How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second TH-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirit
மிகவும் நேர்த்தியாக எங்களை வழி நடத்தி செல்லும் தண்டபாணி தம்பி நீங்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி
விளக்கு என்பது நம் உடல் வடிவமே விளக்கு ,நம் முதுகுத் தண்டின் உள் மறைந்திருக்கும் குண்டெலினி வடிவமே திரி, ஒளியின் வடிவமே நம் சிவ ஒளி,உள்ளிருக்கும் எண்ணெய் நம் சுக்கிலம்...சிவசிவ
Yes, I was almost killed & on that time the only thing I did was... I prayed in tears in car for forgiveness. There was a miracle happened that day which can't be explained by rationale. I escaped & alive by today...
Thank you for your channel & videos sir
மிக நல்ல வழிமுறை சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள் நிதிலன் தம்பி!நேற்று இரவு பார்க்க நேரமில்லாமல் இப்போது தான் பார்க்கிறேன்!இதோ இன்றிலிருந்தே முயற்சிக்கப் போகிறேன்.நன்றி தம்பி!
Free will பற்றி நிறைய சந்தேகங்கள் உண்டு.இன்றைய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்பா.
நித்திலன் சார் மிகவும் HAPPY பயிற்சி செய்வோம் எல்லோரும்❤❤❤❤🎉🎉🎉
நித்திலன் தம்பி சொல்ல வார்த்தைகள் இல்லை மிக அருமையான விளக்கங்கள் வாழ்க பல்லாண்டு
Thanks ATHMA ❤
நித்தி தங்களின் கைபேசி எண் தாருங்கள் நண்பரே
Agree with the idea that God never punish beings.We are solely responsible for our goodness and suffering.
நிதிலன் தம்பி எனக்கும் சில நாட்கள் ஆழ்நிலை தியானம் செய்யும் போது தினமும் ஒரு அனுபவம் கிடைத்தது உணரந்தெந்த எனக்கு சொல்ல தெரியவில்லை ஆனால் உண்மை நிகழ்வு அன்று அன்று நடக்கும் அது சின்ன சின்ன விஷயம் நாய் போ போ என்று கேட்கும் காலையில் 7 மணி எதிர் வீட்டில் நாய் குறுக்கே வந்து கையில் அடிபட்டு கட்டு போட்டு வருவார் பக்கத்துவீட்டில் அந்த பெண் கர்பம் தாய் சேய் படுத்திருப்பது போல் தெரியும் மறுநாள் குழந்தை பிறந்துவிட்டது இப்படி தினம் தினம் நடந்தது இப்போது தியானம் பன்னும்போது அப்படி ஒன்றும் இல்லை தியானம் செய்யும் வெளிச்சம் மட்டும் தெரிகிறது இதற்கு பதில் சொல்லுங்கள் எது நல்ல விசயம் என்று தெரியவில்லை
You are really amazing... You helping many souls to go correct way... Thanks . You are a great soul level 7
உங்கள் வழிகாட்டுதழுக்கு கோடான கோடி நன்றிகள்
நன்றி தம்பி
அண்ணா, ஆன்மாவை பற்றி பேசும்போதெல்லாம் 7 படிநிலை கடந்தல், உயர்நிலை ஆண்மகள் என்று சொல்கிறீர்கள், ஆனால் எனக்கு புறிவெதெல்லம், நம்முடைய 7 சக்கரங்களை சொல்வது போல் இருக்கிறது, இதைத்தானே நம் சிதர்கர் சக்கரங்களில் ஆக்டிவேட் பண்ணுவதற்கு நெறை யோகா பயிற்சிகள் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள், எனது சிற்றறிவுக்கு தோன்றியதை நன் சொல்கிறேன் ஆது சரியா என்பது எனக்கு தெரியவில்லை, நாம் நம்கவனத்தை இருதய சக்கரத்தில் கவனம் வைதல் முயுமையக சிவ நிலையை அடையலாம் என்று தொன்று கிறது காரணம் அன்பு தானே இறையின் சொரூபம் ஆதை பண்ணலாம் அல்லவா, ஏன் புறுவமத்தியை கவனம் வைக்கவேண்டும், புரிய வில்லை தேலிவுபடுத்துங்கள், நன்றி அண்ணா
Nithilan Sir One day a week silence fast gives peace of mind.
Your post is an inspiration to me.
thanks lot.🙏🙏🙏
It seems to be the easiest technique in this adventures spiritual path .Be good and calm your mind to no mind state.Sounds great and easy you have the power to present what you read in a very truthful and simple language.🙏🙏😄
நிதிலன் ....🙏
Superb.... Out of many of your videos i have seen.. this is the best for me...
Many many thanks..💐🙏
Nithilan ...a small request... your service is needed for the younger generation... they have several small small doubts...to move into ஆன்மிகம், your talk and voice will definitely reach them I guess.. kindly give it a taught..... ஒரு வேண்டுகோள் தான் ஐயா.. if overloaded forget.
பல்லாண்டு வாழ்க🙏
🌸🙏🌸
Sonnathaye solrega.... Unga video ellame ore contenta ireku. Aracha maavaye araikerega.
Romba romba nandri... Enaku dhiyanam pandrathuku romba helpful aah iruku indha vdo. Ungaluku kodi punniyam kedaikattum❤❤❤
Meditation panumbothu odambu asaiyuthu yen apadi aaguthu
Arumai brother
19:21 Jātaveda is the fire that carries the quid-pro-quo offerings to the gods, in which case Agni is light identified with knowledge and with Brahman. In the Jātaveda form, "He who knows all creatures", Agni acts as the divine model for the priest. He is the messenger who carries the oblation from humans to the gods, bringing the Gods to sacrifice, and intercedes between gods and humans (Rig Veda I.26.3). Together with Indra and Soma, Agni is invoked in the Rig Veda more than any other gods. (Source WiKi)
சிவசிவா குருநாதர் நம்மளை தேர்ந்தெடுக்கலாம் சிவா
நானும் காக்காவும் ரொம்ப ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டோம் காக்கா எனக்கிட்ட கனெக்ட் ஆகுது நிறைய விஷயங்கள் எனக்கு அப்டேட் கொடுக்குது ஏதாவது பிரச்சனை என்றால் காக்கா கிட்ட காட்டணும்னா காக்கா நம்ம கிட்ட பேசுது தியானத்தில் இருந்தாலும் சரி நார்மலா இருந்தாலுமே கரெக்டா ஆவுது என்கிட்ட நாலு டைம் என்ன காக்கா பட்டு காக்கா பேசியிருக்கு அது அது ரொம்ப ஆச்சரியமா இருந்தது எது சரி எது தப்புன்னு புரியுது நிறைய விஷயங்களை எனக்கு ஒரு சிக்ஸ் மந்த் 7 வந்தாலே எனக்கு நிறைய அப்டேட் எனக்கு போட்டு காணும் கொடுத்துக்கிட்டு தான் இருக்கு இது எனக்குள்ள நடந்த ரெண்டு வருஷமா ஆக்டிங் நான் உங்ககிட்ட முன்னாடி கேட்டு இருந்தேன் மனசு ஃப்ரீயா இருந்தா வர முடியும் ரொம்ப ஹாப்பியா இருக்கு எனக்கு நிறைய மெசேஜ் கொடுத்துகிட்டு இருக்கு பட்டு காக்கா அதனால சொல்றேன்
Super valga valamudan sir
வாழ்க வளமுடன் தம்பி🙏
Super message.😊
Very beautiful very beautiful
முதலில் ஆன்மாவிற்கு பிடித்தவாறு நீதி, நேர்மை, நியாயம், தர்மம், இவைகளைத் தீவிரமாகக் கடைபிடித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது, தானாக ஆன்மா விளிப்படையும். இதற்கு இரண்டாவது படியாகத்தான் மற்ற அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும். இப்படி இருக்கும் பொழுது மிகவும் சிரமப்பட்டு நிறைய வித்தைகளை செய்ய வேண்டிய அவசியம் வராது.
நன்றி தாயே...
4 கையும் கடைபிடித்தால் vaazkaiyeli வெற்றி கிடைக்கலை.. மண அழுத்தம் பயம் தான் கிடைத்தது 😔
நன்றி 🙏🙏🙏
Nanri prabanjame 🙏🙏
+
Good.
அகம்.....அமைதி...... ஆன்மா......
எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா 🧘🏻♂️👍🏼⭐
❤❤❤❤❤❤❤ very good 😊 thala
Very nice explanation... Very simple way.... ❤❤❤❤
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி பரமாத்மா
Thank you Master ❤❤❤
அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
Vanakam sago 🙏. Enda video super super .neenga sonna sila vishayam follow panren. Enimel neenga sonathu follow panren. Neenga podara enda mathiri videos nereya peruku usefulla erukum. Thank you sagothara 🙏❤
Hair cut and no filter , good to see more confidence and real ✌️👍
🎉 super thala 🎉
Thank u bro ! Your Every video is so important to us and it’s showing way to our spiritual journey! Thanks for ur effort and selfless service ! .
🙏🙏🙏நன்றி
jeeva karunyam and aka yogam is the key to activate
Great explanation, tq 🙏
Nice to meet you soulbrother🫂
Ennoda aal manathum appadithan chinna thavaru seithalum manasu uruthikite irukum
இழுமிநாட்டி பத்தி பேசுங்க அண்ணா
Sir... Pleasant evening. I don't know wether it's right things to ask can u tell abt vigyan bhairav tantra... Wether it is very usefull in today's generation... If so... Plz 🙏 explain it
வணக்கம் நித்திலன் 🙏🙂
Thank you thambi.naan try pandrean atharku ok intha vedio.
வணக்கம் நித்திலன்
Mikka nandri Iyya 🙏 👍
🙏🎉
மிக மிக சுலபமாய் அடையலாம் என்செய்ய அதை எப்படி அடைவது என்று எந்த முனிவரும் எந்த ஆன்மாவும் கூறாது .ஏன் என்றால் இறை அதற்க்கு ஒத்துலைக்கவே விடாது
Thank you Nithilan sir,🙏
அண்ணா காகபுஜண்டர் பெருநூல் காவியம் வீடியோ போடவும்
Very good ways brother.
❤நன்றி
Nandri Nandri💙🙏💥
Thank you so much sir...
Nandri bro
Nithilan 🙏🙏
வணக்கம் 🙏
Bro Kovil Pali pedam parsadham vaikanga antha mari veetala panranga sela peru atha pathi solunga
Excellent nithi. Vaalga valamudan
@heartfulness 💯
Useful information nithilan thambi. Tku 🎉🎉🎉
🎉🙏🙏🙏🎉
ரொம்ப நாளாச்சு உங்க வீடியோ பார்த்து உங்களோட நியூ அப்டேட் எதையும் பார்க்க முடியல ஏதாவது குழப்பமா இருந்தா தான் உங்கள பாக்கணும் தோணுது
❤Great annna waiting for yoga vasistam 😊
நன்றி nithillan
Good simmply explained.
வாழ்க வளமுடன்
Thank you God bless you
Super sir
Superb nithi
மிகவும் அருமை 🌷👌
என்னுடைய ஆழ் மனம் சொன்னதை அலட்சியப் படுத்தியதால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய துயரத்தை நான் சந்தித்து கொண்டிருக்கிறேன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
TQ brother .
Arumai 👌 🙏
Sir meditation பண்ணும் போது உடற் பயிற்சி செய்லாமா?
Thanks u bro
Nice 👍
Please talk about Tibetan book of the dead, Bardo Thodol
🙏
விந்தை சுத்தப்படுத்துவது எப்படி என்று சொல்லுங்கள்
நன்றி ஐயா🙏
Feeling very happy while hearing this..
Thanks a lot
#SundayQandA q2 = for example ipo oru atma inoru atma va thirutha varugiradhu , but andha atma Voda kadamai konjam ketam gunam panavendiyadhu iruku apo dhan andha atma marum , apadi irukura situation la after birth subconscious mind andha keta gunam ah thiruthuna inoru atma va thiruthum pana mudiyamapoidum apadipata pirapu indha boomi la irukum ila maranam adaindhuduma bro
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
ur best videos bro😇
Superb video Nithilan 👌👌👌
நன்று
Hi Nithilan, Nice & informative videos, way of narrating really interesting, keep continue posting videos related to the souls. Could you share the book link ?
My guru
Thank u ❤
Tq nithilan
Thank you 🙏🙏🙏👍
Hi😊
Thank you Nithilan.
Thanks🌹🌹🙏🙏