ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 เม.ย. 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
    ▶ Telegram - t.me/nithilan_dhandapani
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #soulworld #spirit

ความคิดเห็น • 189

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 ปีที่แล้ว +65

    தம்பி ஒரு விஷயத்தை படிப்பது பெரிதில்லை. அதைப் பற்றி அழகாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் விளக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். உங்களிடம் அந்த திறமை உள்ளது. Keep it up. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌 அந்த காலத்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே எனக்கு நல்ல புத்தியை கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள். அப்போது தான் நம் ஆழ் மனது நம்மை தப்பான வழிக்கு கூட்டிக்கொண்டு செல்லாது என்பதற்கு தான் அப்படி வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள்.

    • @rajapandianp4822
      @rajapandianp4822 ปีที่แล้ว +1

      100% unmai thambi.iraivanai nambi saranadaipavarkal aanma therya valikalil sellathu.pira ueirkalai anbudan nesikka kattrukondal naam avarin anbukku paathiramagirom.

    • @sreevi06
      @sreevi06 ปีที่แล้ว

      I agree ☝️

  • @vraghavanvraghavan5366
    @vraghavanvraghavan5366 ปีที่แล้ว +4

    Ahh super ❤ நாம் செய்த தவறுகளை தனிமையில் இறைவனிடம் கூறி நம்மை நாமே உணர்ந்து கொண்டு திருந்த முடியும். ஆகா முயற்சி நல்ல பலன் தரும்.

  • @vanithavani7612
    @vanithavani7612 ปีที่แล้ว +13

    Blessed to have you as our motivator .What a beautiful blessed soul you are.Hats off.🙏

  • @pandianbose6978
    @pandianbose6978 ปีที่แล้ว +10

    ஆன்ம நிலைகளின் படி நிலைகள்
    1. மேல்நிலை ஆன்மா -எந்த உணர்வும், எண்ண ஓட்டமும் இல்லாமல் இருப்பர்
    2. அடுத்த நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கமும், ஆசை, எதிர்பார்ப்பு இல்லாமல், தங்கள் உணர்வுகள், எண்ணங்களை கையாள தெரிந்தவர்கள்
    3. அடுத்த நிலையில் உள்ளவர்கள்,குறிக்கோளுடைய ஆசையும், அதற்கான சரியான நோக்கமும் கொண்டு இருப்பர்
    4. அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசை அதிகமாகவும் அதற்கான நோக்கம் தவறாகவும் இருப்பர்
    5. கடை நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கம்,ஆசை எதுவும் முறைப்படி இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்வார்கள்
    இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை தீர்மானித்து கொள்ளலாம் 😊🤝🌹

    • @Shenbaga1234
      @Shenbaga1234 ปีที่แล้ว

      I think nattil 90 ./. People 5th stage lathan er rukkkanga

    • @chandrikasukumaran1468
      @chandrikasukumaran1468 11 หลายเดือนก่อน

      என்ன ஒரு ஆழமான விளக்கம். தெளிவான புரிதல். நன்றி தம்பி.

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 ปีที่แล้ว +4

    ஆழ்மனது சொல்வது எனக்கு கேட்கும் அதை கேட்டுதான் ஒரு‌ தவறு செய்யாமல் இருக்க முடியும் வெளி உலகத்திற்கு பிழைக்க தெரியாதவள் என்று பெயர் நேர்மை நியாயம் உண்மை நான் இறந்தால் கவலைப்பட மாட்டேன் மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்

  • @ambikadevi765
    @ambikadevi765 ปีที่แล้ว +6

    தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஆழ்மனதை விழிப்படையச்செய்ய வேண்டிய வழிகள் 1. சரணாகதி 2. ஒரு நிமிட அமைதி பயிற்சி. மிகச்சிறந்த விழிப்புணர்வு மிக்க பதிவு. மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 💐☺️🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 ปีที่แล้ว

    🙏 Valzgha valamudan 🙏

  • @Nallavan_Saravanan
    @Nallavan_Saravanan ปีที่แล้ว

    நன்றிகள் தோழர் ❤

  • @jayasvideos9408
    @jayasvideos9408 ปีที่แล้ว

    Awesome explanation sir....
    Amazing information..very clear❤

  • @radhakrishnanc2017
    @radhakrishnanc2017 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @ananthanananthanananthanan2516
    @ananthanananthanananthanan2516 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 ปีที่แล้ว

    Thank you verymuch beautiful explanation.wonderful.

  • @GS-dz4ik
    @GS-dz4ik ปีที่แล้ว

    Excellent sir...started following your videos recently only..very very much impressed..Thank you

  • @mnvivekananda
    @mnvivekananda ปีที่แล้ว

    Nantri bro , valgha valamudan

  • @sangamithrar5275
    @sangamithrar5275 ปีที่แล้ว

    Bro Nandri for staring this kind of very very valuable lessons 🤗🙂

  • @nagajothi1993
    @nagajothi1993 ปีที่แล้ว +1

    தெளிவு👌

  • @TNDURAI5
    @TNDURAI5 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அண்ணா ‌🙏🙏🙏

  • @arumugampalani6338
    @arumugampalani6338 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சார். நன்றி.👏👏

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว

    நன்றி தம்பி

  • @Hm-cm-24
    @Hm-cm-24 ปีที่แล้ว

    Super Appu, Thanks

  • @ushaganesh3071
    @ushaganesh3071 ปีที่แล้ว +1

    You are doing a great work by reading and spreading the information on our soul and the purpose of our birth when everyone of us doesnt know why and how we are here, for what we are here. This is the reason why all the Ascended Masters advised to love all beings as thyself, come what may and be pure as much as possible. Keep up the good work. Pls continue spreading such messages to the world.

  • @shanthik2803
    @shanthik2803 ปีที่แล้ว

    வணக்கம் nithilan 🙏
    அருமையான தகவல் கிடைத்தது Thanku 👏👏👏

  • @sujathas6822
    @sujathas6822 3 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் மா தங்கம்

  • @jpviji7
    @jpviji7 ปีที่แล้ว

    Very well explained

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 ปีที่แล้ว +6

    உங்களுடைய இந்த பதிவு நிறைய மக்களை நல்ல வழிக்கு கொண்டு போகுது உங்களுக்குதான் மிக புண்ணியம் தம்பி உங்கள் அம்மா மிகவும பாக்கியசாலி வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS ปีที่แล้ว

      அந்த ஆளு காசுக்கு பேசிட்டு இருக்கார்....உங்களது குடும்பத்தை முதலில் நீங்கள் பாருங்கள்,,அவர் குடும்பம் கர்மா படி நல்லது கெட்டது நடக்கும் நல்லா

    • @vijayalakshmis1448
      @vijayalakshmis1448 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @sivasundari9083
    @sivasundari9083 ปีที่แล้ว

    மிசப்பயனுள்ளதாக இருக்கிறது தம்பி!

  • @sangavikrishna7226
    @sangavikrishna7226 ปีที่แล้ว

    Nice video..Thank you brother.. 👍

  • @RajParasu12
    @RajParasu12 ปีที่แล้ว

    Really nice Nithilan 🙏🙏🙏🙏

  • @saishwaryauthaman5882
    @saishwaryauthaman5882 ปีที่แล้ว

    Indha nalla vishayam la englukulla aazhama vidhaykrathuku manadhaaara nandri nithi na..

  • @jayavarthananpalaniswamy3820
    @jayavarthananpalaniswamy3820 ปีที่แล้ว

    At Right time I got this message, Thanks for this content, Thanks a lot...

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 11 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏🙏

  • @jamunasaijamunasai8182
    @jamunasaijamunasai8182 ปีที่แล้ว

    நன்றி

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 ปีที่แล้ว +1

    உண்மை தான் அண்ணா

  • @divyakrish1672
    @divyakrish1672 7 หลายเดือนก่อน

    Viewing this video at the right moment.. Grateful to hear this thank u sir

  • @theavidass1985
    @theavidass1985 ปีที่แล้ว +1

    Great. Tq🙏🙏🙏

  • @user-nc4ob1hk1h
    @user-nc4ob1hk1h ปีที่แล้ว +1

    Currently ate you doing too god job...
    Keep it up... and god bless u.

  • @sangeethav1729
    @sangeethav1729 ปีที่แล้ว

    Hello nithilan bro... Thank you very much for your effort.. Romba azhaga puriyara mathri solringa... God blessed you with that... Neenga Sollumbothu athu apde scene ah en mind la poguthu ji🙏🙏

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว +7

    Thanks Anna. Your words are soothing, comforting and encouraging, taking us to a higher level of consciousness. We were desperately in need of this. With the grace of the Supreme consciousness, we are taking the plunge. Your wishes stand with us.

  • @rajeshwarik4995
    @rajeshwarik4995 ปีที่แล้ว

    Ungal arivithiran ellorukkum velichathai tharugirathu. Ungal petrorukku en vanakkam intha nalla pillayai ulagirku thanthatharku

  • @shivaramesh322
    @shivaramesh322 6 หลายเดือนก่อน

    அருமை

  • @RajParasu12
    @RajParasu12 ปีที่แล้ว

    Really very nice 👍 thanks

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว +1

    Excellent

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri ayya 🙏 🙏🙏👍

  • @smartwings9964
    @smartwings9964 2 หลายเดือนก่อน

    Superb..❤

  • @porkodivijayan5917
    @porkodivijayan5917 ปีที่แล้ว

    ❤ நன்றி

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி மிக தெளிவான விளக்கம் அருமை thanks take care thambi frm Penang Malaysia

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 ปีที่แล้ว

    சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @rkrahukoz
    @rkrahukoz 9 หลายเดือนก่อน

    THANKS GURUJI

  • @umaj6437
    @umaj6437 5 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @manosaravanan1799
    @manosaravanan1799 ปีที่แล้ว

    Thanks nithilaa will try as u said 🙏

  • @middendorf4961
    @middendorf4961 ปีที่แล้ว

    Veraa Level bro❤tks

  • @veataantan
    @veataantan ปีที่แล้ว

    Ayya super.. i started to love u... super super super.... really appreciate...

  • @anithadayanandan8609
    @anithadayanandan8609 ปีที่แล้ว

    Fantastic ❤

  • @Anumye
    @Anumye ปีที่แล้ว

    Thank you

  • @mahalingam1731
    @mahalingam1731 ปีที่แล้ว

    Super sir Thankyou
    🙏🙏🙏🙏🙏

  • @Hari-kx9tb
    @Hari-kx9tb ปีที่แล้ว

    Yennoda athmaguru ungal roopathula vandhu yenaku vazhy katuranga.yen kelvigal, kuzhapangal yellathukkume ungal videos parthal ANSWER KIDAIKARUDHU.nanum coimbatore raja veedhi la iruken.ungalai oru murai sandhilanamnu asai padaren. Bagavath sankalpam nadakkum. Ungal indha ANMEEGA PAYANAM THODARATTUM. Vazhthukkal 🎊🙏👏🥳😊💕

  • @JKF8592
    @JKF8592 ปีที่แล้ว

    Tq my brother 🙏 🙏 🙏 Anbe Shivam

  • @chakravarthi1853
    @chakravarthi1853 ปีที่แล้ว

    super ji

  • @saishiny4244
    @saishiny4244 11 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏

  • @michdhanu2403
    @michdhanu2403 ปีที่แล้ว

    Thanks 👍

  • @ananthinallamuthu7963
    @ananthinallamuthu7963 4 หลายเดือนก่อน

    What about the evil soul. It will be definitely in lower state. Very valuable message. Always listen to your soul. Be aware of the red flags in life

  • @kayalyuvi2452
    @kayalyuvi2452 ปีที่แล้ว

    Bro your speech was awesome and I agree 💯 % I always had my inner soul speaking I even tell my children to ask urself if need to take any decisions. U Will here inner voice. That’s y asked you I heard a voice which different from my inner voice and thought. Which said tell SriRamajayam I believe in that.

  • @gurua286
    @gurua286 ปีที่แล้ว

    Anna please continue ah podunga

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 ปีที่แล้ว

    Dear ND
    Composed meditation with right thinking.
    Great message and great eyeopener how to shape us up
    Kudos to you for the clarity.

  • @harangamings4480
    @harangamings4480 ปีที่แล้ว

    Very very interesting bro

  • @user-cm6bq3fe6r
    @user-cm6bq3fe6r 28 วันที่ผ่านมา

    Thanks 😊

  • @chakravarthi1853
    @chakravarthi1853 ปีที่แล้ว

    i write down certain import point in book from your speech it is very usefull ji

  • @user-nc4ob1hk1h
    @user-nc4ob1hk1h ปีที่แล้ว

    U will get good stand soon...

  • @user-sy3wm3bb9f
    @user-sy3wm3bb9f ปีที่แล้ว +1

    சிவசிவா

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்

  • @vishvalingam4813
    @vishvalingam4813 ปีที่แล้ว

    Super anna ji and also waiting for yoga vasistam video upload anna😊

  • @aarthibhuvan3405
    @aarthibhuvan3405 ปีที่แล้ว

    It's true brother

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan ปีที่แล้ว

    வணக்கம் ❤

  • @janathramya777
    @janathramya777 ปีที่แล้ว

    Super brother

  • @aarthisancaran742
    @aarthisancaran742 ปีที่แล้ว

    Nice brother

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +1

    இதைத் தான் சித்தர்கள் "வடக்கு நோக்கி எண்ணத்தை வையுங்கள்"
    இப்போது தெளிவாக புரிந்தது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @ssmsathish
    @ssmsathish ปีที่แล้ว

    Super 👍👏

  • @anandabhi6159
    @anandabhi6159 ปีที่แล้ว

    வணக்கம் 🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @moola_sakthi
    @moola_sakthi ปีที่แล้ว

    Thnx bro

  • @sharthevashartheva627
    @sharthevashartheva627 ปีที่แล้ว +1

    Hai vanakam..... frm malaysia

  • @vsnmoorthy2514
    @vsnmoorthy2514 ปีที่แล้ว

    Super bro

  • @aadhiyumneeyeanthamumneeye7348
    @aadhiyumneeyeanthamumneeye7348 ปีที่แล้ว

    Nice

  • @Cookingofveni
    @Cookingofveni ปีที่แล้ว

    Om Nama shivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @laxmiarun7608
    @laxmiarun7608 ปีที่แล้ว

    Good

  • @ktselvam3004
    @ktselvam3004 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 😉👍🙏

  • @SaraMurali
    @SaraMurali ปีที่แล้ว

    Super

  • @alayadathrajanvinod4048
    @alayadathrajanvinod4048 ปีที่แล้ว

    Super. This is contradictory with Mike’s soul world you shared. In that, soul knows everything plan before birth right, thoughts?

  • @swarasyam
    @swarasyam ปีที่แล้ว

    நல்லவர்களை இந்த உலகம் வாழ விடுவதில்லை - நிதர்சணமான உண்மை 😢

  • @Shenbaga1234
    @Shenbaga1234 ปีที่แล้ว

    Ennangal illama eppadi endha manam erukkum, time is thought, sir you read j krishnamurti, he was a real hero he has enlightened soul his teaching is very nice, y read j k,

    • @pandianbose6978
      @pandianbose6978 ปีที่แล้ว

      எண்ணங்கள், உணர்வுகள் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது, மனிதர்கள், விலங்குகள், கல், மரம், அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்களும் அதனதன் தன்மை மற்றும் புரிதலுக்கு ஏற்ப உணர்வு தன்மையில் இருக்கும், அதனால் குறிப்பிட்ட வடிவம் உள்ள அனைத்தும், அதை நான் என்னும் அடிப்படையில் அதற்கு என்ற தன்மையை வகுத்து கொள்ளும், அதனால் தான் நேரம், ஒளி இவற்றின் வேகம் அலப்பறியது, எங்கும் நிலையில் இல்லாதது, அதனால் அதற்கு எண்ணம்,உணர்வு தன்மை இல்லை என்று கருதலாம் 👍

  • @jaichandran4855
    @jaichandran4855 ปีที่แล้ว

    Bro ilove u iam very happy brother 🎁😅

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @paramporul1988
    @paramporul1988 ปีที่แล้ว +1

    Paramathma arul paripuranamaka kidaikattum

  • @Anbusumathi1996
    @Anbusumathi1996 ปีที่แล้ว

    Hi anna

  • @priyadharshininm3629
    @priyadharshininm3629 ปีที่แล้ว

    Bro death by sadhguru book video podunga

  • @user-nj6ge5oo9w
    @user-nj6ge5oo9w ปีที่แล้ว

    Good,bad & evil souls sounds like Deva, Manusha & Rakshasa gunam in joditham?

  • @gopinathg2277
    @gopinathg2277 ปีที่แล้ว

    Sir 🙏🙏🙏🙏🙏.

  • @Anbutamil4527
    @Anbutamil4527 ปีที่แล้ว +1

    Etha thought illatha stage pona, Muthi aadaiyatha aanmakala therium nu soldraga...apoo family life live pandravagaluku dedicated meditation practice eppadi nallatha irukum... guru illama

  • @anandhipalani4667
    @anandhipalani4667 ปีที่แล้ว

    அடுத்தவர் மேல் நிலைக்கு வர நம்மால் முடிந்த உதவிகளை தர வேண்டும் என கூறினீர்கள், அதற்கு நமக்கு தகுதி அளவு ஏதேனும் உள்ளதா ,யார் வேண்டுமானாலும் யாருக்கும் உதவலாமா