What is true Spirituality | Have you asked this Question | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2022
  • www.buymeacoffee.com/nithilan
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 23.07.2022
    (சனிக்கிழமை)
    மதுராந்தகம்
    திரு மகேஷ்
    📱+918754813715
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    💥 07.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱+917845507434
    💥 14.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    அரியலூர்
    திரு துரை முருகன்
    📱+91 99444 14779
    💥 15.08.2022
    (திங்கட்கிழமை சுதந்திர தினம்)
    பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
    திரு கந்தசாமி
    📱+919944090489
    💥 21.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கரூர்
    திருமதி பிரேமலதா
    📱+918940544509
    💥 28.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 03.09.2022
    (சனிக்கிழமை)
    கோயமுத்தூர்
    திரு ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 11.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- ராஜகீப்பாக்கம்
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 16.09.2022
    (வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
    திருமதி கிருஷ்ணாம்பாள்
    📱+6012-4430469
    💥 18.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா- கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    💥 25.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    ஹைதராபாத்
    திரு ராஜகோபால்
    📱9573858765
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #spiritual #truth

ความคิดเห็น • 145

  • @raghumannazir9678
    @raghumannazir9678 2 ปีที่แล้ว +11

    மனம் போராட்டம் இல்லாமல் அமைதியான வாழ்கை வாழ்வதே ஆன்மிகம், கருணையே இறைவன் என்பதை உணர்ந்து செயல் பட்டால், அனைவரிடத்திலும் இறைவனை உணரலாம்.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +7

    என்னுடைய புரிதலின்படி வாழ்க்கையின் உண்மையான நெறியை உணர்ந்து அதன் மூலம் அமைதி அடைவதே ஆண்மீகம்
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவான சிந்தனை, பேச்சு🙏🏻

  • @shobanamanigandan8678
    @shobanamanigandan8678 2 ปีที่แล้ว +2

    வேற லெவல் சிந்தனை..
    எனக்கும் ஆன்மிகம் பிடிக்கும் கோவில் போக பிடிக்கும்.ஆனால் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் nonveg சாப்பிட கூடாது என்று சொல்லுவது ஒரு வித guilt வர வைக்கும்.நமக்கு பிடிச்சது சாப்பிடுவது ஒரு feel கோவில் போறது ஒரு feel. எனக்கு ரெண்டு feel um வேணும் ❤️

  • @manikandane7114
    @manikandane7114 2 ปีที่แล้ว +13

    எல்லாருமே கல்லிலும் படத்திலும் நான் குரான் படித்து முடித்தேன் பகவத்கீதை படித்து முடித்தேன் பைபிள் படித்து முடித்தேன் அனைத்து சித்தர்கள் நூலை எல்லாத்தையும் படித்து முடித்து விட்டேன் அதுமட்டுமல்ல வாசியோகம் இறைவன் அருளால் கிடைத்தது

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +3

      வணக்கம், வாசியோகம் எங்கு பயின்றீர்கள்.

    • @mgeetha7896
      @mgeetha7896 2 ปีที่แล้ว +2

      சில நேரங்களில் சிலபேர்க்கு தானாகவே இறையே உணரவைத்து கற்றுத்தரும்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@mgeetha7896 அதெப்படி, முயர்ச்சி எதுவும் செய்யாமல், குரு வழிக்காட்டல் இல்லாமல், பயிர்ச்சி பெறாமல் எப்படி வாசியோகம் கைகொள்ளைமுடியும்.

    • @mgeetha7896
      @mgeetha7896 2 ปีที่แล้ว +2

      அய்யா எதுவும் எனக்கு புரியவில்லை . எல்லாம் இயல்பாகவே நடந்தது

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      @@mgeetha7896 வணக்கம் கீதா, எதனை இயல்பாக நடந்ததாக கூறுகிறீர்கள்.

  • @sivam.s7104
    @sivam.s7104 2 ปีที่แล้ว

    👍👍 அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 2 ปีที่แล้ว +2

    நம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் உடல் தண்ணிச்சையாக கோடிக்கணக்கான செயல்களை செய்கிறது. படைத்தல் காத்தல் அழித்தல் ஒவ்வொரு நொடியும் உடம்பினுள் நடந்துகொண்டு தான் இருக்கு. இதை எண்ணி உடல் தான் பெரியது நித்தியமானது என்று நினைத்தேன். ஆனால் மேலும் படித்தும் யோசித்தும் தெரிந்துகொண்டேன் கடவுள் என்று இத்தனை காலம் சொல்வது நம் ஆன்மாவை தான். இத்தனையும் ஆட்டிப்படைப்பது நம் ஆன்மா தான். அதுதான் கடவுள். நம் எண்ணம் முழுதும் நம் ஆன்மாவின் பக்கம் திரும்பவேண்டும். அனைத்தும் மறந்து ஒருனிலை ஏற்படவேண்டும். ஆன்மாவை பார்த்து உணர வேண்டும். அது நிச்சயம் தியானத்தின் மூலமே சாத்தியமாகும். சிவன் என்பதே நம் ஆன்மா தான். ஒன்றும் இல்லை என்பதை குறிப்பிடும் வெற்று தன்மை தான் சிவம். சிவன் என்று ஒரு தனி கடவுளே இல்லை.

  • @arivuchelvan9358
    @arivuchelvan9358 2 ปีที่แล้ว +1

    சரியாக இன்று தான் நானும் இதையே யோசித்து கொண்டு இருந்தேன் நீங்களும் அதே காணொளி போட்டு விட்டீர்கள்.

  • @sureshr5328
    @sureshr5328 2 ปีที่แล้ว +1

    சிறப்பு 💕

  • @ramayegappan1765
    @ramayegappan1765 2 ปีที่แล้ว

    Yevvalavu thelivaana vilakkam unmai kadavul ai thedi reaserch panni parthavarukku arumayana pathivu nantri

  • @anandakkannan5946
    @anandakkannan5946 2 ปีที่แล้ว

    அன்பே சிவம், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர் இடத்திலும் அன்பு வைத்தால் அதுவே ஆன்மீகம்

  • @Krishnakumar-vs2qt
    @Krishnakumar-vs2qt 2 ปีที่แล้ว

    Dear Friend this is great Explain. & Thank you..

  • @r.lakshmiiyer6786
    @r.lakshmiiyer6786 2 ปีที่แล้ว +2

    சந்தோஷமாக இருப்பது.........கட்டுப்பாடுகளுடன் இருப்பது..அன்பாக இருப்பது..அஹிம்சை....உண்மை மட்டுமே பேசுவது இவை எல்லாமே ஆன்மீகம் தான்.நம் முன்னோர் காட்டிய வழியில் செல்வதும் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைபடாது நேர் வழியில் சென்றால் நிம்மதியாக பூஜை சடங்குகள் என்று வாழ்க்கை அமைத்து கொள்ளலாம்..மற்றபடி இறைவன்... கல்லார்கும் கற்றவர்கும் களிப்பருளும் களிப்பே.......

  • @mahaboobsheriff
    @mahaboobsheriff 2 ปีที่แล้ว

    This video is really great and very much real about spirituality... Keep up the good work and please continue sharing these kinds of Videos ...👍👍👍

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว +1

    Mesmerizing Sir .. Even i have the same feeling.. and i feel Only Love connects everyone 😌 Anbe God 😇🙏

    • @geethari1811
      @geethari1811 ปีที่แล้ว

      😇🙏💚🌈 You were always my fav Nithilan sir and you will be ✨✨✨

  • @Srividhya1682
    @Srividhya1682 2 ปีที่แล้ว

    Great topic and discussion. I am complete. Everyone is complete and let go of holding. Keep going with life with desires. Accept anger desire lust sorrow be in it. At some point it will leave you. Sane way religion abd religious text and ritals, once you realize the one in everyone , these will leave us.

  • @thamayanthigunasekaran3011
    @thamayanthigunasekaran3011 2 ปีที่แล้ว

    நன்றி 👌👌👌

  • @lightinfinite7487
    @lightinfinite7487 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏
    அருமையான பதிவு.

  • @ruthrareport
    @ruthrareport 2 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே நல்ல பதிவு

  • @annapoorani7117
    @annapoorani7117 2 ปีที่แล้ว

    First time watching ur channel.... starting la enna solrenga....like salute solli

  • @rajeshkumar-rw6lx
    @rajeshkumar-rw6lx 2 ปีที่แล้ว

    Clear analysis 👍

  • @ysoserious5769
    @ysoserious5769 2 ปีที่แล้ว

    In my opinion,if we lived based on our true understanding,we can live in this world n njoy it while feeling blessed n blissed..Not everyone has to choose d path of yogis..If we want, we can participate in this world without attachment..By loving n at d same tym occupying the knowledge of truth, we can live without wrries. Knowing v came here for a short vacation, obtaining anything is an extra privilege..Smytyms when we really understand what we read, we will be silent for a while..It’s ok to be silent for some time, it’s ok to be come out of that silence to share with others..Even you yourself might have known what need to be known, maybe your doubts are stopping u from knwing the true meaning of what you have already known. You are doing well brother. Keep up the great work. As a person on path of realisation, you are on the right path, do mark my words. Whatever your desire , if you have the ability to limit it n keep urself above your desire and achievements all the time, you will not stray away from the path. So it’s allright to get married, it’s ok to have great tym with friends or sometimes it’s even ok to do mistakes..As long as u know that what goes around comes around..And u act accordingly…Continue the path of knowledge (nyana) and u shall be there bro..My best wishes to u. May God bless u..🙏🏻

  • @jayavarma6674
    @jayavarma6674 2 ปีที่แล้ว

    Bro I noticed your eyes from your beginning,,,..now it's look more enlightened

  • @adhityakarikaalan5063
    @adhityakarikaalan5063 2 ปีที่แล้ว +3

    You are speaking out all my thoughts bro...
    If u wana achieve ur spirituality, you should see the God in everything ... including your self, your thoughts n your desires... 😊

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +2

      I love you name 🕺🏻👏🏻

    • @adhityakarikaalan5063
      @adhityakarikaalan5063 2 ปีที่แล้ว +2

      @@NithilanDhandapani Thanks brader, love that character so much...
      By the way, it's not my real name ... 😁

  • @divyabharathi6187
    @divyabharathi6187 2 ปีที่แล้ว +2

    True spiritual means good heart

  • @padmavathinatarajan2216
    @padmavathinatarajan2216 2 ปีที่แล้ว +1

    Super 🙏🙏🙏

  • @umaams629
    @umaams629 2 ปีที่แล้ว

    Super...

  • @satheeshkumar1168
    @satheeshkumar1168 2 ปีที่แล้ว +2

    Santhosama irekarathu than dhyam.. dhyanathenal santhosam varathu pudicha seiyal seiyarathu kuda dhyam than.. anmegam is an certain level of philosophical understanding of our activities

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 2 ปีที่แล้ว

    Very very super bro

  • @sudhakaran
    @sudhakaran 2 ปีที่แล้ว

    It's all about our conscious

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f 2 ปีที่แล้ว

    சிவ சிவா

  • @Sasikumar477
    @Sasikumar477 2 ปีที่แล้ว +1

    ஆன்மீகம் ஒரு தேடல், நாம் உறங்கும் போதும் உறங்காமல் உடலை இயக்குவது எது ? அணு முதல் அகண்டம் வரை உருவாக்கிய சிருஷ்டி எது ? வளர்சிதை மாற்றம் அடையும் ஒவ்வொரு உயிர் இனங்களுக்கும் உள்ளிருந்து உயிராய் செயல்படுவது எது? இன்னும் பல ........

    • @kavitha8555
      @kavitha8555 2 ปีที่แล้ว

      Enakum ethutha thedal

  • @Goodie477
    @Goodie477 2 ปีที่แล้ว

    The universe / Supreme light will reach and guide each and everyone in different forms and ways to help them ascend. That might be life lessons, spirituality, etc..

  • @m.nandhagopal5402
    @m.nandhagopal5402 2 ปีที่แล้ว

    Friend I too have thought about the same thing. I
    realized that the way our temples are depicted is the way of yoga murai.
    Ganesha_vasi
    Murugan _sulumunai nadi
    Durgai_destroying our evil thoughts
    Nandi_controlling our mind
    (மனம் மண்டியிடல்)
    Seeing God through nandi_
    Sambavi mudra at last reach God.

  • @kuduvabharathsrinivas6422
    @kuduvabharathsrinivas6422 2 ปีที่แล้ว

    Bro I totally get it I was thinking why am i losing interest in reading spiritual books after so much reading about spiritual ones over the years.

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu ปีที่แล้ว

    Super 😉👌

  • @sudheshj8673
    @sudheshj8673 2 ปีที่แล้ว

    Correct Anna

  • @nathiya6275
    @nathiya6275 2 ปีที่แล้ว

    வணக்கம்... நான் மிகச் சரியான தருணத்தில் இந்த காணொளியை காண்கிறேன் என்று எண்ணுகிறேன் ஆன்மீகம் பற்றிய நிறைய சந்தேகங்கள் இருந்து கொண்டே இருந்தது... ஆன்மீகம் பற்றிய எண்ணம் எனக்கும் இரட்டை நிலைப்பாடாகவே இருந்தது.. முடிச்சு அவிழ்க்கப்பட்டது.. கடவுள் இருக்கிறார் இல்லை என்பதை விட நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது அல்லவா..

  • @daisydaisy1493
    @daisydaisy1493 2 ปีที่แล้ว

    Unmai bro

  • @anandabhi6159
    @anandabhi6159 2 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +1

    Hello anna . Sri ஞனானந்த கிரி சுவாமிகள் பற்றி please

  • @balamithra4901
    @balamithra4901 2 ปีที่แล้ว

    👌

  • @sureshs8165
    @sureshs8165 2 ปีที่แล้ว

    ஆன்மிகம் என்பது நீண்ட காலம் வாழ்வதற்கு உரிய வழி முறை மட்டுமே, இது தவிர மற்ற அனைத்தும் மூடநம்பிக்கையே

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @anirudhsharma800
    @anirudhsharma800 ปีที่แล้ว

    So... Finally what is spirituality..... Is it just to.... Live and let live?

  • @geethachandrasekaran9948
    @geethachandrasekaran9948 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @vjvvjv1775
    @vjvvjv1775 2 ปีที่แล้ว +1

    Sir, please check Gnanalayam, puducherry. All siddhars and Gods souls (light body) are at Gnanalaym. Thro auto writing thay are giving messages to all daily.

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @milkyboy3294
    @milkyboy3294 2 ปีที่แล้ว +2

    கடவுள் நம்பிக்கை இல்லை
    கடவுள் பக்தி இருக்கிறது

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      வணக்கம், இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன.
      கடவுள் நம்பிக்கை இருந்தால் தானே பக்தி ஏற்படும், இரண்டும் ஒன்றுக்கொன்று பின்னி பினைந்தது தானே.

    • @milkyboy3294
      @milkyboy3294 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam நீங்கள் ஒரு புகைப்படம் கண்டதுண்டா, மனிதர்கள் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்துகொண்டு இருப்பார்கள், அப்போது பக்கத்தில் ஒரு குழந்தை பசியால் அழுத்துக்கொண்டு இருக்கும், அங்கே சிவன் ஆகுழந்தை பசியை போக்குவர்.
      இதுதான் அதற்க்கு பதில்

  • @karthik3501
    @karthik3501 2 ปีที่แล้ว

    The original spritchuval of humanity???

  • @thulasic4844
    @thulasic4844 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் ஐயா என முழுமையாக தமிழில் எழுதலாமே. நன்றி.

  • @chelvi24
    @chelvi24 2 ปีที่แล้ว

    👍

  • @kammallify
    @kammallify 2 ปีที่แล้ว

    Anna nenga ungaloda spritual life pathi oru video podunga ...idhuvara nenga padicha books la nenga follow panra things....nenga try panadhu idhu madri oru video podunga nalla irkum ..

  • @manikandane7114
    @manikandane7114 2 ปีที่แล้ว +1

    Super but
    எல்லாருமே தன் நிலை உணர்வதில்லை அண்ணா
    வருத்தமாக இருக்கு தனக்குள் தனை கண்டவன் யாவரும் ஒன்று‌என்று‌ உணருவார்கள்

  • @hariramF5
    @hariramF5 2 ปีที่แล้ว

    👍🏼

  • @karthikr6136
    @karthikr6136 2 ปีที่แล้ว +2

    நன்பா சிறு சந்தேகம்.. மனிதர்கள் அனைவரும் ஒரு வேளை ஆன்மீக வழியில் மணம் ஒடுங்கி ஞான மார்க்கம் மூலம் பிறவா நிலை அடைந்தால் மனித இனம் அழிந்து விடாதா.... மனித இனம் அழிய தான் ஆன்மீகம் மா.... புரிய வில்லை......தெளிவு வேண்டும்

    • @laxmank7634
      @laxmank7634 2 ปีที่แล้ว

      epdi bro yosikarenga unexpected 😍😘

  • @harisees09
    @harisees09 2 ปีที่แล้ว

    Sir kindly put a video about nagamani please

  • @chithrac6715
    @chithrac6715 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 ปีที่แล้ว +1

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்

  • @p.nkannan7611
    @p.nkannan7611 2 ปีที่แล้ว

    நண்பா... வீரபாகு தோற்றம். வரலாறு பற்றிய தகவல்கள் அளிக்க முடியுமா... 🙏💐🙏

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 2 ปีที่แล้ว

    Thunbatilirunthu inbathirku payanipathu aanmeegam....

  • @deepakpandi3857
    @deepakpandi3857 5 หลายเดือนก่อน

    Bramacharim celibacy and spiritual semen retention is one of the godess

  • @Ashokkumar-iu8qj
    @Ashokkumar-iu8qj 2 ปีที่แล้ว

    Hi brother

  • @krishnasa8916
    @krishnasa8916 2 ปีที่แล้ว +1

    5:23 Nithilan, I have a question. What Yogavasistam says that how a life has separated from Brahman due to the desire of identification on manifested World. Then comes ego and thereby it separates. Now if we want to transform, we have to reverse what has been done correct?
    A life whichever life it can be - Eating and Reproducing actions were always there in the evolution. Whichever the life it can be.
    If human being is an extension of the evolution in life, we have this natural way of procreation, correct ?
    Now has a human being who is blessed with a sense of understanding and capability will like to reverse and go back to Brahman. Whats wrong with it?
    Why I am saying this is - Nithilan could have been any gender in the previous life, you would have still gone through procreation of next generation and enjoyed everything. Yet again in this birth you continue with the same desires.. Now given the scenario how will you or any person who has responsibility for his family, kids, will strongly carry on towards becoming one with the Brahman??
    You can still say lots of Nayanmars had family and still achieved it. But can't a normal person in the current world attain the same like them?

  • @ganeshm8510
    @ganeshm8510 2 ปีที่แล้ว +2

    Hi bro, some of questions like this raised on my mind and asked with my surroundings. All I received was, comedy actor goundamani sir dialogue "உனக்கு இந்த மாதிரி எல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லி கொடுக்கா..."🙂 so I quit asking to others. Just started searching passively. I hope one day will get answers for my questions...let's see

  • @villagefoodmalaysia6001
    @villagefoodmalaysia6001 2 ปีที่แล้ว

    Hi anna

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว

    Anna
    Is it true that we took many millions of births from bacteria to worm to animals and finally evolved to human.
    So till the mammal stage before human births all individual atma should have same karma and while taking first human birth dies their free will acts till guided by animal instincts.

  • @Santhosh-ck7dl
    @Santhosh-ck7dl 2 ปีที่แล้ว

    Hiiii mister😊

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 ปีที่แล้ว +2

    Anna pls yoga vasistam podunga bro pls 🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +3

      நாளை பதிவிடுகிறேன் தம்பி

    • @vishvalingam4813
      @vishvalingam4813 2 ปีที่แล้ว

      @@NithilanDhandapani thanks anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் விசுவ லிங்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @safetythamizha2076
    @safetythamizha2076 2 ปีที่แล้ว

    Content

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว +1

    Vanakkam Nithilan, you are Rite the adulte dont explain proprely , even about Mariage why womeen gete Thali, Metti,Kunkumam when mh Husbend askede me i didnt no it now learnt by You Tub and Explain to my Husbend. Thankyou lakshmi

  • @nithishkumar8458
    @nithishkumar8458 2 ปีที่แล้ว +1

    Ennaku normal human life interest illa but life enna angaya iruka vaikuthu na odaratha stop pannitu oru sivan kovil la pesama anga kutra work pannitu illana etho oru work pannitu thirumanthiram siva puranam padichutu iruntha pothum no marraige life no rich or poor life onnum vendam oru 3 to 4 dress enough angaya thungitu angayae nimathiya kovil ku vara nalu peruku ethavathu nalla varthaikal sollitu iruntha pothum my age is 22 ellamae iruku enkita but ethuvum vendamnu thonuthu but life marupadium ne anga po unnaku oru goal ne vacha atha pannu pannunu thirupi thirupi ukara vaikuthu 😑

  • @freekrider803
    @freekrider803 2 ปีที่แล้ว +2

    Broo iam dev...nan itha dimensions in meditation ah pathi research panitu iruken athula 12th dimensions vara iruku and ithalam nama meditation mulama polam nu soldranga...ithalam unmaya and itha pathi nenga
    Sunday solunga bro dimensions and how human can access it...thank you waiting for answers

    • @replacevideo7373
      @replacevideo7373 2 ปีที่แล้ว

      Yes bro but it takes time then meditation muttum use pathathu with astral projection pannuna dimension and time travel also possible and proof available

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      வணக்கம் தேவ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @r.lakshmiiyer6786
    @r.lakshmiiyer6786 2 ปีที่แล้ว +1

    எல்லோருமே ரமணராகவோ சித்தராகவோ ஆகி விட முடியாயாது. கெட்ட பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் கொஞ்சம் கொஞ்சம் ஆன்மீகத்தில் உயர முடியம்...எல்லாபடிகளையும் ஏறவேண்டும்...குறுக்கு வழி கைகொடுக்காது......

  • @kammallify
    @kammallify 2 ปีที่แล้ว +1

    Anna ...ena porutha varaikum aanmeegam enbadhu dharmathoda valradhu ...dharmam means certain principles we should follow in our life....which ll safeguard us from doing bad karma....so next birth la nalla piravi kidaikum....siddhar bakyam kuda kedaiklam who knows😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் கமல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 ปีที่แล้ว +2

    Tomorrow will there be okss??

  • @ponnammasankar8679
    @ponnammasankar8679 2 ปีที่แล้ว +1

    Thambi vanakkam. Oru doubt.
    Om namasivaya. Or om sivayanama. Ethu sari ethavathu explanation irukka. Iruntha sollunga. Nandrigal 🙏🙏🙏

    • @ponnammasankar8679
      @ponnammasankar8679 2 ปีที่แล้ว +2

      I'm sorry thambi ungaloda intha vedio ve answer ah irukku .avasarama vedio pakkarathukulla comment post pannitten sorry. 🙏🙏🙏🙂

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +3

      இது சித்தர்கள் நூலில் படித்துளேன். தற்பொழுது மறந்துவிட்டது அம்மா. அதை தேடி தங்களுக்கு விடை தருகிறேன். இதில் இரண்டும் சரியான முறை தான், நம் தேவைக்கு ஏற்றாற்போல் பயன் படுத்த வேண்டும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      @@ponnammasankar8679 வணக்கம் பொன்னம்மா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ponnammasankar8679
      @ponnammasankar8679 2 ปีที่แล้ว

      @@NithilanDhandapani nandrigal thambi vanakkam 🙏🙏🙏

  • @neshzin8424
    @neshzin8424 2 ปีที่แล้ว +2

    For my learning and understanding, spiritual path is a method to unblock and use 100% of human brain capacity. Human hardly use 3 -5% of brain power, 95 - 97% still unexplored and unused. If a human being want to gain and access 100% of his/her brain, they tend to choose a path and as a normal human being, we classified it as spiritual, Thuravaram, Aanmegam etc.

    • @parthasarathy5222
      @parthasarathy5222 2 ปีที่แล้ว +1

      How to use full potential of brain?

    • @gopinathd4048
      @gopinathd4048 2 ปีที่แล้ว +1

      Inspired by Lucy film?. Anyway.its true even though

    • @neshzin8424
      @neshzin8424 2 ปีที่แล้ว

      @@gopinathd4048 i haven't watch Lucy movie yet. I get to know about this informations from a TH-cam channel run by Dr. C.K Nandagopal and team. He is the one who enlighten me all the fuss about ''Spiritual concepts".

    • @neshzin8424
      @neshzin8424 2 ปีที่แล้ว

      @@parthasarathy5222 it's a long journey bro. Like Nithilan bro always say only someone who does full time meditation who can achieve that power. You may sacrifice everything from food to family and all the memories to enter that state.

    • @parthasarathy5222
      @parthasarathy5222 2 ปีที่แล้ว +1

      @@neshzin8424 thanks for reply

  • @prasanna2562
    @prasanna2562 2 ปีที่แล้ว +2

    Hi na saami aadradhu pathi Unga karuthu enna?enga kula dheivam ku 20yrs kalichu oru periya function nadathinom,enga periappa saami aadnanga,but adhu unmayave saamiya illa summa aadrangala nu doubt aa eruku,aparam arul vaalu solranga,adhelam unmaya anna?

    • @sunandearthtime5271
      @sunandearthtime5271 2 ปีที่แล้ว +1

      Ithu itharku munne solitaru

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +1

      வாப்பா உன்ன நேத்து தான் நினைச்சுட்டு இருந்தேன். இந்த பையன ரொம்ப நாளா ஆளவே காணோம்னு. நல்ல இருக்கியா

    • @sunandearthtime5271
      @sunandearthtime5271 2 ปีที่แล้ว +1

      Hi bro welcome back ☺️

    • @sunandearthtime5271
      @sunandearthtime5271 2 ปีที่แล้ว +1

      @@NithilanDhandapani naanum itha than sonnan anna

    • @Zorosenpai2
      @Zorosenpai2 2 ปีที่แล้ว +1

      Vaanga thala

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 ปีที่แล้ว

    When a soul is assigned to a body
    And at which stage ?
    Second time asking
    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் சொன்ன
    வள்ளலார் என்ன உண்டிருப்பார்
    : Let's create a situation
    Where, enaku oru பத்து pera kollanumnu aasai ,
    Ipo antha aasai niraveriyatharkaaga
    Adutha piravi edukkaama irupana
    Illa senja paavathukku adutha piravi edupana ?

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 2 ปีที่แล้ว

      😂😂ena question idhu

    • @ponnammasankar8679
      @ponnammasankar8679 2 ปีที่แล้ว

      Asai niraiveriduchu aana karma vanthu ottiduche.!!?
      🙂🙏🙏🙏

  • @santhoshelite
    @santhoshelite 2 ปีที่แล้ว

    One time mesa and beard valaga bro

  • @MegaShanmuganathan
    @MegaShanmuganathan 2 ปีที่แล้ว

    Enn seiyalam a therila. Ayaraiyum pudikala ji

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் சண்முக நாதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rbalaganesh789
    @rbalaganesh789 2 ปีที่แล้ว

    Neenga ena raasi and natchathiram anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் பாலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 ปีที่แล้ว +2

    Money attract panrathuku yethavathu meditation sollunga
    Pls kasta patta taan sambaathika mudiyum nu sollateenga
    Just tell me tricks bro mudiyala na ithuvaraikum kettathu illa

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +6

      அப்படி என்று ஒன்று இருந்தால் இனத்தால் உலகில் அனைவரும் வசதி உள்ளவர்களாக தன இருப்போம் ஐயா. சரியாக உழைத்தால் தான் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்

    • @Arunkumar-fc7wp
      @Arunkumar-fc7wp 2 ปีที่แล้ว

      😄

    • @karthickeyan1955
      @karthickeyan1955 2 ปีที่แล้ว

      @@NithilanDhandapani 😭mudiyala nanba sila vaati pasiku kooda saapdamudiyala

    • @karthickeyan1955
      @karthickeyan1955 2 ปีที่แล้ว

      @@NithilanDhandapani na yennaku aaga kooda Kavala padala na spirituality la irunthathula irunthu true love kaaga romba crave pannren true taan venum athuku money kooda venum avangala kaapathurathuku

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 ปีที่แล้ว +2

      @@karthickeyan1955 if you are so much into materialistic life, why do talk about spirituality. Why don’t you live your life happily. Forget spirituality and things, why don’t you just enjoy your life ☺️

  • @PradeepKumar-ti6fg
    @PradeepKumar-ti6fg 2 ปีที่แล้ว +1

    Thambi mokki podathypa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +5

      *தம்பி மொக்கி போடாதைப.*
      என்ன அருமையான தமிழ், எவரும் இப்படி தமிழை கொலை செய்யமுடியாது.

    • @PradeepKumar-ti6fg
      @PradeepKumar-ti6fg 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam Anna nandri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      @@PradeepKumar-ti6fg மீண்டும் தங்கிலீஷ் தானா.... தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத மனமில்லை எனில் ஆங்கிலத்தில் கூட எழுதுங்கள், தமிழை இழிவுபடுத்தும் தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே....
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @mangayarkarasi8250
    @mangayarkarasi8250 2 ปีที่แล้ว

    Sir unga number kodunga na jathagam pakanum

  • @korkainithy9467
    @korkainithy9467 2 ปีที่แล้ว

    👌