ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Activa -வின் காதலன் Murali Honda

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024

ความคิดเห็น • 19

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 7 หลายเดือนก่อน

    உழைப்புக்கு கிடைத்த உயர்வு

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 7 หลายเดือนก่อน +2

  • @crownmadhu2010
    @crownmadhu2010 7 หลายเดือนก่อน +1

    நல் வாழ்த்துகள் கார்த்தி.
    ஒருவரின் திறமையை அங்கீகாரம் செய்து அதை தொழில் ரீதியான பார்வையில் மதித்து புகழ்ந்துரைப்பது மிக மரியாதை கொடுக்கும் செயல்.
    மேலும் முன்னேற சகோதரர் முரளிக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.
    வண்டிதான் வாழ்க்கை என்போருக்கு சகோதரர் முரளி ஒரு எடுத்துக்காட்டு.
    உங்களின் வித்தியாசமான காணொளி பாப்போருக்கு நம்பிக்கை கூட்டும். தன் தொழிலை அக்கறை கொள்ள செய்யும்.
    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன் கார்த்தி 🎉🎉🎉🌹🌹

  • @prabuprabu4910
    @prabuprabu4910 7 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவுங்க சார்...
    உங்களுடைய காணொளி எல்லாவற்றையம் கூர்து கவனிச்சா எல்லாம் சொல்ற ஒரே வார்த்தை உழைப்பு உழைப்பு... சூப்பர் சார்...
    நாம் செய்யும் வேலை ஏதுவாக இருந்தாலும் அத உண்மையா நேசிச்சி இஷ்ட்டபட்டு கஷ்ட்பட்டா நமக்கு என்னாலும் வெற்றி 👍 சூப்பர்

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 7 หลายเดือนก่อน +1

    🎉❤

  • @user-ns7cx9hh3u
    @user-ns7cx9hh3u 7 หลายเดือนก่อน +1

    Super.

  • @prasanthb.e2430
    @prasanthb.e2430 7 หลายเดือนก่อน +1

    Super sir.....❤❤

  • @palanisamythiru422
    @palanisamythiru422 7 หลายเดือนก่อน +1

    Sooper sir...❤

  • @j.m.manikandan1313
    @j.m.manikandan1313 7 หลายเดือนก่อน +1

    வாழ்க்கையில ஜெயிச்சவங்க யாருங்க
    நிறைய பணம் சம்பாதிச்சவங்களா
    பேரு புகழ் அடைஞ்சவங்களா
    உயர் பதவியில் இருக்கிரவங்களா
    இல்லங்க யார் மனசுக்கு பிடிச்ச விசயத்த நிறைவாக மகிழ்ச்சியா செய்ராங்களோ அவங்கதான். அவங்கள்லாம் வெளியில தெரியாது நம்ம கார்த்திக் சார் கண்டுபிடிச்சது எல்லாம் வாழ்க்கையில ஜெயிச்சவங்க நன்றி கார்த்திக் சார் அருமை இவங்கள எல்லாம் பார்க்கும்போது வாழ்க்கை ரொம்ப சுலபமா தெரியுது நன்றி சார்

  • @umakanthan4134
    @umakanthan4134 7 หลายเดือนก่อน +1

    உண்மை. செய்யும் தொழிலை நேசித்தால் உயர்வு. எடுத்துக் காட்டு நமது Murali Honda Care.

  • @manirethinam.s3952
    @manirethinam.s3952 7 หลายเดือนก่อน +1

    பாசமிகு எங்கள் முதலாளி ❤❤❤❤❤

  • @lakshmananm6513
    @lakshmananm6513 7 หลายเดือนก่อน +1

    Knowledge is the power, he proven
    He is one of the role model person for current generation.
    .

  • @rajesha6223
    @rajesha6223 7 หลายเดือนก่อน +1

    Super Anna🎉🎉🎉
    Well conference❤❤
    RAJESH TIRUNELVELI❤

  • @Mr.MaD_.
    @Mr.MaD_. 7 หลายเดือนก่อน +1

    Varungaaala mudhalaali annan nivethan avargal vaazhga💥👑👑

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 7 หลายเดือนก่อน

    ✨️✨️Sir 🙏🏿மிகவும் அருமை👌 உழைப்பு உயர்வு என்பதை தாண்டி எடுத்த காரியத்தை நேசிக்கவும், ஆர்வத்துடனும் செய்யணும் என்பதற்கு முரளி Sir நல்லஎடுத்துக்கட்டு ✨️✨️

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 7 หลายเดือนก่อน +1

    True. Murali Honda care is the trusted Activa care centre destination at Thanjavur with excellent customer satisfaction. The owner deserves all praise for his sustained hard work and commitment.

  • @ashokkumar-tp5vh
    @ashokkumar-tp5vh 7 หลายเดือนก่อน

    Super sir...

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 7 หลายเดือนก่อน +1

    சிறப்பு
    மூன்று நிமிஷம் இருக்குமா? சேனல் மூலம்
    முரளி ஹோண்டா விற்கு கிடைத்த அங்கீகாரம் 🎉🎉 அவ்வளவு எளிதில் கிடைக்கக்கூடிய அல்ல...
    காலை 08.45 மணிக்கு ஆர்டர் எடுத்து 03.00 மணிக்கு டெலிவரி ❤
    அருமை...
    20 பேருக்கு வேலைவாய்ப்பு சாதாரணம் இல்லை. ❤
    உழைப்பால் உயரும் முரளிக்கு வாழ்த்துக்கள் 🎉
    பெண்கள் தான் பாதுகாப்பாக வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொன்ன கார்த்தி குரல் அழகு 🎉

  • @antonythangadurai5731
    @antonythangadurai5731 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அண்ணே.....தொழலை தெய்வமாக பார்க்கும் .....முரளி Avl 🎉.......