சூரியனே மறையாத அதிசய நாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Click here to watch Live updates on election results: • LIVE: NewsJ Live| Tami... சூரியனே மறையாத அதிசய நாடு
    NewsJ Tamil News Channel:
    Subscribe our TH-cam channel: tinyurl.com/ne...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Install Our NEWSJ Android App : tinyurl.com/ne...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS, GEC and MUSIC, our vision and mission to cater to all strata and viewership is fulfilled.
    NEWS J , J MUSIC, J ET are all (FTA) (Free to Air) channels available on all major DTH platforms and cable / MSO networks.

ความคิดเห็น • 923

  • @SABAREE685
    @SABAREE685 3 ปีที่แล้ว +67

    இந்த நாடாவது நல்லா இருக்கட்டும் 🙏🙏

    • @snl1754
      @snl1754 2 ปีที่แล้ว +2

      பாகிஸ்தான்காரன் உள்ள போய்ட்டானே அப்புறம் என்ன ?

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 ปีที่แล้ว +139

    பாக்கும்போதே போகணும்னு தோணுது 😍😍😍😂

  • @meeransahib3403
    @meeransahib3403 4 ปีที่แล้ว +492

    மன்னராட்சியில் எல்லா நாடுகள் சிறப்பாக தான் உள்ளது

    • @navimalai3490
      @navimalai3490 4 ปีที่แล้ว +5

      U r right

    • @guruprasathc5692
      @guruprasathc5692 4 ปีที่แล้ว +1

      Norway la mannar aatchi ya?

    • @edward4817
      @edward4817 4 ปีที่แล้ว

      @@guruprasathc5692 Illa

    • @edward4817
      @edward4817 4 ปีที่แล้ว +2

      UK la yepidi summa peruku iruku antha maari than. Democracy than

    • @mathiyazhagana7332
      @mathiyazhagana7332 4 ปีที่แล้ว +1

      @@edward4817 norway la king rule thaan

  • @ArunKumar-zz7gc
    @ArunKumar-zz7gc 4 ปีที่แล้ว +289

    இந்த நாட்டில் வாழ்பவர்களுக்கு சொர்க்கம்.

  • @seenivasanseenivasan7200
    @seenivasanseenivasan7200 3 ปีที่แล้ว +30

    மன்னராட்சி உள்ள அனைத்து நாடுகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது குற்றங்களும் குறைந்து காணப்படுவதால் வாழ்வதற்கும் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் ஏற்ற தகுந்த சூழல் நாடாக இருக்கிறது

  • @jeevavenkat3041
    @jeevavenkat3041 4 ปีที่แล้ว +653

    பேய் படம் பார்த்து ஃநைட் பயப்பட வேண்டாம்!🔥😆

  • @thunderbird-2624
    @thunderbird-2624 4 ปีที่แล้ว +594

    தமிழன் இல்லாத நாடும் இல்ல தமிழுக்கென்று ஒரு நாடும் இல்ல. 🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️💪💪💪💪💪

    • @karthikeyann2682
      @karthikeyann2682 3 ปีที่แล้ว +27

      அதுதான்கைலாசாநாடுஇருக்கில

    • @thunderbird-2624
      @thunderbird-2624 3 ปีที่แล้ว +1

      @@karthikeyann2682 😁😁😁😁

    • @chandrakumarsp2987
      @chandrakumarsp2987 3 ปีที่แล้ว +17

      தமிழனுக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்.தனி நாடு கேட்டு நம்மை சுருக்கிகொள்ள வேண்டாம்

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 3 ปีที่แล้ว +24

      என்ன பெரிய தமிழன் முதலில் நடுரோட்டில் மூத்திரம் போவதை நிறுத்துங்கள் பேருந்தில் இருந்து அடுத்தவன் தலையில் எச்சில் துப்புவதை நிறுத்துங்கள்

    • @thunderbird-2624
      @thunderbird-2624 3 ปีที่แล้ว +19

      @@prahaladanprabhu8407 ஏன் ரொம்ப வாங்கியிருக்கீங்க போல 😁😁😁

  • @anas1554
    @anas1554 3 ปีที่แล้ว +289

    உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் நம்ம ஆளுங்க தான் இருக்காங்க தமிழன்டா🔥🔥🔥

    • @santhavela4917
      @santhavela4917 3 ปีที่แล้ว +5

      Bro ithuperumaiilla aassingam

    • @harleyrodrigo609
      @harleyrodrigo609 3 ปีที่แล้ว +1

      i know im asking randomly but does anybody know of a trick to get back into an Instagram account..?
      I was stupid forgot the login password. I appreciate any help you can offer me

    • @zavierjakob3836
      @zavierjakob3836 3 ปีที่แล้ว

      @Harley Rodrigo instablaster ;)

    • @ST-hv6ny
      @ST-hv6ny 3 ปีที่แล้ว

      @@harleyrodrigo609 ok

    • @arangarasanarangarasan4000
      @arangarasanarangarasan4000 3 ปีที่แล้ว

      அது ஒரு நாத்திக நாடு

  • @pjeyalakshmipjeyalakshmi4223
    @pjeyalakshmipjeyalakshmi4223 4 ปีที่แล้ว +405

    சொர்க்கத்தின் மறு பெயர் நார்வே வா இருக்குமோ.....

  • @kanikani6649
    @kanikani6649 ปีที่แล้ว +5

    தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் 🙏🙏🙏

  • @rasukutti1320
    @rasukutti1320 4 ปีที่แล้ว +1634

    அங்க திமுக அதிமுக பிஜேபி காங்கிரஸ் இல்லை அதனால் அந்த நாடு நல்லா இருக்கு

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 ปีที่แล้ว +58

      உண்மை நண்பா திருட்டு திராவிட வந்தேறிகல் இங்கு இல்லை இந்த மண்ணின் மைந்தர்கலின் ஆட்சி அதிகாரத்தை வாக்குக்கு பணத்தை கொடுத்து கைப்பற்றி மக்களை சுரண்டி மண்ணை விலைபேசி வித்து பிழைப்பு நடத்துவதற்க்கு

    • @Sweet.rascal12
      @Sweet.rascal12 3 ปีที่แล้ว +61

      Mukkiyama bjp ila ..athn antha country nallairku

    • @naveenkumarnavin6797
      @naveenkumarnavin6797 3 ปีที่แล้ว +16

      Unwanted topic

    • @Sweet.rascal12
      @Sweet.rascal12 3 ปีที่แล้ว +21

      @@naveenkumarnavin6797 sinthithu parunga #nanbaa ....BJP aatchiki vanthathala naadu evlo mosama poitu irku...pengaluku paathukapu ila

    • @naveenkumarnavin6797
      @naveenkumarnavin6797 3 ปีที่แล้ว +33

      @@Sweet.rascal12 50 years Congress rule panaga, appo rape Nadakalaiya enna pasurega.

  • @mrmanojcm
    @mrmanojcm 4 ปีที่แล้ว +627

    Who are watching after 1.9.2020 ?......👇

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 3 ปีที่แล้ว +68

    அந்த இடத்தில் நான் பிறக்காத போயிட்டேன்💞💞💞💞💞💞

    • @mylittleangel9637
      @mylittleangel9637 3 ปีที่แล้ว +1

      பிறக்கல. அப்படி என்றால் என்ன போங்க சந்தோசமா இருங்க வெறும் 6957km தான் 🤩😉😉

    • @bhuvanatamil4021
      @bhuvanatamil4021 3 ปีที่แล้ว

      Naanum apadi tha feel panren. I'm salem worst area

    • @sreeguru7055
      @sreeguru7055 3 ปีที่แล้ว

      Same to you

    • @BalajiBalaji-to1mv
      @BalajiBalaji-to1mv 2 ปีที่แล้ว +3

      என் செந்தமிழ் நாட்டுக்கு ஈடு இல்லை
      எந்த நாடும்... 🙏

    • @sreeguru7055
      @sreeguru7055 2 ปีที่แล้ว

      @@BalajiBalaji-to1mv yes 🔥🔥🇮🇳🔥🔥

  • @mathanm3830
    @mathanm3830 4 ปีที่แล้ว +574

    இரவின் அழகை ரசிக்க முடியாது பௌர்ணமி நிலவும் தெரியாது மொட்டை மாடியில் நிலா வெளிச்சத்தில் நண்பனோடு விளையாடவும் முடியாது😱😱😱

    • @dhivya4233
      @dhivya4233 4 ปีที่แล้ว +55

      Bro avanga view la yosichu paarunga! Avanga midnight la kuda jolly ah sunlight enjoy pannuvanga.. adhuvum avlo heavy sunlight lam illa.. andha panila vedhuvedhupaana soodu.. semaya irukum

    • @javeedibnu1866
      @javeedibnu1866 3 ปีที่แล้ว +6

      In winter sunset is around 3pm here and sunrise again at 9am !! More darkness!!

    • @adamsaleh4680
      @adamsaleh4680 3 ปีที่แล้ว +27

      அங்க first night இல்ல first பகல்

    • @bharatt1749
      @bharatt1749 3 ปีที่แล้ว +3

      If you are inside artic circle sun will never rise in winter and will never set in summer

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 3 ปีที่แล้ว +1

      @@dhivya4233 bro that's only exactly 5-6days on july. Not for all days.. Winter la 4 days sun eh irukathu same time..

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 3 ปีที่แล้ว +16

    கண்ணுக்கு அழகான இயற்கை வளமிக்க குற்றங்களே இல்லாத சூரியன் மறையாத மிக அருமையான நார்வே நாடு இந்திய நார்வே நாட்டில் மிக அருமையான நல்ல மனிதர்கள் வாழும் இந்த நார்வே நாடு சமாதானம் செய்து வைப்பது மிக அருமையான நாடு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @rohansibbu127
      @rohansibbu127 3 ปีที่แล้ว

      I am from norway

    • @ShagulHameed-cq8ri
      @ShagulHameed-cq8ri 21 วันที่ผ่านมา

      ​@@rohansibbu127bro. Oru. Velai. Gidaikuma. Bro

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว +167

    நள்ளிரவில் சூரியனா. அது இரவே கிடையாது

  • @sjfitnessperiod420
    @sjfitnessperiod420 4 ปีที่แล้ว +239

    அனைத்து கண்டங்களிலும் தமிழனின் டன்ட நக்கா மேள சத்தம்🤣😍🥰

    • @sathiyaseelanrajkumar3334
      @sathiyaseelanrajkumar3334 4 ปีที่แล้ว +4

      Yoo...india tamils illa ella Europe lum.. Sri lanka tamils than namma nala kundiya nattama nindalum no way norway...

    • @sathiyaseelanrajkumar3334
      @sathiyaseelanrajkumar3334 4 ปีที่แล้ว +8

      @Bgm Centre No1 Ada kirukoli punda mavaney.. nee Naalu vevaram therinchavanga ta kelu.. Avan range ku nee irruntha than unnaiya tamils nu unna sethukiruvan.. illadi avanta nee peasa kuda mudiyathh.. Europe reality la vennai .. Na Denmark la irrukean da.. nee tamil tamil nu sentha kuda.. unna sethuku mattan da...

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว +3

      @@sathiyaseelanrajkumar3334 angaye irunga brother safe Denmark beautiful country enga irundhalum tamizhan patru irukkum

    • @delightplus7919
      @delightplus7919 3 ปีที่แล้ว

      😂😂

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r 3 ปีที่แล้ว +2

      @@sathiyaseelanrajkumar3334 நான் ஏன்டா அவன் கூட சேரனும் இது என்னடா பொழப்பு

  • @g.a6653
    @g.a6653 3 ปีที่แล้ว +9

    மதம் இனம் மொழி ஜாதி வேற்றுமை கடந்து அனைத்து உலக மக்களையும் நல்வழிப்படுத்தும் எங்கள் தமிழ் நெஞ்சங்கள் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரம் தேடி தந்த நார்வே நாட்டுக்கு உயிர் மூச்சு உள்ளவரை நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் இந்திய தமிழன் நன்றி

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது இந்த நாடு 👍👍👍 நல்ல நாடு ❤️❤️🔥🔥 I love narve country

  • @sivag1774
    @sivag1774 3 ปีที่แล้ว +11

    நான் போக விரும்பும் முதண்மை நாடு நார்வே

  • @sekgas8588
    @sekgas8588 3 ปีที่แล้ว +13

    அல்லாஹ்வுடைய அதிசயத்தில் இதுவும் உண்டு

  • @sabareesanparkavansabarees7118
    @sabareesanparkavansabarees7118 3 ปีที่แล้ว +24

    நார்வே நல்லா இருப்பதற்கு காரணம் அங்க மக்கள் தொகை கம்மி. எந்த ஒரு நாட்டில் மக்கள் தொகை குறைவாக இருக்கிறதோ, அந்த நாட்டில் வறுமையும், குற்றமும் குறைவாகத்தான் இருக்கும்.

  • @JayathevarPandithevar-jv1vc
    @JayathevarPandithevar-jv1vc วันที่ผ่านมา

    ஆதவன் ஆதிரிக்கின்றான்
    அனுதினமும் மக்களை செல்வந்தர்களாக வாழ்கிறார்கள் ,,,,

  • @balapriya3503
    @balapriya3503 4 ปีที่แล้ว +413

    சூரியன் இருந்தா அது எப்படி நள்ளிரவாகும்

  • @australiavsindia4117
    @australiavsindia4117 4 ปีที่แล้ว +62

    99.9% Won't see this, 0.1% those who reading this comment, I pray to you and your parents to live happy and healthy life🙌✌

    • @ajithaj407
      @ajithaj407 3 ปีที่แล้ว +2

      Sure ah prayer panuveenga thaana

    • @heartart1106
      @heartart1106 3 ปีที่แล้ว +1

      Subscribe panniten

  • @thayanithy9815
    @thayanithy9815 3 ปีที่แล้ว +6

    அங்க சாதி, மதம், இனம் வெறி இல்லாத ஒரு அழகிய அமைதியான நாடு.

  • @tamilselvanvetriselven
    @tamilselvanvetriselven ปีที่แล้ว +2

    Nature beautiful country

  • @tamilroshan2002
    @tamilroshan2002 3 ปีที่แล้ว +4

    எங்கும் முருகன் 🙏

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 ปีที่แล้ว +3

    நார்வே நாத்திகர்கள் அதிகம் வாழும் நாடு. ஆனாலும் மிக சந்தோஷமாக உள்ளனர்.

  • @shakshatheek6072
    @shakshatheek6072 3 ปีที่แล้ว +25

    April to ஆகஸ்ட்.... சூரியன் மறையாது

  • @venkatapathyramachandran4422
    @venkatapathyramachandran4422 29 วันที่ผ่านมา

    Excellent NewsJ

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 ปีที่แล้ว

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படி சொன்னதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அஃது மட்டும் இல்லாமல் உங்கள் வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @bilaludeen7265
    @bilaludeen7265 4 ปีที่แล้ว +10

    My favorite country want live there

  • @yoganandhan9391
    @yoganandhan9391 5 ปีที่แล้ว +9

    Super iam like to Norway

  • @sathish3663
    @sathish3663 3 ปีที่แล้ว +1

    சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா 🤗

  • @ManiMani-lz3zr
    @ManiMani-lz3zr 3 ปีที่แล้ว +1

    Super b4o

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 4 ปีที่แล้ว +31

    Norwaylaiyum ther thiruvila 🤩😍🔥👌

  • @waytojannah1891
    @waytojannah1891 4 ปีที่แล้ว +11

    Iravil suriyan maraya villai entral eppadi nimmathiyaha thoonguvaargal....but nys place masha allah😙😙

  • @saravananm1052
    @saravananm1052 2 ปีที่แล้ว

    வாழ்துக்கள் ...ஜெயா அம்மா....டிவி

  • @Anand-85
    @Anand-85 หลายเดือนก่อน

    Thanks a lot for the information.

  • @janaela3110
    @janaela3110 3 ปีที่แล้ว +7

    Wow😍🤩 beautiful country..

  • @navadeepsudeep9313
    @navadeepsudeep9313 3 ปีที่แล้ว +20

    மலேசியாவும் மன்னர்கள் ஆட்சி தான் அதனால்தான் சிறப்பாக இருக்கிறது

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 3 ปีที่แล้ว

    Super

  • @svcpresenting2610
    @svcpresenting2610 4 ปีที่แล้ว +22

    But world *Map ஒரு முறை slide காட்டியிருந்தால் நல்லாருக்கும்*

  • @godsonstrff8605
    @godsonstrff8605 3 ปีที่แล้ว +3

    இறைவன் படைத்த அனைத்தும் அழகே அதில் இந்த நார்வேவும் ஒன்று இறைவன் மிக பெரியவன் ஹர ஹர ஹர மாகாதேவ்🕉️🙏🏻💗

  • @lksinternational3358
    @lksinternational3358 4 ปีที่แล้ว +5

    Thank you for information sir send more details

  • @asinjas5054
    @asinjas5054 4 ปีที่แล้ว +6

    Wow sema azhga irukupa ooru😀😀😍😍

  • @murugesang2734
    @murugesang2734 3 ปีที่แล้ว

    அருமை அருமை...

  • @TAMIZHSELVAN-hj2nh
    @TAMIZHSELVAN-hj2nh หลายเดือนก่อน

    அங்க கல்யாணம் பண்ணுன First Night இல்ல போலயே 😂

  • @agilan6120
    @agilan6120 4 ปีที่แล้ว +25

    Enna da comments lam one day Or hour befor varuthu.. But video one year ago.. TH-cam recommended this

  • @tamilan5139
    @tamilan5139 4 ปีที่แล้ว +5

    Nice

  • @sivaprasanna369
    @sivaprasanna369 4 ปีที่แล้ว +1

    Arumai👍👍👍

  • @user-xc3ti4dl4z
    @user-xc3ti4dl4z 9 หลายเดือนก่อน

    Shiva Shiva Shiva Shiva 🙏🏻

  • @antoneykevin8345
    @antoneykevin8345 3 ปีที่แล้ว +3

    I want live ther such a lovely place so beautifull

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 3 ปีที่แล้ว +33

    Apo.. inga ullavngaluku... Honeymoonae kidayatha.. 🤣🤣
    #90S kids... parithabangal...

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 3 ปีที่แล้ว

    super

  • @secretdiary1699
    @secretdiary1699 4 ปีที่แล้ว +144

    ஆமா ஆமா. அடிக்கடி இந்த மாதிரி எதாச்சும் வீடியோ போட்டுட்டே இருங்க. இருக்கற வெலைவாசில இங்கயெல்லாம் போய் பாக்கவா முடியும்..

    • @javeedibnu1866
      @javeedibnu1866 3 ปีที่แล้ว +3

      This is one of the costliest country :)

    • @alienpapa1973
      @alienpapa1973 3 ปีที่แล้ว +3

      Ungala yaru poga sonna.... Video va pathu... Pona mari ninachukonga...😂

  • @RangarajSanjeevi
    @RangarajSanjeevi 3 ปีที่แล้ว +5

    I like the visual style and usage of colors in this channel. A simple and elegant presentation which is better than even some international news channels. No any other Indian news channel can come near to it.
    Keep rocking NewsJ !!

  • @charandnaidu9833
    @charandnaidu9833 3 ปีที่แล้ว +1

    Beautiful country l visit there

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 3 ปีที่แล้ว

    Thanks Bro.

  • @varatharajanj9428
    @varatharajanj9428 3 ปีที่แล้ว +5

    நீங்க எங்க போனாலும் காவடி எடுக்கிறது விடுங்கடா😁😁😁

    • @thiruchelvam9264
      @thiruchelvam9264 3 ปีที่แล้ว +1

      Khavadi is the thamilan's cultural dance,and tradition moto too

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 5 ปีที่แล้ว +134

    நார்வேயில் இந்து கலாசாரம் அருமை.ஆனால் சண்டை நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +5

      Hirustin naiga varama iruntha anga Madha kalavaram epdi varum

    • @jokerraj843
      @jokerraj843 4 ปีที่แล้ว +9

      channel loosuu payale adhu Christian country da

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 4 ปีที่แล้ว +6

      @@tamilchannel421 Paithyame athu christian country! Ungala mathiri aalunga kalavaram nadathama iruntha nallathu

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +7

      @@user-kn6qx9wj9b ama da paithiyam hindu country ku vanthu avanunga Madha matram panni thoondi vittu kalavaratha erpaduthuranunga
      Na sonnathu purinjitu cmnt pannuda arapotha naya

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b 4 ปีที่แล้ว +5

      @@tamilchannel421 Namma oorla ungala mathiri aalunga thaan kalavaram panranga.. S V sekhar, H Raja mathiri aalunga thaan summa thevaillama sanda mooturanga.. Christians ellam amaithiya thaan irukanga da muzhu botha

  • @rosyjrg2447
    @rosyjrg2447 3 ปีที่แล้ว

    Thank-you

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள்

  • @thiruarul3764
    @thiruarul3764 3 ปีที่แล้ว +49

    தமிழர்கள் கடவுள் முருகனுக்கான காவடி, மொழி இதுவே உலக தமிழர்களின் அடையாளம்

  • @ajinjoseph2553
    @ajinjoseph2553 4 ปีที่แล้ว +34

    Suriyan rathri udikum athu Norway ,enga india la rathri petrol diesel price yerum

  • @p.k.shyleshkumarmsc.cs.2163
    @p.k.shyleshkumarmsc.cs.2163 3 ปีที่แล้ว +1

    Super ❤️

  • @catharineprena6727
    @catharineprena6727 3 ปีที่แล้ว +1

    😍😍🏝🏝

  • @vangapakkalam1959
    @vangapakkalam1959 3 ปีที่แล้ว +10

    Who is this watching 20.9.20

  • @amersonange1543
    @amersonange1543 3 ปีที่แล้ว +4

    நார்வே நாட்டின் வட கோடியில், கோடை காலத்தில் சூரியன் மறையாது. ஆனால் குளிர்காலத்திலோ சூரியன் சரிவர தோன்றாமலேயே இருக்கும்.

  • @mrsk3372
    @mrsk3372 3 ปีที่แล้ว

    Super brother

  • @alexsander1132
    @alexsander1132 3 ปีที่แล้ว +1

    அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் நார்வே நாட்டிற்கு நேரில் செல்வேன்......

  • @balas200
    @balas200 3 ปีที่แล้ว +16

    மாசில்லா மாணிக்கம் நார்வே. கறந்த பாலை போன்ற தூய்மை நிறைந்த நாடு.

    • @saravanan695
      @saravanan695 3 ปีที่แล้ว +1

      Poccha mudittu poda dai sakkili thayoli.....

  • @Shanmugann
    @Shanmugann 4 ปีที่แล้ว +39

    அது எப்படி வாத்தியாரே?

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 4 ปีที่แล้ว +2

    4.9like +🔔👍
    Wow great sharing!
    Super👏👏👏
    Keep rocking & do the best 🚀🚀🚀
    Stay connected♥️☺️🤝

  • @lakshmikumaresan1441
    @lakshmikumaresan1441 3 ปีที่แล้ว

    Crt than bro

  • @subashbrock
    @subashbrock 4 ปีที่แล้ว +14

    Who is watching in 7.9.2020

  • @devidevi7766
    @devidevi7766 4 ปีที่แล้ว +3

    I love this country norway

  • @kavitharaju1771
    @kavitharaju1771 3 ปีที่แล้ว

    Super pidichiruku

  • @jaiabishek5966
    @jaiabishek5966 3 ปีที่แล้ว

    Super country narye

  • @wasimakram4145
    @wasimakram4145 4 ปีที่แล้ว +7

    No over population so no pollution, proper government, obedient citizens.

  • @javeedibnu1866
    @javeedibnu1866 4 ปีที่แล้ว +4

    Working here from past 4 years :)

    • @karna5857
      @karna5857 4 ปีที่แล้ว

      Enna work bro....

    • @javeedibnu1866
      @javeedibnu1866 4 ปีที่แล้ว

      @@karna5857 IT la brother..

    • @vskytube
      @vskytube 3 ปีที่แล้ว

      @@javeedibnu1866 always sun irukuma or night la intensity of level kammiya irukuma, i don't get it

    • @javeedibnu1866
      @javeedibnu1866 3 ปีที่แล้ว

      @@vskytube In peak summer for example sunset will be at 11.55pm and sunrise again in one hour . Meanwhile bwe will still have light like our evenings and no darkness..

    • @javeedibnu1866
      @javeedibnu1866 3 ปีที่แล้ว +1

      @@vskytube I have few videos in my channel u can the evenings in that

  • @Kidzworldtv
    @Kidzworldtv 4 ปีที่แล้ว

    மிக சிறப்பு

  • @ManiKandan-ln4nr
    @ManiKandan-ln4nr 2 ปีที่แล้ว

    Super 💕💕

  • @gokulgandhi8994
    @gokulgandhi8994 3 ปีที่แล้ว +6

    Tamilan daa... 🥰

  • @ragulraj.t9336
    @ragulraj.t9336 3 ปีที่แล้ว +3

    அப்ப அவங்க எப்ப தூங்குவாங்க நண்பா

  • @thamaraithamarai7362
    @thamaraithamarai7362 4 ปีที่แล้ว

    Semma, super.

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 3 ปีที่แล้ว

    அருமையான

  • @sathishg9359
    @sathishg9359 4 ปีที่แล้ว +50

    சூரியனை போற்று

  • @B.Natesan
    @B.Natesan 4 ปีที่แล้ว +7

    I worked there 1.5years heaven country

    • @vopadevs9964
      @vopadevs9964 4 ปีที่แล้ว

      Is it true ah do sun doesn't set ah.

    • @B.Natesan
      @B.Natesan 4 ปีที่แล้ว

      @@vopadevs9964 for 6 months above 23degree of the earth you can see sun 24 hours sun will be in side way not above head even in the noon in summer and vice versa
      th-cam.com/video/iNmr5-lc71s/w-d-xo.html

  • @improvefashionboy432
    @improvefashionboy432 3 ปีที่แล้ว

    முக்கியமா புறணி பேச மாட்டாங்க அந்த நாட்டில்

  • @aishushami
    @aishushami 4 ปีที่แล้ว +13

    Ennaku Edhuku TH-cam Idha recommend pannuchi...🤔....but Sama video😉

  • @user-lk3ii8mz1d
    @user-lk3ii8mz1d 3 ปีที่แล้ว +3

    இதுவல்லவா சொர்க்கம்💕💕💕💕💕

  • @ShriGanapathi7803
    @ShriGanapathi7803 4 ปีที่แล้ว

    Thanks

  • @varathanram7355
    @varathanram7355 3 ปีที่แล้ว +1

    Wow😍

  • @praveenkumar7422
    @praveenkumar7422 4 ปีที่แล้ว +25

    Sorgame endraalum adhu nam naadu pola varumaaa

    • @satking4448
      @satking4448 4 ปีที่แล้ว +8

      Nam naadu naragam

    • @philomina930
      @philomina930 3 ปีที่แล้ว +2

      Apdi sollikira vendiyadhu dhan but unma illa

    • @jersha9480
      @jersha9480 3 ปีที่แล้ว +1

      India is worst country

  • @respectfriends5675
    @respectfriends5675 4 ปีที่แล้ว +3

    2020 watching

  • @rohansibbu127
    @rohansibbu127 3 ปีที่แล้ว

    I am from norway.👍👍👍

  • @vijayamani4765
    @vijayamani4765 3 ปีที่แล้ว +1

    Heaven 👍

  • @Ajithkumarkowsi
    @Ajithkumarkowsi 3 ปีที่แล้ว +3

    அங்க first night ye illaya.....😂😂😂😂

    • @job7699
      @job7699 3 ปีที่แล้ว

      First morning thannn