ஐயப்பனின் தோற்ற விளக்கம், சிறப்புகள் & வழிபடும் முறை | History & worship method of Lord Iyappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • #ஐயப்பன் #சாஸ்தா #Iyappan #Sastha
    மாலை போடுபவர்கள் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும் | Do's & Don'ts while wearing Sabarimalai Maalai
    • மாலை போடுபவர்கள் செய்ய...
    சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்வது ஏன்?
    • சபரிமலைக்கு இருமுடி கட...
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 472

  • @durkakalai9462
    @durkakalai9462 2 ปีที่แล้ว +216

    அம்மா வணக்கம். என்னோட கணவர் ஐய்யப்பனின் தீவிர பக்தர் ஐந்தாவது வருடம் மாலை போட்டுள்ளார் தர்மசாஸ்தாவின் மகிமையோ மகிமை. ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாத எங்களுக்கு.மணிக்கட்டி சென்ற மூன்றாம் வருடம் மாலை அணிவித்து ஐயனை தரிசனம் செய்த பின்பு மறு வருடமே அந்த சபரிகிரி வாசனே எங்களுக்கு குழந்தையாக பிறந்து உள்ளார் என் மகனுடைய பெயர் சபரி. ஓம்சுவாமியே சரணம் ஐயப்பா

  • @harikrishnan516
    @harikrishnan516 2 ปีที่แล้ว +7

    நம்பினார் கெடுவதில்லை 💯
    ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @gkavitha6635
    @gkavitha6635 2 ปีที่แล้ว +14

    அம்மா.என் வாழ்வில் முன்னேற்றம் ஐயன் அருள தான்.

  • @harinimurugan1548
    @harinimurugan1548 2 ปีที่แล้ว +35

    அம்மா, எனக்கு 05.12.2021 அன்று பிறந்தநாள், நீங்கள் எனக்கு வாழ்த்து சொன்னீர்களே ஆனால் நான் இறைவனிடத்திலேய வாழ்த்து பெற்றது போல் நான் கருத்துவேன், நன்றி அம்மா!!!!!!

  • @prabham6332
    @prabham6332 2 ปีที่แล้ว +13

    என் ஐயப்பனுடைய வரலாறு விரதமும் அதன் சிறப்பும் இதைப்பற்றி எல்லாம் நீங்கள் சொல்வது மிகவும் அருமை அம்மா மிக்க நன்றி

  • @suganyak7619
    @suganyak7619 2 ปีที่แล้ว +2

    நீங்கள் இதை கூறும்போது எனக்கும் மெய் சிலிர்க்கிறது 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 ปีที่แล้ว +4

    நானும் சிறு வயதில் சென்று இருந்தேன்... நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மெய் சிலிர்க்க வைத்தது அம்மா.....

  • @JOTHIMANI1991-m6z
    @JOTHIMANI1991-m6z ปีที่แล้ว +15

    ஐயப்பனை பற்றி பேசினாலே கண்ணீர் வருகிறது ஏன் என்றால் அந்த அளவுக்கு நேசிக்கிறேன்.நான் 23 ஆண்டுகள் சபரிமலை சென்றுள்ளேன்... 😢🙏🙏🙏

  • @umaprabakar5693
    @umaprabakar5693 2 ปีที่แล้ว +34

    இன்று என் மகனுக்கு பிறந்தநாள் அம்மா.உங்கள் வாழ்த்தும் ஆசீர்வாதமும் என் மகனுக்கு வேண்டும் அம்மா.🙏🙏🙏

    • @komathiv7543
      @komathiv7543 2 ปีที่แล้ว +2

      Happy birthday kutty

    • @Tv-us6jk
      @Tv-us6jk 2 ปีที่แล้ว +3

      இனிய அகவை தின வாழ்த்துகள் தம்பி

    • @umaprabakar5693
      @umaprabakar5693 2 ปีที่แล้ว +2

      நன்றி

    • @iamayan5114
      @iamayan5114 2 ปีที่แล้ว +1

      Happy birthday kutty god bless you🎂🎈🎉

    • @umaprabakar5693
      @umaprabakar5693 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @MuthuLakshmi-ti5xt
    @MuthuLakshmi-ti5xt ปีที่แล้ว +3

    நீங்கள் கூறிய அனைத்தும் சாத்தியமான உண்மை என் வாழ்க்கையில் நிறைய நடத்தி வருகிறார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvashselvash108
    @selvashselvash108 2 ปีที่แล้ว +5

    Nanum ennoda old agela kandipa swamy tharisanam seiven ... avar ennaku lifela niriya nanmai seithirukirar..... innum seivar....samy saranam

  • @indirajithindirajith2004
    @indirajithindirajith2004 2 ปีที่แล้ว +10

    நீண்ட நாட்களாக ஐயப்பன் வரலாறு தெரியாமல் தவித்து கொண்டு இருந்தேன் .உங்கள் பதிவு பார்த்த பிறகு அந்த குழப்பம் தீர்ந்தது .நன்றி அம்மா .

  • @muraliguru6464
    @muraliguru6464 2 ปีที่แล้ว +3

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சளைக்காத பதிவுகள் அம்மா தங்களுடையது.... கோடி நன்றிகள் அம்மா 🙏 🙏🙏🙏🙏🙏🙏............

  • @ms.somunaidu9874
    @ms.somunaidu9874 2 ปีที่แล้ว +1

    Swamiyeh Saranam Ayyappa. Im from Malaysia. 5 times went to Sabarimala. So powerful. 🤲🏻🙏🏻

  • @maheswaran2161
    @maheswaran2161 2 ปีที่แล้ว +11

    அம்மா, தயவு செய்து இந்த குழப்பங்களை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா.
    🔴 ஜமதக்னி முனிவர் என்பவர் யார்?
    🔴 மாரியம்மனின் கணவர் சிவபெருமான் என்றுதான் அனைத்து கோவில்களிலும் திருக்கல்யாணம் நடக்கிறது.
    🔴 மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை, கூழ், துள்ளுமாவு என்பதெல்லாம் எவ்வாறு பிடித்தமானதாயிற்று?
    🔴 மாரியம்மன் திருவிழாவிற்கு நட்ட கம்பம் பின்பு பிடுங்கும்போது அம்மனின் மஞ்சள் குங்குமம் கலைக்கப்படுவது ஏன்?
    🔴 இறந்த ஜமதக்னி முனிவரோடு உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி இந்திரன் செயலால் பாதி எறிந்த ரேணுகாதேவி வேப்பிலை ஆடைகட்டி சிவபெருமான் அருளால் மாரியம்மனாக மாறினாள் என்ற வரலாறு பற்றி உங்கள் கருத்து?
    🔴 மாரியம்மனுக்குரிய மூலமந்திரம், காயத்ரி மந்திரம், பதிகங்கள் இருந்தால் எங்களுக்காக தெரிவிக்கவும். அன்றாடம் மாரியம்மனை ‌வழிபட ஏற்ற பாடல் என்ன?
    🔴 முடிந்தால் மாரியம்மன் வரலாற்றை ஒரு சொற்பொழிவாக தந்தால் எங்களுக்கு மிகுந்த பலன் தருவதாக அமையும் அம்மா.
    நன்றி!!

  • @saratha2598
    @saratha2598 2 ปีที่แล้ว +3

    சுவாமியே சரணம் ஐயப்பா🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 ปีที่แล้ว +6

    உங்க வீட்டு பூஜை அறை பதிவு கொடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sujasubha4528
    @sujasubha4528 10 หลายเดือนก่อน

    தாயாய் வழிநடத்தும் தாய்க்கு மிக்க நன்றிகள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @indhu70
    @indhu70 ปีที่แล้ว +2

    Amma neenga sonnathu 💯 true naanum avar miracle anubavam petrirukeh iniku avar illana naa illa
    Swamiyeh saranam ayyapa

  • @priyachandran7438
    @priyachandran7438 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா 🙏🌹🌹🙏🙏🙏🙏

  • @vennilak8468
    @vennilak8468 2 ปีที่แล้ว +2

    அழகான ஐயன் ஐயப்பா .... உங்கள் வார்த்தையில்... மெய்சிலிர்த்தேன்...

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 2 ปีที่แล้ว +2

    ஓம் பால சாஸ்தாவே சரணம்......🙏🏻🙏🏻🙏🏻

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 ปีที่แล้ว +3

    Romba nantri amma iyappan samyapathi ketka kettukette erukkallam poll erukku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kanthapurannam pathi our pathivu kodugal amma pls pls

  • @dharueee9051
    @dharueee9051 2 ปีที่แล้ว +2

    ஐயப்பன் பெருமை பேசும் போது மெய் சிலிர்ப்பது உண்மையே..... எனக்கும் பல முறை நிகழ்ந்தது...

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @hariharanswamydurai1887
    @hariharanswamydurai1887 2 ปีที่แล้ว +4

    Swamiye Saranam Iyyappa!
    Sathgurunadhane Saranam Iyyappa!
    Hariharasudhan Anandhasidhan
    Iyyan Iyyappa Swamiye Saranam Iyyappa!
    Close to 2 Million ma!

  • @மீனாட்சிஅம்மன்
    @மீனாட்சிஅம்மன் ปีที่แล้ว +1

    மிகவும் அருமை அம்மா ஐயப்பன் பற்றி அழகாக கூறீனீர்கள் நன்றி அம்மா

  • @jayanthikumar205
    @jayanthikumar205 2 ปีที่แล้ว

    சபரிமலை ஐயப்பன் வரலாறு
    நீங்கள் சொல்ல கேட்பது நன்றாக இருக்கிறது
    நன்றிகள் பல🙏🙏🙏🙏
    மிகவும் நன்றி அம்மா🙏🙏

  • @ksivakami4112
    @ksivakami4112 2 ปีที่แล้ว +5

    அம்மா ஓம் சக்தி அம்மன் பற்றிய பதிவு போடுங்கள் அம்மா

  • @nithishkumar8107
    @nithishkumar8107 2 ปีที่แล้ว +2

    Ella saamiyoda varalaarum ungala thavira ivlo theliva yaralaum solla mudiyathu nanri amma

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு நன்றி மா ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @manmathanmanmathan2041
    @manmathanmanmathan2041 ปีที่แล้ว +3

    ஸ்வாமி சரணம் ஐயப்பா‌‌‌‌‌.நன்றி ‌அம்மா

  • @dayanidhipriyaseenivasan7980
    @dayanidhipriyaseenivasan7980 2 ปีที่แล้ว

    Thank u amma, ur speech and all ur video related to God s really give some relaxation n depression situation at that i really felt God gave these words to me through ur voice thank u

  • @kavithakumaresan285
    @kavithakumaresan285 2 ปีที่แล้ว +5

    ஓம் சக்தி மாலை போடுவது பற்றி கூருங்கள்

  • @sampath8630
    @sampath8630 6 หลายเดือนก่อน

    இன்று தமிழ் புத்தாண்டு திருநாளில் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமம் சேலம் பெருமதிப்புக்குரிய அக்காவின் தேன்மாரி பொழிகின்ற சொற்பொழிவை நேரில் பார்த்து கேட்கக் கூடிய வாய்ப்பை அய்யப்பன் அருளால் நேரில் இந்த இனியநாளில் நிறைவேறியது. தாங்கள் சிறு வயதில் ஐயப்பன் கோயிலுக்கு தரிசித்த நிகழ்வு சுவாமியின் அற்புத நிகழ்வை கூறிய விதம் மெய்சிலிர்க்க வைத்தது. வாழ்க வளமுடன். உழவர் மகன்.

  • @poomayil7053
    @poomayil7053 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அம்மா 🙏🏻🙏🏻 சாமியே சரணம் ஐயப்பா

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 ปีที่แล้ว +5

    உள்ளம் உருகி கண்ணீர் வந்தது

  • @havocsivanes3173
    @havocsivanes3173 2 ปีที่แล้ว +2

    Swamiye Saranam Ayyapa

  • @manthirisupa7177
    @manthirisupa7177 2 ปีที่แล้ว +5

    மேல் மருவத்தூர் அம்மன் பற்றி சொல்லுக அம்மா 🙏🙏🙏

    • @kathiresanjayakkanth7365
      @kathiresanjayakkanth7365 2 ปีที่แล้ว

      ஒன்றே கடவுள் வேறொன்றும் இல்லை

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว +2

    ௐம் நமசிவாய. உன்னதமான பதிவு. நன்றி

  • @BharathiBharathi-yl6fg
    @BharathiBharathi-yl6fg 2 ปีที่แล้ว +2

    Video parkum poluthu meiselirth pokkiren Amma,nantrikal pala 🙏🙏🙏🙏🙏

  • @gayathri9189
    @gayathri9189 2 ปีที่แล้ว +5

    I enru sollum pothu en udal selirkerathu Amma...vazha valmudan

  • @malarmaha8953
    @malarmaha8953 10 หลายเดือนก่อน +4

    Amma veetil irunthu konde pengal iyyppanuku viratham irukalama amma

  • @ns_boyang
    @ns_boyang 2 ปีที่แล้ว +2

    விரைவில் 2 million subscribers வரப்போகிறார்கள்.தங்கள் ஆன்மீக சேவை என்றென்றும் தொடர வேண்டும் அம்மா🙏🙏🙏

  • @pgokula2338
    @pgokula2338 2 ปีที่แล้ว +2

    Chance ella mam ungala thavira yaralum evalavu azhaga explain panna mudiyathu oru mudra vu ku evalavu explanation erukunu theriyathu really superb
    Kovila poyi ayyapanna thari sicha madhiri erunthuchu entha video parkum pothu

  • @devidevi2550
    @devidevi2550 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா 🙏😘🙏😘🙏😘🙏😘🙏

  • @thanuthanu406
    @thanuthanu406 2 ปีที่แล้ว +2

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 10 หลายเดือนก่อน +1

    விளக்கம் அருமை👌👌👌 அருமையான பதிவு🙌 🙏🌟

  • @sathyagurumoorthy421
    @sathyagurumoorthy421 ปีที่แล้ว +4

    அம்மா ஐயப்பன் மலை அணிந்தவர்களின் விட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்.தயவு செய்து சொல்லுங்க

  • @vaijeyanthil822
    @vaijeyanthil822 2 ปีที่แล้ว +1

    Very very very tq somuch amma...

  • @kanishkasvlogs4979
    @kanishkasvlogs4979 2 ปีที่แล้ว +2

    Amma en kuzandhaiku varum 11.12.2021 Andru pirandhanal per kanishka avaluku ungaludaya vazthukal asirvadham en pillaiku vendugiren Amma.

  • @vadivarasik8600
    @vadivarasik8600 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏💖💖💖💖

  • @JeyakumarC
    @JeyakumarC 10 หลายเดือนก่อน

    Nandri Amma ! UseFul Video ! Thanks for the Video !

  • @asabarinathan4112
    @asabarinathan4112 2 ปีที่แล้ว +2

    குருவின் குருவே சரணம் அய்யப்பா 🙏

  • @jeyakumari3762
    @jeyakumari3762 2 ปีที่แล้ว +1

    My second put ayyaipa malai madam.romba nanri madam see ur vedio tq

  • @sakathivelsakathivel8272
    @sakathivelsakathivel8272 2 ปีที่แล้ว +2

    உங்கள்ளுடைய குரல் அருமையாக உள்ளது அம்மா

  • @paulpandi520
    @paulpandi520 ปีที่แล้ว +1

    உள்ளம் மகிழ்ந்தது அம்மா மிக்க நன்றி.

  • @santhanamsanthanam9145
    @santhanamsanthanam9145 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க சொல்றது உண்மை அம்மா

  • @jb19679
    @jb19679 2 ปีที่แล้ว +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
    🙏🏾🙏🏾🌹💐🌷💐🌹🌷🙏🙏

  • @chandrikan4733
    @chandrikan4733 ปีที่แล้ว

    Arumaiyana karthigai madha padhivu. Kalaivaniyai pondra sagodhari. Nandri.

  • @srinandiniravikannan5636
    @srinandiniravikannan5636 2 ปีที่แล้ว

    இந்த பதிவு அளித்தமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @kavithaperumal2487
    @kavithaperumal2487 2 ปีที่แล้ว

    Thanking gratefully Mam🙏heartfull thanks🥺very well explained the real fact

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    சாமியே சரணம் ஐயப்பா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @karthikeshwaran4009
    @karthikeshwaran4009 2 ปีที่แล้ว +4

    ஓம் காந்த மலை ஜோதியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @sritharsritahr2316
    @sritharsritahr2316 2 ปีที่แล้ว

    Om swamiye... Saranam iyyapa 🙏🙏🙏 neenga eppavum nalla irukanum Amma..

  • @vinayagamguna8222
    @vinayagamguna8222 2 ปีที่แล้ว

    Very very thankful to u my angel sister

  • @r.s.karthi7451
    @r.s.karthi7451 2 ปีที่แล้ว +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +1

    இறைவா உலகில் உள்ள எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் நீடித்த நிலைத்த அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 2 ปีที่แล้ว +1

    I WAS waiting for many years for this Akka!

  • @porgodinavanee1249
    @porgodinavanee1249 2 ปีที่แล้ว +5

    அம்மா என் ௧ணவர் மாலை போட்டுள்ளார். வீட்டில் கீரை வகைகள் மற்றும் கசப்பு காய்கறிகள் சமைக்கலாமா அம்மா

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    Super 👌🤩😍🙏💖💐🍊🌹thank you 🙏vazga nalamudan 🙏swamiye saranam Iyyappa🙏

  • @kumudhaleeladhar6670
    @kumudhaleeladhar6670 2 ปีที่แล้ว +1

    Good afternoon mam. Please give shivapuranam sorpolzhivu mam. Please mam. I am ready to listen all 95 days mam. 🙏🙏🙏🙏🙏

  • @gomathiv822
    @gomathiv822 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பாடல் வரி விளக்கம் வரலாறு கூறவும் நன்றி

  • @mumutwinstrichy4710
    @mumutwinstrichy4710 ปีที่แล้ว +4

    Yenakku 7 varusham kozhantha ellama nangalum mani vanki kuduthom .epo entha varusham malai pottuttu poranga

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 ปีที่แล้ว +2

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @NAVEENV-tu8dl
    @NAVEENV-tu8dl 2 ปีที่แล้ว +2

    குலசேகர பட்டினம் முத்தாரம்மன் வரலாறு மற்றும் வழிபாடு பற்றி தகவல் சொல்லுங்க அம்மா

  • @vijivg2993
    @vijivg2993 2 ปีที่แล้ว

    Happy Morning mam have a good day your my inspiration mam

  • @divyam9405
    @divyam9405 2 วันที่ผ่านมา

    Amma maalai podumpodhu enna vegetables cook pannalam.

  • @kalaivani6023
    @kalaivani6023 2 ปีที่แล้ว

    அம்மா பௌர்ணமியின் சிறப்புகள், அன்று என்னென்ன சிறப்பு வழிபாடுகள் செய்யலாம் மற்றும் கிரிவலம் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @LakshmiLakshmi-fy7oz
    @LakshmiLakshmi-fy7oz 2 ปีที่แล้ว +3

    Amma en friend oda aan kuzhanthai eranthuvitan 2 vayathil avanuku thithi kudukanuma ?een kuzhanthai erapu nadakuthu atharku ena artham kudumbathil kastam varuma AMA solunga???

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பதிவு நன்றி

  • @karthikdhanam8924
    @karthikdhanam8924 10 หลายเดือนก่อน +4

    Amma pengal thinamum thalaikku kulikkanuma

  • @sreejanmv2413
    @sreejanmv2413 2 ปีที่แล้ว +3

    Swamiye saranamayyapa 🙏 🙏🙏

  • @MythiliNarwalMythiliNarw-bp6nk
    @MythiliNarwalMythiliNarw-bp6nk 9 หลายเดือนก่อน +1

    Swamye saranam ayyappa

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @kalaivani6023
    @kalaivani6023 2 ปีที่แล้ว +1

    அம்மா ஆலயத்தில் ஏற்றும் மோட்ச தீபம் பற்றி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @tamilstatus6509
    @tamilstatus6509 11 หลายเดือนก่อน +3

    மாரியம்மன் கோயில் ல
    ஐய்யப்பன் சிலை இருகள்ளமா .1அடி சிலை இருக்கு,இல்லை தனி கோவில் தான் இருக்கணுமா

  • @sandhyavenky5966
    @sandhyavenky5966 ปีที่แล้ว +5

    அம்மா வீட்டில் ஐயப்பா உருவப்படம் வைத்து வழிபடலாமா??

  • @rajalakshmi5251
    @rajalakshmi5251 2 ปีที่แล้ว

    Amma unkal pecchai kettal amertham pol erukkuthu kettukonde erukunampol erukkuthu mangai amma 👍👍👍 🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaidivya1439
    @kalaidivya1439 2 ปีที่แล้ว

    மிகவும் அறுமியாக சொல்லிங்கா அக்கா மிக்க நன்றி அக்கா 🙏 இன்னும் ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @midhunkg9748
    @midhunkg9748 2 ปีที่แล้ว

    Pooja roomla same god or goddess for eg: parvati,ganesha,etc different forms vekka koodatha..??

  • @paramasivam1566
    @paramasivam1566 2 ปีที่แล้ว +2

    அம்மா நான் பெண் முருகனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கலமா என்று சொல்லுங்கள்

  • @ramakrishnan635
    @ramakrishnan635 2 ปีที่แล้ว

    நன்றிகள் குரு அடி என் காலை வணக்கம்

  • @bommakatta
    @bommakatta 2 ปีที่แล้ว +3

    Amma om sakthi Amman pathi soluga ,malai poduratha pathi solugaa

  • @kanimozhisethu8628
    @kanimozhisethu8628 2 ปีที่แล้ว +1

    Enavi azhuganum nu thonuthu idha video parkunm pothu.. swami saranam

  • @nivetha9038
    @nivetha9038 2 ปีที่แล้ว

    Swamiyeh saranam 🙏 thank you Amma...plz tell matra for neivedhyam ma

  • @veeramani2180
    @veeramani2180 ปีที่แล้ว +2

    ஸ்வாமி சரணம் ஐயப்பா‌‌‌‌‌!!

  • @ThamizhThamizh-r1k
    @ThamizhThamizh-r1k 10 หลายเดือนก่อน

    Ayyappa yanakku sonthaveedu vanganum ayyappa swamiye saranam ayyappa

  • @prasannavenkatesan5050
    @prasannavenkatesan5050 2 ปีที่แล้ว +3

    அப்பாவின் மூத்த சகோதரர் இறந்து 8மாதம் ஆகின்றது.மாலை அணிந்து தர்மசாஸ்தாவை காண செல்லலாமா.

    • @latha534
      @latha534 2 ปีที่แล้ว +5

      1 வருடம் ஆகும் வரை போககூடாது.அடுத்த வருடம் சென்று வாருங்கள்

    • @suganyasaravanan3207
      @suganyasaravanan3207 2 ปีที่แล้ว +2

      No

  • @dharuananth1792
    @dharuananth1792 ปีที่แล้ว +2

    Saranam Ayyappa