Can you identify a True Spiritual Person using these methods | Nithilan Dhandapani
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ก.พ. 2024
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second TH-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
What is a Spiritual Trap | How is it going to affect Us - • What is a Spiritual Tr...
#nithilandhandapani #spiritualawakening #realisation #spiritualtrap #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease
I am a struggling mother with a special child. Listening to you changed my mind from being suicidal to taking this as a spiritual mission of life.. Thanks a lot brother..
There must be a reason why the nature or god chose you to be a mother to the child. Maybe you have the capability.
Neruotherphy (LMNT) will help your child health, please check there who is available in your city, if possible please try to learn that therapy....
எதுவும் பெரிதாகவும் தோன்றாது எதுவும் சிறுதாகவும் தோன்றாது எல்லாம் சமம் என்று தோன்றும் எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼❤
பகவத்கீதை🎉கர்ம யோகம்
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு இதுவரையில் எந்த ஆன்மீக வாதிகளை தேடி சென்றதில்லை இனி தேடப்போவதும் இல்லை, என்னமோ தெரியவில்லை எதுவானாலும் நேரடியாக தெய்வம் முருகனிடம் பேசிவிடுவதே வழக்கமாக கொண்டுள்ளேன் மேலும் எனக்கு இன்னும் நிறைய காலங்கள் தேவைப்படுகிறது இன்னும் மனது பக்குவப்படவில்லை. நன்றி தம்பி🙏🐞🍀👍😊 இவன்லஷ்மி
Same itha than enakkum
U r the best to say something understood by all....... 🎉
அருமையான விளக்கம் தம்பி வாழ்க வளமுடன்
Sufficient pointers yesterday and today for indicating true Spiritual Gurus. Thankyou Brother ❤
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே 😊
Thanks bro! Excellect tips
மிகவும் உன்னதமான விலக்கம் அண்ணா நன்றிங்க
Excellent🎉 everyone should follow❤
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
Nandri🎉
Good matured you are, blessed child to your parents, god bless you to live long ..
Mikka nandri nithilan thambi 🙏🙏🙏
Om Namo Narayanaya 🙏
Thank you, Thank you!
வணக்கம் குரு 🙏
🎉Super thala 🎉
என் தம்பி பெயர் தண்டபாணி. நீங்கள் என் தம்பி. மிகவும் அருமையாக அறிவு பூர்வமாக காணொலி தருகிறீர்கள்.நன்றி
Nandri Nandri Magilchi Magilchi 💙💥🙏🏻
வணக்கம் 🙏
Super friend 😊😊😊
Becoming supernatural book pathi podunga pls
I have met a person in my life who has all the qualities you mentioned and the time traveling with him was wonderful...🙏🙏🙏
Thank you so much for such good posts and I wish you to grow more and more sir🙏🙏🙏
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
Nice. Bro
வணக்கம் நிதிலன் 🙏
நாம எப்படி இருக்கோம், எந்தெந்த விசயங்கள்ல மாற்றம் கொண்டு வரனும்னு புரிஞ்சது, நன்றி 🙏
Solunga
🔥
வணக்கம் நண்பா ❤❤❤
😊 yes❤😊
👍👍👌bro
Sivavakiyar siddhar padal continuation...
🙏🙏
Nithilan ramana maharishi akshara manamaalai song pathi video podunga antha paadal vilakam kodungal nithilan 🙏🙏🙏🙏
❤❤❤
❤❤❤❤❤❤
அருமை 👌👏💐
ஆனால் கண்டிப்பாக நான் இல்லை 😞😞
நித்திலன், இந்த 10pointல் 9 point என் கணவருக்கு பொருந்துகிறது. கடந்த 44 ஆண்டுகளாக பிரியாமல் கூடவே இருந்து கவனித்து வந்திருக்கிறேன். அவ்வளவும் உண்மை. நிறைய கற்றுக்கொண்டேன்.
தம்பி நீங்க சொன்னது 70சதவீதம் வந்துள்ளது நன்றி 🙏
உண்மை நிதிலன் Journey of souls, Destiny of souls படித்த பிறகும் மாறாமல் எப்படி இருக்க முடியும்?
❤❤❤❤❤❤❤
சம்பளம் அதிகமாக வரும் என்று பிடிக்காத வேலையை செய்யலாமா அல்லது மன நிறைவுடன் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யலாமா.குடும்ப சூழ்நிலை காரணமாக அதிக சம்பளத்திற்கு சென்றால் மன அமைதி பாதிக்கப்படுகிறது நீண்ட நாள் செல்லவும் முடியவில்லை. தயவு செய்து விளக்கம் தரவும் நண்பா.
மனநிறைவுடன் அதிக சம்பளத்திற்கு வேலை செய்யலாம். ஆனால் அதற்கு கடின உழைப்பு தேவை 🔥
மன அமைதி என்பது என்ன? நீங்கள் உங்கள் தேவையை அடையும்வரை உங்கள் மனது சாந்தமடையாது,எதுவும் இல்லாமல் இயலாமையால் ஆனந்தமாக இருப்பது மனஅமைதி கிடையாது,அந்த நிலையில் உங்களால் மகிழ்ச்சியாகவும்(அவரவர் வாழ்க்கை சூழலை பொறுத்து)இருக்க முடியாது,நமக்கான தேவையை அடைவதற்கு நம்மை நாம் இயன்றவரை தயார்படுத்திகொண்டு உயர்த்திகொள்வதே சிறப்பு, உங்கள் நேரத்தை முறைபடுத்துங்கள்,உங்கள் வாழ்வியல் தேவைக்காக நெறிப்படுத்துங்கள், பிறகு எல்லாம் தானாக அமையும், நன்றி
மன அமைதி என்பது வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர் கொண்டு இருந்தாலும், அது இன்பமோ, துன்பமோ, கஷ்டமோ, வலியோ அதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டால் மட்டுமே மன அமைதி சாத்தியம், அது முற்றும் துறந்தவர்களுக்கோ அல்லது எதையும் துணிந்து எதிர்கொள்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும், நன்றி
🎉🙏🙏👌🤗🤗🤗
நிதின் அண்ணா உங்களுக்கு மிகவும் அருமையான ஒரு குரு கிடைத்திருக்கிறார் மாஸ்டர் சோவா(Pranic Healing Founder) உடல்,மனம்,ஆன்மீக முன்னேற்றம் அடைய நிறைய வழிமுறைகளை நமது குரு போதித்திருக்கிறார் நீங்கள் LAW OF THE SPIRIT WORLD புத்தகத்தின் விளக்க உரைகளை நன்றாக கூறினீர்கள் அதில் ஒரு ஆன்மா எவ்வாறாக இருக்க வேண்டும் நாம் எப்படி எல்லாம் ஆன்மா முன்னேற்றம் அடைய வேண்டும் என்றெல்லாம் கூறி இருந்தீர்கள் அதை ஒரு சாதாரண மனிதனால் அடைய இயலுமா என்பது தெரியவில்லை ஆனால் மாஸ்டர் சோவா ஒரு ஆன்மா எவ்வாறு முன்னேற்றம் அடையலாம் என்ற வழிமுறைகள் மிகவும் எளிய பயிற்சி முறைகளில் கூறியிருக்கிறார் நீங்கள் ஒரு அற்புதமான குருவிற்கு வந்திருக்கிறீர் உங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற்றங்களை அடையப் போகிறீர்கள் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் அடைய எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
I don't follow him sister 😊 I learn and move on 😊 I have numerous Gurus as a matter of fact. If I really want to choose and End up to a Guru that would be Sivavakkiyar only 😊 Thank you for your wishes. Also it's not that hard to attain higher levels. The knack is very simple one 😊
@@NithilanDhandapani Yes Nithilan Anna,u r correct, BCS u r a matured soul.
In my life I follow to some gurus but my soul didn't satisfied & also I don't have time to read books,searching about soul & it's evolution BCS have to takecare of kids,work.etc
But once I entered into PRANIC HEALING that's a life changing moment for me.
First I don't know much about soul and all,after entered into PRANIC HEALING only I known about soul
Now I am practicing regularly & doing such meditation in the needed level.
Life s changing in a Good way.
Here I have to Thank Master & All the higher beings.
& This pranic healing video is so help others to evolve
My humble request is Practice regularly & feel the changes.
From January only I know ur channel & following,
Nowadays we are watching two r three videos once am doing household work & sharing to others also.such an Amazing information.we are so GRATEFUL for you Anna🙏🙏🙏
Great job Anna...
Thank you so much for your Reply.
Super 😂💯
வணக்கம்.
மகாவிஷ்ணு (பரம்பொருள் பவுண்டேசன்) அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.
அவங்கள பத்தி நன் ஏன் காணொளி பதிவிடனும்
@@NithilanDhandapani உங்கள் விருப்பம்.நன்றி
🎉🎉🎉🎉650%ok
On na ni effa pakapora
Yapa u tupa vttu para yarum on nala matamutiyatu kotitara sonalum poriyatu nithila eta ni tan por yanm
hai anna..
ena senjalum manichu vitruvom apdingra mananilai oru silar mela vara maatiku bcos avungalala thirumba prachana varumo nu oru bayam..so oru silar ah life la odhuki vaika vendiya soolnilai vandhurudhu...is it right as a spiritual person ?
S correct mam othikinal dhan nammalal nimaathi life a lead panna mudiyum spiritual avum lead othidhannaaganum
Mentally first othukanum then relationship thaana othikiduvom
Am following this only
@@pshemalatha5835 yes...but am asking is it right as a spiritual person ?.. bcos budha mela kallu erinja apo avaru adha care panikave illa nu solvanga...andha mari iruka mudilaye...adhan naa keka vara kelvi..
நாம் எப்பொழுதும் எல்லோரையும் அனுசரித்து செல்லவேண்டிய அவசியம் இல்லை, நாம் வாழ்வில் தேவையை அடைய விரும்பினாலோ ஒரு குறிக்கோளுடன் பயணபட்டாலோ சிலரை அனுசரித்து, சிலரை ஒதுக்குவது அவசியம், அந்த சிலர் யார் என்று கண்டறிவது உங்கள் தொடர்பை பொறுத்து அமையும், இங்கு படைப்பு என்பது அடுத்த நிகழ்வு, செயல், தேவை, பொருள் என்று வகைபடுத்தலாம், இந்த படைப்பு நம்மால் மட்டும் நடந்து விடாது, நம்முடன் பயணிப்பவர்களும் இதற்க்கு காரணம், அவர்களிடம் இனக்கமாகவோ, எச்சரிகையுடனோ இருப்பது படைப்பின் முழுமை தன்மைக்கு அவசியம் ஆகிறது, நன்றி
நித்திலன் என் கேள்விக்கு Replay செய்வீர்களா.என் மகள் திவ்யா உறவு பையன் செல்வம் இவர்கள் திருமண பொருத்தம் எப்படி இருக்கும் என்று உங்கள் வாயால் ஒரு நல்ல வார்த்தை சொன்னீங்கனா என் மனம் மகிழ்ச்சி அடையும் அடையும்
Hello ma’am. Sorry I am not giving consultations right now nga
நன்றி
தம்பி எங்க வீட்டுக்குள்ள நிறைய எறும்பு எல்லாம் வருது கடித்து உடம்பெல்லாம் தடிககுது நைட் தூங்கினாலும் கடிக்குது வேல செஞ்சாலும் கடிக்குது மருந்து போட்டா கொத்து கொத்தாசாகுது இது எனக்கு பாவமா சொல்லுங்😊கப
மாற்று வழி இருந்தால் பார்ருங்கள் இல்லையெனில் மனநிறைவோடு வேறு வழி இன்றி இதை செய்கிறேன் என்று உணர்ருங்கள்.
👍❤️
முதலில் உங்கள் வீட்டை தூய்மையாக வைத்திருங்கள், உணவு பண்டங்கள் கீழே சிந்துவதை தவிர்த்து பாதுகாப்பாக பயன்படுத்துங்கள், எறும்பு வருவதற்கு நீங்களே வழி அமைத்துவிட்டு அதை கொல்வது தவறு தான்😊,அதற்காக அதையே நினைத்து வருந்த வேண்டாம்,பரவாயில்லை நம்மை போல் அதுவும் உயிர் தான் வாழ்ந்து விட்டு போகட்டுமே என்று எண்ணுங்கள், இல்லையேல் வரும்முன் காத்திடுங்கள்,நன்றி
@@pandianbose6978 super
Do Pest control treatment. Everything will be ok. Give importance to cleanliness. No problem. Solution is in hour hands only. Think in this way.
😡😡😡😡😡😡😡🔥🔥🔥
My guru 7p0ins
❤❤❤❤❤❤