உண்மைதான்அக்கா ஐயன்ஐயப்பனிடம் வேண்டி எனக்கு ஆண் வாரிசு கிடைத்து அதனால் என் கணவர் வருடம்தவறாதுமாலையணிந்துவருகிறார்.இது 6 வது வருடம்.சுவாமியே சரணம் ஐயப்பா.
ஐயப்பன் வரலாறு கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. எங்க வீட்டிலும் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கி றாங்க அம்மா. ஓம் சாமியே சரணம் ஐயப்பா .சாமி சரணம்.
தங்களின் பக்தனின் பணிவான வணக்கம் அம்மா ! அய்யப்பபக்தர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல் அம்மா ! மிகவும் நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கல் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
I went to US, but I don't want to miss going to sabarimalai. Cuz all my group already pur the malai. So I put malai for 10 days only. I know it's less day only. But from my heart I truly believe in ayyapan. Hope he accepted my prayers.
அம்மா காலைவணக்கம் நன்றி நான் எனது மூன்று பிள்ளைகள் அனைவரும் வருடம்தோறும் மாலைபோட்டு சபரிமலை க்கு சென்று வருகிறோம் இந்த வருடம் நான் 19ம் முறை மாலைபோட்டு சபரிமலை க்கு போகபோறேன் உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது எனக்கு வழிமுறைகள் தெரியும் இருந்தாலும் உங்ககிடம் இன்னும் கற்றுக்கொண்டு எங்கள் குடவரும் பக்தர்கள் க்கு பகிர்ந்துகொள்கிறேன் .உங்கள் பதிவுகளை தொடர்ந்து செய்து வாருங்கள் நாங்கள் எதிர்பார்த்து கொண்டுஇருக்கோம் வணக்கம் 🙏🙏🙏🙏......
எனக்கு ஊர் திருநெல்வேலி வசிக்கும் இடம் மதுரை அங்கு ஒரு மாதிரி பழக்க வழக்கம் இங்கு ஒரு மாதிரி இரண்டிற்கும் இடையில் உங்கள் பதிவு மிகவும் நற் சிந்தனையோடு இருக்கிறது மிக்க நன்றி
அருமையான பதிவு மேடம் நான் ஒரு தொழில் அதிபராக இருக்கும் பொழுது நம் உடன் பணி புரியும் இடத்தில் பெண்களின் அந்த நாட்களில் நாம் எப்படி நம்முடைய பார்வை பார்க்காமல் இருக்க முடியும் அதற்கு தகுந்த பதில் கூறவும் நன்றி
ஐயப்பனின் அ௫ளால் கிடைத்த என் மகனுக்கு சபரிஷ்கீதன் என்று பெயர் வைத்துள்ளோம் இம்முறை என் கணவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்துள்ளார் வேண்டிய படி இம்முறை 🔔🔔 கட்டவுள்ளோம் சுவாமியே சரணம்ஐய்யப்பா
அருமையான பதிவு அம்மா , அம்மா நான் இதுவரையில் சபரி மலைக்கு மாலை அணிந்தது இல்லை, ஆனால் தற்பொழுது செல்ல வேண்டும் என்று விருப்புமாக உள்ளது, ஆனால் கார்த்திகை மாதம் பாதி அளவு முடிந்து விட்டது, முதல் வருடம் அரை மண்டலம் (மார்கழி மாதம்) அணியலாமா? அம்மா தங்களின் சரியான பதிவுக்காக காத்திருக்கிறேன் அம்மா.
உண்மைதான்அக்கா ஐயன்ஐயப்பனிடம் வேண்டி எனக்கு ஆண் வாரிசு கிடைத்து அதனால் என் கணவர் வருடம்தவறாதுமாலையணிந்துவருகிறார்.இது 6 வது வருடம்.சுவாமியே சரணம் ஐயப்பா.
My hus also i have a 2boy baby
Akka husband malai poda poranga na pagalil thungala ma ka
@@nmohana6756thoonga koodathu sisy
@@nmohana6756No thuga kudathu
திருச்செந்தூரில் தங்களை பார்த்து மனம் மகிழ்ந்தேன்.
சாமி சரணம்.
ஐயப்பனை பற்றி இவ்வளவு தெள்ள தெளிவாக யாரும் சொன்னதில்லை.
உங்களது அடுத்த பயணம் தொடரட்டும்.
நன்றி. நன்றி. நன்றி.
Samy.thai.tandhaiku.karpuram.kattalama
En Maganun
iyyappan Arulaal 🙏
Kidaithavan ...En Magan...Peyar. ..
Sri HariHaran 🙏 Nandri 🙏
Ayapan sakthi vaainthavar sir,
சாமியே சரணம் ஐயப்பா... கோடான கோடி ஐயப்ப சாமிகள் மிகவும் சிறப்பான விளக்கங்கள்... மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா.... சரணம் ஐயப்பா.!
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பன் வரலாறு கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. எங்க வீட்டிலும் ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கி றாங்க அம்மா. ஓம் சாமியே சரணம் ஐயப்பா .சாமி சரணம்.
டடனடனனன
O9
@@chithracvkchithracvk6252 a
@@chithracvkchithracvk6252 jgg
தெளிவாக அருமையாக விளக்கியத்ர்க்கு நன்றி..... அம்மா🙏🙏🙏🙏🙏 சுவாமி சரணம்.
Saranam ayyappa
Ammavasai anuru 23.12.2022 ayyapan malli yannoda sonku muthal muraiyaga podalama?
தங்களின் பக்தனின் பணிவான வணக்கம் அம்மா ! அய்யப்பபக்தர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல் அம்மா ! மிகவும் நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கல் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
மிகவும் நன்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉 நீங்கள் சொல்வது போல் தான் நாங்கள் இருக்கிறோம் என்று நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது ❤❤❤❤🎉🎉🎉🎉
ஐயப்பா...நினைச்சா உடம்பே எலௌலாம் சிலிர்க்கிரது சுவாமியே சரணம் ஜயப்பா...எல்லாரு சந்தோஷம இருக்குனுப்பா
I went to US, but I don't want to miss going to sabarimalai. Cuz all my group already pur the malai. So I put malai for 10 days only. I know it's less day only. But from my heart I truly believe in ayyapan. Hope he accepted my prayers.
Anna remember that andha ayyapan ninaichudhu nalafhan neenga sabarimala ku sendrirgal
ஐயப்பன் தகவல்கள் மிகவும் அருமையாக இருந்தது நன்றி அக்கா
சுவாமி சரணம் நல்ல அருமையான பதிவு நல்ல கருத்து விரத முறைகள் பற்றி அருமையா சொன்னீங்க சுவாமி சரணம்
இறையருளால் சித்தர்கள் மகான்கள் ஞானிகள் ஆசியால் நல்லதே நடக்கும் நல்லதே நிலைக்கும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க
Romba thank you mam Swamy Ayyappan vratham rules and regulations information useful a irunthuchu mam
Ennudiya kuzhappam thirthathu. Saraiyana nerathil sariyana vilakkam. Nandri vazhga valamudan.
Correct ana time la video potrukeenga ma,,, thank you so much ma 💐
Amma ungala enakku rompa pitikum.intha pathivu rompa usefulla erukuthu amma.nanri amma.
அருமையான பதிவு🙏🙏🙏 மிக்க நன்றி🙏🙏🙏
அருமை ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏😊
Jayamkumar
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏நான் மாலை அணிந்து உள்ளேன் உங்க தகவலுக்கு மிக்க நன்றி
என் பையன சபரி என்று ஒவ்வொரு முறையும் சொல்லும் போது எனக்கு அவ்வளவு ஒரு மகிழ்ச்சி
I like and love Lord Iyyappan.Thank you for ur video.
முருகனுக்கு மாலை அணிந்து விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி பதிவு போடுங்கள்
Sollunga Amma🙏
Aama solllunga mam
S sollunga ladies epadi podanum kuda sollunga
We want,
@@priyaram1503 yes I need to
மிகவும் அருமையான விளக்கம் மேடம்
அருமையான பதிவு நன்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
என் உயிரிலும் உள்ளத்திலும் இருப்பவன் ஐயப்பனே
அம்மா காலைவணக்கம் நன்றி நான் எனது மூன்று பிள்ளைகள் அனைவரும் வருடம்தோறும் மாலைபோட்டு சபரிமலை க்கு சென்று வருகிறோம் இந்த வருடம் நான் 19ம் முறை மாலைபோட்டு சபரிமலை க்கு போகபோறேன் உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது எனக்கு வழிமுறைகள் தெரியும் இருந்தாலும் உங்ககிடம் இன்னும் கற்றுக்கொண்டு எங்கள் குடவரும் பக்தர்கள் க்கு பகிர்ந்துகொள்கிறேன் .உங்கள் பதிவுகளை தொடர்ந்து செய்து வாருங்கள் நாங்கள் எதிர்பார்த்து கொண்டுஇருக்கோம் வணக்கம் 🙏🙏🙏🙏......
மன்னிக்கவும் இதில் எத்தவுது தப்புருந்தால் ஏன் என்றால் என்னோடிய படிப்பு தெலுங்கு தமிழ் நான் கற்றுக்கொண்டேன்
super sister good information it is very useful speech👌👌💐👍👍
Really awesome mam... I'm so impressed after watching ur video...thanks a lot... Very soon I'm going to sabarimalai...i follow all
Thalaikku oil podalama
@@muthukrishnanarumugam7076 no bro...malaikku poitu vandha apram oil pottu kulinga...
அருமையான பதிவு. மிக்க நன்றி
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🌼🙏
மோடம் உங்கள் உபதேசம் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நல்லது நண்றி சாமியோ சரணம் ஐயப்பா 🙏
பூத நாத சதா நந்தா.. சர்வ பூத தயாபரா
ரக்ஷா ரக்ஷா மஹா பாஹோ..
சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹா
சுவாமியே சரணம் அய்யப்பா🙏🌺🙏
அருமை 👌👍
சாமியே சரணம் ஐயப்பா
சாமி சரணம்.
சிறப்பு அம்மா...! நன்றி
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏
என் குரு நாதனே சரணம் ஐயப்பா
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
Awesome information.am very much follower of sharing good things from you.thank you so much mam
நல்ல அருமையான பதிவு நன்றி மேடம்
Nalla thelivana vilakkamaga irundhathu nandri.swamie saranam ayyappa
🙏 Your videos are always valuable madam 😊 Clear and required guidance are always there in your videos all time 👍
Thank u so much for the kind information mam....
Arumayana thagaval akka
I like u r speech very much
அம்மா கடையில் தொழில் சிறப்பாக நடக்க ஒரு பதிவு தாருங்கள்
Swamiyea saranam ayyappa sami nenga sonna viradam patthi romba pidichi irukku nengalum needuudi vale anda arihara putthira ayyappana veandura samiyea saranam ayyappa
Arumai amma. Enna thelivupaduthiyadharku nandri
மாளிகை புறத்தம்மையே சரணம் ஐயப்பா🙏🏽🙏🏽🙏🏽
சுவாமியே சரணம் ஐயப்பா❤️
நன்றி அக்கா... அருமையான தகவல்
மிகவும் நன்றி சகோதரி
Your video is full of positive vibes ♥️
மிக்க நன்றி 🙏சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏
எனக்கு ஊர் திருநெல்வேலி வசிக்கும் இடம் மதுரை அங்கு ஒரு மாதிரி பழக்க வழக்கம் இங்கு ஒரு மாதிரி இரண்டிற்கும் இடையில் உங்கள் பதிவு மிகவும் நற் சிந்தனையோடு இருக்கிறது மிக்க நன்றி
llll
.
சிறப்பான பதிவு நன்றி
Arumaya soninga ma valtukkal Samy saranam
En kanavar mudhal murai sabari malai ku maalai podranga...epdi muraigal seiyanum endru soneergal nandri amma🙏🏻
Nanga malai pottu virdham irukkom romba useful news
அருமையான பதிவு 🙏
சுவாமி சரணம் ஐயப்பா.நல்ல பதிவு
Kanni swami pujai yeppadi seyrad sollungal amma🙏🙏🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா........👌👌👌👌👌👌👌👌👌👌👌.
Ayyapan sotpolivu ondu podunga madam plz plz plz..... I LOVE AYYAPPA
EXCELLENT SPEECH MADAM THANK YOU
Samiya sanranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🙌🙌🙌🙌🙌
Swamiye saranam ayyappa 🕉️ 🔯 🙏
Arumaiyaan thelivava pathuvu amma supper ra sollrega. 👌👌🙏
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
Swamiye saranam Ayyappa 🙏🙏
ணண்ட
ஐயப்பன் திருக்கல்யாணம் விழா எங்கள் ஊரில் நடைபெறுகிறது இதைப்பறறி விளக்கம் தாருங்கள் சகோதரி .🙏
சாமியே சரணம் ஐயப்பா. மேடம் இந்த வருஷம் எனக்கு ஐந்து வருடத்தில் மாலை அணிவித்து இருக்கிறேன்
நல்ல தகவல் அம்மா நன்றி
அருமையான பதிவு மேடம் நான் ஒரு தொழில் அதிபராக இருக்கும் பொழுது நம் உடன் பணி புரியும் இடத்தில் பெண்களின் அந்த நாட்களில் நாம் எப்படி நம்முடைய பார்வை பார்க்காமல் இருக்க முடியும் அதற்கு தகுந்த பதில் கூறவும் நன்றி
அம்மா மிகவும் மகிழ்ச்சி அம்மா நன்றி 🙏🙏🙏
ரொம்ப நன்றி அக்கா
Nenga Sona enaku Nala erukum ma.. nalla theliva soluvenga.. athan amma unga kita kekuren solunga amma..
ஸ்வமியா சரணம் ஐயப்பன் 🙏🙏🙏 அம்மா நன்றி
அருமை அருமை அருமையாக உள்ளது சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
🙏Husband maalai anindhadhum wife kadaipidika vendiya vazhimurai sollunga mam
அம்மா சாய் பாபா விரதம் பற்றி ஒரு பதிவு போடுங்கள் நீண்ட நாள் அகா கேட்டுக்கொண்டு இருக்கேன்
சாய் பாபா கடவுள் இல்லை....பிறகு எதற்கு விரதம் வழிபாடு.
@@saransss1582 super bro
சூப்பர் சூப்பர் சூப்பர் அம்மா
amma, how r u keeping kumkum in perfect shape. pls tell us. kind request
🙏🙏🙏 ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
மிக்க நன்றிகள்
Ma'am how girls can pray for their fulfillment of wishes
Hi mam..
Husband malai potrukanga ..
So na avangalukaga samaikarathunala daily thalai kulichitu samaikaren..
Bt ipo cold a iruku daily compulsory head bath yedukanuma mam..
Plz rly me..
Akka super ❤️swamiye saranam Ayyappa 🙏🙏🙏
ஐயப்பனின் அ௫ளால் கிடைத்த என் மகனுக்கு சபரிஷ்கீதன் என்று பெயர் வைத்துள்ளோம்
இம்முறை என் கணவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்துள்ளார்
வேண்டிய படி இம்முறை 🔔🔔 கட்டவுள்ளோம்
சுவாமியே சரணம்ஐய்யப்பா
அருமையான பதிவு அம்மா ,
அம்மா நான் இதுவரையில் சபரி மலைக்கு மாலை அணிந்தது இல்லை, ஆனால் தற்பொழுது செல்ல வேண்டும் என்று விருப்புமாக உள்ளது, ஆனால் கார்த்திகை மாதம் பாதி அளவு முடிந்து விட்டது, முதல் வருடம் அரை மண்டலம் (மார்கழி மாதம்) அணியலாமா? அம்மா தங்களின் சரியான பதிவுக்காக காத்திருக்கிறேன் அம்மா.
அணியலாம் சகோதரர்
ஃபர்ஸ்ட் டைம் கணவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுகிறார் விரதம் பற்றி நீங்க சொல்வது நன்றிக்கா
Kanni poojai epadi nadatha vendrum endru solunga Amma
சாமி சரணம் 🙏 ஐயப்ப சரணம்🙏
True God bless you family
Om swamiye saranam Ayyappa
Swamiye saranam ayyappa ❤
Swamiyeee Saranam Ayyappa....
Nan conceive aa irukom pothu sentra varudam enudaya mamanar mamiyar iruvarum ayaipanuku malai anindhu malaiku sentru vanthargal.... Athanal enaku valaikapu seiya kootadhunu solitanga... Ithu pontru conceive aa irukum pothu malai aniyalama.... Enaku delivery ku munati than kovilku poitu vanthanga.... Ipti seiyalama.... Plz reply panunga...
🙏அருமை அம்மா 🙏