ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நான் இப்படித்தான் ஆனா ஜெயிக்கணும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2023
  • நான் இப்படித்தான் ஆனா ஜெயிக்கணும்! | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 20

  • @prince0313
    @prince0313 7 หลายเดือนก่อน +2

    ஒரு வித்தியாசமான தொகுப்பு.
    சற்றே சிந்திக்கவும் , அடே, நாம் இப்படித்தானே, நமக்கும் ஒரு வெற்றி வழி இருக்கிறதே என்று தோன்றும்.
    Rahul flow is amazing.
    புலிக்கு பிறந்தது..
    புலி , as usual rocking.

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 7 หลายเดือนก่อน +2

    Sir 🙏🏿மிகவும் அருமை 👌தேர்ந்தெடுத்த அற்புதமான ஆளுமை தலைவர்களின் தொகுப்பு அவர்களைபற்றிய தேர்ந்தெடுத்த முக்கிய குறிப்புக்கள் அருமை உங்கள் மகனின் அமைதியான குரல்அழுத்தம் உங்களில் ஒரு நூல்லிலைதான் வித்தியாசம் தெரிகிறது💞💞

  • @umakanthan4134
    @umakanthan4134 7 หลายเดือนก่อน +1

    ஆகா, அருமை அருமை. இந்த புத்தாண்டில் புத்துணர்ச்சி ஊட்டும் பதிவு.

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 7 หลายเดือนก่อน +1

    ❤ நல்லா இருக்கே ...
    நான் இப்படி தான்
    ஆனால் ஜெயிக்க வேண்டும் 😅
    இன்றைய இளைய தலைமுறையினர் மட்டும் அல்ல எல்லோருக்கும் ஓர் அரிய செய்தியை 2024 முதல்நாளே கொடுத்திருக்கிறார்
    நம் ராகுல் கார்த்தி 🎉
    உலகில் ஜெயித்தவர்களை உதாரணம் காட்டும் போது சிந்திக்க வேண்டும்.
    குரல் வளம் அருமை 🎉
    வாழ்த்துக்கள் ராகுல் 🎉
    Keep it up 👍

  • @crownmadhu2010
    @crownmadhu2010 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் கார்த்தி உங்கள் மகனுக்கு.
    அவர் எடுத்து கொண்ட முயற்சி மற்றும் தொகுப்புரை எல்லாம் அருமை. எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் காணொளி அமைத்த விதம் சிறப்பு. வாழ்க வளமுடன் 🎉🎉

  • @bs.vijayashankar
    @bs.vijayashankar 7 หลายเดือนก่อน +1

    Awesome!

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 7 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி முதலில் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.வெற்றி பெற வேண்டுமா முதலில் வெற்றி பெற்றவர்களை தேடிப்போய் பார்க்கவேண்டும் இல்லை வெற்றி பெற்றவர் நம்மை தேடி வரவேண்டும் என்ற வரிகள் ஞாபகம் வருகிறது.அருமையான கருத்து ஜந்து பேரிடம் உள்ள+ பிளஸ் என்ன வென்று தெளிவாக சொன்னது.முதிர்ச்சி தெரிகிறது இன்றைய காலகட்டத்தில் சாதனை பாளர்கள் பற்றி பேசுவது அபூர்வம்.காதல் என்று போகாமல் சாதிக்க துடிக்கும் உங்கள் பையன் கண்டிப்பாக சாதிப்பான்.இதில் எந்த சந்தேகம் வேண்டாம்.வெற்றி மிக அருகில்.தொடரட்டும் வீடியோ வெள்ளி திரையில் வர வாழ்த்துகிறேன்.ஜந்து பேரின் பிளஸ் பார்வை அபாரம்.வாழ்க வளமுடன்.

  • @tamils385
    @tamils385 7 หลายเดือนก่อน +1

    Good note of good people very informative

  • @palanisamythiru422
    @palanisamythiru422 7 หลายเดือนก่อน +1

    Sooper sir❤ Good Motivational Video..
    Father & Son iruvarukkum vaalthukkal🎉

  • @user-nd4vj7ts3v
    @user-nd4vj7ts3v 7 หลายเดือนก่อน +1

    Super 👏🏻👏🏻👏🏻

  • @rajesha6223
    @rajesha6223 7 หลายเดือนก่อน

    3 ninisam eni 6 nimisam aaga valthukkal💐💐💐

  • @saravanan3881
    @saravanan3881 7 หลายเดือนก่อน

    All the best, nice Raghul... Very nice message for New Year..

  • @nandhagopalakrishnanramamo2122
    @nandhagopalakrishnanramamo2122 7 หลายเดือนก่อน +1

    Content : Nice selection of leaders! And very particular successful points selection from everyone and took us in to their respective leadership styles and their reach ! Inspiring thoughts !
    Raghul : nice work nice voice and explained very well ! Keep it up !
    Ultimately you have given a small fire to us to take some risks at any age ! Congratulations! And keep it up !

  • @ashokkumar-tp5vh
    @ashokkumar-tp5vh 7 หลายเดือนก่อน

    Super.....

  • @amirtharajv2449
    @amirtharajv2449 7 หลายเดือนก่อน

    Very informative and crisp speech. Wishing you a very happy new year…

  • @prabuprabu4910
    @prabuprabu4910 7 หลายเดือนก่อน

    அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்...
    பயனுள்ள தகவல் ❤
    நமக்கு என்ன வருமோ நமக்கு என்ன தெரியுமோ அத பண்ணுங்க அத உண்மையா பண்ணுங்க அப்டினு சொன்னிங்க அதுதான் சார் உண்மை சூப்பர் சார்

  • @thesilksaree644
    @thesilksaree644 7 หลายเดือนก่อน +2

    இனிய ஆங்கிலப் புத்தாண்டில், மேல்நாட்டு முன்னோடிகளின் அறிமுகம்... அவர்கள் மூலமாக ஒவ்வொருவரும் பெறவேண்டிய உத்வேகம்... சீரான நடையிலான இவரது பேச்சு இனி கவனிக்கப்படும்....
    தலைமுறைகளை உருவாக்க, தன் தலைமுறையை தயார்படுத்திவிட்டார் கார்த்திக் சார் என்றே சொல்லலாம்.

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 5 หลายเดือนก่อน

    ❤🙏🙏🙏

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 7 หลายเดือนก่อน

    Very nice video, Rahul. You have properly analysed the success story of many personalities and the truth behind is that any one can reach unenviable position if he has strong commitment and determination . Kudos to you for your excellent talk in a natured way.
    Our Hearty New Year Greetings to you and your parents. Wish you to grow in wisdom and reach new heights in life.

  • @udhayakumar9550
    @udhayakumar9550 7 หลายเดือนก่อน +1

    Kick Off The Year With A Focused Mindset On Fitness, A Well-Organized Approach, and Disciplined Effort - The Key To A Successful Health Journey. It's Your Best Beginning 2024 🎉...!