சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 நான் முதல் முறையாக ஐயப்பனுக்கு மாலை போட போகிறேன். ஒரு மண்டலம் என்பது 41 அல்லது 48 நாட்களா? எந்த நிற உடை அணிய வேண்டும்? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் சாமிமார்களே... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
இவரது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்போலிருக்கிறது..ஆனால் K.வீரமணி அவர்கள் பாடலை இவர் பாடவேண்டாம் என எனக்கு தோன்றுகிறது ஐயப்பசாமி உள்பட யாருக்காவது என் கருத்து தவறு என்று தோன்றினால் என்னை மன்னிக்கவும்.
சாமி நான் 17 ஆம் கண்ணி எங்கள் ஊரில் நாங்கள் எப்போதும் கார்த்திகை 13 ஆம் நாள் கட்டு நான் புரட்டாசி 23 மாதத்தில் இருந்து விரதமீ இருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் இது சாத்தியமா குரு...
முதல் முறை மாலை அணியும் போது வீடு வெள்ளை அடிக்க வேண்டுமா? இரண்டு முறை மாலை அணியமால் மலைக்கு சென்று வந்து விட்டேன் நான் நினைத்த காரியம் நல்ல படியாக நடந்து விட்டது இந்த முறை மாலை போட்டு அய்யனை காண வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் வீடு வெள்ளை அடித்து தான் மாலை போட வேண்டும் என்று கூறுகின்றநர் அந்த அளவுக்கு வசதி இன்னும் வரவில்லை...
முதன்முதலாக மழை போடுறேன் உங்கள் பாடல் தினமும் கேட்பேன் சாமியே சரணம் ஐயப்பா,,,
சாமியே சரணம் ஐயப்பா
மாலை சாமி மழை இல்ல
@@kkassociatesoffice7364 ch
மாலைக்கும் மலைக்கும் வித்தியாசம் இல்ல சாமி
@@kkassociatesoffice7364 மற்றும்
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி இன்று தான் கேட்கிறேன் கேட்க்க கேட்க்க ஆனந்த கண்ணீர் வருது சாமி ஓம் சாமியே சரணம் ஐயப்பா நன்றி நன்றி
உன் பெயர் வைத்த நாள் முதல் என் பெயர் நான் மறந்தேன்... சுவாமியே சரணம் ஐயப்பா...
இந்த ஆண்டின் கண்ணி சாமி நான்.. உங்கள் பாடல்களை கேட்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா.. 🙏
என் வாழ்க்கையில் நான் கண்ட அனுபவம் அதிகம் சுவாமியே சரணம் ஐயப்பா
எனக்கு மிகவும் பிடிக்கும் என் அப்பா ஐயப்பன் ஸ்வாமியே சரணம் ஐயப்பா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்றும் ஐயப்பன் துணை சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
உங்கள் பாடலில் ஐய்யப்பன் கண் முன்னே நிற்கிறார்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
நாங்க இப்போ தான் முதல் முறை ஐயப்பன் மாலை உங்கள் கருத்து படி இருகொம்.... நன்றி சாமி
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 📿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🖤📿📿📿🖤📿📿
3 and half yearsa try panna ippathan andha aiyan enna pakka ippa vaada nu kooptrukaru jothi pakka kanni samiyaga porom swamiye saranam aiyappa
Hi
நானும் 5 வருடமா நினைத்து கொண்டு தான் இருக்கிறேன் ஆனால் மாலை அணிய முடியல என்ன பண்ணிக்க ஐயப்பன் உங்கள அழைத்தார்
சாமிமே சரணம் ஐயப்பா அற்புதமான. விளக்கம் சாமி.
🙏🌹நன்றிகள் ஐயா ஐய்யப்பா 🌹🙏
சுவாமியே சரணம் ஐயப்பா ❤
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
நான் முதல் முறையாக ஐயப்பனுக்கு மாலை போட போகிறேன். ஒரு மண்டலம் என்பது 41 அல்லது 48 நாட்களா? எந்த நிற உடை அணிய வேண்டும்? சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் சாமிமார்களே... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
48 days black dress
Indha year na first time maala podura saranam ayyappa
இவரது பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்போலிருக்கிறது..ஆனால் K.வீரமணி அவர்கள் பாடலை இவர் பாடவேண்டாம் என எனக்கு தோன்றுகிறது ஐயப்பசாமி உள்பட யாருக்காவது என் கருத்து தவறு என்று தோன்றினால் என்னை மன்னிக்கவும்.
சத்தியமா வார்த்தைகள்....💯💯💯
சாமி நான் 17 ஆம் கண்ணி எங்கள் ஊரில் நாங்கள் எப்போதும் கார்த்திகை 13 ஆம் நாள் கட்டு நான் புரட்டாசி 23 மாதத்தில் இருந்து விரதமீ இருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் இது சாத்தியமா குரு...
🙏🙏🙏🙏🙏 சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
முதல் முறை மாலை அணியும் போது வீடு வெள்ளை அடிக்க வேண்டுமா? இரண்டு முறை மாலை அணியமால் மலைக்கு சென்று வந்து விட்டேன் நான் நினைத்த காரியம் நல்ல படியாக நடந்து விட்டது இந்த முறை மாலை போட்டு அய்யனை காண வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் வீடு வெள்ளை அடித்து தான் மாலை போட வேண்டும் என்று கூறுகின்றநர் அந்த அளவுக்கு வசதி இன்னும் வரவில்லை...
Ama
Ayyappan vazntha Kalam patri sollunga swamy, therinjikkanum, swamiye Saranam Ayyappa
4 varuda Sikkalgai Thaandi En Ayyan Appanukku Maalai Potuvitten...Manadhellam Magilchi...
Swamiye saranam ayyappa 🙏
Ayyappan Video :
Veeramani Raju
Link : th-cam.com/video/75kYVAZFvjI/w-d-xo.html
நான் முதன் முதலாக மாலை இல்லமால் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல வேண்டும்
Nan kanni swamy
Swamy Saranam Ayyappa
🙏🌹ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா 🌹🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா .
Samy saranam na first time maalai poda pora dec 22 idu mudi nala kaluchi maalai podalanu iruka podalama
🙏🙏🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா
Mudal thadavaiyaaga pona varsham sabari malaikki maalai pottu irundhen anaal pottadum sila naal kalithu en thatha irandhu vittar avar irandu oru varudam agivittadhu inda varidam podalamaa illai mudhal dhadavai maalai pottu thadangal yerpattadhaa moonu varsham kaluchu dhaa poda vedumaa saami sollunga🙏
🙏🏻 swamiye saranam ayyappa🙏🏻
சாமி சரணம் 🙏🏻
Manasu than mukkiyam enna iruko atha vechu ayyapan manasara nenaicha ellam nallathe nadakum...
ஓம் சுவமியே சரணம் ஐயப்பா
ஓம் சாமியே சரணம் அய்யப்பா 🙏💯
தயவு செய்து சரியான வரிசையாக அமைக்கவும். Episode எண்கள் தெரியவில்லை.. சாமி சரணம்.
Swamiyeeeee Saranam Ayyappaaaaa
🙏💓ஓம் சாமியே சரணம் ஐயப்பா 💓🙏
OM swamiye saravanan ayyappa
சாமியே சரணம் ஐயப்பா 🌺🌺
Swamya saranam iyaappa ❤
ayya nan group 2 2a pass agavendum ayya intha varudum nan malai anethu sabarimalai varavendum ayya
Nan Muthal Murali maalai podugiren.. Chennai yil engu pajanai poojai nadakkum
உங்கள் பக்திக்கு பாத நமஸ்காரம் மாலைப் போட்டு திதி கொடுக்கலாமா என் ஐயத்தை தீர்த்து வைக்க வேண்டும் பகவானே
மாலை போட்டுட்டு திதி கொடுக்க கூடாது ஏனென்றால் ஐயப்பன் பந்த பாசத்திற்கு அப்பாற்பட்டவர் அதனால் திதி கொடுக்க கூடாது
Nice super Sir
Swami Can I shave my face while I am putting mallai
கண்ணுச்சாமி கார்த்திகை 1 தான் மாலை போடணுமா இல்ல எப்போ வேண்டும் நாளும் போடலாமா
1 ல தா போடணும்
Swamyeaaaeee saranam Ayyappa💐 ஐய்யா என் தங்கைக்கு ஏழு மாதம் ஆகிறது நான் மாழை போடல்மா
Saamiyea saranam ayyappa
Swami Saranam Ayyappa Saranam
அண்ணே இன்று நான் மாலை போடுவதாக இருந்தது ஆனால் எங்க அத்தை (அப்பவோட தங்கை) இறந்து விட்டார். எப்பொழுது மாலை போடுவது விதிமுறை சொல்லுங்க plz
3 நாள் அல்லது காரியம் முடிந்ததும் போடலாம்
சடங்கு வீட்டுக்கு போனால் எவளவு நாள் கழித்து போடலாம் சொல்லுங்க பிளீஸ்
வணக்கம். கன்னி சுவாமிகள் எரிமேலிக்கு கண்டிப்பாக செல்லவேண்டுமா?
Yes definatelu
செவ்வாய் கிழமை அன்று கன்னி மாலை போடலாமா?
சரணம் ஐயப்பா கன்னிச்சாமி தனியாக மலை ஏரலாமா
ஐயா நான் முதலாம் ஆண்டு மாலை அணிந்துள்ளேன் எனக்கு அம்மை போட்டுள்ளது 😢
Swamiye saranam ayyappa
Super nice 👌👍👍👌 sir
A❤❤❤
ஐய்யா இந்த மாதம் ஐய்பசி மாலை அணியலாம் ஆ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏👍👍👍
படி பூஜை செய்யும்போது பதினெட்டு படைகளுக்கும் பதினெட்டு தேங்காய் உடைக்க வேண்டுமா
சனிகிழமையில் மாலை போடலாமா ஐயா
🙏🙏❤❤
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Samy nan 1st malai poda poren but army la irugen uniform potta shoe pottu than aganum athu sariya illa thappa
Sami saranam
Sami atha tips etha video
17 years venduthal. Ippa tha Kan thiranthu parthar. En magan malai pottachu ayyane
Samysaranam
Ayyappan Playlist Link : th-cam.com/play/PLkp97xwclMLRpJxbGIxo2LdNAZcqFqTHB.html
Karthik
சாமி உங்களை திருவேற் காற்று அம்மன் கோயில் பார்த்தேன் ஐயையப் னைபார்தததுபோல் இந்த தது
Ragugalam emaganfam pakkama malaiku polama thatha
🕉️🙏🙏🙏🕉️
4பேர் (சாமி) இருமுடி கட்டி போலாமா
Sammiye Charanam Ayyappa .🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா🙏
ஓம் சுவாமியே சரணம் ஐய்யப்பா...🙏❤️
Swamiye saranam ayyappa 🙏🙏🙏
Swamiyae Saranam Ayyapa
Swamiye saranam ayyappa
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayyappa 🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏