ரொம்ப நல்ல இருக்குடா உங்க ஆட்சி ..
அதைத் தான்நானும் சொல்கிறேன் ஆனால் அண்ணா வை விட அந்த அம்மாவுக்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கு இதுல இருந்தே தெரியலயா தமிழகத்தில் உள்ளவர்கள் கடைந்தெடுத்த மூடர்கள்.
@@KarthiKeyan-mo4nv அண்ணா உருவாக்கிய திமுக வை தனது குடும்ப சொத்தாக மாற்றி, அதன் மூலம் தனது குலத்தின் இறுதி வாரிசுகள் வரை சொகுசு வாழ்க்கை வாழும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ளவர்.
அண்ணாத்துரை மிக சிறப்பான பேச்சாளர் அழகு தமிழை வைத்து அரசியல் செய்தார் இவரின் நூல்கள் சில போற்றி பாதுகாக்கும் அளவுக்கு மிக சிறந்த நூல்கள் இல்லை இவரின் வசனங்கள் இரட்டை அர்த்தம் பொதிந்து இருக்கும் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கருணாநிதி யின் ஆயுதம் தான் ஈவேரா அண்ணாத்துரையை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பாடநூல்களில் வைத்தது தமிழை வளர்த்த ஆன்றோர் சான்ரோர் என்னிலடங்காதவர்களை இருட்டடிப்பு செய்து அண்ணா துரை கலைஞர் தான் தமிழை வாழவைத்ததாக நம்ப வைக்க முயற்ச்சிதான்
@@vengata5072 அவர் யாராக இருந்தாலும் முதலில் அவர் ஒரு இந்தியர் ...பிறகு தமிழ் மண்ணை நேசிக்கும் சிறந்த பண்பாளர்... தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர்.. அமெரிக்காவில் சிறந்த இலக்கணத்தில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியவர்... அண்ணா பேரில்தான் திராவிட கழக கட்சிகள் ஆரம்பிக்கின்றன... அரசியல் கடந்து போற்றுவோம்
@@artikabuilders7309இந்தியர் என்பது ஒரு இனம் அல்ல பல இனங்கள் ஒன்றிணைந்து தான் இந்தியர் என்று கூறப்படுகிறது அண்ணா தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யவில்லை டமில்நாட் என்றுதான் வைத்தார் அதாவது tamilnad என்றுதான் வைத்தார் பிறகு தமிழ் தேசியவாதிகள் போராடி tamil nadu என்று மாற்றினார்கள் திராவிட அரசியலை இங்கு உருவாக்கி தமிழர் உரிமைகளை பிறமொழியாளர்கள் சுரண்ட வழி செய்தவர்கள் பெரியார் அண்ணா அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இன்று nlc இல் 259 வேலை இடங்களுக்கு 1500 முதல் கட்ட தேர்வில் தேர்வு செய்ய பட்டுள்ளனர் அதில் 9 பேர் மட்டுமே தமிழர்கள் இந்த அவல நிலைக்கு காரணம் திராவிட கட்சிகளும் அண்ணா பெரியாரும் தான்
@@spiritualityhealsheart சார் என்ன சொல்றீங்க நான் முனபு பெரியார் மீது மதிப்பு வைத்திருந்தேன் உங்களுக்கு மாரிதாஸ் என்பவர் தெரியுமா? அவரின் தீவிர ரசிகன் நான் அவர் சொல்கிறார் "பெரியார் ஒரு மனிதரே அல்ல" அவர் தமிழை வேசி மொழி என்று கூறியவர் என்று மாரிதாஸ் சொன்னார் அன்றுமுதல் பெரியார் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது நான் வரலாறு இளங்கலை படித்த மாணவன் நான் பெரியாரின் தம்பி சிக்கய நாயக்கர் கல்லூரியில் படித்து முடித்தேன் எனக்கு கல்லூரி பிடிக்கவில்லை அந்த கல்லூரியைஅரசுடைமையாக்காமலும் தனியார்யுடைமையாக்காமலும் இரண்டு பிரிவினர்கள் போராடி வருகிறார்கள் பெரியார் மீது மதிப்பு அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் வைத்திருந்தால் கல்லூரியை நல்ல நிலையை உண்டாக்கியிருப்பார்கள் பெரிய பெரிய ஆட்களெல்லாம் அங்குதான் படித்தார்கள் தோப்பு வெங்கடாசலம் மயில்சாமி அண்ணாதுரை படித்த கல்லூரி என்று கூறுகிறார்கள் பெரியார் மீது மதிப்பிடும் தால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லாம் நேர்மையாக இருந்திருந்தால் கல்லூரியை காப்பாற்றியிருக்க லாம் மாரிதாஸ் பெரியாரை பற்றி சொன்ன மாதிரி கல்லூரியும் அதே மாதிரி இருக்கிறது! இப்ப நீங்க அண்ணாவை பற்றி சொனானது எனக்கு மணவேதனையாக இருக்கு அப்ப யாருமே வரலாற்றில் சொன்னமாதிரி நல்லவங்க இல்லையா?!!!!
@@boopathirajag5343 நல்லவர்களை மூடி மறைத்துவிட்டது திராவிட கட்சிகள். நாம்தான் நல்லவர்கள் யார் என்று தேடித் தெரிந்துகொள்ள வேண்டும். பாடதிட்டத்தில் உள்ள வரலாறு இந்திய பிரிவினைவாதிகள் ஆல் எழுதப்பட்டது. 1. T. M பிரகாசம். 2. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். 3. குமாரசாமி ராஜா. 4. காமராஜர் 5. திருப்பூர் அவினாசிலிங்கம் செட்டியார். 6. திரு. கக்கன். இது போன்ற மனித தெய்வங்கள் ஏராளம். இவர்களால்தான் தமிழகம் மிக விரைவில் வளர்ச்சி அடைந்தது.
திராவிட நாடு கேப்பானுங்க, கொங்கு நாடு கேட்டா குதிப்பானுங்க.........கடவுள் இல்ல னு சொல்வானுங்க, வீட்ல பூஜ பண்ணுவானுங்க, தமிழ் வளர்க்கறோம் சொல்வானுங்க, தமிழ் சரியா படிக்கத் தெரியாதவங்களுக்கு பதவி கொடுப்பானுங்க, சாதிய ஒழிக்கறம்னு சொல்வானுங்க, சாதிப் பேர சொல்லி பதவிப்பிரமாணம் எடுப்பானுங்க, நிதி நெருக்கடிம்பானுங்க, பல கோடி செலவு பண்ணி நூறு நாள் சாதனை விளம்பரம் பன்னுவானுங்க, இந்தி எதிர்ப்பானுங்க, இந்தி தெரிஞ்சிருக்காலாதான் மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பானுங்க, பிராமணர் எதிர்ப்பானுங்க, பிரஷாந் கிஷோர் கூட்டிட்டு வந்து 500 கோடி குடுப்பானுங்க...............
இவர் சொன்ன கடமை, கன்னியம்,கட்டுப்பாடு ௮தை இவரும் மதிக்கவில்லை இவர் கட்சியை சார்ந்தவர்களும் மதிக்கவில்லை ௮ன்ணாதுறை ஒரு நடிகையுடன் இனைத்து பேச பட்ட போது ௮தை ௮வர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு..... கன்டிப்பாக இந்த அறிவியல் கன்டுபிடிப்புக்கு கின்னஸ் குடுத்திருக்க வேண்டும்....... அண்ணா ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் அல்ல பத்மினி ஒன்றும் படிதான்டா பத்தினியும் அல்ல..... அன்னாத்துரையின் இந்த பொன்னான வரிகளை அன்னாத்துரையை போற்றுபவர்கள் அவரவர் வீட்டின் கதவில் எலுதி வையுங்கள் பக்கத்து வீட்டுக்காரன் பாதுகாப்பாக இருக்கட்டும்.......
(கவிதை)அண்ணா:செப்டம்பரில் பூத்த செம்மை இலக்கியம்; தமிழ் தரணி ஆள; ஆங்கிலம் அகிலம் ஆள; நாவன்மை நாட்டை ஆள; திராவிட கருத்தியலை; யாரிடமும் சேர்த்தாய் மறுப்பு இல்லை; ஒன்றே குலமென்று ; ஒருவனே தேவன் என்று; நாத்திக ஆத்திகத்தின் ; நடுமை பொதுக்கருத்தில்; சூத்திரம் கண்ட அண்ணா! போர்த்திறம் கண்டோம் உன்னால்; உன் நினைவை கண்முன்னால் ; தமிழகம் காணும் நன்னாள்! கவிஞர் ரா சீனு திருச்செங்கோடு
வீட்டுக்கு வீடு புத்தகங்கள் வாங்குங்கள் அண்ணா😎 வீட்டு அருகே அரசு டாஸ்மார்க் இதுல மது பிரியர்கள் அரசு அறிவிப்பு வீட்டுக்கு நேரடியாக சாராயம் வரும் என்று அறிவிப்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி இப்போ அண்ணா இருந்திருந்தால்😂😂😂😂😂
*அறிஞர் அண்ணாவின் ஆற்றல் தமிழகம் மட்டும் அல்ல இன்று வரை இந்தியாவையே வழி நடத்துகிறது! *நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் அமிர்தியாசென் தமிழகம் தனி நாடாக இருந்திருந்தால் வல்லரசு நாடாக இருந்திருக்கும் என்று கருதினார் அதன்படி பார்த்தால் இந்தியாவுக்கு ஒரு அண்ணா கிடைத்திருந்தால் இந்தியா இந்நேரம் வல்லரசு நாடாக ஆகி இருக்கும்! *தற்காலத்தில் அரசியல் வாரிசு இல்லாத ஆர்எஸ்எஸ் ன் பினாமி அடிமை பிஜேபி போன்ற அரசுகளால் தான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரும் அச்சுருத்தல்கள், இன்னல்கள், எனவே வாரிசு அரசியலா இல்லையா என்பதை விட சர்வாதி வாதிகளா அல்லது சிறந்த ஆட்சியாளர்களா என்தை சீர் தூக்கி பார்க்க வேண்டிய காலம்! நாட்டில் மக்களாட்சி மலர மக்களாகிய நாம் அண்ணாவின் வழியில் எதிர் கொண்டு வெற்றிகொள்வோம்! வாழ்க ஜனநாயகம்! வெல்க ஜனநாயகம்! வீழ்க பாசிச பிஜேபி ஆட்சி?
இவர் எழுதிய "பாப்பா போட்ட தாப்பா" போன்ற கதைகளை இப்பதான் பார்த்தேன். யோகியனா இருக்க வேண்டாம், atleast ஒரு பெரிய மனுஷனா தும் காட்டுங்க பார்க்கலாம் இந்த திராவிட கூட்டத்தில்.
@@nandhakumarelumalai662 yes already english language win panniduchu tamizh mattum Hindi ya yum dominate panra capacity english language ku irukku ippo ve neraya stores ku tanglish la name vakkurom aprom edhukku Hindi vera auto generated language english in many electronic devices
முட்டாள்தனமான செய்தி போட எவ்வளவு பணம் கிடைக்கிறது இந்த டிவிக்கு. அவர் செய்த சாதனை மற்றும் அவரின் புகழ்பெற்ற படைப்பு என்ன இதை பற்றி இந்த செய்தி என்ன சொல்கிறது. மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை.
1944- சேலம் விக்டோரியா அரங்கில் நீதிக்கட்சியை தமிழர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய பேசி முடித்த நிலையில் மதிய உணவிற்கு பிறகு தனது சிஎன் ஏ(C.N அண்ணாதுரை)தீர்மானம் மூலமாக திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார் அண்ணா.
@@er.natarajan.krishnan8938 ஆங்கிலம் ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி செய்ததால் தொடர்கிறது,ஹிந்திக்கும் தமிழ்நாட்டிற்கும் சம்பந்தமில்லை...அங்க போயி கத்துக்கோ, இங்க ஏன்டா கொண்டு வாரிங்க
ஒழுக்கமில்லா ஊழல் ஆட்சி ஏற்பட பாடுபட்ட மாபெரும் தலைவர்.
இவரின் கொள்கைகளில் ஒன்று அரசியல் வாரிசு எதிர்ப்பு ஆனால் இப்பொழுது ஆனது அரசியல் வாரிசு கட்சி ஆக உள்ளது 😭😭
அது அண்ணாவின் வாரிசு
வந்துடக்கூடாதேன்னு.
@Shukriyadhan yov yaruya avara nirthuna.... Anna ponathuku apram avareh antha place ah eduthukittaru🙂
@Gokulraj S athe than thala🤪
இவர் இறந்து,MGR திமுகவிலிருந்து விலகிய பின் தான் கருணாநிதி குடும்பம் அதிக சொத்துடையதாக மாறியது.
Bjp வந்தால் மட்டும் தமிழ்நாடு நல்ல இருக்கும்...😍😍😍
Bjb வந்த தமிழ்நாடு உம்பும்
@@சர்வமும்சிவஅர்ப்பணம் 🙄🙄🙄🙄😳
@@r.psingam5877 seri election mudichu result varapo... Nee ready aa irunthu😁
@@ANONYMOUS-oj3qf கனவுல கூட நடக்காது bjp தமிழ்நாட்டுக்குள்ள வரவும் வராது
அண்ணா இந்தியாவிலேயே பிராமணர் அல்லாத அமைச்சரவை அமைத்து இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர் எங்கள் பேரறிஞர் அண்ணா.
I am belongs dalit, i hate that person
That is why tn is like this. You people are also responsible
Thooo... he wanted a separate country
He wanted Dravudanadu. But when anti separatist law came DMk got scared and withdrew that demand.
தமிழ் எப்போதும் நம்மிடையே இருப்பது போல் நம் அண்ணாவும் நம்மிடையே இருப்பார்... 🙏🙏
Then why no pen statue for him?
அண்ணா மீது உள்ள அன்பாள் என் மகனுக்கு ஹாஷிம் அண்ணா என்று வைத்துள்ளேன்
Ni oru mental
Valthukal bro
வாழ்த்துகள்...
அண்ணாவின் செயல்கள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது
அன்றைக்கு இருந்த ஒற்றுமை இப்பொழுது இல்லை.. நன்றி polimer...
குள்ள உருவம் ஒன்று என் வீட்டை சுற்றி கொண்டு என்னை கொல்ல பார்க்கிறது # ராம்சாமி 😝😝😝
அப்பயேற்பட்ட அண்ணாவின் சமாதி காத்துவாங்குகிறது ஆனால் ஊரை கொள்ளை அடித்து மடமாளிகை கட்டி சுகபோகமாக வாழ்ந்து நீதிமன்றத்தால் ஊழல் பேர்வழி என்று சொன்ன அந்த அம்மையார் சமாதிக்கு 80 கோடியில் phenix அலங்காரம் . ரொம்ப நல்ல இருக்குடா உங்க ஆட்சி ..
அதைத் தான்நானும் சொல்கிறேன் ஆனால் அண்ணா வை விட அந்த அம்மாவுக்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கு இதுல இருந்தே தெரியலயா தமிழகத்தில் உள்ளவர்கள் கடைந்தெடுத்த மூடர்கள்.
இவரை போன்ற தலைவர் இல்லயே, என்று எங்கும் தமிழகம்
எஞ்சிய இலங்கை தமிழர்களும் இருக்கக்கூடாதா?
இவ்வளவு அறிவுபூர்வமான அண்ணா, தன்னுடன் இருந்த ஒரு விஷத்தை எவ்வாறு கண்டறியாமல் இருந்தார் என்பது தான் கவலை அளிக்கிறது.
@@KarthiKeyan-mo4nv அண்ணா உருவாக்கிய திமுக வை தனது குடும்ப சொத்தாக மாற்றி, அதன் மூலம் தனது குலத்தின் இறுதி வாரிசுகள் வரை சொகுசு வாழ்க்கை வாழும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ளவர்.
@@KarthiKeyan-mo4nv
திமுக தான் அந்த கொடிய விஷம்
@@sureshs8313 பார்த்து பேசு தமிழின தலைவர் கலைஞர் அவர் இல்லையென்றால் தமிழும் இல்லை தமிழினமும் இல்லை
@@praveennathm8989 😂😂
@@praveennathm8989 எது தமிழின தலைவரா....😀 😀 😀
அண்ணாத்துரை மிக சிறப்பான பேச்சாளர்
அழகு தமிழை வைத்து அரசியல் செய்தார்
இவரின் நூல்கள் சில போற்றி பாதுகாக்கும் அளவுக்கு மிக சிறந்த நூல்கள் இல்லை
இவரின் வசனங்கள் இரட்டை அர்த்தம் பொதிந்து இருக்கும்
அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கருணாநிதி யின் ஆயுதம் தான்
ஈவேரா அண்ணாத்துரையை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து பாடநூல்களில் வைத்தது
தமிழை வளர்த்த ஆன்றோர் சான்ரோர் என்னிலடங்காதவர்களை இருட்டடிப்பு செய்து
அண்ணா துரை
கலைஞர் தான் தமிழை வாழவைத்ததாக நம்ப வைக்க முயற்ச்சிதான்
தாய்மொழி மீது பற்று கொண்ட அறிவார்ந்த வர்கள் ,மற்றும் அறிந்தவர்கள், இவர்களில் முதன்மையானவர், உயர்திரு பேரறிஞர் CN அண்ணாதுரை. அவர்கள்.....
அவர் ஒரு கன்னடர் என்று உங்களுக்கு தெரியாதா
@@vengata5072 அவர் யாராக இருந்தாலும் முதலில் அவர் ஒரு இந்தியர் ...பிறகு தமிழ் மண்ணை நேசிக்கும் சிறந்த பண்பாளர்... தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர்..
அமெரிக்காவில் சிறந்த இலக்கணத்தில் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியவர்... அண்ணா பேரில்தான் திராவிட கழக கட்சிகள் ஆரம்பிக்கின்றன... அரசியல் கடந்து போற்றுவோம்
@@artikabuilders7309 SUPER NANPA...
@@artikabuilders7309இந்தியர் என்பது ஒரு இனம் அல்ல பல இனங்கள் ஒன்றிணைந்து தான் இந்தியர் என்று கூறப்படுகிறது அண்ணா தமிழ் நாடு என பெயர் மாற்றம் செய்யவில்லை டமில்நாட் என்றுதான் வைத்தார் அதாவது tamilnad என்றுதான் வைத்தார் பிறகு தமிழ் தேசியவாதிகள் போராடி tamil nadu என்று மாற்றினார்கள் திராவிட அரசியலை இங்கு உருவாக்கி தமிழர் உரிமைகளை பிறமொழியாளர்கள் சுரண்ட வழி செய்தவர்கள் பெரியார் அண்ணா அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் இன்று nlc இல் 259 வேலை இடங்களுக்கு 1500 முதல் கட்ட தேர்வில் தேர்வு செய்ய பட்டுள்ளனர் அதில் 9 பேர் மட்டுமே தமிழர்கள் இந்த அவல நிலைக்கு காரணம் திராவிட கட்சிகளும் அண்ணா பெரியாரும் தான்
@@vengata5072 பைத்தியமே!!!
அவர் செங்குந்த கைகோள முதலியார் தமிழ்குடி!!!
காமராசு போல சாதியை தூக்கி பிடிக்கல! !! அதனால அவர சாதி தூக்கி பிடிக்ககல!!!
இவரை பற்றி என்னசொன்னாலும் எனக்கு இவரை பிடிக்காது.என் உயிரான அன்னை மீனாட்சி அம்மனை கள்ளி என்றெல்லாம் இளிவுபடுத்தியவன் இவன்!
நம்ம முடியவில்லையே?!!!
@@boopathirajag5343 உண்மை தான். இவரை பற்றிய பல செய்திகள் திமுக ஏற்படுத்திய கதை.
@@boopathirajag5343
ஆங்கிலேயரிடம் 850
ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்த அடிமை.
இவரைப் பற்றி சுதந்திரப் போராட்ட தியாகி ஜெபமணி பேசியதைக் கேட்டு பாருங்க.
@@spiritualityhealsheart சார் என்ன சொல்றீங்க நான் முனபு பெரியார் மீது மதிப்பு வைத்திருந்தேன் உங்களுக்கு மாரிதாஸ் என்பவர் தெரியுமா? அவரின் தீவிர ரசிகன் நான் அவர் சொல்கிறார் "பெரியார் ஒரு மனிதரே அல்ல" அவர் தமிழை வேசி மொழி என்று கூறியவர் என்று மாரிதாஸ் சொன்னார் அன்றுமுதல் பெரியார் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது நான் வரலாறு இளங்கலை படித்த மாணவன் நான் பெரியாரின் தம்பி சிக்கய நாயக்கர் கல்லூரியில் படித்து முடித்தேன் எனக்கு கல்லூரி பிடிக்கவில்லை அந்த கல்லூரியைஅரசுடைமையாக்காமலும் தனியார்யுடைமையாக்காமலும் இரண்டு பிரிவினர்கள் போராடி வருகிறார்கள் பெரியார் மீது மதிப்பு அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் வைத்திருந்தால் கல்லூரியை நல்ல நிலையை உண்டாக்கியிருப்பார்கள் பெரிய பெரிய ஆட்களெல்லாம் அங்குதான் படித்தார்கள் தோப்பு வெங்கடாசலம் மயில்சாமி அண்ணாதுரை படித்த கல்லூரி என்று கூறுகிறார்கள் பெரியார் மீது மதிப்பிடும் தால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லாம் நேர்மையாக இருந்திருந்தால் கல்லூரியை காப்பாற்றியிருக்க லாம் மாரிதாஸ் பெரியாரை பற்றி சொன்ன மாதிரி கல்லூரியும் அதே மாதிரி இருக்கிறது! இப்ப நீங்க அண்ணாவை பற்றி சொனானது எனக்கு மணவேதனையாக இருக்கு அப்ப யாருமே வரலாற்றில் சொன்னமாதிரி நல்லவங்க இல்லையா?!!!!
@@boopathirajag5343
நல்லவர்களை மூடி மறைத்துவிட்டது திராவிட கட்சிகள்.
நாம்தான் நல்லவர்கள் யார் என்று தேடித் தெரிந்துகொள்ள வேண்டும். பாடதிட்டத்தில்
உள்ள வரலாறு இந்திய பிரிவினைவாதிகள் ஆல் எழுதப்பட்டது.
1. T. M பிரகாசம்.
2. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
3. குமாரசாமி ராஜா.
4. காமராஜர்
5. திருப்பூர் அவினாசிலிங்கம் செட்டியார்.
6. திரு. கக்கன்.
இது போன்ற மனித தெய்வங்கள் ஏராளம்.
இவர்களால்தான் தமிழகம் மிக விரைவில் வளர்ச்சி அடைந்தது.
திராவிட நாடு கேப்பானுங்க, கொங்கு நாடு கேட்டா குதிப்பானுங்க.........கடவுள் இல்ல னு சொல்வானுங்க, வீட்ல பூஜ பண்ணுவானுங்க, தமிழ் வளர்க்கறோம் சொல்வானுங்க, தமிழ் சரியா படிக்கத் தெரியாதவங்களுக்கு பதவி கொடுப்பானுங்க, சாதிய ஒழிக்கறம்னு சொல்வானுங்க, சாதிப் பேர சொல்லி பதவிப்பிரமாணம் எடுப்பானுங்க,
நிதி நெருக்கடிம்பானுங்க, பல கோடி செலவு பண்ணி நூறு நாள் சாதனை விளம்பரம் பன்னுவானுங்க, இந்தி எதிர்ப்பானுங்க, இந்தி தெரிஞ்சிருக்காலாதான் மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுப்பானுங்க, பிராமணர் எதிர்ப்பானுங்க, பிரஷாந் கிஷோர் கூட்டிட்டு வந்து 500 கோடி குடுப்பானுங்க...............
பேரரறினர் அண்ணா.சூப்பர்
Anna u r so great 👏👏👏👏👏👏👏👏
தலைசிறந்த பேச்சளார் அய்யா அண்ணாதுரை. ஒரு களஞ்சியம்.
ஆமாம்... அறிவின் உச்சம் சரிதான்...
காமராஜர் ஆட்சியை சூழ்ச்சியால் வீழ்த்தி...
ஊழலின் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டிய அன்பு தலைவர் நம் அண்ணா...
காமராஜர் ஆட்சி விழுந்தது பக்தவச்சலம் CM ஆனது தான் காரணம்.
புகழ் வாழ்க பல்லண்டு வாழ்க 👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏👌👌👌
Anna you are the great 👍
இவர் சொன்ன கடமை, கன்னியம்,கட்டுப்பாடு ௮தை இவரும் மதிக்கவில்லை இவர் கட்சியை சார்ந்தவர்களும் மதிக்கவில்லை ௮ன்ணாதுறை ஒரு நடிகையுடன் இனைத்து பேச பட்ட போது ௮தை ௮வர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்
We should keep the library in all the houses of tamilnadu. This is one of the best way to honour and respect peraringnar Annadurai.👏👏
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு..... கன்டிப்பாக இந்த அறிவியல் கன்டுபிடிப்புக்கு கின்னஸ் குடுத்திருக்க வேண்டும்.......
அண்ணா ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் அல்ல பத்மினி ஒன்றும் படிதான்டா பத்தினியும் அல்ல..... அன்னாத்துரையின் இந்த பொன்னான வரிகளை அன்னாத்துரையை போற்றுபவர்கள் அவரவர் வீட்டின் கதவில் எலுதி வையுங்கள் பக்கத்து வீட்டுக்காரன் பாதுகாப்பாக இருக்கட்டும்.......
சிறப்பு
ஊருக்கு மட்டுமே ௮வர் சொன்ன கடமை, கன்னியம், கட்டுப்பாடு ௮வருக்கு இல்லை
பிழை திருத்தம். கண்டிப்பாக.படிதாண்டா.அண்ணாதுரையின்.எழுதி வையுங்கள்
@@er.natarajan.krishnan8938 ok brother
வாழ்க அண்ணா 😍😎🙂💐🌾🙏💯
இவருடைய கொள்கை இன்று இல்லை என்பது நிதர்சனமான உண்மை. வாரிசு அரசியல் இவர் கடுமையாக எதிர்த்தவர்.
(கவிதை)அண்ணா:செப்டம்பரில் பூத்த செம்மை இலக்கியம்; தமிழ் தரணி ஆள; ஆங்கிலம் அகிலம் ஆள; நாவன்மை நாட்டை ஆள; திராவிட கருத்தியலை; யாரிடமும் சேர்த்தாய் மறுப்பு இல்லை; ஒன்றே குலமென்று ; ஒருவனே தேவன் என்று; நாத்திக ஆத்திகத்தின் ; நடுமை பொதுக்கருத்தில்; சூத்திரம் கண்ட அண்ணா! போர்த்திறம் கண்டோம் உன்னால்; உன் நினைவை கண்முன்னால் ; தமிழகம் காணும் நன்னாள்! கவிஞர் ரா சீனு திருச்செங்கோடு
வீட்டுக்கு வீடு புத்தகங்கள் வாங்குங்கள் அண்ணா😎
வீட்டு அருகே அரசு டாஸ்மார்க் இதுல மது பிரியர்கள் அரசு அறிவிப்பு வீட்டுக்கு நேரடியாக சாராயம் வரும் என்று அறிவிப்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி இப்போ அண்ணா இருந்திருந்தால்😂😂😂😂😂
His voice is similar to karunanidhi
கருநாய்நிதி குரல் தான் இவரை போல் உள்ளது
ஆனால் அண்ணாவின் குடும்பத்தையே தலையெடுக்க முடியாமல்
செய்த கருணாநிதி தானே
அறிவாளி.
அறிவாளி அல்ல வஞ்சகமான கொடிய துரோகி..
@@jaitours8 👏👏👏
True
Great salute to our great Anna
அண்ணாவின் புகழ் வளர்க! வாழ்க.!!!
வாழ்க அண்ணாவின் புகழ் வளர்க திராவிட முன்னேற்ற கழகம் ❤️
*அறிஞர் அண்ணாவின் ஆற்றல் தமிழகம் மட்டும் அல்ல இன்று வரை இந்தியாவையே வழி நடத்துகிறது! *நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் அமிர்தியாசென் தமிழகம் தனி நாடாக இருந்திருந்தால் வல்லரசு நாடாக இருந்திருக்கும் என்று கருதினார் அதன்படி பார்த்தால் இந்தியாவுக்கு ஒரு அண்ணா கிடைத்திருந்தால் இந்தியா இந்நேரம் வல்லரசு நாடாக ஆகி இருக்கும்!
*தற்காலத்தில் அரசியல் வாரிசு இல்லாத ஆர்எஸ்எஸ் ன் பினாமி அடிமை பிஜேபி போன்ற அரசுகளால் தான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரும் அச்சுருத்தல்கள், இன்னல்கள், எனவே வாரிசு அரசியலா இல்லையா என்பதை விட சர்வாதி வாதிகளா அல்லது சிறந்த ஆட்சியாளர்களா என்தை சீர் தூக்கி பார்க்க வேண்டிய காலம்! நாட்டில் மக்களாட்சி மலர மக்களாகிய நாம் அண்ணாவின் வழியில் எதிர் கொண்டு வெற்றிகொள்வோம்! வாழ்க ஜனநாயகம்! வெல்க ஜனநாயகம்! வீழ்க பாசிச பிஜேபி ஆட்சி?
Super Palomar news good Palomar
அவர் அறிவு அவருக்கு புற்று வரும் என்று எச்சரிக்கை செய்ய வில்லை. பின்னால் சிலரால் துரோகம் நடக்கும் என்று எச்சரிக்கை செய்ய வில்லையே
இவர் எழுதிய "பாப்பா போட்ட தாப்பா" போன்ற கதைகளை இப்பதான் பார்த்தேன்.
யோகியனா இருக்க வேண்டாம், atleast ஒரு பெரிய மனுஷனா தும் காட்டுங்க பார்க்கலாம் இந்த திராவிட கூட்டத்தில்.
அண்ணா...பேரை கேட்டாலே
உடம்பெல்லாம் சிலிர்க்குது🤗🙏சின்னம்மா.....பேரை கேட்டாலே நடுங்குது😲
இம்புட்டு தான் வித்தியாசம் 😁😁😁😁
🙄🙄😆😆
@@j.s500 😁😁🤗
ஹிந்தி வேண்டாம் ஆனால் ஆங்கிலம் தேவை ஏன் வெளி நாடுகளில் ஆங்கிலம் தான் அதிகம் பேசுகிரார்கள்
ஆக தமிழும் வேண்டாம் அல்ல வா
Matha state la hindiyum iruku avanga state moliyum iruku. Hindi vanda tamil poidum nu nenaikrathu oru bayam. Ana unmai illai
@@balajidhamodaran4249 ஆங்கிலம் வந்து தமிழ் மொழி போனது பாதி
@@nandhakumarelumalai662 yes already english language win panniduchu tamizh mattum Hindi ya yum dominate panra capacity english language ku irukku ippo ve neraya stores ku tanglish la name vakkurom aprom edhukku Hindi vera auto generated language english in many electronic devices
@@rasoola6365 இதற்கு மீடியா வும் திராவிட கட்சிகளும் தா நடத்துகிறது. கட்சி சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த மொழி வந்த ஆலும் கவலை இல்லை
Vera level 👌👌👌👌
In the great leader of Tamil nadu.
Pakka Mass🤗👌👌👌
Powerful words___
2:16 சூப்பர்...😍👌 சபாஷ் சரியான பதில் அய்யா...👏👏
Good night Meenakshi 👏👏👏👏👍👍👍👍
அண்ணா........😍😍😍
அண்ணா பெயரை உச்சரிக்காமல்,
தமிழ்நாட்டில் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது.....
அண்ணா அவர்களால் ஆரபித்த திமுக வாள் தமிழகம் சுடுகாடாகிவிட்டது
கலைஞர்ஸ்டாலினைஒருபோதும்முன்னிலைபடுத்தியதுகிடையாது
Anna nammam valka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ur great sir
எதுகை மோனையில் பேசினால் போதும் தமிழ் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நிரூபித்தவர்.
🙏🙏🙏🙏🙏
❤ Best Man Ever
இப்படிக்கு அண்ணாவிடம் ஒன்றாம் வகுப்பில் ஒன்றாக படித்த வேல்ராஜ்
🌹👍💐
என்ன ராக்கெட் கண்டுபுடிச்சாரு ?😮
முட்டாள்தனமான செய்தி போட எவ்வளவு பணம் கிடைக்கிறது இந்த டிவிக்கு. அவர் செய்த சாதனை மற்றும் அவரின் புகழ்பெற்ற படைப்பு என்ன இதை பற்றி இந்த செய்தி என்ன சொல்கிறது. மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை.
வாரிசு அரசியல் விரும்பாதவர்🙏👍❤️
Anna....
அண்ணா🙏🙏🙏
அறிஞர் அண்ணா 💕💞❤️💕💞❤️
Nandri Athellaaam sari pirku yean thamilnaadu indiavil no.1 aahavillai........
அந்த கீழ்வெண்மணி படுகொலைக்கு எதுவும் இவர் செய்யலேயே
Appadinu yaaru sonna naangale sollikittom 😂😂😂😂
அண்ணா மிகவும் நல்லவர்! ஆனால் கருணாநிதி மிகவும் கெட்டவர்!!!!!
He wrote Romapuri Ranigal.
Karunai
Admk is good job congratulations anna.
அரசியல் வாரிசு ஆதரிக்காத தலைவர்... இத அழுத்தி சொல்ல காரணம் புரியுது
நேர்மைக்கு இலக்கணமான காமராஜரை தோற்கடித்து ஊழலை அறிமுகம் செய்தவர்
காமராசர் ஏன் 1962 ல் பதவி விலகினார்...
சென்னையில் 1960களில் கள்ளநோட்டு தமிழகம் பூராவும் இருந்தவே!!!
வரலாறு படியும் தோழர்...
Arignar ayya🙏
காங்கிரஸ் நல்ல தலைவர்கள் பேரை கெடுத்த திராவிட கட்சிகள்🤔🤔🤔
நாளைக்கு ஒருத்தர் பேட்டிக் கொடுப்பார் அண்ணா என்னை நல்லா படிக்கசொன்னார் அரசியலில் ஈடுபட சொன்னார் என்று
அவர் ஏற்கனவே எட்டணா திருடனிடம் பக்கோடா வாங்கிவர சொல்லியிருக்கிறார்.
Congrats
1944- சேலம் விக்டோரியா அரங்கில் நீதிக்கட்சியை தமிழர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய பேசி முடித்த நிலையில் மதிய உணவிற்கு பிறகு தனது சிஎன் ஏ(C.N அண்ணாதுரை)தீர்மானம் மூலமாக திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார் அண்ணா.
சகோ நீங்கள் ஏதேனும் எனது வீடியோக்களில் கமன்ட் செய்தீர்களா?
@@ns_boyang
ஆமாம் ப்ரோ.
@@spiritualityhealsheart எந்ந வீடியோவில் சகோ?நான் பார்த்தேன் வரவில்லை.
@@ns_boyang
விவேகானந்தர் Drawing வீடியோவில்
செந்தமிழன் சீமான் தான் இன்றைய காலத்து அறிஞர் அண்ணா
😆😆😆😆😆🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣🤣🤣இத சொன்னா நீ வந்தேரியா ஆயுடுவ தம்பி.
Spoiled by karuna
ANNA Great Name
பகுத்தறிவின் உட்சகட்ட சாதனைகளில் ஒன்று மது கடைகள் மற்றும் கடன் தள்ளுபடிகளை எதிர் நோக்கி காத்து இருக்கும் விவசாயிகள்
இப்படிப்பட்ட மகானின் புகைப்படத்தை வைத்து தான் இன்று அரசியல் வாதிகள் அட்டூழியம் செய்கிறார்கள் ... 😏
Yaru mahan ?oru vengayamum illay ayya muthuramalingam avargal than mahan
@@funwithhanshiandprani9566 Saringa Nanba
@@voltechlover509 nanbare summa sollalay annave solirukapla nan buthan alla banumathi pathiniyum illaynu sonnaplayam avarukkum andha nadikaikum thodarbirundhadhu unmai enbhadhu thelivakiradhu.
Kanchipuram district like here
ANNA
👍
இவர் முகத்தை பார்த்தால் திருடாவா தோனும் சுடலைக்கு
🥰😍😍😍😍😍😍🧐🧐🧐
KA N N E E R,, V A R U GEDHUIAA
சுடலை இவர் கிட்ட தான் சுட கத்துகிட்டாரு....
Vijay anna is the next Anna....Anna Vanda atom bomb...🔥🔥
உண்மை தான் அண்ணாவின் ஆட்சியாக இருக்க வேண்டும் ஆனால் அவர் பெயரை கட்சிக்கு வைத்துக் கொண்டு இந்தியை உள்ள விட தயாராக இருக்கிறது தமிழக அரசு...
பிற நாட்டு மொழியான ஆங்கிலத்தை கற்ற நாம் இந்தியை கற்றுக்கொள்வது தவறு இல்லை
@@er.natarajan.krishnan8938 ஆங்கிலம் ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி செய்ததால் தொடர்கிறது,ஹிந்திக்கும் தமிழ்நாட்டிற்கும் சம்பந்தமில்லை...அங்க போயி கத்துக்கோ, இங்க ஏன்டா கொண்டு வாரிங்க
@@er.natarajan.krishnan8938 English Padicha World Sutha Mudiyum Hindi Padichi Onnala Up And Bihar la Umbathan Mudiyum 2rs Sangi
அந்த அறிவாளி தொடங்கிய கட்சி இன்று குறங்கு கைமாலை
Migavum piditha thalaivar
அப்படி என்ன கண்டுபிடிச்சாரு?
We r very unfortunate Anna served as CM short period.Geneous man.
திராவிடத்தின் முதல் திருடன் அண்ணா...
Anna vinal TN innaiku naadu naasamagivitathu...
Varisu arasiyal vedam
அடியே மீனாட்சி! உனக்கெதற்கடி வைர மூக்குத்தி, கழற்றடி கள்ளி! மிகச்சிறந்த பேச்சாளர்!
Great Leader Perariagnar Anna
இவரின் கொள்கை கதை கட்டுரை இவைகளால் தான் தமிழ் நாட்டை குட்டிச் சுவராக்கி அதற்கு முக்கிய காரணமாக
நச்சிப்பன் பத்திரகடை ஆர்டர் கொடுக்கவும். தென்னாடு bernatshaw
அண்ணா தமிழகத்தின் மன்னா