அரசு பேருந்து நடத்துனர்கள் இப்படி நடந்தது கொண்டால் தனியார் பேருந்தை தவிர்க்கலாம்..🤔🤔 ஐயாவின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்..💐💐 என்றும் புன்னகையுடன் 😊☺️
இன்று அரசு ஊழியர்கள் பாதிக்குமேல் பட்டோர் சம்பளத்திற்காகத்தான் ஏனோதானோவென்று வேலை செய்கிறார் கடமை உணர்வு குறைவு.ஆனால் இவர் போன்றோர் குறைவு எல்லாத்துறைகளிலும்.. கடமைப் செய் பலனை எதிர் பாராதே... இந்த வாசகம் மக்கள் சேவகர்களாகிய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே. ஆனால் நடப்பது என்ன...
இப்படி எல்லோரும் செய்தால் பஸ்சும் நாடும் வீடும் நன்றாக இருக்கும் இந்த மாதிரி நல்ல மனிதரும் இருப்பதை நினைத்தால் உள்ளத்தில் ஆனந்தம் பொங்குகிறது always God bless
நடத்துனர் காலை தொட்டு வணங்குகிறேன், உங்களை மாதிரி எல்லா துறையிலும் ஒரு ஆட்கள் இருக்க தான் செய்கிறார்கள், கடவுள் இருக்கிறான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்
உங்களை நான் பார்த்த உடன் கண் கலங்கி விட்டேன் அய்யா நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்கா வேண்டும் இந்த மாதிரி அன்பு காட்டுபவர் தான் என்னை பொறுத்தவரை கடவுள் இப்படிக்கு நான் ட்ரைவர்
இவரது சரியான 'ளகர - ழகர' தமிழ் உச்சரிப்பும் அழகோ அழகு.. 'ஷ' மட்டும் பழகணும்.. இவர் பேசுவதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.. கனிவாக நடத்தும் கண்ணிய நடத்துநருக்கு வணக்கம்.. வாழ்த்துக்கள்.. & பாராட்டுக்கள்..
😍😍😍இத விட வேறு என்ன வேண்டும் ஐயா...... நீங்களும் முழு மன நிம்மதியுடன் உங்கள் பணியை செய்கிறீர்கள்...... மக்களும் முழு மனதுடன் சந்தோஷமாக பயணிக்கிறார்கள்..... 👍👍👍👏👏👏👏👏👏👏👏👏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 ஐயா
சிவசண்முகம் ஐயாவிற்கு எனது வாழ்த்துக்கள் இதுபோன்ற கண்டக்டர்கள் அரசு பேருந்துகள் மட்டும் இல்லாமல் தனியார் பேருந்துகளில் இருந்தாள் பயணிகளுக்கும் உற்சாகமும் அவரது பாதுகாப்பும் அதிகரிக்கும் நன்றி
உண்மையில் இப்படி ஒரு நடத்துநர் உண்மை ஊழியரை நான் இதுவரை கண்டதில்லை மனமுருகி என் மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் மிக்க நன்றி 🙏🏼🙏🏼 நீங்கள் நீடூடி வாழ வேண்டும்🌾🌾🌾👈🏼 ஐயா
அப்பா நீங்கள் நூறாண்டு காலம் வாழ இந்த மகளின் வாழ்த்துக்கள் உங்களது பணி இந்த நாட்டிற்கு என்றென்றும் தேவை உங்களைப் போல நல்ல உள்ளங்கள் பல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து மற்றவர்களுக்கு தன் கடமையை விருப்பமுடன் செய்தாலே வாழ்வு இனிக்கும் ஊழல் மறையும் சிவசண்முகத்திற்கு இனிய வாழ்த்துக்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
நடத்துனர் சிவசண்முகம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் பல பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் நன்றி இப்படிப்பட்ட மனிதர்களை அரசு பணிக்கு அமர்த்தினால் மக்களுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது....
ஐயா வணக்கம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் இதுபோல கண்டக்டரை எங்கேயும் நான் பார்த்ததில்லை உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது இல்லை ...ஆனாலும் வாழ்த்துக்கள் ஐயா.
பிறநாட்டு தலைவர்களின் கை கிடைத்துவிட்டால் விட்டுவிடாமல் குலுக்கிக் கொண்டேயிருக்கும் தலைவரை விட பயணிகளின் நன்றியுடன் கூடிய கை குலுக்கலில் பெருமையே வேறு.வாழ்க வளமுடன்.எல்லாவளங்களுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
This is what is called as first class customer service...live example of good management..if all govt sectors treat customers/public in this manner then we can imagine how our country would be...
இவரும் , இவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக நோய் நொடி இன்றி வாழ வேண்டும் !!!!!! ❤️
God bless you
😊
நானும் பிரார்த்திக்கிறேன்
Good bro
நீங்கள் நல்ல இருக்கனும்
அரசு பேருந்து நடத்துனர்கள் இப்படி நடந்தது கொண்டால் தனியார் பேருந்தை தவிர்க்கலாம்..🤔🤔
ஐயாவின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்..💐💐
என்றும் புன்னகையுடன் 😊☺️
காசு போன போகட்டும் இந்த நடத்துனர் காகவே இந்த பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் நல்ல மனிதர்களை பார்ப்பது கடினம் நான் சொல்வது சரிதானே
Same feeling sir
👌🙏👏👍
Anna TH-camrs elarum picnic antha bus la povem
@@roserose-mw1pj போகலாம் தம்பி
றறறம
இது போன்ற நல்ல செய்திகள் தருவதற்கு Polimer newskum nandri
சிவ சண்முகம் ஐயா வாழ்த்துக்கள் ..... உங்களின் கனிவான சேவைக்கு பணிவான வணக்கங்கள்
திரு. சிவ சண்முகம் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@@Raj-jg4kl
Valltukkal ...
Mika panivana vanakkankal.. 🎊🌷
பாலிமர் போட்ட காணொளிகளில் இதுதான் பிடித்தது...
வாழ்த்துக்கள் நண்பர்
சிவ சண்முகம் அவர்களே... உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்...🙏🙏🙏
இந்த ஐயா வா போக்குவரத்து துறை அமைச்சர் ஆக்கணும்.... நாட்டுக்கு நல்லது நடக்கும்
ஆமாம்
எங்க இவர் தேர்தலில் நின்றால், இவர் பணம் கொடுத்தால் மட்டுமே வாக்கு செலுத்தும் மனநிலைக்கு நாம் அடிமையாகிப்போய்விட்டோம்
கரெக்ட் ப்ரோ
@@youayes உண்மைதான் நண்பா
Yes.yes.yes
இந்த நடத்துனர் பயணிகள் மேல் வைத்த உண்மையான அன்புதான் அவரை தியாக உணர்வோடு செயல்படவைக்கிறது.
இந்த உலகத்தில் அன்பு ஒன்றுதான் அடிமை அந்த அன்பைஅனைவரிடத்தும் கொடுத்து அன்பை சம்பாதித்த அன்பே சிவம் நன்றி ஐயா
இவரும் இவர் குடும்பத்தினரும் உடல் நலத்துடன் வாழவேண்டும் இறைவா🙏🙏🙏
இவர conductor trainingல தலைமை trainerஆக ஓய்வுக்குப் பின் பணி ஆமர்த்துங்கள்...
Aama👏👏👏👏👏
சரியாக சொன்னீர்கள் அருமையான ஐடியா. சூப்பர்
👌👍👏👏👏👏👏👏👏👏👏
Show kakava illa reality? Nammave mudiyale pa
இன்று அரசு ஊழியர்கள் பாதிக்குமேல் பட்டோர் சம்பளத்திற்காகத்தான் ஏனோதானோவென்று வேலை செய்கிறார் கடமை உணர்வு குறைவு.ஆனால் இவர் போன்றோர் குறைவு எல்லாத்துறைகளிலும்..
கடமைப் செய்
பலனை எதிர் பாராதே...
இந்த வாசகம் மக்கள் சேவகர்களாகிய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே.
ஆனால் நடப்பது என்ன...
இன்னும் இம்மண்ணில் நல்ல மனிதர் இருக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி
தன் கடமையை முழுமனதோடு நேசிக்கிறார் என்பது பொருள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Neenkal solvathu 100% unmai kadamayai nesippavarthan nattumku thevai Ivar nesikkirar vazhthukal iya unkal pani sirakkatyum
♥️🙏இவர மாதிரி ஒவ்வொரு பேருந்துக்குள் ஒரு ஆள் இருந்தால் பயணம் அருமையாக அமையும், வீன் பிரச்சினை இருக்காது.
நல்ல மனிதர் 👍👍👍👍
ஐயா....உங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்..... இந்த காலத்தில் இப்படிப்பட்ட...ஒரு நடத்துநர்....👏👏👏👏
இவரும் , இவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக நோய் நொடி இன்றி வாழ வேண்டும். சிவ சண்முகம் ஐயா வாழ்த்துக்கள்
Best 👑conductor of Tamil Nadu 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
Hats off sir
No in world
இவரும் இவர் குடும்பமும் நன்றாக வாழ வாழ்த்துக்கள். இவர் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க வளமுடன். உங்கள் பேச்சு அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது.
ர்
நூறு கோடிகளுக்கு அவர் வாழ்ந்தால் உலக🌎🌍🌏 சாதனை👌👍💪👏 படைப்பார்
தனது பணியை நேசித்து செய்யும் தலை சிறந்த உன்னதமான மனிதர்
இப்படி எல்லோரும் செய்தால் பஸ்சும் நாடும் வீடும் நன்றாக இருக்கும் இந்த மாதிரி நல்ல மனிதரும் இருப்பதை நினைத்தால் உள்ளத்தில் ஆனந்தம் பொங்குகிறது always God bless
ஐயா அவர்களின் துரித பணிக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏💐
எல்லா துறையிலும் இப்படி அன்பு மனங்கள் வேண்டும்
Intha mathri nalla manasu erukka manithan all goverment dept erukkaga but veleiya theriyala ..
வாழ்த்துக்கள் சிவசண்முகம் நடத்துனர் அய்யா
நடத்துனர் காலை தொட்டு வணங்குகிறேன், உங்களை மாதிரி எல்லா துறையிலும் ஒரு ஆட்கள் இருக்க தான் செய்கிறார்கள், கடவுள் இருக்கிறான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்
See my comment
vera level
@@manimalika1338 See my comment and judge him
Unmaiyana vanankukirom ithu nalvarkal anaivarayum vanankukirom 🌷🎊
ஐயா தங்கள் பணியை நான் தலைவணங்குகிறேன்" நீங்க நல்ல இடத்துக்கு அமர்த்தப்படனும்" என்னுடைய வாழ்த்துக்கள்
செய்யுற வேலை விருப்பத்தோட செய்யுறதே பெரிய விஷயம்.! Hats off sir!
ஐயா 🌷🌹🌹🙏🙏🙏🙏🙏🙏வாழ்கவளமுடன் பல்லாண்டு வாழ்க
ஒருநாள் இவருக்காகவே பஸ்ல போய்ட்டு வரனும்
உங்களை நான் பார்த்த உடன் கண் கலங்கி விட்டேன் அய்யா நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்கா வேண்டும் இந்த மாதிரி அன்பு காட்டுபவர் தான் என்னை பொறுத்தவரை கடவுள் இப்படிக்கு நான் ட்ரைவர்
அண்ணா உங்களுடன் சேர்ந்து பயணம் செய்வதக்கு சும்மாவே மதுரை வருகிறோம்
வாழ்த்துக்கள் ஐயா.... இதே போன்று தாளவாடி to ஈரோடு வழித்தடத்தில் நடத்துனர்கள் .....
@Maha Prabhu ss bro
Bro tnstc la eppa vacancy fill pannuvaga bro please reply pannuga bro
@@Manikandan-hj3vl bro.en frnd kitta kettu soldra
Mm k bro
அன்பான நடத்துனர்,சிவ சண்முகம், உடன் பணியாற்றும்,ஓட்டுநர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
I appreciate uncle..👏.keep it up...👍u r inspiration to Future Generations. ...💪💪( 17.09.19)
Hi
Palaya news .... But irunthaalum hats off👏👏👏
Ama 👏👏👏
Athu water bro
It's new
Hai
இந்த கன்டிரைக்கடர் நீடுடி வாழ இறைவனை பிரார்த்தனை செய்க்கீறேன்.நன்றி மகிழ்ச்சி அடைகிறோம்.நல்வாழ்த்துகல்
VERA LEVEL THALA
😎😎😎
😍😍😍😍
🙏🙏🙏🙏🙏🙏
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝.
👏👏👏👏👏👏👏👏👏👏
Super வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் எல்லாம் சிவமயம் அன்பே சிவம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🦋💐🦋💐💐💐💐
Ivuru unmayave avuru wrk ah romba love panraru 🙏💞 hats off 🙌
Hiii
Yes correct
அருமையான அருமை காமராஜர் அய்யா நேர்மை போல் அவரது பணிகளை விருப்பத்துடன் செய்கிறார் என்றும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ஐயா உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது மேலும் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்🙏🙏🙏🌻🌻
இவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் 🤗🤗🤗
இவரது சரியான 'ளகர - ழகர' தமிழ் உச்சரிப்பும் அழகோ அழகு.. 'ஷ' மட்டும் பழகணும்..
இவர் பேசுவதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது..
கனிவாக நடத்தும் கண்ணிய நடத்துநருக்கு வணக்கம்.. வாழ்த்துக்கள்.. & பாராட்டுக்கள்..
ஷ வடமொழி தான் தமிழ் இல்லை
@@ranjitsingh6856
நான் 'ஷ' தமிழ் எழுத்து னு சொல்லலயே..
'உச்சரிப்பு பழகணும்' னு தான்.. குறிப்பிட்ருக்கேன்.. 🙄
நடத்துனர் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Chinna velai...pathaalum சந்தோசமா paakuraaru...சூப்பர்..
😍😍😍இத விட வேறு என்ன வேண்டும் ஐயா...... நீங்களும் முழு மன நிம்மதியுடன் உங்கள் பணியை செய்கிறீர்கள்...... மக்களும் முழு மனதுடன் சந்தோஷமாக பயணிக்கிறார்கள்..... 👍👍👍👏👏👏👏👏👏👏👏👏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 ஐயா
சிவசண்முகம் அவர்களின் பயணமும் சேவைகளும் தொடரட்டும் 🙏🙏🙏
சிவசண்முகம் ஐயாவிற்கு எனது வாழ்த்துக்கள் இதுபோன்ற கண்டக்டர்கள் அரசு பேருந்துகள் மட்டும் இல்லாமல் தனியார் பேருந்துகளில் இருந்தாள் பயணிகளுக்கும் உற்சாகமும் அவரது பாதுகாப்பும் அதிகரிக்கும் நன்றி
தலை வணங்குகிறோம்.... ஐயா 🙏🤝
பல்லாண்டு காலம் மன நிறைவோடு மன மகிழ்ச்சியோடும் பூரண ஆரோக்கியத்தோடும் சகல செல்வங்களும் பெற்று🙏👍👍👍🇮🇳👏❤️🌹👌👌👏👏 இறைவன் அருள் பெற்று வாழ்க வளமுடன்
வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனசாட்சியுள்ள ஒரு மனிதர் அதிசயம் அதிசயம்
உங்களின் சேவைமிக மிக மகத்தானது நன்றி அயயா
வணக்கத்துக்கும் வாழ்த்துகளுக்கும் உரிய மனிதநேயமிக்கவர்👍💐💐💐
பேருந்து நடத்துனருக்கு நன்றி...👏👏👏
Most of the conductor are so so rude so many times got scolding for not my single mistakes. This man is Great
This is for his publicity, Really his behaviour worst. He treat school student as ஓசி ticket. I hurted by him
சிவசண்முகம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படியும் ஒரு மனிதரா❤️ வாழ்க வளமுடன்💐💐💐
God bless you.jai hind.
இந்த நல்ல மனிதர்கள் வாழூம் நாட்டில் தான் நாமும் வாழ்கிறோம்.போற்றி பாராட்டத்தக்க மனிதர்.இறைவனுக்கு நன்றி
நான் கோவை To மதுரை வரும் போது நா வந்த பஸ் ல கண்டக்டர் அஹ் வந்தாரு... நல்ல மனுஷன்...
மிக நன்று 👍👍👍இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் உள்ளது👍👍👍👍.
அருமையான தாய் உள்ளம் கொண்ட ஒரு அரசு அதிகாரியை பார்க்கும்போது சந்தோஷம்.
உங்கள் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
மேன்மேலும் தங்களது பணி சிறப்பாக செயல்பட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
உண்மையில் இப்படி ஒரு நடத்துநர் உண்மை ஊழியரை நான் இதுவரை கண்டதில்லை மனமுருகி என் மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் மிக்க நன்றி 🙏🏼🙏🏼 நீங்கள் நீடூடி வாழ வேண்டும்🌾🌾🌾👈🏼 ஐயா
Congratulations sir.we are proud to. Say TN people
Hii
அப்பா நீங்கள் நூறாண்டு காலம் வாழ இந்த மகளின் வாழ்த்துக்கள் உங்களது பணி இந்த நாட்டிற்கு என்றென்றும் தேவை உங்களைப் போல நல்ல உள்ளங்கள் பல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
அருமை.. வாழ்த்துக்கள் நடத்துனர் அவர்களுக்கு.. அத்துடன் போனி எம் ராஸ்புட்டின் சாங் as பின்னணி இசை சூப்பர்..
சார் உங்களுக்கு வாழ்த்துகள் இப்படி கண்டக்டர் இருந்தால் ஏன் சண்டை போராட்டம் வரும் ,வராதே.
கோவை சிவ ஷண்முகம் அவரும் அவரது குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
Super vera level. Conductor uncle ithu tamilnadu ela vera oru 😍😍😍😍😍😎😎😎😎😎😎😎
சிவசண்முகம் ஐயாவுக்கு மணம்மார்ந்த நன்றி.வாழ்த்துக்கள் ஐயா 🙏
I boarded in his bus
Really very very nice character
Hats off to him.
சூப்பர் நடத்துனர் வாழ்க🤗🤗🤗
He Deserves promotion and he needs to train other conductors .
Super, very good point
Tru
செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து மற்றவர்களுக்கு தன் கடமையை விருப்பமுடன் செய்தாலே வாழ்வு இனிக்கும் ஊழல் மறையும்
சிவசண்முகத்திற்கு இனிய வாழ்த்துக்கள்
குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
My father also bus conductor....proud to u sir
TAMIL VANAN Vazthukal
பெயரை கேட்டவுடன் இனிமை.
God blessing to you Sir, you're the great person Sir, all the best sir.
Very kind hearted
அதான பாத்தேன் கோவை காரங்கள மாதிரி மரியாத குடுக்க முடியாது
அதுவும் மதுரை பேருந்தில்
Correct brõ i like cbe people's❤💯
Covai natathunarkal eruchshala pesi than neraiya person pathurukken but sila nalla manitharkalum irukkanga good sir
சிவ சண்முகம்.....! நீங்க. எமது கடவுளுக்கு நிகரானவராக மக்களுக்கு பணியாற்ற எமது வாழ்த்துகள்...💪💪💪💪💪
Great to see a such honourable and humble conductor... Keep it up
நடத்துனர் சிவசண்முகம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் பல பல்லாண்டு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் நன்றி இப்படிப்பட்ட மனிதர்களை அரசு பணிக்கு அமர்த்தினால் மக்களுக்கும் நல்லது அரசுக்கும் நல்லது....
அருமை ஐயா
ஐயா வணக்கம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் இதுபோல கண்டக்டரை எங்கேயும் நான் பார்த்ததில்லை உங்களை வாழ்த்துவதற்கு எனக்கு வயது இல்லை ...ஆனாலும் வாழ்த்துக்கள் ஐயா.
Ipdi oru government servent ah...
He should be motivated by providing any award for service by the government...
அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!
Arumai....uingalaipol anaivarum Mara ventum....super....
இதுபோன்று அனைத்து நடத்துனர் நடந்து கொண்டால்
நாங்களும் முகமகிழ்ச்சி நடந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குவோம்
மகிழ்ச்சி இந்த காணொளி பார்த்ததில்
Coimbatore people are always innocent and good people
No one compared to Coimbatore people
I love Coimbatore and also Coimbatore people
Correct i also Coimbatore.
சிறப்பான பணி இவரை அனைத்து நடத்துநர் களும் பின்பற்றுங்கள் .... நடத்துநர் சிவசன்முகம் அவர்களுக்கு சிறப்பு வணக்கம்.....
Coimbatore nalay respect thanga 💐💐💐👍
Correct
இவரை போல் இன்றைக்கு இன்னொரு நடத்துநரை காண்பது அரிது.. தொடரட்டும் உங்கள் நற்பணி ஐயா. வாழ்க நலமுடன்..
A great salute to the conductor sir.. .. .
இவர் பெயரே...போதும் இவரின் தனமையை கூறும் 😍சிவ சண்முகம் ஐயா
வாழ்த்துக்கள் ஐயா 😊👍
கோவை மதுரை பஸ் நிலையங்களில் இவரை தேடும் மனநிலை க்கு வந்துவிட்டோம் வாழ்த்துக்கள் சார்🎉
Congrats Sir.. God bless you.. fandastic..
அருமை அருமை வாழ்த்துக்கள்...
என்றென்றும் உங்கள் பணி தொடர வேண்டும்...
அருமை அய்யா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
Humble human. Example for humanity.
வாழ்த்துக்கள் ஐய்யா 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Like to travel in this bus once..hats off sir..
பிறநாட்டு தலைவர்களின் கை கிடைத்துவிட்டால் விட்டுவிடாமல் குலுக்கிக் கொண்டேயிருக்கும் தலைவரை விட பயணிகளின் நன்றியுடன் கூடிய கை குலுக்கலில் பெருமையே வேறு.வாழ்க வளமுடன்.எல்லாவளங்களுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
This is what is called as first class customer service...live example of good management..if all govt sectors treat customers/public in this manner then we can imagine how our country would be...
Hi