STOCK MARKET TRADING-இல் ₹100 கோடி சம்பாதிப்பது மிக சுலபம்!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 1.5K

  • @rsankar6780
    @rsankar6780 3 ปีที่แล้ว +48

    பங்கு சந்தை பற்றிய தமிழ் காணொளி TH-cam தொடங்கியதற்கும். தாய்மொழியில் முதன் முதலாக பங்கு சந்தை பயிற்சி வகுப்பு தொடங்க இருப்பதற்கும் தங்களுக்கு பல ஆயிரம் கோடி நன்றிகள்.வாழ்த்துக்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏

    • @Michaelmurali-x7d
      @Michaelmurali-x7d 7 วันที่ผ่านมา

      சார் வொர்க் ஷாப்னா என்ன சார் நான் இப்பதான் இந்த வீடியோ பார்க்கிறேன்

  • @trendingtoday6752
    @trendingtoday6752 6 หลายเดือนก่อน +87

    பங்குச்சந்தையில் நிச்சயம் லட்சாதிபதியாகலாம்.. அதற்கு முன்பு அவர்கள் கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டும் ❤❤

  • @Rafiqpashakn
    @Rafiqpashakn 3 ปีที่แล้ว +46

    ஐயா நீங்கள் தமிழில் வகுப்பு எடுப்பது மிக்க பயனுள்ளதாக அமையும். மிக்க மகிழ்ச்சி.

  • @kanihari8109
    @kanihari8109 3 ปีที่แล้ว +93

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளோடும்... நீண்ட ஆரோக்கியத்தோடும்..வாழ எல்லாம் வல்ல என் அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @ASK-vm4ug
    @ASK-vm4ug 3 ปีที่แล้ว +66

    பங்குச் சந்தை மேதையின் அழகான தமிழ் பேச்சு கேட்பதற்கு எங்கள் பாக்கியம்

    • @jayanthir6146
      @jayanthir6146 5 หลายเดือนก่อน +2

      😅😅😅

    • @siva2693
      @siva2693 4 หลายเดือนก่อน +1

      ​@@jayanthir6146🔥 GOview - தமிழ் 🔥 OPTION TRADING & STOCKS analysis .. 🎯 FREE CLASS 👍

  • @like-share-trading-academy
    @like-share-trading-academy 2 ปีที่แล้ว +66

    தெளிவான விளக்கம். பேராசையில்லா பொறுமையும், பயிற்சியும் மட்டுமே ஷேர்மார்கெட்டில் நம் கனவை நிஜமாக்கும். நன்றி சார்

    • @murugun6589
      @murugun6589 ปีที่แล้ว +2

    • @murugun6589
      @murugun6589 ปีที่แล้ว +1

      33323

    • @ramanijayaraman8378
      @ramanijayaraman8378 6 หลายเดือนก่อน +1

      How to contact Mr. P. R. Sundar. Super Sr. citizen

    • @siva2693
      @siva2693 4 หลายเดือนก่อน +1

      ​@@ramanijayaraman8378🔥 GOview - தமிழ் 🔥 OPTION TRADING & STOCKS analysis .. 🎯 FREE CLASS 👍

  • @sivaasp6433
    @sivaasp6433 3 ปีที่แล้ว +166

    ஆசையைத் தூண்டி நடுத்தெருவில் நிறுத்தும் பங்குச்சந்தை இடையில் எதார்த்தம் தெளிவாகக் கூறிய சுந்தர் சார் அவர்களுக்கு நன்றிகள் பல....

    • @candletricks
      @candletricks 3 ปีที่แล้ว

      Swing Trading Stocks for Feb-2022, Kindly check and review with below link
      t.ly/ElcV

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt 2 ปีที่แล้ว +21

    PR. சுந்தர் சார் எப்பவுமே மாஸ் தான்.... thank you sir

  • @theSymon1234
    @theSymon1234 3 ปีที่แล้ว +231

    தமிழ் வழி கல்விக்கு நன்றி...அதேபோல் சிறிய முதலீட்டார்களுக்கு குறைந்த கட்டணத்தில் வகுப்புகள் எடுப்பதாக கூறினீர்கள்....அது எப்போது என்று தெரிவிக்கவும்

  • @littlemastershariq2727
    @littlemastershariq2727 2 ปีที่แล้ว +3

    நன்றி சார்...சிறிய முதலீட்டாலர்கள்...5 லட்சம்...இவர்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்....சமூகத்தையும் மேம்படுத்துவோம்...சிறிய கட்டணத்தில

  • @Renukamaayaa
    @Renukamaayaa 3 ปีที่แล้ว +186

    ஆர்வத்தை வளர்க்கிறது உங்களின் வார்த்தைகள். 100 கோடி எட்டக்கூடிய இலக்குத்தான்னு நம்பிக்கைதருகிறது. நன்றி 🙏🏽

  • @balamanickam6609
    @balamanickam6609 2 ปีที่แล้ว +4

    சந்தை என்றாலே சூதாட்டம் உண்மைக்கு புறம்பான நிலையில் செயல்படுவது இதில் வெற்றி பெறுவது என்பது நடவாத செயல்

  • @kkfitnessandvlogs
    @kkfitnessandvlogs 3 ปีที่แล้ว +16

    அய்யா உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது இந்த எளிமை தான்🙏🙏🙏🎉

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 4 หลายเดือนก่อน +4

    சேர் வாங்கி விக்கரத விட
    இந்த work shop , ப ன்னுங்க மக்களே சீக்கிரம் கோடிஸ்வரன்

  • @abin6432
    @abin6432 3 ปีที่แล้ว +57

    iam from kerala 22 yr old , your way of thinking is great , and usefull for generations.. thankyou sir for your efforts

    • @Mani-jh7tg
      @Mani-jh7tg 3 ปีที่แล้ว +7

      Kerala PPL neraya perukku Tamil therithu..but Tamil aalunga neraya perukku Malayalam theritathu illa..epdi bro

    • @kannanm5972
      @kannanm5972 3 ปีที่แล้ว +1

      உங்கள் சிந்தனை முறை சிறப்பாக உள்ளது , தலைமுறைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.. உங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா

    • @nallaperumaln8189
      @nallaperumaln8189 3 ปีที่แล้ว +4

      @@Mani-jh7tg thamilum malayalamum onnuthan

    • @mkcinemaa
      @mkcinemaa 2 ปีที่แล้ว +1

      @@Mani-jh7tg bro nanum kerala than...but Tamil origin
      Tamil people ku malayalam words puriyaathu....but Kerala people ku tamil words puriyum....movies paathu tjeriyum....neenkalum malayalam movies paarunka

  • @asokanshanmugam3405
    @asokanshanmugam3405 3 ปีที่แล้ว +2

    ஏன் ஏன் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் பல நாட்கள் வருடங்கள் கடந்தும் விடை தெரியாமல் இருந்தேன் இன்று அதற்கான விடை கிடைத்து உள்ளம் தெளிவு பெற்றேன் தங்களால் மிகவும் நன்றி ஐயா
    மிகவும் நன்றி

  • @mrxtamil4075
    @mrxtamil4075 3 ปีที่แล้ว +36

    ஐயா நன்றி …. பெரிய மனிதனாக ஆகி வருங்காலத்தில் உங்களை சந்திக்கிறேன்…

    • @vforvisuals1151
      @vforvisuals1151 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துகள்

    • @sikasthuri
      @sikasthuri 3 ปีที่แล้ว

      Valthukal sir..

    • @kodiguru9118
      @kodiguru9118 3 ปีที่แล้ว +2

      60000 fees Ivar classku

    • @GopiNath-dx1pt
      @GopiNath-dx1pt 7 หลายเดือนก่อน

      ​@@kodiguru9118 அப்படியா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😢😢😭😭

    • @lakshmiprabaa3417
      @lakshmiprabaa3417 5 หลายเดือนก่อน

      Best Wishes

  • @k.sarath
    @k.sarath 6 หลายเดือนก่อน +4

    நீங்கள் ஒரு மிகச்சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்

  • @anishiniya3481
    @anishiniya3481 3 ปีที่แล้ว +923

    25 இலட்சம் என்னிடம் இல்லை.... 🤔 ஆனால் ஒரு நாள் என்னிடம் 25 கோடி இருக்கும்....

  • @Luckyjothidam
    @Luckyjothidam 3 ปีที่แล้ว +22

    வணக்கம் சுந்தர் சார் நான் உங்களோட வீடியோ முதன்முறைய பாக்கறேன் என்னோட அனில் போன்ற சின்ன அனுபவம் நான் எப்பவுமே 1 % லாபத்தில் வெளியே வந்துவிடுவேன் வெளி வந்த பிறகு 5% அதிகமானலும் கவலைப்படுவதில்லை இது என்னோட பழக்கம்...

  • @ganeshbabu4309
    @ganeshbabu4309 3 ปีที่แล้ว +24

    வியாபாரம் பண்ணா தான் சார் சீக்கிரம் முன்னேற முடியும்.. மிக்க நன்றி..

    • @lrnaidunaidu3871
      @lrnaidunaidu3871 5 หลายเดือนก่อน

      correct viyabaram la thaaan 100 % profit 50% profit ellam kidaikkum,

  • @munis1022
    @munis1022 3 ปีที่แล้ว +17

    இவர் இந்த வீடியோவின் மூலம் நன்றாக சம்பாதிக்கிறார் அது மட்டுமே உண்மை

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 3 ปีที่แล้ว +11

    100 crores en Asai... Ayya Tamil la workshop idha,idha than ungakita eathir parkiren... nandri......

  • @ashokank3851
    @ashokank3851 3 ปีที่แล้ว +6

    Money is not matter, knowledge and patience is important in stock market

  • @nandhaselvaraj8630
    @nandhaselvaraj8630 2 ปีที่แล้ว +7

    Oruthavangala yemathanum na modhal la avanga aasaya thoondanum.....🔥🔥🔥🔥💥

    • @bayamariyan894
      @bayamariyan894 5 หลายเดือนก่อน

      😂nee kanduoidichitiya bro

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை 25வது முறையாக பார்க்கிறேன். எப்படியும் தங்களை சந்திப்பேன் என்று நினைக்கிறேன்.

  • @prakashcp7397
    @prakashcp7397 2 ปีที่แล้ว +9

    தெளிவான பேச்சு ஐயா
    👍🏼👍🏼👍🏼

  • @tamilantamil6443
    @tamilantamil6443 5 หลายเดือนก่อน +5

    நீங்கள் தமிழனாக இருந்து இதுவரை தமிழில் work shop நடத்தியதில்லை என்று சொல்லும் போது எனக்கும் ரொம்ப பெருமையா இருக்கு 😂😂

  • @BeingHuman-po6uu
    @BeingHuman-po6uu 3 ปีที่แล้ว +60

    If 3 percent per day is not a big deal then what is a big deal. Perfect answer.🙏👏

    • @nallaperumaln8189
      @nallaperumaln8189 3 ปีที่แล้ว +1

      he told 3 percent per day illai,per month nalla paarunga

    • @BeingHuman-po6uu
      @BeingHuman-po6uu 3 ปีที่แล้ว +1

      @@nallaperumaln8189 3:03

    • @viki19910
      @viki19910 ปีที่แล้ว

      Even that also is good deal I feel

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 9 หลายเดือนก่อน +1

    Mr Sundar.....excellent speech....true business seller......
    In this trade field, the orators, the trainers are telling dreams only.....
    Not the practical.....

  • @anilkumarnellulliyil9930
    @anilkumarnellulliyil9930 2 ปีที่แล้ว +6

    I like your entire talk . Now I facing lot of financial problems.and jobless..sir.
    One day i will conduct your workshop.. it's my dream.

  • @winstonjesudas4342
    @winstonjesudas4342 3 ปีที่แล้ว +18

    I started with 500 rupees 44 years back. I have grown it to 4 croes. Enough for me and family.

    • @Komalipranks
      @Komalipranks 3 ปีที่แล้ว

      I didn't understand tell pls

    • @balasundaramsp6082
      @balasundaramsp6082 3 ปีที่แล้ว

      Can you please help me how to make money

    • @vigneshwaranvikey5211
      @vigneshwaranvikey5211 2 ปีที่แล้ว

      Super sir kindly how to grow money sir

    • @nadhiyasathish2560
      @nadhiyasathish2560 5 หลายเดือนก่อน

      44 years back share value too low. It's possible in equity.

    • @sbalamurugan85
      @sbalamurugan85 4 หลายเดือนก่อน

      Exactly ... Well said​@@nadhiyasathish2560

  • @kathir1705
    @kathir1705 3 ปีที่แล้ว +154

    The famous dialogue " Every thing is achievable in excel"

    • @RajColins
      @RajColins 3 ปีที่แล้ว +6

      yeah...only in excel :-)

    • @kathir1705
      @kathir1705 3 ปีที่แล้ว +8

      But guys listen 2% per month is very very easy to achieve and I told just dialogue, not to criticise him. We can get 2% per month in swing trading.

    • @Tamil_cinephile
      @Tamil_cinephile 3 ปีที่แล้ว +2

      Pudhusa ethana company le join Pani irukiya thambi..Anga sonangala..

    • @dood_ram
      @dood_ram 3 ปีที่แล้ว +1

      He is correct

    • @marimuthusundaram8477
      @marimuthusundaram8477 3 ปีที่แล้ว +1

      S

  • @JayaLakshmi-xz5lu
    @JayaLakshmi-xz5lu 8 หลายเดือนก่อน +2

    முயற்சி மட்டுமே ஒருவனை வாழ்வில் வெற்றி பெற செய்யும் .
    முயற்சிக்கிறேன் ஐயா.

  • @vijaikalaikamban2501
    @vijaikalaikamban2501 3 ปีที่แล้ว +6

    அண்ணா வாழ்க்கைக்கு தேவையான சரியான சரியான விளக்கம் நன்றி.....💙🧡🙏

  • @noentryfinancialsolutions9500
    @noentryfinancialsolutions9500 2 ปีที่แล้ว

    Very powerful effective information sir....Thank you
    yes sir surely will hit. And grab..Rs 100 crores..Account balance in .2028 August 15.....

  • @hasanshaikh7651
    @hasanshaikh7651 2 ปีที่แล้ว +6

    அல்டிமேட் சார்....இன்றைய நெட் வசதி, யூடூப் வசதியெல்லாம 15, 20 வருஷத்துக்கு முன்னால் இருந்திருந்தால் இன்று நான் பெரிய கோடீஸ்வரன் சார். இந்தளவுக்கு யாரும் விளக்கமா சொன்னதில்லை சார். டியர்ட் வயசுல சரியான வழிகாட்டுதல் இல்லாமல் மூச்சு முட்டுது சார். வாழ்க வளமுடனும், நலமுடனும் என்றென்றும் எப்போதும்.

  • @gurusathish3050
    @gurusathish3050 ปีที่แล้ว +2

    அருமையான, தெளிவான விளக்கம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabum1690
    @prabum1690 3 ปีที่แล้ว +11

    உங்களுடைய தமிழ் மிக மிக அருமை ஐயா ..கேட்க்கவே ரொம்ப நல்லா இருக்கு! உங்களுடைய எல் சிரிப்பும் நல் உள்ளமும் தொடர்க!😊

  • @ThangaRaj-w9k
    @ThangaRaj-w9k 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா நீங்கள் தமிழில் பேசும் போது நான் படிக்கவில்லை ஆனால் நன்றாக புரிகின்றன நன்றி

  • @thameemansari2797
    @thameemansari2797 3 ปีที่แล้ว +6

    எல்லோரும் வாத்தியார்கிட்ட படிக்கலாம் எல்லோரும் வாத்தியார் ஆகமுடியாது

  • @sumirabirabi1683
    @sumirabirabi1683 2 ปีที่แล้ว

    small profit make huge return I follow your formula it's make me a millionaire in future. Thanks a lot sir.

  • @Sundarcam
    @Sundarcam 3 ปีที่แล้ว +84

    Sir, உங்களின் யதார்த்தமான வார்த்தைகள் உண்மை, எந்த தொழிலா இருந்தாலும் அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாது ....

    • @m.prakash7904
      @m.prakash7904 3 ปีที่แล้ว

      அதற்கான காரணம்

  • @interestingtopics419
    @interestingtopics419 3 ปีที่แล้ว +1

    திஸ் சேனல் இஸ் புல் ஆப் நெகட்டிவிட்டி தான் மட்டும் சம்பாதிச்ச போதும்னு ரொம்ப நல்ல எண்ணம் ஜி.எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ஐயா பங்கு சந்தைல யாரும் சம்பாதிக்க முடியாதுனு சொல்றதுக்கு எதுக்கு இவ்ளோ வீடியோ போட்டிக்கிட்டு இருக்கீங்க ஒரு விடீயோவில அழகா சொல்லிட்டு போய்டலாமே

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 3 ปีที่แล้ว +20

    மிக்க மகிழ்ச்சி. தமிழ் வாழ்க. தமிழகத்தில் ஒரு வாரன் பப்பட்.

  • @r.kathiravan489
    @r.kathiravan489 2 ปีที่แล้ว +2

    Intha Varusham Starting la (January) Adhani Power 100,000 (100qty ) Buy panni irruntha Ippo ungha
    Investment + ProFit = 400,000.....
    Ungha Profit Mattum 300,000 + Irrukkum...
    But yarukku theriyum Market Epdi Move Aaghum nu ..😜
    Market is A unpredictable....

  • @Jamesbond-bx6qm
    @Jamesbond-bx6qm 3 ปีที่แล้ว +64

    Sir the best thing about your videos is that you are using simple language both Tamil and English...... keep it up sir..... today's lessons.... Don't be greedy, have patience, do minimum consistent profit for a long period of time 👍👍👍👍

  • @sakthidasannlibrary
    @sakthidasannlibrary 2 ปีที่แล้ว +2

    உண்மையான வரிகள் உள்ளன. உங்கள் அன்பிற்கு நன்றி 💞🙏

  • @travelwithme9958
    @travelwithme9958 3 ปีที่แล้ว +6

    Sir, Neenga sonnathu correct. Naanum Gamble paneetrunthan. En kanna thoranteenga. Unga formulava try panran.

    • @VNM00152
      @VNM00152 2 ปีที่แล้ว

      Hi bro

  • @anandrajkaruppannan7437
    @anandrajkaruppannan7437 3 ปีที่แล้ว +1

    10% profit paakuravaru Asia richest man.. infinite profit paakura pichakaaru kovil vaasal la irukaaru.. ♥

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว +3

    தயவு செய்து பேராசை படாதீர்கள். இருப்பது போதும், மகிழ்ச்சி உறுதி. invest பண்ணுங்க, டிரேடிங் பண்ணாதீர்கள், அப்படியே பண்ணவேண்டும் என்றால் சின்ன பணத்திற்கு செய்யுங்கள்.

  • @thanagopalp2150
    @thanagopalp2150 3 ปีที่แล้ว +2

    உங்களால் தமிழ் மக்கள் சிலர் முன்னேற வாழ்த்துக்கள் சார்

    • @manudan3601
      @manudan3601 8 หลายเดือนก่อน

      இந்த ரெண்டு வருடத்தில் ஒரு 100 பேர் கோடீஸ்வரர் ஆகியிருப்பார்களா?

  • @artvorld1339
    @artvorld1339 3 ปีที่แล้ว +17

    நன்றி ஐயா அருமையான விளக்கம் வந்தைஆர்ட்உலகம் நம் மண்ணின் மைந்தர் வாழ்த்துக்கள் ஐயா

  • @Sampath-r4z
    @Sampath-r4z 4 หลายเดือนก่อน

    சார் உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் மிக அருமையாக உள்ளது நன்றி

  • @AravindKumar-in2ff
    @AravindKumar-in2ff 3 ปีที่แล้ว +7

    I'm Aravind from tirupur, I just started my career. I will try to implement this in my life. Useful information 👍👍

    • @PremVDSR
      @PremVDSR 2 ปีที่แล้ว

      Brother number

    • @AravindKumar-in2ff
      @AravindKumar-in2ff 2 ปีที่แล้ว

      @@PremVDSR why do you want my number

    • @senthildj9930
      @senthildj9930 หลายเดือนก่อน

      How is your life now😂

  • @ravivibin3562
    @ravivibin3562 หลายเดือนก่อน +1

    100 கோடி எல்லாம் வேணாம்..ஒரு வீடு கொஞ்சம் பணம் அடுத்தவங்க கிட்ட கடன் கேட்காத வாழ்க்கை மனைவி,குழந்தைகள் கூட நிம்மதியாக வாழும் வாழ்க்கை போதும்...

  • @anserbasha690
    @anserbasha690 2 ปีที่แล้ว +8

    Awesome explanation sunder sir.u & anand srinivasan are my favourite financial advisors

  • @ramuramjii1795
    @ramuramjii1795 2 ปีที่แล้ว +1

    60000 kuduthu attend panrathuku pathila atha loss panninal pothum aduthu avan loss panrathuku vaipilla
    Own experience is one of the most powerful tool in our share market

  • @SK-ix2nf
    @SK-ix2nf 2 ปีที่แล้ว +8

    Great Sir , Practical with Honest Predication given by You ... I hope My dream also will come true next 20Years Span Period, Thank You 🙏

  • @shanbalaji
    @shanbalaji 2 ปีที่แล้ว +2

    Sir neega yochiche pesanu 1year ku 60k for that software 30k fees per month software ku per month 5500 tha sir varuthu so 2lak - 30k - 5.5k per month 1.65lak remaining

  • @hariabd1107
    @hariabd1107 3 ปีที่แล้ว +14

    Very crisp and clear explanation on how we can make crores with lakhs using simple maths, thanks Sundar sir.

  • @sugumarsugumar2354
    @sugumarsugumar2354 3 ปีที่แล้ว

    நல்ல வழி,
    இளைஞர்களுக்கு பலனளிக்கும்.

  • @MohanRajJDS
    @MohanRajJDS 3 ปีที่แล้ว +25

    Sir, your advice 100% true and your experience speech vera level

  • @senthilkumarb8354
    @senthilkumarb8354 3 ปีที่แล้ว +1

    Sir... Neenga sonadhu unmai dan. Elam adutha varushame kodi la sambadhikanum nu dan asai padurome thavira neenga solra logic ah purinju panradhe Ila. Adha panale podhum. Consistent ta profit panalam. Thanks you very much sir.

  • @azharexodus6336
    @azharexodus6336 3 ปีที่แล้ว +9

    Past friday I earned $5
    My capital is $50 ... I'm happy😅

    • @Mr.R162
      @Mr.R162 2 ปีที่แล้ว

      How could you explain please

    • @azharexodus6336
      @azharexodus6336 2 ปีที่แล้ว

      @@Mr.R162 i invested $2 seperately
      0.01 and 0.01
      For the first order i cut down the profit for $2
      Second one I let that go upto $3... That's how

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 3 ปีที่แล้ว +2

    தமிழ் வகுப்பு
    அருமை...அருமை
    வாழ்க தமிழ்
    வளர்க தங்கள் சேவை.
    நன்றிகள் பல கோடி.
    தொடர்ந்து நான் உங்களது வீடியோவில்
    தமிழ் வகுப்பு நடத்துங்கள் நம் தமிழ் மக்கள் பயன்பெற வேண்டுமென்று கூறி வந்தேன். அதற்கு செவிசாய்த்த தாங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நான் கலந்துகொள்ளும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. உங்களால் பல்லாயிரம் மக்கள் பயன்பெறுவார்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா.
    நன்றி!
    இப்படிக்கு
    உங்கள் பார்வையாளன்.

  • @shanmarket3376
    @shanmarket3376 3 ปีที่แล้ว +6

    10:10
    05.02.2022 la 100 Kodi big amount but
    05.02.2052 la 100 Kodi 1 Kodi Mari small amount because inflation இது உங்களுக்கு தெரியாத?

    • @SniperTrader17
      @SniperTrader17 3 ปีที่แล้ว

      So enna solla varenga bro?

    • @shanmarket3376
      @shanmarket3376 3 ปีที่แล้ว +1

      @@SniperTrader17 if you have knowledge in stock market definitely double the money in 1day not need 3years

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      ​@@SniperTrader17இதுதான் உண்மையான ஆசையை தூண்டுவது. இது சதுரங்க வேட்டையில் சொல்வதை விட கொடூரமான முறையில் ஆசையை தூண்டுவது. அனில் அம்பானி ,சரவனா ஸ்டோர் , சென்னை சில்க்ஸ் எல்லாம் பங்குச் சந்தை பக்கம் தலை வைத்து கூட எடுக்காமல் தானே கோடிகளில் புரளறாங்க😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 5 หลายเดือนก่อน

      ​@@SniperTrader17இதுதான் சதுரங்க வேட்டையில் சொல்வதை விட கேவலமாக ஆசையை தூண்டுவது. சரவனா ஸ்டோர், சென்னை சில்க்ஸ் எல்லாம் பங்குச் சந்தைக்கு வந்து சம்பாதிக்கவில்லை

  • @meetan-
    @meetan- 5 หลายเดือนก่อน

    you are giving genuine advice.. practical guidance.. great you are ...thanks

  • @perumals2882
    @perumals2882 2 ปีที่แล้ว +9

    பணம் சம்பாதிப்பது எப்படி என வீடியோ எத்தனை வேண்டுமானலும் போட்டு சொல்லிகிட்டே இருப்பது சுலபம் ஆனால் 100 கோடி இல்லை 10ரூபாய் சம்பாதிப்பது எவ்வுளவு கடினம் என, சம்பாதிக்க தொடங்கும் போதுதான் தெரியும்.

  • @muthu.s5456
    @muthu.s5456 5 หลายเดือนก่อน

    என்றுமே நேர்மையும் உண்மையும் சார் நீங்க 🎉

  • @kudoshinichi5472
    @kudoshinichi5472 2 ปีที่แล้ว +4

    In ROI, It's best for you to say “It's far better to buy a wonderful company at a fair price, than a fair company at a wonderful price” 😜

  • @nandha2697
    @nandha2697 3 ปีที่แล้ว +1

    அய்யா நான் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளேன் 2017 ல் என் 6 வயது மகன் விபத்தில் இறந்துவிட்டான் 2018 ல் தங்கை திருமணம் அடுத்து corona நான் வங்கியில் வியாபார கடன் 1.5 வாங்கி இருந்தேன் தற்போது என் கடை e auction வந்துவிட்டது என் வாழ் வாதாரம் அந்த கடை தான் 😢 தாங்கள் தான் என் கடையை மீண்டும் நடத்த வழி சொல்லவும் உழைக்க என் குடும்பம் தயார் ஆனால் முதல் இல்லை வழி காட்டுங்கள் அய்யா 🙏🏻

  • @trailuse6126
    @trailuse6126 3 ปีที่แล้ว +6

    ஒரே வழி சார் மாதிரி பொறுமை வேண்டும்....

  • @keerthyraju6974
    @keerthyraju6974 3 ปีที่แล้ว

    super thaliva, i was always mess with my roi, now getting clear..

  • @muralidharan5270
    @muralidharan5270 3 ปีที่แล้ว +3

    If you invest 10 lakhs with 24% yearly returns
    In yearly compounding you will get 97 crores in 32 years
    In monthly compounding you will get 124 crores in 30 years
    If you invest 10 lacks initially and 30 thousands monthly with the same 24% yearly returns and monthly compounding
    You will get 311 crores
    Who telling 100 crores are not big deal after 30 years they know 30 thousands monthly is just a tea expense for them

    • @VGRagni
      @VGRagni 4 หลายเดือนก่อน +1

      Is it possible sir?

  • @satheeshvenkatesan9695
    @satheeshvenkatesan9695 3 ปีที่แล้ว

    Stock market ல் Example
    4 hour candle Time : Morning 9:15 to 1: 15 only Buy - one side Buy(upside)
    Same time 2 hour Buy
    1 hour Buy
    30 minutes Buy
    15 minutes Buy
    Even 1 minute also Buy
    எப்படி இது possible.
    Time depends running share market.
    இதை சற்று யோசிக்கவும்

  • @senthilrajadsr9286
    @senthilrajadsr9286 3 ปีที่แล้ว +9

    Money is not matter,.. first of all follow rules...great effort give clients...explain roi,. Hattsoff sir...🎉

  • @ponmurthy
    @ponmurthy 3 ปีที่แล้ว

    You are great..யதார்த்தமான மனிதர்..

  • @Bricknmortor
    @Bricknmortor 3 ปีที่แล้ว +6

    பிரமாதம் சார்..மிக்க நன்றி🙏

  • @woodtechfurniture4368
    @woodtechfurniture4368 ปีที่แล้ว

    Great simple technique thank you very much I saved this i think daily once watch

  • @dharsan_ravi
    @dharsan_ravi 3 ปีที่แล้ว +17

    Tamil la alaga soldreenga. Glad to see your lectures in tamil ❤️ Please continue posting in tamil channel as well sir 😁😇

  • @nandhakumar7090
    @nandhakumar7090 3 ปีที่แล้ว

    தமிழில் செய்வதற்கு மிக்க நன்றி ஐயா

  • @premkumarv5903
    @premkumarv5903 2 ปีที่แล้ว +7

    Thank u Bull...
    This is the Great Video i ever watched regarding Stock Market and returns 🙏🏽🙏🏽🙏🏽

  • @ravichandrankaliyaperumal1238
    @ravichandrankaliyaperumal1238 3 ปีที่แล้ว +1

    100 crorers, induced viewers Asai and ended with your work shop ad Good business techniques..

  • @krishnankrishnan7105
    @krishnankrishnan7105 3 ปีที่แล้ว +7

    ஒரு Trainer 30 ஆயிரம் வாங்குகிறான் என்று சொன்ன நீங்க உங்க கட்டணம் 60 ஆயிரம் என்கிறார்களே

  • @mabi2kr
    @mabi2kr 2 ปีที่แล้ว +1

    Very very honest speech. Great sir

  • @mohank2579
    @mohank2579 2 ปีที่แล้ว +4

    Really admire the way you explain with examples in a layman terms

  • @mandabhadram1878
    @mandabhadram1878 3 ปีที่แล้ว +1

    5:40 correctu paa🔥

  • @GaneshKumar-co8pt
    @GaneshKumar-co8pt 3 ปีที่แล้ว +8

    Sir, Investment kuraiva 2L or 3L vachirukkuravangalukku oru workshop start pannunga sir. Please.🙏

    • @chithrakamaraj4444
      @chithrakamaraj4444 2 ปีที่แล้ว +1

      50k investment daily per 1000 rs earing

    • @rajaraja-om2uy
      @rajaraja-om2uy 2 ปีที่แล้ว

      @@chithrakamaraj4444 MLM ah

    • @chithrakamaraj4444
      @chithrakamaraj4444 2 ปีที่แล้ว

      @@rajaraja-om2uy MCX sir ..options best ah poitu iruku

    • @chithrakamaraj4444
      @chithrakamaraj4444 2 ปีที่แล้ว

      @@rajaraja-om2uy indha number ku call panunga sir details soldra

    • @rajaraja-om2uy
      @rajaraja-om2uy 2 ปีที่แล้ว

      @@chithrakamaraj4444 enda number ?

  • @jaggus5922
    @jaggus5922 5 หลายเดือนก่อน

    Mr P Sundar your presentation with regard to Share market and analysis is superb. It is the reality. Most of the investor has long perception that the capital has to be doubled in two years. This is why they have loose entire capital. Good discussion. Thanks.

  • @smileplease6592
    @smileplease6592 2 ปีที่แล้ว +7

    என்னிடம் இப்போ 25 ஆயிரம் கூட இல்லை, ஆனால் ஒரு நாள் 25 கோடி என்னிடம் இருக்கும்

  • @vasudevanp4705
    @vasudevanp4705 2 ปีที่แล้ว

    Super , dragging investors to stockmarket from real estate

  • @rajanr.rajanikanthan1236
    @rajanr.rajanikanthan1236 3 ปีที่แล้ว +11

    Very good way of explaining 👌

  • @viveganand7640
    @viveganand7640 3 ปีที่แล้ว

    Neengalee solringa share market is a tough place to make easy money, It's a mind and time game, If all will become part of 1% who will be in 99%

  • @gossgowtham
    @gossgowtham 3 ปีที่แล้ว +7

    Thanks for making this video exclusively in Tamil first! And then went for English ❤️

  • @nasasuresh
    @nasasuresh 3 ปีที่แล้ว

    Theliva neenga sonnalum puriyatha makkal irukanga Mr.PRS sir, neega eppavum pol cool ah vey irunga....Perasai irukkum varai apdi thaan...Nandri...

  • @tamilt16
    @tamilt16 3 ปีที่แล้ว +5

    ஒருவர் ஷேர் மார்க்கெட்டில் 10% சம்பாதிப்பதும் 50% சம்பாதிப்பதும் அவரவர் திறமையைப் பொறுத்தது சூதாட்டம் என்பது வேறு விளையாட்டு சீட்டாட்டம் இன் மற்றும் பல சரியான திறமைகளைப் பயன்படுத்தி வருபவர் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் இந்த ஷேர் மார்க்கெட்டில் திறமைதான் முக்கியம் ஒருவர் ஷேர் மார்க்கெட்டில் 50 விழுக்காடு சம்பாதித்தால் அது சூதாட்டம் கிடையாது அது அவருக்கு திறமை நீங்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிப்பதால் அதுவும் சூதாட்டம் கிடையாது அது ஒவ்வொருவரின் திறமையைப் பொருத்து தான் அது உண்டு

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் நண்பரே 💪

  • @rajg8546
    @rajg8546 3 ปีที่แล้ว +3

    Richness Simplified Thanks PR Sir

  • @Hidden_Fact_Information
    @Hidden_Fact_Information 2 ปีที่แล้ว +2

    Oru workshop ku ₹60000 charge panuvingala idhu Nalla business Anna great keep rocking