கிபி நான்காவது நூற்றாண்டு நடுகல் இப்போது தஞ்சை பல்கலை கழகத்தில் உள்ளது. அதில் உள்ள தமிழ் கல்வெட்டில் தீயன் என்ற சாதி பெயர் உள்ளது. அதாவது திருவள்ளுவருக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னே தமிழ் சமுதாயத்தில் சாதிகள் இருந்தது
புலால் (அசைவம்) உண்ணுவது பெரும் பாவம் என்று சொன்னவர் வள்ளுவர். அப்பட்டி உண்ணுபவரை நரகமும் வெளியே விடாது என்று சொன்னவர் அவர். அப்படி இருக்கையில் திருக்குறளை தமிழர் அடையாளம் எள்று எப்படி சொல்லலாம்?
Super Ayya
🎉🎉🎉🙏🙏🙏

Papaya p o p y a Baba Appa