How to Harness the Power of your Subconscious Mind | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2022
  • KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLS...
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 23.07.2022
    (சனிக்கிழமை)
    மதுராந்தகம்
    திரு மகேஷ்
    📱+918754813715
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    💥 07.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱+917845507434
    💥 14.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    அரியலூர்
    திரு துரை முருகன்
    📱+91 99444 14779
    💥 15.08.2022
    (திங்கட்கிழமை சுதந்திர தினம்)
    பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
    திரு கந்தசாமி
    📱+919944090489
    💥 21.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கரூர்
    திருமதி பிரேமலதா
    📱+918940544509
    💥 28.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 03.09.2022
    (சனிக்கிழமை)
    கோயமுத்தூர்
    திரு ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 11.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- ராஜகீப்பாக்கம்
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 16.09.2022
    (வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
    திருமதி கிருஷ்ணாம்பாள்
    📱+6012-4430469
    💥 18.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா- கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    💥 25.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    ஹைதராபாத்
    திரு ராஜகோபால்
    📱9573858765
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #subconscious #mindpow

ความคิดเห็น • 155

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  2 ปีที่แล้ว +14

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com

  • @ganeshm8510
    @ganeshm8510 2 ปีที่แล้ว +41

    மனதை அடக்க நினைத்தால் அலையும்...
    அறிய நினைத்தால் அடங்கும்...
    -வேதாத்திரி மகரிஷி

    • @mapadas
      @mapadas ปีที่แล้ว +3

      வணக்கம்
      ஒரு வேடிக்கை மனதை அடக்க
      மனம் அலைகிறது. அதை கொஞ்சம் பாருங்கள். இப்ப போடா
      அப்புறம் பார்க்கலாம் என்று செல்லுங்கள். ஆச்சரியம் உடனே
      மனம் நின்று விடும். ஆம்
      உண்மை. செய்து பாருங்கள்.

    • @madhavgs
      @madhavgs ปีที่แล้ว

      Yeah it will ! So leave it alone ...But take care of your thinking ,who happens " now"

    • @kutti7726
      @kutti7726 หลายเดือนก่อน

      Good comedy

  • @kalababu6574
    @kalababu6574 6 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் பேசும்போது உங்கள் அசால்ட்டாக வரும் வார்த்தைகள் கூட Melodies songs போலதானுள்ளது நன்றி தம்பி.

  • @Srividhya1682
    @Srividhya1682 2 ปีที่แล้ว +5

    You talk like an experienced man. Simple talk great thoughts

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 2 ปีที่แล้ว +12

    My soul will say the exact same thing.. I used walk like princess, my attitude, look, understanding, everything will be unique like that I will think.. I will treat myself with pleasure.. no one can give good or bad for me.. I am here for to live my life on my wishes.. my wishes will reach me like butterfly towards flowers..

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 2 ปีที่แล้ว

    Arumaiyana padivu sir..nandri...

  • @harishanand2359
    @harishanand2359 2 ปีที่แล้ว +1

    Superb topic thanks lot man ♥ vaalga valamundan

  • @kannandesingh6952
    @kannandesingh6952 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றி...

  • @dhanuvasistam8995
    @dhanuvasistam8995 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள பத்தி ஒரு வீடியோ போடுங்க நீங்க யாரு எப்படி ஆன்மீக வாழ்க்கையில் வந்தீங்க எப்படி உங்களுக்கு இது மேல ஈர்ப்பு வந்தது உங்கள் தினசரி வாழ்க்கை காலை முதல் மாலை வரை என்ன பண்ணுவீங்க எவ்வளவு நேரம் தியானம் பண்ணுவீங்க நீங்க எந்த மாதிரி பயிற்சி எல்லாம் செய்கிறீர்கள் நீங்க ரொம்ப நல்லா தெளிவா பேசுறீங்க நீங்க எந்த மாதிரி ஆன்மீக நிலையில உள்ளிங்க தெரிஞ்சுக்கணும் அண்ணா சொல்லுங்க அண்ணா நீங்க தியானம் பண்ணும் போது உங்கள் உடம்பிலே ஏதாவது மாற்றம் ஆன்மீக உணர்வு ஏற்பட்டால் சொல்லுங்க அண்ணா தெரிஞ்சுக்கணும்

  • @bhuvaneshwaripalanisamy3563
    @bhuvaneshwaripalanisamy3563 ปีที่แล้ว

    Thank you mr.niththilan dhandapani

  • @maghi7033
    @maghi7033 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @ambikadevi765
    @ambikadevi765 2 ปีที่แล้ว +1

    மனமற்ற நிலை☺❤விழிப்புணர்வு பதிவு 🙏

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 2 ปีที่แล้ว

    Welcome to this topic thank you a lot God bless you and your family

  • @shankarishanila7772
    @shankarishanila7772 ปีที่แล้ว +1

    Thank you for make this subject very very easy to understand

  • @HarishKumar-yx7un
    @HarishKumar-yx7un ปีที่แล้ว

    Superr bro vaazhga valamudan

  • @gowthamsanjeev88
    @gowthamsanjeev88 ปีที่แล้ว +2

    Your videos are very knowledgeable and helpful, more than that I like your humbleness while speaking

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 ปีที่แล้ว

    நல்ல ஒரு அருமையான தெளிவான பதிவு

  • @anandsri5631
    @anandsri5631 ปีที่แล้ว +1

    Your voice has depth. Your narration is flowing. The information you share is contemporary and powerful. Very good service to humanity you are doing. God bless you.

  • @prakashsoman6148
    @prakashsoman6148 2 หลายเดือนก่อน

    Romba nandri brother, truly needed this talk.... God always bless you ❤❤❤

  • @motherenterprisesgovind4257
    @motherenterprisesgovind4257 ปีที่แล้ว

    Very clear in description.
    Basic is mind... Mind has to b brought and sit in one place... Once achieved this he is a gani...
    Govindarajan

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 ปีที่แล้ว +5

    Super content bro....! Because of u only ...! I went to paatu Siddhar class and doing Vasi yogam bro...thanks a lot...!

  • @gopinathd4048
    @gopinathd4048 2 ปีที่แล้ว +2

    Much needed topic.. simple but powerful nithilan.bro

  • @subabalaji8268
    @subabalaji8268 ปีที่แล้ว

    Thanks for the video 🙏

  • @niveanivu7303
    @niveanivu7303 2 ปีที่แล้ว +2

    Anna really good content..thanks

  • @rajagopals1646
    @rajagopals1646 2 ปีที่แล้ว

    மிகவும் சரியானதே. செயல்படுத்த வேண்டும்

  • @rakuppan7955
    @rakuppan7955 ปีที่แล้ว

    அருமை 🙏

  • @mahendrang5111
    @mahendrang5111 2 ปีที่แล้ว +3

    Hi bro,
    Rombo naala unga video follow panitu irukan, elam nalla iruku. And also, unga video paathathuku aparom tha "paatu sithar iya class attain panen", it was good and also praticing.
    I am here to recommend one book, Book name: "The monk who sold his ferrari". Interesting ah irukom, if you have time make an video about this book. Antha book la oru story varom, antha story avanga oru prespectively soli irupaanga. Na paatu sithar iya class attain panitu, again atha story padikara apo, antha story la soluratha connect pana mudinchathu.

  • @blackdady3770
    @blackdady3770 2 หลายเดือนก่อน

    Super confidential speech

  • @thirupathithirupathi9223
    @thirupathithirupathi9223 ปีที่แล้ว

    நன்றி 😊🎉❤

  • @sumathiv9891
    @sumathiv9891 ปีที่แล้ว

    Super Brother. GOD Bless You

  • @thuvakman
    @thuvakman ปีที่แล้ว +1

    Such a powerful message. Where were you when I was younger?!
    Well: I will follow this from this very moment. I promise. ( I am 62 ).

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว

    சிறப்பு 💕

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 ปีที่แล้ว

    Thank you Nithilan 🙏🙏🙏

  • @ambikadevi765
    @ambikadevi765 2 ปีที่แล้ว +13

    Wow🥰Psychology, my professon❤id, ego, super ego👍counscious, subconscious, unconscious ☺i feel psychology and spirituality goes hand in hand✌Thanks for sharing ji🙏

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 2 ปีที่แล้ว +1

    வணக்கள் ஐயா....
    உங்களது இந்த காணொளியில் ஒரு பத்து குறிப்புக்கள் கொடுத்திருப்பதாக சொல்லியுள்ளீர்கள், அதை திரையில் தெரியும்படி வரிசையாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    நன்றிகள் ஐயா....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நீங்கள் சொன்ன நாலாவது குறிப்பான எண்ணங்களை நிறுத்துவதென்பதுதான் பதஞ்சலி பெருமானின் யோகசூத்திரத்தின் முதல் பாடமே / அல்லது இரண்டாவது வரியே
    சித்த வ்ருத்தி நிரோதஹ்(ஹ)|| என்பதுதான் ....!!!!
    முதல் வரி :-
    அத யோகானு விசாரத ||
    என்பது.

  • @sivan1127
    @sivan1127 2 ปีที่แล้ว +3

    Glad you are getting advertisements now bro 👍

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +1

    மேலும் மேலும் உங்கள் பதிவுகள் மூலம் நான் தெளிவடைகிறேன் எல்லாம் நன்மைக்கே
    நன்றி அண்ணா, அண்ணா ஆயற் கலைகள் 64 பற்றி போடுங்க அண்ணா

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 ปีที่แล้ว

    Nandri 🙏

  • @umanatarajan9371
    @umanatarajan9371 ปีที่แล้ว

    Thank you so much sir🙏🏼🙏🏼

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว

    Super sir 😇🙏 Thank you 😇🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 หลายเดือนก่อน

    ❤❤Super, Chi. Nithilan, God Bless you ❤❤❤

  • @sujathak309
    @sujathak309 ปีที่แล้ว +1

    Translation to Tamil is super i can understand better and experience it

  • @rajeshsharmas2250
    @rajeshsharmas2250 2 ปีที่แล้ว +4

    Saint Thiru Valluvar quotes in one of His Kural about loyalty. "Nantri marappathu---====". Here we can find descriptions about mind, if we go deeper. 🙏👍

  • @sreevi06
    @sreevi06 ปีที่แล้ว

    Well explained 👍

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว

    Thanks bro ,ND

  • @Udayakumar50666
    @Udayakumar50666 2 ปีที่แล้ว +3

    We've can do everything in right ways...

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 2 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 2 ปีที่แล้ว +2

    New subscriber Anna .. from cbe.... Na antha book padichutu iruken. Semma book. Please padinga.

  • @TJMALAN
    @TJMALAN 2 ปีที่แล้ว

    Thank you for this vdieo

  • @uvanshankar728
    @uvanshankar728 ปีที่แล้ว +1

    Super content nithilan sir 🤍💚
    Keep rocking ❤️

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว

    Vanakkam

  • @sujathak309
    @sujathak309 ปีที่แล้ว +1

    All your videos are super ,never heard such things on any TH-cam channel, can you please share more more knowledge ,

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 หลายเดือนก่อน

    great sir

  • @senthilkumarkarunakaran9638
    @senthilkumarkarunakaran9638 2 ปีที่แล้ว

    வணக்கம் ரிஷி 🙏

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 ปีที่แล้ว

    Thanks🌹🌹🙏🙏

  • @ramum9599
    @ramum9599 6 หลายเดือนก่อน

    நம் கலாசாரம் சொல்வதை மேற்கத்தியர் இன்று புத்தகமாக போட்டு சொன்னால் நம்மவர் நம்புவதை அழகாக எடுத்துரைத்துள்ளீர் ஐயா நிதில் அவர்களே அருமை !!!!!!!?????🎉🎉🎉🎉🎉🎉

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 2 ปีที่แล้ว

    Intha angel numbers pathi oru video podunga. Ninga sollarathu kekka nalla iruku.

  • @divyasri1982
    @divyasri1982 ปีที่แล้ว

    Atma Namaskaram 🙏🏻😊💐

  • @manimekalai1445
    @manimekalai1445 2 ปีที่แล้ว

    Super. Superb

  • @anandabhi6159
    @anandabhi6159 2 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 மிக்கநன்றி 🙏

  • @santhoshpaul8681
    @santhoshpaul8681 2 ปีที่แล้ว +2

    Thannai aridhalai patri ariyum muraigalai adhigam pagiravum...

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @storytime948
    @storytime948 2 ปีที่แล้ว

    Video super brother

  • @guru7156
    @guru7156 ปีที่แล้ว

    Arumai guruve

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா

  • @-PradeepRaja
    @-PradeepRaja ปีที่แล้ว +1

    Congratulations for 100k subscribe anna ❤️❤️❤️

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan ปีที่แล้ว

    அண்ணா..சோடச கலை பற்றி போடுங்க....🙏🙏🙏

  • @rajaraman2774
    @rajaraman2774 ปีที่แล้ว

    100% perfect.

  • @paramasivam4695
    @paramasivam4695 ปีที่แล้ว

    Thankyou.sir

  • @sivaprakasam9458
    @sivaprakasam9458 ปีที่แล้ว

    Thankyou sir super

  • @nagamkumar8483
    @nagamkumar8483 2 ปีที่แล้ว

    Kala sarba thosham,pournami,amavasai yil puranthavargal patria palangal koorungal bro

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 ปีที่แล้ว

    Sir super thanks om namasivayam 100% true

  • @dayanaram111
    @dayanaram111 ปีที่แล้ว

    Sathayam natchathiram pathi sollunga bro

  • @sathissathis5909
    @sathissathis5909 2 ปีที่แล้ว

    Sir masam lagnam kumba rasi video poduga sir please🙏

  • @kn2387
    @kn2387 ปีที่แล้ว

    Nice

  • @veerabiopower2250
    @veerabiopower2250 ปีที่แล้ว

    Bro all points you said just help for convensing ourself thats all .you are right this what people needed now .
    But the reality is we have zero control for our taught creation ..
    We are the super slave of our creator or some system .

  • @thanaletchumiparumugam2483
    @thanaletchumiparumugam2483 ปีที่แล้ว

    Appreciate if you could share the cover of the book. Thanks

  • @BowMeow
    @BowMeow ปีที่แล้ว

    Super bro

  • @roopavathisuresh6748
    @roopavathisuresh6748 2 ปีที่แล้ว

    வணக்கம்

  • @anandakkannan5946
    @anandakkannan5946 2 ปีที่แล้ว +4

    "வாழ்க வளமுடன் ","நற்பவி " இவ்விரண்டு சொல் நல்ல +ve vibration -ஐ தரும்

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 ปีที่แล้ว

    Ture 💯 bro super

  • @mapadas
    @mapadas ปีที่แล้ว

    மனம் அலையும்போது நிகழ்காலம்
    சொல்லிப் பாருங்கள். மனம்
    அங்கே நின்று விடும். இது என்
    அனுபவம் .

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 2 ปีที่แล้ว

    சிவ சிவா

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 ปีที่แล้ว

    Very very very very very very very very super bro

  • @balajivinoth9866
    @balajivinoth9866 2 ปีที่แล้ว

    Bogar 7000 video podunga bro❤️

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 ปีที่แล้ว

    Sir solvadhu anaithum sari yar venumanalum follow pannalam.

  • @world52love
    @world52love ปีที่แล้ว

    How to mediate can you explain please dear

  • @lovemychannels8020
    @lovemychannels8020 2 ปีที่แล้ว +1

    I saw Agathiyar guru on Aug 2020.58 days deep meditation

  • @avinaashsuriya6881
    @avinaashsuriya6881 2 ปีที่แล้ว

    HI G . 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 หลายเดือนก่อน

    Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙

  • @om_ringsiv
    @om_ringsiv 2 ปีที่แล้ว

    Super super super

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 ปีที่แล้ว +2

    Siddhargal manasu anrathu onnu illa and that is just brain taan sonnga so what is truth bro
    And siddhargal true love Pathi yenna sonnga yenakku ippo paakura infacutaion Ellam ivanga love nu solli athoda punitathai kedukuraanga pls sollunga

  • @lovemychannels8020
    @lovemychannels8020 ปีที่แล้ว

    I got already...but it is not easy... sleep 😴 will gone step by step

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 3 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajithlingam7454
    @rajithlingam7454 2 ปีที่แล้ว +7

    கேள்வி : வருமுன் காப்பது சிறந்ததா இல்லை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது சிறந்ததா ..........?!.
    பதில்: இடம், பொருள், ஏவல்.
    நமது நேயர்களுக்கும் இந்த செய்தியை தெரிவித்து விடுங்கள் அண்ணா.
    பலரும் புரிந்து கொள்ளாதது புரிய வையுங்கள் அண்ணா.
    நன்றி அண்ணா 💖.

  • @ananthansivaananthansiva6683
    @ananthansivaananthansiva6683 ปีที่แล้ว

  • @saransathish5260
    @saransathish5260 2 ปีที่แล้ว

    Iam kala vanagam bro

  • @sujayanand4905
    @sujayanand4905 ปีที่แล้ว

    Parents past life wishes niraivaratha aasai avanga chidrens ku varauma

  • @haritharocks
    @haritharocks 2 ปีที่แล้ว +3

    Thank u for this sensible and useful video. I got to know about subconscious mind programming and law of attraction etc to come out of trauma and these were a ray of hope to live a peaceful life.. But on the other hand, my life has been happening the way the horoscope is.. Seems like everything is predestined.. Vidhiya maatha mudiyadhu nadandhey theerum num iruku.. This demotivates me from keeping myself positive or look for a better tomorrow.. What is meant to happen, human will or desity/fate? Is there a way to live life our way than how it has been designed? If the game is already fixed, what is the point in playing this damn game of life..? Things seems like the match has been fixed already and still naama usura kuduthu aadanuma? Please clarify 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      Do watch our yesterdays video ma’am. You’ll get an idea regarding Astrology and Fate

    • @haritharocks
      @haritharocks 2 ปีที่แล้ว +1

      This is not negative thinking. This is the aftermath of too much positive thinking ignoring warning signs, looking only at the bright side only to land up at dooms way. Not jus Negative thinking cause negative things. Sometimes negative things happen and give us negative thinking, expecting worst case scenarios, as it was endured unexpectedly