Very simple method for Vasi Yogam Practice | Kagabusundar | Part 4 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2022
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ ND Talks - / @ndtalks
    ----------------------------- CONNECT -----------------------------
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    ----------------------------- SUPPORT -----------------------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
    ----------------------------- VIDEO GEAR -----------------------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ----------------------------- AUDIO -----------------------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ----------------------------- LIGHT & SUPPORTS -----------------------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 01.10.2022
    (சனிக்கிழமை)
    சென்னை- வில்லிவாக்கம்)
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 02.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்
    திருமதி யோகி ஆண்டாள்
    📱7397283252
    💥 09.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱+917845507434
    💥 16.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    💥 30.10.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    பாட்டு சித்தர் ஆசிரமம்-சிவந்திபுரம் பொதிகை மலை
    திரு கந்தசாமி
    📱+919944090489
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    #nithilandhandapani #vasiyogam #sithargal

ความคิดเห็น • 1.1K

  • @varatharajanv7050
    @varatharajanv7050 ปีที่แล้ว +46

    இன்னிக்கு தான் முதல் முறை
    உங்கள் சேனல் பார்த்தேன். பார்த்த உடனே எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோஷம். யாருக்கு இது நடக்கணும் னு
    இருக்கோ யாருக்கு அந்த இறை என்னும் சக்தி கிடைக்கும்னு இருக்கோ அவங்க கண்ணுக்கு மட்டுமே இந்தப் பதிவை பார்க்கக் கூடிய
    பாக்கியம் கிட்டும். அன்புடன் கூடிய நன்றி. வணக்கம்.
    🙏🙏🙏🙏🙏

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 ปีที่แล้ว +51

    வாசி யோக பலனை ஓரளவுக்கு உணர்ந்து கொண்டுள்ளேன்... வள்ளலார் வழியில் சைவம் மட்டுமே உணவு... அருட்பெருஞ்ஜோதி அபயம் 🔥🙏🏼

  • @normaltamizhan8581
    @normaltamizhan8581 ปีที่แล้ว +49

    சகோதர சகோதரிகளே நான் இலங்கையில் உள்ளேன் 1 மாத காலமாக குரு இல்லாமல் வாசி பழக முடியாதா என்று இருந்தேன் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு கையில் பணமும் இல்லை அதற்கு மன ஆறுதலாக இப்பதிவு வந்துவிட்டது உண்மையில் இது அந்த பரமனின் செயலே காகபுஜண்டருக்கு நன்றி உங்கள் நம்பிக்கையே உங்களுக்கு வழி காட்டும்❤

    • @vtamilmaahren
      @vtamilmaahren ปีที่แล้ว +7

      சிஷ்யன் தயாராய் இருந்தல் குரு தோன்றி வருவார்.

    • @venkateshkesav2514
      @venkateshkesav2514 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள்...

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +1

      🤗🤗🤗👍🎉

  • @prabuguru7027
    @prabuguru7027 ปีที่แล้ว +141

    இந்த கேள்விக்கான பதிலை தான் 7 ஆண்டுகளாக தேடி அலைந்தேன்.மிக்க நன்றி நிதிலன் அண்ணா

  • @velupillai007
    @velupillai007 9 หลายเดือนก่อน +19

    இது முற்றிலும் உண்மை. நான் இதை போல் குருவை தேடி அலைந்த நாள் அதிகம் . அதை விட்டுவிட்டு நானே பல புத்தகம் மற்றும் காணொளி மூலம் இந்த விசயத்தை கற்றுக்கொண்டு இன்று எனக்கு நானே குருவாக உள்ளேன்

  • @dariyaltalks7221
    @dariyaltalks7221 ปีที่แล้ว +124

    விரைவில் தமிழினமும் தன் மரபில் பதிந்துள்ள இந்த முன்னோர் கலையை திறமாக மறுஉருவாக்கம் செய்யும் பெரும் இயக்கமாக திரள்வர்..அதற்கு ஆரம்பமான புள்ளியில் இன்று தமிழின இளந்தலைமுறையினர் பற்று கொண்டு வருகின்றனர்...

    • @venkateshkesav2514
      @venkateshkesav2514 ปีที่แล้ว

      உண்மை தான்.... இங்கு உள்ள பொய்யர் கூட்டங்கள் மறைவும்....

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว +4

      👍

    • @sathyaselvaraj727
      @sathyaselvaraj727 ปีที่แล้ว +4

      Yevlo neram namma practice pannanum sir?

    • @manoharanicf166
      @manoharanicf166 ปีที่แล้ว +3

      ITS GREAT TASK YOU CAN ACHIEVE ALL YOU THINK GOOD ONLY SIDHHARS PRACTICE WE CAN LIVE WITHOUT FOOD AND SLEEP ATTAIN SAMADHI GOOD RELIGIOUS PEOPLE ARE POSSIBLE

    • @dhanvi247
      @dhanvi247 ปีที่แล้ว +2

      Poooooooo

  • @eswari706
    @eswari706 ปีที่แล้ว +110

    காகபுஜண்டர் கூறியதை தெள்ளத்தெளிவாக எங்களுக்கு எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரா....

    • @balabala-kc3rb
      @balabala-kc3rb 9 หลายเดือนก่อน +2

      சித்த யோகி சேனல் பாருங்க நண்பா

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 7 หลายเดือนก่อน

      @@balabala-kc3rb nandri 👍

  • @natarajanb3135
    @natarajanb3135 ปีที่แล้ว +14

    மகிழ்ச்சி தங்களின் நல்லெண்ணம் புரிகிறது.
    கடினமான விஷயத்தை எளிமையாக்கித் தருபவர் தான் குரு.
    அந்த வகையில் தாங்களும் ஒரு குருவே.
    தங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்.

  • @RavikumarKumar-hx6fz
    @RavikumarKumar-hx6fz ปีที่แล้ว +9

    வணக்கம் நண்பரே வழக்கமாக புதையல் கிடைக்க பெற்றவர்கள் அதை தாங்களே எடுத்து கொள்வர் ஆனால் நீங்கள் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து அதை மேலும் மதிப்புடையதாய் மாற்றி விட்டிர்கள் நிச்சயமாக காகபுசுண்டர் மகிழ்வார் அவர் கண்ட அனுபவம் உங்கள் மூலம் பலருக்கு மீண்டும் போய் சேர்ந்ததில், நன்றி உங்களுக்கு மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  • @rathaa2082
    @rathaa2082 ปีที่แล้ว +46

    தலை வணங்குகிறேன் உங்களது தெள்ளத் தெளிவான "வாசி" சுவாசி விழிப்புணர்வு விளக்கத்துக்கு 🧘‍♀️🌺🙏

  • @nagarajanraj3461
    @nagarajanraj3461 11 หลายเดือนก่อน +6

    எனக்கு இந்த வீடியோ புடிச்சிருக்கு நல்லா இருக்கு நாங்க ஃபாலோ பண்றோம் தேங்க்யூ

  • @legendrams548
    @legendrams548 ปีที่แล้ว +27

    உண்மையில் இந்த முறை வேலை செய்யும். தெளிவாக பேசுகிறீர்கள் தம்பி, மிக்க நன்று!👍👌

  • @pothiraja1641
    @pothiraja1641 ปีที่แล้ว +16

    சித்தர்கள் சொன்னா வாக்கு பொய்யாகாது எல்லோரும் பின்பற்று ஓம் நமசிவாய

    • @balabala-kc3rb
      @balabala-kc3rb 9 หลายเดือนก่อน +1

      சித்த யோகி சேனல் பாருங்க நண்பா

  • @thiruvannamalaisivanadimai3612
    @thiruvannamalaisivanadimai3612 ปีที่แล้ว +21

    காகபூஜண்டரே போற்றி குருவே போற்றி பூண்டி மகானே போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @chandramohan9933
    @chandramohan9933 ปีที่แล้ว +9

    Really happy Dear Son. I am 72 .

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว +3

      Thank you Pa ☺️🙏🏻 all your blessings ☺️🙏🏻

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom ปีที่แล้ว

    மிக அருமையான விளக்க உரை அளித்தமைக்கு நன்றி

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว +4

    Super. Beautifully explained which none has told.

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 ปีที่แล้ว +22

    Hi Nithilan, hope you're doing good. Thanks for the wonderful knowledge 🙏🏻

  • @saravanankrishnan9014
    @saravanankrishnan9014 ปีที่แล้ว

    அருமையான எளிமையான விளக்கம் நன்றி ஜீ

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว +2

    Great subject given by you sir... vaalthukkal

  • @Nobodyiseverybody
    @Nobodyiseverybody ปีที่แล้ว +5

    Thanks brother it's really useful
    Thank you so much for your help 😊

  • @pooven77
    @pooven77 ปีที่แล้ว +5

    Great video brother. Very informative. Thanks for the Sharing. God Bless.

  • @motherenterprisesgovind4257
    @motherenterprisesgovind4257 ปีที่แล้ว +1

    Very excellent description on vaai. Thank u so much....

  • @santhanamv2607
    @santhanamv2607 ปีที่แล้ว

    Good message. அருமையான தகவல்.

  • @indirakumar6410
    @indirakumar6410 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏

  • @drmohan.v.s448
    @drmohan.v.s448 10 หลายเดือนก่อน +4

    அருமை அய்யா...உங்கள் பணி தொடர வாழ்த்துகள்

  • @aandianandhaguru4493
    @aandianandhaguru4493 ปีที่แล้ว

    தெளிவு படுத்திய மைக்கு நன்றி.

  • @user-jn2on2ft3j
    @user-jn2on2ft3j ปีที่แล้ว

    உங்களுடைய விளக்கம் அருமையாக உள்ளது. மிக்க நன்றி

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 ปีที่แล้ว +6

    மிக அருமையான தெளிவான விளக்கம் தம்பி நன்றி take care

  • @priyadarshinisithu2780
    @priyadarshinisithu2780 ปีที่แล้ว +4

    Thank you Sir. I have heard to do Vasi yogam it takes more than 30 mins. But you have cleared all points.

  • @ragupathibagavandoss6871
    @ragupathibagavandoss6871 ปีที่แล้ว +1

    மிக எளிதான பேருறை.மிக்க நன்றி.

  • @mayuranathanc6227
    @mayuranathanc6227 ปีที่แล้ว

    Thanks Brother. Very nice explain. God Bless you.

  • @goodtimein
    @goodtimein ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு சகோதரரே 👍🏼🙏🏼🚩🚩🚩 ஓம் நமசிவாய 🙏🏼🚩 குருவாலைப் பெண் வாழி! சிவம் வாழி! சித்தர்கள் வாழியவே!🙏🏼🚩

  • @ganeshm8510
    @ganeshm8510 ปีที่แล้ว +3

    Thanks a lot bro... timing vdo... for the past 10 days my mind was not stable during valai poosai... I was worried a lot. Now I got the answer from pujandar aya thru you... whatever happens... i Wil continue... thanks again

  • @shanmugasundari785
    @shanmugasundari785 ปีที่แล้ว

    superb brother...tks for the useful info... definitely will practice...tq🙏🙏🙏

  • @stockastics
    @stockastics ปีที่แล้ว +2

    Interesting explanation.Will definitely practice 👌

  • @meshskynix424
    @meshskynix424 ปีที่แล้ว +6

    Ithu ketkum pothe, manathil oru inbam tondriyathu! Speechless brother! God bless you and loved ones, Nandri brother 😊🙏🙏

  • @sheelas1513
    @sheelas1513 ปีที่แล้ว +9

    Thank u sir, I'm doing meditation from past 1 & 1/4 year, the content about science is very clear, thank u very very much. 🙏🙏🙏💐💐💐

  • @MuneesWaran-wr4xf
    @MuneesWaran-wr4xf ปีที่แล้ว

    அழகான அற்புதமான விளக்கம் அண்ணா❤❤❤❤

  • @rameshkumarsubramanian1396
    @rameshkumarsubramanian1396 ปีที่แล้ว

    சிறப்பான உணவு சந்தேகம் தீர்ந்தது ஐயா.

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 ปีที่แล้ว +3

    அந்தி / சந்தி விளக்கம் & பயிற்சி விளக்கம் மிக அருமை நன்றி

  • @saravanansubramaniam4803
    @saravanansubramaniam4803 ปีที่แล้ว +4

    Thanks, Getting early and simply sitting for 20 min will make us wonder. With the way you explained, I will surely try. Thanks again

  • @rathaa2082
    @rathaa2082 ปีที่แล้ว +1

    பிறதர் நீங்கள் வேற லெவல் விழிப்புணர்வு 🧘‍♀️விளக்கம் 🤲நன்றிகள் 🌹🙏

  • @chettuppattubalaji4464
    @chettuppattubalaji4464 ปีที่แล้ว +1

    Hai sir. Super. Very practical and sensetive. To the point. Recently watching your videos. Thank you. Bless you

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 ปีที่แล้ว +9

    அற்புதமான விளக்கம் மிக்க நன்றி அய்யா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy4344 ปีที่แล้ว +4

    This is the same Hong sau method by kriya Yogi parshamsa yogananda...great explanation bro...only difference usage of mantra which makes concentration easier..similar technique is also taught in valga valamudan .. god bless

  • @vasanthaselvi7325
    @vasanthaselvi7325 ปีที่แล้ว

    Yes very informative. Thanks for efforts. Keep guiding us

  • @atiyen.network
    @atiyen.network ปีที่แล้ว

    அற்புதம் அடியேனின் நிறைவு

  • @bbapplesam
    @bbapplesam ปีที่แล้ว +3

    Bro semma. Romba nandri ivlo busy time la antha book aha padichi engaluku help panreenga. Enaku neengalum oru guru. Guruvey saranam.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @palmresearch6550
    @palmresearch6550 8 หลายเดือนก่อน +3

    Very useful video, with utmost clarity. God be with you..

  • @BaluBalu-dt3el
    @BaluBalu-dt3el ปีที่แล้ว

    நல்ல பதிவுகளை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் ஐயா

  • @vee.vishnukumar5390
    @vee.vishnukumar5390 8 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி!

  • @gayathridevij2070
    @gayathridevij2070 ปีที่แล้ว +6

    I will definitely try thambi because I don't know meditation my husband didn't allowed me to go to vasi class so I just sit and tell sivapuranam and Durga devi manthiram and do some pranayama from tomorrow onwards I will do this thank you so much thambi

  • @crafts4fans421
    @crafts4fans421 ปีที่แล้ว +3

    அருள்மிகு ஶ்ரீ காகபுஜண்டர் சித்தரின் திருவடியே சரணம்🙏
    வாசி யோகம் பற்றிய தெளிவான
    விளக்கத்திற்கு திரு.நிதிலன்
    தண்டபானி அவர்களுக்கு என்
    மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்
    கொள்கிறேன்🙏

  • @sivakami5chandran
    @sivakami5chandran ปีที่แล้ว

    Anna nigal sonnathuathanayum correct enn 5yrs arivinal sollukiren, arumai arumai arumai arbhutham amoham amritham 😍😍😍😍😍😍🙏 🙏🙏 Kodi pranamam nantri

  • @kumaramangalammangalam5297
    @kumaramangalammangalam5297 ปีที่แล้ว +6

    Excellent extra ordinary Mr. Nithilan. I bow before you for your broad mindedness. Thank you so much

  • @muthuraj9769
    @muthuraj9769 ปีที่แล้ว +3

    காகபுஜண்டர் பதிவுகள் போட்டதற்கு நன்றி அன்னா

  • @jkconstruction3615
    @jkconstruction3615 4 หลายเดือนก่อน

    சிறப்பாண விளக்கம் ஐயா.நன்றி

  • @DineshKumar-ve5wm
    @DineshKumar-ve5wm ปีที่แล้ว +2

    Nithilan super ...
    Ella sithargalum ithu tha solirkanga...
    100 % solli muduchitinga...
    Very good...

  • @geethari1811
    @geethari1811 ปีที่แล้ว +24

    🍀Thank you nithilan sir your videos helped me alot and u have such a Positive Energy and you Healed me when i was very upset ... you are also a Pure Soul Nithilan sir 😇🙏 God Bless you Valga valamudan😇🙏

  • @priyam8261
    @priyam8261 ปีที่แล้ว +11

    Thank you. The problem with humanity is if something is given easily and doesn’t cost money they think it’s not valid. So used to branding. My heartfelt gratitude for explaining it so well and simple 🙏

  • @vjvrraju1995
    @vjvrraju1995 ปีที่แล้ว

    நன்றி, மிக எதார்தமாகவும், அருமையாகவும் மற்றும் எழிமையாகவும் உள்ளது.
    Safe to safe ( நலம் நலமறிய ஆவல்)

  • @ibuiltme1675
    @ibuiltme1675 ปีที่แล้ว +2

    தங்களின் லாப நோக்கதிற்காக தினமும் கேட்ட கேட்ட செய்திகளையே மக்களிடம் கொண்டு சேர்பதையே தொழிலாக கொண்டவர்களின் மத்தியில் உங்கள் நல்ல முயற்ச்சி கண் கலங்க வைக்கிறது ....

  • @karthike749
    @karthike749 7 หลายเดือนก่อน +4

    8மாத காலம் என்பது ஒவொருத்தர் கர்மாவிற்கு ஏற்ப மாறுபடும்தானே🤷‍♂

  • @balamittrasubra6779
    @balamittrasubra6779 ปีที่แล้ว +5

    Hi, Good Video very nice Ayya,, I heard in another elaboration of perunoolkaaviyam it also says if you're practicing this payarchi you shouldn't go out in the sun or let the sun touch you as part of the caution for this practice. Just thought I should mention it. Great work keep it up!👍😃🙏

  • @user-or7re4xo6d
    @user-or7re4xo6d ปีที่แล้ว

    Thank you sir. Very useful for me really your channel going well all the best 🙏ஓம் நமசிவாய 🙏என் குருவே துணை 🙏

  • @adinesh4030
    @adinesh4030 ปีที่แล้ว +1

    Thankyou for value able information 🙏

  • @MrINR
    @MrINR ปีที่แล้ว +6

    அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
    வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
    செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
    நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

  • @ambikadevi765
    @ambikadevi765 ปีที่แล้ว +23

    Such a enlightened video🙏How easily you have explained👍Blessed we are🥰

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்🙏
    இன்று தான் இந்த காணொளியை கண்டேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி 😊

  • @empoweringthepeople8221
    @empoweringthepeople8221 ปีที่แล้ว

    தங்களுக்கு நன்றி ஏனெனில் சரியாக தகவல்களை தருவதற்கு நன்றி நன்றி நன்றி

  • @sundarimuralidhar8827
    @sundarimuralidhar8827 ปีที่แล้ว +9

    Ur speech reveals the ultimate truth of yogam This is true practice of all yogam thankyou 🙏

  • @thiyonicisysp3995
    @thiyonicisysp3995 ปีที่แล้ว +4

    வாசி யோகம் பயில்பவர்களுக்கு நல்ல பதிவு அண்ணா

  • @harivgharan8671
    @harivgharan8671 ปีที่แล้ว

    Thanks for a clear explanation. thank you

  • @sangeethar910
    @sangeethar910 ปีที่แล้ว

    Excellent. Thank you 🙏

  • @dariyaltalks7221
    @dariyaltalks7221 ปีที่แล้ว +7

    நல்லா கண்களை உருட்டி உருட்டி கை சைகைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் மிகச்சரியாக ஈர்க்கிறீர்கள் சகோ.. வாழ்த்துக்கள்

  • @sivacoumaranesiva3984
    @sivacoumaranesiva3984 ปีที่แล้ว +37

    அற்புதம், தெளிவான விளக்கம். ஓம் நமசிவாய.🙏

  • @sivakarthi7044
    @sivakarthi7044 10 หลายเดือนก่อน

    அற்புதமான கருத்துக்கள் சாமி!!! நன்றி ஐயா

  • @venkatesansubramanium6060
    @venkatesansubramanium6060 11 หลายเดือนก่อน +2

    Very informative video. also very simple but effective. Thank you.🙏🙏

  • @kothainayaki5524
    @kothainayaki5524 6 หลายเดือนก่อน +5

    மிக அருமையான பதிவு இது போன்ற பதிவுகளைத்தான் தேடிக் கொண்டு இருந்தேன்

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish ปีที่แล้ว +7

    Practice makes a man perfect
    Definitely i will start the training

  • @shankarank5775
    @shankarank5775 ปีที่แล้ว

    உண்மை - நன்றி - வாழ்க வையகம் - வாழ்க வளமுடன்

  • @bhanumathiarunachalam4266
    @bhanumathiarunachalam4266 ปีที่แล้ว

    அருமையான பதிவு வெளியிடீர்கள் தம்பி மிக்க நன்றி🙏

  • @enriquesjoccen2012
    @enriquesjoccen2012 ปีที่แล้ว +13

    Thanks alot for this video brother. Great enlightenment. You actually have resemblance of the sage boy who doesn't increase in age of 16. Great knowledgeable guy. Thanks alot. 💯

  • @vimalagopal3163
    @vimalagopal3163 ปีที่แล้ว +3

    Fantastic info Nithilan
    Thank you so much 😊

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc ปีที่แล้ว

    மிக அற்புதம் 🙏🙏🙏🙏

  • @CholardesamTv
    @CholardesamTv 9 หลายเดือนก่อน +1

    சகோதரர் அவர்களே மிக அருமையாக எடுத்து கூறியதற்கு நன்றி நன்றி நன்றி

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 ปีที่แล้ว +3

    Brother superb explanation. Leave about mentioning negative comments. All Ur videos r good. Sri bagula Devi amma sametha Sri Kagapujandar appa saranam. Sir can u text the exact line of these mentioning of vasi.

  • @UMASUJAY
    @UMASUJAY ปีที่แล้ว +3

    Stay blessed. May you attain the highest

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 ปีที่แล้ว

    உண்மை தகவல் நன்றி ஐயா 🙏🏼

  • @jaiguruilangovan8235
    @jaiguruilangovan8235 ปีที่แล้ว

    Perfect answer what i expect in dhiyanam. Thanks dear

  • @Poonakuty
    @Poonakuty ปีที่แล้ว +3

    இந்த அனுபவம் எனக்கு நடந்து இருக்கிறது ஐயா மிக்க நன்றி ஐயா

    • @muthumani1949
      @muthumani1949 2 หลายเดือนก่อน

      அந்த அனுபவம் எவ்வாறு இருந்து விருப்பம் இருந்தால் தயவு செய்து என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏

  • @anandamohan5119
    @anandamohan5119 ปีที่แล้ว +28

    Thank you, sir, the most valuable information with guidelines ever received 🙏🙏🙏certainly I’ll start practicing vaci yogam, soon. May the universe bless you with her divine grace 🙏

  • @nareshn7419
    @nareshn7419 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @sathyamoorthisubramaniam9182
    @sathyamoorthisubramaniam9182 ปีที่แล้ว

    Very well said and very useful information boss

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath ปีที่แล้ว +5

    Hi Sir, what ever you said in this video is true. Please go on with your good work, mean minded people who have not yet attained mental and emotional maturity / stability will keep commenting foolishly which needs to be ignored.

  • @gopinathd4048
    @gopinathd4048 ปีที่แล้ว +3

    Yesterday salem vaasi class attend panan..bro..very usefull thanks..vaalai poojai start panitan..hope for best

  • @medicineforbetterthoughts2661
    @medicineforbetterthoughts2661 11 หลายเดือนก่อน

    Yes sir very informative
    Thankyou so much
    Be blessed by the divine sir🎉

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 ปีที่แล้ว

    அன்புடன் எமது நன்றிகள்...🙏

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN ปีที่แล้ว +9

    Vanakkam ayya Thiruchitrambalam
    Waiting for deivathin kural 🙏🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว +6

      வணக்கம் தம்பி. கண்டிப்பாக பதிவு செய்கிறேன்

    • @MrINR
      @MrINR ปีที่แล้ว +1

      @@NithilanDhandapani இதையே தான் திருமூலர் சொல்கிறார்.